Tajmahal Real History: Mumtaz-ஐ மூன்று முறை அடக்கம் செய்த Shah Jahan | Love Story
Вставка
- Опубліковано 9 лют 2025
- Tajmahal History: Mumtaz-ஐ மூன்று முறை அடக்கம் செய்த Shah Jahan
#Tajmahal #Mumtaz #ShahJahan
Subscribe our channel - bbc.in/2OjLZeY
Visit our site - www.bbc.com/tamil
Facebook - bbc.in/2PteS8I
Twitter - / bbctamil
வரலாறை பதிவு செய்த BBC க்கு நன்றி
வாசிப்பாளரின் குரல் அருமை 👌👌👌
Sri Lanka tamil
பல புதிய தகவல்கள் கிடைத்தன...நன்றி...
நன்றி அருமையான பதிவு 🙏🙏👏👏
சிறப்பு🎉🎉🎉
அதிகமான அன்பும் தவறு, அதிகமான கோவமும் தவறு, 🤔🤔🤔🤔🤔🤔
AathigAma marriage um thavaru
😃
அறிவு பூர்வமான தேடல்களும் சாட்சிகளும் நன்றி
செய்தி வாசிப்பாளர் குரல் அருமை அருமை
மதிப்பு மிக்க தகவல். நன்றி
கொஞ்சம் ராஜேந்திர சோழன் வரலாறு கொஞ்சம் பிபிசி சொன்னால் நல்லா இருக்கும்
Atha mattum BBC sollamatta
ADHA SOLLAMAATTAAN.. PALA PONDAATTIKAARAN KADTHAIYA MATTUM SOLLUVAAN...
BBC யார் கை கூலி?
Very interesting
Thanks
வாசிப்பவருக்கு நன்றி பலருக்கும் தெரியாத தாஜ்மஹாலின் கதை நன்றி சார்
BBC news 🎉
Thank u for the video.
இந்திய நாட்டில் பல கட்டிட கலைகள் இருக்கும் போது ஆங்கிலேயரால் பெரிதாகபட்டது தான் தாஜ்மஹால். அது சரி மன்னர் ஷாஜகானுக்கு மும்தாஜ் எத்தனையாவது மனைவி 😀
கலாச்சாரக் காவலர்🐛🔥
அவளே அடுத்தவன் மனைவி
Indha Shahjahan dhanae Saleem. Anarkali yai kaadhalithavar. Theriyadhadhal kaetkiraen. Thavaraaga enna vendam.
ஜகாங்கீர் தான் சலீம். அனார்கலியை காதலித்தவர்.
ஷாஜஹான் குர்ரம் என்று அழைக்கப் பட்டார்.
மிக்க மகிழ்ச்சி பிபிசி
Arumaiyaana bathei yoo super
👌👌👍👍
💕 love love love என்றும்
1986 வருடம் 6வது படிக்கும் போது தாஜ்மஹால் போயிருக்கேன்... அதன் கலை நயத்தை பற்றி சொல்ல வார்த்தைகள் இல்லை 👌
பெரிய கோவில் போயிருக்கிங்களா..?
Nan pirantha year
நமது தென் தமிழ்நாட்டில் உள்ள கோவில்களை சென்று பாருங்கள் நுண்ணிய கலை நயம் கொண்டு வடிவமைத்துள்ளார்கள் நம் முன்னோர்கள், தாஜ்மஹால் ஒரு கல்லறை நாலு தூண் நடுவில் ஒரு மண்டபம் எல்லாம் பளிங்குக்கல் அவ்வளவுதான் நான் இரண்டு தடவை சென்று பார்த்துள்ளேன். மறுபடி சந்தர்ப்பம் கிடைத்தாலும் போய்ஹபார்க்கமாட்டேன்.
சுடுகாடு
ஆப்கானிஸ்தானில் தாஜ்மஹால் இருந்திருக்க வேண்டியிருந்தது.
En apdi solringa
கிருஷ்ணான் கூதியன் கோவிலை இடிக்க வேண்டும்
@@ravichandran.761 உலகில் , முஸ்லிம் மக்களே நிணைவிடத்தை விரும்ப மாட்டார்கள்.
ரவிச்சந்திரனுக்கு கிருஷ்ணர் மீது என்ன பகையோ! பரிதாபம்.
உங்கம்மா... கூ.... யை கிழிக்க வேண்டும்@@ravichandran.761
My Heartly Thanks to BBC❣️💚❤️🤎💙💜Shajakan 🎉🎉 Mumtaj Love story fine🔥TAJ MAHAL ❤❤❤❤❤❤❤
நீங்கள் சொன்ன கதைகள் எல்லாமே அருமை. மிகவும் அருமை லைலா மஜ்னு மற்றும் ஆப்ரகாம் லிங்கன் கதைகள்
நம் முன்னோர்கள் கட்டிய கோவில்களின் வரலாறும் சொன்னால் இந்த தலைமுறையினர் தெரிந்துகொள்வாா்கள்..
எவ்வளவு காதல் அந்த பெண் மீது இந்த ஷாஜகாணுக்கு
அவள் அடுத்தவன் மனைவி
இரண்டு மாதத்தில் வேறு திருமணம்
Beautiful memories.
மேலோட்டமாக ஷாஜகான், மும்தாஜ் காதல் என்று சொன்னால் கேட்க நன்றாக இருக்கும் ஆனால் சற்று உள்ளே சென்று விரிவாக பார்த்தல்,
1. ஷாஜகானுக்கு மும்தாஜ் எத்தனையாவது மனைவி?
2. மும்தாஜின் முதல் மற்றும் உண்மையான கணவரை ஷாஜகான் என்ன செய்தார்?
3. மும்தாஜ் இறந்த பிறகு மும்தாஜின் மகளை ஷாஜகான் என்ன செய்தார்?
போன்ற விவரங்களை தெரிந்து கொண்டால் வாயில் தானாக உமில் நீர் சுரக்கும்.
Why
Correct behind every question bad answers will come
@@radhakannan4010 what why? Can you please elaborate your question.
@@parthiban8016 reg saliva m asking
நீங்களே அதையும் கொஞ்சம் சொல்லிடுங்க?.....
True love ❤
thank u to share history
very nice
Is this true story pls anyone confirm
வரலாற்றில் உண்மைத்தன்மை வேண்டும் வரலாற்றாசிரியர் James Oakes எழுதிய புத்தகத்தை பரிசீலனை செய்து இந்த Vlog போட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும். மும்தாஜின் மூன்றாவது கல்லறை எதன் மீது கட்டப்பட்டது என்ற விவரத்தையும் சொன்னா நல்லா இருக்கும். பிபிசி ஆங்கில செய்தி நிறுவனத்திற்கு நல்ல பெயர் இருக்கிறது அதன் தரத்தை குறைக்கும் வரையில் vlog போடாதீர்கள்
Poda 🐮
எதன் மீது கட்டப்பட்டது...
அண்ணா என்ன சொன்னார் 😂
thank u to share
❤I, like, story, tazmal
Love this story
மிகவும் அற்புதம் அண்ணா
தாஜ் மஹால் மிகவும் அருப்புதமான இடம்... ❤❤ i love tajmahal
Samathi
@@kkpp3319 உன் நொம்மா கூதி
சுடுகாடு
அங்கே அரசர் ஷாஜகானும் அரசியார் மும்தாஜும் அமைதியாக துயில் கொண்டுள்ளனர்.
BBC whose voice is this? Why can't you put his name in the description?
Arumai ❤️ voice
இனிய குரல ❤🎉
thank u.
Tajmahal is simbol of love is true love ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Symbol 😊
That kind of love is very Rare today💗🤩Mumtaz the great🔥
Socutecouples❤❤
My fevorite place 😊😊😊
Voice is very good
Epdida 30 mani neram puriyala
Masha Allah Alhamdulillah subhanallah Allaku Akbar
ஒருவன் ஒருத்தியுடன் வாழ்ந்தால் அது தான் வாழ்க்கை. 6 அல்லது 7 கட்டி கொள்பவர்கள் வாழும் வாழ்க்கை, அது வாழ்க்கையும் அல்ல அவன் ஒரு மனிதனே அல்ல தூ.....
👍😂correct
@@susithraashok1989 excuse me lord krishna have 1600 wives,arjunar have 4wives and murugan have 2wives, lord sivan have 2wives raja raja cholan have 12 wives , lord vishnu had 3wives. Ippa ivangala enna solluvinga . Kadavule illa nu solluvingala. First please don't compare those days culture with present culture. Entha oru king aavathu wife kaaga senjurukangala sollunga pa. Avanga pride kaga tha temple katirkanga.avanga vittu girls kaaga ethachu pannirkangqla . Illa la but hindhu king la girls ku respect kuduppanga.muslim girls ku appa respect kudukka mattanga. But wife kaaga ivlo periya vishyam panirukkaru. Shajahan have 7 wife but except mumtaz marriage. All Marraige for political image and reasons. First thittanuna poi God a thittunga.god a thane roll model a vachi valranga
@@kavitharamesh8384neegha krishna ku 1453 ah wife ah ramar kooda padutha mari pesura history kum purana oola kadhaigal ku niraiya vithiyasam iruku
போடா லூசு சங்கி பயலே.வரலாற்றை வரலாறாக பாருடா.
@@kavitharamesh8384வரலாற்றின் கேட்டைப் பார்
Wow super information
Super the Crete mohal samranjem ❤🎉 voice the Crete
Pls, upload more and more historical videos
SUPER STORY OF ISLAMIAR LOVE STORY
இந்து கோவில் இருந்த இடத்தை இடித்து விட்டு அதன் பதிவுகளை அழித்து விட்டு இந்த தாஜ்மஹால் கட்டப்பட்டதாக கூறுகின்றனர், அதை ஆதாரத்துடன் தெரிவியுங்கள் சகோதரரே
Nice
மக்கள் உதிரம் முழுதும் உதிரம் வரை கட்டிய வரியில் கட்டியது
Atchi saiyum yallorum makal ratham kudeppavarkal
Appo tanjauoor kovil madurai kovil aranmanai ethellam avanga sontha kasulaya kattunanga
@@mashifzyn8173 kovilum kallariyum ondra?
Boomer boomer
Yavano sambthikran namma yan sandai podanum
Sonice❤❤
romba alagaana explaination @BBC News Tamil specially this narrator is very stylish with his own way
போங்கடா கூட இருந்து பார்த்தது போலவே கதை விடுகிறீர்கள்.
அவர் காலத்தில் வாழ்ந்த பலர் அவரைப் பற்றி குறிப்புகள் உள்ளன.அதை பார்த்துதான் எழுத படுகிறது.
❤❤❤❤❤❤❤
கடைசி தான் ஹைலைட் எலிகள் கடித்து குதறிவிட்டன. இந்தியாவின் கருவூலங்களிலுள்ள பணம், கஞ்சா, தங்கம், ஆவணங்கள் எல்லாமே இப்படிதான் காணாமல போகுது, இரண்டு கால் எலியா ?. நாலுகால் எலியா ? என்பது தான் கேள்வி. ??
Appreciate if you can go and do some good research on what's below the basement and reveal your findings.
Taj is built on shiva temple.
Mumtaj was another wife.
Hindus people who worked for construction, was cut their fingers...
Do you say this symbol of love...
According to me it is samadi and dirty building 😅
அருமை
Amazing thank you
Thann ThalaiPathi yin Manaivi Meethu Mogam Kondu. Avarai Porukku Anuppi Kolai Seithu. Antha ilam Manaivi yai KavarnthuThirumanam Seithaar. Udane Manaivi Thukkam Thaangamal Uyir ilanthaar allathu Than Kanavarai Naya vanjaka maaga Kontra. Kodoora Mannarai. Palivaangu ven.entru Sabatham ellaam Seiyaatha PuthiSaali Manaivi MumTaj. Makilchi yaaga Mannarin Aasai Manaiviyaagi 14 Kulanthai kalai Petraar. Avalavu Punthimaana Kaathal. Aagave Kaathalargal Vaal Naalil Oru Murai yaavathu Angu Sentru Paarvaiyitu vanthaal. Ungal Kaathal Sirappu Perum. Ungal Kanavar Makilchi Adaivaar. ippadi thaan Congress Aatchiyil. Boliyaana Varalaatru Aaasiriyargal. ithu pontru Unmaiyaana. Thagaval kalai Maraithu Katu kathaiyai Parappi Vaithu irukiraagal. Athanal Thaan Avargalin Kaipaavai BBC yum. MumTaj Shajahanin Thirumana thirku Munpu Ulla Varalaatrai Sollaamal Kadanthu Pokirathu. 😮
Mumtaj is one of the most beautiful Women ❤️❤️
After Reading about Shajahan and mumtaj story
I too searching a Muslim Girl😉
@@susithraashok1989 😂😂
@@susithraashok1989 adapavingala 😭
I expressed how a king Loved a Queen
Adhukula epdi Damage pandringale
@@gayathri270 now you are happy I think so 😴
😅😅
4 ஆண்டு திருமண வாழ்க்கை 14-வது குழந்தை பிறக்கும்போது இறந்தார். எப்படி
🎉😢😊❤❤❤❤❤❤❤❤❤
Nice voice
I love u Shah Ajaan
Like from xArmiy paravakkottai
மக்களை துன்புறுத்தி ஆண்ட இந்த வம்சாவளியை தூக்கி பிடிக்காமல் அவர்களின் சரணாடைல்களை பற்றி பதிவிடுக
மக்களை அவர்கள் துன்புறுத்தியதாக எந்த வரலாற்று ஆசிரியரும் பதிவு செய்யவில்லை. முக்கியமாக அக்காலத்தில் வாழ்ந்த இந்து மன்னர்களின் வாழ்க்கை குறிப்புகளிலோ அல்லது கவிஞர்களின் எழுத்துக்களிலோ முகலாயர்கள் மக்களை துன்புறுத்தினார்கள் என்ற குற்றிப்பு இல்லை.
ஆனால் இந்து மன்னர்கள் மக்களிடம் வசூலித்த வரிப் பணத்தை கோவில்களுக்கு அள்ளி வீசினார்கள் என்ற குறிப்புகள் உள்ளன.
@@NoName-gh5zt முகலாயர்கள் மட்டும் வரி சலுகை தந்து இது போன்ற சுடுகாடுகளை தானாமாக மக்களுக்கு வழங்கினார்கள் என்றும் உருட்டலாமே
@@professornitro9749 athellam solla maattanunga rsb meediya
@@professornitro9749 Shah Jahan oru paythiya kaaran. Vari panathai veen virayam seidhan. Matra mannarhalil silar appadi alla. Aurangazeb sirandha Mughalaya mannar avaar. Avarudaya vaazhkai varalaatrai thelivaaga padiyungal.
Endha Hindu vum Mughalayarhalai edhirthu porada villai. Avarhal nimmadiyaha vazhndhaarhal. Avaaru illa vittaal Muslimkal indha naatai 700 varudangalkum mel aatchi seydhiruka mudiyadhu. British kaaran kitta dan naama vidudhalai kaha poraadinom, mughalayar kal kitta ila.
Spectacular documents ☺️😉 7'2'22 Saudi
😊
Super video🕌
Arumaiyaana Padhivu
New delhi tajmahal great achievement
Symbol of love 💕
NeraiyaputheyathagavalgalThangs
💕வேற லெவல் மெசேஜ்💕
👍😍💐
Super sonss
💐👍🙏
ஒரு சமாதியை உலக அதிசயம் என்றும் அது நம் தாய் நாட்டின் பெருமை என்று சொல்வதும் வெட்கப்படவேண்டிய விசயம்....பிரிட்டிஷ்காரன் அன்றே அதை இடித்திருந்தால் கன்டிப்பாக நம் இன்று மரியாதையும் பெருமையுமாக வாழலாம்
கலை நயத்தில் மதத்தை நுழைக்க விருப்பம் மத வெறியர்கள் நாட்டை விட்டு விரட்டப்படுவர்
நம் ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சை பெரிய கோவில் சொத்துக்கள் மற்றும் கோவிலையும் சேதப்படுத்தியது மற்றும் இதேபோல் நமது நிறைய கோவிலை சேதப்படுத்தியது சூரையாடியது இந்த மொகலாய மன்னர்களே அப்போ அவனுகளுக்கு நம் கலைநயம்.கேவளமா போச்சா?
@@thambiarumugam2344 டெல்லி சுல்தான்கள் மற்றும் முகலாயர்கள் இங்கு படை எடுப்பு மேற்கொண்டது உண்மை என்றால் இந்தியாவில் ஏன் தமிழ்நாட்டில் பல பழமையான கோவில்கள் இடிக்கப்படவில்லை என்பதும் உண்மை. ஆங்கிலேயர் நினைத்திருந்தால் பல கோவில்களை இடித்து தரை மட்டம் ஆக்கி இருக்கலாம். மத அரசியல் விளையாடுபவர் தான் கோயில்கள், மசூதிகள், சர்ச்சுகளை இடிக்க துணிபவர்கள்
இடிக்கவும் முயற்சித்தார்கள் பிறகு அது அவர்களுக்கு தோல்வியில் முடிந்தது வேறு கதை நண்பரே
Mohalayargal matumallamal sera , chola, pandiyar, pallavar, chalukiyar padayedupin podhum matra arasugalin puradhana chinnangal sedha paduthapattana
மும்தாய் ஏற்கனவே திருமணம் ஆனவர் ஆச்சே .மும்தாயின் கனவரை கொலைசெய்து தான் மும்தாயை மணந்தார் என்ற வரலாறும் இருக்கிறது?
Athu poi
எப்பிடி தெரியும்?
அது பொய். முகலாயர்களை பற்றி நிறைய பொய்கள் பரவுகிறது.
“Shah Jahan: the rise and fall of the mughal emperor” என்ற புத்தகத்தை வாங்கி படியுங்கள். இப்புத்தகத்தின் ஆசிரியர் வந்ததிகளை பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.
@@NoName-gh5zt ஹாயகான் 7 தடவை திருமணம் செய்தவர் தானே?அப்பிடி இருக்கும் போது மும்தாய் மீது எப்படி காதல் வந்தது?இது காதல் இல்லை காம ம் அல்லது பெண்ணாசை!
@@nagulendranmylvaganam6756 saho arasarhal antha kaalatthil than aatsikku utpatta sitrarasuhalil irunthu pennedutthu manappathu avarhalin aatsikku ethiraha sitrarasuhal kalavaram seyya koodathu enpathatkaha athu rajathanthiram
Rompa avasiyam
இருந்தாலும் ஒரு கல்லறை க்கு இவ்ளோ இது தேவையா 😂😂அதும் இவனுக்கு இவ 6 ஆஹ் இல்லை 🤔5 ஆஹ் மற்றும் அவளுக்கு இவன் எத்தனாவது 😂😂இப்படி இருக்க இந்த கல்லறை க்கு இவ்ளோ இதுவா 😂😂
nalla kelvi dan. Kallarai kattiyadhu thavaru.
Neenga onrai sindhithu paarungal. Neengal Kallayae deivam aaha vananguhireerhal. Andha kallirkaaha periya periya kovilhalai katti veenvirayam seigireerhal. Andha kalla evanum thirudira kudaadhunu periya pootu podreenga. Kalla kadavula nambi, ungal selvathai undiyalil podreenga. idhu lan muttaalthanamaha ilaya?
சிவன் கோவிலுக்கு மேல் கட்டப்பட்ட கல்லரை அவ்வளவே இதை பெரிதாக பேசுவதர்க்கு என்ன இருக்கிறது
Madhu venam sollvanunga anal 10 pombalaya vechipanunga
4 மனைவிகள். விபச்சாரம் செய்ய மான் தடை, திருமணத்திற்கு அல்ல. ஆனால் இந்த முகலாய மன்னர் நீங்கள் சொல்வது போல் தான் வாழ்ந்தார்கள்.
@@NoName-gh5zt excuse me lord krishna have 16000 wives sivan have 2wives raja raja cholan have 12wives , lord vishnu had 3wives. Murugan have 2wives. Ram father have 50000 wives ithu pothathunu anthapuram vera. Summa oru religionattu sollathinga first namma culture a thirumbi paarunga. shajahan had 7 wives. Except mumtaz marriage and other marriage is full of political image reasons. Entha oru gindhu king u wife kaaga ethuvum senjathu illa .avanga pride kaaga temple mosque kattunanga. But shajahan wife kaaga itha senjaru.ok
Ada Naaye BBC read the history. Properly. Shajahan's 4th wife was mumtaj. For marrying her shajahan killed her husband. Mumtaj experied during her delivery period. After that Shajahan married mumtaj's sister. Now tell us where is the love. You people simply telling taj mahal is a love symbol. Shame on you people like you sharing these type of false news.
Well said
Absolutely Correct . I studied in MA history the version as you said. It was built on Lord Siva temple. No love ,mercy or humanity in the heart s of the invaders towards our homeland and us.
@@shyamsundarsume4615 please check the actual history. Shajahan deeply love with mumtaz. Mumtaz and Shajahan is cousin. Shajahan step mother noorjahan brother. Is mumtaz father . Both are lived in same palace . Shajahan mumtaz both of loved each other. Mumtaz had only husband. Shajahan. Neenga solrathu shajahan step mother noorjahan kku than 2 husband avaru peru history la irukku sher afgan khan. Oru velai mumtaz vera oruthar wife a iruntha en avaroda name history la illa .Shajahan didn't marry mumtaz sister because after death of mumtaz he complete quarantine him 1 year next he built taj mahal for 22 years next aurangazeb imprisoned him. Epdinga avaru mumtaz sister a marraige pannuvaru. Panna peru irukkum la en mughal history la name illa . Mughal king diary eluthuvanga athula kooda illa . Please don't ruin his love. Don't believe rumors. Na sonnathuku original history la atharam irukku. See 400 version of ramayana. But original valmiki ramayana. Jain ramayana la seetha is the daughter of ravanan, ynavalli ramayana la sita rama brother and sister other type of ramayana sita is a land of ooty nu solranuga. 😀 😄 ITha namburingala illa la .apdi tha ithuvu. Nambathinga
I like all your documentary programs
Supernews
Wow good 👍
Explained super
How did they preserved Mumtaj s body in those days. Only her bones might be remained At last.
😑 முதல் முறை பிழைதிருப்பார் அதனால் தான் சந்தேகத்துடன் இன்னும் இரண்டு முறை புதைதிருபார்
kd keta bastred
🤡ணியச் அந்த பாஸ்தாட்
Mumthaajin vali vantha pillaigalin santhathi enge
சிவன் கோவிலை இடித்து விட்டு அதன் மேல் கட்டபட்ட கல்லறை
Proof?
ஆதாரம்?
Sangies clever lie, same as RSS ideology Nathuram Godses
காந்தி கணக்கு என்று சொல்வதற்கு பின்னால் உள்ள உண்மை தெரிந்து கொண்டு பின்பு கமண்ட்அடிக்கவும்
Yes true Praveen mohan tamil utuber channel shows proofs.
கள்ளக்காதல் வரலாறு, ,,