வீட்டு பணிப்பெண்களை தவறாக நடத்தும் எஜமானிகள்| Neeya Naana |

Поділитися
Вставка
  • Опубліковано 12 кві 2024
  • Neeya Naana Season 23 E258
    If You Like Our Content Please Like, Share, Comment & Support Our Channel.
    Subscribe to our Channel For More Videos
    #neeyanaana #neeyanaanalatest #neeyanaanatroll
  • Розваги

КОМЕНТАРІ • 98

  • @prabhumm3202
    @prabhumm3202 25 днів тому +35

    யாருக்கெல்லாம் அந்த m.a bed டீச்சர செறுப்ப கழட்டி அடிக்கனும்னு தோனுச்சி

  • @chrishrish
    @chrishrish Місяць тому +33

    அந்த வீட்டுப் பணிப்பெண்களின் வலியைக் கேட்க மிகவும் வருத்தமாக இருக்கிறது, எதிர்க் குழு மக்கள் இப்படிப்பட்ட முட்டாள்தனமான மனநிலையில் வாழ முடியாத மனிதாபிமானமற்றவர்கள்

  • @Maha-js3fp
    @Maha-js3fp 26 днів тому +15

    சென்னையில் இருக்கும் போது நானும் வீட்டு வேளைக்கு போயிருக்கேன் ஆனா அவங்க வேல காரியாக என்னை நினைத்தது இல்லை நான் வீட்டுக்கு போனதும் எஅனைய விட்டுட்டு அவங்க போயிடுவாங்க நான் வேலைய முடிச்சிட்டு வீட்டையூம் பூட்டிட்டு போயிடுவேன் என் குழந்தைக்கு உடம்பு முடியாத போது 5000குடுத்தாங்க அட்வான்ஸ் இல்ல கழந்தையோட ஆஸ்பட்டல் சொலவுக்காக நன்றி அண்ணா அக்கா நான் இப்போது நன்றாக இருக்கேன் ஆனால் உங்களை நான் மிஸ் பன்றேன் மகா

  • @KalpanaShivapriyan
    @KalpanaShivapriyan Місяць тому +23

    Gopinath anna unga speech super❤

  • @sumathi6383
    @sumathi6383 Місяць тому +35

    அவங்களும் மனுசங்க தான் 😢

  • @karunakarang753
    @karunakarang753 Місяць тому +24

    இது மூஞ்சிங்கல பாருங்க .ஆபீஸ்ல போயி ஓனர் கிட்ட செறுப்படி பட்டுனு வந்து வீட்ல வேலை செய்யறவங்கள பழி தீர்ப்பது

  • @saktheiSotry
    @saktheiSotry 28 днів тому +6

    நா ரண்டு வீட்ல வேலைக்கு போயிருக்கே ரண்டு ஓனரும் ரொம்ப நல்லவங்க அவங்க சாப்பிட்ட தட்டு கிளாசுல தான் எனக்கும் குடுப்பாங்க அட்வான்ஸ் கேட்டாலும் குடுப்பாங்க ரொம்ப ரொம்ப நல்லவங்க நான்தான் எனக்கு கடன் அதிகமானதால வேற வேலைக்கு போயிட்டு 😢

  • @coupongal9781
    @coupongal9781 Місяць тому +12

    That lady was the most irritating as a teacher. She should be sent out of that school.

  • @user-bv4uv7cb4o
    @user-bv4uv7cb4o Місяць тому +12

    Naanum vittu velaiku pora ippadidha irukkum😢

  • @MariesMaries-xu6gt
    @MariesMaries-xu6gt Місяць тому +13

    இப்படி பட்ட ஒரு வீட்டுக்கு வேலைக்கு போரதவிடசும்மாஇருந்திடலாம்

  • @Raji-bt8my
    @Raji-bt8my 4 години тому

    ஐரோப்பா நாடுகளில் மனிதர்களை மதிக்கத் தெரிந்தவர்கள் கூடுதலாக இருக்கிறார்கள்,

  • @user-qv3mp5kg9q
    @user-qv3mp5kg9q 25 днів тому +2

    இவர்கள்தான் இட ஒதுக்கீடுகள் வேண்டாம் என்று பேசுபவர்களை இதை பார்க்கட்டும்.

  • @narasimhana9507
    @narasimhana9507 6 днів тому +1

    இங்கே என்ன பேசுகிறீர்கள் என்று புரியவில்லை.வேலை செய்பவர்களை இதுபோல் பேசுவது தவறு.அது அவர்கள் இஷ்டம்.நிறைய வீடுகளில் சாப்பாடு தருகிறார்கள்.இது தீண்டாமை கிடையாது.அவர்கள் சொல்லி கொள்ளாமல் நின்று விடுவார்கள்.பணம் வாங்கி கொண்டு தான் வேலை செய்கிறார்கள்

  • @palaram46
    @palaram46 3 дні тому +2

    Amma😭😭😭😭😭😭😭🙏🔱

  • @HappyLife-xw5pd
    @HappyLife-xw5pd 17 днів тому +1

    3:43
    😂😂😂😂😂
    சமச்சி வச்சதுக்கு அப்புரம்தான் சாப்பிடுராங்க.......... அதனால சுத்தமாயிடுது....................... எல்லா அறிவாலியும் நம்ம ஊர்லதான் இருக்காங்க......

  • @Raji-bt8my
    @Raji-bt8my 4 години тому

    தன்னைப் போல் பிறனை நேசிக்க தெரிந்தவன் மனிதன்.

  • @user-tb1pj2et6d
    @user-tb1pj2et6d Місяць тому +11

    This will never happen in Bangalore owners are really god

    • @bbktg6737
      @bbktg6737 Місяць тому +2

      Banglore owners good means servant suthamana, manners therinjavanga la irukum

    • @m.renuka5059
      @m.renuka5059 Місяць тому

      It's true in Bangalore we respect them and treat as their our family member

  • @leoj.carnage5540
    @leoj.carnage5540 Місяць тому +19

    Andha english teacher, teacher ah iruka laiku illa oru second maid ku badilla avangala servant nu sollum tharkuri teacher hotstar laiye maid vs emloyers nu dhaan potrupanga

    • @williamsesperambur9580
      @williamsesperambur9580 Місяць тому +5

      aduvum perumaya solluthu. MA English literature. thooo u r not fit to b a teacher. how she will treat the children in the class. disgusting.

    • @dianaprem6298
      @dianaprem6298 7 днів тому

      If u go to restaurants you will eat in the same plate where your maid could have eaten before u have gone. Have humanity be humble

    • @leoj.carnage5540
      @leoj.carnage5540 7 днів тому

      @@dianaprem6298 I'm not sure what you tryna say but it seems like you think that I made a negative comment or that comment has made you think I'm against maid or servant. The answer is NO. That comment was about the teacher who is not capable of knowing which words to be used in the public and happens to be a qualified English teacher. She used the word servant instead of maid and the episode itself is titled maids vs employers, not servants vs employers. These two have a huge difference in their meanings.

  • @ramalakshmia5378
    @ramalakshmia5378 Місяць тому +3

    Ivanga teacher innu sonna atha vita kevalam vera onnum illai. teacher velaiya resign panna sollunga

  • @yasomathi3029
    @yasomathi3029 27 днів тому +2

    Vera Vera level super sir 🙏🙏🙏

  • @Navinithi655
    @Navinithi655 Місяць тому +4

    கார்மன்ஸ்ல வேலைக்கு போனாலும் இப்படி தான் 😢😢😢

  • @gnanasekhar7369
    @gnanasekhar7369 9 днів тому +1

    இப்ப முதலாளியாக இருக்கும் நாய்கள் பழைய வாழ்க்கையை நினைத்துப்பார்க்கவும்

  • @menaharani8612
    @menaharani8612 25 днів тому +1

    House maids are employed for helping purpose...they are working for an hour a day, if they are sticking with conditions ,they can quit this work... Sunday holiday, full salary even if they take unnecessary leaves, salary in advance, one month full salary for bonus, salary hike for no reason, freebies food, vegetables, utensils etc etc...will definitely affect the employers...then North Indian workers will take over

  • @user-li2kl9dr9l
    @user-li2kl9dr9l 18 днів тому +1

    Wow Gopinath... Best qeossion

  • @keerthikakeerthika2159
    @keerthikakeerthika2159 Місяць тому +3

    Gopi sir💯💯💯💯💯

  • @subeskaranrasaiyah7691
    @subeskaranrasaiyah7691 Місяць тому +4

    எங்கள் பொருளாதாரத்தை உயர்த்த வேளைக்கு போகிறோம் ஒரு முதலாளி போடும் கட்டளைக்கு ஒத்துக்கொண்டு வேளைக்கு சேர்ந்தபின் ஏன் முறைப் பாடு வைக்கிறார்கள். ஒரு முதலாளியா ல்தான் ஒரு தொழிலாளி உருவாகிறான்.
    வெளிநாடுகளில் 8, 10, 12 மணித்தியால ங்கள் வேலை அத்துடன் overtime செய்யவேண்டும். இதற்கு எங்களால் முடியாவிட் டால் நாங்கள் வேறு வேலை செய்யவேண்டும். அங்கு எங்கள் உடைமைகளை (கப், plate ) வைக்க தனியான இடம் உள்ளது. கோபிநாத் நீங்கள் சொல்லுங்கள், ஒருநாள் கப் or plate மறந்துவிடுகிறோம்.. முதலா லியின் கப்பை எடுக்க முடியுமா?

  • @vidhyaviswanathan9579
    @vidhyaviswanathan9579 4 дні тому

    Gopinatth anna super speech
    I suffer also this
    I also cook

  • @jacklynberkhout4298
    @jacklynberkhout4298 Місяць тому +3

    Kaalum kodumai ithu

  • @Sugar_crumbs_
    @Sugar_crumbs_ 2 дні тому

    House owner seat la irukkka ovvothiya yum serupppale adika thonudhu

  • @josephzafe348
    @josephzafe348 Місяць тому +5

    All owners are very shameless peoples

    • @samuelgeorge3823
      @samuelgeorge3823 28 днів тому +1

      Selfish people...especially those with those dogs..They treat dogs better than others..

  • @user-rk1tu3og4p
    @user-rk1tu3og4p 26 днів тому

    Sar super

  • @user-tb5sk6cc6u
    @user-tb5sk6cc6u Місяць тому +57

    தீண்டாமை ஒழிப்பு என்பது ஒன்றாவது பாட புத்தகங்களிருந்தே இருக்கு இதை பின்பற்றாத அவங்க ஆசிரியராக பணி புரிய தகுதி மற்றவர்கள்.

    • @menaharani8612
      @menaharani8612 25 днів тому +1

      There is an need you should treat a stranger with humbleness..if the worker feel bad about she is treated,better she can stop eating in that house.

    • @sathish2901
      @sathish2901 7 днів тому

      This is only for cleanliness not untouchability

  • @user-rk1tu3og4p
    @user-rk1tu3og4p 26 днів тому +1

    Super

  • @durgadevivadivel470
    @durgadevivadivel470 7 днів тому

    Gopi Anna Nalla katiga entha panakkara vagala la vayalula vala saiya sollanum. Ap pa tharium evagalukka lam. Headwait pudichathuga. Povam entha akka lam. Yarukkum yarum adimai ella.

  • @evangenmoses1889
    @evangenmoses1889 17 днів тому

    Cherupallaa adikannuuummm

  • @gmr6881
    @gmr6881 27 днів тому +1

    Panakara ku🔥ga

  • @user-rk1tu3og4p
    @user-rk1tu3og4p 26 днів тому

    Nanga thirunthitam sar

  • @user-cb9pi4zg9z
    @user-cb9pi4zg9z 26 днів тому

    Mthvaagak kastaam avakaluk tari uatu.sar 😢😢

  • @uthrauthra1405
    @uthrauthra1405 15 днів тому

    Government idhukunu oru police kuduvaranum

  • @user-iz5qh5bt9f
    @user-iz5qh5bt9f 28 днів тому

    Inda house owner nga konjanaal aduthavanga veetuku pathra theka ponga buddi varum 😂😂😂

  • @user-rk1tu3og4p
    @user-rk1tu3og4p 26 днів тому

    Sar muthali amma. Eallarukum
    Night savieas solunkaka

  • @prabhaprabha3184
    @prabhaprabha3184 29 днів тому +1

    Evangaluku cook panrathu pannamalae erukalm,maximam enga jenmanga kitta sappadu ethir pakkathinga waste

  • @jafarjafar-xv2qu
    @jafarjafar-xv2qu 18 днів тому

    Avanga irukurathanala than nega netya sapduringa

  • @thambuvijayan53
    @thambuvijayan53 Місяць тому +1

    Avagaloda alugai avalo pain

  • @shivanithi054
    @shivanithi054 29 днів тому +2

    Police conducter doctor ivagalukellam leave kedaiyathu

    • @vigneshramesh7691
      @vigneshramesh7691 28 днів тому

      Adhukku.. Maid ku kudukka koodathunu solringala..

    • @MrAndyarok
      @MrAndyarok 18 днів тому +1

      That is absolutely not true.
      Most of them have Sunday holidays, they work in shifts on round robin basis on Sundays.

    • @user-gd1wg
      @user-gd1wg 17 днів тому

      All have leave a day in a week .but they ll take in rotation like Monday a week and Tuesday another week

    • @user-ol7pu1lt7x
      @user-ol7pu1lt7x 16 днів тому

      They have leave as sl and cl with salary .but theses guys. Not have a single leave .ok .

  • @cviews1870
    @cviews1870 Місяць тому +1

    Avangellam ejamaanigal ilai. Manithargalae illai 😮 chi. Ipadipatta selfish people irukkura aalunga irukura voorlayae irukkamudiyaathu.😮

  • @OTSUTSUKI_NARUTO_7
    @OTSUTSUKI_NARUTO_7 29 днів тому

    😢😢😢

  • @basmiyaparvin7914
    @basmiyaparvin7914 Місяць тому

    Workers work veetu vellai
    House wife’s or working women’s burden koraikka thaaney veelaiku aal vaikiranga
    Mariyadhai venum ok
    Good treatment ok
    Weekend leave venumna one day salary cut soluvanga owners adhuvum ok thaana
    One yearla 5 vellai aal vacchi vellai vaanga theriyama advance koduthu phone switch off panna vellai a alum oondu

  • @kalak2873
    @kalak2873 12 днів тому

    😔😔😔

  • @jharikrishnan1163
    @jharikrishnan1163 28 днів тому +1

    antha munda id anupunga pa

  • @user-mp3bx2bo7u
    @user-mp3bx2bo7u 19 днів тому

    Nadaswaram serial malar amma kuda irukira

  • @MSundaram-io1zc
    @MSundaram-io1zc 25 днів тому

    Mothalai
    SerupaalAdipoum 6:35

  • @anukutty3189
    @anukutty3189 Місяць тому +2

    There are also some maids who are not ready to work for tr salary they r getting. Expecting a debate against maids also. Here we also some gud ones who tc of them very well but they are not worthy

    • @VIEW189
      @VIEW189 Місяць тому

      Absolutely

  • @gayugayuravi663
    @gayugayuravi663 Місяць тому +7

    Ithunga veettu vela pakka thuppu ila velakaranga vachi udampu nogama saptudu pecha paru

    • @VIEW189
      @VIEW189 Місяць тому +1

      Nee enna di thuppuketta vela paakura?

    • @nikithageorge441
      @nikithageorge441 28 днів тому

      Ambalaingam veetu vela pakalam la

    • @VIEW189
      @VIEW189 21 день тому

      Unnnaya maadhiri dhanda soru saapudala.. avangalum work pandranga.. unna neeye thuppikko..

  • @user-tb1pj2et6d
    @user-tb1pj2et6d Місяць тому +1

    Me and my children's are leaving because of them

  • @palaram46
    @palaram46 3 дні тому +1

    😡😡😡😡😡

  • @easwarant7150
    @easwarant7150 26 днів тому

    பசுமாடு கறவை வேலை

  • @bbktg6737
    @bbktg6737 Місяць тому +1

    Avangaluku suthama iruka therija naanga ethuku thaniya plate veika poromnu yarukum solla theriyala.
    Hostel maids aala thala valikum.
    Avanga veedu evlo chinatha irukum. Anga avanga ennalam pannuvangalo atha inga vandhu follow pannuvanga. Sutham theriyatha elavunga.
    Bucket la cloth vechirundha.. bathroom pipe la eduvechitu.. bucket use panralunga.
    Mug ah toilet closet la veikralunga.
    Nimisathuku 3 thadava mooku kodaivalunga. Sutham theriyatha tharuthalainga pesa vandhutalunga.

  • @ramagovindarajan1398
    @ramagovindarajan1398 4 дні тому

    Hi which episode?

  • @Dhanasekaransekaran
    @Dhanasekaransekaran 21 день тому

    வேலைக்கு எதுக்குடி அங்க போறீங்க கூலி வேலை எம்புட்டு இருக்கு

    • @user-gd1wg
      @user-gd1wg 17 днів тому

      Velaiku pohati ava veedu naridum da

  • @divyasathish2058
    @divyasathish2058 Місяць тому +4

    Original vid link plz send me

  • @chrishrish
    @chrishrish Місяць тому +2

    manja saree waste lady, manaithanooku kasatam warum appo irruntha uthawi seiunogo ok akkaaa

  • @geetham8125
    @geetham8125 25 днів тому +1

    Entha show vantha all hows ownersyum serupala adikanum pundaikaluku guthi thimeru parthinga 😂😂😂😂

  • @rosinatilwani3437
    @rosinatilwani3437 Місяць тому

    Gopinath must b worst than these all ladies. I was told he demands for 5star amenities wherever he goes. He can save all this funds n donates to these all maids noe. Talks as if he treats everyone the same . Let him first treat his coworkers equally. Then let him talk. Dat lady she didn’t know how to say n she said madras slang. It’s not the madras slang, it’s the abusive foul language which they speak. What is wrong he’s asking. Then let him teach all the foul languages to his daughter first if he feels it is ok to talk.