The Effect of 12th house Guru? 12இல் குரு யோகமா? தோஷமா? DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA
Вставка
- Опубліковано 9 лют 2025
- explained by Dindigul P.Chinnaraj Astrologer India
இராசி
Love
இரகசியம்
Yogam in astrology
Tamil astrology yoga
2nd house and 11th house explanation
#Astrology #AstrologyInTamil #AstrologyBasics #KodeeswaraYogam #AstrologerChinnaraj #TamilJodhidam #AstrologyClasses #BasicAstrology #RasiChart #SecretsOfAstrology #Love
*******************************************************************************************************
Subscribe: bit.ly/32y9MkT
*******************************************************************************************************
Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
Popular Playlist in this Channel! ➜
Friday videos ➜goo.gl/AZStxp
Tamil Amutham ➜goo.gl/lrE305
Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
Guru 2014 ➜goo.gl/txEsUF
Special Article ➜ goo.gl/VtAiPW
Temple and Glory ➜ goo.gl/Oi39AN
Contact Us
email: a9842108500@gmail.com
www.astrochinnaraj.net
dindigulchinnaraj
சின்ராஜ் அய்யா அவர்களின் துலா லக்னத்துக்கு பன்னிரண்டில் குரு இருப்பதால் ஏற்படும் பலன் வெகு சிறப்பு, எல்லோரும் துலா லகனத்துக்கு வரக்கூடாத குரு தசாவைப்பற்றி எதிர்மறையான பலன்களைக்கூறி பயமுறுத்துகிறார்கள் தங்களின் பதில் சிறந்த நம்பிக்கையையும் நேர்மறையான பலனையும் அளிக்கிறது நன்றி .
Very true Sir
36 வயதிலிருந்து பெரும் மாற்றம்; மிகவும் இளகிய மனம்; எல்லாரையும் சேர்த்து பிடித்து கொண்டு போகிற type; கொடுக்கும் மனம்; திருமணத்திற்கு பின் நகை, பொருளாதாரம் சிறப்பு.💯
Thirumana valkai eppidi eppa
@@kuppasamy108
திருமணம் குரு தசையில் தான் நடந்தது
@@msm695 ungalukku 12 il guruva enakkum which lagna 36 il thirumanama
@
At 20years
All words correct 💯💯💯💯
Excellent Excellent Excellent, super sir very clear explanation and very true 200% true and your voice super unique voice please continue your service we need more and more from you sir, very pleasant talk 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
11:04 true❤❤❤
18:30 true❤❤❤
என்றும் அன்புடன் வழுவூர் கஜசம்ஹாரமூர்த்தி ஆசியுடன் வாழ்த்துக்கள் எனக்கு 12 குரு தசை நடக்கிறது
Very nice sir all words correct 💯💯💯💯💯💯💯
என் மகள் சிம்ம லக்னம்.12 ல் குரு,கேது. அரசு பள்ளி ஆசிரியை.ராகு திசை,ராகு புத்தியில் அரசு வேலை.6 ல் சனி+ ராகு.தனுசு ராசி உத்திராடம் நட்சத்திரம்.
8 ல் மீனத்தில் சுக்கிரன்+ புதன்.
7 ல் சூரியன்,10 ல் செவ்வாய்.
நல்ல விதமாக உள்ளார். கணவரும் அரசு ஆசிரியர்.
Very true sir Rishaba lagnam Guru 12th house govt department high post.
Ennakum marriage life eppidi
ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை.....
Very true...kataka lagnam..Jupiter in 12th house...helps ppl around financially and even strangers find him like bee to jackfruit even in crowded place n ask him help and he does
Csir what you saying absolutely correct,
I, am Sri Lankan, guru in 12 house,
What ever you said ,it has has happened to me.
Thanks
என்றும் அன்புடன் வழுவூர் கஜசம்ஹாரமூர்த்தி ஆசியுடன் வாழ்த்துக்கள் சிம்மம் லக்கினம் குருதசை நடக்கிறது 12 ல குரு தசை நடக்கிறது அமேஸ்ங் சம்பவம் நடந்தது விவசாயம் செய் என் பங்காளி மோட்டார் இறக்க என்னை கூட்டாளியாக சேர்த்து கொண்டார்கள்
அருமையாக உள்ளதுநன்றிசார்
Excellent interpretation
Please talk on retrospect Guru (12 position ) for kadakam lagnam
My son jathagam 12 th house guru
Viruchika lagnam
12 th house guru everything is true .All happened in my life and my character
வணக்கம் அண்ணா. தனுசு லக்னம் 12 ல் குரு வக்ரம் உச்ச சூரியன் சாரம் பெற்றால் எப்படி இருக்கும் அண்ணா கூறுங்கள்....
Guruve saranam🙏🏻🙏🏻🙏🏻
I am from Sri Lanka,
Dani lagnam,
Very true, what you are saying.
Enakku 12la than guru..Meena lagnam ,,38 vayasu aachu... Neenga sonna madri onnum nadakkala ore kastam than ithula guru dasai now running guru purattathi ⭐...life so so sad only
Sir,எனதுமகன்க்கு12ல்குரு ,கன்னி லக்னம் 18 .7.92💯 🎉உண்மை
Excellent said very correct.
What you saying is extely correct.
வணக்கம்ஜயா
Wonderf perfectly correct. ❤🎉❤🎉😊
விருச்சிக லக்னம், 12இல் குரு வக்ரம். சுக்ரன் மறைவு ஸ்தானம். தசை வரும்போது தான் சிக்கலா இல்லை எப்போதுமே சிக்கலா.
12 ல் சுக்கிரன் பற்றி போடுங்க சார்
அய்யா எனக்கு பண்ணிறேண்டுல குரு 41 வயதில் குரு தசை வருது நீங்க சொல்லுறத பார்த்த பல கோடி வருமானம் வரும் போல தெரியுது + சிவராஜா யோகம் இருக்கு பாப்பும் என்ன நடக்கும்னு மீனம் லக்கினம் குரு சுயசாரம். வக்கிரம் வேற
இரண்டு கிரகம் ஒரே நட்சத்திரக்காலில் நல்ல பலன் தராது என்கிறீர்கள்.. இரண்டில் ஒன்று தனது சொந்த நட்சத்திரத்தில் அமர்ந்திருந்தால் நல்ல பலன் உண்டா?
Hello sir,எனக்கு மகரத்தில் 11ம் இடத்தில் சனி உள்ளது அதை குரு மூன்றாம் இடத்தில் இருந்து 9ஆம் பார்வையாக பார்கிறார் ,எனக்கும் வயது அதிகமா இருக்குமா?
சூப்பர் சார்
விருச்சிகம் லக்னம்
12ம் இடம் லக்னம் அதிபதி செவ்வாய் குரு சேர்க்கை
ராகு தசா அளவில் ரொம்ப சிறப்பாக இல்லை சார்
For me Viruchuga lagnam, Guru vagram and alone in Thulam. Is it good or bad?
You said Guru should not be alone in another video and said if it is Vakram it is good.
I am confused 46:35
My son virchigam lagnam
Guru and rahu in 12 th house
How will his life be
Simma lagnam ucha guru means by bhavath bavam attamathipathi work is much on normal mode
Kumbha lagnam ku 12 th house guru n sun in makaram ..how it will be
Vanakkam sir simma laknam 12il thanithavakraguru 5il suriyan pudhan putha saram kodave mandi poosam saram ithu nallathugala sir
Meena laganam , lagunathipathi guru at 12th with suriyan. Guru vaguram illa. Please tell how will be the future
Supersir
மிதுன லக்னம்
ரிஷபத்தில் குரு வக்கிரம் பெற்றால் என்ன பலன் என்பதை கூறாமல் கடந்து விட்டீங்க ஐயா பதில் பதிவிட வேண்டுகிறேன் ❤
Correct 👍🙏
Virchigam lagnam sir
எனக்கு தெரிந்த ஒருவர் விருச்சிக லக்னம் 12ல் குரு தொழிலில் நஷ்டம் திடீரென்று காணாமல் போய் விட்டார். பெற்றோருக்கு அவர் எங்கு சென்றார் என்றே தெரியவில்லை,
Same விருச்சக லக்கனம், 12ல் குரு, சனி, சுக்கிரன், சந்திரன், புதன், குரு எக்கச்சக்க கிரகங்கள் இருக்கு, 8ல் ராகு, 2ல் செவ்வாய், கேது.
சனி திசை, சூரிய புக்தி முடிவதற்கு 10 நாள் முன்னர் சிங்கப்பூர் வந்தேன். 2 வருசத்துல சம்பாதிச்சிட்டு போகலாம்ன்னு வந்தா,
3 வருசத்துல PR குடுத்துட்டாங்க, (சனி திசை ராகு புக்தி ஆரம்பிச்சி மூன்று மாதத்தில் PR வந்திடுச்சு,)
இப்பம் 17 வருசம் ஆகீடுச்சு, இன்னமும் கிளம்பின பாடு இல்ல. மனைவி மூனு குழந்தைகள்ன்னு எல்லர்ட்ட இருந்தும் பிரிந்துதான் இருக்க வேண்டியிருக்கு. அப்பப்ப லீவ்ல போய்ட்டு வந்து குடும்பம் ஓடுது.
12ஆம் இடத்து சுக்கிரன் அவன் வேலைய காட்டத்தான் செய்யுரார்.
எப்படா புதன் திசை முடியும்ன்னு ஒவ்வொரு புத்தியா பாத்துகிட்டிருக்கேன்.
புதன் திசை முடிஞ்சா PR வெட்டீட்டு ஊருக்கு போயிடலாம்ன்னு plan,
அடுத்து வரும் கேது திசைய நினைச்சா வயித்துல புளிய கரைக்குது. இதுக்கு ஒரு Endஏ இல்லையான்னு தோனுது.
sir, மேஷ லக்னம் ,குரு மீனத்தில்,குரு தசை, வட்டி கட்டி மிகவும் சங்கடமான நிலை
Kumbha lagnam. Magharam guru irukkar. Reply me sir
Vrichiga lagnam in 12 th house both Guru and Rahu what is the effect
வணக்கம்.குருஜீ
Sani dhasa kedhu puthi epadi irukum sollunga sir
Viruchika Lagnam 2 and 5th guru 12th place sukran what guru plays???????????
First point a crt sir my brother 12 house guru always foreign dream sir
வணக்கம் ஐயா தங்களின் ஜோதிட சேவைகளுக்கு பாராட்டுக்கள் குரு 3ரவுண்ட் அது என்ன கணக்கு ஐயா
ஐயா வணக்கம்
மீனம் லக்னம் லக்னத்தில் குரு ராகு எந்த மாதிரி வாழ்வியல் பலன் ஐயா 🙏
Sir🙏🏻Kanni lagnam,, 12 th place saturn& jupiter combination,, 11 th place sun& rahu, 4 th place moon,,, mars in lagna,,
Kanya lagnam 12th house guru palan yenna sir ?
Sir i am CHINNACHSHAMY K R From Anthiyur (Chendur)
I want Mr Aathiran no for receiving data
Sir take class in detail about Ragu and kethu desa
1) Ragu is placed in aries,Taurus,cancer,Virgo,and Capricorn if kethu in Virgo,Scorpio and Aquarius
2) Ragu or kethu is placed in 3,6,10,11
3) These two Shadow planets are conjoined with lakna benefics
4) the dispositor and star lords are get strengthen
5) these two are aspected by natural benefics
6) The dispositor of Ragu and kethu are conjoined in same rasi
7 ) Ragu or kethu are conjoined with retrograde planets
*** These parameters are enough to judge these shadow s
Plz clarify sir
100%true
This what you are saying ,100 present happen.
ஐயா வணக்கம் ரிஷப ராசி ரிஷப லக்னம் ரிஷப லக்னத்தில் குரு இரண்டாம் கட்டத்தில் இவை அனைத்தும்
Hello Sir.. i am senthil..I am Magara lagnam.. mars at lagna..Guru and Sukran at 12 th house.. last 7 years I have been at japan.. Things are pushed me to go to Thailand .. now I am at Thailand.. now things are pushing me to go to india…due to sukran also in dhanush.. is only half of the dasha will be beneficial??I am willing to go to on-site.
மீன் லக்கனம்
12ல் குரு
சத்யம்
MITHUNAM லக்னம் 12 ல் குரு
True 12 l guru meena lagnam,went US at his 26 age ,no guru dasa
ஐயா நீங்கள் சொல்வது அப்படியே எனக்கு பொருந்துகிறது ஆந்திராவில் பிறந்து கோயமுத்தூரில் வசிக்கிறேன் வெளிநாட்டில் திருமணம் செய்தேன் export செய்து வெளிநாட்டு பணம் ஈட்டுகிறேன் இளகிய மனம் உடையவன் மிதுன லக்னம் புதன் குரு பனிரெண்டாவது இடத்தில் நடப்பு புதன் திசை now I m 35
ஆந்திராவில் பிறந்து தமிழ்நாட்டில் இருந்தாலும் தமிழ் நன்றாக இருக்கிறது வாழ்த்துக்கள். நான் தமிழ்நாட்டில் பிறந்து ஆந்திராவில் பத்து வருடம் வேலை செய்தேன். தெலுங்கு நன்றாக படிக்க வரும்
மகர லகனம் - மீதுனத்தில் வக்ர குரு - லக்னத்துக்கு 12 ம் இடத்தையும் 2 ம் இடத்தையும் குரு பார்ப்பதால் ஏதேனும் சுப பலன் இருக்குமா சார்?
Hi sir
Sir kumbalaknam
Yes sir
Guru 7th place la irunthal palan podunga sir
Sir for Rishabha lagnam Rajayogar sani means avar parkum idamum Badhikuma badhikadha appadiyae avar 10 La vakram ana eppadi palan tharuvar sir including vision aspects um sollunga sir Pls.
வணக்கம் ஐயா. கடக லக்னம் 12ல் (தனித்த)குரு வக்கிரம்.இதனுடைய விளக்கம் சொல்வீர்கள் என எதிர் பார்த்து ஏமாந்து போனேன்.
Sir enakkum same.
ஐயா எனக்கு விருச்சிக லக்கனம் (2) ரெண்டுல.கேது, செவ்வாய், இருக்கு.
(8)ல.ராகு. (9)ல. சந்திரன். (12)ல. சூரியன். சனி. சுக்கிரன். குரு. புதன்.
ஐயா என்னுடைய ஜாதக கட்டத்தில் இப்படி இருக்கு
12-ல 5 கிரகம் இருக்கு
My name is sahas. Can we understand 8and 6th lord will do good when vakram..
G. மணி நாமக்கல் மாவட்டம் ஐயா எனக்கு விருட்சகலக்கனம் 9ஆம் இடத்தில் குருகேது இனைந்து உள்ளது கடகத்தில் வக்கிரம் பெற்று இதன் பழன் என்ன கூறுங்கள
Guru oda manthi iruku ithuki enna palan
Kumba laknam 12th house in guru neesam,but sani uchamm in 9th house, it is good or bad please explain.
Neecha banga raaja yogam
Hello friends...
I want a consultation with him. But i am said, his appointment is very tough & charges are high.. Is it ?
Can anyone give me his fees detail & his appointment experience
Sir Thanks
12 பாவம் குரு இருக்கிறது எனக்கு காலசர்ப்ப தோஷம் அடங்கிய இருக்கும் பலன் கிடைக்குமா
மீனம் லக்கினம்
Sir I studied mba in guru dhasa my guru at purva punniyam sthanam vakkiram it did with raghu bhukti it give me mba first class
Sir Vanakkam sir.... simha lagnam 12il guru thanithum navaamsathil nesam ( magaram) endral palan enna sir please sollungal
Sir my daughter ku 12th house la guru and sani iruku mithuna lagnam guru dasai eppadi irukum
Sir wen next live
சார்,
கன்யா லக்னம் , 12ல் குருவும் சந்திரனும், 11 ல் சூரியன் சுக்கிரன் செவ்வாய். மத்திய அரசு வேலை. கை நிறைய சம்பளம். எல்லாம் குரு பகவான் கொடுத்தது.
பள்ளிக்கூடத்துல படிச்ச காலத்துல முதல்வன் அப்டீன்னு ஒரு அண்ணன்... வேதியியல் ட்யூசன் எடுப்பாக.... பயங்கர நக்கல் நையாண்டி...
அவரு கணக்காவே எங்க அண்ணே சின்ராஜூம். Education and entertainment are put into a capsule which is called by the name of "the great chinnaraj anna"
இன்றைய சோதிட மாணவர் தலைமுறையின் பெரும்பரிசு
He is funny. It is great to learn from him.
9ல் குரு பற்றி கூறுங்கள் சார்
❤
22.06.1982 5.40pm chennai iam hv 12th house guru viruchiga lag nam .
Kumba lagnam guru Neesam aana Saturn uccham
Thankyou Sir for your detailed explanation 💐🙏
வேற்று கிரகத்துக்கு போக என்ன கிரகநிலை இருக்கனும்...
பண கிரகம் packet la irukanum sir😜
@@Jisooo78955 hahaga😁
நிறைய பணம் எடுத்துக்கிட்டு போய் எலான் மஸ்க் வீட்டு கதவை தட்டுங்க. அவர் வேற்று கிரகத்திற்கு அனுப்பி வைப்பார்
ஐயா வணக்கம் கடக லக்கனம் ஆறில் செவ்வாய் குரு ஐயா மறைவா மறைவு இல்லைங்க ஐயா thulam raisi 24-10-1984; 12:50am
மீன லகனம் குரு 12ல் எனக்கு குருதிசை எப்படி இருக்கும்
Sir mandi in guru charam at 12th place from simmam lagnam what it will do sir
Sir, mesha lagnam, guru in 3rd house..how it will be guru dasa..? Pls explain.
வணக்கம் ஐயா. மகரம் லக்னம். 12இல் குரு . சூரியன். எனக்கு எப்போது திருமணம் நடக்கும். திருமணம் ஆகுமா ஆகாதா?. பெருமாள்.. 16.12.1984. 10.5 காலை. சேலம் மாவட்டம்.
கும்ப லக்கினம் 12ல் குரு ராகு புதன் குரு நீசமானாலும் லக்கினாதிபதியின் வீட்டில் இருந்தால் பாதகமில்லை என்று சொன்னீர்கள் உண்மைதானே?
கன்னி லக்னம் சிம்மம் 12ல்குரு எப்படி இருக்கும்
சொல்லவில்லை...
ரிஷப.லக்னம்.12.ல்.சனி.குரு.எப்படி.சார்.
Hen daughter danusu rasi singa laknam 12 guru iruku
Sir, I am simha lagnam, 12th house Guru individual position. But vakram. But my age is now 57, and Just Raagu disa Raagu pukthi started 22/7/23 onwards. But now I lost my job and health affected.
Rahu enga irukku sir?
கடகலக்னம்..12.குரு.ஆமா.சார்