வக்கிர கிரகம்! DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA

Поділитися
Вставка
  • Опубліковано 30 вер 2024
  • explained by Dindigul P.Chinnaraj Astrologer India
    இராசி
    Love
    இரகசியம்
    Yogam in astrology
    Tamil astrology yoga
    2nd house and 11th house explanation
    #Astrology #AstrologyInTamil #AstrologyBasics #KodeeswaraYogam #AstrologerChinnaraj #TamilJodhidam #AstrologyClasses #BasicAstrology #RasiChart #SecretsOfAstrology #Love
    *******************************************************************************************************
    Subscribe: bit.ly/32y9MkT
    *******************************************************************************************************
    Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
    Popular Playlist in this Channel! ➜
    Friday videos ➜goo.gl/AZStxp
    Tamil Amutham ➜goo.gl/lrE305
    Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
    Guru 2014 ➜goo.gl/txEsUF
    Special Article ➜ goo.gl/VtAiPW
    Temple and Glory ➜ goo.gl/Oi39AN
    Contact Us
    email: a9842108500@gmail.com
    www.astrochinnaraj.in
    dindigulchinnaraj

КОМЕНТАРІ • 286

  • @dhamuash75
    @dhamuash75 7 місяців тому +4

    இரண்டு வக்ரம் பெற்ற கிரகங்கள் தங்களுக்குள் பரிவர்த்தனை பெற்றால் அதன் விளைவு எப்படி இருக்கும் அய்யா?அதுவும் அவை நட்பாக இருந்தால் என்ன விளைவு? பகையாக இருந்தால் என்ன விளைவு என்பதை விளக்குங்கள் அய்யா🎉
    அதுவும் அவை லக்னாதிபதியாகவும் ராசியாதிபதியாகவும் இருந்தால் என்ன விளைவு?

  • @MAHI.FINANCIALS
    @MAHI.FINANCIALS 7 місяців тому +15

    வணக்கம் ஐயா நீங்கள் கொடுத்த ஜாதகம், ராகு தசை வீடு கொடுத்த புதன் வக்ரம் ஆதலால் நன்மை,அடுத்து குரு தசை உபய லக்னத்திற்கு 7 ம் இடத்து அதிபதி கெடுவது நல்லது குரு 7,10 க்கு அதிபதி அதுமட்டுமில்லாமல் குரு வக்ரம் ,வக்ரம் பெற்ற சனி சாரம் பெற்றிருக்கிறது , வக்ரம் + வக்ரம் நல்லதுன்னு நீங்கள் ஒரு விடியோல சொள்ளிருகிங்கனு நினைக்கின்றேன் ,அடுத்து சனி தசை 8 ஆம் அதிபதி சனி உச்சம்+ வக்ரம் நீச்ச பலன் 8 ஆம் அதிபதி கெடுவதும் நல்லது + பாகியதிபதி இதுக்கு மேல் குழப்பமாக உள்ளது நீங்களே விளக்குங்கள் தங்களின் அனைத்து வீடியோவும் பார்த்துள்ளேன் நன்றி ❤

    • @kosan9362
      @kosan9362 7 місяців тому

      👍👍👌👌

    • @sathisha5716
      @sathisha5716 7 місяців тому

      Super 👌

    • @jayanthiselvaraj9480
      @jayanthiselvaraj9480 7 місяців тому

      Please give the result sit

    • @jaivilvaa7720
      @jaivilvaa7720 7 місяців тому +1

      ஒரு ஆட்சி வக்ர கிரகம் + ராகு (or) கேது 24 டிகிரிக்கு மேல் ஒரே கட்டத்தில் இருந்தால் நல்ல பலன் தருமா?.

    • @PunithavalliSivakumar
      @PunithavalliSivakumar 7 місяців тому

      சார் எனக்கும் இதே சந்தேகம்தான் மேஷத்தில் சனி நீச்சம் சூரியனுக்கு 5ல் மேஷத்தில் குருவக்ரம் விளக்கம் தாருங்கள் நன்றி சார்

  • @sundarnarayanan3891
    @sundarnarayanan3891 7 місяців тому +1

    6 வருஷம் ராகு திசை அது குழந்தை பருவம் அதன் பிறகு குருதிசை16 வருஷம் வக்கிரமான திசை வக்கிரமான குருவிற்கு வீடு கொடுத்தவன் செவ்வாய் லக்கினத்திற்கு 12-ல் மறைவு சூரியனோடு குருவிற்கு ஏழில் குருவிற்கு கால் கொடுத்தவன் சனி அவர் வக்கிரமாகி லக்கினத்திற்கு ஐந்தில் உள்ளார் அதனால் குருதிசை யோகம் அதன்பிறகு சனி திசை லக்கினத்திற்கு ஐந்தில் சனி வக்கிரமாகி உள்ளார் சனிக்கு வீடு கொடுத்தவன் சுக்கிரன் லக்கனத்தில் ராகுவுடன் இரண்டு உடைய சந்திரனுடன் ஜாதகர் பணக்காரனாக வாழ்வதற்கு இந்த திசையும் யோக திசை ராகு ஏற்கனவே வக்கிரம் ஆகி உள்ளார் அதன்பிறகு புதன் திசை ஆரம்பம் புதனும் வக்ரமாகி 11 இல் உள்ள புதன் 1:10 க்கு அதிபதி புதனுக்கு வீடு கொடுத்தவர் லக்கினத்திற்கு 12-ல் சூரியனுடன் வக்கிரமான புதனுக்கு கால் கொடுத்தவர் சுக்கிரன் லக்கினத்தில் ராகுவுடன் பிளஸ் சந்திரனுடன் சந்திரன் 2 உடையவன் அதனால் இந்த புதன் திசை யோக திசை அடுத்து வரும் கேது திசை யோகமே கேதுவிற்கு வீடு கொடுத்த குரு லக்கினத்திற்கு ஆறில் கேதுவுக்கு 12-ல் குரு மிதுன லக்கினத்திற்கு யோகாதிபதி சனி பார்ப்பது யோகமே எனக்குத் தெரிந்ததை சொல்லி இருக்கிறேன் சரியாக இருந்தால் ஏற்றுக் கொள்ளுங்கள் தவறாக இருந்தால் விட்டு விடுங்கள் நன்றி வணக்கம்🙏🏻🙏🏻

  • @acu.mdhevaraajhan8519
    @acu.mdhevaraajhan8519 7 місяців тому +2

    வக்கிர சனி தற்போது சனி திசை நிச்சயம் வச்சு செய்து கொன்டிருகிறது விடுபபட வாய்ப்பு ம் வாழ்க்கை கொடுங்கள் குருவே அய்யா ஆரோக்கியம் உடல்நலம் குன்றி தீர்வு கிடைக்குமா அய்யா நீங்களும் தவிர்க்க வேண்டாம் please 08/01/1972,03;54, காஞ்சிபுரம்

  • @lingaatailors6065
    @lingaatailors6065 7 місяців тому +6

    வக்கிர சனி மிக யோகம் என்னுடைய ஜாதகம் 01.06.1990 04.30 am theni (சனி புத்தி யை மட்டும் கடந்து உள்ளேன் )

  • @yoha6845
    @yoha6845 7 місяців тому +4

    சனி ஆட்சி வக்ரம் பலன்கள் சொல்லுங்க ஐயா

  • @shanka91
    @shanka91 7 місяців тому +3

    Sir, Your video predictions exactly matches my horoscope as well 😂... Born 12 march 1982, salem.. 12.04 pm.. Started with Mars, Raghu, Jupiter and now Saturn mahadasa running... All of them are retrograde, Saturn on Mars nakshatra.. Study growth sir... Good video 👍👍👍👍

  • @bharathimeenat8838
    @bharathimeenat8838 7 місяців тому

    நிறைய உவமைகள். astrology content is very less. Not subject oriented discussion. Very poor content compared to previous videos.

  • @loganathanj48
    @loganathanj48 Місяць тому

    வணக்கம்.. லோகநாதன் சென்னை..
    திதி சூனியம்+வக்ரம் மற்றும் ஷினிம்சம்+வக்ரம் போன்ற இதர வகைகள் குறித்து ஒரு வீடியோ போடவும்... தங்களின் உரையை குறிப்பு எடுக்கிறேன்.. நன்றி

  • @divaharmani6184
    @divaharmani6184 22 дні тому

    வணக்கம் ஐயா ! ஒரு கேள்வி… மிதுன லக்கினத்திற்கு 3-ல் புதன் வக்கிரமானால் படிப்பு பாதிக்குமா..?
    எ-கா:
    பிறந்த நாள் : 13.08.2024
    பிறந்த நேரம் : 3:30am
    இடம் : Berlin, Germany

  • @sathyamurthi1625
    @sathyamurthi1625 7 місяців тому

    I am S.Sathyamurthi from Chennai.enaku 15 varusham dhan valai eruindhadhu 5 years in private company Photographic Colour Lab and 10 years in KODAK INTERNATIONAL Photographic Colour Lab from 1980: to 1995 ,after that till now no job.for me and for my two sons. I born in Singapore in 1953 November and my whole family is citizen of Singapore In 1965 November we came to INDIA In transfer of resident and we cannot go back to Singapore.
    Date of birth: 18 - 11 - 1953
    Time of birth : 5 .30 am
    Place of birth : Singapore
    Can I go back to Singapore.
    Can I get jobs in other foriene country's like Malaysia , Australia ,Dubai etc.I had seen so many horoscopes but no use,not correct.can I get job in Singapore.

  • @DevaKumar-sm4im
    @DevaKumar-sm4im 2 місяці тому

    Sir I am Rishaba lagnam 3rd place Raagu poosam star with Moon Ailyam krishn paksham in 9th house Saturn Retro moon star with khedhu moon star in 10th house Guru Retro sadhayam star.... sir please give me prediction about this.

  • @vajraveluarunachalam9942
    @vajraveluarunachalam9942 Місяць тому

    Excellent explanation Sir
    There are no wards to Bless you
    Live long and Prosperous ❤😊

  • @senthilm4386
    @senthilm4386 7 місяців тому

    சுக்கிரன் ஆட்சி வக்கரம்.
    அஸ்தங்கம் குரு.சூரியன்
    ஒரே டிகிரி.23.இதைபத்திஒருபதிவுபேடுங்கசார்

  • @thirukumarvelayutham639
    @thirukumarvelayutham639 6 місяців тому

    sani 5th house ucham supposed to do bad .due retrograde doing good. guru in 6th house supposed to be not very good but due retrograde doing good. bhutan shuold do bad viewed by saturn 8th position form own house but due retro doing good.bhutan sitting on barani (saram) and have sukran in lagnam and 11th house is a plus. ragu kethu is doing good due sukran( thiruvaturai) conjunction doing good. ragu in mitunam is plus. kethu in in thanush (mulam) can consider plus. im not astrologer just watch your video(dindukal Chinnaraj sir) and guriji sir (guruji tv) sorry if im wrong sir.

  • @amarangamingofficial1666
    @amarangamingofficial1666 7 місяців тому

    புதன் வக்ரம் 6 ம்அதிபதி செவ்வாய் சாரம் செவ்வாய் பரிவர்த்தனை குருவுடன் செவ்வாய் திசை கடன் தோல்வியாதி மூச்சுதினரல் 15-2-2007 (3-35 மதியம் ) மதுரை

  • @sivashanmugam896
    @sivashanmugam896 7 місяців тому

    52 வருடங்கள் தொடர்ந்து வக்ர கிரகங்களின் தசை எனது மகளின் ஜாதகத்தில் நடக்கிறது அவளின் வழக்கை எவ்வாறு இருக்கும். வக்ர கிரகங்கள் நன்மை செய்யுமா? இல்லையா? என கூறுங்கள் குருவே
    பெய்ர்: கர்ணிகா ஶ்ரீ
    Dob: 26/July/2021
    Time: 09 : 09 AM
    PLACE : POLLACHI

  • @Lovindra-1102
    @Lovindra-1102 7 місяців тому +1

    He is lucky to born in Rahu dasa because Rahu's depositor mercury is R and mercury as 1st and 4th lord in 11th house. Rahu's main goal here is to make money, also Rahu is in Mars nakshatra. If you notice, Mars as 6th and 11 lord in 12th house, mars is in a Raja Yogam position, Lagna lord Mercury is in Mars house. Now coming to Jupiter dasa, as 7th and 10th lord in 6th house if this Jupiter was not in R position then this horoscope would have had problems in marriage and jobs, so its a blessing that this Jupiter is R. Another point for Jupiter is that, he is in Mars house aspecting Mars also Mars is aspecting Jupiter. Even though Mars dasa doesn't come for this horoscope but its position is making other planets powerful. R Jupiter is also sitting on another R planet's nakshatra . Next Saturn dasa. So Saturn here is lord of 8th and 9th here, he R in exaltation house so he becomes debilitated here like sir just mention in this video which is good in a way, if not this horoscope would have face some issue related to 8th house. Another way i see Saturn may be lucky for this horoscope is from the nakshatra he is in, again Mars is playing huge role in this horoscope and Saturn is aspecting 11th house. Next Ketu, its the same thing like sir mention R Saturn aspects Ketu so its yogam when R planet with Rahu or Ketu. Also Ketu have Mars aspect and 7th lord Jupiter should not be in 6, the good thing is Jupiter is R. The problems that this horoscope might face is due to moon's position because he is with Rahu and in Rahu's nakshatra, so issue like overthinking, stress related to money, can be self concern, worry of how he look, maybe afraid too. He also might face certain issue in marriage life or partnership but can overcome easily. Another problem may be from father or siblings. this horoscope may have good talent in speaking to other so he can sort this kind of issue fast.
    PS: I can be totally wrong in my prediction, I just give it a try , i don't read horoscope to make a living out of it, i just watch from youtube channels and have some interest in it, that's all. Thank you

    • @lovely8420
      @lovely8420 4 місяці тому

      U miss to explain about mercury dasha. Can u add that as well.🙏

  • @aakashyuganeswaran9325
    @aakashyuganeswaran9325 7 місяців тому

    கவிச்செம்மலே வணக்கம்... திருப்பூர் யுகணேஸ்வரன்.... வாழ்த்துக்கள் எமது ஜாதகத்துல.............ராகு திசை ராகு புத்தி கேது சாரம் பெற்ற ராகு,...தங்களிடம் ஜோதிடம் கணித்து பலன் கேட்டபோது உண்மையை மறைத்தது ஏன் தமிழ் கவியே இவன் கடன்பட்டு பெயரை கெடுத்துக்கொண்டு பைத்தியமாக அழையட்டும் என செல்லாமல் விட்டு விட்டீர்களா??? வழிகாட்டி பலகை சரியான பாதையை காட்டாமல் விட்ட காரணம் என்ன... என்னை ஞாபகம் உள்ளதா ஜோதிட கவிச்செம்மலே திருப்பூர் லோகு முகநூலின் உங்களுடைய வாசகன்... உங்களுடைய தமிழுக்கு தீவிர ரசிகன்....நீண்டகாலமாக உங்களை தொடர்பு கொள்ள மறுக்கிறது மனம்....இனிமேலாவது உங்களை நம்பி வந்தோருக்கு உண்மையை உடைத்து பேசுங்கள் அதுவே உங்களுடைய பணிக்கு நீங்கள் கொடுக்கும் மரியாதை...நன்றிங்க வாழ்க வளமுடன்...

  • @nadunetri7266
    @nadunetri7266 3 місяці тому

    ஐய்யா..
    கண்ணி லக்னம், கண்ணி புதனும் மீன குருவும் பரிவர்த்தனை. இதில் குரு வக்ரம் மற்றும் வக்ரம் பெற்ற சனியுடன் இனைவு. புதன் நீஷம் உச்சம் பெற்ற சுக்கிரனுடன் இனைவு..பலன் எவ்வாரு எடுப்பது?

  • @sureshbabu-pq5hb
    @sureshbabu-pq5hb 7 місяців тому

    ஐயா சின்ன ராசு
    என் தங்கை ஜாதகம்
    இது
    ராணி (பெயர் தான் ராணி )
    04/05/1984
    டைம் 10.30அம்
    பிறந்த ஊர்
    திருக்கோவிலூர்
    குரு (வக்ரம் )
    சனி (வக்ரம் )
    புதன் (வக்ரம் )
    சுக்குரன் (வக்ரம் )
    செவ்வாய் (வக்ரம் )
    ஒரு ஜாதகத்தில் ஏழு கிரகமும் வக்ரம்
    வாழ்நாளில் கஷ்டத்தை தவிர வேறு ஏதும் பார்க்கவில்லை உங்களுக்கு நேரம் இருந்தால் இதை கொஞ்சம் பார்க்கணும்

  • @priyankamarimuthu2310
    @priyankamarimuthu2310 7 місяців тому

    வக்கரம் பெற்ற கிரகம் பரிவர்த்தனை பெற்றல் என்ன பலன் ஐயா எல்லாத்தையும் சொன்னீர்கள் இதை சொல்லாமல் விட்டுவிட்டார்கள் இதையும் குறுங்கள் ஐயா.

  • @deepdrive1348
    @deepdrive1348 7 місяців тому

    ஐயா, சனீஸ்வரர் குரு பகவான் இருவருமே ஒரே ராசியில் வக்கிரம் என்றால் என்ன நிலை என்பதை கூறவே இல்லை.. விருச்சிக இலக்கணம், மூன்றாம் இடத்தில் சனி குரு வக்கிரம் உடன் சந்திரன்.. 😂😂
    சனீஸ்வரர் வக்கிரம் விருச்சிகத்தில் பகை நிலை
    வக்கிரம் ஸ்பெசலிஸ்ட்'டான தாங்கள் தான் விவரம் வழங்க வேண்டும்

  • @sureshbabu-pq5hb
    @sureshbabu-pq5hb 7 місяців тому

    04/05/1984
    Time 10.30 அம்
    Name rani
    ஐயா 5 கிரக வக்கிரம் புதன் வக்கிரம் செவ்வாய் வக்ரம் , குரு வக்ரம் சனி வக்கிரம் சுக்கிரன் வக்ரம்
    வழக்கம்போல் ராகு கேது வக்கிரம் ஒரு ஜாதகத்தில் ஏழு கிரகமும் வக்கிரமானால் எப்படி அந்த ஜாதகம் நல்ல ஜாதகமாக இருக்கும்

  • @Praneetha9985
    @Praneetha9985 7 місяців тому

    குரு நீசம் வக்ரம் ஆனால் நீசபங்கம். சனி துலாம் ல உக்சம். இது எப்படி கனிப்பது. சிம்மம் lagnam

  • @palayavandi5263
    @palayavandi5263 7 місяців тому

    இயல் மதுரை தமிழ்

  • @sriknitwear4687
    @sriknitwear4687 7 місяців тому

    எடுத்து காட்டு ஜாதகம் மிதுன லக்னம் sir.குரு வக்ரம்.சனிவக்ரம்.யோகம் sir.

  • @kanthasamyvadivel8054
    @kanthasamyvadivel8054 7 місяців тому

    ஐய்யா வணக்கம் எனது பெயர் கந்தசாமி எனது விருச்சகம் லக்கினம் தனுசு எனக்கு சனிபகவான் 5ம் இடத்தில் வக்கிரம் அதாவது மேஷ விட்டில் வக்கிரம் இந்த பலனை எப்படி பார்ப்பது ஐயா

  • @radhag4690
    @radhag4690 7 місяців тому

    ஐயா உங்களிடம் ஜாதகம் பார்க்க முடியுமா உங்களை எப்படி தொடர்பு கொள்வது

  • @priyasweet7235
    @priyasweet7235 7 місяців тому +1

    வணக்கம் அய்யா திருப்பூர் காளிமுத்து.ராகுதசாவிவ்வக்கிரம்பெற்றசனிபுத்திநடைபெறும்போதுதிருமணத்தைசெய்துவைக்குமாசார்

  • @maharajan6982
    @maharajan6982 7 місяців тому

    வக்கிரம் கண்டுபிடிக்க ஈசியான வழி ராகு கேது விற்கு வக்கிரம் கிடையாது சூரியன் சந்திரனுக்கு வக்கிரம் கிடையாது புதன் மற்றும் சுக்கிரன் சூரியனுக்கு முன் மற்றும் பின் பதினேழு டிகிரியில் புதன் இருந்தால் வக்கிரம் சுக்கிரன் நாற்பது டிகிரி முன் பின் நின்றால் வக்கிரம் சூரியனில் இருந்து ஆறு ஏழு எட்டு ஆம் இடத்தில் சனி குரு செவ்வாய் இருந்தால் அது வக்கிரம் இது விசித்திரமான சிந்தனை உடையவர் என்று அர்த்தம்

  • @astropandidurai7186
    @astropandidurai7186 7 місяців тому

    வணக்கம் சார்
    ஒன்றும் புதுசா இல்லை சார்
    இவன்
    ம.பாண்டித்துரை
    சென்னை

  • @bharathimeenat8838
    @bharathimeenat8838 7 місяців тому

    More exaggeration of metaphors ( உவமை). Less astrology content.

  • @kslenin-bk3hz
    @kslenin-bk3hz 7 місяців тому

    ராகு தசை நடப்பு, ராகுக்கு வீடு குடுத்தவன் சுக்கரன் மீனத்தில் உச்சம் பெற்று வக்கரம் பெற்றுள்ளது, சுக்கரன் உடன் சூரியன் உள்ளது. என்ன பலன் சார் தரும்

  • @dayanidhi4897
    @dayanidhi4897 7 місяців тому

    Comedy panniye kaasai alluringaley sir.

  • @SenthilkumarRamadass-e7b
    @SenthilkumarRamadass-e7b 7 місяців тому

    வணக்கம் சார்
    மிதுன லக்னம் இப்ப சொல்லுங்க சார் 7ல் குரு சனி சேர்ந்துள்ளது குரு வக்கிரம் சனி வக்கிரம் இல்ல சனி சுக்கிரன் சாரம் சுக்கிரன் 12ல் ஆட்சி இப்ப சனி திசை என்ன பலன் செய்யு

  • @SenthilkumarRamadass-e7b
    @SenthilkumarRamadass-e7b 7 місяців тому

    வணக்கம் சார்
    மிதுன லக்னம் இப்ப சொல்லுங்க சார் 7ல் குரு சனி சேர்ந்துள்ளது குரு வக்கிரம் சனி வக்கிரம் இல்ல சனி சுக்கிரன் சாரம் சுக்கிரன் 12ல் ஆட்சி இப்ப சனி திசை என்ன பலன் செய்யு

  • @SenthilkumarRamadass-e7b
    @SenthilkumarRamadass-e7b 7 місяців тому

    வணக்கம் சார்
    மிதுன லக்னம் இப்ப சொல்லுங்க சார் 7ல் குரு சனி சேர்ந்துள்ளது குரு வக்கிரம் சனி வக்கிரம் இல்ல சனி சுக்கிரன் சாரம் சுக்கிரன் 12ல் ஆட்சி இப்ப சனி திசை என்ன பலன் செய்யு

  • @SenthilkumarRamadass-e7b
    @SenthilkumarRamadass-e7b 7 місяців тому

    வணக்கம் சார்
    மிதுன லக்னம் இப்ப சொல்லுங்க சார் 7ல் குரு சனி சேர்ந்துள்ளது குரு வக்கிரம் சனி வக்கிரம் இல்ல சனி சுக்கிரன் சாரம் சுக்கிரன் 12ல் ஆட்சி இப்ப சனி திசை என்ன பலன் செய்யு

  • @SenthilkumarRamadass-e7b
    @SenthilkumarRamadass-e7b 7 місяців тому

    வணக்கம் சார்
    மிதுன லக்னம் இப்ப சொல்லுங்க சார் 7ல் குரு சனி சேர்ந்துள்ளது குரு வக்கிரம் சனி வக்கிரம் இல்ல சனி சுக்கிரன் சாரம் சுக்கிரன் 12ல் ஆட்சி இப்ப சனி திசை என்ன பலன் செய்யு

  • @SenthilkumarRamadass-e7b
    @SenthilkumarRamadass-e7b 7 місяців тому

    வணக்கம் சார்
    மிதுன லக்னம் இப்ப சொல்லுங்க சார் 7ல் குரு சனி சேர்ந்துள்ளது குரு வக்கிரம் சனி வக்கிரம் இல்ல சனி சுக்கிரன் சாரம் சுக்கிரன் 12ல் ஆட்சி இப்ப சனி திசை என்ன பலன் செய்யு

  • @kalyanaramanr2319
    @kalyanaramanr2319 7 місяців тому

    கும்ப லக்னம் இரண்டாம் அதிபதி குரு ஆட்சி பெற்று வக்கிரம் எப்படி இருக்கும் ஐயா

  • @azhagenthirant4459
    @azhagenthirant4459 7 місяців тому

    நான் உங்களிடம் ஜாதகம் பார்க்க வேண்டும் அனுமதி உண்டா

  • @kamalkiku
    @kamalkiku 7 місяців тому

    தனித்த குரு வக்ரம் பெற்று ஆட்சியில் இருந்தால் என்ன பலன்?

  • @MahaLakshmi-td1sm
    @MahaLakshmi-td1sm 7 місяців тому +1

    சனிவக்ரம்.கடகலக்னம்.சார்.குரு.12ல்.மறைந்து. வக்ரம்.சொல்லுங்க. சார்.வாரி.வழங்குமா.வச்..
    சி.செய்யுமா

  • @Userxghsjhdhjwisbn
    @Userxghsjhdhjwisbn 7 місяців тому +1

    வக்ர சனி வீட்டு அதிபதி சுக்ரன்( சுக்ரன் சாரம் ராகு), வக்ர குரு வக்ர சனியின் சாரம், வக்ர புதன் சுக்ரனின் சாரம்(சுக்ரன் ராகுவின் சாரம்)… so all retro planets directly or indirectly connected with retro planets..

    • @ravichandran1796
      @ravichandran1796 7 місяців тому

      சரியான கணிப்பு....

  • @AMVM-sk1rc
    @AMVM-sk1rc 5 місяців тому

    சச யோகம் பற்றி கொஞ்சம் விரிவாக சொல்லுங்கள் ஐயா

  • @s.dineshsundarajan7227
    @s.dineshsundarajan7227 7 місяців тому +2

    Vakram(sevvai,7y)+vakram(guru 16y)+(ragu 18 y)=41y in 11th place simmam ,ennapalan sir.25/1/1980,0;15am,karur

    • @s.dineshsundarajan7227
      @s.dineshsundarajan7227 7 місяців тому

      Adithya guruji sir already pridict ,sir said only one ward ,excellent after 30 years.vungaludya aashyum(vaalthukal) kedaithathu.thank you sir.

  • @selvakumarkumar4113
    @selvakumarkumar4113 7 місяців тому

    வக்ரம் பெற்ற கிரகம் வர்கோத்தம் பெற்றால் எப்படி இருக்கும்

  • @davidkumar4603
    @davidkumar4603 7 місяців тому +1

    Guri ji Mars Retrograte sign in 2nd place palan....mars 7th lord

  • @dailynewfuns
    @dailynewfuns 7 місяців тому

    18:36 aama iyya aama😢😢😢 aduthu aduthu vagira giraga thasai puthi vanthal enna palan😢

  • @sankaranarayanant.m4476
    @sankaranarayanant.m4476 7 місяців тому

    ஊசி போட்டது ஞாபகம் படுத்தும் போது பயமா தா இருந்தது

  • @SAKTHIVELD-i9g
    @SAKTHIVELD-i9g 4 місяці тому +1

    அருமைஅய்ய

  • @VelMurugan-dv2de
    @VelMurugan-dv2de 5 місяців тому

    😂😂😂😂😂😂😂😂😂😂😂முடியல சாமி

  • @KamaleswaranJayarajah
    @KamaleswaranJayarajah 7 місяців тому +1

    Vanakam Sir. Retrograded Mercury is in 8th house for Capricorn Lagna and has parivarthanai yogam with Sun which is in 9th house. Only Rahu from 5th house is aspecting Mercury in 9th house. How will be the Mercury Dhasa, Sir?

  • @Shanmugam1964-i4g
    @Shanmugam1964-i4g 7 місяців тому

    வணக்கம். ஐயா. என். மகளின்.. ஜாதகத்தில்
    மேசத்தில். குரு. பகவான்
    சனி. பகவான்.. வக்ரம்
    தனுசு.. லக்னம்.. ரேனுகா
    7..11..1999..காலை...10..மனி..1..நிமிடம்.
    தங்களின்பதிலை.நண்றியுடண்.எதிர்பார்கிறேன்.
    சண்முகம்

  • @bharathikm9384
    @bharathikm9384 7 місяців тому +1

    Sir Talk about vakram Parivarthanai planets

  • @DevaKumar-sm4im
    @DevaKumar-sm4im 2 місяці тому

    Now Raagu dasa

  • @sudhakarkaranam4859
    @sudhakarkaranam4859 7 місяців тому

    Sir, Guru in Kadayam (R) , Sevvai in Meenan without vakram, Sani in Thula without vakram. A girls horoscope. Had no children for 15 years as Guru dada started she delivered a baby girl. How vakra Guru helped her? Please analyse and explain. D O B-23 -01 -1955.TOB-12.05midnight,POB -Venkatagiri Town. Please sir, please explain.

  • @sivamsivam5439
    @sivamsivam5439 7 місяців тому

    Yes 200% correct, sani vakram + ragu in seventh House simmam sooriyan in mesham ...ragu dasa change my life my DOB 27/41979 Early morning 3.15 am

  • @sprabhakaran9289
    @sprabhakaran9289 3 місяці тому

    காட்சி பிழை

  • @KarthickC-ho4qb
    @KarthickC-ho4qb 7 місяців тому

    ஐயாசிம்மலக்னமாகிகுருஆறில்நீசவக்ரம்எப்படிபலன்கொடுக்கும்ஐயாபலநாள்கேட்டங்கய்யா

  • @kalyancbe1430
    @kalyancbe1430 7 місяців тому

    Namaskaram Guru. How will be the education and future for my granddaughter. Three planets in 12th house and Guru Sani Vagram. . Continuous vagram dasa till sani. 01.11.2023. 9.11am. Chennai.

  • @ananthsara8174
    @ananthsara8174 7 місяців тому

    My horoscope also all retrograde dasha 31/03/1985 (2.36pm) klang...

  • @seenagopi4057
    @seenagopi4057 7 місяців тому

    Dear sir, birth 21-05-1984 time-7:17PM mysore, from birth 1984 to till am facing retrograde planet Dasa in future also…

  • @ravichandran1796
    @ravichandran1796 7 місяців тому

    வணக்கம் ஐயா...
    வக்ரம் பெற்ற கிரக சாரநாதர்கள் ராகுவுடன் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள்...
    அதுவே யோக பலன்....

  • @harshithas396
    @harshithas396 7 місяців тому

    Sir , I think mercury(vakram) planet is seeing sani(vakram) , so vakram planet seeing another Vakram planet may result in good results , please ping the comment if the answer is correct it will give motivation to us, sir..please see this horoscope , mars(vakram)+moon in ketu nakshatra and ketu in hasta nakshatra..(Don't know how these kind of combinations works)
    Dob:14/11/2005
    time:20:41
    place : chennai
    gender : male

  • @VijayaKumar-gt5wl
    @VijayaKumar-gt5wl 6 місяців тому

    D.o.b 19.11.99. Guru & Sani in mesha vakaram. Guru in ashwini. Mercury in Tula vakaram in visakam lord guru. All 3 aspect each other. There is a exchange between Sani and Mars in makaram. Mercury and venue in kaniya. Pl discuss reg vakaram and exchange of place. Which we should consider. Either vakaram or exchange. Pl advice sir

  • @jeevithar4503
    @jeevithar4503 7 місяців тому

    வர்க்கோத்தமம், வர்க்கம் இரண்டும் ஒரே கிரகம் பெற்றால் பலன் சொல்லுங்கள் sir

  • @sethubalaji1098
    @sethubalaji1098 7 місяців тому +1

    உங்கள் முகவரி கூறுங்கள் அண்ணா

  • @amarangamingofficial1666
    @amarangamingofficial1666 7 місяців тому

    சூரியன் சுக்கிரன் புதன்வக்ரம் ராகு கும்பத்தில் சனி பரிவர்த்தனை மகரத்தில் வக்ரம் ராகு திசை நன்மை செய்யுமா ஐயா ஜீவனேஷ் 15-2-2007 (3-35 மதியம்) மதுரை

  • @anishmech770
    @anishmech770 7 місяців тому

    Sir vakra mars and rahu in 12th place and now I'm in rahu thasa but now I'm suffering lot😢and there is no fortune 😢 I thing you are wrong in this area 11.11

  • @prakashyadavkasinathan8025
    @prakashyadavkasinathan8025 7 місяців тому

    வணக்கம் அண்ணா என் மகன் p, சுஜீத் 3,8,2018. ,,, 12. 10,pm. விருதாச்சலம் செவ்வாய் வக்ரம் சனி வக்ரம் புதன் வக்ரம் நடப்பு தசை கேது , வாழ்க்கையில் நல்லா ,,,, இருப்பானா ,நன்றி

  • @kailasiyer
    @kailasiyer 7 місяців тому

    I always watch your all videos.. All are excellent predictions...
    Rahu dasa started still no job saying...
    I need to consult you... How can I reach you...
    Tell me

  • @vigneshhariharan5563
    @vigneshhariharan5563 7 місяців тому

    ஐயா... ஒரு கிரகம் உயிர் காரகத்துவத்தை கெடுத்து பொருள் காரகத்துவத்தை தரும் என்பது உண்மையா? என் தந்தை மரணமும்..(2013) எனக்கு MBBS degree உம் ஒரே நேரத்தில் நடந்தது எப்படி?
    11/07/1998. 04:53 PM. Chennai.

  • @purushothamanv79
    @purushothamanv79 7 місяців тому

    ஐயா, சனி தசை எப்படி இருக்கும் ஐயா தயவு கூர்ந்து பதிவு அளிக்கவும். 19/11/1984 9.10pm cheyyar purushothaman v சனி 8,9 இடம். ஒரு பதிவு ஏறறவம். guru dasa lot of struggle not at all join with father and mother. garako pava nasthi already done perfectly only nuclear family. sani dasa what happen sir, job relevent kindly upload one video all are usefull.

  • @saisaiganesh555
    @saisaiganesh555 7 місяців тому

    ஐயா இந்த ஜாதகமும் பயங்கர குழப்பம் தயவு செய்து தெளிவு படுத்துங்கள். வக்கிரம சனிபகவான் சுற்ற விடுகிறார் ஜாதகர் ஆண் பிறந்த இடம் கோவை, நேரம் இரவு 9.38p.m. , பிறந்த நாள் 01/05/2011 மற்றும் பெண் ஜாதகத்தில் வக்கிர குரு சுற்ற விடுகிறார் ஜாதகி பெண் 29/05/2007 கோவை காலை 9.26 a. m. பலன் குழப்புகிறது. நீங்கள் சொல்லி தந்த முறையில் பலன் எடுத்தேன் பிடிபடவில்லை. குரு தானே தெளிவுபடுத்த வேண்டும் சிஷ்யனுக்கு.

  • @Roja_july
    @Roja_july 7 місяців тому

    எனக்கு குரு நீச்சம் வக்ரம் சனி உச்சம் வக்ரம் ஆனால் கேது உடன் இருக்கார்..😂 யோகம் ஒன்னும் இல்லை. You can take mine for case study...

  • @ajithasp4892
    @ajithasp4892 7 місяців тому

    வாழ்த்துக்கள் சார் இத இதைத்தான் எதிர்பார்த்தேன்..29.6.63...3.45a.m romnadu கன்னி ராசி ரிஷப லக்னம் பூஜ்யம் மானநிலை.. உதாரணமாக எடுத்துக் கொள்ளலாமா.....

  • @Rita-z7k
    @Rita-z7k 7 місяців тому

    ஐயா வணக்கம் என் குழந்தையின் உடல்நிலை எப்பொழுது முழுமையாக எனக்கு நிம்மதி தரும் ஏதாவது தொந்தரவுகள் வந்து கொண்டே இருக்கிறது அவனை நினைத்து மனது மிகவும் சஞ்சலமாக உள்ளது .. இரண்டு வருடங்கள் மருந்துகள் கொடுத்து வருகிறேன் ..Rehan 25/05/2021
    10.29AM ,Erode🙏..in this chart Saturn vakkiram that's why am asking sir

  • @janarthanansa2345
    @janarthanansa2345 7 місяців тому

    Magara lagnam, Mars in taurus ( Vagram conditions) mercury in Scorpio in vishaka natchathiram, Guru in cancer with kethu, please tell me how mercury dasa will react❤. 07/11/1990, 11 am

  • @janarthanansa2345
    @janarthanansa2345 7 місяців тому

    Magara lagnam, Mars in taurus ( Vagram conditions) mercury in Scorpio in vishaka natchathiram, Guru in cancer with kethu, please tell me how mercury dasa will react❤. 07/11/1990, 11 am

  • @janarthanansa2345
    @janarthanansa2345 7 місяців тому

    Magara lagnam, Mars in taurus ( Vagram conditions) mercury in Scorpio in vishaka natchathiram, Guru in cancer with kethu, please tell me how mercury dasa will react❤. 07/11/1990, 11 am

  • @par-ddp7
    @par-ddp7 7 місяців тому

    🙏🙏🙏ஐயா வணக்கம் என் ஜாதகத்தில் வக்ரமோ வக்ரம் என்ன செய்வது வேலைக்கு போலம்ன சனி வக்ரம், சொந்த தொழில் செய்யலாம்ன லக்னம் வக்ரம் கல்யாணம் செய்யலம்னு பார்த்த சுக்ரன் வக்ரம் என்ன ஐயா பண்றது இவற்றில் என்ன செய்வது சரியாக இருக்கும் பார்தி 20.10.1994 5.30 am முசிறி.

  • @manimagalaimanivel7293
    @manimagalaimanivel7293 7 місяців тому

    G.manivel ,23.8.1978,இரவு 6.45
    ஈரோடு மாவட்டம் ஐயா வணக்கம் தற்போது சரியாக ராகு தசை ராகு புத்தி கன்னியில் ராகு சுக்கிரன் செவ்வாய் உள்ளது தற்போது தொழில் சரியாக இல்லை ஐயா தயவுசெய்து சொல்லுங்கள் 😂😂😂😂😂

  • @janarthanansa2345
    @janarthanansa2345 7 місяців тому

    Magara lagnam, Mars in taurus ( Vagram conditions) mercury in Scorpio in vishaka natchathiram, Guru in cancer with kethu, please tell me how mercury dasa will react❤. 07/11/1990, 11 am

  • @m.v.lekshmi
    @m.v.lekshmi 7 місяців тому

    Saturn and Jupiter I n conjunction and both are in 7 th from sun then how saturn is not in vakram and Jupiter in vakram? Is there is any house exchange for Saturn with any other planets?

  • @raghunathan6792
    @raghunathan6792 7 місяців тому

    6 march 1980 , 00:30 am Salem. From Mars to Mercury retrograde only. Life starts and end in all retrograde planets 😊. As you said, all ok but not sure coming Mercury dasa.

  • @HimeshShivakumar-eg8zo
    @HimeshShivakumar-eg8zo 7 місяців тому

    தனுசு லக்னம் 6ம் இடத்து அதிபதி மாரகாதிபதியான சுக்கிரன் மாரக ஸ்தானமான 2 ம் இடத்தில் இருந்து வக்ரம் ஆகி கூட ராகு இருந்தால் 2 ஆதிபத்தியம் பலனையும் செய்யுமா அல்லது மாரகத்தை செய்யுமா அல்லது 11 ம் இடத்து லாபத்தை செய்யுமா. நன்றிகள் ஐயா. 4 ஜனவரி 1990. காலை 7.23.சுக்கிரன் தசை.

  • @villavang4799
    @villavang4799 7 місяців тому

    விருச்சிக லக்னம் ராகு 5 இல் குரு சிம்மத்தில் வக்ரம் 13_ 2_ 1968 இரவு 1.20 பிறந்தேன் பழனியில் ராகு தசை எப்படி இருக்கும்

  • @trueindian4894
    @trueindian4894 7 місяців тому

    என்னுடைய மகளுக்கு இரண்டு கிரகம் வக்கிரம் இன்னும் குழந்தை தனமாகவே இருக்கிறாள்.இப்பொழுது 11ம் வகுப்பு படிக்கின்றாள் படிப்பும் அவ்வளவு அக்கறை இல்லை இவையெல்லாம் புதன் வக்கிரம் ஆனதால் என்று என்னுகின்றேன். இன்நிலை மாருமா என்று கூறுங்கள் அண்ணா.K அபர்ணா 12.2.2008. 9.20 pm. கோயமுத்தூர். நன்றிங்க அண்ணா.❤❤❤❤❤❤

  • @hareeshkumar9224
    @hareeshkumar9224 7 місяців тому

    Sir, You are absolutely wrong. In my jathakam meenam lagnam, sani nesam in kadakam & vagaram. Nothing productive in my life. 😁

  • @Dhivya88
    @Dhivya88 7 місяців тому

    sir, In my chart rasi (sukran) and lagna athipathi (buthan) both are vakram and in kethu saram and kethu is in lagna.. plz tell me how will be buthan, kethu, sukara dasa all are vakram sir. DOB: 17/08/1991 time: 02:45am place: salem

  • @KumuthaValli-lp7gi
    @KumuthaValli-lp7gi 7 місяців тому

    திருமண பந்தத்தில் அறிவேசத்ரு என்ற பழெமாழிக்கேற்ற ஜாதக அமைப்பு எப்படி இருக்கும்? குடும்பம் குழந்தை என்று அமையாமல் தனித்திருக்கும் சூழ்நிலை ஆண்-பெண் இருபாலருக்கும்?

  • @kalyancbe1430
    @kalyancbe1430 7 місяців тому

    Namaskaram Guru. How will be the education and future for my granddaughter. Three planets in 12th house and Guru Sani Vagram. . Continuous vagram dasa till sani. 01.11.2023. 9.11am. Chennai.

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 7 місяців тому

    1. அண்ணா அவர்கள் வணக்கம். பிறந்த ஜாதகத்தில் வக்கிர குரு 7ம் பார்வை கேது பார்த்தால். கேது திசை என்ன பலன் இருக்கும்.
    2. அண்ணா அவர்கள் வணக்கம். 6ம் அதிபதி 8ம் அதிபதி 12ல் ராஜயோகம். அதுவே படிக்கின்ற வயதில் என்ன பலன். ராஜ யோகத்தில் சுக்கிரன் போல எல்ல கிரகங்கள் வந்த என்ன பலன்.
    3. சார பரிவர்த்தனை கேது கேள்வி. கடகம் லக்கனம் 12ல் சுக்கிரன் (மிதுனம் வீடு) நட்சத்திரம் மிருச்சிகம் நட்சத்திரம். 12 அதிபதி புதன். அவர் 10ம் வீட்டில் புதன் அவர் கேது நட்சத்திரம் (அஸ்வினி).. 2ல்( ராகு வக்கிர சனி , செவ்வாய் மற்றும் குரு இவை அனைத்தும் கிரகங்கள் ) கேது வின் நட்சத்திரம். மேலும் செவ்வாய்யும் & கேது சார பரிவர்த்தனை பெற்றது. சுக்கிரன் திசை அடுத்து புத்தி கேதுவின் நட்சத்திரம் தொடர்ந்து வருகிறது அடுத்து புத்தி வக்கிர சனி புத்தி (வக்கிர சனி +கேது வக்கிரம்) எங்கு நல்ல பலன் தருவர்.

  • @kumarselva9580
    @kumarselva9580 7 місяців тому

    நாவியா, கன்னி லக்கினம், 3ல் குரு வக்கிரம், 4ல் கேதுவுடன் சனி வக்கிரம் 5ல் சந்திரன் உத்ராடம் 4ம்பாதம், 9ல் சுக்கிரன், 10ல் சூரி, புதன், ராகு, செவ். புதன், ராகு, செவ் குரு சாரத்தில். 10/06/19 1203 PM Sydney. சந்திர திசை நல்லாய் இல்லை, ஏன்? ராகு திசை எப்படி இருக்கும்? வீடும், காலும் கொடுத்த கிரகம் 6, 8 ல் இருப்பதா?

  • @davidraja3371
    @davidraja3371 7 місяців тому

    1, ராகு திசை, வீடு கொடுத்த புதன் வக்ரம்.
    2, குரு திசை, 12இல் மறைந்து வக்ரம்
    3, சனி திசை, சனி vakram + வீடு கொடுத்த செவ்வாய் வக்ரம்
    4, 11இல் புதன் வக்ரம், வீடு கொடுத்த செவ்வாய் வக்ரம்.
    சரியா ஐயா?

  • @tseducation382
    @tseducation382 7 місяців тому

    Hi sir Theeyagarajaa. Date09/10/1983 Time.8.29am Chennai When is progress in life?
    பனிரெண்டில் பனிரெண்டாம் அதிபதி ஆட்சி உச்சம் இருந்தும் அன்றாட வாழ்க்கைக்கு மிகவும் போராட்டமாகவே உள்ளது முடிந்தால் பதில் தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன் 😊

  • @kavin2100
    @kavin2100 7 місяців тому

    ராகு கேது நின்ற ஸ்தனாதிபதி வக்ர, குரு சனி சாரம், புதன் சனி mutual aspect ,minus minus = plus (growth) ஐயா வக்ர கிரகம் + ராகு அல்லது கேது இணைந்து நின்ற ஸ்தானாதிபதி வக்ர பெற்றால் எவ்வாறான பலன் ஐயா