8 அதிபதி கொடுக்கும் ராஜயோகம் | astro chinnaraj is live

Поділитися
Вставка
  • Опубліковано 30 січ 2025

КОМЕНТАРІ • 59

  • @rr_79
    @rr_79 11 годин тому +1

    33:35 சனி

  • @JAMMY_08
    @JAMMY_08 8 годин тому +2

    வணக்கம் ஐயா, கன்னி லக்கினம் 8 க்கு அதிபதி செவ்வாய் தான் ஐயா என்னையயை போட்டு கழட்டு கழட்டுனு கழட்டிட்டு இருக்கு!😢 வச்சு செஞ்சு விட்டுருச்சு ஐயா, அதுல வாங்குன அடி இன்னும் மீண்டு வரலை... செவ்வாய் திசை 2021 ஆம் ஆண்டு முதல் ஆரம்பம் ஐயா!
    செவ்வாய் திசை - சுய புத்தி = okay!
    செவ்வாய் திசை - ராகு புத்தி = கழுத்து சார்ந்த நரம்பு பிரச்சனை வந்தது!
    செவ்வாய் திசை - குரு புத்தி = okay not bad
    செவ்வாய் திசை - சனி புத்தியில் = (sciatia nerve injury, disc bulge, neck disc bulge ) வந்துருச்சு ஐயா ரொம்ப சிரமம் பட்டேன்! Bed return ஆகி கிடந்தேன் அவமானம் நிறைய சந்தித்தேன்,இன்னும் பொருளாதாரம் சம்பாரிக்கலை வாழ்க்கையில் நிம்மதியை இழந்தேன் ..
    தற்போது செவ்வாய் திசை - புதன் புத்தி! நடக்க போது ஐயா என்ன காட்டு காட்ட போது தெரியல ஐயா 😒!.. நன்றி ஐயா❤ 26/5/96,2.37pm, dindigul.. This is will useful for Live example for all ஐயா!

  • @vasanthabalasubramanian5030
    @vasanthabalasubramanian5030 15 годин тому +1

    Wounderful...!!!!!

  • @Eswari_30
    @Eswari_30 2 години тому

    முருகனுக்கு அரோகரா🙏🏼
    ஏழையின் சிறு பங்கு🙏🏼

  • @pvamudhanpvamudhan21
    @pvamudhanpvamudhan21 16 годин тому

    I am always see your face on your video daily I am very happy sir..your are also super star of horoscope look like a cinema star

  • @historyclicks9852
    @historyclicks9852 16 годин тому +1

    இந்நருங் கனி சோலைகள் இயற்றல்
    இனிய நீர் தன் சுனைகள் இயற்றல்
    அன்னச்சத்திரம் ஆயிரம் நாட்டல்
    ஆலயம் பதினாயிரம் நாட்டல்
    அன்ன யாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் ....😊
    இது புறநானூற்று செய்யுள் ஐயா 😊

  • @SaravanaKumar-sc8br
    @SaravanaKumar-sc8br 17 годин тому

    White color dress super sir
    Continue it sir...

  • @selvisembagoundan7593
    @selvisembagoundan7593 16 годин тому

    அருமைங்க ஐயா🙏🙏

  • @Annadurai-j9r
    @Annadurai-j9r 5 годин тому

    வணக்கம் சார் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் ❤

  • @sanjeevia.m.1427
    @sanjeevia.m.1427 4 години тому

    Sir great explanation but what about parivarthannai in eighth house.I feel the video would be complete

  • @umababy5842
    @umababy5842 16 годин тому +4

    கடக லக்னத்திற்கு 8-அதிபதி ஏழில் ஆட்சி பெற்று வக்ரம். கூடவே குரு வக்ரம் பெற்று நீசம். பெற்று உள்ளது ஐயா திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் ஐயா

    • @MrKarthikeyan69
      @MrKarthikeyan69 6 годин тому

      8ம் அதிபதி சனிபகவான் ஆட்சி பெற்று வக்கிரம் பெற்றிருந்தால் நீச பலன் அடைகிறது. கடக லக்னத்திற்கு சனிபகவான் நீசம் பெறுவது நல்லது. எனவே திருமண வாழ்க்கை பாதிக்காது.

  • @vijayalakshmi-eg8ym
    @vijayalakshmi-eg8ym 3 години тому

    Ayya Vanakkam🙏 My Son Makara lagam from lagnam 8 th place sevvai occupied, in simma, now sevvai dasa, saturn bhukthi, running, saturn+guru conjuction,vakram in fifth place in Rishabha, from lagna please 8th Lord surya is in 9 th place please explain sevvai is good or bad

  • @sundarraj9129
    @sundarraj9129 16 годин тому

    🎉அருமை சார் வணக்கம்

  • @ushanatarajan8122
    @ushanatarajan8122 5 годин тому

    Murukanukku Hara Haro Hara Hara 🙏🏼🙏🏼🙏🏼
    🙏🏼❤

  • @rameshkannanbbbb9808
    @rameshkannanbbbb9808 Годину тому

    Ayya,8 am athibathi 6 il ,mithuna lagnam..some experts are telling that its reduce life span..sudden death...but yu are telling its good..can you pls explain this scenioro in detail

  • @gomathiangappan1189
    @gomathiangappan1189 15 годин тому

    Sir, we kindly request you to explain palan for guru, sukkiran shevai conjunction in tenth place for rishabh a lagnam

  • @kasthurikasthuri3734
    @kasthurikasthuri3734 4 години тому

    Vanakam guruveh..my husband tulam lagnam Saturn in 8th house (vakram) 8th house lord and lagnathipathi sukran in 4th house with Rahu....how will be his Sani thisa?🙏🙏🙏PLS give answer guruveh 🙏

  • @MuruganMurugan-ff9my
    @MuruganMurugan-ff9my 15 годин тому +1

    எட்டாவது இடத்தில் சதை இருந்தாலும் எட்டாம் இடத்தை பார்த்தாலும் இதே பாலா சார்

  • @ssuganthi2537
    @ssuganthi2537 16 годин тому

    வணக்கம் சார்🙏

  • @srinivasan8906
    @srinivasan8906 16 годин тому

    Ellam correct a irukku

  • @vedamanivannanev1348
    @vedamanivannanev1348 14 годин тому

    Very nice

  • @pvignesh6253
    @pvignesh6253 Годину тому

    Thanks!

    • @pvignesh6253
      @pvignesh6253 Годину тому

      Sir for Palani patayatraa🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @esumahi1378
    @esumahi1378 3 години тому

    Ok sir

  • @Vidya00050
    @Vidya00050 4 години тому

    Sir please explain positive and negative rules for the 8th lord dasa? What happens if 8th lord depositor is powerful but 8th house and 8 th lord is connected with any sani ragu kedhu? Or what happens if 8th lord depositor is weak but 8th house and 8thlord aspects by suba grahas or sitting with them? Simply I am asking how we can predict whether it gonna be positive or negative impacts? Say with an example horoscopes sir

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 6 годин тому

    Anna kindly put down loaded optoion Anna

  • @sasikalaravichandran5916
    @sasikalaravichandran5916 16 годин тому

    Kanni lagnam sani in kadagam sevvai sukran in mesham. Currently chevvai disai

  • @ChandralekaChandraleka-ui8kw
    @ChandralekaChandraleka-ui8kw 16 годин тому

    Sir ragu in 8 th place kadakam sir mesham rasi, dhanush lagnam sir, 10 th place kanni guru sani vagram sir, 2 nd place kethu buthan,3 Rd place sukran suriyan, 4 th place sevai sir please at present ragudhasa sir positive or negative 18 years yapide pogum sir my life is very struggling life sir.intha disai yanku yapide irukum sir ragudhasa please help me 🙏 sir

  • @RdpichaiPillai007
    @RdpichaiPillai007 3 години тому

    குரு வணக்கம் ஐயா ரிஷப லக்னம் எட்டாம் இடம் தனுசில் சனி மூல நட்சத்திரம்

  • @SivakumarSiva-b6q
    @SivakumarSiva-b6q 7 годин тому

    தைப்பூசம் விரதம் நீங்கள் ஆரம்பித்து விட்டீர்கள் என்று நினைக்கிறேன்.

  • @Eswari_30
    @Eswari_30 16 годин тому

    வணக்கம் ஐயா

  • @samrajsamraj2999
    @samrajsamraj2999 5 годин тому

    மிதுன லக்கினத்திற்கு 5லசனி உச்சம் வக்கிரம் லக்கனத்திற்கு 8ல் மகரத்தில் புதனுடன் சுக்கிரன். உச்ச சனி வக்கிரம் பெற்று நீச்சம் அடைந்து சுக்கிரனுடன் பரிவா்தனை. சனி இப்பொழுது ஆட்சி நிசம் என்று எடுத்துக்கோள்ள வேண்டுமா. ஆயுல் பாதிக்குமா ஐயா.

  • @Vidya00050
    @Vidya00050 16 годин тому

    லக்னம் விருச்சிகம். லக்னத்தில் குரு, சூரியன் கேது. புதன் தனுசு ராசியில். சனி, சுக்ரன் தேய்பிறை. சந்திரன் துலா ராசியில். செவ்வாய் கன்னி ராசியில். புதன் கேது. Chara பரிவர்த்தனை. அடுத்து புதன் தசை. எப்படி இருக்கும்?sir based on this chart one astrologer said that I will go hospitalization and operation due to the aspect of sani and sevvai during 8 th lord budhan dasa. Please clarify sir

  • @prakashyadavkasinathan8025
    @prakashyadavkasinathan8025 16 годин тому

    Sir k.prakash muthupettai thiruvarur distret mithunalaknam mithunarasi Now dasai satrun start , R, kethu saram 21,4, 1988, 9,45 am , juice shop dasai eppadi erukkum,,,

  • @dhinakarans9366
    @dhinakarans9366 5 годин тому

    Sir I @m dhinakaran from trichy
    Date of birth 19_8_1973
    3:14:53 @m am
    Kovinipatty karaikudd
    Sir yenakku ragu thasai ragu puththi before I will close medicals shop lot of prablem
    All waysss including my all property sold out pls help me
    Now I am trichy Bassines ikku place change ikku going east
    Side
    or west side pls tell me sir

  • @murugan.5K
    @murugan.5K 16 годин тому

    சார் வணக்கம் எட்டில் குரு சனி இரண்டு கிரகம் சேர்ந்து கன்னியில் வக்ரமாகி குரு அல்லது சனி திசை எப்படி இருக்கும்.வீடு கொடுத்த புதன் இலக்கண நான்காம் இடம் கேந்திரத்தில் . குரு சனி உத்திரம் ஒன்றாம் பாதம் நட்சத்திர சாரம் வாங்கியுள்ளது. சாரம் கொடுத்த சூரியன் மேஷத்தில் உச்சம் .லக்கனம் கும்பம்.ஏழாம் அதிபதி நட்சத்திர சாரத்தில் உள்ளதால் திருமணத்தில் ஏதாவது பிரச்சனை ஏற்படுமா இந்த குரு திசை எப்படி இருக்கும். கடகத்தில் ராகு அமர்ந்து மூன்றாம் பார்வையாக பார்க்கிறார்.

  • @praveendurai3824
    @praveendurai3824 15 годин тому

    கர்மா 😢😢😢😢.. முடிஞ்ச அளவு இல்ல பாவம் பண்ணாம இருக்கணும் பொன்ன ஜென்மதுல என்ன பாவம் செஞ்சனோ ராகு தசை ரொம்ப ரொம்ப மோசமா இருக்கு தற்கொலை எண்ணங்கள் வருகிறது ஆனால் ஜெய்கணும் லைஃப்ல .. ஒனு நம்ம நமக்கு use அக நும் இல்ல மத்தவங்களுக்கு use ஆக னும் எனொட ஏஜ் 33 எவளோ பொண்ணுங்க லைஃப் கெடுதென் தெரில கல்யாணம் ஆனா தொழில் நல்லா இருக்கும் சொல்றாங்க அதுகும் வழி இல்ல .. கர்மா தான் லைஃப் ஓட தலைவன்... இருக்குற வரைக்கும் நல்லது செய்வோம் வாழ்க வளமுடன்..

    • @jayashreechakravarthy4976
      @jayashreechakravarthy4976 13 годин тому

      How to contact you sir. I sent you an email to you. No reply. Pl give your whaapp number

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 16 годин тому

    🙏🙏. கோச்சர குரு மிதுனம் வீடுக்கு சொல்கிறார். பிறந்த ஜாதகத்தில் சுக்கிரன் (மிதுனம் வீடு) நடப்பு திசையும் சுக்கிரன் நடந்தது கொண்டிருக்கிறது 12வருடம் முடிந்தது விட்டது. மேலும் கோச்சர கேது கன்னி இருந்து சிம்மம் வீட்டில் பெயர்ச்சி பிறந்த ஜாதகத்தில் சிம்மம் வீட்டில் நான்கு கிரகம் உள்ளது.(வக்கிர சனி,குரு, செவ்வாய் & ராகு. கடகம் லக்கனம் 12ல் சுக்கிரன் திசை 2ல் வக்கிர சனி புத்தி நடந்த கொண்டுக்கிறேது (அவர் கால் நட்சத்திரம் கொடுத்து உத்திரம் பாதம் 4 . புஷ்கர நவாம்சம் உள்ளது. என்ன பலன் செய்வர். 02-05-1980: 12.57 PM chennai.

  • @gnanamanigunaksekaran8978
    @gnanamanigunaksekaran8978 12 годин тому

    Sir will this work if 8 th lord and 9 th lord mutual exchange

  • @praveendurai3824
    @praveendurai3824 15 годин тому

    மகர லக்னம் குரு 8இல் மறைவு வீடு குடுத்த சூரியன் 11இல் புதன் செவ்வாய் உடன் இருக்கிறார் குரு தசை கை குடுகுமா sir

  • @kavithakavitha6169
    @kavithakavitha6169 13 годин тому

    ஐயா கும்பாமேளாவில் வகை வகையாணா சாமியார்களை பாக்கிறோம் அவருகளுக்கு எந்தா இணைவு இருக்கனும் ஐயா

  • @ganeshmani85
    @ganeshmani85 16 годин тому

    Ayya mesha lagan 8il sani vakaram

  • @BaskarBaskar-m7p
    @BaskarBaskar-m7p 17 годин тому

    ரெண்டு 9 2012 ஞாயிற்றுக்கிழமை 9 20 மணிக்கு என் மகள் பிறந்தால் மீன ராசியில் துலா லக்னம் லக்னத்தில் சனி செவ்வாய் இணை பலன் சொல்லுங்கள் ஐயா நன்றி வணக்கம்

  • @kamaraj.pkamaraj.p4547
    @kamaraj.pkamaraj.p4547 17 годин тому

    8 ம் அதிபதி ஆட்சி வக்கரம் குரு பார்வையில் இருந்தால் திசை எப்படி இருக்கும் ஐயா

  • @jeyanthis5956
    @jeyanthis5956 15 годин тому

    Murugan thunai

  • @MariMuthu-uw6rb
    @MariMuthu-uw6rb 15 годин тому

    ஐயா நான் தனுசு லக்கினம் 6,8க்கு அதிபதி சுக்கிரன் இப்போ திசை நடக்குது இப்ப 6ம் அதிப தி வேலயா செய்யுமா 8ம் அதிபதி வேலசெய்யு மா சொல்லு ங்க ஐயா

  • @guruprakash5254
    @guruprakash5254 16 годин тому

    What if budhan debilitated in 8th position with ragu and sun.

  • @MeenatchiKanthasami-h7x
    @MeenatchiKanthasami-h7x 16 годин тому

    அய்யா வணக்கம் எனக்கு எட்டுக்கதிபதிவக்கிரம்சுவாதிசாரம்திசைநடக்கிறதுதிதீய்காயத்திநால்மிகவும்சிரமம்பட்டோன்

  • @pvamudhanpvamudhan21
    @pvamudhanpvamudhan21 16 годин тому

    I am meena lakkanam 8th place thulam sani vakkram +kethu ..11 place magaram guru vakkram .rishab rasi sir..how is my business sir when eight athipathi sani thisai start 2037 ..now guru this going till 2037 10 April will be complete..13.7.1985 11.52 pm.dharapuram

  • @premar9333
    @premar9333 16 годин тому

    I am facing lot of problems because of 8th rahu with chandran why???? 10.7.1997 time 8.01pm Chennai

  • @Yalini-u5i
    @Yalini-u5i 15 годин тому

    எட்டாம் இடத்து அதிபதி 12ம் வீட்டுல இருக்குற ஆன என்னை படத்த படுத்திவிட்டார் பிச்சை எடுக்குற முடியாத நிலையில் இருக்கிறேன் வேலை கூட கிடைத்த நிலை அபுடாபியில் இருக்கிறேன் 17 07 1974 7.30 am sri lanka colombo
    உங்கலுக்கு நேரம் இருந்தால் எனக்கும் நல்ல வழி காட்டுங்கள் வணக்கம் நன்றி

  • @prajitharajendran9069
    @prajitharajendran9069 16 годин тому

    🙏🙏🙏

  • @PriyaPriya-dv7qk
    @PriyaPriya-dv7qk 5 годин тому

    ❤❤❤🎉🎉

  • @MuruganMurugan-ff9my
    @MuruganMurugan-ff9my 15 годин тому

    எட்டாம் இடத்தில் சனி இருந்தாலும் எட்டாம் இடத்தை சனி பார்த்தாலும் இத பழையன சார்

  • @TheShanjeevan
    @TheShanjeevan 14 годин тому

    ஐயா கடக லக்னம் சூரியன் புதன் 8 இல் உள்ளது ஐயா புதன் வக்ரம் அடுத்தது புதன் திசை uk இல் உள்ளேன் புதன் திசை பாதிக்குமா 😂😂😂

  • @dineshkumarselvamani7875
    @dineshkumarselvamani7875 16 годин тому

    Punniyam kedachalae periya kicku thaan