Which rice is best? Polished / hand pounded / parboiled / brown / black / red rice | Dr. Arunkumar

Поділитися
Вставка
  • Опубліковано 29 вер 2024

КОМЕНТАРІ • 605

  • @thiagarajanachary9030
    @thiagarajanachary9030 Рік тому +32

    ஒரு மருத்துவரிடம் இருந்து இவ்வளவு அழகான தெளிவான தமிழ் உச்சரிப்பை கேட்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது 🙏

  • @mega62518
    @mega62518 2 роки тому +20

    Hats off to you Dr. என்னுடைய பல நாட்கள் சந்தேகம் தீர்ந்தது. தங்களின் எளிமையான பந்தா இல்லாத உண்மையான விளக்கம் ஈர்க்கிறது , வாழ்த்துக்கள்.
    நன்றிகள் பல !

  • @sokkan4466
    @sokkan4466 2 роки тому +7

    🙏💐 ரொம்ப நாளாக இருந்த சந்தேகம் தீர்த்து வைத்துள்ளீர்கள். மிக்க நன்றி 💐

  • @rameshk7506
    @rameshk7506 2 роки тому +1

    Thanking you Dr. Vazhghavalamudan valargaungalthondu unmaiyavazhthugal uoonmai Arumaiyana elimaiyana vilakkam ithuvarai yaarum sollaatha vilakkam rice mill owner rice mandy owner vivasayee ( farmer) avaseeyam parkavendya kaanoli

  • @radha2102
    @radha2102 2 роки тому +2

    Because of this Google and UA-cam videos , we get some arakorai knowledge about food intakes… so, people started believing only when we get explanation like this… thanks a lot doctor for this effort… we know something, but doesn’t come to conclusion which is right!! You made us clear.

  • @vanithachandrasekaran4794
    @vanithachandrasekaran4794 2 роки тому +28

    ரேஷன் அரிசி பலன்கள் ஏழைகளின் உணவு சார் சொல்லவும்

    • @sjr6321
      @sjr6321 Рік тому

      Ration rice super

  • @sivaraman6889
    @sivaraman6889 2 роки тому +1

    மிக நன்று,பயனுள்ள பதிவு சார்.

  • @jothishopping7914
    @jothishopping7914 2 роки тому +1

    வணக்கம் சார் ,சோடியம் குறைபாடு பற்றி அறிய ஒரு விடியோ போடுங்க சார். நன்றி...

  • @vtamilmaahren
    @vtamilmaahren 2 роки тому +1

    நன்றி டாக்டர். நீங்க என்னைக்கும் நல்லா இருக்கணும். 🙏🏼

  • @lilycarolyn4Christ
    @lilycarolyn4Christ 5 місяців тому

    The only difference is gut microbes are happy about the fibre in the rice (not all fibres are same as plant fibres there are trillions of different kinds they need specific fibre so variety is the key) and keeps immunity healthy trying out different traditional rice is good for constipation unlike polished white rice that's why it's expensive 😊

  • @Sivamssiva1098
    @Sivamssiva1098 2 роки тому +1

    Natural nutrition without whey protein and extra powder illama Sprinter diet and food style pathi sollunga doctor

  • @veera5884
    @veera5884 2 роки тому

    வேர்கடலை பற்றிய ஒரு காணொளியை வெளியிடுங்கள்.

  • @baskaransubramanian2908
    @baskaransubramanian2908 2 роки тому

    Good analysis. Thanks for the info overall.

  • @chitrajayaraj6599
    @chitrajayaraj6599 3 місяці тому

    Nice explanation doctor

  • @mntonic
    @mntonic 2 роки тому +2

    Glycemic load firewood example is good. It shows your iq level dr. Thanks for sharing

  • @travelwithbala2335
    @travelwithbala2335 2 роки тому

    அருமையான பதிவு நன்றி

  • @saravanakumar5556
    @saravanakumar5556 2 роки тому

    Doctor maida pathi pesunga

  • @kalaivanini3218
    @kalaivanini3218 2 роки тому

    Doctor ple kindly say about lip hemanjioma

  • @lavanyaklavanya4398
    @lavanyaklavanya4398 Рік тому

    Super explanation sir thank you sir

  • @revathis9250
    @revathis9250 Рік тому

    Well said Dr🙏🙏🙏

  • @saumiyavenkat
    @saumiyavenkat 2 роки тому

    What about steam boiled rice Dr..

  • @pssendilkumar
    @pssendilkumar 2 роки тому

    Useful and needed info sir

  • @TheFirzan
    @TheFirzan 2 роки тому +1

    True sir.....

  • @purusothumanpandiyan
    @purusothumanpandiyan 2 роки тому

    We can try telungana sona which is low glycemic index 51.25 (+/-22) doc check with any of ur psm faculties.....

    • @RaviKumar-fx5dz
      @RaviKumar-fx5dz Рік тому

      sari sari.. enga paarththaalum ithuve paste aa

  • @sbhuvaneswari8089
    @sbhuvaneswari8089 2 роки тому

    Very good sir.

  • @rprabaharanprabu4475
    @rprabaharanprabu4475 2 роки тому

    Thank you Doctor.

  • @KovaiRealtors
    @KovaiRealtors 2 роки тому +1

    Hello Doctor 👋

  • @amudhanandagopal8801
    @amudhanandagopal8801 2 роки тому

    Thank you so much dr. Sir which rice do u eat name them sir iam from Bangalore.

  • @anantharajr.4080
    @anantharajr.4080 Рік тому

    Super doctor

  • @mahalakshmiganapathy6455
    @mahalakshmiganapathy6455 2 роки тому

    Useful

  • @artyourremixrangoli4672
    @artyourremixrangoli4672 2 роки тому

    Sir yennoda payyenuku adikkadi cold pidichi sirumiite irukan yenna pandrathu.nan niraiye treatment pannitten but sari aagala

  • @jeevanandhamrajendran2462
    @jeevanandhamrajendran2462 2 роки тому

    Excellent 👌🏻👌🏻👌🏻👌🏻

  • @prabakarans9042
    @prabakarans9042 6 місяців тому

    ஒரு விடயம் இளவட்டம் கல் தூக்கினதா பெண் அப்போழுது ஆன்மையைக்காட்டுகிறது நீங்க அதை சாதாரணமாக சொல்லிட்டிங்களே

  • @aslihakkim131
    @aslihakkim131 2 роки тому

    Sir after delivery how to decrease belly fat

  • @jayashreejayashree2989
    @jayashreejayashree2989 2 роки тому

    👍👍 Doctor,🙏🏻🙏🏻🙌

  • @Kannan-wh2no
    @Kannan-wh2no 2 роки тому

    Thank you sir 🙏

  • @udaykumar-cn9nv
    @udaykumar-cn9nv 2 роки тому

    Super sir

  • @krishna1529
    @krishna1529 2 роки тому +68

    எதை சாப்பிட்டாலும் வயிறு முட்ட சாப்பிடாமல் அளவாக சாப்பிட்டால் , உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்பதை புரிந்து கொள்கிறேன்..

    • @MahaLakshmi-ev3uz
      @MahaLakshmi-ev3uz 2 роки тому +3

      உங்கள் விளக்கம் சூப்பர் ஸர் நன்றி

    • @purusothumanpandiyan
      @purusothumanpandiyan 2 роки тому

      We can try telungana sona which is low glycemic index 51.25 (+/-22) doc check with any of ur psm faculties.....

  • @Drjayakumar-e9i
    @Drjayakumar-e9i Рік тому +7

    உங்க கருத்து மரபு அரிசியும் நவீன அரிசியும் ஒன்று என்று கொண்டு வரிங்க முயற்சி செய்கிற்கள்

  • @avairtech704
    @avairtech704 2 роки тому +6

    பாலிஷ் செய்யாத கலங்களான அரிசி சாப்பிட ஆரம்பித்த பிறகு தான் என் பையனுக்கு உதட்டில் இரத்தம் கசியும் பிரச்சினை இல்லாமல் போனது

  • @jeyaramansubramanian7533
    @jeyaramansubramanian7533 2 роки тому +7

    இவரும் ஒரு ஆங்கில மருத்துவர் தான் பாரம்பரிய அரிசியில் நன்மை உள்ளது என்றால் ஏதோ கொஞ்சம் உள்ளதாம் அதை சொல்ல அவருக்கு நாக்கு கூசுகிறது

  • @tamilmanitamil1732
    @tamilmanitamil1732 2 роки тому +9

    நாம் சாப்பிடும் அனைத்து உணவுப்பொருள்களில் அடங்கியுள்ள சத்துக்கள் எவ்வளவு. சர்க்கரை நோயாளிகளுக்கு அதன் பயன்கள்பற்றியும்.பதிவிடுங்கள் டாக்டர்..

  • @Themudhouse_official
    @Themudhouse_official 11 місяців тому

    மருத்துவர் ஐயா நீங்கள் கூறும் அத்தனையுமே ஏற்றுக்கொள்ளும்படி இல்லை. மாப்பிள்ளை சம்பா அரிசியை முறையாக சமைத்து கண்ணை மூடிக்கொண்டு உண்டால் சுவை வெள்ளை சாதம் போன்றுதான் இருக்கும்.நம் மாநிலத்தில் மூன்று வேலையும் கூட அரிசி சாதம் சாப்பிடும் குடும்பங்கள் தான் அதிகம் நார் சத்து 1-2 க்கும் 7க்கும் எத்தனை வித்தியாசம் இருக்கிறது. இதனை குறைவாக ஒப்பிட்டது ஏற்றுக்கொள்ளும்படி இல்லை மன்னிக்கவும். வெள்ளை அரிசியை கொண்டுவந்துதான் பாரம்பரிய அரிசிகளின் விளைச்சலை குறைத்தார்கள்.பல நோய்களை இங்கு நிறைத்தார்கள்

  • @bygodsgrace7143
    @bygodsgrace7143 2 роки тому +8

    விட்டமின் டி பெற்றுக்கொண்டே எங்களுக்கு தகவல்கள் சொல்கிறீர்களா டாக்டர் 🤔😊🙂🤩

  • @mani198718
    @mani198718 2 роки тому +30

    I'm a farmer and one point to add we also have to consider that traditional variety rice are organically cultivated....

    • @purusothumanpandiyan
      @purusothumanpandiyan 2 роки тому +1

      We can try telungana sona which is low glycemic index 51.25 (+/-22) doc check with any of ur psm faculties.....

    • @ex.hindu.now.atheist
      @ex.hindu.now.atheist Рік тому

      @@purusothumanpandiyan
      "We can try telungana sona [...] ur psm faculties"
      ==================================================
      Hi! Do you mean Sona Masoori Rice?

  • @rajupm2588
    @rajupm2588 2 роки тому +2

    பாரம்பரிய நெல் பயிரிடும் போது இரசாயன உரங்கள் இரசாயன பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்துவதில்லை இது நல்ல விசயம் தானே

  • @mathi..
    @mathi.. 2 роки тому +3

    ஒரு விசயத்தை நீங்கள் இதில் கூறவில்லை இரசாயன உரம் போடப்பட்ட உணவு போடப்படாத உணவு இது முக்கியம் ஏன் என்றால் நெல் சாகுபடி செய்ய மிக கொடிய விஷம் பயண்படுத்தப்படுகிறது அடுத்து இயற்கைக்கு மாறாக சில நடக்கிறது இதை எல்லாம் தெரிந்து கொள்ள விவசாயிகளிடம் பேசினால் மட்டுமே தெரியும் ஆராய்ச்சி சொல்லாது

    • @skfor4185
      @skfor4185 Місяць тому

      Super

    • @skfor4185
      @skfor4185 Місяць тому

      Ithuku answer sollamudiyathu😂

  • @prathapnair4530
    @prathapnair4530 2 роки тому +16

    Excellent scientific analysis. No one can dispute. Thanks for clarifying many people's doubts about taking various types of rice. May God bless you for your excellent service to the common man.

  • @balasubramanian2284
    @balasubramanian2284 2 роки тому +6

    சிறுதானியங்களில் உள்ள மாவுச்சத்து நார்சத்து பற்றி வீடியோ போடவும்

  • @ganesank6939
    @ganesank6939 2 роки тому +42

    Dr,
    You are really different from other Drs in analysing the concept.
    You have proved in lot of occasions that somany build ups done by others are false. This is one of them. Very good analysis about the types of rice with respect to the carbs, fibre and other nutrients.
    Thanks Dr. Keep going.

    • @dkarivazhagan
      @dkarivazhagan 2 роки тому

      Nice

    • @purusothumanpandiyan
      @purusothumanpandiyan 2 роки тому

      We can try telungana sona which is low glycemic index 51.25 (+/-22) doc check with any of ur psm faculties.....

    • @கசடதபற-ற5ல
      @கசடதபற-ற5ல Рік тому

      Black rice literally healed my eczema. Most of our diseases are caused by insulin resistance and white rice has extremely high glycemic index. Whereas black rice has very low glycemic index. Black rice has helped me to reduce weight!! The bran has a lot of vitamins and healing property.

  • @k.p.vnizhalthaangal2252
    @k.p.vnizhalthaangal2252 2 роки тому +20

    தெளிவுபடுத்தியமைக்கு நன்றி 🙏

  • @cselvamchinnathambi6646
    @cselvamchinnathambi6646 2 роки тому +264

    தகவலுக்கு நன்றி டாக்டர். குக்கர் சாதம் நல்லதா வடித்து சாப்பிடும் சாதம் நல்லதா என ஒரு தகவல் பதிவிடுங்கள் டாக்டர். நன்றி

    • @rbrindamba
      @rbrindamba 2 роки тому +30

      No doubt... vaditha sadham only best...

    • @cselvamchinnathambi6646
      @cselvamchinnathambi6646 2 роки тому +14

      @@rbrindambaசரிதான். ஆனால் உடல்நிலை சரியில்லாத போது சாதம் வடித்த கஞ்சி சாதத்தை டாக்டர்கள் எடுத்துக்கொள்ள சொல்கிறார்களே. அப்போது அதனால் பாதிப்பு இருக்காதா?

    • @BruceWayne-yp4he
      @BruceWayne-yp4he 2 роки тому +4

      Ivlo solli kude unaku arivu’e illeda chi.

    • @vignesh5345
      @vignesh5345 2 роки тому

      Next video

    • @sujathachandrasekaran5626
      @sujathachandrasekaran5626 2 роки тому +1

      @@cselvamchinnathambi6646 உடம்பு சரி இல்லாதவர்களை தான் வடித்த கஞ்சி குடிக்க சொன்னார்கள்... நல்லா இருப்பவர்களை அல்ல..

  • @jaindeen4769
    @jaindeen4769 2 роки тому +10

    சரியான நேரத்த்தில் எனக்கு கிடைத்த ஒரு பதிவு. நன்றிகள் பல டாக்டர்.

  • @balasubramani138
    @balasubramani138 2 роки тому +4

    Parampariya rice serimanamagha time eduthukuthu. Pasi avvalavi seekkiram edukkathu. Athanala than ithu best for sugar patients.

  • @abianutwins3908
    @abianutwins3908 2 роки тому +2

    நல்ல பதிவு , ஆனா மழுமையாண தகவல் தெரிந்துகொள்ள முடியல....இன்னும் நிறைய தகவல்கள் சொல்லுங்க...குக்கர்ல வைக்கலாமா , வடித்து சாப்பிடலாமா ? இதுபோல

  • @ramg262
    @ramg262 2 роки тому +2

    Doctor
    Makkal ipo dhaan konjam change aayitu varanga. Ungala maari doctors sudden ah ipdi video potu again unhealthy ah maathiruvinga😊
    Good work keep it up.

  • @mercythomas3795
    @mercythomas3795 2 роки тому +4

    Romba useful information sir. நம்ப உடைக்காத furniture ஏ இல்ல 😃

  • @vijaykandasamy5688
    @vijaykandasamy5688 Рік тому +1

    எது எப்படியோ 1சதவீதம் அளவுக்காவது பாரம்பரிய நெல் வகை பயன் கூடுதல் தானே !!

  • @salaichandrasekar5042
    @salaichandrasekar5042 7 днів тому

    அரிசி சாதம்சாப்பிட்டால்
    சளிஅதிகம் உள்ளாஉணவு
    சளியியினால் பேட்லெவல்
    அதிகம்மாகுதே
    உங்கள்கருத்து

  • @brameshavadhani1720
    @brameshavadhani1720 2 роки тому +8

    U r absolutely right it's the glycemic load which is decreased when u consume less tasty red n black kouni rice etc. Once u limit carbo hydrate consumption sugar comes down. Way to go Dr. Arun kr. Iam Dr. Ramesh Avadhani a senior consultant physician

  • @SleepyAirplane-dr2gl
    @SleepyAirplane-dr2gl 7 місяців тому +1

    சார் சிறுதானிய அரிசி வகைகள ஒன்றாக சேர்து சத்து மாவு கஞ்சி வைக்காலாம சார் ஒரு வீடியோ பொடுங்க சார்

  • @VinothKumar-xq4bu
    @VinothKumar-xq4bu 2 роки тому +5

    Dr.Arun you are doing great 👍. Please keep it up and as a south indian nama daily food la kedakira protein pathi pesunga athu pothumana alavu namaku kidaikutha nu epdi athiga paduthalamnu sollunga doctor

  • @Kayalscakesnvlogs
    @Kayalscakesnvlogs 2 роки тому +1

    I feel like he is trying to degrade the importance of traditional rice. Even though traditional rice have more benefits compared to polished rice he is trying to hide that fact and insist polished rice are good rather than taking traditional rice.

    • @krithikags
      @krithikags Рік тому

      Me too think in recent days he is promoting such things

    • @கசடதபற-ற5ல
      @கசடதபற-ற5ல Рік тому

      True. After taking karupu kavuni rice, my allergy vanished. Doctors don't want us to be healthy!!

  • @divyaramarao3004
    @divyaramarao3004 2 роки тому +6

    Please pour your suggestions on best diet for children 0-3yrs. Suggestions for giving balanced diet for kids. It will be very useful .

  • @Mithu-08
    @Mithu-08 2 роки тому +12

    மிக்க நன்றிகள் Sir. நீங்கள் சொன்ன விடயங்களையும் எங்கள் சமையல் நடைமுறைகளையும் ஒப்பிட்டு பார்க்கும் போது ஒரு மனநிறைவு ஏற்படுகிறது. மக்கள் மீதும் சமுகம் மீதும் அதீத அக்கறை உடையவராக திகழ்கின்றீர்கள். நன்றிகள்.

  • @rockgamingff6987
    @rockgamingff6987 2 роки тому +4

    Dr. Sir balanced diet chart podunga neega entha mari unavu murai sapiduvinga

  • @ramamoorthygovindasamy7531
    @ramamoorthygovindasamy7531 2 роки тому +1

    இந்வீடியோ எதற்காக வெளியிட்டு இருக்கிறார்கள் இந்தவிபரங்கள் உங்களுக்குமட்டும்கிடைத்தது எப்படி விபரமாக கூறுங்கள்

  • @shivasundar9823
    @shivasundar9823 9 місяців тому

    என்ன தான்யா சொல்ல வர்ற??? சொன்னதையே குழப்பி குழப்பி சொல்ற...
    தெளிவில்லாத முட்டால் தனமான பதிவு ...😅

  • @hemalatha6854
    @hemalatha6854 2 роки тому +2

    பெண்களுக்கான hormonal imbalance பற்றிய தகவ‌ல்களை விளக்கவும் ஐயா

    • @doctorarunkumar
      @doctorarunkumar  2 роки тому

      ஏற்கனவே உள்ள pcod வீடியோவை பார்க்கவும்

    • @hemalatha6854
      @hemalatha6854 2 роки тому

      @@doctorarunkumar 👍 sir

  • @sundaris.4870
    @sundaris.4870 2 роки тому +4

    Hair fall ku treatment nu ponale minoxidil dhan suggest pandranga, adhai pathi oru video podunga doctor

  • @sunilkumarr4257
    @sunilkumarr4257 2 роки тому +2

    தகவலுக்கு மிக்க நன்றிகள்! அரிசி சோறு சாப்பிடும்போது காய்கறிகள் அதிகமாக சேர்த்து கொள்ளலாம். ஆனால் சிற்றுண்டி சாப்பிடும் பொழுது எப்படி சாப்பிட்டால் நல்லது என்று கூறி உதவுங்கள். எப்பொழுதும் இட்லி தோசை உடன் சட்னி தான். சில சமயம் சாம்பார் அல்லது குழம்பு வகை. ஆனாலும் காய் கறிகள் குறைவுதான். இட்லி தோசையிலும் மாவு சத்துதான்.

  • @mattviiky
    @mattviiky 2 роки тому +2

    Saamai, Kambu, Thinai maadhiri siru dhaniya vagaigal Rice vida nalladhu nu solranga. nanum adhe sapduven. adhe pathi konjam

  • @vickashcool
    @vickashcool 2 роки тому +3

    Nice video sir. Neenga last videos la sonna mari , economic development than sir Karanam , ella makkalum easy ah podichatha podicha nerathuku sapada modiyuthuu it's leads to all diseases....

  • @ushamohan1292
    @ushamohan1292 2 роки тому +4

    Thank you for the explanation of various varieties of பாரம்பரிய அரிசி வகைகள். I am using சிறுமணிசம்பா & கருங்குறுவை புழுங்கல் அரிசி

  • @patulu1906
    @patulu1906 2 роки тому +5

    The main difference between these rice brands is the polishing these money minded rice mills do They will make rice much polishing similar to midha. People tend to eat more polished rice as they are thin & tasty. Brown rice suppress the appetite soon. No need for branded rice.

  • @mramasamy8625
    @mramasamy8625 2 роки тому +2

    டாக்டர் குளிர்பானங்கள் அருந்துவதால் உண்டாகும் நன்மை தீமை (7 Up, sprit, பெப்சி கோக் இன்னும் ப)பற்றிய ஒரு வீடியோவை பதிவு செய்யுங்கள். குடிக்கலாமா வேண்டாமா ஒரே குழப்பமாக உள்ளது

    • @ajithajith9604
      @ajithajith9604 2 роки тому +1

      .

    • @tamildesan837
      @tamildesan837 2 роки тому

      It’s a really good for the cool drink manufacturers and sellers. It has lots of sugar in it with zero benefits to the consumer

  • @Kuttyma9
    @Kuttyma9 Рік тому +1

    Etho kal illa... Ilavatta kal athu 😂😂😂😂

  • @kannammalisha346
    @kannammalisha346 2 роки тому +3

    ஏழைகளுக்கு அருமை யான ஆறுதலான விளக்கமான உற்சாகம் ஊட்டும் காணொளி. நன்றி டாக்டர்

  • @malarkodi6992
    @malarkodi6992 2 роки тому +5

    அருமையான விளக்கம் கொடுத்தீர்கள் டாக்டர். மிகவும் நன்றி டாக்டர்

  • @girianbu6376
    @girianbu6376 2 роки тому +2

    கரைக்ட்டாக்டர் வீனாக அதிகவிலைகொடுத்து வாங்குகிறார்கள் சொன்னாலும் கேட்பதில்லை

    • @nirmalasubramaniam1649
      @nirmalasubramaniam1649 2 роки тому

      அவர்சொல்வதுபோல
      கிலோ இருநூறு ரூயாயெல்லாம்
      இல்லை.
      நூறு.நூற்றிஇருபதுரூபாய்க்குள்
      இந்த அரிசிவகைகள் கிடைக்கிறது

  • @arunasgallery9197
    @arunasgallery9197 2 роки тому +5

    இவ்வளவு விளக்கமாக யாரும் சொல்லவில்லை. நன்றி டாக்டர்

  • @thandrayank.manivannan5390
    @thandrayank.manivannan5390 7 місяців тому

    அரிசி அதிகம் சாப்பிடலாமா
    அல்லதூ கம்பு கேழ்வரகு சோழம் அதிகம் சாப்பிடலாமா

  • @gnanasoundaris6915
    @gnanasoundaris6915 2 роки тому +20

    Sir please speak about which vessels are good for cooking and health...many peoples doubt sir...my humble request...pls speak about this topic🙏🙏🙏

    • @mntonic
      @mntonic 2 роки тому +1

      Steel vessel are good for cooking. For kadoi buy cast iron.

  • @SathyaPME
    @SathyaPME 2 роки тому +8

    Yaru Sami ivaru enna clear explanation.....first time seeing your video....you are unique doctor.....you are educating people in a easiest way....happy and proud of you doctor.....😊😊😊😊🙏🙏🙏🙏🙏🙏

  • @manomahesh4434
    @manomahesh4434 2 роки тому +6

    Sir please say about fermented rice benefits. Spl for IBD or IBS

  • @shathiskumar4886
    @shathiskumar4886 2 роки тому +38

    As a erodian we are proud of you sir....keep going 😍👌👍

  • @balajiyuvaraj2278
    @balajiyuvaraj2278 2 роки тому +4

    Hi Doctor,
    Pls speak about scientific facts of main villain of metabolic syndrome - Sugar and comparison with its alternatives like jaggery, karupatti, sugarless powder, brown colored Sugar

    • @tamildesan837
      @tamildesan837 2 роки тому +1

      Main villain is late night eating that too after 7 pm. He already posted videos about IF. Please check

  • @aksharayadav6916
    @aksharayadav6916 2 роки тому +3

    Brown rice is having high fibre, which is not easy for digestion. White polished rice is milled, which is completely deprived from some healthy fibre. But hand pounded rice is wholesome, it will have some healthy fibres and nutrients. Our ancestors used parboiled hand pounded rice. And as doctor said, parboiled rice is nutritious than raw rice and easy for digestion. Generally genetically modified rice, fruits, vegetables any crops are bad, we need to avoid it. Our indigenous rice varieties cultivated completely by traditional organic methods is best for health. Our goverment and farmer community has to recognise this fact and need to produce only good food accessible for all people. Tq.

    • @tamildesan837
      @tamildesan837 2 роки тому +1

      That’s really possible if we have rice sandhai similar to Uzhavar sandhai where you can buy the rice directly from the former who is cultivating rather than some merchants who is looting the benefits from the former and consumer

  • @dharapapu3416
    @dharapapu3416 5 місяців тому

    sir tq so much rmba monthsah confusionla iruken weightlossku white rice 100g yedukalamanu...ipadhan sir theliva iruken tq so much sir

  • @skyrajasi
    @skyrajasi 5 місяців тому

    OK sir but kelviraku kambariasi Athabasca patri onnum sollave illa sir

  • @sandybala8473
    @sandybala8473 2 роки тому +5

    மிக தெளிவான விளக்கம் சார்.. மிக்க நன்றி சார்..😊

  • @இயற்கையோடுஇணைந்திருப்போம்

    அறிவியல் என்பது பொய் தானே

  • @mntonic
    @mntonic 2 роки тому +4

    Petrol - is glycemic index, Fire wood - is Glycemic load very good examples doctor. Thanks for video

  • @DineshKumar-qe4yv
    @DineshKumar-qe4yv 2 роки тому +2

    I'm kavitha from Bangalore...my son 8years old ...He had one or two white hairs there ...after that hair is very hard and dry ...which sampoo using for best result...pls sir reply me

  • @rajeswarir670
    @rajeswarir670 7 місяців тому +1

    Thank you so much Doctor. I havent heard such a detailed explanation and clarification for rice , what we need to know...from anyone of of the others than you. Amazing Doctor

  • @sasikumarc253
    @sasikumarc253 2 роки тому +2

    Hi sir,
    Liver and kidney patri oru vilipunarvu video padhivitungal doctor 🙏

  • @sivaramkrishnan8642
    @sivaramkrishnan8642 2 роки тому +4

    Super explanation sir, very useful, thank you very much Doctor.

  • @chandrasekaran9008
    @chandrasekaran9008 2 роки тому +2

    Spirolina பத்தி உங்க கருத்த சொல்லுங்க சார்

  • @learner5525
    @learner5525 2 роки тому +5

    Sir day by day you are giving insight to lot of peoples. Thanks for your contribution.

  • @sasikumar-fd6kr
    @sasikumar-fd6kr 2 роки тому +1

    Iam bp patients 170/90 I change my life style food one cup rice and vegetables one cup every day now 2 monthly checking 130/80 no madition