Secrets of "Indhu Laknam" | DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA

Поділитися
Вставка
  • Опубліковано 27 гру 2024

КОМЕНТАРІ • 216

  • @vijayakumard4079
    @vijayakumard4079 11 місяців тому

    Thanks

  • @chandrasekaranchandrasekar5047
    @chandrasekaranchandrasekar5047 11 місяців тому

    மிகவும் தெளிவான விளக்கம் அருமையான கருத்து உள்ள பதிவு நன்றி வணக்கம் சார்.

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf 11 місяців тому +5

    ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை.....

  • @santhanakrishnanraghavacha1350
    @santhanakrishnanraghavacha1350 10 місяців тому

    நல்ல விளக்கம். Nanri

  • @arulsakthivel6099
    @arulsakthivel6099 11 місяців тому

    Sir. This is second or third video about inthu lagnam. You have explained inthu lagnam and Pushkara navamsam all long time ago. However it's good to reminder the lesson again. Thanks 🙏

  • @MohanRaj-su1pc
    @MohanRaj-su1pc 10 місяців тому +1

    Lagnam and rasi same na how will pidict sir

  • @eaglebalu7714
    @eaglebalu7714 11 місяців тому +2

    குருவே சரணம் குருநாதர் பாதம் போற்றி 🎉

  • @murugesankandasamy7627
    @murugesankandasamy7627 11 місяців тому +5

    வணக்கம் குருநாதர் அருமை பாடம் ஓகே 36 /12 24 /12 மீதம் இல்லா விட்டால் எப்படி கணக்கு எடுக்க வேண்டும் ❤❤❤❤❤❤

  • @harmony9584
    @harmony9584 11 місяців тому +3

    Sir,
    Kala parimana engalin koottu thogai 9 aagi 12ai Vida kuraivaga irunthaal eppadi kanippathu?
    Please explain.

  • @jeyamalara9576
    @jeyamalara9576 7 місяців тому

    தகவல் அருமை சார்

  • @narayanraja7802
    @narayanraja7802 11 місяців тому

    நன்றி அய்யா!

  • @vimalnathan5883
    @vimalnathan5883 11 місяців тому +1

    Thanks for the information
    What about the same Rishaba rasi Rishaba lugnam sir

  • @madrasthamizhachi
    @madrasthamizhachi 9 місяців тому

    Arumai arumai

  • @ssuganthi2537
    @ssuganthi2537 11 місяців тому +2

    வணக்கம் சார் 🙏

  • @DEVIM-eu3kx
    @DEVIM-eu3kx 3 місяці тому

    Enaku pudhan atchi utcham in kanni. Kanni indhu lagnam. Kumba rasi. Now sani desai going on.suriyan, puthan, kethu in kanni. Next pudhan desai. Till now custa paduren

  • @Rama_subbu_18
    @Rama_subbu_18 10 місяців тому

    விமர்சனங்களுக்கு பதில் சொல்லவும்

  • @vijayanmani8404
    @vijayanmani8404 10 днів тому

    11/12 epdi vakupathu rsaba rasi ladaka lagnam

  • @lohitakathirvel5652
    @lohitakathirvel5652 11 місяців тому +1

    Vanakkam sir

  • @bujjibommi5893
    @bujjibommi5893 11 місяців тому +3

    🙏if multiple planets in infu laknam what is the prediction sir

  • @Deivndran
    @Deivndran 11 місяців тому

    Vanakkam anna super

  • @karpagamk6713
    @karpagamk6713 11 місяців тому +1

    Vanakkam anna

  • @akshayravindran9423
    @akshayravindran9423 11 місяців тому +3

    Mithuna lagnam and Kadaga Rasi , total comes to 11 , how to go about sir

  • @vallamuthumadheswaran4988
    @vallamuthumadheswaran4988 11 місяців тому +2

    kumba rasi, kumba lakanam, 9 idam sukiran. 12/12 meethi 0. Indhu lakkanam yeppadi kandu pidippathu

  • @paturulittle838
    @paturulittle838 11 місяців тому +9

    If the number is below 12 and not able to decide. How to calculate sir ?

    • @sharavan21
      @sharavan21 8 місяців тому +1

      If number is below 12 , then you can calculate using that number from Moon's position in your Horoscope.
      For example :
      If number is 7 , count the 7th house from Moon's position in your Horoscope

    • @prabhaharanr9736
      @prabhaharanr9736 2 місяці тому

      ​@@sharavan21if the answer is in fraction .... guru + guru=20 .. 20÷12=1.6 . How to take this

  • @samsunggalaxym0155
    @samsunggalaxym0155 5 місяців тому

    Indu laknam 4m idathil puthan vakram palan enna sir pls

  • @thamaraichelvan1343
    @thamaraichelvan1343 11 місяців тому +1

    Sir வகுத்து வரும் தசமத்தில் வந்தால் எப்படி எண்ணுவது ?

  • @jayanthimanivannan9936
    @jayanthimanivannan9936 11 місяців тому

    Thank you sir🙏

  • @rusha7263
    @rusha7263 11 місяців тому

    For me indu lagnam in eleventh house of lagnam with Surya.thats why luck.

  • @Docdesigner94
    @Docdesigner94 11 місяців тому +3

    Greetings sir
    Indhu laganam is thulam
    In thulam , i have sukran + guru + rahu + buthan
    Indhu lagnathipath( sukran)i aatchi in thulam ( indhu laganam ) sir.
    But rahu is also present there sir !!
    Currently mercury dasa running ( mercury is present in indhu laganam )
    If possible kindly do a short video about this comment sir
    Thank you sir

  • @laxmikumar9279
    @laxmikumar9279 11 місяців тому +4

    Sir Vanakkam if the total is 11, ( Sani + guru). what would we calculate the Indu lagnam? If kadagam is the Rasi. Nanri

  • @Green_hearts.
    @Green_hearts. 11 місяців тому +2

    Ayya lagunam and rasi same ?? How to calculate??

    • @seethalakshmi8906
      @seethalakshmi8906 11 місяців тому +1

      Whats the total less 12. Balance is 1 then rasi indhu lagnam same. 2 means from rasi 2 nd house is indhu lagnam.

    • @Green_hearts.
      @Green_hearts. 11 місяців тому +1

      @@seethalakshmi8906 it's Meena lagunam and Meena rasi mam

    • @Green_hearts.
      @Green_hearts. 11 місяців тому +1

      It's sevai 6+6=12​@@seethalakshmi8906

    • @Green_hearts.
      @Green_hearts. 11 місяців тому

      Explain this mam

  • @malininagaraj8248
    @malininagaraj8248 11 місяців тому

    Indu Lagnam, If Rahu is there and Mars aspects?

  • @VijayNvkumar
    @VijayNvkumar 11 місяців тому +2

    Sir கூட்டுத்தொகை குறைவாக இருக்கும் பட்சத்தில் எப்படி வகுப்பது

  • @kalyanivishwanath7427
    @kalyanivishwanath7427 11 місяців тому

    For shani one point 1 + guru 10, can you add one 0 to divide by 12

  • @sivasathiyansudha9415
    @sivasathiyansudha9415 7 місяців тому

    Super sir

  • @prabhakarandhiraviyam36
    @prabhakarandhiraviyam36 10 місяців тому +1

    ரிஷப ராசி, ரிஷப லக்கனத்திற்கு, 9 ம் வீடு சனி ( ரெண்டுக்கும் ) 1+1=2 கூட்டு தொகை. 12 ல் எப்படி வகுக்க முடியும்?

  • @DeepthiRvb
    @DeepthiRvb 11 місяців тому +1

    my indhu lagnam is mithunam - sevvai in mithunam. (my lagnam is kumbam ) eppadi irukum? inga sevvai uccham illa, 12 am veedum illa. apadina kooda samiyar ah poiduvena

  • @Umaiyal_jothidam
    @Umaiyal_jothidam 5 місяців тому

    Lak+rasi=36'/,12=0 which one we should take 1st place or 12th place pls advice me

  • @_.saran_.
    @_.saran_. 7 місяців тому

    Mithuna rasi kadaka lagnam ( sani +guru = 1+ 10= 11) . 11÷12 = meetham 2 . Apo lagname thiruba indhu lagnamaga varukirathu ayya aptithane . Lagnathipathi chandran and rasi athipathi buthan parivarthanai . Ethan palan enna sir .

  • @subashv4816
    @subashv4816 11 місяців тому +1

    Hi Sir,
    If reminder is 1 then the same rasi is an inthu langna?

  • @rishiiyer737
    @rishiiyer737 11 місяців тому

    Ayya,what will happen when ragu and Ketu is in Indu Lagan

  • @rams8417
    @rams8417 11 місяців тому

    19.04.2022, 7.53am, jaffna.. இந்து லக்கினம் மீனம். மீனத்தில் குரு ஆட்சி. இது மகளுடைய யாதகம். Will see how she will be...

  • @SivaShankar-ch4yn
    @SivaShankar-ch4yn 11 місяців тому +15

    சொந்த பந்தங்கள் இல்லா ஜாதகம் பற்றி கூறுங்கள்

  • @HimeshShivakumar-eg8zo
    @HimeshShivakumar-eg8zo 11 місяців тому +2

    மீதி 0 வந்தால் சந்திரன் இருக்கும் ராசியை எடுத்துக்கொள்ளலாமா.

  • @mrrajen9290
    @mrrajen9290 11 місяців тому

    Sir
    Mine Mithunan from rasi and from lagna is kumban.
    What is the number for this 2 planet
    Please advise

  • @KiruthikaBubbly
    @KiruthikaBubbly 11 місяців тому

    Indhu lagnathil sukkiran irunthal enna palan

  • @KumarKumar-ef8sn
    @KumarKumar-ef8sn 11 місяців тому

    Make inthu laknam chats

  • @jothiramesh8308
    @jothiramesh8308 11 місяців тому

    Ayya en jathagam 6 / 8 athibathi sernthu 6 il vazhkai porattam. Ramesh 06/07/1974 - 9pm time kumbakonam please sir ippa sani dasa en jathagathai or jothidar thooki erinthu vittar ayya please

  • @muruganandhank5017
    @muruganandhank5017 11 місяців тому

    ஜயா வணக்கம் மிதுனம் லக்கினம்+ராசி 9ம் இடம் சனி 1+1=2, 12வகுத்தால் பலன் எப்படி கண்டுபிடிப்பது

  • @Saravanan-pt4wq
    @Saravanan-pt4wq Місяць тому +1

    ராசியில் இருந்து ஒன்பதாம் இடத்தில் வந்து ராகு இருக்கு அதுக்கு எத்தனை நம்பர் சார் போடுறது எங்களுக்கு தெரியல

  • @jsampathjanakiraman
    @jsampathjanakiraman 11 місяців тому

    Mithunalagnam rishabaraasi nna indhulaknam eppidi ganippathu? Kala parimaana enn total 2. How to divide by 12? Pl.explain

  • @jamunaramki9158
    @jamunaramki9158 11 місяців тому

    Midhuna lakanam,Meena rasi kootuthogai 7 eppadia kandupidipathu

  • @rubeshganesh2845
    @rubeshganesh2845 11 місяців тому +12

    அண்ணா எனக்கு லகினம்மும் இந்துலகினமும் ஒன்றாக உள்ளது

  • @InquisitiveMind23
    @InquisitiveMind23 11 місяців тому

    If Rahu in mercury nakshatra, Mercury Mahadasha/Rahu Antardhasha is there?

  • @balakirshnanr5896
    @balakirshnanr5896 11 місяців тому

    ஐயா வணக்கம் 0.9வந்தால் எப்படி கணக்கிடுவது ??

  • @dineshkumarselvamani7875
    @dineshkumarselvamani7875 11 місяців тому

    6,8,12 indu lagnam vantha enna panrathu

  • @ilanangaisv
    @ilanangaisv 11 місяців тому

    What about if the remainder will be zero?

  • @natarajankalyan7892
    @natarajankalyan7892 11 місяців тому +1

    ஐயா. லக்னம் ராசி இரண்டுமே ஒரே இடமாக இருந்தால்? மீனம்.

  • @Sana5975
    @Sana5975 11 місяців тому +3

    A question for you sir- there is no way you will get a reminder 12 when you divide by 12. In your video you said 12. Could you pls clarify it. Second question - what if the total you get before you divide is less than 12? How should we calculate the indhu lagna for that?

    • @insightraaghav
      @insightraaghav 11 місяців тому +1

      Then take earlier house if it's 0

    • @priyathabe
      @priyathabe 11 місяців тому +1

      It's not to divide, just subtract 22-12=10, you will correct one

  • @saradharadhakrishnan6806
    @saradharadhakrishnan6806 11 місяців тому

    For My son Indhu lagnam thulam, Guru is in thulam sani at,Mesham sevai at magaram
    Dhanur lagnam,kadaka rasi,please tell me sir how is hi life dob:30-11-1969 8.47 am

  • @InquisitiveMind23
    @InquisitiveMind23 11 місяців тому

    I want to learn from you… but my Tamil is not great like yours. I like your teaching style.

  • @kamalidurairaj8253
    @kamalidurairaj8253 11 місяців тому +3

    Hi Sir.... Reminder is zero, ippo eppidi Indhu lagnam edukradhu, few details missing, upload another video regarding same topic.. Please... 12 aa vida smaller no. aa irundha same number aa frm rasi count pannalaama, is this correct??

    • @veenaviji5647
      @veenaviji5647 10 місяців тому

      If the total is less than 12, take the same number and calculate Indu lagnam from rasi. For example is the total is 11, and rasi is kadagam, then the eleventh place from kadagam , that is Rishabam is your Indu lagnam. If🎉 total is 12, you get the reminder as 0. Now, Indu lagnam is mithunam.

    • @kamalidurairaj8253
      @kamalidurairaj8253 10 місяців тому

      @@veenaviji5647 Thank u so much..., 🙏🏼💐😇

  • @BlackscorpionScorpion-u1u
    @BlackscorpionScorpion-u1u 11 місяців тому

    Athu eppadi sir guru dhanakaragan??? 9 12 veettu guru eppadi aaga mudiyum.2 veedu panam appo sukran thane dhanakaragan .

  • @velayuthamvelayutham.1862
    @velayuthamvelayutham.1862 10 місяців тому

    சார் 42 எண் எப்படி வகுக்கவேண்டும்

  • @niraimozhimanthar
    @niraimozhimanthar Місяць тому

    அய்யா ராசி லக்னம் ஒன்றாக இருக்கும் பட்சத்தில்

  • @ssisaisaasthafurn_cbe
    @ssisaisaasthafurn_cbe 11 місяців тому +1

    If lagnam and rasi same how to calculate sir

    • @KalaiSelvi-li6cq
      @KalaiSelvi-li6cq 11 місяців тому

      Same

    • @KalaiSelvi-li6cq
      @KalaiSelvi-li6cq 11 місяців тому

      Thanusu laknam thanusu rasi 9th house suriyan 30.30/12 -2.5 so magaram a anna correct. A solluga

  • @rs.manianramasubramanian2341
    @rs.manianramasubramanian2341 11 місяців тому +2

    வகுத்தலில் மீதி வரவில்லை என்றால் எப்படி?

  • @ப.சுடர்விழி
    @ப.சுடர்விழி 11 місяців тому

    வணக்கம் சார்.சுடர்விழி மீண்டும் ஒரு முறை சரியான கநக்கீடு தரவும் சரியான தெளிவு இல்லை. நீங்கள் சொன்ன மாதிரி வகுத்தால் 10 வரவில்லை. வேற ராசி லக்கினம் வைத்தால் 12 கும் மேற்பட்ட என் வருகிறது அதை எப்படி கண்டுபிடிப்பது.

  • @prabhamohan1670
    @prabhamohan1670 11 місяців тому

    Sir Reminder zero. Then lagnam and indu lagnam same sir ? Or rasi and indu lagnam same?

    • @veenaviji5647
      @veenaviji5647 10 місяців тому

      If 0 is the reminder one rasi before your own rasi is Indu lagnam.

  • @mahavenkat-g5u
    @mahavenkat-g5u 11 місяців тому

    Meena lagnam simmarasi, enakku indhu laknam enna sir?

  • @sprabhakaran9289
    @sprabhakaran9289 6 місяців тому

    அதிர்ஷ்ட பாகை Fortuna edhu?

  • @vaidhyanathancv5547
    @vaidhyanathancv5547 11 місяців тому +3

    Sir Vanakkam, appo Meena lagnam and simma rasi ku chevai than varum 06 + 06 = 12. 12/12= reminder is 0. Then what will be the indhu lagnam

    • @insightraaghav
      @insightraaghav 11 місяців тому

      Kadagam

    • @priyathabe
      @priyathabe 11 місяців тому

      12/12=1 and not zero

    • @devikadev3291
      @devikadev3291 10 місяців тому

      ​@@priyathabeChandhiran 16 pudhan 8
      16+8=24
      24÷12=2
      Answer 2 nu eduthukalama ila balance 0 nu edukanuma pls tell me anybody ❓️

  • @Umaiyal_jothidam
    @Umaiyal_jothidam 5 місяців тому

    ஐயா சின்ராசு ஐயா ஐயா இப்போ இப்போ லக்னத்தில் இருந்து 9-வது இடம் ராசியில் இருந்து 9இடம் கூட்டும்போது 36 வந்து இது 12-ல் வகுக்கும் போது ஈவு வராது அப்ப நம்ம 12-வது விட்டு எடுக்கணுமா அல்லது ராசியை எடுத்துக்கலாமா அதாவது முதல் வீடு ப்ளீஸ் சொல்லுங்க சார்

  • @dr.pgtpremalatha2126
    @dr.pgtpremalatha2126 11 місяців тому +1

    Sir Kanni lakanam & Rassi Danashu = 30+12 = 42 ...3.5 comes divided......from danasu how it take kumbam (or) meenam......for indhu lakanam.....please advise sir

    • @sharavan21
      @sharavan21 8 місяців тому

      Divide 42 by 12
      Max number is 36
      So 42 - 36 = 6
      So 6 is the final number to count from Moon's position
      Since you are Dhanusu raasi , Moon is in Dhanusu ... Therefore count 6 from Dhanusu ... Your Indhu lagna will be Rishabam

  • @akashrecipes9212
    @akashrecipes9212 11 місяців тому

    Sir if rasi and lagnam are same means how to calculate the indhu lagnam

  • @santhoshkumar-xy6zy
    @santhoshkumar-xy6zy 11 місяців тому

    Sir santhosh Andra Pradesh date 11.5.1981 time 2.47pm place chittoor please take explain my chat

  • @Venugopal-tk7hb
    @Venugopal-tk7hb 11 місяців тому +20

    குற்றம். கலைஞரின் இந்து லக்னம் மீனம். குரு பார்வை-இந்து லக்ம், ராசி, ஜனன லக்னத்தின் மீது.

    • @vikramsadasivam993
      @vikramsadasivam993 11 місяців тому

      பலன் நண்பரே

    • @kannansric2554
      @kannansric2554 5 місяців тому

      இந்து லக்கினத்தில் குரு அல்ல, இந்து லக்கினாதிபதி குரு

  • @saranr8049
    @saranr8049 11 місяців тому +1

    வக்கிரம் ஆகாமல் ராகு கேதுவுடன் சேர்ந்து இந்து லக்கினத்தில் இருந்தால் எப்படி இருக்கும் சார்.இந்த ஒரு சந்தேகத்தை தயவுசெய்து தீர்த்துவைக்க.

  • @ssaravanan7708
    @ssaravanan7708 10 місяців тому

    ஐயா இந்த இலக்கணம் மகரமும் கும்பமும் வந்துஹிந்து லக்கனம்கணிப்பது 1 + 1 = எப்படி கணிப்து 12லவகுப்பது

  • @sowrirajans9210
    @sowrirajans9210 6 місяців тому

    ஐயா.இந்து லக்னத்தை கணிதம் செய்து அறியும்
    வழிமுறையை வெகு எளிதாக விளக்கி தாங்கள் ஒரு சிறந்த ஆசான் என்பதை நிரூபித்துள்ளீர்கள்.

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 11 місяців тому

    ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி

  • @ravichandranthagavel3539
    @ravichandranthagavel3539 11 місяців тому

    லக்னம் விருச்சிகம் ராசி கும்பம் இந்து லக்கினம் ரிஷபம் ரிஷபத்தில் சுக்கிரன் சனி செவ்வாய் உள்ளது சனி தசா 19 வருடங்கள் நடந்தது தசா முழுவதும் மாரகபலன்கள் நடைபெற்றது எப்படி

  • @vallamuthumadheswaran4988
    @vallamuthumadheswaran4988 11 місяців тому

    sani(1) / 12 yeppadi kanikka vendum

  • @SubhaM-yv5mq
    @SubhaM-yv5mq 11 місяців тому

    Appointment details first podunga sir appointment iruka illaya and pls

  • @devikadev3291
    @devikadev3291 10 місяців тому

    Chandhiran 16 pudhan 8
    16+8=24
    24÷12=2
    Answer 2 nu eduthukalama ila balance 0 nu edukanuma pls tell me anybody ❓️

  • @packiampillai5698
    @packiampillai5698 11 місяців тому

    சூப்பர் சார் இந்து லக்னம் எனக்கு கடகம் இந்து லக்கணமாக வருது அஙகு செவ்வாய் ராகு இருக்குது செவ்வாய் வக்ரம எப்படி இருக்கும்

  • @hitstalen
    @hitstalen 11 місяців тому

    Sir if the sum number comes to 7 , how tonidentify indu lagnam

    • @Harshana23
      @Harshana23 11 місяців тому

      Same question in my mind

  • @renganayakiprabahar7404
    @renganayakiprabahar7404 5 місяців тому

    சார் வணக்கம் இந்து லக்கனம் கண்டுபிடிப்பதில் எனக்கு ஒரு சிறு சந்தேகம் உதாரணமாக விருச்சிக லக்னம் மகர ராசி விருச்சிக லக்கினத்திற்கு ஒன்பதாம் அதிபதி சந்திரன் மகர ராசிக்கு ஒன்பதாம் அதிபதி புதன் சந்திரனுடைய எண் 16 புதனின் எண் 8 இரண்டையும் கூட்டினால் 24 இந்த எண்ணெய் 12-ஆம் வகுத்தால் மீதி ஜீரோ வருகிறது ஜீரோ வந்தால் இந்து லக்னம் எப்படி கணக்கிட வேண்டும் என்று எனக்கு தெரியவில்லை இதை சற்று எனக்கு விளக்கவும்❤

  • @aryaman05
    @aryaman05 11 місяців тому

    Indhy Lagnam for Karunanidhi looks strange....

  • @AshwiB21
    @AshwiB21 10 місяців тому

    in navamsa, Mars is in virgo.. this cannot be his correct horoscope.

  • @malininagaraj8248
    @malininagaraj8248 11 місяців тому

    Sir , who will Get FALSE BLAME, WHEN. I ALWAYS SUFFER FROM THIS, WHY? ONLY for study purpose 13 06.1957. 6am Mysore Karnataka.

  • @kalyaniravikumar2585
    @kalyaniravikumar2585 11 місяців тому

    சார் வணக்கம் கடக லக்கினம் எட்டாமிடம் இந்து லக்கினமாக வருகிறது அந்த இடத்தில் எந்த கிரகமும் இல்லை கிரகத்தின் பார்வையும் இல்லை கோச்சார கோச்சார சனி எட்டாமிடத்தில் இருப்பதால் அஷ்டம சனியின் பாதிப்பு எப்படி இருக்கும் ப்ளீஸ் சார்

  • @chandrasekharneelakandan390
    @chandrasekharneelakandan390 11 місяців тому

    Sun -30 , moon 16 , Venus 12 Jupiter 10 mercury 8 mars 6 Saturn 1
    Kalaignar - Jupiter plus Saturn -11 th house from raasi = meenam

  • @k.yazhini8326
    @k.yazhini8326 11 місяців тому

    ஐயா வணக்கம் ரிசபம் லக்னத்திற்கு மிதுனம் ராசி 9 க்குடைய சனி 1 இப்படி இருக்க 12 வகுக்க முடியாது அப்படி இருக்க இந்து லக்னம் எப்படி கண்டுபிடிக்க முடியும்

  • @loganathansubramaniam5010
    @loganathansubramaniam5010 3 місяці тому

    மேஷ இராசி கடக லக்னத்திற்கு கூட்டு எண் 10 வருகிறது இதை எப்படி 12 ல் வகுப்பது.இராசிக்கு ம் லக்னத்திற்கும் அதிபதி குரு.....??????

  • @kumarmuthu3686
    @kumarmuthu3686 11 місяців тому

    11:04 ஏன் மேசத்தில் இருந்து எண்ணி வரவேண்டும் சந்திரன் மேசத்தில் இருப்பதால அல்லது மேஷம் முதல் ராசி கட்டம் என்பதால

  • @jeevigharaviraaj2010
    @jeevigharaviraaj2010 11 місяців тому

    Thulam Laknam, Thulam rasi both are same what is my indhu laknam..8th place suckiran in jhathgam..pls guide my luck in my future.

  • @Good-q1x
    @Good-q1x 11 місяців тому

    எ.கா 3.
    சனி1, குரு10, =11
    இந்து லக்னம் மீனம்.
    நன்றி குருவே.

  • @KumarKumar-ef8sn
    @KumarKumar-ef8sn 11 місяців тому

    If want give you

  • @sribalajiv
    @sribalajiv 11 місяців тому

    வணக்கம் ஐயா!
    சில போது கேள்விகள்
    1) ஜனன ராசிக்கு 8 ஆம் இடத்தில் சந்திரன் வந்தால் சாட்ராஸ்டமம் என்று கூறுகிறார்கள். அப்படியானல் தனுசு ராசி கடக லக்கினமாக பிறந்தால் அணைத்து நாட்களும் சந்திராஸ்டமமா ஐயா?
    2) கடகத்தில் சந்திரன் ஆட்சி வீடு என்றாலும் தனுசு லக்கினம் கடக ராசி காரர்களுக்கு சந்திராஸ்டமம் எவ்வாறு வேலை செய்யும் ஐயா?
    3) ஒரு மனிதன் தன் வாழ்வில் முன்னேற்றம் அடைகிறார் என்றால் அவனை ஊருமக்கள் "அவனுக்கு கிரிமினல் மைண்ட்பா, அவனுக்கென்ன போடதெல்லாம் தாயம்" என்பார்கள், ஆனால் ஒருவன் முன்னேறவிட்டால் அவனை ஊருமக்கள் "அவன் யாருக்கு என்ன பாவம் பண்ணினானோ" என்பார்கள். இப்படி இருத்தரப்பட்ட மக்களின் ஜாதக அமைப்பை பற்றி கூறுங்கள் ஐயா?
    4) ஐயா, ஒருவன் தன் வாழ்வில் சிறுவயதிலேயே நல்ல பண்புகள் உடைய தாய் தந்தையர் இருந்தும் அவர்களால் எந்த வித பொருளாதார ஆதரவும் இன்றி, நண்பர்கள் உறவினர்கள் எதிர்ப்புடன் தனி மனிதனாக போறாடி சாம்பாதித்தும் முன்னேற முடியாமல் கஷ்டப்பட்டு கொண்டே வாழும் இளைஞரின் ஜாதக அமைப்பு பற்றி கூறுங்கள் ஐயா.
    5) நாடி ஜோதிடத்தின் மூலம் பூர்வ ஜென்மம், இறந்த காலம், நிகள் காலம் & எதிர்காலம் பற்றி நம் கை ரேகை மூலம் அறிந்து கொள்ள முடியும் என்று கூறுகிறார்கள், அதனை பற்றிய தங்களது கருத்து ஐயா?
    Thanks and Regards
    V. Sri Balaji