பாதாம் Vs வேர்க்கடலை: எது சிறந்தது? நிலக்கடலை மருத்துவ பயன்கள்| Peanut benefits in TAMIL

Поділитися
Вставка
  • Опубліковано 10 січ 2022
  • குழந்தைகள் நலம் சார்ந்த தகவல்களுக்கு: / drsagulspaediatriccorner
    ----------------------
    வேர்கடலை மற்றும் பாதாம் இவற்றில் எது சிறந்தது? தினமும் நிலக்கடலை சாப்பிடுவதால் ஏற்படும் மருத்துவ பயன்கள் என்னென்ன? தினமும் எந்த அளவு நிலக்கடலை சாப்பிடலாம்? வேர்கடலை சாப்பிடுவதற்கு சிறந்த முறை எது? இது போன்ற வேர்க்கடலை பற்றிய மேலும் பல தகவல்கள் இந்த காணொளியில்..
    Almond vs peanut: which is better? What are the benefits of eating peanut or groundnut everyday? What is the ideal quantity of peanut to eat daily? Which is the best way to eat groundnut? Much more information regarding peanut are explained in Tamil in this video..
    #நிலக்கடலை
    #வேர்கடலை
    #மருத்துவபயன்கள்
    #peanuthealthbenefits
    #tamilhealthtips
    #தமிழ்மருத்துவதகவல்கள்
    -----------------------
    For more useful playlists:
    உணவு பற்றிய தகவல்கள்: Food facts: • உணவு பற்றிய தகவல்கள்: ...
    ஆரோக்கியம் தொடர்பான பதிவுகள்: Tamil Health TIPS: • ஆரோக்கியம் தொடர்பான பத...
    குழந்தைகள் நலம்: Child care TIPS: • குழந்தைகள் நலம் - Chil...
    மூக்கு பிரச்சனைகள் / Nose block / common cold / Allergic rhinitis/ Sinusitis: • மூக்கு பிரச்சனைகள் : N...
    விழிப்புணர்வு காணொளிகள்: Awareness videos: • விழிப்புணர்வு காணொளிகள...
    COVID- treatment and vaccination: • Coronavirus - கொரோனா வ...
    Post COVID symptoms & treatment: • Post covid symptoms & ...
    -----------------------
    Disclaimer: Please note that this video is being played for "information purposes only" and not to take it as professional advice of physician. Please consult your doctor before taking any treatment.
    -----------------------
    If you are looking for the below given topics, then this video is for you.
    நிலக்கடலை பயன்கள்
    நிலக்கடலை மருத்துவ பயன்கள்
    வேர்க்கடலை vs பாதாம்
    வேர்க்கடலை பாதாம்
    வேர்க்கடலை பாதாம் சிறந்தது
    நிலக்கடலை எப்படி சாப்பிடணும்?
    peanuts benefits in tamil
    verkadalai benefits in tamil
    nilakadalai health benefits in tamil
    peanut health benefits
    peanut weight gain tamil
    soaked peanuts benefits
    ஆண்மையை அதிகரிக்கும் உணவு வகைகள்
    oora vaitha verkadalai
    verkadalai side effects in tamil
    nilakadalai side effects in tamil
    -----------------------
    Intro audio credit:
    Your Intro by Audionautix is licensed under a Creative Commons Attribution 4.0 licence. creativecommons.org/licenses/...
    Artist: audionautix.com/
  • Наука та технологія

КОМЕНТАРІ • 412

  • @shakthivelshakthivel42
    @shakthivelshakthivel42 Рік тому +12

    இதுல ஒருவிஷயம் என்னென்ன நிலக்கடலை பற்றிய உண்மைகளை தெரியாமலேயே நான் thinamum iravil ஊரவைத்து காலையில் பழைய சாதத்துடன் சேர்த்து சாப்பிடுவது என் வழக்கம், இப்பொது இதன் மகத்துவம் தெரிந்தேன் நன்றி சார்

  • @navaneetha3584
    @navaneetha3584 2 роки тому +8

    அய்யா மிகவும் சரியான பதிவு பாதாம்.பிசுத்தா.முந்திரிப்பருப்பு. என ஒப்பீடு செய்து
    பார்க்கயில் வேர்க்கடலை
    யில் சம அளவிற்கு எல்லா
    சத்துக்களும் குறைவு
    இல்லாமல் உள்ளது என
    அறியமுடிகிறது நன்றி
    மற்றும் விலைஎனபார்த்தால்
    வேர்க்கடலை மிகவும் மலிவு. ஆம் 1கிலோ வேர்க்கடலை ரூபாய் 110
    முதல் 120 க்குள் கிடைக்கும்

  • @mothilalnehru1328
    @mothilalnehru1328 2 роки тому +60

    உண்மையை எளிமையாய் எடுத்துரைத்த எம்மருத்துவருக்கு நன்றிகள்

  • @olimarantharshan6043
    @olimarantharshan6043 5 місяців тому +10

    அன்னைத் தமிழில் அழகான மருத்துவ விஞ்ஞானக் கருத்துக்கள் கேட்டேன்!
    தொடருங்கள் மாமருத்துவரே..!!

    • @vijayamohan3593
      @vijayamohan3593 27 днів тому

      S Vijaya madurai new near Vera leaves sir 🙏🙏🙏🙏 thank you sir 🙏

  • @thiyagarajanthiyagarajan7163
    @thiyagarajanthiyagarajan7163 Рік тому +5

    ஐயா வணக்கம் பயனுள்ள தகவலை தெரிவித்தீர்கள் ஐயாவுக்கு மனமார்ந்த நன்றி நன்றி நன்றி 💐💐💐

  • @kanikani4874
    @kanikani4874 2 роки тому +14

    டாக்டர் சார் எனது சிறம் தாழ்ந்த 🙏
    தாங்கள் அலோபதி மருத்துவராக இருந்தாலும் உங்கள் என்னமும்,செயல்பாடும் இயற்கை மருத்துவத்தை நோக்கியே பயணிக்கிறது வாழ்க வளமுடன் நீங்களும்,உங்கள் தொண்டும்
    நன்றி

  • @anbuarvnd3690
    @anbuarvnd3690 2 роки тому +17

    மிக அருமை.‌ புரியும்படியாகவும் ,
    பொருமையாகவும் சொல்கிறீர்கள்,
    பயனுள்ள தகவல். நன்றி🙏🙏🙏🌹

  • @palpandi8543
    @palpandi8543 2 роки тому +16

    வணக்கம் நான் கருப்பு பன்னீர் திராட்சை விவசாயம் செய்கிறேன் பன்னீர் திராட்சையை பற்றியும் அதன் மருத்துவ குணங்கள் பற்றியும் பதிவிடவும் தங்களின் வீடியோ அனைத்துமே அருமை நன்றி.

    • @stjohnfurniture5283
      @stjohnfurniture5283 2 роки тому +1

      Sir,Black grape is not good.White is good.So you cultivate seedless white grape.

    • @roseerosee2054
      @roseerosee2054 Рік тому +2

      @@stjohnfurniture5283 கருப்பு திராட்சை சாப்பிடுவது நல்லது என்கிறார்கள் எனக்கு சரியாக தெரியாது ஐயா தெரிந்தால் பதிவிடவும் நன்றி வணக்கம்

    • @natrajannatrajan3239
      @natrajannatrajan3239 Рік тому

      @@stjohnfurniture5283 ni by by

  • @thayakaran7540
    @thayakaran7540 Рік тому +4

    உண்மை கருத்து docter 👍

  • @baskarang3161
    @baskarang3161 Рік тому +10

    மருத்துவர்கள் கடவுளுக்கு நிகரானவரகள்!! சிறந்த முறையில் தெளிவான விளக்கத்திற்கு நன்றி!!

  • @sathishjmelekkattil6848
    @sathishjmelekkattil6848 2 роки тому +9

    Good Explained Doctor Thank you sir 🙏

  • @kowsalyad3340
    @kowsalyad3340 4 місяці тому +3

    Super Doctor Sahib 👌👌🤔🤔beautiful explanation for gud health n for wright loss ad well as weight Gain. Tqsm 🙏🙏🌹💐🙋🙋

  • @emmanuelmonjon8317
    @emmanuelmonjon8317 Рік тому +5

    பயனுள்ள தகவல்கள். நன்றி.🙏🏿❤

  • @vijayakumarrg1228
    @vijayakumarrg1228 2 роки тому +4

    Thank you , Very nice explanation sir .

  • @kgselvaraj
    @kgselvaraj Рік тому +2

    பயனுள்ள தகவல்,உண்மை.மருத்துவருக்கு நன்றி....

  • @Siva3411
    @Siva3411 2 роки тому +4

    Hearty thanks for an educative msg Dr. From: Sri Lanka

  • @annammalmutthusamy8426
    @annammalmutthusamy8426 4 місяці тому +3

    Nandridr.porumaiyaga pesugireergal.

  • @govindarajangovindarajan9868
    @govindarajangovindarajan9868 Рік тому +1

    My dear respect Dr thank you very much for your special smart tips explaining

  • @asokanp948
    @asokanp948 2 роки тому

    Super Explanation. Arumai. Valthukkal. Thanks

  • @keerthu0825
    @keerthu0825 Рік тому +2

    It's very use full thank u so much Dr sir👏🏻👏🏻

  • @mariajohn5269
    @mariajohn5269 2 роки тому

    மிக மிக அவசிய செய்தி. நன்றி சார்

  • @vinothmoorthy3255
    @vinothmoorthy3255 2 роки тому +3

    Thank you so much doctor very nice tips 👍👍👍

  • @lydiarani7184
    @lydiarani7184 2 роки тому

    Truth ful information ungakitta kkidaikrathu Miha sirappu….! Thank you somuch doctor 👩‍⚕️…👌👌👌👏🏻👏🏻👏🏻🙏🙏🙏🙏🌷

  • @jnimminimuj7793
    @jnimminimuj7793 2 роки тому +6

    Thank You Dr for Your clear explanation.

  • @pulseindia1648
    @pulseindia1648 Рік тому +2

    மிக மிக அற்புதமான தகவல்களை மிகவும் எளிமையான முறையில் வழங்கியமைக்கு மிக்க நன்றி ஐயா!

  • @krishobi1003
    @krishobi1003 2 роки тому +1

    Thank you Dr. sir very useful message.

  • @saravananKS26
    @saravananKS26 Рік тому +3

    Thanks for your information doctor 🙏

  • @g.panneerselvamselvam1110
    @g.panneerselvamselvam1110 Рік тому +3

    VERY VERY GOOD INFORMATIONS FOR HEALTH BRO.TQ.

  • @K.M.Sathiya
    @K.M.Sathiya 4 місяці тому +1

    Thank you for your excellent message doctor.🙏🙏🙏

  • @munishpooja3922
    @munishpooja3922 Рік тому

    அருமையான தகவல் சார் நன்றி 🙏🙏

  • @hussainmeeran
    @hussainmeeran 2 роки тому +1

    Thank you sir very useful information 👍...

  • @alwayshappy9549
    @alwayshappy9549 2 роки тому +13

    Well explained doctor. Thank you very much dr. Useful to all.

  • @Hassanlbrahim2008
    @Hassanlbrahim2008 2 роки тому +2

    Super Dr .. thank you 👍👍

  • @prabathk6755
    @prabathk6755 Рік тому +1

    Dr. நல்ல தெளிவான விளக்கம் நன்றி

  • @ramesh88281
    @ramesh88281 6 місяців тому +1

    Excellent sir, thanks for your clear msg

  • @Sridevi-cy6iz
    @Sridevi-cy6iz Рік тому

    Romba nandri sir.useful information

  • @apoorvasivakumar1549
    @apoorvasivakumar1549 2 роки тому +1

    Thanks Doctor useful information

  • @Durai197
    @Durai197 2 роки тому +5

    Doctor naa gym ku than poran inni kandipa sapuduran 👍💪

  • @munirajmani2723
    @munirajmani2723 7 місяців тому +2

    👍.. Not only healthy food sir.... Healthy news also.... 👏👏 thank u sir.... Im expecting more n more videos... Here after....🙂 Thank you doctor....

  • @praveevakapat7794
    @praveevakapat7794 2 роки тому +1

    Super Dr very useful information 👍🏻👍🏻

  • @chandrasekarana5201
    @chandrasekarana5201 Рік тому +2

    Thankyou Dr.sir very useful message

  • @shalinisivakumar6728
    @shalinisivakumar6728 2 роки тому +4

    Good and clear explanation sir . Thank you so much 🙏🙏

  • @kalidoss1160
    @kalidoss1160 Рік тому +1

    🎉very good message fruit full advise. Thank you sir. B

  • @selavaraneerajendra9633
    @selavaraneerajendra9633 2 роки тому

    Thank you for your information.

  • @keziahsharli9272
    @keziahsharli9272 Рік тому +9

    Thank you very much sir, you have told me all the things I wanted to know about groundnut🙏

  • @viswamsagur4600
    @viswamsagur4600 7 місяців тому +1

    Excellent presentation, Dr. Mukundan. Thank you very much. KEEP IT YP

  • @ldarjen89
    @ldarjen89 Рік тому +1

    Just wow superb sir thank you very much

  • @chandrasekaransekar4021
    @chandrasekaransekar4021 Рік тому +2

    ஐயா வணக்கம் அருமையான விளக்க பதிவு, வாழ்க வளமுடன்

  • @vijiiyer1047
    @vijiiyer1047 2 роки тому +13

    Beautiful explanation 👌 Beautiful tamil.I don't miss your video. Very soft spoken,fluency,simple talk.I like you,respect you Doctor. Really you are a good human, good Doctor I can find out the way you are explaining.👌👍

  • @shivacura7857
    @shivacura7857 2 роки тому +2

    Thank you sir good explanation

  • @Raj-yh1sv
    @Raj-yh1sv 2 роки тому

    சூப்பர்
    Thank you bro

  • @lydiarani7184
    @lydiarani7184 2 роки тому +2

    Very useful information …clear explanation doctor…! Thank you somuch

  • @rcrcrcrcrcrcrc146
    @rcrcrcrcrcrcrc146 2 роки тому

    நல்ல தகவல் சார்..

  • @Er.KSRaja
    @Er.KSRaja 11 місяців тому

    அற்புதமான பதிவு சகோதரா
    வாழ்க வளமுடன்

  • @sankarasusheela8742
    @sankarasusheela8742 2 роки тому +2

    Very good health advice

  • @srishtishaanvi4000
    @srishtishaanvi4000 Місяць тому +1

    Very clear information.thank you so much doctor.

  • @gunasekar431
    @gunasekar431 7 місяців тому +1

    Its a complete package of all information about the peanut doctor. Thank you so much for explaining it in a very beautiful manner 🎉🎉🎉😊😊

  • @dhiwakar975
    @dhiwakar975 Рік тому +1

    Useful one thank you....

  • @krishnamoorthyv6327
    @krishnamoorthyv6327 Рік тому

    நல்ல தகவல் நன்றி 🎉

  • @golduniversepestcontrol4696
    @golduniversepestcontrol4696 2 роки тому

    மிக மிக எளிமை மகிழ்ச்சி

  • @RaviT-hp7xk
    @RaviT-hp7xk Рік тому

    Vanakkam sir super Arumaiyana Pathivu Nanri sir

  • @arjunans9419
    @arjunans9419 Рік тому

    Useful information,Very good
    Thank you for your kind information

  • @RajakumariKarunamurthi-bg8tt

    ரொம்ப ரொம்ப நன்றி சார்.🙏

  • @aiyappanramya-3631
    @aiyappanramya-3631 Рік тому +2

    Thankyu sir cleared my doubt for sugar patient ground nut eating

  • @tharanielectricals6055
    @tharanielectricals6055 2 роки тому

    Thank you sir good information

  • @srigajen2357
    @srigajen2357 2 місяці тому +1

    Wow.. super explanation..😊thx

  • @baskarang3161
    @baskarang3161 Рік тому +1

    சிறப்பான பதிவுக்கு நன்றி

  • @babukathir533
    @babukathir533 Рік тому

    All information are life long last message, very good Dr. Rahul I like it tk u sir

  • @rajasekar8057
    @rajasekar8057 2 роки тому +1

    நன்றி அய்யா அருமை

  • @muraliammaavel
    @muraliammaavel 2 роки тому

    Hi Dr happy pongal ,useful information thankyou

  • @vanakam-wl7br
    @vanakam-wl7br Рік тому +1

    Very good. Thanks sir

  • @pavunraj5740
    @pavunraj5740 Рік тому +1

    அருமை மிகமிக அருமை ஐயா

  • @rajina8150
    @rajina8150 2 роки тому +5

    Hi dear ur explanation is so lovely thanks for that .I have a small question if I have Rheumatoid arthritis can i eat peanuts .( While it's has omega6) Please let me know thank you dear .

  • @sumathisumathi3800
    @sumathisumathi3800 2 роки тому +1

    super thanks for information

  • @sksubbiah7607
    @sksubbiah7607 2 роки тому +1

    Very very nice and lovely beautiful and useful information and thanks for your support and guidance and ground nut ☺️☺️🔩☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️ more useful i like groundnut

  • @davidpathmi9008
    @davidpathmi9008 4 місяці тому +1

    Super thank you doctor..

  • @ravishankar3657
    @ravishankar3657 Рік тому

    Very sweet and good explanation 👍

  • @umarfarook4955
    @umarfarook4955 Рік тому

    சிறப்பு.. மிக சிறப்பு...

  • @sasirajiangel8168
    @sasirajiangel8168 4 місяці тому

    Super sir it's very true
    Thank you so much sir

  • @georgea3356
    @georgea3356 2 роки тому

    Doc
    Great information

  • @mathankumar4678
    @mathankumar4678 2 роки тому +1

    Useful dr sir🥰

  • @honeyboys5001
    @honeyboys5001 2 роки тому

    Dr superb explain

  • @thangamm4370
    @thangamm4370 2 роки тому

    Very useful message

  • @vijeyasilvarajoo2022
    @vijeyasilvarajoo2022 2 роки тому

    Good inform.tq sir

  • @mykathaikavithaikatturai8277
    @mykathaikavithaikatturai8277 2 роки тому

    Nice thankyou so much sir

  • @tamilmanitamil1732
    @tamilmanitamil1732 Рік тому +1

    டாக்டர்..அருமையான விளக்கம்.
    ஒரு ராயல் சல்யூட்.

  • @narayanamurugesan3864
    @narayanamurugesan3864 2 роки тому +2

    டாக்டர் முதல் முறையா உங்கள் விடியோவை பார்த்தேன் அருமையாக உள்ளது நன்றி. 👍 & 🔔. 💝

    • @noushadila3652
      @noushadila3652 2 роки тому

      Sir ankku Sugar Eriku Nan Varutha Kadalai Sappedlama

  • @muthulingamthampiah3257
    @muthulingamthampiah3257 2 роки тому

    Very good explanation
    Compaie with patth

  • @raghur3886
    @raghur3886 2 роки тому +2

    Sir thanks for healthy information

  • @arunachalamp8395
    @arunachalamp8395 Рік тому

    சூப்பர் நன்றி டாக்டர்

  • @kalimuthukarupaiah6328
    @kalimuthukarupaiah6328 2 роки тому

    Sir vunga video athanayum muthukkal alla vairangal
    Nandri sir God bls you sir

  • @vijaykemi
    @vijaykemi 8 місяців тому +1

    Thank you what are all other best healthy snacks?

  • @ramsetm1501
    @ramsetm1501 Рік тому

    Super sir nalla vellkkam nantry

  • @muthumani717
    @muthumani717 Рік тому

    Superb information 👌👌👌

  • @samsongladys9377
    @samsongladys9377 2 роки тому

    அருமை ப்ரோ.🙏🙏

  • @abdulrahaman4492
    @abdulrahaman4492 2 роки тому

    Thank you somuch docter

  • @gandhimathi7687
    @gandhimathi7687 2 роки тому

    Super sir nalla nalla video poduringa valithukal

  • @jayadevisekar4452
    @jayadevisekar4452 4 місяці тому +1

    Mikka nanry sir

  • @charlescharu
    @charlescharu 2 роки тому +2

    I never seen like your way of speech. Thanks for your valuable information. God bless you sir

  • @rajaveera5614
    @rajaveera5614 2 роки тому

    Dr. Thanks
    🙏🙏🙏🙏🙏