ஒருபுறம் புத்தக பை... மறுபுறம் அதிரச பை - பிஞ்சு கைகளால் குடும்பத்தை தாங்கி நிற்கும் 3 இளம் தூண்கள்

Поділитися
Вставка
  • Опубліковано 27 січ 2025

КОМЕНТАРІ • 1 тис.

  • @ManickkavasakamTMV
    @ManickkavasakamTMV 2 роки тому +272

    வருங்காலத்தில் மிக சிறந்த 3 தொழிலதிபர்கள் இந்த நாட்டுக்கு கிடைக்கப் போகிறார்கள். வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன்.

  • @grs1074
    @grs1074 2 роки тому +418

    டாடா அம்பானிய பார்த்து நாம் பொறாமைப்படுவதை விட இவர்களை பார்த்து கடவுளுக்கு நன்றி சொல்வதே சிறந்தது

    • @sendhilkumarsenjai1321
      @sendhilkumarsenjai1321 2 роки тому +1

      நல்ல சென்னிங்க

    • @Monishbabu-wz6sh
      @Monishbabu-wz6sh 2 роки тому

      Ss true

    • @SPL_Travel_Diary
      @SPL_Travel_Diary 2 роки тому

      👌👌👌

    • @doctormbbs1234
      @doctormbbs1234 2 роки тому +1

      Ellarum starting la small level irunthu tan ipa periya aalagirukanga... ellathukum konjam tym agum..

    • @chandrumani6224
      @chandrumani6224 2 роки тому +1

      ஏன் அந்த உதவியை தந்தி டிவியே செய்யலாமே!

  • @kowsisujivlogs..4558
    @kowsisujivlogs..4558 2 роки тому +744

    குடும்ப கஷ்டத்தை புரிந்த குழந்தைகள் ஒரு போதும் தவறு செய்ய மாட்டார்கள்

    • @sri-ef1in
      @sri-ef1in 2 роки тому +13

      adhuvum oru silar dhan ellarum appadi erupadhillai en anubavam

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 2 роки тому +1

      லஞ்சம் வாங்கிய அரசு அதிகாரிகளுக்கு மரண தண்டனை இந்திய அரசு இப்படி சட்டம் இயற்றப்பட வேண்டும்

    • @DDworks21
      @DDworks21 2 роки тому +5

      உண்மை தோழர்

    • @geethasuganthi8877
      @geethasuganthi8877 2 роки тому +3

      True 😢😢😢

    • @sivanodavaarisu369
      @sivanodavaarisu369 2 роки тому +3

      100 per unmai bro......

  • @schitra340
    @schitra340 2 роки тому +540

    உழைப்பு உயர்வு தரும் தனம் கலங்காதீர்கள் நல்ல நிலைமைக்கு வருவீர்கள்... வறுமையிலும் செம்மையாய் ஏற்பது இகழ்ச்சி என்று வாழும் உங்களை நிச்சயம் எதிர்காலம் கைவிடாது... வாழ்க நீ எம்மான்..

    • @anandhimoorthi747
      @anandhimoorthi747 2 роки тому +1

      👍👍👍

    • @sekarc8978
      @sekarc8978 2 роки тому +24

      தந்தி டிவி இந்த உதவியை செய்ய கூடாதா.

    • @Vallalmillioner
      @Vallalmillioner 2 роки тому +15

      @@sekarc8978 நான் உதவ ரெடி...யார்மூலம் எப்படி எந்தவிபரமும் இல்லாமல் எப்படி உதவுறது...?

    • @schitra340
      @schitra340 2 роки тому +3

      @@sekarc8978 செய்யலாம் ஆனால் அதற்கெல்லாம் மனம் வேண்டும் அல்லவா...?

    • @umasekarvnr2371
      @umasekarvnr2371 2 роки тому +1

      @@sekarc8978 correct

  • @tamilvasudevantamilvasudev5154
    @tamilvasudevantamilvasudev5154 2 роки тому +239

    இந்தச் செய்தியை பார்த்துக் கொண்டிருக்கும் போது கண்ணீர் வருகிறது இறைவன் அருளால் எதிர்காலம் வெற்றியா கட்டும்.

    • @saravananharish5181
      @saravananharish5181 2 роки тому

      Bro nanum aluthutean namma arasiyal vathigal ivarkala pathu thirunthanum

    • @grs1074
      @grs1074 2 роки тому

      கண் கலங்க தேவையில்லை.தவறான முடிவுகளால் அதிக ஆசை அடுத்தவனுக்காக வாழ்வது ததான் அந்த சூழ்நிலைக்கு தள்ளப்படாதவாறு நாமும் நம்மை சார்ந்தவங்களையும் பார்த்து கொள்ளவேண்டும்

    • @chandranramachandran6190
      @chandranramachandran6190 Рік тому

      Gmt help pannattum

  • @nagarajanm4898
    @nagarajanm4898 2 роки тому +399

    இந்த வறுமையும் கஷ்டமும் உங்களின் ‌வருங்கால வானுயர வளர்ச்சிக்கு பலமான அஸ்திவாரம் 👍

  • @martinprasad2783
    @martinprasad2783 2 роки тому +41

    மொபைல் போன்களுக்கு அடிமையாக இருக்கும் குழந்தைகளுக்கு சிறந்த எடுத்துக்காட்டுகள்... வாழ்த்துக்கள் குழந்தைகளே நீங்கள் தான் உண்மையான ஹீரோ

  • @govidsamir2278
    @govidsamir2278 2 роки тому +52

    இந்த வீடியோவை பார்த்து என் கண்களில் கண்ணீர் வருகிறது. இவர்களுக்கு அரசு உதவி புரிய வேண்டும்.

  • @Teejay_shan
    @Teejay_shan 2 роки тому +158

    இவர்கள் ஒரு நாள் நிச்சயம் மிகப் பெரிய தொழிலதிபர்களாக மாறுவார்கள் இவர்கள் யாரிடமும் கையேந்தி நிற்கவில்லை தங்களுக்கான தேவையை தாங்களே பூர்த்தி செய்து கொள்கிறார்கள் மிகச்சிறந்த மனிதர்கள் 😍😇😘

  • @inglishtv6459
    @inglishtv6459 2 роки тому +373

    தந்தி டிவியே இவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்யலாம்.

    • @ashoknandhu7612
      @ashoknandhu7612 2 роки тому +23

      Video poitu nala kaasu papanga but Help panradhuku matum vera yarao va ??
      Andha thalluvandi vangi tara mudiyatha alavuka unga news channel run agudhu 😡😒😒

    • @kowshi1721
      @kowshi1721 2 роки тому +2

      Neenga soldrathu kuda ok thaan.. Ungalala oru 100/- avangaluku kuduka mudiyuma? .. ean ipdilaam pesaringa?

    • @ashoknandhu7612
      @ashoknandhu7612 2 роки тому +8

      @@kowshi1721 Bro na accept ipo enala avangalku nerla tara mudiyatgu bcz na SALEM but inga mudiytahvangalku enala evlo mudiummoo avlo panitu dan irukan..i dnt like dramastic opinion on me so nan solaradhu neenga purinjuklaa bro ithuvae enoda youtbe channel na poita na kandipa vara kasula na kandipa share kodhutu help pani irupan.but enkita youtube channel ila lakhs views vangra youtube channel yen help pana kudathu ??

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 2 роки тому

      லஞ்சம் வாங்கிய அரசு அதிகாரிகளுக்கு மரண தண்டனை இந்திய அரசு இப்படி சட்டம் இயற்றப்பட வேண்டும்

    • @mr_thivan6347
      @mr_thivan6347 2 роки тому +1

      @@ashoknandhu7612 appo thanthi tv ku call panni intha news yaaru eduthanganu kettu...
      Avungala poi nerala paarthu... Help Pannu bro

  • @rajendranner5459
    @rajendranner5459 2 роки тому +223

    ஆறிலிருந்து அறுபதுவரை ரஜினி படம் ஞாபகம் வருது...மனசு கனத்துப்போச்சு எல்லா வசதியிருந்தும் படிக்காம ஊரச்சுத்துர பிள்ளைகள் செல்லு நோண்டர பிள்ளைகள் இதைப்பார்த்து திருந்தட்டும் ...கடவுள் அருள் உண்டு தம்பிங்களா...

    • @kishoreraj8789
      @kishoreraj8789 2 роки тому +2

      Correcta sonninga thalaiva 👏

    • @thamizhan8872
      @thamizhan8872 2 роки тому +1

      Kadavula nambuna abdiye irukka vendithan. Nama sambathicha than nama sapda mudiyum. Kadavul iruntha thana nallathu pannurathukku

    • @rajendranner5459
      @rajendranner5459 2 роки тому

      @@thamizhan8872 கடைசி முயற்சி படைத்தவனிடம் கேக்கத்தான் முடியும் விதி வலியது ...தெய்வத்தான் ஆகாதெனின் முயற்சி மெய்வருத்தக்கூலி தரும் இதற்குமேல் என்ன சொல்ல....

    • @thamizhan8872
      @thamizhan8872 2 роки тому +1

      @@rajendranner5459 nammai padaithavanga amma appa vera yarum padaikkala. Pappan kattukathai purana kathaiya solli nammala muttala akki vachirukkan. Kadavul nu evanum illa.

    • @hemavathiv7152
      @hemavathiv7152 2 роки тому

      Super bro

  • @subramani135
    @subramani135 2 роки тому +43

    பத்து வயது எனக்கு அப்போது என் தந்தை இறந்து விட்டார் நாங்கள்
    மூன்று பேர் மூவரும் பெண் பிள்ளைகள் சொந்த நிலம் கொஞ்சம் இருந்துச்சு அதை சொந்தம் எல்லாம் விற்று குழந்தைகளை காப்பாற்று என என் தாயிடம் சொன்னார்கள் ஆனால் அந்த இடம் என் தந்தையின் உழைப்பு அப்போது நான் ஆறாம் வகுப்பு படித்தேன் என்
    அம்மாவிடம் வேண்டாம் விற்று விடாதே உனக்கு உதவி செய்கிறேன் என்று அந்த வயதில் அம்மாவுக்கு உதவியாக பள்ளி நேரம் போக வயலில் இறங்கி உழைத்தேன் பலன் இன்னும் கொஞ்சம் இடம் வாங்கினோம் ஆனால் என்னால் பன்னிரண்டாம் வகுப்பு வரை தான் படிக்க முடிந்தது அனைவருக்கும் திருமணமும் நடந்தது எனக்கு
    கிடைக்காத கல்வி என் குழந்தைக்கு கிடைக்க வேண்டும் என்று அன்று நினைத்தேன் இன்று எனக்கு
    ஒரு மகன் அவன் மருத்துவம்
    படிக்கிறான் எனக்கு இப்போது கொஞ்சம் மன நிம்மதி இப்பையனிடம் உள்ள மன தைரியம் அவர்களை நல்ல நிலைமைக்கு கொண்டுவரும் உழைப்பு என்றும் வீன் ஆகாது .

    • @ravichandransubramaniam6169
      @ravichandransubramaniam6169 2 роки тому +3

      பாராட்டுக்கள். உங்கள் மன தைரியம் உழைப்பு உங்களை நல்ல நிலைக்கு கொண்டு வந்துள்ளது.

    • @amuthavalli6483
      @amuthavalli6483 2 роки тому

      தயை‌செய்து குழந்தைகளின் வீட்டு முகவரியை. தந்தால் இயன்ற உதவியை‌ செய்ய முடியும். ‌

  • @madhusudhanan1437
    @madhusudhanan1437 2 роки тому +86

    ஏப்பா எவளோ பெரிய மனுஷன் இருக்கான்.. யாராவது இந்த பசங்களுக்கு படிப்புக்கு மற்றும் குடும்பதுக்கு உதவுங்கள்

  • @Dream__world39
    @Dream__world39 2 роки тому +138

    கடவுள் உங்கள் பக்கம் இருப்பார்...தன்னம்பிக்கையை மட்டும் விடாதீர்கள் 👍👍

  • @tamizuna
    @tamizuna 2 роки тому +62

    உலக தமிழர்கள் அனைவரும் அவருக்கு ஒரு ரூபாய் கொடுத்தால் கூட போதும் அவர்கள் முன்னேற்றம் அடைவார்கள் எனவே தமிழர்கள் நாம் அனைவரும் உதவி புரிவோம் வாழ வேண்டும் தமிழர்கள் வாழ்ந்தே தீர வேண்டும் தமிழ்நாடு

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 2 роки тому

      லஞ்சம் வாங்கிய அரசு அதிகாரிகளுக்கு மரண தண்டனை இந்திய அரசு இப்படி சட்டம் இயற்றப்பட வேண்டும்

  • @rameshramesh3144
    @rameshramesh3144 2 роки тому +50

    ஏமாற்றி வாழும் இந்த உலகில் உங்களின் உழைப்புக்கு தலைவணங்கிறேன் 🙏🙏 நீங்கள் உழைப்பால் உயர வாழ்த்துக்கள் 💐

  • @Arrow369
    @Arrow369 2 роки тому +47

    இந்த செய்தி கேட்கும் போது எனக்கு, ஆறிலிருந்து அறுபது வரை படம் தான் ஞாபகம் வருகிறது..

  • @lordsofanimals7848
    @lordsofanimals7848 2 роки тому +115

    குழந்தைகள் ஒருநாள் நல்லாவருவாங்க

  • @sendhilkumarsenjai1321
    @sendhilkumarsenjai1321 2 роки тому +54

    உழைத்து உண்ணும் குழந்தைகள் என்று தோற்றுப் போகமாட்டார்கள் வருங்காலத்தில் நல்ல எதிர்காலம் உண்டு கடவுள் துணை இருப்பார் 🙏🙏🙏 படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் 🙏 பிற்காலத்தில் நல்ல எதிர்காலம் உண்டு என்பதை மறந்துவிடாதீர்கள் please

  • @kanniappanb6887
    @kanniappanb6887 2 роки тому +58

    நல்ல பதிவு நமது நிதியமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்றால் நமது தமிழகம் எப்படி உள்ளது என்பதை அறிவார். இதைப்போல நிறைய குழந்தைகள் தமிழ்நாட்டில் உள்ளனர். இதனை வெளிக்கொணர்ந்த தோழருக்கு நன்றி

    • @karthilogesh2135
      @karthilogesh2135 2 роки тому +1

      Avaru maduraila tha irukkaru bro school help panna trypanii government officials ku ethanayo letter potanga oru replyu varala ithula Periya paiyan en school la the patikuran 12 std acconts group pandiya neduncheziyan school bb kulamla

    • @surendarprasad5166
      @surendarprasad5166 2 роки тому +1

      Yanda Finance MINISTER Bro🔥

  • @jubaithabegam4596
    @jubaithabegam4596 2 роки тому +28

    முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லுங்கள்

  • @johnk2968
    @johnk2968 2 роки тому +44

    செய்தியை வெளி கொண்டு வந்த ஜெகநாதன் மற்றும் தந்தி செய்திகளுக்கு நன்றி.

  • @PPEvergreenEntertainment
    @PPEvergreenEntertainment 2 роки тому +56

    கண்டிப்பாக விரைவில் ௨தவி கிடைக்கும் இந்த ௨லகத்தில் நல்லவர்கள் இன்னும் இ௫க்கின்றாா்கள் விடா முயற்சி வெற்றி த௫ம் குழந்தைகளே

    • @rajag9860
      @rajag9860 2 роки тому +3

      Address phone number iruntha naan 25000 thaurven,yethume kodukala.

    • @josephkennedy4318
      @josephkennedy4318 Рік тому

      Nanum neril sendru ennal mudintha uthavi seiven adress please or school location

  • @vimalas5479
    @vimalas5479 2 роки тому +12

    நிச்சயம் நல்ல எதிர்காலம் உண்டு. ஆண்டவர் உங்களை ஒரு போதும் கைவிடமாட்டார்.

  • @jeevajee2528
    @jeevajee2528 2 роки тому +28

    வாழ்த்துக்கள் தம்பிகளா நீங்க வாழ்க்கையில் பெரிய வெற்றி பெறுவீர்கள் கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாரக ஆமென்

  • @thirumangaiyazhvarm9991
    @thirumangaiyazhvarm9991 2 роки тому +18

    தர்ம சிந்தனையுள்ள தமிழ்நாடு மக்கள் தனக்கு மீதமுள்ள செல்வம் சிறிய உதவி செய்வார்கள் 👍🏿

  • @user-su3xd8fn5z
    @user-su3xd8fn5z 2 роки тому +4

    இந்தப் பிள்ளைங்க மேல யார் கண்ணு வெச்சாங்களோ பெற்றோர்களுக்கு உடல் உபாதைகள்.இந்தப்பிள்ளைகள் படிப்பை விடாமல் முன்னேறிட வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.
    ஆமீன் !

  • @304_suriyaa3
    @304_suriyaa3 2 роки тому +181

    பகுதி நேரம் வேலை பார்த்து கொண்டே கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் சார்பாக நீங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற வாழ்த்துக்கள்...😢😢😢

    • @babyshakila9282
      @babyshakila9282 2 роки тому

      Aaaaaaaaaaaaq

    • @luckymankumar3442
      @luckymankumar3442 2 роки тому +2

      nenga entha clg bro na n8 shift velaiki poi tha clg feesey katran

    • @304_suriyaa3
      @304_suriyaa3 2 роки тому

      Diploma padikum poothu courier la,
      B.E 3 year variyum padikum poothu hotel la,IPO final year la oru software company la night shift....

    • @304_suriyaa3
      @304_suriyaa3 2 роки тому

      @@luckymankumar3442 Anna University madurai

    • @luckymankumar3442
      @luckymankumar3442 2 роки тому +1

      @@304_suriyaa3 spr bro b.e la ena department

  • @sivaharibalan243
    @sivaharibalan243 2 роки тому +10

    உழைத்து வாழ வேண்டுமென்ற இந்த எண்ணம் போதும். அவர்களுடைய படிப்பிற்கு உதவ வேண்டும். மற்றப்படி அவர்களை உழைத்து வாழ விடுங்கள். அவர்கள் நல்லவர்களாக வளர்வார்கள்.

  • @iravilchandiran7822
    @iravilchandiran7822 2 роки тому +24

    அவர்களுக்கு "தினத்தந்தி, தந்தி டிவி " செய்த உதவியை கூறியிருந்தால் அனைவரும் பாராட்டுவோமே!! 🤔

  • @muthukumarmuthukumar407
    @muthukumarmuthukumar407 2 роки тому +76

    தமிழக அரசுக்கு மிக்க நன்றி கல்வியை இலவசமாக தந்து கொண்டிருக்கும் அரசுக்கு மிக்க நன்றி

    • @ldkodi7186
      @ldkodi7186 2 роки тому

      தமிழக அரசு மட்டும் அல்ல இந்தியா முழுவதுமே கல்வியும் மருத்துவமும் இலவசம் தான். உடனே ஸ்டாலின் தான் தன் கை காச போட்டு கவர்மெண்ட் ஸ்கூலை நடத்துகிறார் என்று அவரை புகழ கிளம்பி வந்து விடாதீர்கள்

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 2 роки тому

      S - லஞ்சம் வாங்கிய அரசு அதிகாரிகளுக்கு மரண தண்டனை இந்திய அரசு இப்படி சட்டம் இயற்றப்பட வேண்டும்

    • @ldkodi7186
      @ldkodi7186 2 роки тому

      @@samsamsamsansamsam2712 லஞ்சம் கொடுப்பவர்களுக்கு?

  • @saravananjangam6878
    @saravananjangam6878 2 роки тому +17

    நான் சிறுவயதில் பட்ட பாடுகள் கொஞ்சம் நஞ்சம் இல்லை ஓம் நமச்சிவாய அன்புடன் சரவணன் ராசிபுரம்

  • @haripriyaharipriya1217
    @haripriyaharipriya1217 2 роки тому +7

    நெஞ்சம் கனக்கிறது.. அதே நேரம் அந்த சிறுவர்களின் கண்ணியம் என்னை மெய் சிலிர்க்க வைக்கிறது..! நிச்சயம் மிக உயர்ந்த நிலைக்கு வருவீர்கள் என் செல்வங்களே..!🙏🙏😊😊🌺🌺

  • @paulthangam.2564
    @paulthangam.2564 2 роки тому +3

    உண்மையில் உழைத்து வாழும் குழந்தைகள் எப்போதும் உழைத்து உண்ணவே விரும்புவார்கள். வாழ்க வளமுடன். வாழ்த்துக்கள் குழந்தைகளே. கல்வி மட்டும் எல்லோரையும் வாழ வைப்பதில்லையே. ஒவ்வொருவரும் உழைப்பை சிறுவயதிலேயே கற்றுக் கொள்ள வேண்டும். அது ஒன்று தான் சிறப்பாக வாழ வழி வகுக்கும்.

  • @raghukuupusamy4741
    @raghukuupusamy4741 2 роки тому +18

    இந்த பிள்ளைகள் படும் கஷ்டத்திற்கு அரசு உதவி செய்ய வேண்டும் இந்த பிள்ளைகள் நன்றாக படித்து வாழ்க்கையில் முன்னேறவேண்டும்

  • @manikandanmano8633
    @manikandanmano8633 2 роки тому +30

    We have to help this boy. One side working and another side studying. Proud of this boy..

    • @saralam3603
      @saralam3603 2 роки тому

      இவர்களுக்கு எதிர்காலத்தில் ஒரு ஒளிமயமான வாழ்க்கை அமைய வேண்டும் என கடவுளை பிரத்திக்கிறேன்

    • @lathachristopher4887
      @lathachristopher4887 2 роки тому

      Yes we have to help

    • @boominathan155
      @boominathan155 Рік тому

      @@lathachristopher4887 hey

  • @vishwanathanvishwanathan6644
    @vishwanathanvishwanathan6644 2 роки тому +7

    கடின உழைப்பாளிகளின் நிலமையும் லஞ்சம் வாங்காமல் பணி ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களின் நிலமை இது போலத்தான். அந்த ஆண்டவன் கருணை உள்ளம் கொண்டவர்களால் இந்த சிறுவர்களின் வாழ்க்கை ஒளி பெறட்டும்.

  • @UmarFarooq-ez5wh
    @UmarFarooq-ez5wh 2 роки тому

    மற்றவர்களிடம் உதவி கேட்காமல் தாங்களே உழைத்து குடும்பத்தையும் தங்கள் படிப்பையும் பார்த்து கொள்ளும் இந்த சிறுவர்கள் பாராட்டுக்குறியவர்கள்

  • @kalaivanig4203
    @kalaivanig4203 2 роки тому +5

    இந்த கண்கலங்க வைக்கும் காணொளி பதிவு உயர்திரு முதல்வருக்கு சென்றடைந்தால் இந்த பொறுப்புமிக்க பிள்ளைகளின் கஷ்டங்கள் தீர வழிபிறக்கும் .ஊடகங்கள் வாயிலாக அவரது கருணை பார்வைக்கு இந்நிகழ்வு நிச்சயம் சென்றடையும் .உரிய உதவிகள் இப்பிள்ளைகள் பெறுவார்கள் .

  • @vijayakumarvk5242
    @vijayakumarvk5242 2 роки тому +7

    எத்தனை காலம் தான் ஏழைகளை ஏங்க வைப்பாய் இறைவா. ஏழைகளின் வாழ்வில் ஏற்றத்தை வழங்க வேண்டுகிறேன், விரும்புகிறேன் இறைவா.

  • @ravimarieswari3600
    @ravimarieswari3600 2 роки тому +6

    நல்ல குழந்தைகள் நல்ல ஒழுக்கம் உங்களைப் பார்த்து இன்றைய மாணவர்கள் மாணவிகள் கற்று கொள்ள வேண்டும் 🙏🙏🙏🙏

  • @pushpamuthupushpa4587
    @pushpamuthupushpa4587 2 роки тому +12

    உழைப்பால் உயர்வீர்கள்.... கல்வியை மட்டும் கைவிடாதீர் குழந்தைகளே ....

  • @anonymozanonymouz9323
    @anonymozanonymouz9323 2 роки тому +139

    முதல்வர் திரு.ஸ்டாலின் அவர்களின் தனிப்பட்ட கவனத்திற்கு இந்த விடியோவை கொண்டு செல்லவும்
    நரிக்குறவர் இனத்தவர்க்கு உதவிகள் , அப்துல் கலாம் என்னும் சிறுவனுக்கு வீடு கொடுத்து உதவியது போல் இவர்களுக்கும் அரசு உதவிகள் செய்ய வாய்ப்புக்கள் அதிகம் உள்ளன.

    • @ishgowsi6580
      @ishgowsi6580 2 роки тому +10

      அது நாடக dmk அணி இவங்க அப்படி இல்ல

    • @jacobt5285
      @jacobt5285 2 роки тому +1

      Vaalka Valamudan
      Vaalka Valamudan.

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 2 роки тому

      லஞ்சம் வாங்கிய அரசு அதிகாரிகளுக்கு மரண தண்டனை இந்திய அரசு இப்படி சட்டம் இயற்றப்பட வேண்டும்

    • @Kavivani2003
      @Kavivani2003 2 роки тому +1

      @@ishgowsi6580 என்ன அப்படி இல்லை. உதவி செய்ய மாட்டாங்கன்னு சொல்றீங்களா.. முயற்சி செய்து பார்க்கலாம் வாங்க.

    • @karthikas8344
      @karthikas8344 2 роки тому +2

      நாடகம்கம்பேனி

  • @sivalekshmi3594
    @sivalekshmi3594 2 роки тому +1

    எந்த கஷ்டம் வந்தாலும் படிப்பை நிறுத்தாமல் முழு முயற்சி எடுத்து படிங்கப்பா என்னோட மகன் அவனோட கல்லூரியில் படிக்கும் இன்னுமும் நிறைய பிள்ளைகள் கூலி வேலை பார்த்து தான் BE படிக்கிறாங்க வேலைக்கு செல்லும் பிள்ளைகளுக்கு அதில் இருக்கும் கஷ்டங்களையும் குடும்பத்தில் அவர்கள் படும் கஷ்டங்களையும் தாக்குவதற்கு கடவுள் நல்ல மன தைரியத்தை கொடுக்கட்டும் இனி வரும் காலம் மகிழ்ச்சி தரட்டும் வாழ்த்துக்கள்

  • @yesurajanc4877
    @yesurajanc4877 2 роки тому +7

    கண்ணுங்களா! கடவுள் உங்கள் வாழ்வில் ஒளி இயற்றி வைப்பார்.கலங்காதீர்கள்.முன்னேற்றம், வெற்றி இரண்டும் உங்களுக்கு விரைவில் நிச்சயமாகக் கிடைக்கும். அதற்காக உங்களை இப்போதே வாழ்த்துகிறேன்.

  • @saravanasaravana153
    @saravanasaravana153 2 роки тому +35

    ஆண்டவரே ஏன் இப்படி குழந்தைகளை சோதிக்கற நல்லது இவர்கள் வருங்காலத்தில் இவர்கள் நல்லா இருப்பார்கள் எங்க பிள்ளைகளும் இப்படி தான் வளர்ந்தார்கள்

  • @a.goldwin3332
    @a.goldwin3332 2 роки тому +5

    இயேசுவே இவர்களை ஆசீர்வதியும் அப்பா 🙏🏻❤️❤️- amen

  • @shivanyasri6313
    @shivanyasri6313 2 роки тому

    Super da thambi..,ivlo கஷ்டமான நிலைமை ல நீங்க யார் கிட்டயும் கை ஏந்தாம தப்பான வழியில் போகாம உழைத்து வாழ வேண்டும் என்று நினைக்கிறீர்கள் ரொம்ப பெருமையா இருக்கு....எனக்கு மட்டும் வசதி இருந்திருந்தால் நானே உதவி செய்திருப்பேன்...என்ன செய்றது எனக்கு செய்யணும்னு மனசு இருக்கு ஆனா .....வெயிட் பண்ணு மதுரை லே நிறைய நல்ல மனிதர்கள் இருப்பார்

  • @rajasubha6129
    @rajasubha6129 2 роки тому +7

    கடவுள் உங்களுக்கு துணை இருப்பார் கவலைபடாதீர்கள் வாழ்த்துக்கள் 🌹🌹🌹💐💐💐

  • @ayyaswamyloganathan1778
    @ayyaswamyloganathan1778 2 роки тому

    உலகம் ஒருநாள் உன்னை உயர்ந்து பார்க்கும். இந்த மகனுக்கு என்னால் முடிந்த உதவி செய்கிறேன். இப்படி செய்தி போடுகிவர்கள் அவர்களின் தொடர்பு விலாசம் விவரங்கள் பதிவிட்டால் நல்லா இருக்கும். நூறு பேர் ஆயிரம் ரூபாய் கொடுத்தால் ஒரு லட்சம் ஆச்சு.

  • @kgirijabharathan3766
    @kgirijabharathan3766 2 роки тому +18

    Madurai people will definately support these smart guys. Let's pray the Almighty

  • @periyannankrishnaveni7367
    @periyannankrishnaveni7367 2 роки тому +1

    நல்ல கொள்கை கொண்ட பிள்ளைகள் நிச்சயம் உயர்வு பெறுவீர்கள்.

  • @ayannaresh4213
    @ayannaresh4213 2 роки тому +4

    I remember my childhood, God bless u kids. Made me cry😭. I am willing to help this children's in any possible way

  • @Rev_hustlerzzz
    @Rev_hustlerzzz 2 роки тому +1

    கண் கலங்க வைத்த பதிவு...கவலை வேண்டாம் தம்பி இறைவன் உங்களுக்கு செல்வத்தை அள்ளிகொடுப்பார்...இன்ஷா அல்லாஹ் 🤲

  • @lakshmananpattuvelu2493
    @lakshmananpattuvelu2493 2 роки тому +3

    நானும் ஏழாம் வகுப்பு படிக்கும் பொழுது டூரிஸ்ட் பஸ் இல் இட்லி பொட்டணம் போட்டு விற்று வந்திருக்கிறேன் இந்தக் குழந்தைகளும் எதிர்காலத்தில் நல்ல நிலைமைக்கு வருவார்கள்

  • @pasupularavi8521
    @pasupularavi8521 2 роки тому +4

    தம்பி வருந்தாதே எதிர் காலம் உங்களுக்கு மிகவும் பிரகாசமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை 💯👌🤘

  • @gethugethu5954
    @gethugethu5954 2 роки тому

    நீங்கள் உண்மையில் நன்றாக இருப்பீர்கள்.

  • @thiruselvithiruselvi5269
    @thiruselvithiruselvi5269 2 роки тому +6

    சூப்பர் வாழ்த்துகள் ❤️💚🧡🧡💙 👏👏👏👍

  • @embiransowrirajulu.7179
    @embiransowrirajulu.7179 Рік тому

    உங்கள் கஷ்டங்களெல்லாம் தீர்ந்து நன்றாக வருவீர்கள் செல்லங்களே பல்லாண்டு பல்லாண்டு வாழ்க

  • @lordsofanimals7848
    @lordsofanimals7848 2 роки тому +10

    பாதுகாப்பது நல்லது.... ஆதரவற்ற விலங்குகளுக்கு குடிநீர் வைத்து உதவி செய்யுங்கள்....

    • @padmavathyv3645
      @padmavathyv3645 2 роки тому +3

      இந்த கமெண்ட் விழிப்புணர்வு சரிதான். ஆனால் இந்த பிள்ளை கள் வாழ்த்தி பின் சொல்லி இருக்கலாம்

    • @lordsofanimals7848
      @lordsofanimals7848 2 роки тому +1

      @@padmavathyv3645 sollirukkan

  • @srivari4741
    @srivari4741 2 роки тому

    இந்த குழந்தை களின் எதிர் காலம் ஒளி மயமாக இருக்க என் அப்பன் ஈசன் அருள் புரியட்டும்

  • @manoharprintpack3990
    @manoharprintpack3990 2 роки тому +39

    வண்டி என்ன விலை நான் பணம் தருகிறேன். வண்டி வாங்கி கொடுத்தால் நான் பணம் தந்து விடுகிறேன் please help thanthi t v.

  • @lathanandha5077
    @lathanandha5077 2 роки тому +1

    👍👍மனம் தளறாதீர். உழைப்பு என்றும் வீண்போகாது. உயர்ந்த இடத்தை அடைவீர்கள் செல்லங்களே.👍

  • @chidambarathanupillai4174
    @chidambarathanupillai4174 2 роки тому +8

    மதுரை செல்லூர் பகுதி அரசியல்வாதிகளுக்கு இது போன்ற நிலைமை கள் தெரியுமா?

  • @sundartn7219
    @sundartn7219 2 роки тому

    இவர்களைப் போல் சிறுவர்கள் பார்த்தாள் கையில் எவ்வளவு பணம் இருந்தாலும் அதை அப்படியே அவர்களிடம் கொடுத்துவிட்டு புன்னகை சிரிப்புடன் நகர்ந்து போக வேண்டும் ....😀👍👍👍👍👍👍

  • @tamilnadu360c
    @tamilnadu360c 2 роки тому +7

    வணக்கம் என் பெயர் முத்துசாமி. நான் இப்போது சென்னையில் உள்ளேன், இந்த தம்பிக்கு உதவி செய்ய வேண்டும் என்று என் உள் மனது உருத்துகிறது. எனக்கு வரும் வருமானம் EMI கடன் கட்டுவதற்கே சரியாக உள்ளது, ஆனால் பரவாயில்லை ஒரு மாதம் EMI கட்டவில்லை என்றாலும் பரவாயில்லை என்னால் சமாளித்து கொள்ள முடியும். இந்த தம்பிக்கு அவர் கேட்ட தள்ளுவண்டி நான் வாங்கி தருகிறேன். என்னால் அந்த குடும்பத்திற்கு என்ன உதவி பன்ன முடியுமோ அதை நான் செய்கிறேன்.
    ஏனென்றால் நானும் சென்னை வந்த புதிதில் எனக்கு உதவி செய்ய யாரும் இல்லை. என் குடும்பத்தில் உள்ளவர்களும் எனக்கு உதவி செய்யவில்லை. சொந்தக்காரங்களும் உதவி செய்யவில்லை. நான் கஷ்டப்பட்டு இரவு பகல் பாராமல் வேலை செய்து என்னை நானே பார்த்துகிட்டேன். அதனால் தான் இந்த தம்பிக்கு நான் உதவி செய்ய வேண்டும் என்று நான் சொல்கிறேன்..
    இந்த தம்பி முகவரி மற்றும் தொலைபேசி எண் எனக்கு வேனும். யாருக்காவது தெரிந்தால் உடனடியாக என்னை தொடர்பு கொள்ளுங்கள் 🙏🙏

  • @pugalsankar1995
    @pugalsankar1995 Рік тому

    இந்த உலகம் உங்களை ஏமாற்றிவிடாமலும் , நீங்கள் இந்த உலகத்தை ஏமாற்றாமலும் , நேர்மையாக உங்கள் தொழிலை செய்யுங்கள் ; கடவுள் உங்களை நிச்சயம் உயர்த்துவார் !

  • @MrLOCAL-ff7zh
    @MrLOCAL-ff7zh 2 роки тому +4

    ஏழை குழந்தைகளை உலகுக்கு தெரியப்படுத்திய நந்திக்கு நன்றி...

  • @malaipandiyan9277
    @malaipandiyan9277 2 роки тому

    இந்த பிஞ்சு குழந்தைகளின் எதிர்காலம் நன்றாக அமைய இறைவனிடம் வேண்டுகிறேன்

  • @maduraisamys1908
    @maduraisamys1908 2 роки тому +9

    I request the Government and the Madurai District Collector to take necessary steps to help this students and their family 🙏

  • @ramramram3593
    @ramramram3593 2 роки тому

    தம்பி கவலப்படாதடா நனும் ரெம்ப கஷ்ட பட்டவன் ஆனா உழைப்பு ஒருநாளும் உன்ன கைவிடடாதுடா இப்ப நல்லா இருக்கேன் .நீயும் நல்லா இருப்ப உழைப்பே உயர்வு

  • @selvakumar-qt3dy
    @selvakumar-qt3dy 2 роки тому +12

    உங்களை போல்தான் ஒரு காலத்தில் V.G.P.சகோதரர்கள்
    இருந்தார்கள் இப்பொழுது எப்படி இருக்கிறார்கள் அதுபோல் உங்கள் வாழ்க்கையும் தொடரும் தொடர்ந்து நடைபோடும்கள் வெற்றி உமக்கே

  • @chitrar3983
    @chitrar3983 2 роки тому +2

    இந்த செய்தியை நம் குழந்தைகள் ஒவ்வொருவருக்கும் காண்பித்து புறியவைப்போம் கஷ்டத்தை

  • @deeps2550
    @deeps2550 2 роки тому +3

    நல்ல தலைவர் கிடைக்கும் வரை , இந்த நிலை தொடர்ந்து கொண்டே இருக்கும். நல்ல தரமான கல்வி,. தரமான சாலை வசதி, அரசு மருத்துவமனையில் ஏழைகளுக்கு சிறப்பான மருத்துவம் இந்த மூன்றும் ஒரு நாட்டுக்கு மிகவும் முக்கியம். இப்படி சுயநலமில்லாத தலைவர் கிடைக்கும் வரை நாம் போராடிக் கொண்டு இருக்கத்தான் வேண்டும்.

    • @mr_thivan6347
      @mr_thivan6347 2 роки тому

      Innum tharamana govt schools la irukkatha seithu...
      Govt hospital um niraiya oorla nallatha irukku...
      Summa melottama pesa koodathu...

  • @karthikkrishna9740
    @karthikkrishna9740 2 роки тому

    இந்தச் சிறுவர்களின் விலாசம் எனக்கு வேண்டும். கண்டிப்பாக என்னால் முடிந்த உதவிகளைச் செய்ய தயாராக இருக்கிறேன். ஏனென்றால் சிறு வயதில் நானும் எனது தம்பியும் இதே போன்று தின்பண்டங்கள் விற்றுதான் படித்தோம்.. இன்று எனது தம்பி கோர்ட்-ல் junior typist , நான் electronics engineer..

  • @murugans4513
    @murugans4513 2 роки тому +13

    Any nearby people to coordinate the funds to ready the thalluvandi I am ready to accommodate minimum fund

  • @anusandeepa7163
    @anusandeepa7163 Рік тому

    தாய் தந்தை இருவருக்காக உழைக்கும் உங்களுகாகக இறைவன் துணை இருபார்

  • @jacksonmathew3106
    @jacksonmathew3106 2 роки тому +5

    தந்தி டிவி ஊடகமே இதை உங்கள் சார்பாக செய்யலாம். உங்களுக்கு நாங்களும் உதவலாம். நீங்கள் செய்ய விரும்பினால் என்னுடைய சார்பாக 500 தாரேன்.

    • @TN-ly2zn
      @TN-ly2zn 2 роки тому

      Bro na avanga number thaaren avanga kitta Google pay illa. Venumnaa direct ah kuda meet panni thaanga. Number kuda naa thareen venuma kelunga

  • @venkateshvenkatesh-ng8ql
    @venkateshvenkatesh-ng8ql 2 роки тому

    இந்த மாணவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெற இறைவனிடம் வேண்டுகிறேன்

  • @billairajamaas3313
    @billairajamaas3313 2 роки тому +4

    பிஜேபி தலைவர் கண்திரந்து பாருங்கள் இந்த குடுப்பாத்துக்கு கைகோடுங்கள். 🙏🙏🙏🙏 ஐயா.

  • @padmapriyar7812
    @padmapriyar7812 2 роки тому

    இப்படி ஒரு செய்தி போடும் போது அவர்கள் முகவரி
    கொடுத்தால் உதவி செய்ய நினைப்பவர்கள் உதவ முன்வருவார்கள்

  • @gokulgk158
    @gokulgk158 2 роки тому +4

    Government can help these types of people to get up in the life. So they could come better in life and it will be good to see them 💯💯💯

  • @babyma7695
    @babyma7695 2 роки тому +2

    இந்த சின்ன வயசுல எவ்வளவு கஷ்டப்படுறாங்க பாவம் 😢😢😢

  • @chandiranmani1109
    @chandiranmani1109 2 роки тому +3

    God helps the children and their family 🙏👏

  • @selvakumargovinda6713
    @selvakumargovinda6713 2 роки тому +3

    THANGAL 3 PERUKKUM VAZTHUKKAL ULAIPPEY UYARVU THARUM VAZGA VALAMUDAN 👍👍🌹🌹👌👌💐💐👏👏⚘⚘🙏🙏🙏🙏🙏

  • @devisenthil7562
    @devisenthil7562 2 роки тому

    குடும்ப கஷ்டத்தை புரிந்து நடக்கும் பிள்ளை பெற்ற பெற்றோர்கள் பாக்கியசாலிகள் இறைவனை அருள் என்றும் உங்களுடன் இருக்கும்

  • @nareshm6882
    @nareshm6882 2 роки тому +7

    Best of luck brothers kandipa nenga vera level ah varuvinga life la💪👏🤝🙏

  • @soulmatemedia8337
    @soulmatemedia8337 2 роки тому

    பிச்சை புகினும் கற்கை நன்றே...
    .
    பிச்சை எடுத்தாவது கல்வி கற்க வேண்டும்.
    இந்த பிள்ளைகளின் தியாகம் உழைப்பு மெய் சிலிர்க்க செய்கிறது. இவர்கள் வாழ்வில் மிகப்பெரிய அளவில் முன்னேற வாழ்த்துகள்....

  • @Blendersky2
    @Blendersky2 2 роки тому +3

    தந்தி டீவி நினச்சா அந்த குழந்தைக்கு உதவுலாம் ,உதவுங்க, நீங்கலே கோடிகோடியா சம்பாதிச்சா போதுமா?

  • @shanthidaniel8954
    @shanthidaniel8954 2 роки тому +1

    உங்க ளுடைய வாழ்க்கைல நீங்க
    நல்லா இருப்பீங்க தம்பி. உங்க
    அம்மா அப்பாவுடைய ஆசிர்வாதம்
    உங்களுக்கு எப்பொழுதும் இருக்கும்.

  • @j1clips334
    @j1clips334 2 роки тому +4

    The Great children's 😍😍😍

  • @Tamil11141
    @Tamil11141 2 роки тому

    உழைத்து வாழ விரும்பும் இந்த தன்மான தங்களுக்கு கடவுளின் ஆசியும் அருளும் கிடைக்க வாழ்த்துகள்

  • @vg4815
    @vg4815 2 роки тому +11

    How to help them ?
    What they need ?
    How to contact them ?
    I'm happy to help them 😊

  • @Mahi-jx1lh
    @Mahi-jx1lh 2 роки тому +3

    God bless you guys

  • @arulv3689
    @arulv3689 2 роки тому +1

    உதவி செய்ய யாராவது இருந்தால் மிகையாகாது என்று நீங்களே சொல்றீங்களா ஏன் நீங்களே அதனுடைய முயற்சியை எடுத்தால் என்ன எல்லோரும் சமம் தான் எல்லோரும் மட்டம் தட்டி நம்ம யாரும் நீடிப்பதல்ல உதவி செய்ய யாராவது ஒருவர் இருப்பார் கடவுள்

  • @thalapoongodi6335
    @thalapoongodi6335 2 роки тому +5

    இந்த குழந்தைகளுக்கு நான் வண்டி வாங்கி கொடுக்க விரும்புகிறேன் அவர்களை எப்படி தொடர்ப்பு கொள்வது

    • @வாழ்க்கைபுத்தகம்-த7ட
      @வாழ்க்கைபுத்தகம்-த7ட 2 роки тому

      Nama area the bro call my number

    • @2000stalin
      @2000stalin 2 роки тому +1

      தந்தி டிவி மதுரை செய்தியாளர் ஜெகன் ஐ தொடர்பு கொண்டால் மானவர்கள் பற்றிய விபரங்கள் தெரிய வரும்

    • @nethajideva4550
      @nethajideva4550 2 роки тому

      Mm avanga area la than address kekkanum

    • @2000stalin
      @2000stalin 2 роки тому

      மதுரை சிம்மக்கல் லில் ஒரே ஒரு உழவர் சந்தை தான் உள்ளது.
      ஞாயிற்று கிழமை சென்றால் அங்கே இவர்களை பார்க்கலாம்.

    • @TN-ly2zn
      @TN-ly2zn 2 роки тому

      @@2000stalin u r wrong. It's near Krishnapuram Colony sandhai

  • @rajendren5548
    @rajendren5548 2 роки тому

    சில உயர்ந்த உள்ளங்கள் இப்படிப்பட்ட பிள்ளைகளை பார்த்தால் தயவு செய்து உதவி செய்யுங்கள்

  • @UCMHariRajanT
    @UCMHariRajanT 2 роки тому +3

    IAM kindly requesting THANTHI TV to support those children's through a part of your youtube revenue.

  • @prasanna6438
    @prasanna6438 2 роки тому +1

    இறைவா இந்த குழந்தைகளுக்கு துணையாக இருங்கள்✨

  • @bhuvaneshwarishanmugam2056
    @bhuvaneshwarishanmugam2056 2 роки тому +6

    Any contacts to help these kids.