எந்த தானியம் எதுக்கு நல்லது தெரியுமா? Dr Sivaraman speech in Tamil | Millets | Tamil speech box

Поділитися
Вставка
  • Опубліковано 10 січ 2023
  • எந்த தானியம் எதுக்கு நல்லது தெரியுமா? Dr Sivaraman speech in Tamil | Millets | Tamil speech box
    #drsivaraman #millets #tamilspeech #sivaramansiddha #sivaramanspeech #health #healthyfood #சிறுதானியம் #siruthaniyam #tamil #tamilspeechbox

КОМЕНТАРІ • 115

  • @Tamil350
    @Tamil350 Рік тому +228

    சிறுதானியங்கள், நாட்டுச்சர்க்கரை, செக்கு எண்ணெய் இப்படி நாங்கள் மாறியதற்கு நீங்கள் தான் காரணம் நன்றி ஐயா

  • @user-fy8nd2uz7w
    @user-fy8nd2uz7w 8 місяців тому +67

    உங்கள் பேச்சைக் கேட்டு நான் என் கணவர் சிறு தானியங்கள் சாப்பிட்டு என் கணவர் சக்கரை நோய்களில் இருந்து விடுபட்டார்.நன்றி அண்ணா.

  • @shanmugamvss9824
    @shanmugamvss9824 3 дні тому +1

    உங்கள் விவரம் மிக நன்மை யுள்ளதாக உள்ளது . நன்றி

  • @m.veerapathrianpathiran4759
    @m.veerapathrianpathiran4759 13 днів тому +1

    உங்கள் சிறப்பான கருத்துக்கள் மூலம் சிறுதானிய உணவுகள் பற்றிய தகவல்கள் தெரிந்து கொண்டேன்.. மிகவும் சூப்பர்.. சிறந்த பதிவு

  • @vazhgavalamudan8742
    @vazhgavalamudan8742 Рік тому +3

    Thank you so much doctor, migavum payanulla pathivu nantri

  • @muruganprabhu613
    @muruganprabhu613 3 місяці тому +7

    விவசாயிகளுக்கு வலி இல்லாத சாகுபடி. அருமை அருமை .

  • @vaseegaranj8830
    @vaseegaranj8830 9 місяців тому +21

    வாழ்க வளமுடன் நீங்கள் நூறு ஆண்டு காலம் வாழ வேண்டும்

  • @kishoresabitha5580
    @kishoresabitha5580 Рік тому +6

    மிக்க நன்றி 🙏

  • @laavanyiasomasundaravelu8181
    @laavanyiasomasundaravelu8181 Рік тому +16

    Superb! We have started using millets in our daily food. We will find ways and means to add this more to our regular food. Thank you for reiterating this in every speech, Doctor!

  • @deepalakshmi736
    @deepalakshmi736 Рік тому +3

    Unga video pathutha sir sirudhanyam la evvalavu saththunu therinjithu sir romba thanks sir

  • @user-fw1ii6is4u
    @user-fw1ii6is4u 6 місяців тому +2

    ஐயா நல்ல பதிவு வெளியிட்டுள்ள தங்களுக்கு மிக்க நன்றி ஐயா மிக்க மகிழ்ச்சி நன்றிகள்.

  • @mangamanga7315
    @mangamanga7315 Рік тому +11

    வாழ்க வளமுடன் டாக்டர்...🙏🏻

  • @thirunavukkarasuarasucit1202
    @thirunavukkarasuarasucit1202 9 місяців тому +4

    Very useful information, thank you sir

  • @maheswariumasankar3194
    @maheswariumasankar3194 Рік тому +3

    Vaazhga Valamudan Dr.

  • @sudhas3449
    @sudhas3449 Рік тому +11

    Always your thinking about , people health,such a great Doctor,keep rocking. Thankyou so much to share this video 🙏

  • @user-ky6ty4ps9r
    @user-ky6ty4ps9r 6 місяців тому

    Thank you very much Doctor. For your valuable information.

  • @sudhas3449
    @sudhas3449 Рік тому +8

    Very useful information Doctor, thankyou so much.

  • @prabhasundaram838
    @prabhasundaram838 Рік тому +6

    Such a simple, birllient person🙏

  • @chandrasekaransekar4021
    @chandrasekaransekar4021 Місяць тому

    ஐயா வணக்கம் அருமையான தெளிவான விளக்க உரை பதிவு ஐயா.

  • @m.karpagavalli6457
    @m.karpagavalli6457 Рік тому +6

    Thank you sir for valueable information

  • @vasavisridharan5922
    @vasavisridharan5922 Рік тому +4

    Thank you Dr.🙏

  • @jayanthianand9570
    @jayanthianand9570 6 місяців тому

    Thanks for your consideration of human health

  • @gayathrinagarajan3609
    @gayathrinagarajan3609 Рік тому +8

    Very useful speech

  • @RajaTamilan137
    @RajaTamilan137 Рік тому +5

    நன்றி மருத்துவர் சிவராமன் ஐயா

  • @IZUKU211
    @IZUKU211 Рік тому +2

    Tq sir Na Unga video pathudu tha sir Na nearaya millet use pantra

  • @malarvizhimailajalam7552
    @malarvizhimailajalam7552 4 місяці тому

    Arumaiya solringa thanks sir

  • @kanikani6529
    @kanikani6529 Рік тому +2

    Nandri ayya

  • @RajaKumar-yi5sj
    @RajaKumar-yi5sj 2 місяці тому +1

    Thanks Dr. Benefits information

  • @aathavanmohan8255
    @aathavanmohan8255 Рік тому +5

    சிறப்பு வாழ்த்துக்கள்

  • @dhatchanap4481
    @dhatchanap4481 Рік тому +1

    '
    Nandri sir

  • @VILLAN_AKASH_06
    @VILLAN_AKASH_06 6 місяців тому

    அருமை ஐயா நன்றி நன்றி நன்றி.....

  • @user-xb7vn9cr4e
    @user-xb7vn9cr4e 10 місяців тому +1

    Super very good message Tq sir

  • @janas6066
    @janas6066 10 місяців тому +2

    Thank you sir

  • @russelrajs1358
    @russelrajs1358 Місяць тому +1

    நன்றி 🙏🙏🙏🙏

  • @malardevim2680
    @malardevim2680 Рік тому +3

    usefull tips sir

  • @selvaranivijayakumar6628
    @selvaranivijayakumar6628 Рік тому +3

    நன்றி ஐயா

  • @jaishankarn3562
    @jaishankarn3562 5 місяців тому

    Life content.thank u Dr

  • @Cycle_rido
    @Cycle_rido 9 місяців тому

    Nanri ayya

  • @jeevakarunyan2319
    @jeevakarunyan2319 10 місяців тому +2

    Thanks sir🙏🙏🙏

  • @senthilselvan2328
    @senthilselvan2328 6 місяців тому +10

    இன்சுலின் போட்டாலும் குறையாத என் சக்கரை அளவு இதை 20 நாட்கள் சாப்பிட்ட உடன் நார்மரலுக்கு வந்து விட்டது.

  • @revathisri5878
    @revathisri5878 Рік тому +1

    Tq sir

  • @kalaivanit9796
    @kalaivanit9796 9 місяців тому +1

    Super sir we are already eating 🙏🙏🙏👍👍👍

  • @krishnaswamyrukmangathan5735
    @krishnaswamyrukmangathan5735 Рік тому +2

    Excellent

  • @hariniraja3498
    @hariniraja3498 Рік тому +4

    Very good information

  • @priyasivaraj7369
    @priyasivaraj7369 8 місяців тому +1

    Excellnt sir

  • @rockrider_cycle_4671
    @rockrider_cycle_4671 9 місяців тому +1

    Good message

  • @movies.513
    @movies.513 Рік тому +2

    Super

  • @jayanthisenthil5347
    @jayanthisenthil5347 Рік тому +3

    Very useful sir

  • @malathiashok325
    @malathiashok325 7 місяців тому

    super sir

  • @meenakshilingam6586
    @meenakshilingam6586 Рік тому +2

    I,love,siruthaniyam❤️

  • @Pandian-dj2nl
    @Pandian-dj2nl Рік тому +2

    Very useful

  • @Raja-nv4zx
    @Raja-nv4zx Рік тому +1

    👌👌👌

  • @anafoodslm
    @anafoodslm 6 місяців тому +1

    My greatest inspiration to take up millet related business 🥰

    • @gayathrisabari1606
      @gayathrisabari1606 6 місяців тому +1

      Hi i wAnted to contact you to know about millet business, as I'm planning to start the same

  • @pudhiya4914
    @pudhiya4914 8 місяців тому

    👌

  • @selvarajt5984
    @selvarajt5984 5 місяців тому

    Welcome 🎉

  • @brundhavenkatesan2607
    @brundhavenkatesan2607 9 місяців тому +2

    Can we have millers in our daily diet

  • @hafizashalik
    @hafizashalik 27 днів тому

    Super 👍 sir

  • @NagaRajan-qq5nt
    @NagaRajan-qq5nt 9 місяців тому +2

    100% true

  • @kathir-xd9lq
    @kathir-xd9lq Рік тому

    super sir
    Army la vanthurchi

  • @LogesBalu
    @LogesBalu 7 місяців тому +2

    Sir neenga solrathupuriuthu but one onnaiyum eppadi samayal pandrathunnu vidioes pota nanga payan adaivom.yenna night fulla oora vaithu vega vaitha kooda vegala.payan badutha theriala samayalku niriya vidioes iruthalum dr adavaisablea irutha nalla irukum.

  • @Jimmikikammal09
    @Jimmikikammal09 Рік тому +2

    Good information sir

  • @sakthiveljoseph868
    @sakthiveljoseph868 10 місяців тому +1

    Good idiya

  • @ShyamalaRamkumar-hg1ho
    @ShyamalaRamkumar-hg1ho 11 місяців тому +2

    In my house we are using millets sir

  • @duraipriya9314
    @duraipriya9314 18 днів тому +1

    கோதுமை மாவில் சிறுதானியங்களை அரைத்து சாப்பிடலாமா

  • @user-eb9hi2uc2e
    @user-eb9hi2uc2e 4 місяці тому

    🙏🏻🙏🏻🙏🏻

  • @vellaisamymaruthamuthu1906
    @vellaisamymaruthamuthu1906 Рік тому

    T q sir

  • @user-pi3fn5gu5q
    @user-pi3fn5gu5q 7 місяців тому +2

    ❤🎉

  • @sherwin.r1030
    @sherwin.r1030 3 місяці тому

    Sir i hav thyroid n fatty liver which type of millets n food i should take i gained weight

  • @Kp-wl9mo
    @Kp-wl9mo 10 місяців тому +4

    Dr can we eat millets in night?
    Can we mix all millet make powder and do as kanji ,dosa etc pls reply

  • @RamzanBeevi-be8ci
    @RamzanBeevi-be8ci 10 місяців тому

    Wanàkam docter.mika nanti

  • @lingaduraisasikumar2213
    @lingaduraisasikumar2213 Рік тому +1

    🙏🙏

  • @swarnasanthalingam7970
    @swarnasanthalingam7970 6 місяців тому

    சோளம், கேழ்வரகு, திணை, கம்பு, குதிரைவாலி, வரகு, சாமை

  • @noorulinaaya8654
    @noorulinaaya8654 5 місяців тому

    En daughter ku 14plus 92 kg hereditary weight , weightloss kandipa panum ,so plz advise me sir , pre diabetic la iruka, plz advise give food chart sir ,plz plz sir, enaku romba stress ah iruku

  • @nathiyakathiresan3953
    @nathiyakathiresan3953 Рік тому +27

    In my house morning breakfast siru dhaniya food than. Pongal paruppu sadham tomato sadham dosai kambu sadham . Ithu pola seinga.

  • @dreamworld7898
    @dreamworld7898 10 місяців тому

    Sugar patient intha முறையில் சாப்பிடலாமா? Sir

  • @DeepakKumar-mn5yx
    @DeepakKumar-mn5yx 9 місяців тому +4

    வணக்கம் அண்ணா வாழ்த்துக்கள்.
    எனக்கு உடல் எடை குறைக்க மற்றும் என் அம்மாவிற்கு இதய அடைப்பு உள்ளது இதற்கு என்ன சிறு தானியம் எடுக்க வேண்டும்

  • @mosesdmello3157
    @mosesdmello3157 5 місяців тому

    Doctor shivaraman sir Siru dhaniyangal polis saithathu saapida venduma polis saiyathathu saapida venduma

    • @user-jh5pc5xq2u
      @user-jh5pc5xq2u 2 місяці тому

      Namma dobut ellam clear Panna maatanga

  • @poongodieswaran6910
    @poongodieswaran6910 8 місяців тому

    Nice❤😢🎉 9:29

  • @user-yr9ui1pl5d
    @user-yr9ui1pl5d 3 місяці тому

    Valthugsl

  • @SivaShock....
    @SivaShock.... 7 місяців тому

    😮

  • @poongodieswaran6910
    @poongodieswaran6910 8 місяців тому

    9:59

  • @smbrothers2816
    @smbrothers2816 5 місяців тому +1

    Sir அரிப்பு fungas இருப்பவர்கள் சாப்பிடலாமா

  • @kajjakajja8771
    @kajjakajja8771 7 місяців тому

    Break fastukku kaliyaka kindi sappidalama dr

  • @vadivug3766
    @vadivug3766 3 місяці тому

    96

  • @selvarani827
    @selvarani827 4 місяці тому +1

    சிறுதானியங்கள் எல்லாம் கலந்து சத்து மாவு தயாரிக்கலாம் ? ஒவ்வொரு காரியமும் ஒவ்வொரு சத்துக்கள் உள்ளன.அனைத்தையும் ஒன்று சேர்க்கலாமா ஐயா
    கொஞ்சம் விளக்கம் தாருங்கள்

  • @prabakaranpraba3160
    @prabakaranpraba3160 Місяць тому

    Neengal deivam,,

  • @manojv1726
    @manojv1726 5 місяців тому

    அனைத்து சிறுதானியங்களை ஒன்றாக சேர்த்து முளை கட்ட வைத்து சாப்பிட்டு வரலாமா? ஏதேனும் பாதிப்பு ஏற்படுத்துமா?

  • @sathiyakarthi811
    @sathiyakarthi811 6 місяців тому +1

    ச வில் தொடங்கும் வார்த்தைகளை இப்போது எல்லாரும் ச் சேர்த்து பேசுகிறார் ஏன்? டாக்டர் கூட சோளத்தை ச்சோளம் என்கிறார். அது சோளம் என்று கூறினால் அழகாக இருக்கும்.
    ராகி - கேழ்வரகு

  • @viswanarayanan3846
    @viswanarayanan3846 3 місяці тому

    சிறுதானியம் சாப்பிட்டால் கூந்தலுக்கு (மயிருக்கு) நல்லது

    • @user-jh5pc5xq2u
      @user-jh5pc5xq2u 2 місяці тому

      Mudinu sollalamalla yarkkum puriyatha sir

  • @krish5775
    @krish5775 Рік тому +2

    நன்றி ஐயா

  • @ganesand449
    @ganesand449 10 місяців тому

    Super

  • @swethad4942
    @swethad4942 26 днів тому

    Super

  • @priyad7677
    @priyad7677 Рік тому

    Super