நீங்க சொல்றது சரிதான்! சோழர்களை சப்போர்ட் பண்ண எத்தனை பேர் வருவாங்க...இவங்க ரெண்டு பேரும் சமீபத்திய ஆட்கள் என்பதால் ஒரு பெரும் கூட்டம் பிரச்சனை பண்ணும்....நிம்மதியா இருக்க எல்லாரும் விரும்புவது நியாயம் தானே.....
Its totally kalki stupid imagination 🙁 such blady kalki spoil our history with his stupidity fictional characters😢 actually ak married in real life..n nandhini..mandakini..pookara man..poongkuzhali..jst fictional character of kalki ponniyin selvan 😔
தமிழ்நாடு தமிழ் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். வரலாறு என்பது நமக்கு மட்டும் அல்ல நம் சந்ததியினருக்குமானது. அதனால் பொன்னியின் செல்வன் படம். அது நம் வரலாறு அல்ல❤
உடையார் குடி கல்வெட்டு , ஆதித்திய கரிகாலன் கொல்லப்பட்டவர்களின் பெயரையும் மற்றும் அவர்களின் சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டு விற்கப்பட்டதை மட்டுமே தெரிவிக்கிறது , கல்கி வரலாற்று மாந்தர்களின் , அவர் காலத்தில் சோழ வரலாற்றாசிரியர்கள் நீலகண்ட சாஸ்திரி போன்றவர்களை மையமாக கொண்டே அவரின் நாவலை எழுதினார் அவருக்கு வரலாற்று தரவுகள் இல்லாத பொழுது அதை பற்றி வெறுமனே விட்டுவிட்டார் , உடையார் குடி கல்வெட்டு குறித்து பல்வேறு திறனாய்வுகள் உள்ளபொழுதும் அவர் காலத்தில் நிலவியதை வைத்தே தனது நாவலை எழுதினார் மற்றபடி சோழர்களின் வரலாற்று குறித்து அந்தந்த ஊர்களுக்கே சென்று அவைகளை ஆய்வுசெய்து குறிப்பாக சோழர்களின் கலங்களை விளக்கம் (நாகப்பட்டினத்தில் உள்ள கோடியக்கரை) , கடம்பூர் மாளிகை முதலியவற்றை நேரில் பார்த்து ஆய்வு செய்து அது குறித்து தொல்லியாளர்களின் கருத்தை வைத்தே நாவலை எழுதினார், பொன்னியின் செல்வன் முழுவதும் கற்பனை கதை அல்ல தனது காலத்தில் ஐயம் நிறைந்த பகுதிகளை மற்றும் காதாபாத்திரங்களை மேலோட்டமாக கடந்த சென்று நாவலை நிறைவு செய்தார் இவ்வாறு அவர் இடைவெளி பகுதிகளைதான் வைத்துதான் இது முழுக்க கற்பனை என்று அவதூறு பரப்பப் படுகிறது.
ஆதித்த கரிகாலனை கொன்றவர்களை காந்தளூர்சாலைப்போரில் அடியோடு அழித்த இராஜராஜசோழன் ua-cam.com/video/bmHR6BwPbOE/v-deo.html தொல்லியல் ஆய்வாளர் சோழர்களின் கல்வெட்டுகளையும் , செப்பேடுகளையும் முழுமையாக ஆய்வு செய்தவர் தொல்லியல் ஆய்வாளர் கோ.தெய்வநாயகம் அவர்களின் காணொளி
வரலாற்றை ஒட்டி புனையப்பட்ட சுவாரஸ்யமான கற்பனைக் கதை பொன்னியின் செல்வன். இந்தக் கதையிலோ, திரைப்படத்திலோ வரும் காட்சிகள் அனைத்தையும் அப்படியே வரலாறாக எடுத்துக்கொள்ளக் கூடாது.
We must understand the difference between novels and history. This kalki novel is a fictional novel with fictional and false characters. It's really unfortunate that people here are celebrating that novel as Chola's history. And forget their real history. And people in tamilnadu entertaining this PS movie as a masterpiece. Lies always come with a drumbeat but the truth always comes slowly.
Correct sir the movie is lie and also doesn’t depict the book all r said wrong and these fellow are hyping it just because of money no value for characterisation of kalki
Its totally kalki stupid imagination such blady kalki spoil our history with his stupidity fictional characters actually ak married in real life..n nandhini..mandakini..pookara man..poongkuzhali..jst fictional character of kalki ponniyin selvan
Note: in kaliki doesnt say any clue about aathitha karikalan murder, during climax, periya palluvettaiyar said karikalan murder by me in the court, but same way he also said to nambi personally, "I am not killed karikalan", kindly read the book completely.....

எழுத்தாளர் பாலகுமாரனின் உடையார் படியுங்கள் சகோ.. உங்களின் ஆதங்கத்திற்கு பதில் கிடைக்கும்.. கரிகாலனை யார் எப்படி கொன்றார்கள் என்று அந்த நாவலில் வரலாற்று ஆதாரங்களுடன் ஆசிரியர் எழுதியிருப்பார்.. அதைப்படித்தபின் இரவு முழுதும் உறக்கம் இன்றி நான் பட்டபாடு😓 இப்படி ஒரு அகோர மரணம் நான் இதுவரை பார்த்ததுமில்லை கேள்விப்பட்டதுமில்லை.. குலைநடுங்கி விட்டது... இன்றும் அவனை ( ஆதித்த கரிகாலனை ) நினைத்து வருந்துகிறேன்... அவசியம் படியுங்கள் சகோ.. Time machine ல் சென்று பார்த்தது போலவே இருக்கும்..
தமிழ்நாடு தமிழ் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். வரலாறு என்பது நமக்கு மட்டும் அல்ல நம் சந்ததியினருக்குமானது. அதனால் பொன்னியின் செல்வன் படம். அது நம் வரலாறு அல்ல
Whilst everyone limiting to Kalki's Ponniyin Selvan, I would recommend you all to read the book "Kadigai" by Mr. Balakumaran who named these Ravidasan, Parameswaren, Banugoper and Brahmarayen in this Novel who were all Apathuvigal of Pandian. This Kalvettu also depicts the same, so its evident that it's not Periya Paluvettaiyer as it expressed in Ponniyin Selvan.
Is the novel Ponniyin Selvan and the movie deliberately underexpose the real cause of the Great Aditha Karikalan ? Why would someone take a real history of Tamils such as Chola Dynasty and make a masala poori out of it ? This is well planned by Kalki and Mani Ratnam to hideaway the truth .
You can read Udaiyar novel to know real history of cholas..there it was clearly mentioned how karikalan killed by these guys .and how thanjai temple was bulid then how raja Rajan died
ஆதித்த கரிகாலனை கொன்றவர்களை காந்தளூர்சாலைப்போரில் அடியோடு அழித்த இராஜராஜசோழன் ua-cam.com/video/bmHR6BwPbOE/v-deo.html தொல்லியல் ஆய்வாளர் சோழர்களின் கல்வெட்டுகளையும் , செப்பேடுகளையும் முழுமையாக ஆய்வு செய்தவர் தொல்லியல் ஆய்வாளர் கோ.தெய்வநாயகம் அவர்களின் காணொளி
@@dineshasogan3119 ஆதித்த கரிகாலனை கொன்றவர்களை காந்தளூர்சாலைப்போரில் அடியோடு அழித்த இராஜராஜசோழன் ua-cam.com/video/bmHR6BwPbOE/v-deo.html தொல்லியல் ஆய்வாளர் சோழர்களின் கல்வெட்டுகளையும் , செப்பேடுகளையும் முழுமையாக ஆய்வு செய்தவர் தொல்லியல் ஆய்வாளர் கோ.தெய்வநாயகம் அவர்களின் காணொளி
I don't understand all this hullaboo of Brahmins killing Aditya Karikala. We have to understand those brahmims were themselves serving a King. They had to work for their king. Those days we weren't one country like today. It was different kingdoms. These brahmins were loyal to their own king and kingdom. They killed their enemy prince. These kind of incidents are very common in history amongst all kings. Just because there was a novel and a film a lot is just being written and spoken about without understanding the mindset of people living 1000 years back. We became Indians only after Britishers came to our country
@@motherearth5229 This is a generic statement that Brahmins supported Britishers. Also, here the question is of Aditya Karikalan's murder committed by the Brahmins
Shame on Kalki and maniratnam for covering up the actual true historical events. To be honest the movie was like a fancy drama rather than a historical movie 😅
பொன்னியின் செல்வன் புதினத்தினை படித்த வாசகர்களுக்கு இன்று வரை பல கேள்விகளுக்கு விடையே இல்லை அதில் நந்தினியின் தந்தை யார்? ஆதித்த கரிகாலனை கொன்றது யார்? போன்ற பல கேள்விகள் இதில் அடங்கும், இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் வருங்கால எழுத்தாளர்கள் பதில் சொல்வார்கள் என்று கல்கி அவர்களே கூறினார். அந்த அடிப்படையில் தான் கொற்றவை மகள் புதினத்தில் பதில் சொல்ல முயற்சி செய்திருக்கிறார் இந்த புத்தகத்தின் எழுத்தாளர் இரணதீரன் பிரசன்னா. பொன்னியின் செல்வன் புதினம் வரலாற்றுப் புனைவாக இருந்தாலும் பிற்கால சோழப் பேரரசில் நிகழும் சில வரலாற்றுச் சம்பவங்களை பல வரலாற்று கதாப்பாத்திரங்களை கொண்டு அமைத்திருந்தார் அமரர் கல்கி. இதில் மதுராந்த சோழர் என்ற உத்தம சோழரைப் பற்றிய வரலாறு மட்டும் தான் செப்பு பட்டயங்கள் மற்றும் கல்வெட்டுகள் மூலம் அறிய முடிகிறது. இந்தக் வரலாற்று மர்மத்தை தான் கல்கி தன்னுடைய பொன்னியின் செல்வன் வரலாற்றுப் புதினத்திற்கான கதைக்களமாகத் தேர்ந்தெடுத்தார். அதே போல ஆதித்த கரிகாலரின் கொலை சம்பத்தை சுற்றி நடக்கும் அரியணை ஆட்டமாக தான் இந்த கொற்றவை மகள் புதினமும் பயணிக்கிறது. பொன்னியின் செல்வனின் நான்காம் பாகமான மணிமகுடத்தின் ஆதித்த கரிகாலர் கொலை சம்பவத்தில் இருந்து தொடங்கும் இந்த கொற்றவை மகள் புதினம் வந்தியத்தேவன் சிறை பிடிப்பு, கொற்றவை மகள் வருகை, பூங்குழலியின் இலங்கை பயணம், நந்தினியின் சூழ்ச்சி, குந்தவையின் திட்டம், வளையாபதியின் சாகசம், ஆழ்வார்கடியனின் மதுரை விஜயம், இலங்கை மன்னனின் முற்றுகை, சேர மன்னனின் பயிற்சி பட்டறை, ஒற்றனின் கொலை மற்றும் சோழர்களின் போர் என்று நீள்கிறது. ஆதித்த கரிகாலன் கொலை வழக்கை பற்றிய மற்றும் ஒரு நாவல் கொற்றவை மகள் பாகம் 1 விலை 361 பக்கம் 260+ amzn.eu/d/h14bwHV www.flipkart.com/kotravai-magal/p/itm881730cf8c0db
Uththama chozhan was not killed Aditya karikalan i think. Coz Rajendra chozhan who is the son of Rajaraja chozhan @ Arul mozhi varman was again called as Uththama chozhan. If suppose Uththama chozhan is bad in nature how the empire named his son as Uththama Chozhan
சரிங்க சார்.... பொன்னியின் செல்வன் கதையை கல்கி எழுதிய போதும் அதற்கு பின்னும் எந்த வித ஆராய்ச்சியும் செய்யாமல் பொன்னியின் செல்வன் படமா வந்த பிறகு இப்படிதான் நடந்தது என்று ஆராய்ந்து சொல்ல என்ன காரணம். ..? அப்பவும் கல்கி ஒவ்வொரு கல்வெட்டையும் ஆராய்ந்து கற்பனையும் சேர்த்து கதையாக எழுதினார். இப்ப இதுப்பற்றி சொல்வது புது கதையா இருக்கே
Its totally kalki stupid imagination such blady kalki spoil our history with his stupidity fictional characters actually ak married in real life..n nandhini..mandakini..pookara man..poongkuzhali..jst fictional character of kalki ponniyin selvan
4 Brahmins from chola and pandya rajiyam have played a key role in killing of great raja raja cholan..their intention were completely wipe out chola and pandya dynasty who were resisting the plan of Arya Brahmins in sanskritazitation of tamil land.
ஆதித்யா கரிகாலசோழன் 966 முதல் 971 வரை 5 வருடங்கள் ஆட்சி செய்துள்ளார்... ஆதித்த கரிகால சோழனின் மனைவியின் பெயர் பெருமானடிகள் தேவியர், அவர் மகன் பெயர் ஆதித்ய கரிகாலன் கண்ணன்... கல்வெட்டு ஆதாரங்களிலிருந்து இத்தகவல் எடுக்கப்பட்டுள்ளது...
கடலூர் மாவட்டத்தில் மேலும் ஒரு இடம் கண்டராதித்த சோழன் ஆட்சியில் கட்டப்பட்ட.. கோயில் மற்றும் இடங்கள் மண்ணில் புதைந்து போய் உள்ள இடம்.... உள்ளது....அரசுக்கு தெரிவித்தும் பயன் இல்லை... ஆதரவு விருப்பம் இருந்தால்.. முயலுவோர்...கேட்டால் எந்த இடம் என்று தெரி விக்கிறேன்.
Aditya Karikal Cholan was assasinated only by the brahmins. The reason of this fact obviously lies in the punishment subsequently meted out to the assassins. For any murder, Kings of yore used to give & execute capital punishment. So to say, even for lesser crimes, capital punishment had been given. Being so how come the assasins were banished from chola nadu after confistication of their properties ? There was an exception in this rule if the culprits were brahmins. In 10 century A.C, Chola dynasty was steeped in Hinuism & latter's precepts. Accordingly as per hindu scrptures, capital punishment for brahmins was considered a taboo & sin - even for crimes of rape & murder. Such precept could be found even today in some hindu scriptures. Hence the assasins, ( murderers) of Aditya Karikalan were let off with lesser & minor punishments by Raja raja cholan who was a devout hindu.
@@deivambharathi5098 அதை எல்லாம் கேட்பது இல்லையே கேட்டால் மதவாதம் என்று தானே சொல்கிறோம் தன் இன அடையாளத்தை காட்டுவது தவறில்லை ஒருவரை அவருக்கும் கீழ் நினைப்பதே தவறு
AATHITHA KARIKAALANAI KONDRATHU Mani rathinam in his film PS-II WITHOUT THE AUTHOR'S DECISION HE MADE TWIST IN THE STORY IF THE KALKI LIVE IN THIS TIME HE MAY FILE A SUIT AGAINST HIM 😁
Ivolo Nala yenna pudigininga and moreover what’s guarantee that what it reading is correct and it’s not the current tamil letters all letters of those days are spoiled by periyar. Intha book was written long back and story line of cinema taken by Mani Ratnam was not matching as what’s been written
You people will not leave the controversy between Uttama Sozhan and Aditha Karikaalan..... What historical evidences show? Sembian Mahadevi and Uttama Chola made Arunmozhi Varman as the next king..... This concept is never spoken by the media.... Rajendra Chozhan's original name is as that of Uththama Sozhan.... Why these facts are not taken as evidences in this case? We people will make a film to bring out the truth to explain the exact situation.... We can do that properly.....
Brahmarajan/ Brahmaarayar were those who participated in Government affairs and did participate in wars. Killing them wasn't Brahmahati. Classic case being Krishnan Raman who was part of Chola army. They formed a minority amongst Brahmins. Majority were Bhattars. From what i see it was an act of revenge by panchava/pandya brahmarajans against Adhithan. But what about Parameswaran an irumudi chola brahmarajan? Possibly a traitor. We can only guess. Also i feel 20 years is not long enough for peoples memory to fade. There would have been those who were alive during Aditha's murder. So the inscription must be fairly reliable. Of course the inscription could have been destroyed by Brahmins, but wasn't. So it is a mystery. The sad thing is without proper understanding some are eager to blame all Brahmins.
Need better tamil pronunciation. “Zha” is not pronounced correctly, moreover confusion over small “la” and big “la”. Please use those who can pronounce Tamil properly next time for these kinds of videos related to history.
Why, We should believe whatever is written in stone, in those days they will not tell any lies or what? They might have framed those person to save a powerful person.
As I usually mention, We know who has killed in the 10th century ( We have strong evidence ( Choza and Pandiya Brahmins ) for this ). But we never know why they killed him. Legend Kalki played this in his novel and somehow he didn’t show the caste of the killer Nandini is the fictional character. Anyway, we are going to see this in the movie by Tomorrow . History is not clear about the reason behind his murder.
Similar to JFK killing & Rajiv Gandhi killing, Arunmozhi varman a.k.a Raja Raja Cholan didn't want to go behind the schemers of the killing, cause Raja Rajan knows that the murder investigation will lead to great Political conspiracy pointing out at own family members also which will disrupt the peace & harmony of the dynasty
@@Varalakshmidhanapal உத்தம சோழனை பார்ப்பனர்களே பயன்படுத்திக் கொண்டனர். அரசாங்கம் புலனாய்வு செய்யாவிட்டாலும் அரச குடும்பத்தினர் தொடர் புலனாய்வு செய்திருப்பார்கள் . அதனால் தான் பார்ப்பனர்களை நாடுகடத்தினாலும் ( சனாதன சட்டப்படி பார்ப்பனர்களுக்கு மரண தண்டனை விதிக்க முடியாது ) காந்தளூர்ச்சாலை போர் மூலம் அனைத்து குற்றவாளிகளையும் இராஜ ராஜ சோழன் அழித்தார். காந்தளூர் சாலையில் தமிழ் பல்கலைக்கழகம் அமைத்தார். போர் பயிற்சிகளை தடைசெய்தார்.
First of all abathu uthavigal has certain rules that they need to follow and one is to withstand pain and Brahmins don’t generally Brahmins are not selected in that places as they will tell out when tortured because they can’t take pain so they r not Brahmins understand no where in book it’s mentioned also
There is nothing great about Raja Raja Chozan for he failed to punish Brahmin Killers with the appropriate punishment. If the Brahmins could dictate the appropriate punishments then Raja Raja was a failed King to impose justice.
"Attention Director Maniratnam and producers, AR Rahman actors and actresses” of this great Tamil king raja chola movie Heard You are earning crores and crores through Ponni's Selvan film using Rajarajan's name. According to law, royalties should be paid to King Raja Rajan. Those shameless PS 1Team who earned fame & money go to his memorial place... Spend to restore the holy place where he rests unheard.... Tamil is your history and Tamils will Worship you all till end of time 🙏🏻They write that Ponni's Selvan film will make 150 crores and 200 crores in the first two days... But Nija Ponni's Selvan grave is in the street...???unattended 😡 Our mind & soul hurts. Looking at the mausoleum of the hero who created the Chola Empire......😢
ஏன்டா கருணாநிதி ய கலைஞர் னு சொல்றிங்க ஜெயலலிதா வ அம்மானு சொல்றிங்க.. உலகை ஆண்ட சோழர்களை அவன் இவன் னு சொல்றிங்க!!!
Excellent 😂
நீங்க சொல்றது சரிதான்! சோழர்களை சப்போர்ட் பண்ண எத்தனை பேர் வருவாங்க...இவங்க ரெண்டு பேரும் சமீபத்திய ஆட்கள் என்பதால் ஒரு பெரும் கூட்டம் பிரச்சனை பண்ணும்....நிம்மதியா இருக்க எல்லாரும் விரும்புவது நியாயம் தானே.....
Paappaan adivarudi nu sollalaama ?
Semma
JAJAJA XDDDDDDDDD
It's sad to see Aditya Karikalan is portrayed as a Lover Boy & dying for a women's love, eclipsing all his achievements as a Prince.
Its totally kalki stupid imagination 🙁 such blady kalki spoil our history with his stupidity fictional characters😢 actually ak married in real life..n nandhini..mandakini..pookara man..poongkuzhali..jst fictional character of kalki ponniyin selvan 😔
Feel the same
தமிழ்நாடு தமிழ் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
வரலாறு என்பது நமக்கு மட்டும் அல்ல நம் சந்ததியினருக்குமானது. அதனால் பொன்னியின் செல்வன் படம். அது நம் வரலாறு அல்ல❤
Vera yaarudaiya varalaru brother
@kúmárán it's just a frictional story bro ,that why it was not our history, if you not agree with us just google it and do some research
@@kumaran9934 na ponnu tha
கல்கி என்பவர் வரலாற்று ஆய்வாளர் அல்ல...அவர் ஒரு கதாசிரியர் அவர் எழுதியது முழுவதும் கற்பனை கதையே...நாவல் வேறு உண்மையான வரலாறு வேறு....
உண்மை அவாஆள் கொலைகாரர் என்பதை மறைக்கவும்தான்.
உண்மையை அறிந்தபின் கற்ப்பனை திறன் பொதிந்த ஏமாற்று
உடையார் குடி கல்வெட்டு , ஆதித்திய கரிகாலன் கொல்லப்பட்டவர்களின் பெயரையும் மற்றும் அவர்களின் சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டு விற்கப்பட்டதை மட்டுமே தெரிவிக்கிறது , கல்கி வரலாற்று மாந்தர்களின் , அவர் காலத்தில் சோழ வரலாற்றாசிரியர்கள் நீலகண்ட சாஸ்திரி போன்றவர்களை மையமாக கொண்டே அவரின் நாவலை எழுதினார் அவருக்கு வரலாற்று தரவுகள் இல்லாத பொழுது அதை பற்றி வெறுமனே விட்டுவிட்டார் , உடையார் குடி கல்வெட்டு குறித்து பல்வேறு திறனாய்வுகள் உள்ளபொழுதும் அவர் காலத்தில் நிலவியதை வைத்தே தனது நாவலை எழுதினார் மற்றபடி சோழர்களின் வரலாற்று குறித்து அந்தந்த ஊர்களுக்கே சென்று அவைகளை ஆய்வுசெய்து குறிப்பாக சோழர்களின் கலங்களை விளக்கம் (நாகப்பட்டினத்தில் உள்ள கோடியக்கரை) , கடம்பூர் மாளிகை முதலியவற்றை நேரில் பார்த்து ஆய்வு செய்து அது குறித்து தொல்லியாளர்களின் கருத்தை வைத்தே நாவலை எழுதினார், பொன்னியின் செல்வன் முழுவதும் கற்பனை கதை அல்ல தனது காலத்தில் ஐயம் நிறைந்த பகுதிகளை மற்றும் காதாபாத்திரங்களை மேலோட்டமாக கடந்த சென்று நாவலை நிறைவு செய்தார் இவ்வாறு அவர் இடைவெளி பகுதிகளைதான் வைத்துதான் இது முழுக்க கற்பனை என்று அவதூறு பரப்பப் படுகிறது.
சரி தான். அதே போல தான் ராமாயணமும். வால்மீகி என்னும் ஒரு கதாசிரியர் எழுதியதுதான். ஆனால் இன்று ராமர் என்ற கதாபாத்திரம் கடவுள் ஆகிவிட்டது!
ஆதித்த கரிகாலனை கொன்றவர்களை காந்தளூர்சாலைப்போரில் அடியோடு அழித்த இராஜராஜசோழன் ua-cam.com/video/bmHR6BwPbOE/v-deo.html தொல்லியல் ஆய்வாளர் சோழர்களின் கல்வெட்டுகளையும் , செப்பேடுகளையும் முழுமையாக ஆய்வு செய்தவர் தொல்லியல் ஆய்வாளர் கோ.தெய்வநாயகம் அவர்களின் காணொளி
வடிவேலு:- வரலாறு மிக முக்கியம் அமைச்சரே....
அருமையான பதிவு வாழ்த்துகள்.கல்கியின்கதைகளிவ் மெய்யும பொய்யும் கலந்து தான் எழுதுவார்கள் போலே.அதயே படமெடுத்து காட்டிது
தப்பு
வரலாற்றை ஒட்டி புனையப்பட்ட சுவாரஸ்யமான கற்பனைக் கதை பொன்னியின் செல்வன். இந்தக் கதையிலோ, திரைப்படத்திலோ வரும் காட்சிகள் அனைத்தையும் அப்படியே வரலாறாக எடுத்துக்கொள்ளக் கூடாது.
நன்றி பிபிசி
கரிகாலனை கொன்ற அந்த நால்வரும் பிராமணர்கள் அப்டின்னு சொல்லுங்கள் 😡😡😡 ஏன் வெளிப்படையா சொல்லல.
We must understand the difference between novels and history. This kalki novel is a fictional novel with fictional and false characters. It's really unfortunate that people here are celebrating that novel as Chola's history. And forget their real history. And people in tamilnadu entertaining this PS movie as a masterpiece. Lies always come with a drumbeat but the truth always comes slowly.
It's not fully false it's partly false and partly true. Yeah ps is a fictional novel.
@@balavigneshramv5580 sir, if you know the truth pls explain the fact.
Correct sir the movie is lie and also doesn’t depict the book all r said wrong and these fellow are hyping it just because of money no value for characterisation of kalki
@@balavigneshramv5580 what’s in cinema is not in book
Its totally kalki stupid imagination such blady kalki spoil our history with his stupidity fictional characters actually ak married in real life..n nandhini..mandakini..pookara man..poongkuzhali..jst fictional character of kalki ponniyin selvan
Thanks for sharing 👍
நன்றி மேலும் வரலாறு அறிந்திட தமிழ் சிந்தனையாழர் பேரவை
Thank you SIR
More information
Tamil Chinthanaiyalar peravai on UA-cam world history Thank you
எது அந்த டுமீல் சிந்தனையாளர் மல அவையா?
உருட்டுவான் ஈன இழி அவன்
Avan oru loosekoo
அவன் ஒரு கிருஸ்துவ மிஷினரி அயோக்கியன்.. இஷ்டத்திற்கு கதையை திரிப்பான்..
@@bharatyaswaraj5641 இந்திக்கார வந்தேறி நாயே
எங்கள் ஊர் kattumannarkoil
We don’t know who killed Aditta Karikalan. But we know who killed “Ponniyin Selvan”. It is Maniratnam.
Its just your opinion
Arumai
@@senthamaraikannan1191 then you don't know the novel
Note: in kaliki doesnt say any clue about aathitha karikalan murder, during climax, periya palluvettaiyar said karikalan murder by me in the court, but same way he also said to nambi personally, "I am not killed karikalan", kindly read the book completely.....
ஆதித்த கரிகாலனை கொன்றவர்களை காந்தளூர்சாலைப்போரில் அடியோடு அழித்த இராஜராஜசோழன் ua-cam.com/video/bmHR6BwPbOE/v-deo.html தொல்லியல் ஆய்வாளர் சோழர்களின் கல்வெட்டுகளையும் , செப்பேடுகளையும் முழுமையாக ஆய்வு செய்தவர் தொல்லியல் ஆய்வாளர் கோ.தெய்வநாயகம் அவர்களின் காணொளி
யார் ஆதித்த கரிகாலனை கொன்றார் என்று டைம் மெஷின் இருந்தால் அங்கே சென்று பார்த்து விடுவேன் போலிருக்கிறது😢😅
எழுத்தாளர் பாலகுமாரனின் உடையார் படியுங்கள் சகோ..
உங்களின் ஆதங்கத்திற்கு பதில் கிடைக்கும்..
கரிகாலனை யார் எப்படி கொன்றார்கள் என்று அந்த நாவலில் வரலாற்று ஆதாரங்களுடன் ஆசிரியர் எழுதியிருப்பார்..
அதைப்படித்தபின் இரவு முழுதும் உறக்கம் இன்றி நான் பட்டபாடு😓
இப்படி ஒரு அகோர மரணம் நான் இதுவரை பார்த்ததுமில்லை கேள்விப்பட்டதுமில்லை..
குலைநடுங்கி விட்டது...
இன்றும் அவனை ( ஆதித்த கரிகாலனை ) நினைத்து வருந்துகிறேன்...
அவசியம் படியுங்கள் சகோ..
Time machine ல் சென்று பார்த்தது போலவே இருக்கும்..
சோழர்களுக்கு துரோகம் செய்தவர்கள் ஆரியர்களே...
தமிழ்நாடு தமிழ் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
வரலாறு என்பது நமக்கு மட்டும் அல்ல நம் சந்ததியினருக்குமானது. அதனால் பொன்னியின் செல்வன் படம். அது நம் வரலாறு அல்ல
வடிவேலு படம் வரைந்தது போல யாருக்கு என்ன தெரியவபொகுது என்று யாரும் செதுகாமல் இருந்தால் சரி
Whilst everyone limiting to Kalki's Ponniyin Selvan, I would recommend you all to read the book "Kadigai" by Mr. Balakumaran who named these Ravidasan, Parameswaren, Banugoper and Brahmarayen in this Novel who were all Apathuvigal of Pandian. This Kalvettu also depicts the same, so its evident that it's not Periya Paluvettaiyer as it expressed in Ponniyin Selvan.
They r all liars.. Trying to safeguard all those 4 bhramins who killed Aditya Karikalan.. Including Manitathinam.. Mr. Sowrirajan Narayanan...
Is the novel Ponniyin Selvan and the movie deliberately underexpose the real cause of the Great Aditha Karikalan ?
Why would someone take a real history of Tamils such as Chola Dynasty and make a masala poori out of it ?
This is well planned by Kalki and Mani Ratnam to hideaway the truth .
You can read Udaiyar novel to know real history of cholas..there it was clearly mentioned how karikalan killed by these guys .and how thanjai temple was bulid then how raja Rajan died
ஆதித்த கரிகாலனை கொன்றவர்களை காந்தளூர்சாலைப்போரில் அடியோடு அழித்த இராஜராஜசோழன் ua-cam.com/video/bmHR6BwPbOE/v-deo.html தொல்லியல் ஆய்வாளர் சோழர்களின் கல்வெட்டுகளையும் , செப்பேடுகளையும் முழுமையாக ஆய்வு செய்தவர் தொல்லியல் ஆய்வாளர் கோ.தெய்வநாயகம் அவர்களின் காணொளி
@@dineshasogan3119 ஆதித்த கரிகாலனை கொன்றவர்களை காந்தளூர்சாலைப்போரில் அடியோடு அழித்த இராஜராஜசோழன் ua-cam.com/video/bmHR6BwPbOE/v-deo.html தொல்லியல் ஆய்வாளர் சோழர்களின் கல்வெட்டுகளையும் , செப்பேடுகளையும் முழுமையாக ஆய்வு செய்தவர் தொல்லியல் ஆய்வாளர் கோ.தெய்வநாயகம் அவர்களின் காணொளி
Cannot hide Truth even after 1,000years will revel its TRUTH is POWERFUL !
Idiot..ravi dasan was a loyal servant of pandyas..whatever caste he was , he was loyal to pandyas.avlo than..idhula caste enga vandhuthu.
What is the truth exactly? Why did they kill him?
I don't understand all this hullaboo of Brahmins killing Aditya Karikala. We have to understand those brahmims were themselves serving a King. They had to work for their king. Those days we weren't one country like today. It was different kingdoms. These brahmins were loyal to their own king and kingdom. They killed their enemy prince. These kind of incidents are very common in history amongst all kings. Just because there was a novel and a film a lot is just being written and spoken about without understanding the mindset of people living 1000 years back. We became Indians only after Britishers came to our country
@@motherearth5229 This is a generic statement that Brahmins supported Britishers. Also, here the question is of Aditya Karikalan's murder committed by the Brahmins
Hemanth found already 😅
Very simple task to find out what was really happened. Take our present opponent.
புணைவுக் கதைகள் நமது வரலாற்றினை தவறாகப் பயன்படுத்த விடக்கூடாது. தமிழர் அரசு இதனை உறுதி செய்யும். துராவுடனுக்கு இதைப்பற்றிய கவலை இருக்காது.
Novel is not history , novel was written by Kalki to cover the truth of history
By writing novels they want to change history
பூ நூல் கோஷ்டி ல 4பேரு தான் 🤗
If anyone love ponniyin Selvan novel u must read sangadhara book it's continue story of ps
Ponniyin selvan is a novel
It is not history.
அருமை
Clear explanation ..well sir
Kattumannarkoil-udaiyaargudi
Shame on Kalki and maniratnam for covering up the actual true historical events. To be honest the movie was like a fancy drama rather than a historical movie 😅
இதை எல்லாம் விடுங்க. ஜெயலலிதா அம்மா எப்படி செத்தாங்க nu சொல்லுங்க ப.. நம்ம காலத்தில் வாழ்ந்த அம்மையார் 😢😢😢😢😢
அவா தான்
சோழர் காலத்தில் இருந்து இப்ப வரை இவனுக பொலப்பே அதுதான்.
Why such important temple is not taken care. Sad to see
Temple condition is so bad.. no maintenance.
Any doubts read சங்கதாரா BOOK
பொன்னியின் செல்வன் புதினத்தினை படித்த வாசகர்களுக்கு இன்று வரை பல கேள்விகளுக்கு விடையே இல்லை அதில் நந்தினியின் தந்தை யார்? ஆதித்த கரிகாலனை கொன்றது யார்? போன்ற பல கேள்விகள் இதில் அடங்கும், இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் வருங்கால எழுத்தாளர்கள் பதில் சொல்வார்கள் என்று கல்கி அவர்களே கூறினார். அந்த அடிப்படையில் தான் கொற்றவை மகள் புதினத்தில் பதில் சொல்ல முயற்சி செய்திருக்கிறார் இந்த புத்தகத்தின் எழுத்தாளர் இரணதீரன் பிரசன்னா.
பொன்னியின் செல்வன் புதினம் வரலாற்றுப் புனைவாக இருந்தாலும் பிற்கால சோழப் பேரரசில் நிகழும் சில வரலாற்றுச் சம்பவங்களை பல வரலாற்று கதாப்பாத்திரங்களை கொண்டு அமைத்திருந்தார் அமரர் கல்கி. இதில் மதுராந்த சோழர் என்ற உத்தம சோழரைப் பற்றிய வரலாறு மட்டும் தான் செப்பு பட்டயங்கள் மற்றும் கல்வெட்டுகள் மூலம் அறிய முடிகிறது.
இந்தக் வரலாற்று மர்மத்தை தான் கல்கி தன்னுடைய பொன்னியின் செல்வன் வரலாற்றுப் புதினத்திற்கான கதைக்களமாகத் தேர்ந்தெடுத்தார். அதே போல ஆதித்த கரிகாலரின் கொலை சம்பத்தை சுற்றி நடக்கும் அரியணை ஆட்டமாக தான் இந்த கொற்றவை மகள் புதினமும் பயணிக்கிறது. பொன்னியின் செல்வனின் நான்காம் பாகமான மணிமகுடத்தின் ஆதித்த கரிகாலர் கொலை சம்பவத்தில் இருந்து தொடங்கும் இந்த கொற்றவை மகள் புதினம் வந்தியத்தேவன் சிறை பிடிப்பு, கொற்றவை மகள் வருகை, பூங்குழலியின் இலங்கை பயணம், நந்தினியின் சூழ்ச்சி, குந்தவையின் திட்டம், வளையாபதியின் சாகசம், ஆழ்வார்கடியனின் மதுரை விஜயம், இலங்கை மன்னனின் முற்றுகை, சேர மன்னனின் பயிற்சி பட்டறை, ஒற்றனின் கொலை மற்றும் சோழர்களின் போர் என்று நீள்கிறது.
ஆதித்த கரிகாலன் கொலை வழக்கை பற்றிய மற்றும் ஒரு நாவல் கொற்றவை மகள் பாகம் 1 விலை 361 பக்கம் 260+
amzn.eu/d/h14bwHV
www.flipkart.com/kotravai-magal/p/itm881730cf8c0db
Super thank you
பொன்னியின் செல்வன்நாவல் திரைப்படம் ஒரு பார்ப்பனரின் உருட்டு தமிழர்கள் இதை புறக்கணிக்க படவேண்டும்
bbc வாய் வக்காத இடமே இல்லை😅
இந்தியாவில் உண்மையை உரைக்க BBC போன்ற வெளிநாட்டு நிறுவனம் இருக்கிறது. மகிழ்ச்சி.
@@karunakarunakaran1342 பிபிசி மிசிஃரி பித்தலாட்ட விபச்சார ஊடகம்
Uththama chozhan was not killed Aditya karikalan i think. Coz Rajendra chozhan who is the son of Rajaraja chozhan @ Arul mozhi varman was again called as Uththama chozhan. If suppose Uththama chozhan is bad in nature how the empire named his son as Uththama Chozhan
Itha already enga thalaivan @ungalanbanhemanth kandu pudichittaru
Yaru bro??
Ama bro
Nanum avar video pathen
Atha pathu tha BBC video podran😂😂😂
சரிங்க சார்.... பொன்னியின் செல்வன் கதையை கல்கி எழுதிய போதும் அதற்கு பின்னும் எந்த வித ஆராய்ச்சியும் செய்யாமல் பொன்னியின் செல்வன் படமா வந்த பிறகு இப்படிதான் நடந்தது என்று ஆராய்ந்து சொல்ல என்ன காரணம். ..? அப்பவும் கல்கி ஒவ்வொரு கல்வெட்டையும் ஆராய்ந்து கற்பனையும் சேர்த்து கதையாக எழுதினார்.
இப்ப இதுப்பற்றி சொல்வது புது கதையா இருக்கே
Its totally kalki stupid imagination such blady kalki spoil our history with his stupidity fictional characters actually ak married in real life..n nandhini..mandakini..pookara man..poongkuzhali..jst fictional character of kalki ponniyin selvan
Super information thank u
Directors responsible of telling the truth
Such a prominent temple,not even maintained properly
Yea, disgusting roads in front of a historical temple.....
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்துந்து நில்லடா 🤣🤣🤣🤣🤣getting hip hop reddy vibes..... What a beautiful tamil race now🤣🤣🤣
4 Brahmins from chola and pandya rajiyam have played a key role in killing of great raja raja cholan..their intention were completely wipe out chola and pandya dynasty who were resisting the plan of Arya Brahmins in sanskritazitation of tamil land.
அந்த மொழியில் புரியும்படி எழுது 🤔
ethilum Jaathi yai thavira Veru Sinthanai illaiya. Karikaalanai Kontrathu 4 per. Avargal Paandiya Mannarin visuvaasikal. Paandiyar Tamilar illaiya. Avarathu Nampikuriya Aabaththuavigal Solar kaluku throgi kal. Aanal Paandiyaruku Thiyaagikal allavaa. epadi Tamilar virothi aavaargal.
@Ultra Instinct yes I agree with you..
@@appavi3959 sir, tamizhil yezhidinal Anya basigarukku nijam theriyama pogum..adharkkagathan Angilathil yezhudinen..
4 பாண்டிய சூத்திரர்கள் பிராமணர்கள் போல வேடம் அணிந்து கொன்றார்கள் இது தான் ஆப்ரிக்க வந்தேறிகளின் சூழ்ச்சி
BBC அறம் தவறா செய்தி ஊடகம் ❤
ஆதித்யா கரிகாலசோழன் 966 முதல் 971 வரை 5 வருடங்கள் ஆட்சி செய்துள்ளார்...
ஆதித்த கரிகால சோழனின் மனைவியின் பெயர் பெருமானடிகள் தேவியர், அவர் மகன் பெயர் ஆதித்ய கரிகாலன் கண்ணன்...
கல்வெட்டு ஆதாரங்களிலிருந்து இத்தகவல் எடுக்கப்பட்டுள்ளது...
Is he married
@@dpb79 thanks
கடலூர் மாவட்டத்தில் மேலும் ஒரு இடம்
கண்டராதித்த சோழன் ஆட்சியில் கட்டப்பட்ட.. கோயில் மற்றும் இடங்கள் மண்ணில் புதைந்து போய் உள்ள இடம்.... உள்ளது....அரசுக்கு தெரிவித்தும் பயன் இல்லை... ஆதரவு விருப்பம் இருந்தால்.. முயலுவோர்...கேட்டால் எந்த இடம் என்று தெரி விக்கிறேன்.
Address plz
Ungal anban hemanth nu oru channel iruku.. Avangaluku sonninga na, he will research there..
தொல்லியல் ஆய்வாளர் கோ.தெய்வநாயகம் ஐயா அவர்களுக்கு தெரியப்படுத்துங்கள் அல்லது பேராசிரியர் மன்னர்மன்னனிடம் தெரிவியுங்கள்
எந்த இடம்
Where
Can someone translate in English..who were those 3 killes...some information about them ... please
brahmins were those
Aditya Karikal Cholan was assasinated only by the brahmins. The reason of this fact obviously lies in the punishment subsequently meted out to the assassins. For any murder, Kings of yore used to give & execute capital punishment.
So to say, even for lesser crimes, capital punishment had been given. Being so how come the assasins were banished from chola nadu after confistication of their properties ?
There was an exception in this rule if the culprits were brahmins. In 10 century A.C, Chola dynasty was steeped in Hinuism & latter's precepts.
Accordingly as per hindu scrptures, capital punishment for brahmins was considered a taboo & sin - even for crimes of rape & murder.
Such precept could be found even today in some hindu scriptures. Hence the assasins, ( murderers) of Aditya Karikalan were let off with lesser & minor punishments by Raja raja cholan who was a devout hindu.
You're right..... They say today's history is tomorrow's mystery😅😅... And kakli is also a brahmin.. Plot twist lol.....
@@stephenselvan691 maniratnam suhasini all bhramins.
@@BeRight4ues that's why they hid the truth that brahmins only killed aathitha karikalan...😢
Obviously its கேரளத்து நம்பூதிரி
Ok bro
@@rajaamaran6377 💖💖💖
@@ultra_instinct77 இருக்குமோ இல்ல உண்மை 🤷♂️
அப்போது கேரளமும் கிடையாது மலையாளமும் கிடையாது அவர்கள் பிராமணர்கள்.
@@comedygalata8358 😒😒😒
அப்போது மலையாளம் கிடையாதே தவிர,
கல்வெட்டுகளில் கேரத்து அந்தணர்(நம்பூறி) இருக்கு போய் பாருங்க
தமிழ் நாட்டில் ஒரு சொலவடை உள்ளது அது ஊரறிந்த பாப்பானுக்கு பூணூல் எதற்கு என்று ??🤔
ஊர் அறிந்த பாய்க்கு குல்லா எதற்கு
@@prakashkrish1665 கேள்வி கேட்டதே பாய் கிடையாது🤣
@@deivambharathi5098 அதை எல்லாம் கேட்பது இல்லையே கேட்டால் மதவாதம் என்று தானே சொல்கிறோம் தன் இன அடையாளத்தை காட்டுவது தவறில்லை ஒருவரை அவருக்கும் கீழ் நினைப்பதே தவறு
@Ultra Instinct
பிராமணன் எல்லாே ராலும் அறிந்தவன் மதிக்கப்பட்டவன்
@@prakashkrish1665 dey Noolibans🤣...antha kalathuley raja va kolra alavuku peria molla maari kootam.(.ivar poyyar mihavum nallavar ).🤣 , keta paduthula nadicha jeyam ravi Oru muslim oru Urutu🤭...mela Nagarasan inra Hindu keta kelviku pathil ilana udana , Saamana thooki paathu Muslimnu innoru urutu..🤔 , ungaluku Sornayey kidayathada😏..uppu..uppu potu Sapdanum..🤷♂️
AATHITHA KARIKAALANAI KONDRATHU Mani rathinam in his film PS-II WITHOUT THE AUTHOR'S DECISION HE MADE TWIST IN THE STORY IF THE KALKI LIVE IN THIS TIME HE MAY FILE A SUIT AGAINST HIM 😁
Ivolo Nala yenna pudigininga and moreover what’s guarantee that what it reading is correct and it’s not the current tamil letters all letters of those days are spoiled by periyar. Intha book was written long back and story line of cinema taken by Mani Ratnam was not matching as what’s been written
Ithu.. Engal oor kovil.. Kattumannar koil.. Udaiyargudi
திருமாவளவன் இந்த தொகுதியில் தான் 2016 ல் போட்டியிட்டு வீர தோல்வி அடைந்தார்.... 😁
You people will not leave the controversy between Uttama Sozhan and Aditha Karikaalan..... What historical evidences show? Sembian Mahadevi and Uttama Chola made Arunmozhi Varman as the next king..... This concept is never spoken by the media.... Rajendra Chozhan's original name is as that of Uththama Sozhan.... Why these facts are not taken as evidences in this case? We people will make a film to bring out the truth to explain the exact situation.... We can do that properly.....
semmai
After pari salan they are wondering now
Nice
👍 Nice
Info 3:17
Arputham. Long live BBC NEWS
Credit goes to.... Ungal anban hemnath ❤ avaru yapoma sollitaru 😂nenga late tha
Brahmarajan/ Brahmaarayar were those who participated in Government affairs and did participate in wars. Killing them wasn't Brahmahati. Classic case being Krishnan Raman who was part of Chola army. They formed a minority amongst Brahmins. Majority were Bhattars. From what i see it was an act of revenge by panchava/pandya brahmarajans against Adhithan. But what about Parameswaran an irumudi chola brahmarajan? Possibly a traitor. We can only guess. Also i feel 20 years is not long enough for peoples memory to fade. There would have been those who were alive during Aditha's murder. So the inscription must be fairly reliable. Of course the inscription could have been destroyed by Brahmins, but wasn't. So it is a mystery. The sad thing is without proper understanding some are eager to blame all Brahmins.
வரலாறு முக்கியம் வரலாறு முக்கியம் இந்த ஆரியனும் திராவிடனும் வரலாற்றை அழிக்க வந்த துரோகிகள் தமிழர்களே விழித்துக் கொள்ளுங்கள் நன்றிகள்
சங்கி tumbler பாய்ஸ் spotted
👏
Ama naatukku romba mukkiyam...avan sethatha yepdi sethan yean sethanu sollitu irukanuga...uyir oda irukkara kasta Padra makkalukku nalladu pannungada..
na comments mattume padikka vanthen
கல்வெட்டு எழுதியவன் எல்லாம் தெரிந்த பெரிய....
கொள்ளப்பட்டு..கள்வெட்டு, கள்கி....., என்ன ஒரு உச்சரிப்பு..நல்ல தகவல் என்றாலும் கள்வெட்டு, கள்வெட்டு என உச்சரித்து சுவாரசியத்தை கெடுத்து விட்டார்...
ள ,ல ,ழ சரியாக உச்சரிக்க கற்றுக்கொண்டு வந்தால் நலம் !
Yaru konna adha last varaikum sollavelaye
👌👌👍🤝👏
3:16 brahmins killed chola king and escaped the capital punishment using the caste
உதய்ணா வாழ்க.பசக ரெய்டு ஒழிக
Need better tamil pronunciation. “Zha” is not pronounced correctly, moreover confusion over small “la” and big “la”. Please use those who can pronounce Tamil properly next time for these kinds of videos related to history.
❤️
கள்வெட்டு அல்ல கல்வெட்டு.
😊
👌👌👌👏👏👏👏
🙏
@UngalAnban idhae ippo tha bro kandupudikuranga 😂😂😂
பழைய நியூஸ் 😊
Ipotha nenache anna... Neenga unga channel la epovo potinga..!! Avlo clear explanation oda.. kalvettu read pani kamichinga..!!
Aishwarya Rai 😎
Why, We should believe whatever is written in stone, in those days they will not tell any lies or what? They might have framed those person to save a powerful person.
As I usually mention, We know who has killed in the 10th century ( We have strong evidence ( Choza and Pandiya Brahmins ) for this ). But we never know why they killed him.
Legend Kalki played this in his novel and somehow he didn’t show the caste of the killer Nandini is the fictional character. Anyway, we are going to see this in the movie by Tomorrow . History is not clear about the reason behind his murder.
Similar to JFK killing & Rajiv Gandhi killing, Arunmozhi varman a.k.a Raja Raja Cholan didn't want to go behind the schemers of the killing, cause Raja Rajan knows that the murder investigation will lead to great Political conspiracy pointing out at own family members also which will disrupt the peace & harmony of the dynasty
பார்ப்பனர்கள் கொலைகாரர்கள் அதை மறைக்க கல்கி எழுதின பொன்னியின் செல்வன் ஒரு அரசியல் புரட்டு.
Kalki is a Brahmin too that's why
Uthama cholan is the culprit,he should have sought out the help of the pandyas too! , That's why no investigation was done during his reign
@@Varalakshmidhanapal உத்தம சோழனை பார்ப்பனர்களே பயன்படுத்திக் கொண்டனர். அரசாங்கம் புலனாய்வு செய்யாவிட்டாலும் அரச குடும்பத்தினர் தொடர் புலனாய்வு செய்திருப்பார்கள் . அதனால் தான் பார்ப்பனர்களை நாடுகடத்தினாலும் ( சனாதன சட்டப்படி பார்ப்பனர்களுக்கு மரண தண்டனை விதிக்க முடியாது )
காந்தளூர்ச்சாலை போர் மூலம் அனைத்து குற்றவாளிகளையும் இராஜ ராஜ சோழன் அழித்தார்.
காந்தளூர் சாலையில் தமிழ் பல்கலைக்கழகம் அமைத்தார். போர் பயிற்சிகளை தடைசெய்தார்.
Do not treat fiction & novels as history & more so the movies, they are just for entertainment, History is very different
Thiruvalankatu chepetilum krpidapatuladhu.frace muciathil irukiradhu.
கிபி 1966 ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்து விட்டதே ? கிமு என்று கூறுவதற்கு பதிலாக மாற்றி கூறிவிட்டீர்கள் என நினைக்கிறேன்
Good job 👏
Archaeological department Renovate this Temple first'
We lost great Kings, that is why lost wealth & power
காரணம்...?அருண்மொழி வர்மன் - பஞ்சவன் மாதேவி...
இறுதி அத்தியாயம்...?
பஞ்சவன் மாதேவி - இறுதியாக?
First of all abathu uthavigal has certain rules that they need to follow and one is to withstand pain and Brahmins don’t generally Brahmins are not selected in that places as they will tell out when tortured because they can’t take pain so they r not Brahmins understand no where in book it’s mentioned also
There is nothing great about Raja Raja Chozan for he failed to punish Brahmin Killers with the appropriate punishment.
If the Brahmins could dictate the appropriate punishments then Raja Raja was a failed King to impose justice.
"Attention Director Maniratnam and producers, AR Rahman actors and actresses” of this great Tamil king raja chola movie Heard You are earning crores and crores through Ponni's Selvan film using Rajarajan's name. According to law, royalties should be paid to King Raja Rajan.
Those shameless PS 1Team who earned fame & money go to his memorial place... Spend to restore the holy place where he rests unheard.... Tamil is your history and Tamils will Worship you all till end of time 🙏🏻They write that Ponni's Selvan film will make 150 crores and 200 crores in the first two days... But Nija Ponni's Selvan grave is in the street...???unattended 😡
Our mind & soul hurts. Looking at the mausoleum of the hero who created the Chola Empire......😢
Unga thatha 👍👍👍
ஆதித்த கரிகாலன் படுகொலை செய்யப்பட்ட தால் சோழர் காலத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று கூறமுடியுமா
Mudiyum
கிச்சுனமூர்த்தி வரலாற்ற மாத்திட்டான்... 😂😂😂
Bro kalki than maththinar