Are millets really good for diabetics and weight loss? Who should avoid millets? | Dr. Arunkumar

Поділитися
Вставка
  • Опубліковано 29 лис 2024

КОМЕНТАРІ • 438

  • @dhinakarans4405
    @dhinakarans4405 Рік тому +36

    சிறுதானியங்கள் பற்றி
    அருமையாக ஆரம்பித்து
    முடிவில் எதிர்மறையான
    கருத்துகள் தெரிவிப்பது
    எப்படி உள்ளது என்றால்
    விருந்து வைத்து வேறு
    ஒன்றை வைத்தது போல
    உள்ளது......
    முடிவில்,,, நாங்கள் என்ன
    உணவு தான் சாப்பிட வேண்டும்?????¿???????????
    தினகரன் மதுரை

    • @usha6986
      @usha6986 4 місяці тому

      ஒரே குழப்பமா இருக்கு

    • @LifeMemoriesToCherish
      @LifeMemoriesToCherish 3 місяці тому

      😂😂

    • @rameshhope8865
      @rameshhope8865 2 місяці тому +1

      தினமும் 3 வேலையும் ஒரே உணவாக சாப்பிடக்கூடாது மதியம் மட்டும் சாப்பாடு சாப்பிட வேண்டும் காலை,இரவு டிபன் உணவுகளை சாப்பிடலாம் ஆனால் ஆயுள் உள்ளவரை சாப்பிடக் கூடாத உணவு என்றால் மைதாவில் தயாராகும் உணவுகளையும் சாப்பிடக்கூடாது ஒரு உதாரணத்திற்கு இன்று அசைவம் சாப்பிட்டால் அதையே தொடர்ந்து சாப்பிட்டால் உணவு விஷமாகும் நன்றி🙏

  • @panneerselvam5746
    @panneerselvam5746 2 роки тому +6

    மக்களின் உடலுடன் சார்ந்த சிறந்த அறிவுபூர்வமான ஆக்கபூர்வமான தங்களது கருத்துக்கள் சமூகத்திற்கு உண்மையாகவே பயனளிக்க கூடியவை உங்களது சமூக இரைப்பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @santhoshrider7348
    @santhoshrider7348 2 роки тому +8

    அருமை. கீரைகள் குறித்து ஒரு காணொளி பதிவேற்றுங்கள்.

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw 2 роки тому

      அருமை கீரை இருக்கா

  • @shaks1345
    @shaks1345 2 роки тому +10

    மிகத்தெளிவாக நடை,விளக்கம். நன்றி மருத்துவரே.💐🙏

  • @Poornimaachchu
    @Poornimaachchu 2 роки тому +106

    அரிசிய விட சிறுதானியத்தில் அதிகமா சத்து இல்லாமல் கூட இருக்கலாம் ஆனா மானாவரி பயிர் பூச்சி மருந்து இல்லாமல் வருவதால் சிறுதானியமே சிறந்தது நன்றி

    • @sekars3429
      @sekars3429 Рік тому

      சிறுதானியங்கள் தேவை அதிகரித்து விட்டால் பிறகு உற்பத்தியை அதிகரிக்கும் பொருட்டு நவீன முறைகளை கடைபிடிக்க தொடங்குவார்கள். அப்புறம் வழக்கம்போல சிறுதானியங்களிலும் உரம் பூச்சி மருந்து எல்லாம் கலந்து விடும்.

    • @subashreeraghavan3516
      @subashreeraghavan3516 7 місяців тому +1

      Thank you sir your informations. Are very useful

    • @navaratnameswaravel2860
      @navaratnameswaravel2860 7 місяців тому

      அளவு முக்கியம்

    • @MakeshArun-nb4bw
      @MakeshArun-nb4bw 5 місяців тому +3

      Super thala .... சப்புனு கன்னத்தில் அடிப்பது பொல் சொன்னீர்கள்

    • @sridhara6714
      @sridhara6714 4 місяці тому

  • @SangaviAnand
    @SangaviAnand 11 місяців тому +6

    Sir we were looking for solutions but u have addressed only the problems comes with it. Kindly put up a video on how to properly consume millets to get full benefits

  • @duraisamym8609
    @duraisamym8609 2 роки тому +59

    சரியான சமயத்தில் சரியான தகவல் டாக்டர்... இதைவிட விளக்கமாக யாரும் சொல்லிவிட முடியாது...மக்கள் மயக்கம் தெளிந்து தெளிவடையும்...👌👍🙏🙏🙏

    • @sarosundaraj1594
      @sarosundaraj1594 2 роки тому +1

      சரியான விளக்கத்திற்கு நன்றி

    • @amruthavalli.d190
      @amruthavalli.d190 2 роки тому

      Llllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllklllllllllll

    • @harshitha438
      @harshitha438 2 роки тому

      ⁵⁴3k¹

  • @sharmismilletkitchen4151
    @sharmismilletkitchen4151 2 роки тому +19

    சிறுதானியம் சரியான முறையில் சமைத்து சாப்பிட்டால் அதன் பலனை முழுமையாக எடுத்து கொள்ளலாம். அனுபவத்தில் சொல்கிறேன் எனக்கு thyroid 2009ல் இருந்தது. 2012ல் இருந்து சிறுதானியம் மட்டுமே என் உணவு. Thyroid ஐ யோகா மற்றும் உணவு பழக்கம் மூலம் கடந்த பத்து வருடமாகவே இல்லை.
    டாக்டர் சொல்வதைப் போல் சிறுதானியதுடன் வெள்ளை சக்கரையோ மைதா மாவையோ chemical additives, உடலுக்கு ஒவ்வாத எந்த பொருளையும் கலந்தால் சிறுதானியத்தின் முழுமையான பலன் நமக்கு கிடைக்காது.

    • @dhanalakshmi4255
      @dhanalakshmi4255 2 роки тому

      உண்மை சகோ

    • @Deebdremers
      @Deebdremers 5 місяців тому

      தைரகய்டுக்கு என்ன உணவு ?

  • @subalakshmi6871
    @subalakshmi6871 2 роки тому +8

    Doctor can u please explain whether taking millets as idly or dosa daily is good for health.

  • @Anitha.Hari91
    @Anitha.Hari91 2 роки тому +62

    உங்க Comedy Sense எங்களுக்கு ரொம்ப பிடிச்சிருக்கு Sir. ☺️👏🤣

  • @santhakumarisanthakumari2537
    @santhakumarisanthakumari2537 2 роки тому +22

    டாக்டர் pls talk about
    எலும்பு தேய்மானம் in Hip,shoulder, Neck portion....pls dr....

    • @kangeyism6676
      @kangeyism6676 2 роки тому

      Same Here nga Waiting Video link kedachalum anupunga 🙏

    • @PradhapPradhap-hc8ut
      @PradhapPradhap-hc8ut Місяць тому

      சிறுதானியத்தை சாப்பிட்டால் போதும் பா. டாக்டர் கிட்ட ஐடியா கேட்ட எலும்பு இருக்காது. அப்புறம் உனக்கு பிளாஸ்டிக் எலும்பு தான்😂😂😂😂

  • @priyumbbs88
    @priyumbbs88 2 роки тому +4

    Sir pls speak about Aatukal soup
    Whether good for joint problems and how frequent one person can take
    Whether taking on daily basis will increase cholesterol level

    • @ashoks726
      @ashoks726 2 роки тому

      Attukal soup is High in Collagen, it will help to Increase Good HDL Cholesterol, if taking daily take it as soup (not thick).... My own expirence it give good energy and recovery, i was in hospital for 3 months and Attukal soup helped for my recovery. If you have any digestion problems youncan take it 3 times a week.

  • @BastianRasanayagam
    @BastianRasanayagam Рік тому +2

    அருமையான காணொளிக்கு நன்றி.

  • @thankabai3992
    @thankabai3992 2 роки тому +4

    பேச்சு சூப்பர் டாக்டர் நன்றி வாழ்த்துக்கள்

  • @padmavarsni7702
    @padmavarsni7702 2 роки тому +2

    Well said Dr. Eppadi samaippathu endru sonnaal useful a irukkum.

  • @kanimozhikarunanithi2485
    @kanimozhikarunanithi2485 2 роки тому +13

    Sir, can you please explain about hyperthyroidism and some suggestion also.
    Thank you

  • @preethamahajanpreethamahaj2163
    @preethamahajanpreethamahaj2163 2 роки тому +7

    மிக்க நன்றி ஐயா. நான் மீண்டும் மீண்டும் நிறைய கற்றுக்கொள்கிறேன்

  • @balasandarkalieannan300
    @balasandarkalieannan300 2 роки тому +7

    Millet is not a miracle food is high in carb this will elevate sugar and Insulin. Thank you for sharing.

  • @Selllam-d3c
    @Selllam-d3c 2 роки тому +8

    குழந்தைகளுக்கு வரும் Hand foot mouth disease பற்றி சொல்லுங்கள் டாக்டர்

  • @NNFamilychannel
    @NNFamilychannel 2 роки тому +3

    Thank you for creating awarness about millets, its used a lot for me. I can give healthy food to keep my family healthy.

  • @irose4066
    @irose4066 2 роки тому +7

    Explain about “ Kazhi “. Is it really worth it?.

    • @theanonymous2581
      @theanonymous2581 2 роки тому +2

      Dailyum kazhira la apra en atha pathi kekra and definitely worth tha

  • @jothip6673
    @jothip6673 2 роки тому +7

    Dr really great advise in correct time. what ever millets available in the market are polished one only. Olden days people used millets without polished hence 7 to 8% of insoluble fibre was good since they use to do hard work . The Millets are less palatability and problem in digestion. Some lattest scientific evidence white rice also innovated with 14% plant protein 13% soluble fibre with Low Glycemic index 44.2. now available in market.

  • @thankabai3992
    @thankabai3992 2 роки тому +2

    டாக்டர் நன்றி பயறு வகைகள் பற்றி பேச வேண்டும்.

  • @saradha2414
    @saradha2414 2 роки тому +13

    Sir pls talk about vitamin d deficiency and solution.

  • @geethasudhakar8511
    @geethasudhakar8511 2 роки тому +37

    Hello Dr. Superb video. Can you please share the method to cook millets so that the anti nutrients are under check and also to help to maintain optimum sugar level. Thank you very much for the useful information. 👍 🙏

  • @hussainfawzer
    @hussainfawzer Рік тому +2

    what you are doing is a charity to the society....
    May Allah Bless You and your family and provide you long life

  • @samanmsaman7049
    @samanmsaman7049 2 роки тому +4

    சார் உண்மை தான் சுவையை மிகைப்படுத்துவது தவறேயில்லை. உதாரணமா கம்பு உணவில் நிறைய சுவையும் விதவிதமான உணவுகள் அதில் தயார் பண்ணலாம். கம்பு கஞ்சி, கம்பு ரொட்டி, கம்பு பூரி, கம்பு கொழுக்கட்டை, கம்பில் சுவை நிறைய உண்டு. அதுவும் கம்பு பூரியும் மட்டன் குழம்பும் சூப்பர் 👅 சுவை. இதுபோல சாமை, கேழ்வரகு, தினை, சோளம், கொள்ளு, மக்காசோளம் அனைத்தும் சுவையே

  • @ranganayakinarayanan463
    @ranganayakinarayanan463 2 роки тому +2

    excellent explation doctor..very simple and easy to understand.thankyou so much

  • @louieleo7020
    @louieleo7020 2 роки тому +8

    டாக்டர் நீங்க சொன்னது புரியுது ஆனா புரியல

  • @prajan6182
    @prajan6182 2 роки тому +8

    வணக்கம் டாக்டர், நான் தங்களின் வீடியோக்களை பார்த்து இன்றமிட்டன் ட் விரதம் இருந்து வருகிறேன். விரத நேரத்தில் உணவு சமைக்கும் போது சுவை பார்ப்பது விரதத்தை தடை செய்யுமா? தண்ணீர் தவிர வேறு எதுவும் சுவைத்தால் விரதம் தடை பட்டு விடும் என்கிறார்கள். தயவு செய்து தெளிவு படுத்தவும்.

  • @rameshk7506
    @rameshk7506 2 роки тому

    Thanking you Dr. superooooooooooooooooooSUPER vazhghavalamudan valargaungalthondu rombanalachI unmaiya thelivaaga arumaiyaana elimaiyana healthiyana vilakkam

  • @pramilchella5057
    @pramilchella5057 2 роки тому +8

    🙏🙏🙏 super dr...and need a video on aval..red and white aval it's advantages and disadvantages...

    • @doctorarunkumar
      @doctorarunkumar  2 роки тому +6

      பிரவுன் அரிசி வெள்ளை அரிசி என்ன வித்தியாசமோ அதே தான் இரண்டிற்கும் வித்தியாசம்

    • @pramilchella5057
      @pramilchella5057 2 роки тому +2

      @@doctorarunkumar tnx for ur reply dr...👍👍

  • @parijathasathyanarayana6786

    Dr can u please explain whether idly n dosa daily is good for health sir

  • @kanimozhik9035
    @kanimozhik9035 2 роки тому +1

    Sir appo siru thaneyam fine powder ha panni sathu mavu Kanji panne kodukalama children's ku

  • @villageboys3494
    @villageboys3494 2 роки тому +3

    Sir .. pls talk about apple cider vinegar

  • @spirulinapandi9630
    @spirulinapandi9630 2 роки тому +6

    Mr. Arun sir, please speech about spirulina... How it's benefits for people health

  • @jeyamaladevi7147
    @jeyamaladevi7147 2 роки тому +2

    Skin problem(fungal infection) irrukravnga millets eduthuklam sir

  • @ராணியம்மா80
    @ராணியம்மா80 2 роки тому +2

    Hai sir. Cia seeds udambai kuraikkuma sir. Cia seeds uses and side effects pathi oru video podunga sir. Thank u.

  • @mashaallah1546
    @mashaallah1546 2 роки тому +1

    Hypothyroidism hashimoto deases pathi solluga yenna sapalam sapta kudathunu yepdi cure pandrathunu

  • @prasannanarayanan7674
    @prasannanarayanan7674 2 роки тому +2

    Sir please weezhing ullavanga enna food edukalm body hot body coolingka edutha breathing problam varuthu inhale edthukirn

  • @mohamedaashik6064
    @mohamedaashik6064 2 роки тому +1

    Sir apo millets maavaha use pannama mulumayaha epdi use panrathu nu oru video podunga pls

  • @kaykay6776
    @kaykay6776 2 роки тому +31

    Sir, I have an honest feedback. You said you'll explain the best way to cook and consume millets. But I think you missed it in the video. Can you please clarify? I understand that consuming them as snacks is not healthy. How about sprouting, roasting and and taking as sathu mavu kanji? Or making idly dosa in the usual way?

    • @priyadarshinin1062
      @priyadarshinin1062 2 роки тому +6

      @Vinoth kumar stop it. Don't insult or hurt him.

    • @shrisamayapurathumariamman4475
      @shrisamayapurathumariamman4475 2 роки тому

      Same i thought

    • @shrisamayapurathumariamman4475
      @shrisamayapurathumariamman4475 2 роки тому +7

      @Vinoth kumar irukatumey ithanala namaku ena loss. Kanda kanda tik tok ku net poguthu useful video paarthu avarum sambathikatum namalum nanmai adaivom.

    • @kaykay6776
      @kaykay6776 2 роки тому +7

      @Vinoth kumar I politely disagree with you. He is a boon to the mankind. He has broken many myths about healthy eating inviting enmity of many commercial consumable brands. Why should he do so?

    • @kumaresh5962
      @kumaresh5962 2 роки тому

      @@shrisamayapurathumariamman4475 he said it needs some research. we can't have them as such or cook or process! so it needs a new research.

  • @isabellabrownski8213
    @isabellabrownski8213 Рік тому

    Kidney patient kambu ,ragi,solam ,pattani ellam sapdalama ?

  • @santhis9681
    @santhis9681 2 роки тому +3

    Very nice super Dr very useful and interesting super thanks for sharing this video 👍🙏🙏🙏🙏

  • @revathibalakrishnan2901
    @revathibalakrishnan2901 2 роки тому +2

    How to cook millets sir. Please explain in next video... All videos are very useful and interesting.

    • @jaihindu8817
      @jaihindu8817 2 роки тому

      Search in youtube...100s of them there

  • @amuthavallir6880
    @amuthavallir6880 3 місяці тому

    10.31 nijamave thalai suthuthuga sir..... Ipo polished millets use panlama unpolished millets use panlaamaanu

  • @abhinayar2192
    @abhinayar2192 2 роки тому +3

    Doctor - can you pls explain on benefits and side effects of Vasambu ?

  • @karthikamurugesan1411
    @karthikamurugesan1411 9 місяців тому +1

    Sir eatha than sapdrathu...??

  • @sangeethasri8720
    @sangeethasri8720 2 роки тому +2

    Hi sir...en husband ku thyroid iruku sir..Naga today vaga ragi and kampu idli tha saparom...eppo Enna sapada nu therila sir...konjam solluga thyroid cure aga Enna Pannaum...eppo avar siddha tab saparaga...

  • @arunthathys5877
    @arunthathys5877 2 роки тому +5

    Alcohol addicted personsku awareness video podunga sir plz

  • @krishnagiridhar3692
    @krishnagiridhar3692 2 роки тому +3

    Very informative. Thank you

  • @saravanavelksh5942
    @saravanavelksh5942 2 роки тому +1

    டாக்டர் எனது மகளுக்கு வயது 12 கழுத்து மற்றும் அக்குள் பகுதிகளில் கருமை நிறத்தில் உள்ளது.உணவு
    முறை கூறுங்கள்.

  • @Muthuramu2596
    @Muthuramu2596 2 роки тому +1

    Hi doctor👨‍⚕ சரியான நேரத்தில் அருமையான பதிவு

  • @fatimahprince5462
    @fatimahprince5462 10 місяців тому

    Apo ennathan indha ulahil nanmai seiyum Sapadu adhaiyavadhu sollunga adhai ssputu uyir vaalhirom edhaiyume sapida vidamatengireerhale edhu Nalla unavunu eduthal adharkkum oru thadai

  • @thilagavathykandasami3207
    @thilagavathykandasami3207 2 роки тому +1

    வாழ்த்துக்கள்🎉
    .நன்றி தங்கள் கருத்துக்கு.🙏

  • @vijayaranir6993
    @vijayaranir6993 2 роки тому +4

    அருமையான பதிவு ஐயா ABC juice பற்றிய ஒரு பதிவு தாருங்கள்

  • @venkateswarisivanantham6448
    @venkateswarisivanantham6448 2 роки тому +2

    Very good points Sir, got the clarity about the millets

  • @archana4191
    @archana4191 2 роки тому

    Sir.. pasithu sapdanuma.. ila time ku sapdanuma..? dinner 7 pm kula sapda solrangale... 🤔 post video about this...

  • @boopalanram1139
    @boopalanram1139 Рік тому

    Docter pls ungaloda food chart sollunga...... Healthy food sapudanumnu nenaikura but yella docter solratha Partha yenaku oreay confuse ah irukunga

  • @Pdhivya2013
    @Pdhivya2013 2 місяці тому

    Sir kindly make video for thyroid and thyroid reversal

  • @vinothrajendran2605
    @vinothrajendran2605 2 роки тому +7

    I have hypothyroidism, can I take varagu, samai and kuthirai valli for lunch daily or is brown rice better Dt

    • @doctorarunkumar
      @doctorarunkumar  2 роки тому +2

      சாதம் ஓகே

    • @annamsingaravelu3848
      @annamsingaravelu3848 2 роки тому +1

      தைராய்டு இருந்தால் சிறுதானியம் avoid பண்ணிக்கிறது நல்லது. நான் one month சிறுதானியம் எடுத்துக்கொண்டேன் தைராய்டு அதிகமாயிடுச்சி. Please check.

  • @sathiyaDPI
    @sathiyaDPI 2 роки тому +38

    முக்கிய வித்தியாசம் அரிசி உணவு அதிகமாக உட்கொள்ளத்தோனும் ஆனால் சிறு தானியங்கள் தோனாது

  • @srividhya1027
    @srividhya1027 2 роки тому

    Those counters in the middle are the exact mind voice of the viewers I think. Seriously what to eat & how to eat? When seeing all these videos of yours it's very clear. But later on having all these in mind & then to buy & cook something is really very challenging. Plz doc, i request u to tell what to eat. Also if its economical it will be beneficial for many. Coz so many remedies & solutions available around are so expensive.

  • @DelightfulBackgammon-wp7lv
    @DelightfulBackgammon-wp7lv 9 місяців тому +1

    Super demo dr

  • @benhur821
    @benhur821 2 роки тому +2

    சிறப்பான குறிப்புகள் டாக்டர்..வடிவேலு வரும் இடங்கள் சிரிச்சு முடியல

  • @ஓம்சக்தி-ட9ங
    @ஓம்சக்தி-ட9ங 2 роки тому +1

    வியாபாரம்தாங்க அடுத்து வரும் நவதானியங்கள் பற்றியும் புதிய தானிய விற்பனை வரலாம் சிறியவன்

    • @susilaramasamy427
      @susilaramasamy427 2 роки тому

      எனதுகருத்தும்இதுவே

  • @pushpalathagurusamy5885
    @pushpalathagurusamy5885 3 місяці тому

    Nice vedio .Thank you very much doctor.

  • @hariharanandsanthosh915
    @hariharanandsanthosh915 2 роки тому

    Sir sathumaavu kanji alvodu edduthal nallatha kettatha pls sollunga sir because En 2 passangalukku morning breakfast a 5yrs koduthuttu varen

  • @tharunika2319
    @tharunika2319 Рік тому +3

    Hypothyroid and hyper thyroid pathi video podunga sir

  • @budhayakumar5574
    @budhayakumar5574 2 роки тому +12

    மருத்துவ ஆசான் 🙏

  • @rojapushparani
    @rojapushparani 4 місяці тому

    Thinai vagaikalai sathu maavu pol araithu sapidalama sir

  • @SreeManasvi
    @SreeManasvi 2 роки тому +1

    Kindly explain something about the usage of refrigerator

  • @sonofGodMiraclesministrys
    @sonofGodMiraclesministrys 9 місяців тому

    அருமையான பதிவுகள்

  • @jananinatarajan7886
    @jananinatarajan7886 2 роки тому +2

    Can you please provide us the food chart n healthy snacks or drink. Right from morning to night to maintain the BMI.

  • @badushabadusha1826
    @badushabadusha1826 2 роки тому +2

    Sir ragiya koozh aakki kudichalum carbs athihamahuma?

  • @deenajohn8726
    @deenajohn8726 2 роки тому

    Pregnant ladiesku government sathumaavu kudukranga sir, athula cereals irukum... Pregnant Thyroid patients sapidlama?

  • @kalpana2421
    @kalpana2421 2 місяці тому +1

    Millets are not typically considered goitrogenic, meaning they do not contain substances that can interfere with thyroid function or cause goiter (enlargement of the thyroid gland).
    However, some millets may contain small amounts of goitrogenic compounds like:
    1. Phytic acid: Present in small amounts in some millets, phytic acid can bind to minerals like iodine, potentially affecting thyroid function.
    2. Polyphenols: Some millets contain polyphenolic compounds, which may have goitrogenic effects in high amounts.
    But, the goitrogenic potential of millets is generally considered low compared to other foods like:
    1. Cruciferous vegetables (e.g., broccoli, cauliflower)
    2. Soybeans and soy products
    3. Cassava
    4. Linseed
    To put things into perspective:
    - A study on pearl millet (Pennisetum glaucum) found no significant goitrogenic effects.
    - Another study on finger millet (Eleusine coracana) showed that its goitrogenic potential was relatively low.
    Overall, millets can be a nutritious and healthy addition to a balanced diet, and their goitrogenic potential is generally considered minimal.

    • @kalpana2421
      @kalpana2421 2 місяці тому

      Also nowadays, mostly hypothyroidism is due to autoimmunity and not due to iodine deficiency. I sprout the millets, cook them and overnight ferment them and use them as part of my anti inflammatory diet, which includes sprouted pressure cooked legumes and plenty of vegetables, eggs and occasional chicken. Also plenty of brisk walks and resistance training, proper sleep etc. My thyroid medications are minimal now. I took all these steps after finding that my thyroid antibodies were astronomical, outside what labs could measure...

  • @deenajohn8726
    @deenajohn8726 2 роки тому

    Sir pls tell abt, microgreens. Just like a fibre rich food or really nutritious?

  • @kavisankarp4057
    @kavisankarp4057 2 роки тому +7

    Super explanation sir....
    Editor was such a great timing," keep it up" sir...

  • @nandhinipriya715
    @nandhinipriya715 11 місяців тому +1

    Sapiduratha ila venama

  • @Amala80986
    @Amala80986 2 роки тому

    Saththumaavu kanji kudikkalama sir

  • @likhilsharwinlikhilsharwin2655
    @likhilsharwinlikhilsharwin2655 5 місяців тому

    Which vessels good to cook

  • @rubikaranjithSRM
    @rubikaranjithSRM 2 роки тому +1

    Sir pls make a vedio about vessels for cooking.. aluminium vs stainless Steel

  • @subash.v.p5555
    @subash.v.p5555 2 роки тому +1

    மிகவும் அருமை டாக்டர்.

  • @hameedahmed1946
    @hameedahmed1946 2 роки тому

    Sir good 💯✅ 👍 but what about Barley its ok for diabetics please send me the facts

  • @Kai_Vannam
    @Kai_Vannam 2 роки тому

    Rice boiled water kudikalama sir... Palaya sooru sapadalama... Apadiya sapita weight poduma

  • @kanagadharanatarajan7994
    @kanagadharanatarajan7994 2 роки тому +4

    Doc pls list out high fiber and low calorie foods, please doctor,

  • @anandhimohanraj4344
    @anandhimohanraj4344 Рік тому

    Dr sir ithula vadivel comedy 😂😂😂😂 superb intha video pakum pothu same feeling kindly upload milats cooking methods it's very helful for us

  • @nirmalajagdish4713
    @nirmalajagdish4713 Рік тому

    Arumai migavum payanula thagaval.thanku nandri

  • @senthilkumarsriram8213
    @senthilkumarsriram8213 2 роки тому

    Sir siruthaniyathula sathu mavu kanji seithu sapidalama Dr

  • @paapu-pattu
    @paapu-pattu Рік тому

    Thyroid person eppavadhu ragi and kambu sapadalam

  • @jothimani8191
    @jothimani8191 2 роки тому

    Sir entha oil use panna nallathu'nu Oru video podunga.....palm oil use pannalama.....

  • @gowrivenkadesh2653
    @gowrivenkadesh2653 2 роки тому +1

    For hypothyroid avoid millets ,white rice,chappathi , milk and milk products ... Then what to eat on daily basis.. only veg and fruits daily 3 times a day not possible.. can u pls explain.. and share a diet chart for thyroid

  • @SubhakathiravanDevchellm
    @SubhakathiravanDevchellm Рік тому

    Sir unga hospital yenga erukunga sir

  • @RG-uj2yz
    @RG-uj2yz 7 місяців тому

    We want a video on briyani eating at all times, i.e after 7pm and throughout the night, on highways, adultration with dog and cat meats in this. Your opinion.

  • @gayathriselvam618
    @gayathriselvam618 2 роки тому

    sir millets. eppadi sapidanum idli dosa madhiri milletsla seidhu sapidalama pls clear panunga thank you

  • @umas.p.a295
    @umas.p.a295 2 роки тому

    Super sir
    Thanks for clearing many doubts
    Thank you sir

  • @sasirekhasugumar4568
    @sasirekhasugumar4568 2 роки тому

    Sir clarify is it correct to mix dates and milk

  • @saravanankr9661
    @saravanankr9661 Рік тому

    Super doctor even siddha medicine book pathartha guna Chintamani advises about its side effects like skin diseases

  • @saravanakumar5556
    @saravanakumar5556 2 роки тому +2

    Sir soyabean, maida pathi pesunga