தாய் கஷ்டப்பட்டாலும் சிந்தனையைசிதரவிடாமல் படித்த இந்தப் பெண் தான் உண்மையான போற்றுதலுக்குரிய பெண் வாழ்த்துக்கள்.பிரபஞ்சத்தின் ஆசிர்வாதம் நிறைவாக உங்களுக்கு இருக்கும்.
அடுத்த கடவுள் தாய் தந்தை மட்டுமே அவர்கள் தியாகத்திற்கு இந்த உலத்தில் யாராளும் இடுகுடுக்கமுடியாது ...சொர்க்கம் என்றால் தாய் தந்தை காலடியில் கீழேதான் இருக்கிறது....
வாழ்த்துக்கள் அம்மா 🙏🙏🙏🙏 மகளுக்கு ஒன்று மட்டும் சொல்றன் இந்த தாயை கை விடடால் உன் பிறவியே வீணாகி போய் விடும் அன்னையை காப்பாய் கண்ணுக்குள் வைத்து வளர்க உன் பணி 🙏🙏🙏
Amma vijayalakshmi....take care of your mother till end. I wish all the very best for your indian exam. You will clear it and practice here as a doctor.
தாய் நினைத்தால் உலகமே வியக்கும் வண்ணம் வாழ வைக்க முடியும் என்பதே உண்மை
Exactly bro
🥺🥺supper ma
தாய் கஷ்டப்பட்டது உண்மை ஆனால் மகள் வழி தவறாமல் தாய்க்கு பெருமை சேர்த்துள்ளார் இருவருக்கும் வாழ்ந்துக்கள் வாழ்க வளமுடன்
நீங்கள் தான் உண்மையான சிங்கப்பெண்👏🙏 தன்னம்பிக்கை தாய்க்கு பாராட்டுக்கள்👏👏
Love u thangameaa 😍
idhe maari naaliku oru news varum naalaikum idhe dialogue
ivanga dhan unmayana singa pen
just for fun 😀
இல்லை, பெண் சிங்கப்பெண்.
அப்ப கர்நாடக கல்லூரி பெண் சிங்க பெண் இல்லையா.
Super 👍 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏
"இறைவா"இவர்களுக்கு பாதுகாப்பாக இருங்கள்.
கண்கள் கலங்கியது 🔥
Hii
ஆனந்த கண்ணீர்
Sir iniki test supera eluthirukom
விதியை மதியால் வெல்லலாம்!!!! அதற்கும் விதி வேண்டும், பிள்ளை களின் முன்னேற்ற த்தில் பெற்றோர்களின் ஒழுக்கம் மிக மிக முக்கியம்
தாய்மையே வெல்லும் 🙏
வாழ்க தாயே.சகோதரி அம்மாவை நல்லா பார்த்து கொள்ள வேண்டும் வாழ்த்துக்கள் சகோதரி
தாய் கஷ்டப்பட்டாலும் சிந்தனையைசிதரவிடாமல் படித்த இந்தப் பெண் தான் உண்மையான போற்றுதலுக்குரிய பெண் வாழ்த்துக்கள்.பிரபஞ்சத்தின் ஆசிர்வாதம் நிறைவாக உங்களுக்கு இருக்கும்.
வாழ்த்துக்கள் அம்மா உங்களுக்கு எங்கள் சிரம் தாழ்த்தி வணங்குகிறோம் தாயே
🙏💐
இது சாதனை? பாராட்டப்பட வேண்டியவர்🙏🙏🙏🙏
அடுத்த கடவுள் தாய் தந்தை மட்டுமே அவர்கள் தியாகத்திற்கு இந்த உலத்தில் யாராளும் இடுகுடுக்கமுடியாது ...சொர்க்கம் என்றால் தாய் தந்தை காலடியில் கீழேதான் இருக்கிறது....
Valthukkal amma nanum single than...pasagala epdi varai ethaporenu nenachu romba kavalaipaten ..unga life enku....oru thairiyam koduthu iruku....nandri ammma
Kudos only to the mother... Daughter made her mother to pay for her studies..Don t leave your mother at any situation..
வணங்குகிறேன் தாயே! வாழ்த்துகள் சகோதரி! திருமணம் செய்து கொண்டாலும் அம்மாவையும் அண்ணணையும் பார்த்துக் கொள்ளுங்கள்
வாழ்த்துக்கள் சகோதரி . கோடான கோடி நன்றிகள் என் தாய்க்கு 🙏🙏🙏🙏🙏
😍❤️👏👏 Unmaiyana singapen neenga dhan amma 🔥
உங்கள் பாதம் தொட்டு வணங்குங்கிறேன்...தாயே
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் தங்கச்சி சூப்பர் மருத்துவம் என்பது ஒரு தவம் மருத்துவர் வாழ்க வளமுடன் நன்றி வணக்கம்.
விஜயலட்சுமி நீ நன்றாக இருக்கவேண்டும் அம்மா 👏👏👌🏼👍
Proud to be your friend da ♥️♥️♥️♥️😍😍😍😍😍
மாஷா அல்லாஹ் ❤️ வாழ்த்துக்கள் சகோதரிகளே.
கடவுள் இல்லை, ஆனால் வாழும் கடவுள், அம்மா, அப்பா மட்டுமே.
"வாழ நினைத்தால் வாழலாம்" .
வாழ்க வளமுடன்.
இந்த தாய் எங்க இருந்தாலும் நீண்ட ஆயுளோட, சிறப்போட வாழனும்
உங்களுடைய தைரியமும் நம்பிக்கையும் மீண்டும் மீண்டும் வளரட்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏♥️♥️
இந்த அண்ணையின் உழைப்பு என்றும் வீண்போகாது வாழ்க ,சிவ சிவ.
இறைவா....இவர்களின் வருங்காலம் இனிமை காண வேண்டுகிறேன்
இறைவனே ஆசீர்வதியும்
அம்மா என்பதற்கு உதாரணமாக
நிற்கின்றீர்கள் என் கண்கள்
கலங்கிய து .உண்மையான தாய்க்கு இரு கரங்கள் கூப்பி
வணங்கு கிறேன் தாயே.
வாழ்த்துக்கள் அம்மா 🙏🙏🙏🙏
மகளுக்கு ஒன்று மட்டும் சொல்றன் இந்த தாயை கை விடடால் உன் பிறவியே வீணாகி போய் விடும் அன்னையை காப்பாய் கண்ணுக்குள் வைத்து வளர்க உன் பணி 🙏🙏🙏
தாயை விட பெரிய சக்தி யாரும் இல்ல 🔥🔥🔥
Super super amma சொல்ல வார்த்தை இல்லை வணங்குகிறேன் அம்மா 🙏🙏❤️
Padikura pasanga entha suzhnilaiyilum padikum . super amma
உழைப்பின் உருவம் நீங்கள்தான் தாயே
தாய்க்கு இணை தாய்தான். வாழ்த்துக்கள் அம்மா
Amma vera level great valthukal 💐💐💐💐💐
அருமை🙏🌹
வாழ்த்துக்கள் கூடிய நேரத்தில் மருத்துவராக என்னுடைய வாழ்த்துக்கள்
இந்த செய்தியை என் பெற்றோர் கண்ணில் படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்
😃😃😃
😂😂
Don't worry bro, avanga neet crack pannala.Russia la thaan paduchirukanga
தாயுமாய் தந்தையுமாய் தெய்வமாய் உண்மையிலேயே ஒரு தெய்வத்தாய்
வாழ்த்துக்கள் தாயே....
நீ தான் உண்மையான தங்க பொண் மா.....
By your brother
நீங்கள் நன்றாக இருக்க வேண்டும் கடவுள் தான் துணை
அம்மா சும்மாவா அம்மா வேற லெவல் 🤔
வணங்கி வாழ்த்துகிறேன் அம்மா. தெய்வம்
You are the best inspiration for all poor peoples..who struggling to pay good education for their children🥰🥰
Those kind of mothers must get Noble Prices
She deserves every good thing in the World 👏👏
நல்ல தாய் i like you😍😍👍🥰🥰
Super mom & viji ♥️🥰
Neenga great Akka,
Ennai petraval en Lifa Naasam pannaval
No words 👏👏 Big salute to both of you 👏👏👏
Super amma......🙏🙏🙏🙏
உன்மையான உழைப்பு கடவுளின் ஆசீர்வாதம்
Amma, you are great.thayae nee needudi vaalavendum Amma
Royal salute
Super Amma nijamana singapen nengadha👍👍
Amma Neega vera level Amma 🙏🙏🙏🙏
Super sister வாழ்த்துக்கள்.👍
Arumai arumai thanks 🙏🙏🙏
அருமை அம்மா வாழ்த்துக்கள் 🌹🌹🙏🙏🙏👍🏻👍🏻👍🏻👍🏻👌🏻👌🏻👌🏻👏👏👏👏👏👏👏👏👏♥♥♥♥♥🌹🌹🙏🌹🌹🌹🌹🌹🌹
🙏
என்ன சொல்வது என்று தெரியவில்லை அம்மா அம்மா தான் 💯😍😍😍💞💞💞
A
அம்மா பட்ட கஷ்டதுக்கு பலன் கிடைத்து விட்டது வாழ்த்துக்கள்
Super Amma.🙏🙏
இந்த குடும்பம் நல்லா இருக்கனும் ❤️
தெய்வத் தாய் சிங்கத்தின். தைரியத்தாய்...
சூப்பர் அக்கா நான் தங்களிடம் மீன் சுத்தம் செய்து வாங்கி இருக்கிறேன் இப்பொழுது சென்னையில் இருக்கிறேன் வாழ்த்துக்கள்
இந்த தாய்க்கு என் வணக்கம் 🙏
Naan intha video va parthuttu aluthutennn really she's very grateful mother ungal ulaippu veen pogathu akka from Dubai boys
கண்களில் ஆனந்த கண்ணீர் 💖
அம்மா நீ வாழ்க
super amma👍👍👍👍
Super dear unnoda asai kanavugal nerai veyra angalathu manamaravazthukal👏👏👏👏👍
wow sema vera level all the best 😍😍😍😍😍😍😍😍
👍
நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் சகோதரி
என்னே தாயின் மகிமை
My Friend Dr Viji ❤️
Proud of you and your mother 😍
Amma vijayalakshmi....take care of your mother till end. I wish all the very best for your indian exam. You will clear it and practice here as a doctor.
Congratulations amma sis🙏🏼💐
Super amma 🙏🏿🙏🏿 singa pen👍
Intha maathiriyana ammavala paakum pothu enakku aachiriyama irukku... eana en amma ipdi illa en mela paasame kaata maatanga.. sapdama iruntha kuda kandukka maatanga 😔😔😔 really intha maathiri amma kedacha ellarum Lucy 👍👍
SUPER 🙏🙏🙏
You are god அம்மா
Congratulazioni dear you have super mother God bless you & your family ❤️😘
Super, amma👍💐
You very great amma.
Amma amma.
Ninghai nalla irukanam Amma thayai.
Thomas from France paris
Maa neega super ❤️❤️❤️
உங்கள் வாழ்க்கை சந்தோஷமாக அமைய வேண்டும் அம்மா
வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு காலம் ❣️❣️❣️
Super amma🙌🙌vazhga valamudan 👌👌
வாழ்த்துக்கள்
Goosebump🔥🔥🔥🔥
அம்மானா சும்மாவா அம்மா நீங்கே வேரே லேவல்.
amma super... amma nalla manam
Great Amma 🙏🙏🙏🙏
Great...❤️✨️
Veldan super family members super
Great amma
Super sister 💪💪💪💪💪
வாழ்த்துக்கள் சிஸ்டர் 👌🏻👌🏻god+u