ஆண் பேரோடு பெண் பெயரோடு ஆண் பரிதாபங்கள் Neeya Naana Latest Show Troll

Поділитися
Вставка
  • Опубліковано 8 вер 2024
  • #NeeyaNaana #NeeyaNaanaTroll #gopi #neeyanaanagopi #gopinath #vijaytv #trolltamil #trollvideos #neeyanaanagopinath
    ஆண் பேரோடு பெண் பெயரோடு ஆண் பரிதாபங்கள் Neeya Naana Latest Show Troll

КОМЕНТАРІ • 338

  • @SelvaRaj-ws3ty
    @SelvaRaj-ws3ty 6 місяців тому +118

    Gopinath mind voice: நல்ல வேளை எனக்கு கோபிகா nu இன்னொரு பெயர் இருக்குறது யாருக்கும் தெரிலா😅😅😅

  • @kandathaiumkalaaipom6305
    @kandathaiumkalaaipom6305 7 місяців тому +75

    Siva prakasam maamiyar episode la ultimate ta pesunanga😂😂

  • @hardtarget3074
    @hardtarget3074 7 місяців тому +134

    இவங்களுக்கு Wedding கார்டு அடிக்கும் போது செம காமெடியா இருந்திருக்கும் 🤣🤣🤣

  • @KashFlixCorner
    @KashFlixCorner 7 місяців тому +68

    சிரிப்பே வராத என்ன சிரிக்க வெச்சிடிங்க ப்ரோ...🙏🙏🙏Thanks..✨

  • @krishhh6782
    @krishhh6782 7 місяців тому +47

    கிருஷ்ணவேணி..சிவரஞ்சனி..செந்தில்குமாரி இதெல்லாம் சாதாரணமா வைக்குற பெயர்கள் தான்..

  • @Soniglow
    @Soniglow 7 місяців тому +20

    2:12இதெல்லாம் எங்களுக்கு ஒரு entertainment nga😂😂😂😂

  • @muthukumaran8591
    @muthukumaran8591 7 місяців тому +116

    Andha marimuthu akka ku muthumari nu vechirukalam.🥴

    • @jerlin-dv4ue
      @jerlin-dv4ue 7 місяців тому +3

      😂😂😂

    • @sunwukong2959
      @sunwukong2959 7 місяців тому +2

      marimuthu, marimuthamma - pen peruthaan
      aangaluku vaiththu ippo athu ennamo aangal peru maathiri aatchu... ellaame mindset taan

    • @karaikudisamayal158
      @karaikudisamayal158 7 місяців тому +1

      En mamiyar Peru marimuthu

    • @muthukumaran8591
      @muthukumaran8591 7 місяців тому

      Ennoda thatha ( ennoda aya voda thambi) peru kooda marimuthu dhan. 😂

    • @marimari-kw5dc
      @marimari-kw5dc 6 місяців тому

      S

  • @IlaiyaraajaaAM-cn4ug
    @IlaiyaraajaaAM-cn4ug 7 місяців тому +127

    என் கூட Army - ல ஒரு நண்பர் பெயர் மஹாலட்சுமி

    • @user-dp9ee3rt6r
      @user-dp9ee3rt6r 7 місяців тому +6

      😅

    • @umas3111
      @umas3111 7 місяців тому +5

      Ayyo ipdina vaikurangala

    • @sanju_sanjik
      @sanju_sanjik 7 місяців тому +13

      Avar wife kkum athe name irukkanum vera level la irukkum

    • @SAIBABASAIBABA-bi3eq
      @SAIBABASAIBABA-bi3eq 6 місяців тому +4

      Paavam antha Bro

    • @Lets_chatwithsivasakthi
      @Lets_chatwithsivasakthi 5 місяців тому +2

      Marriage agiducha bro avaruku. Pavam army nale ponnu kuduka matikiranga. Idhula mahalakshmi vera

  • @Thatonlyone678
    @Thatonlyone678 7 місяців тому +83

    Andha Kanmani anna nenecha yenaku romba sankatama iruku
    Brave fellow 👍

  • @andalragavi3713
    @andalragavi3713 7 місяців тому +35

    Sema troll bro😂இன்னும் கொஞ்சம் continue ஆகி இருக்கலாம் video

  • @meenavellaiyan1980
    @meenavellaiyan1980 7 місяців тому +8

    எல்லோரையும் Aunty னு uncle னு சொல்வதில் என்ன மகிழ்ச்சியோ தெரியவில்லை சகோ..❤

  • @MOSQUITO-tq9vw
    @MOSQUITO-tq9vw 5 місяців тому +9

    Ivanga indha name la vechu life la evlo struggle face pannirpanga pavam😂😂😂😂

  • @premadharmalingam3938
    @premadharmalingam3938 8 місяців тому +63

    நாம பிறக்கும் முன்பே பார்த்து ரசிக்க காமெடி தயார் செய்து வைத்திருக்கிறார்கள்

  • @Manoj_r712
    @Manoj_r712 5 місяців тому +19

    7:58
    செல்வமணி
    ராஜாமணி
    கண்மணி
    தங்கமணி
    குஞ்சு மணி😂😂😂😂😂

  • @Yazhisai15
    @Yazhisai15 5 місяців тому +10

    கேட்க நல்லா தான் இருக்கு ஆனா பத்திரிக்கையில பொண்ணு பேரை பார்த்தா என்ன பண்றது எது மாப்பிள்ளை பேரு என்கிறதே குழம்பி விடுமே 😂😂😂😂😂😂

    • @nagalingmraman3703
      @nagalingmraman3703 4 місяці тому

      அதுக்குத்தான் திருவளர்ச் செல்வன் ,திருவளர்ச் செல்வி னு போடுறாங்க அதைப் பார்த்து தான் தெரிச்சுக்கனும் இருந்தாலும் பாவம் அவங்க எல்லாரும்

  • @deadhoodyttamil4369
    @deadhoodyttamil4369 7 місяців тому +18

    5:06 Maarimuthu nu vachavanga konjam yosicha MuthuMaari nu ponnu pere vachurukalame ya

  • @pratheeprevathi6266
    @pratheeprevathi6266 7 місяців тому +26

    அப்பாக்கள் தாக்கப்பட்டார்கள்😅😅😅

  • @suryagopal7508
    @suryagopal7508 7 місяців тому +10

    Surya, Sakthi and some names are also for both Men and Women 😊😅 cheeers broo

  • @riya_svg_ponnu
    @riya_svg_ponnu 7 місяців тому +62

    உன் பேரு தங்கமணி அவா பேரு ரங்கமணி....தங்க மணி ரங்கமணிகெல்லம் இந்த மணி அடிக்காது.....இந்த கோபிமணி தான் அடிக்கும்.....😂

  • @thekingmaker1210
    @thekingmaker1210 7 місяців тому +39

    உண்மையிலேயே எங்க ஊர் ல ஒரு அக்காவுக்கு பேர் ஆம்பள பையன் பேரு தான் வச்சிருக்காங்க!!!!!! அவங்க பேர் முத்துப்பாண்டி

    • @modi3286
      @modi3286 7 місяців тому +3

      Nethu avangala vettitanga

    • @thekingmaker1210
      @thekingmaker1210 7 місяців тому +3

      @@modi3286 நிஜமா தான் ப்ரோ!!!!! அந்த அக்கா பேரு முத்துப்பாண்டி

    • @sunwukong2959
      @sunwukong2959 7 місяців тому +3

      @@thekingmaker1210paandi muni vendi piranthirupaanga
      pandiyammaa...

    • @Ghoiok
      @Ghoiok 7 місяців тому

      Wait what?​@@modi3286

  • @duraik269
    @duraik269 7 місяців тому +19

    சிவப்பிரகாசம் நல்ல பெயர்

  • @harivani8054
    @harivani8054 7 місяців тому +19

    எங்க principal madem பெயர் ஆறுமுக செல்வம்

  • @ChenaiGoodSamaritanTrust
    @ChenaiGoodSamaritanTrust 7 місяців тому +9

    Reka sir- reka madam semma.......😂😂😂

  • @v.m.2466
    @v.m.2466 7 місяців тому +12

    சிவப்பிரகாசம் சுருக்கி சிவப்பி னு கூபடலாம்

  • @user-qp2yw9gh3l
    @user-qp2yw9gh3l 7 місяців тому +10

    நான் 6 இல் இருந்து +12 படிக்கும் பொழுது அந்த பள்ளியின் சத்துணவு ஆயாம்மா பெயர் பிரகாசு.

  • @MahaLakshmi-vp4ek
    @MahaLakshmi-vp4ek 3 місяці тому +3

    Her dad nu sollanum broo his illa😂

  • @IthuNammaThottam
    @IthuNammaThottam 7 місяців тому +9

    வீரமணி
    ஜோதிமணி
    மாசிலாமணி
    சிவமணி
    அன்புமணி
    தங்கமணி
    எங்க ஊர்ல இருக்கு இந்த பெயர்கள்

    • @sunwukong2959
      @sunwukong2959 7 місяців тому +2

      ok thaan aanaal kanmani'nu kulanthaiya konjalaam... aanaal periyavanaa aana piragu Kanmani'nu sohnaal adhu pengalai kurikura maathiri irukkum

  • @suryatamilarasan7972
    @suryatamilarasan7972 8 місяців тому +24

    My name is also surya, i am girl too... 😔

    • @suryatamilarasan7972
      @suryatamilarasan7972 7 місяців тому

      Podi moron... U and your entire family is a fool, brainless, useless, etc....

    • @nbcreations4464
      @nbcreations4464 7 місяців тому +9

      Girls kke surya name common in kerala

    • @johnaravind9269
      @johnaravind9269 7 місяців тому +6

      Surya is a Unisex Name....

    • @suryatamilarasan7972
      @suryatamilarasan7972 7 місяців тому +2

      thank you nbcreation and john bro. you people only said like that its a unisex name and comon name but most of them asking me it is boy name, so it hurts me a lot.

    • @saranyasenthilkumar232
      @saranyasenthilkumar232 7 місяців тому +4

      Surya boy and girl rendu perukum vaikalam

  • @sanacakesandbakes
    @sanacakesandbakes 7 місяців тому +9

    Ithu yenna pramatham nethu medical shop ku oruthar vanthar avar peyar தனித் தமிழ்நாடு

    • @umas3111
      @umas3111 7 місяців тому +2

      Ayo evlo sangadama irukumla.name solrathuku

  • @kvasanthi3493
    @kvasanthi3493 7 місяців тому +18

    My daughter name is sabari. This is common name. 😂

    • @Termsandconditions1234
      @Termsandconditions1234 6 місяців тому +4

      Ungalukku vasanthi nu vachathukku vasantha Kumar nu vachurukanum. Paavam unga ponnu. 😂😂

  • @monishaanbumoni9671
    @monishaanbumoni9671 7 місяців тому +17

    Yenga Amma Peru Santhosh

    • @umas3111
      @umas3111 7 місяців тому +1

      Name nalathan iruju ana

    • @jaiball8039
      @jaiball8039 6 місяців тому

      நல்லா இருக்கு 👌

    • @ishwariyar7692
      @ishwariyar7692 4 місяці тому

      Santhoshi nu kooda koopdalam ammava...avargal santhoshamaaga irukka vaalththukkal...🙏

    • @umas3111
      @umas3111 4 місяці тому

      My mother name is Lakshmi

  • @user-jr1pj9ug2q
    @user-jr1pj9ug2q 6 місяців тому +4

    கோபிசார் உங்களுக்கு அடையாளம்உங்க தாடிதான் அதகானோம்❤❤❤

  • @litthelite8838
    @litthelite8838 7 місяців тому +24

    Siva prakasam already oru show la mamiyar marumagal la vanfhurukanga unma dhanan

    • @jesisweety
      @jesisweety 3 місяці тому

      Aamanga nanum adhaan nenachen . Avanga smile n bold a pesvaanga romba pidikkum

  • @pantiyaraipantiyaraj5786
    @pantiyaraipantiyaraj5786 4 місяці тому +9

    Iam girl my name பூபதி 😎

  • @arunkumar-hs7jb
    @arunkumar-hs7jb 7 місяців тому +8

    Editor Mass ya nee....superrrr editing🔥🔥🔥🔥

  • @anuradhamkvenba6567
    @anuradhamkvenba6567 7 місяців тому +13

    Kamatchi nu enga oorula oru 40 age uncle oru 12 age thambi irukanga

  • @savitha21177
    @savitha21177 7 місяців тому +16

    கிருஷ்ணா என்று மலையாளிகள் பெயர் வைப்பார்கள் என் தோழி பெயரும் கிருஷ்ணா....

    • @wabco.1429
      @wabco.1429 7 місяців тому +2

      கிருஷ்ணா எண்பது நெடில் எழுத்து பெண்பால் பெண் பெயர்தான் கிருஷ்ணன் கிருஷ்ணர் எண்பது ஆண் பெயர்

  • @user-qd6sm6sj5z
    @user-qd6sm6sj5z 5 місяців тому +4

    சுரேஸ் பொண்டாட்டி கணேஷ்

  • @SuperHichman
    @SuperHichman 7 місяців тому +1

    Thoonguwom nu paartha😂😂 sirichi sirichi.. thookam pochu😂😂😂😂

  • @karusubramani04
    @karusubramani04 5 місяців тому +6

    Season 12 episode 24

  • @user-lf2pe5mr3c
    @user-lf2pe5mr3c 5 місяців тому +2

    Ithalam nambar mathiri ya irukku😂😂😂

  • @kalaimurugan202
    @kalaimurugan202 7 місяців тому +21

    Third vara auntyy... Mamiyar marumagal episode la varuvanga. Nala pesuvanga

    • @chellaponnuponnu3481
      @chellaponnuponnu3481 7 місяців тому +1

      Crt pa nanum naenachaen type panna neega pannitika.oru vela scripta erukumo.many episode same character erukaka epti

    • @Harinibts006
      @Harinibts006 5 місяців тому +3

      Yes semmaya pesunanga antha aunty

  • @muthusri-gh7qj
    @muthusri-gh7qj 7 місяців тому +2

    காமாட்சி விருதுநகர் பகுதியில் அதிகம் ஆண்களுக்கு உள்ளது உண்மை

  • @civil90510
    @civil90510 7 місяців тому +1

    ஒரு சில ஆண்டுகள் முன்பு ஒரு நண்பரை சந்தித்தேன் அவரின் பெயர் மின்னல்

  • @RajiRaji-bb7cj
    @RajiRaji-bb7cj 7 місяців тому +9

    இந்த சோவுக்காக சொல்றாங்கலா இல்ல உண்மையிலேயே எண்ணயா ஒன்னும் புரியல

    • @estherjeni6449
      @estherjeni6449 7 місяців тому +4

      Real than enaku thrinja oru anna name ilavalagi 😂

    • @nilanthinisr
      @nilanthinisr 7 місяців тому

      எண்ணயா🤣 கடலெண்ணெய்யா விளக்கெண்ணெயா😆

  • @parthasarathi9157
    @parthasarathi9157 5 місяців тому +1

    🤣🤣🤣editing kagave subscribe paniten.

  • @jothimaniekambaram
    @jothimaniekambaram 7 місяців тому +5

    Krishna is a common name. Sowcar Janaki character name in Kaviya Thalaivi is Krishna.

  • @gkdare
    @gkdare 8 місяців тому +281

    சும்மா சொல்ல கூடாது .மணிமணியா பெத்து போட்டுருக்கார் . சார் மணியகாரர் ஆ இருப்பாரோ😂

    • @saranyasenthilkumar232
      @saranyasenthilkumar232 7 місяців тому +8

      😂😂😂😂sema nakkalga ungaluku

    • @lakshmanansivagnanam1444
      @lakshmanansivagnanam1444 7 місяців тому +2

      😂😂❤

    • @gkdare
      @gkdare 7 місяців тому +4

      ​​@@saranyasenthilkumar232நான் கோயமுத்தூருங்கோ அதான் குசும்பு நண்பா😂

    • @govindharaj7121
      @govindharaj7121 7 місяців тому +1

      😢😢😢😢

    • @sindhukeerthi3006
      @sindhukeerthi3006 7 місяців тому +1

      😊

  • @arokialion6895
    @arokialion6895 4 місяці тому +1

    என்னுடைய பள்ளி தோழன் பெயரும் முத்து காமாட்சி
    ராமசாமி ராஜா நகர் தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு சக்கர வாகன பழுது பார்க்கும் கடை வைத்து நடத்தி வருகிறார்

  • @arunr3309
    @arunr3309 6 місяців тому +1

    தங்கம் .வைரம் . முத்து போன்ற நவமணிகள் ஆண் பெண் இருபாலருக்கும் பொதுப்பெயர்கள் தான்

  • @darshanarunprasad3833
    @darshanarunprasad3833 5 місяців тому +2

    ❤❤ Gobi naathi

  • @ramachandiran8292
    @ramachandiran8292 6 місяців тому +1

    என் பெயர் சந்திரன் என்னை எல்லாரும் சந்திரா னுதான் கூப்பிடுராங்க என்ன னுன்னு சொல்லறது

  • @thalapathykannanthalapathy1718
    @thalapathykannanthalapathy1718 2 місяці тому

    ஒரு மணி வட்சு ,மணி மணி யா பெத்து pootturukkaaru😅😅😅😅

  • @fancy275
    @fancy275 7 місяців тому +4

    Enga akka name ...pugazhenthi

  • @sadhamhusain8450
    @sadhamhusain8450 7 місяців тому +3

    Vera level Editing Bro

  • @subashkumarsubash2524
    @subashkumarsubash2524 7 місяців тому +5

    இதுல என்ன வெட்கம் அப்பா அம்மா இல்லனா யாருமே யாருமே கிடையாது

    • @karunanithikaruna55
      @karunanithikaruna55 7 місяців тому +1

      இனி உங்கள் பெயர் மந்தாகினி

  • @lydiapearl7604
    @lydiapearl7604 7 місяців тому +3

    Siva prakasam aunty "Marumagal Mamiyar " episode la vandhaga

  • @s.athmanathans.athmanathan3528
    @s.athmanathans.athmanathan3528 8 місяців тому +10

    மாரிமுத்து என்பது கிராமத்தில் நிறைய பேருக்கு இருக்கிறது

    • @balasubramaniank.a.9391
      @balasubramaniank.a.9391 8 місяців тому +2

      ஆமா, எங்க ஊரு பாட்டி பேரு மாரிமுத்து தானாம், எங்களுக்கு மாரிப்பாட்டி .

    • @vlrr3565
      @vlrr3565 7 місяців тому +1

      மாரி முத்து என்றால் மழைத்துளி

  • @KalaiKalai-ny1ro
    @KalaiKalai-ny1ro 8 місяців тому +8

    நல்லா அருமையா இருக்கு நான் ரொம்ப சிரிச்சேன்

  • @user-dp9ee3rt6r
    @user-dp9ee3rt6r 7 місяців тому +2

    Surya is woman name n men name too

  • @MR.Vampire_21
    @MR.Vampire_21 7 місяців тому +1

    Radha ungle 😂😂😂ok thapichom pa 😂😂

  • @abielpeter4139
    @abielpeter4139 5 місяців тому +1

    "his" dad 😅

  • @user-vu6ut6rd4d
    @user-vu6ut6rd4d 5 місяців тому +1

    My name is Aarthi ❤

  • @balajimanoharan23694
    @balajimanoharan23694 6 місяців тому

    நன்றி சார் 😂😂😊😊👍🙏

  • @karthi_Editz_1418
    @karthi_Editz_1418 7 місяців тому

    Ennada finding Nemo padathula vara kadal parava mari enekku enakku nu kekkuringa 😂😂😂😂😂😂

  • @user-mu3xb7qq7i
    @user-mu3xb7qq7i 4 місяці тому

    Super super 😂😂😂😂😂

  • @apoorvat4245
    @apoorvat4245 7 місяців тому +1

    Nallavela enga Appa Amma enakku nalla perr vechanga😂

  • @arthyamal5883
    @arthyamal5883 7 місяців тому +2

    Mr. Radha sir ennoda accounts teacher Arthy

  • @kanmanisundaram4968
    @kanmanisundaram4968 7 місяців тому

    அப்பாடி நாட்ல நான்தான்
    கண்மணி என்கிற பெயரோடு இருக்கிரோனோஎன்று
    கவலை பட்டு கொண்டின்தேன்

  • @tamilmkr1
    @tamilmkr1 2 місяці тому

    எனக்கு தெரிஞ்சு ஒரு பொண்ணுக்கு பேர் கார்த்திக்

  • @boxerarun6412
    @boxerarun6412 7 місяців тому +3

    Episode no sollunga pls

  • @titusjohnny
    @titusjohnny 7 місяців тому +1

    Boys are named Chandhran too. Nila.

  • @karnakd1037
    @karnakd1037 7 місяців тому +2

    Yooii her dad nu podanum ya his nu gents ku dha ya podanum

  • @MeSk8055
    @MeSk8055 5 місяців тому

    சிவ பிரகாஷின்னு வெச்சிடலாமே.. So simple

  • @lathasenthan4011
    @lathasenthan4011 7 місяців тому +2

    Namma kamarasar ke kamatchi thane name

  • @rajeshgsam
    @rajeshgsam 5 місяців тому +1

    Nalla vele naalavatha porantha kunji mani nu per vechi irupaaro 🤔

  • @prakashdhana2436
    @prakashdhana2436 7 місяців тому +2

    Ithu ethanathu episode yarathu solla mudiuma

  • @mekalam8766
    @mekalam8766 7 місяців тому +2

    Enga mam name jeeva😅

  • @PanneerselvamS-tx2pd
    @PanneerselvamS-tx2pd 4 місяці тому

    Latchumi , Gowri , Siva, Jeeva, Surya, Prabha , Deiva nu Gents Name 😂😂

  • @vaangasamaikalamsaapidalam
    @vaangasamaikalamsaapidalam 5 місяців тому

    Semma names 😂😂😂😂😂😂😂😂😂

  • @vishnuadarsh3025
    @vishnuadarsh3025 5 місяців тому

    2:42 yoo atu her dad yaaa😂😂😂

  • @tn23_warrior
    @tn23_warrior 2 місяці тому

    Editing verithanam daww dei

  • @Rajeswari-nv1jc
    @Rajeswari-nv1jc 7 місяців тому +1

    Super

  • @sathiyakarthi811
    @sathiyakarthi811 7 місяців тому +2

    Enga v2 pakkathu oruthar name kanmani avanga oposite v2la oru ponnu name kanmani

  • @LathaKothandamlatha-bm3by
    @LathaKothandamlatha-bm3by 6 місяців тому

    My mother name is THENMOZHI ❤❤❤I Love mom 😊😊😊

  • @dearuniverse1176
    @dearuniverse1176 7 місяців тому +1

    என் பெயர் மணிபாலா, அய்யப்பா name.

  • @rathish2386
    @rathish2386 5 місяців тому

    Verithanamana mix

  • @muthukumarmr.perfeact9094
    @muthukumarmr.perfeact9094 6 місяців тому

    Paliyadu kaga waiting bro ❤

  • @hellenaoffic2833
    @hellenaoffic2833 5 місяців тому

    Tn la ippadi oru vishayam irukka ... Inniki dhan theriyum 😊

  • @vaishnavirao2710
    @vaishnavirao2710 6 місяців тому +2

    Which season

  • @priyaqueen4041
    @priyaqueen4041 6 місяців тому

    அழகு பார்த்தாங்க

  • @dharand9850
    @dharand9850 6 місяців тому

    Super editing 👍👍👍👍👍👍👍

  • @poongothaissiva3335
    @poongothaissiva3335 4 місяці тому

    சிந்து அல்டிமேட் 😂🎉

  • @saravanaKumar-zd4vo
    @saravanaKumar-zd4vo 5 місяців тому

    தாத்தா பாட்டிகலை வேலை கு அனுப்பி அவர்கள் காசில் ஊர் சுற்றும் இளைஞர் கள் பற்றி எபிசொட் பண்ணவும்

  • @yogishkumar.1972
    @yogishkumar.1972 7 місяців тому

    சிரிப்பு தாங்க முடியல ‌சாமி

  • @boxerarun6412
    @boxerarun6412 7 місяців тому

    3:08 😂😂😂😂

  • @balasubramaniank.a.9391
    @balasubramaniank.a.9391 8 місяців тому +3

    என் கல்லூரித்தோழன் நான்காவது மகன். ..... அதனால் ஆனந்தவடிவு.

  • @kalaiarasir7938
    @kalaiarasir7938 4 місяці тому

    Enga senior sisters Peru arogyam, nambikkai

  • @mohamedsajith648
    @mohamedsajith648 8 місяців тому +6

    8:07 😂😂

  • @salamrockyboy7576
    @salamrockyboy7576 5 місяців тому

    My favourite name is Roshel Rogers