Paleo diet A-Z ------- பேலியோ டயட் A-Z
Вставка
- Опубліковано 27 вер 2024
- பேலியோ டயட் பற்றி ஆரோக்கியம் & நல்வாழ்வு குழுவின் அட்மின் சங்கர்ஜி அவர்களின் முழுமையான நேர்காணல்.
மேலும் விபரங்களுக்கு ஆரோக்கியம் & நல்வாழ்வு பேஸ்புக் குழுமம் லிங்க்
/ tamilhealth
சங்கர்ஜி அவர்களின் பேஸ்புக் ஐடி
/ paleoguru
முழுமையாக அறிந்து கொள்ள உதவியாய் இருக்கிறது உங்கள் 59 நிமிட பதிவு. மிகவும் பயனுள்ள தகவல்கள். நன்றி.
O o
Aadhan tamil super... Very good interview, all questions are very well planned and also shankarji great replies...
சுத்தமான, செந்தமிழ்.பேசுகிரீர்கள். தேவையானபோதுதான் ஆங்கிலம் பயன்படுத்துகிரீர்கள். நன்றி.
மிகவும் நன்றி சார் நல்ல ஆழமான தெளிவான பதில்கள்
Shankar Ji ! Sir ,you have narrated the very concept of paleo diet & the procedure in a cogent but simple style of expression....
Sir, without any hesitation your speach goes like Clear crystal river. Hats off to you
Excellent sir most of the doubts got cleared. I will soon join the group. I am obese for more than a decade. an advocate by profession for past 25 years aged 47 having family history of diabetic and in the initial stage of diabetic. My weigh is 130 + Kilos. i am determined to follow the Paleo diet and hope that i would become an example for others. thanks a lot.
👍👌 very informative. sir Organic India Stevia use pannalaama. I'm diabetic, under control.
Sir Millet's, quinoa oats are allowed?
Super Explanation Sankar Ki Sir! No words are adequate to praise Your Groups Service for the mankind!! Long live your colleagues. Best wishes!
அருமையாக விளக்கம் கொடுக்கிரீங்க சார்
Good perfect explanation for beginners ❤
Thank you sir.Good explanation sir.but my Dr had advised to stop the diet.
மிகவும் சிறந்த தகவல்
I am allergic to chicken mutton and fish... so I have to follow only vegetarian paleo with egg....
Very clear explanation. Complete concise information about Paleo!
Best question , best answer, super
Excellent.. covers all possible questions!!!!,,👌
வாழ்த்துக்கள் ஷங்கர் சார்
_15ந்து நாட்களுக்கு முன் எனது சுகர் லெவல் 560.பேலியோக்கு பின் இன்று எடுத்த ரிஸல்ட் Fbs 80, Pp 103 நன்றி.
Semmma
Entha mathiri unavu vagaigal edukanum
560 தா மயக்கம் வந்துருக்குமே...
Very good video. Nice explanation. Lots of information in a single video.
நன்றி ஃஐயா🙏🙏🙏
அரை கட்டு கீரை.
புதினா கைபிடி.
மல்லி கைபிடி.
இஞ்சி 1".
கறி வேப்பிலை கைபிடி.
பூண்டு 2 பல்
தக்காளி 1.
வெள்ளரி1.
எழுமிச்சை1.
The
You
paleo diet evalo nal continue pananum sir
So informative speech sir, I have uric acid problem,can I follow paleo diet
Sir, it will be great if you can narrate the same in local tamil... not the news version of tamil... it was very difficult for me to understand, as i am new to tamil and can understand and speak the tamil that they speak in the movies...
சூப்பர்
குழுவில் சேர்வது எப்படி?
நல்வாழ்வு
Sir nice discuss at your diet plan
Why drumstick leaves not recommended sir ??
I AM ARDENT SUPPORTER OF PALEO
உங்க வீடியோவை நான் பார்த்தேன் உங்க பேஸ்புக் குழுவில் எப்படி இணைவது சார்
Very very very thank you sir
I am diabetic having thyroid and Bp.please suggest for the test..
An ancient days there is no doctor and no advisor people are safe. In modern days so many doctor. More confusion. One doctor saying in egg yellow don't eat. Because of cholesterol. One doctor saying daily take 4 egg with yellow. I don't understand.
டயட்டுக்கு எப்போதும் ஊட்டச்சத்து நிபுணர்களை நாடுங்கள். மருத்துவரை அல்ல.
பேலியோ டயட்டுக்கு இவரைப்போன்றோரை நாடுங்கள்.
Super sir thank you
excellent speech
Thanks for sharing 😊
Shankar Ji ! This paleo awareness speech & FAQ are very brief but more effective one.... Please keep it up . We all need be healthy.
சங்கர் சார் ஆஸ்துமாவிற்கு பேலியோ டயட் பற்றி சொல்லவும்.மேலும் பால் அலர்ஜி என்றால் நெய். வெண்ணெய் சேர்க்ககூடாதா?
ஆஸ்துமா தொடர்பு கொள்ளவும் 9943022342
Thelivana pathivugal
Oru chart la banana sapidalam ndu poddu iriki innoru chart banana koodathu ndu poddu irukku
Sir,
Kindly give me the contact details of a paleo knowledgeable doctor in Chennai.
very good details
sir already yennakku thyroid irukku na Paleo diet yadukkallamma????? Pls reply
எடுக்கலாம்
Thankyou Shankar ji nice speach
யார்யாருக்கு பேலியோஅவசியம்
Brackzmak with mother apple cider vinegar
Sir paleo diet clinic cuddalore LA available a
Sir, ancient people took paleo diet but they did not check the blood for paleo diet then how they managed
Paleo food chart please
Sir nan ungaledam pesavendum
குழுவில் இணைய வழி சொல்லுங்க
Super ayiyaa
Super speech
Fits irukuravanga intha diet follow pannalama
Hi Sir. My friends want to join your facebook group for the Paleo diet but they don't know to read Tamil. How can they use your page.
Thyroid irukavaga paleo follow pannala ah
Very nice clear speech I must try through your advice sir, how can I join sir.
m.facebook.com/groups/tamilhealth/
Sir Yenna test yellom edukkanum Pl list kodunga.
Carrot beet thakkaali sethukalama??
Sir Bangalore le irukkanga Paleo
Epadi consult பண்றது...
Sle treatment edukuravangha itha diet follow pannalAma
can you please suggest a doctor who support this diet in bangalore please
Sir ennoda ponnukku sugar and Thyroid problem erukku sir. Ava 13years 96kgs erukka. Avallukku paleo diet panna sollierukkanga adukkalama, apatha. Please reply pannunga sir🙏🙏🙏
Sir namba normal wight vantha piraku ithe diet follow pannanumnu apadi illama paleoku munnadi sapta sapada sapudalam apadi sapta marupadium weight poduma pls reply pannunga
Obesity ya irukumbothey start panalam
Deit epadi follow pannaum sir plz reply pannuga
Sir vanakam chennaila paleo test eainga eadupathu enru kuruingal
Vanakkam sir
Ennaku arthiritis nana armbikalama
Diet chart pl
PCOD இருந்தால் பேலியோ டயட் இருக்கலாம சார்
Paleo is very good for pcod.
Same doubt enakum pcod iruku intha diet edukalama
Check ஆரோக்கியம் நல் வாழ்வு facebook group for more details
I love it
in paleo is tamarin allowed
Peanut Butter use பண்ண கூடாதா?
Milk tea kudika kudaathaa
நார்சத்து 12- 14 கிராம் 1200 கலோரி ஒரு நாள் உணவு விகிதம் எடுத்தால் மலச்சிக்கல் தவிர்க்கலாம். இதை நீங்கள் காய்கறிகள் வழியில் சேர்த்து கொள்ள வேண்டும்.
எஸ்கிமோக்கள் காய்கறிகள் எங்கே சாப்பிட்டார்கள் ??? அவர்களுக்கு மலசிக்கல் வரவில்லையே ?
பாலமுருகன் சார், இங்கே எதிர் கேள்வி கேட்டால்.....குழுவில் இருந்து வெளியேற்றி விடுவார்கள்.
எஸ்கிமோகள் CAD atherosclerosis cerebrovascular ஸ்ட்ரோகால் சராசரி வாழ்க்கை 10 ஆண்டு முன்னரே இறந்தார்கள். வெறும் மாமிசம் மட்டுமில்லாமல். ஈரல், மிருக கொழுப்பு உண்டும் அவர்களால் 40 ஐ தாண்ட இயலவில்லையே ஒரு சிலரே பிழைத்து வாழ்ந்தார்கள்.
2000 இருந்து 2004 வரை 45 வயதிற்கு மேற்பட்ட 499 எஸ்கிமோக்களை ரத்த மாதிரியை டெஸ்ட் செய்து பார்த்தபோது அதிகமாக புகை பிடிப்பவர்களுக்கே இந்த அறிகுறிகள் இருந்ததாகவும், அது மட்டுமில்லாமல் 1975 வருடங்களுக்கு பிறகே இவை அதிகரித்துள்ளன என்று தரவுகள் காண்பிக்கிறது. காரணம் அவர்கள் உணவு முறைகள் மாறிவிட்டன என்பதே.
www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC2981096/
எஸ்கிமோகள் 2000 - 2004 எதற்கு செல்லுகிறிர்கள். அதற்கு முன்னரே அவர்கள் இறப்பு விகிதம் அதிகம் தான். சராசரி மனித வாழ்க்கையை விட அவர்கள் ஆயுடக்காலம் 10 வருடம் குறைவாக தான் இருந்தது.
Sir yenakku hashimoto thyroid problem erukku sir naan paleo diet yedukkalama sir
Crystal clear.
38.03. Medhu vadai Ilanga medhu Nadai.😂 Thanks Shankarji for detailed explanations
Paleo diet eduthu aprm vittuta porblem varuma sollunga na chennai la irukan tara contact pannaum epadi use pannaum reply pannuga
Can I do paleo diet I have a 10 month old baby
Enku keetny kal iruku sir na inthe deit pannitruke 3days a pannalama sir
Sir how to join in ur group
Face book la Arokiya nalavalunu chech pannuinga varum request kudutha add pannuvainga
Omega fish oil edukalama
Sir ennakku hemoglobin level 8 than irukku nan palio follow pannalama plz reply
Sir myself tyriodectomy done can I take almond
Sir enaku rheumatoid arthritis eruku naa paleo diet follow pannalama
Type two diabetes means enna sir???
Paleo eappothu vetalam sir
உங்கள் குழுவில் சேர்வது எப்படி
Ji
How to get in touch with you Sir
Sir enaku thyroid illa, hormone problem illai, sugar illai but obesity iruku nan paleo follow pannalama please reply
Selva Sini panalam
Good evening sir I want ask u one four sir nan 3 month Paleo follow pandreyn ennoda weight 93.5kgintha 3monthla enku5.5kg thaan kurainthu eruku athu illamal enaku eppavum motion diarrhea mathiri poguthu sir enaku udambu kuraiya vazhi sollungal pls
Thyroid irukku nan try pannalama
Kandipa pannalam
Thyroid dum koranjirum
hello sir lam a diabetic and throid patient and lam having piles my age is 37 and my cholesterol level was high can l take this paleo diet ?
Mng butter coffee ku yethana Ml milk kudikalam & evalo butter podanum
Ur hungry poruthu milk edunga..... 250 ml ku 50g butter
Murugai agathu
Paleo diet la ராகி அவல் sapdalama??
No ragi oru dhaniyam so allowed ila
ஆக உழைத்து வாழ வேண்டும்
Can a CA cervix survivor do this paleo diet
A