காதலிக்கும் பெண்கள் Vs அவர்களின் பெற்றோர்கள் l Neeya Naana Troll

Поділитися
Вставка
  • Опубліковано 28 гру 2024

КОМЕНТАРІ • 2,7 тис.

  • @firebrother
    @firebrother  2 роки тому +713

    Neeya Naana Season 21 Episode 14

  • @CM3RFMY
    @CM3RFMY 2 роки тому +1904

    நான் ஜாதி விட்டு திருமணம் செய்தேன்.17வருடம் ஆகிவிட்டது ஆனால் என் சொந்தங்கள் யாருமே என்னுடன் பேசுவதில்லை.நானும்
    எனக்கும் யாரும் தேவையில்லை என்று எங்களுடன் அன்பு காட்டும்
    அனைவரையும் சொந்த பந்தங்களாக ஏற்று வாழ்ந்து வருகிறோம்.இந்த
    ஜாதி பயங்கரமானது அது ஒரு தீவிரவாதி நாம் நினைத்தால் அதை முறியடிக்கலாம்

    • @nagendramthangarajah2551
      @nagendramthangarajah2551 2 роки тому

      சாதிய ஒரு கிறேற் என்று எழுதுதே அரசு

    • @velkarpagam6716
      @velkarpagam6716 2 роки тому +29

      நான்னும்

    • @prabhur9659
      @prabhur9659 Рік тому +38

      வாழ்த்துக்கள் நாம் செய்யக்கூடிய சில நல்ல விஷயங்களை அடுத்தவர்களுக்கு பிடிக்கவில்லை என்ற ஒரு காரணத்துக்காக நம்முடன் உறவை முறித்துக் கொள்ளவும் நம்மிடம் பேசாமல் ஒருவிதமான தண்டனையை நமக்குத் தரும் சொந்த பந்தங்களை உறவுகள் என்று இவ்வளவு காலம் ஏமாந்தது போதும் அதை கலைந்து விட்டு ஞானம் பெற்று எதார்த்த வாழ்க்கையை வாழ்வோமாக கடவுள் உங்களுக்கும் உங்கள் சந்ததிக்கும் ஒரு சிறந்த ஆசீர்வாதத்தையும் ஒரு நல்ல வெகுமதியையும் அளிப்பாராக 🙏 🙏🙏

    • @krishnavenim3517
      @krishnavenim3517 Рік тому +10

      Sadhi kaha ennai vendam nu vittutu poyittanga

    • @naveena_comali
      @naveena_comali Рік тому +9

      Am planning for arrange marriage but நீங்க வாழ்ந்த விதம் 😍😍😇

  • @sabarisabari9061
    @sabarisabari9061 2 роки тому +2139

    கோபிநாத் Sir நீங்க வேற லெவல்

    • @Cr-ck7pv
      @Cr-ck7pv 2 роки тому +4

      Avare varathathanai vangunaru neriya……..
      Friends oda relative ah marriage pannaru

    • @samalrajx-e8562
      @samalrajx-e8562 2 роки тому

      சுப்பர்

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 2 роки тому +4

      DAD AND MOM IS GOD

    • @palanivelg2081
      @palanivelg2081 2 роки тому

      கோபிநாத் உம்பொணண்னுக்கு ஒர் பிச்சைக்கார பையண் திருமணம் செய் பின்னர் பேசி வீடியோபோடு

    • @malarmaripandiesvaran9667
      @malarmaripandiesvaran9667 2 роки тому

      @@samalrajx-e8562 I I இஇஇ to do with my family and my friends and I

  • @KarthikKarthik-go9nj
    @KarthikKarthik-go9nj Рік тому +652

    காதல் அழகண ஒன்று நமக்கு தான் குடுத்து வைக்கல்ல 😍😍

  • @madhusri2659
    @madhusri2659 Рік тому +236

    ஆணா இருந்தாலும்‌‌ சரி பெண்ணா இருந்தாலும் சரி காதலிக்க முடிவு எடுத்துட்டா எந்த சூழ்நிலையிலயும் பின் வாங்க கூடாது.....எத்தன எதிர்ப்பு வந்தாலும் அதையெல்லாம் போராடி கல்யாணம் பண்ணனும் அப்டி தைரியம் இல்லனா காதலிக்கவே கூடாது💯லவ் பண்ண பிறகு அப்பா அம்மானல ஏத்துக்க முடில அதனால வேணாம்னா காதலிச்சிருக்கவே கூடாது யாரா இருந்தாலும் தைரியம் இருந்தா தா லவ் பண்ணனும்

    • @KingMaker-uy3tw
      @KingMaker-uy3tw 9 місяців тому +3

      Correct Nan strong irukken Nan love panna ponnu payapudatha na enna pandrathu 😢😢😢

    • @KalaiMahesh-z4r
      @KalaiMahesh-z4r 9 місяців тому +1

      Nanum 7 yrs ah love panen ipa enaku love pana paiyan kudaye marriage ayiruchu ipa 7 month complete

    • @AshokAshok-jg4wq
      @AshokAshok-jg4wq 8 місяців тому +3

      ஆமாம்.. அப்போது தான்.. உறவினர்கள் தொல்லை இல்லாமல்... நண்பன் மனைவியை.... நண்பர்கள்.... இஷ்டத்திற்கு வந்து பழகலாம்

    • @mohankumaryuva6055
      @mohankumaryuva6055 7 місяців тому +2

      வாழ முடியுமா முடியாதா பயப்படறவங்க எல்லாத்தையும் மறந்து ஒழுங்காக வாழ வேண்டும் என்பதே முடிவு

    • @Dearcomrade-op
      @Dearcomrade-op 3 місяці тому +1

      காதல் வரன் வரும் வரைதான் அதனால் வரன் வருவதற்கு முன்பே கல்யாணம் செய்திடுங்கள் வரன் வந்துவிட்டால் கடவுளால் கூட உங்கள் காதலை காப்பாற்ற முடியாது 😊

  • @prakash9175
    @prakash9175 Рік тому +111

    சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது ப்ரோ வேற லெவல் எடிட்டிங் 🤩🤩

  • @muralitharan7866
    @muralitharan7866 Рік тому +77

    விஜயகாந்த் அண்ணா நிஜ வாழ்க்கையில் நல்ல மனிதர்❤❤ வேற லெவல் 🎉

  • @mamuhsi6745
    @mamuhsi6745 Рік тому +200

    Happy to be a girl who stood for my love in every emotional drama and married him after 8 years and is now finally blessed with a baby girl..... Iam proud of myself❤

    • @manoharikandasamy799
      @manoharikandasamy799 Рік тому +7

      Unga hubby happy ya irukara

    • @mamuhsi6745
      @mamuhsi6745 Рік тому +4

      @@manoharikandasamy799 ofcourse he is and we are ....

    • @pritzcutz4373
      @pritzcutz4373 Рік тому +1

      Awesome ... intha chellatha thukungada 😂

    • @Saranya57759
      @Saranya57759 Рік тому +2

      9 yrs love an blessed with twins.

    • @Saranya57759
      @Saranya57759 Рік тому

      10yrs marriage life. Now m 35y. Husband changed hearing inlaw words. Bt still being together with lots of struggle in day today in law torcher. People ask me y r u being here so many yrs. Jst one thing. One an only love. Don't have gut to live him.

  • @rajalakshmirajii8883
    @rajalakshmirajii8883 2 роки тому +474

    Vera level comedy சிரிச்சி சிரிச்சி வயிறு வலிகுது 🤣🤣🤣🤣

  • @JeyaramanVigneshwary
    @JeyaramanVigneshwary 3 місяці тому +6

    அவ்ளோ தான் 🤣யாரு அந்த பையன் 🤭🤭🤭😁😁😁😁😂😂😂

  • @varathanvr3926
    @varathanvr3926 Рік тому +45

    3.20 to 4.20 vera level சிரிக்க சிரிக்க சிரிப்ப அடக்கமுடியல சாமி.......

  • @RameshKumar-bp5sd
    @RameshKumar-bp5sd 2 роки тому +561

    எந்த காதல் திருமணமாக இருந்தாலும் சரி பெற்றோர்களின் அரவணைப்பும், தம்பதிகளின் அன்பும், புரிதலும் இருந்தால் கடைசி காலம் வரையில் சந்தோஷமாக வாழு முடியும்.. ☺👍

    • @harik3490
      @harik3490 2 роки тому +2

      True 👍

    • @sm4174
      @sm4174 Рік тому +16

      காதல் திருமணம் செய்ய parents ஓட அரவணைப்பு தேவை இல்லை

    • @devilsa2023
      @devilsa2023 Рік тому +2

      Yup understanding is important ☺️

    • @jeevananthamd5724
      @jeevananthamd5724 Рік тому

      Urutu

    • @gouthamangouthaman9158
      @gouthamangouthaman9158 Рік тому +13

      பெற்றோர்கள் திருமணம் செய்து வைத்த எல்லாரும் நல்லா வாழ்ந்து விட்டார்களா முதலில் உலக நடப்புகளை தெரிந்து கொள்ள வேண்டும் நீங்கள் சகோ

  • @SHARPNAGAI1997
    @SHARPNAGAI1997 2 роки тому +383

    எடிட்டர் அண்ணா காதலில் நம்பிக்கை தான் முக்கியம்... சூப்பர் அண்ணா என் காதலும் ஜாதியால தான் அழிஞ்சது 😔

    • @spraj3657
      @spraj3657 2 роки тому +4

      Unkku mattum ma

    • @SHARPNAGAI1997
      @SHARPNAGAI1997 2 роки тому +5

      @@spraj3657 ulagathula pathi peruku ipdi than nanba

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 2 роки тому +2

      PAKISTAN PTV-NEWS-காதலியை கல்லால் அடித்து மரண தண்டனை நிறைவேற்றம்,
      ,When India

    • @kavitharamkavitharam7408
      @kavitharamkavitharam7408 2 роки тому +1

      Enagum

    • @SHARPNAGAI1997
      @SHARPNAGAI1997 2 роки тому

      @@kavitharamkavitharam7408 saringa anna

  • @ttfeh1015
    @ttfeh1015 Рік тому +85

    ஜாதியினால் பிரிந்து போகும் joடிகள் சார்பாக வீடியோ இன்னும் வியூஸ் போக வாழ்த்துக்கள் 😂🥲

    • @rojaroja7240
      @rojaroja7240 Рік тому +4

      Naanganum innum love pandrom v2 la oththukala aana odi poganum rendu perumey yoshikkala 😔 wait pandrom 🥰

  • @moovinamoovina7655
    @moovinamoovina7655 Рік тому +124

    Editing Vera level சிரிச்சி சிரிச்சி வயிறே வழிக்குது 😂😂😂

  • @rajeshkal227
    @rajeshkal227 2 роки тому +828

    யாருக்கெல்லாம் Captain video pathaa உடனே கண்ணீர் வந்தது......

  • @subbhu2419
    @subbhu2419 Рік тому +17

    Contestant pesuratha vida...Gobi Anna pesuratha paaka than neeya naane paakuren!💥🔥

  • @ajithajithkumar3382
    @ajithajithkumar3382 7 місяців тому +3

    பணத்துக்கு தான் நீயும் நானும் உழக்கிறோம். Mony is alweys altimet 🤝

  • @vijayakumar-hb5bo
    @vijayakumar-hb5bo Рік тому +129

    2 side teams ayum gopinath mass roast🤣🤣🤣🔥🔥🔥

  • @RDuraiDurai-m3h
    @RDuraiDurai-m3h 8 місяців тому +4

    Money makes everything .
    எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கு .

  • @SrikanthK-nw7uh
    @SrikanthK-nw7uh 11 місяців тому +81

    சாதியை ஒழிப்பதற்காக சாதி மாறி காதலிப்பேன்னு சொன்ன அக்கா உங்கள் கோட்பாடு மிக உயர்ந்தது அக்கா ❤❤❤❤

    • @sugeethasugavanan
      @sugeethasugavanan 11 місяців тому

      அந்த பெண் சமுதாயத்தில் சட்டமேதையாகி படிப்பிலும், வேலையிலும் ஜாதி பாகுபாடை நீக்கினால் தமிழ்நாட்டில் ஜாதி வெறி அடங்கலாம் அவள் வேறு ஜாதியில் திருமணம் செய்தால் ஜாதி பாகுபாடு நீங்கி விடுமா?

    • @nonamegaming3967
      @nonamegaming3967 9 місяців тому +5

      ​@@sugeethasugavanan yes intercaste marriage nala vera vera caste la maman macha uravu varum so otrumai varum . Nenga solrathu ella caste uhm samama vazanum nu solrenga antha akka sonathu caste hea olika mudiyum

    • @SrikanthK-nw7uh
      @SrikanthK-nw7uh 8 місяців тому +1

      🤝🤝🤝

    • @srenivasanyamaha715
      @srenivasanyamaha715 7 місяців тому +4

      உனக்கெல்லாம் பட்டால்தான் தெரியும், ஒரு வாழைப்பழ்த்திலே எவ்வளவு ஜாதிகள் உள்ளது தெரியுமா?ஜாதிகள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளா அழிக்கமுடியல,😂😂😂😂 கோபிநாத் நீங்க முதல்ல செஞ்சு காட்டுங்க

    • @jayanthiadaikaladoss3273
      @jayanthiadaikaladoss3273 4 місяці тому +1

      ❤❤❤❤❤

  • @Tblood191
    @Tblood191 2 роки тому +163

    Real KING SIR GOPINATH 😍😍

  • @ramshadpalakkad2972
    @ramshadpalakkad2972 4 місяці тому +3

    gobi sir climax rekspeted❤polichu

  • @samrinbanu8638
    @samrinbanu8638 4 місяці тому +4

    Editing vera level yaarya andh punniyava vanakkam ayya🙏😂😅😅😅😅😂😂😂😂😂😂😂👏👏❤🎉❤❤❤❤❤🎉🎉❤❤❤pink dress kannadi ponnu love sammadham parents kitta vaanga gopisir pakadakkaya use pannudu kanduvuttalaya suzhchamatta kanduuttalayya😅😅😅😂😂😂😂super gopisir yevalavu nekka kandupudichuttaru supersir😅😅😂😂

  • @pauldhinakar9095
    @pauldhinakar9095 2 роки тому +678

    Bro editing vera level bro 🤣🤣🤣

  • @m.palanimurugan2523
    @m.palanimurugan2523 2 роки тому +29

    விட்டு கொடுக்க யாரும் தயாரில்லை.இப்படி விவாதம் பார்த்து பார்த்து எல்லாம் வெறி பிடித்து அலைகிறார்கள்.

  • @lee-ds5kx
    @lee-ds5kx Рік тому +147

    I don't care என்று சொல்லி நகர வேண்டும்🤣🤣🤣🤣🤣🤣

  • @divya2025divi
    @divya2025divi 10 місяців тому +2

    Semme Vere level. Intha episode vantha ponnugale oru payyanum love pannamatta😂.

  • @sasikumarnataraj6994
    @sasikumarnataraj6994 2 роки тому +79

    சரியாக சொல்லவேண்டும் என்றால் பெற்றோர்கள் காதலுக்கு தடையாக இருப்பதில்லை காதல் செய்ய வேண்டாம் என்று சொல்வதும் இல்லை என்ன பிரச்சனை என்றால் சமூகத்தை விட்டு வேறு ஒரு சமூக உடன் திருமணம் நடக்கும் பொழுது அந்தப் பெண்ணுக்கு பாதுகாப்பு இல்லாம போய் விடுவோம் என்ற அச்சமே மேலும் இருக்கிறது அதனால் மறுக்கின்றனர் இது என் சொந்த கருத்து மட்டுமே

    • @malar.m5732
      @malar.m5732 2 роки тому +1

      Yes

    • @vishwanathandlogeshwargami7451
      @vishwanathandlogeshwargami7451 2 роки тому +10

      Eatam poosunamthiriyum irukkanum
      Eayam poosathathu mathiriyum irukkanum

    • @vanjipalanisamy3860
      @vanjipalanisamy3860 2 роки тому

      @@vishwanathandlogeshwargami7451 thug reply

    • @sivaranjini3619
      @sivaranjini3619 2 роки тому

      Nijamthan pa na oru payyana love pannen avanga kallar.. Nee anka poniyana unna avanga sonthakaravanga yethachum panniduvanga matha padi enkaluku ok nu sonnanga athu unmathan

    • @tamilan2560
      @tamilan2560 2 роки тому

      Orey caste la marg panravanga.. ellorum santhouaama irukangala.?
      Oreay caste marg pamrvanglum divce than agi pornga

  • @cute_girl_sandy
    @cute_girl_sandy 2 роки тому +377

    பணம் மட்டும் life இல்ல சார் ...... vera level ...... ❣🔥

    • @ManiVaas
      @ManiVaas 2 роки тому +13

      Adu ellam chumma soldradhu... mooji moonjiya paathuta vayaru niraiyuma, pudu dress kidaikuma, oora sutta mudiyuma

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 2 роки тому +4

      DAD AND MOM IS GOD

    • @cute_girl_sandy
      @cute_girl_sandy 2 роки тому +6

      @@ManiVaas thevaikku mattum than panam .... theva illatha edathula ethukku panam .... paiyen character sariya irunthaale pothum panam theva ila .... Thevaikuu sampathichukkalam ..... kalyanam pannum pothu mapla nalla loyal ah royal ah than irukkanumna ellarukum 30 , 35 vayasu mapla than kedaippan ... Innum sila perukku intha 30 aagiyum mrg aagalana athukku reason panam mattum than .... onnu avan sampathichurukka mattan illatti sampathichum ponnu kedaikkama irukum ... Athan dude panam life la important ila ...

    • @akilanakilan8518
      @akilanakilan8518 2 роки тому +9

      @@cute_girl_sandy பணத்தின் அருமை தெரியாமல் பேச கூடாது money is always King 👑

    • @alagarsk
      @alagarsk 2 роки тому +2

      @@cute_girl_sandy Nenga soltrathu maybe crt,bt

  • @MarinaBoys
    @MarinaBoys Рік тому +70

    " பணம் மட்டும் life கிடையாது சார் "
    கை தட்டல் வாங்க வேணும்னா சரியா இருக்கும் !

  • @sangaviguna2305
    @sangaviguna2305 Рік тому +14

    Gopinath sir super ah pesiringa vera level ☺️

  • @பழுத்தபிஞ்சுகள்

    விஜயகாந்த் sir😢😢😢 speech

  • @vitiyahmanimaran5286
    @vitiyahmanimaran5286 2 роки тому +84

    Please parents, doesn’t mean you give birth to a child, that you own them. Nobody owns anyone. They are not minors. All of them are all educated and working girls. They know how to handle their life with or without husband. They are independent

    • @coolrobin000
      @coolrobin000 2 роки тому +5

      I agree..as long as girl or boy confident let them face the life on their own .later they should not return to d parents when life creates problem for them..(if all are educated & working then handle it themselves)

    • @srinivasansriram3864
      @srinivasansriram3864 Рік тому +1

      Parents only has given this freedom of what you are saying as independent right. What if they would have not given anything to you. What if they treated you as a household girl. Would you have seen all these outside world without their love towards your improvement. We have come from them. They have made you happy these many years. so it's our responsibility to make them happy. They don't want to ruin your life. They have even more responsibility in your life than you have.

    • @Ariadne4
      @Ariadne4 Рік тому

      @@srinivasansriram3864 but the reason these parents are saying is very wrong. It's the girl who will live the life, so it's her choice who she wants to spend the life with

    • @suganthram7767
      @suganthram7767 Рік тому +5

      @@srinivasansriram3864 the child never asked to be born. It's the duty of the parent to provide them till they become adults. But they have no right to expect anything in return. This is parenting not business

    • @srinivasansriram3864
      @srinivasansriram3864 Рік тому

      @@suganthram7767 yeah it's their duty but they can provide anything what they have and its not like to give them anything beyond their hand and whatever they didn't enjoyed in their life why they need to do for them. It's true love so it's our gratitude to make them happier by obeying their words

  • @perumalsamy2978
    @perumalsamy2978 2 роки тому +170

    பெற்றோரை பகைத்துக் கொண்டு , பெற்றோரே தேவையில்லை என செய்யப்பட்ட காதல் திருமணங்கள் நூறு சதமும் , வாழ்க்கையில் ஆண் புள்ளைகளை , விட பெண் பிள்ளைகள் அனைவரும் அனாதைகளாக விடப்பட்டுள்ளனர் !!!!!

    • @malar.m5732
      @malar.m5732 2 роки тому +6

      உண்மை

    • @world4usbro
      @world4usbro 2 роки тому +17

      Boomer

    • @perumalsamy2978
      @perumalsamy2978 2 роки тому +3

      @@world4usbro பூமர் என்றால் ???????

    • @scalerup
      @scalerup 2 роки тому +1

      @@perumalsamy2978 ungala kalaikkaran.. pzhamaivaathi nu

    • @perumalsamy2978
      @perumalsamy2978 2 роки тому +23

      @@scalerup பழமை வாதின்னு கழய்த்தால் பரவாயில்லை நண்பரே , அவனவன் பட்டால் தானே தெரியும் !!!!
      காதலிக்கும் போது நல்லாத்தான் இருக்கும் வாழ்க்கையின் அருமை வாழும் போது தானே தெரியும் !!!!
      விளக்கம்.கூறியதற்காக நன்றி 🙏🙏🙏🙏🙏

  • @dreambikerz404
    @dreambikerz404 2 роки тому +189

    எங்க அண்ணன் கோபிநாத் வேற லெவல் 👑

  • @vidhushiya8962
    @vidhushiya8962 2 роки тому +84

    ultimate troll ya.. 1st time troll enjoy panna moment. 🔥🔥🔥

  • @Namzzz141
    @Namzzz141 7 місяців тому +5

    1:53 adhu enna pudhusa style aana job 😂😂apdi enna job iruku .....😅

  • @balasidharthan1100
    @balasidharthan1100 Рік тому +44

    Vera level editing 😂😂😂😅😅.... 7:55 semma

  • @sathishkumarn5530
    @sathishkumarn5530 2 роки тому +12

    அருமையான காட்சி பகுதியை சுட்டி கட்டிய நண்பருக்கு நன்றிகள் கலந்த வாழ்த்துக்கள் 💐💐💐கோபிநாத் அண்ணனுக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் ❤️❤️

  • @latharavikumar4577
    @latharavikumar4577 2 роки тому +47

    Nan jadhi pakkama marriage pannen ippo nalla iruken ennakum 50years achu I am very happy 👍👍👍👍

  • @therealfeelings8430
    @therealfeelings8430 2 роки тому +8

    வீட்ல சொல்லி சாமாதானம் பண்ண முடியல அவனுக்குகாக வாழனும் னு நினைக்குறவங்க காதலிங்க காதலுக்குகாக வாழுங்க . அவர் நல்லா வச்சுக்க முடியலனா நீங்க அவர்க்காக சப்போட்டா நில்லுங்க காதல் எல்லா சூழ்நிலையும் கடந்து வாழ பழகி யாருமே இல்லனு நீ நினைக்கும் போது வர வலிய விட அவர் எப்பவும் நமக்காக வருவார் இருப்பார் என்கிற நம்பிக்கை இருவருக்கும் இருக்க வேண்டும் எந்த சூழ்நிலையிலும். நிம்மதியான வாழ்க்கை அமைதி கிடைக்கும்

  • @sarathraj4829
    @sarathraj4829 Рік тому +22

    Editing vera lvl🤣🤣🤣🤣🤣 Spr..........

  • @antonyjayaraj95
    @antonyjayaraj95 Рік тому +8

    5:25 இது பெட்டர் 🤣😅😂😂🔥🔥🔥😎😘

  • @vaazhmunipaavadaraayan2679
    @vaazhmunipaavadaraayan2679 2 роки тому +42

    கோபிநாத் அவர்கள் பேச சொன்னதை சரியாக பேசி வருகிறார்.தனக்கு வயிற்றில் வலி வரும் பொழுது தான் வலியை உணரமுடியும்.

  • @myilsamy6621
    @myilsamy6621 2 роки тому +13

    Editing sema vera level
    Gopinath sir kelvi sema

  • @rajamanickam4071
    @rajamanickam4071 2 роки тому +38

    இன்னும் எத்தனை ஆண்டுக்குத்தான் இந்த சாதிப் பிரச்சினை தீருமோ மாற்றம் தேவை. எல்லோரும் மனிதர்கள் தான். அனைவருக்கும் இரண்டு கால் இரண்டு கைகள் தான் இருக்கிறது.

    • @jayaraman9037
      @jayaraman9037 4 місяці тому +1

      அரசாங்கம் நினைத்தால் முடியும்
      ஜாதி மதம் வாரியாக
      படிப்புக்காக இடம்
      வேலைக்கு இடம்
      கண்டிப்பாக ஜாதி சான்றிதழ் வாங்க வேண்டும்
      இது போன்ற அரசு முடிவு மாற வேண்டும்
      ஜாதியாக மதமாக மக்கள் பிரிந்து இருந்தால் தான் அரசியல் நடத்த முடியும் அரசியல் வாதிகள் மாறினால் எல்லாம் மாறும்

  • @vadamachan_
    @vadamachan_ Рік тому +17

    10:44 Vera level Gopi anna ✌️😯❣️

  • @speedlighting-o8e
    @speedlighting-o8e 2 роки тому +11

    அன்றும் இன்றும் என்றும் பணம் தான்!சுருக்கமாக சொன்னால் சதுரங்க வேட்டை டைலாக்தான் money is always ultimate!!

  • @Devileyes-92
    @Devileyes-92 2 роки тому +53

    2:45 la irunthu 3:12 cha paavam ya Gopi sir😂😂😂😂

  • @BakkiyaBakkiya-kp5xf
    @BakkiyaBakkiya-kp5xf Рік тому +7

    Jathi la pathingana neengalae poi kattykgonga character than eppavum ❤

  • @ArasuArasu-it7sg
    @ArasuArasu-it7sg Рік тому +26

    ஆண்களுக்கு ஒரு நியாயம் பெண்களுக்கு ஒரு நியாயமாக இதற்கு ஒவ்வொருவரும் காதல் என்ற ஒன்றை செய்யாமல் இருப்பதே நன்று.
    கோபிநாத் சார் நீங்க வேற லெவல்.

  • @gajendrangaja3783
    @gajendrangaja3783 8 місяців тому +8

    பணம்பெரிதல்ல நல்லமனமும் நல்லபண்புஇருக்கின்ற மனிதர்களுக்கு பொண்ணைக் கொடுங்கள் சகோதரி.

  • @SoundarisaravananMS
    @SoundarisaravananMS 2 роки тому +38

    Vera level editing brother 😀😀😀😀😀😀😀very nice 🤗🤗🤗

  • @533kamalesh9
    @533kamalesh9 2 роки тому +51

    Thala editing ku adimai aagitan 😂😂😂😂

  • @abishehamarokiasamy5727
    @abishehamarokiasamy5727 2 роки тому +126

    ஆக, இக்கால இளைஞிகளுக்கு காதலித்தே ஆகவேண்டும் என ஒரு வீராப்பு. எல்லாம் சினிமாவின் தாக்கம்.

  • @jacksonvlogs3450
    @jacksonvlogs3450 Рік тому +26

    The climax was ultimate 🤣

  • @Vetri2434
    @Vetri2434 6 місяців тому +4

    என் தங்கச்சிக்கு வீட்ல பார்த்தது தான் கல்யாணம் பண்ணது
    நான் லவ் மேரேஜ் பண்ண
    லவ் மேரேஜ் பண்ண வாழ்க்கை எனக்கு இது நல்லா இருக்கு
    என் தங்கச்சிக்கு வீட்ல பார்த்த மாப்பிள்ளை வாழ்க்கை சரியில்ல இன்னைக்கு டிவோர்ஸ் வாங்கி வீட்ல இருக்காங்க😢😢😢😢

  • @KarthiKeyan_1085
    @KarthiKeyan_1085 2 роки тому +42

    10:40 🔥Gobi Sir ultimate 👏🏼...

  • @raghavirr7584
    @raghavirr7584 2 роки тому +185

    Editing Vera level. Non stop laughing 😂

  • @arokiadass513
    @arokiadass513 2 роки тому +25

    கோபிநாத் சார் நீங்க மட்டும் இல்ல் ஆயிரம் பெரியார் வந்தாலும் இந்த தமிழ் நாட்டை திருத்த முடியாது

  • @Vetrivelu...
    @Vetrivelu... 2 роки тому +659

    இயற்க்கையாக ஒரு ஆண் மீது பெண்ணும் பெண் மீது ஆணும் வாலிப பருவத்தில் ஏற்படும் ஒரு அன்பின் வெளிப்பாடே பிறகு காதல் என்று மாறுகிறது.. இதில் ஒரு சிலரை தவிர ஆணும் பெண்ணும் எந்த தவறான நோக்கமும் இல்லாமல் தான் பழகுகிறார்கள்.. கனவு காண்கிறார்கள் எதிர்கால திருமண வாழ்க்கை இன்னும் பல கனவுகள்... இதில் பழகும் முன்பும் பார்க்கும் முன்பும் ஜாதியை எப்படி பார்க்க முடியும்...
    ஜாதிக்காக தன் பெற்ற பிள்ளைகளையும் கொலை செய்கிறார்கள்... விஷம் கொடுத்து... ஆள் வைத்து அடித்து.. தலையை வெட்டி.. இன்னும்...
    ஒரு உயிரை எடுக்கும் உரிமையை உங்களுக்கு யார் கொடுத்தது???
    இப்படி செய்யும் எல்லா ஜாதி வெறி நாய்களையும் முதலில் பொது இடத்தில் வெட்டி கொன்றால் தான் மற்ற நாய்களுக்கு பயம் வரும்...
    ... சாலை, மருத்துவமனை, பேருந்து இன்னும் பல பொது இடங்களில் ஜாதிவெறி பிடித்து அலையும் நாய்கள் மற்ற ஜாதி மனிதர்களை பார்க்காமல் பேசாமல் அவர்கள் சுவாசித்த காற்றை சுவாசிக்காமல் இருக்க முடியுமா????
    பணம் ஒவ்வொரு ஜாதிகாரன் கை பட்டு தான் வருகிறது.. அது வேண்டாம் என்று சொல்ல முடியுமாடா நாய்ங்களா????
    கோரோனோ, வெள்ளம், சுனாமி இது போன்ற சீற்றங்களில் இந்த ஜாதி வெறி நாய்கள் அழிய வேண்டும் என்று இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.... 👍🏻

    • @sarmilaasta2146
      @sarmilaasta2146 2 роки тому +17

      Super

    • @RajaSekar-ji8qg
      @RajaSekar-ji8qg 2 роки тому +22

      Evangallam thiruntha mattanga pa

    • @mervin9539
      @mervin9539 2 роки тому +17

      Nanum vandikara

    • @umamaheswari1277
      @umamaheswari1277 2 роки тому +22

      சூப்பர் அண்ணா என் கருத்தும் இதுவே

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 2 роки тому +4

      PAKISTAN PTV-NEWS-காதலியை கல்லால் அடித்து மரண தண்டனை நிறைவேற்றம்,
      ,When India

  • @Bagya1983
    @Bagya1983 5 місяців тому +2

    யோ யாருயா இந்த எடிட்டர் எனக்கே உன்னை பார்க்கணும் போல இருகிறதுயா செம்ம காமெடி எடிட்டிங் 😂😂😂😂😂😂😂😂

  • @punikavi2971
    @punikavi2971 9 місяців тому +2

    Nalla edit super anna entha kathalum innemea jathiyala mara kudathu.

  • @selwyninbaraj8999
    @selwyninbaraj8999 2 роки тому +45

    அப்பா , அம்மா இரண்டு பேரும் சாதி வெறி பிடித்த மனிதர்களாக இருக்கிறார்கள் . மிகவும் வேதனையாக இருக்கிறது !!

    • @nellaiguy8582
      @nellaiguy8582 2 роки тому

      காதல் என்னும் கேவலமான வார்த்தையை நம்பி கன்னட நாய்களுடன் போய் குழந்தையோடு வந்த்தாலும் இந்த தாயும், தகப்பனும் அவளை கைவிடாமல் பார்ப்பார்கள்

    • @murugan5899
      @murugan5899 2 роки тому

      பள்ளிக்கூடத்தில் சேர்க்கும் போது சாதி வேண்டும் வேலைக்கு போகும் போது சாதி வேண்டும் எம்எல்ஏ ஜனாதிபதி அமைச்சர் வார்டு கவுன்சிலர் அனைத்திற்கும் சாதி வேண்டும் திருமணத்துக்கு மட்டும் சாதி வேண்டாம் சாதி வேண்டாம் என்பவர்கள் சாதி சர்டிபிகேட் எடுக்க வேண்டாம் சாதி பார்த்து வேலைக்கு இருக்காதே ஜனாதிபதியை சாதியை சொல்லாதே என்று எப்போது சொல்கிறீர்களோ அப்போதுதான் இந்த சாதி ஒளியும் அதுவரை சாதி இருந்து கொண்டே தான் இருக்கும்

    • @lokeshwaran9303
      @lokeshwaran9303 2 роки тому +2

      True but neighbours irukangale.Enaku theruchu one parents supported their son marriage with other caste girl but after that their village seperated them. No one talks to them and no one invite for marriage or any other festivals.We have to think about our parents as well because they work so hard to give us life and education. ❤️Even in school and government they are asking about caste and community.Our society is f**ked up.

  • @moisonpragash4223
    @moisonpragash4223 2 роки тому +11

    9:15 Ela jaadhi veri pudicha dogsaa Serupaalaaayeee adichitaa😂😂😂😂😂😂😂😂😂😂🔥🔥🙌🙌🙌🙌 Hats off

  • @ammukutty6249
    @ammukutty6249 2 роки тому +74

    போபிநாத் அண்ணன் நீங்க வேற லெவல் அண்ணன்

  • @sarathis9290
    @sarathis9290 Рік тому +4

    2.45 அந்த புள்ள கிட்ட இருந்து புடுங்குங்க 😂

  • @rathinakumari.r3810
    @rathinakumari.r3810 11 місяців тому +4

    Vijaykanth sir sonna maathiri enaku aathirangal varuthu😢

  • @nithyakalyan2871
    @nithyakalyan2871 2 роки тому +66

    Editing vera level 👏👌

  • @udayakumar8401
    @udayakumar8401 2 роки тому +34

    சரியான காமெடி. முடியல 🤣🤣🤣🤣

  • @merlinsheeja1835
    @merlinsheeja1835 2 роки тому +126

    Anne editing ultimate nnaa ♥️ keeping doing and entertain us 😍 but siripu control panna mudiyala bhaaa 😂😂🤭🤣🤣

  • @BakkiyaBakkiya-kp5xf
    @BakkiyaBakkiya-kp5xf Рік тому +19

    Sema Gopi sir ❤😂😂😂😂😂

  • @Sj_ramnad
    @Sj_ramnad 9 місяців тому +2

    2:22 illai illai illai😂😂

  • @Divya_prabha
    @Divya_prabha 2 роки тому +21

    Anna editing maZzz kaatiteenga.... 😍😍😍😅😅😅😅

  • @inbarasan189
    @inbarasan189 2 роки тому +61

    0:36 Vera level dialogue

  • @soulshelby1
    @soulshelby1 Рік тому +124

    Boys : Pongadi Peetha Sirukigala😂😂😂😂

    • @Kalai631
      @Kalai631 Рік тому

      Mudiyala ithungala vachi😂

    • @immanuela152
      @immanuela152 10 місяців тому

      What are you saying dash

  • @Yuvaedits_105
    @Yuvaedits_105 Рік тому +5

    As a girl la ve soldra seriously pasanga danga pàvom .......illa na kekura Amma appa othukala na pasanga poidanum appo pasanga veetla othukala nu sollitu pasanga poitta yamathittan, drogam panitta, porikki ,inda Mari la solluvingala enna nadakudu ga Inga na soldradu ice vekuradu nu kidaiyadu reallity ya soldra ivanga edir pakura Mari pasanga irukanum ana pasanga edir pakura Mari ivanga irukamatangala.na kekuradu crt na like podunga 🔥🔥🔥🔥🔥

  • @sunithasunitha8681
    @sunithasunitha8681 6 місяців тому +1

    பணம் மட்டும்தா எல்லாமே 😂
    இப்போ தெரியாது கல்யாணத்துக்கு அப்பரம் தெரியும்
    Middle class kku mattum therum
    Money is always altimete 😂😂😂😂😂😂

  • @manivannanvanithas9115
    @manivannanvanithas9115 2 роки тому +44

    Jathil venam sonna ponnukku super congratulations 🎉👏

  • @kavinkumar.r1910
    @kavinkumar.r1910 2 роки тому +18

    Thalaiva edit.... Summa verithanama irukku

  • @vanithakutty7880
    @vanithakutty7880 2 роки тому +15

    🤗I like கோபிநாத் sir vera level sir 🔥🔥

  • @Althea2148
    @Althea2148 4 місяці тому

    Program la ketta kelvikkum,padhukkum neenka troll panna vidha semma .....😅❤

  • @vijaysharmi5249
    @vijaysharmi5249 Рік тому +11

    9:05 andha smile super😄😄😄😄

  • @srinivashr7641
    @srinivashr7641 2 роки тому +23

    Best show of neeya naana😍🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @thanu7584
    @thanu7584 2 роки тому +30

    இப்படி பட்டவர்கள் இருக்கும் வரை இந்த நாடு திருந்தது
    சூப்பர் கோள் கேட்டார் அண்ணா சூப்பர்

  • @vijayakumarvenkatesan699
    @vijayakumarvenkatesan699 9 місяців тому +2

    Ivalugula Nambi love panna Namma thaan da Kashta padanum💔

  • @thalamanikkamtvl5051
    @thalamanikkamtvl5051 Рік тому +9

    கடைசி கேள்ளி கோபி அண்ணா செம...💥

  • @madhusri2659
    @madhusri2659 2 роки тому +16

    🔥🔥🔥🔥🔥.........Last la supr ah pesuninga Gopi sir oru oru varthayum🔥💯❤️💥

  • @mugesh7197
    @mugesh7197 2 роки тому +51

    Background editing vera level bro 👍😂

  • @tamilselvi6183
    @tamilselvi6183 2 роки тому +14

    Editing vera leval solla varthai ellai nanba semma 🔥🔥🔥🔥

  • @sdhanasekaran1599
    @sdhanasekaran1599 8 місяців тому +2

    காதலோ அரேஞ்ச் மேரேஜ் எதுவானாலும் எந்த சாதி மதமானாலும் கல்யாணத்துக்கு பிறகு குடும்பம் என்கிற ஒரு கட்டமைப்பை உருவாக்கி ஒரு கோட்பாடு வேண்டும் இல்லையெனில் வாழ்க்கை நாசம் தான்

  • @antonyjayaraj95
    @antonyjayaraj95 Рік тому +3

    4:19 அவ்வளவு தான் அந்த பையன் யாரும்மா 😂😂🤣🤣😅😅

  • @sakthi6376
    @sakthi6376 2 роки тому +17

    Gopi sir vera level dialogue counter la sema

  • @welcometomychannel6408
    @welcometomychannel6408 Рік тому +10

    Editing vera level😂😂😂😂😂😂

  • @PUDUGAIDIVA
    @PUDUGAIDIVA Рік тому +5

    Thala vera level edit thala semma 👌👌👌

  • @sanjeeviramasamy3753
    @sanjeeviramasamy3753 8 місяців тому +1

    இதுமாதிரி நிகழ்ச்சி நடக்கும் வரை இது மாதிரி தான்...

  • @rajsmart8037
    @rajsmart8037 Рік тому +4

    கோபிநாத் சார் நீங்களாவது பசங்க மனச புரிஞ்சிக்கிட்டிங்களே....🙏🙏🙏

  • @deeparc9164
    @deeparc9164 Рік тому +5

    Last la gopi anna semma 👏👏👏

  • @antonyjayaraj95
    @antonyjayaraj95 Рік тому +3

    3:00 எப்படி சிக்கிருக்க பார்த்தியா 😂😅 3:05 மறுபடியும் பார்ரா