KETO / PALEO / LCHF - கீட்டோ / பேலியோ டயட் - சிறுநீரக / Kidney பாதிப்பு வருமா? | Dr. Arunkumar

Поділитися
Вставка
  • Опубліковано 29 січ 2025

КОМЕНТАРІ • 393

  • @sankarhuge
    @sankarhuge 4 роки тому +174

    தங்களிடம் ஆலோசனை பெற்று எனக்கும் இந்த டயட்டால்ஆரம்பகட்ட சிறுநீரக பாதிப்பு சரியாகிவிட்டது. சர்க்கரை, தைராய்டு சரியாகிவிட்டது. மருந்துகள் எடுப்பதில்லை.
    என் நண்பர்களும் என்னை பார்த்து தங்களின் ஆலிசனையுடன் இந்த டயட்டை பின்பற்ற தொடங்கி விட்டனர்.
    இதை புரிந்து கொண்டு ஆரம்பிக்க உண்மையில் அதிர்ஷ்டம் இருக்க வேண்டும்.
    நன்றி ஐயா

  • @umarbathusha9292
    @umarbathusha9292 4 роки тому +37

    இந்த வீடியோ நான் போட சொல்லலாம் இருந்தேன் நீங்களே முன்வந்து இந்த வீடியோ போட்கமைக்கு நன்றி மருத்துவறே..

  • @cicilyrk7154
    @cicilyrk7154 2 місяці тому +1

    மிக தெளிவாக அருமையான விளக்கம், நன்றி மருத்துவரே

  • @girianbu6376
    @girianbu6376 4 роки тому +14

    வெரிகுட் டாக்டர் நல்லநேரத்தில் நல்லபதிவு தங்களின் சேவைதொடரட்டும் வாழ்க வழமைடன்

  • @ajoyvasu
    @ajoyvasu 4 роки тому +2

    மீடியாவை பார்த்து அதிகமான புரோட்டீன் உணவுகளை எடுக்க தயங்கி கொண்டிருந்தேன் உங்களது வீடியோ எனது சந்தேகங்களை நிவர்த்தி
    செய்தது. மிக்க நன்றி.

  • @omsai3884
    @omsai3884 4 роки тому +12

    மிக்க நன்றி ஐயா. தெளிவான அருமையான விளக்கம். தொடரட்டும் உங்கள் சேவை. வாழ்க வளமுடன்.

  • @magizhsfamilybook
    @magizhsfamilybook 4 роки тому +9

    Sir.. 😊👏👏👏👏👏👏👏👏👏👏👏உங்களிடம் இருந்து இந்த இறப்பு & diet பற்றிய video எதிர் பார்த்தோம்... நன்றிகள் பல sir 🙏

  • @JayaKumar-sw6dy
    @JayaKumar-sw6dy 4 роки тому +2

    உங்களுடைய அனைத்து வீடியோக்களும் தெளிவாகவும் துள்ளியமாகவும் சொல்றீங்க வாழ்த்துக்கள் டாக்டர்.1 சைனஸ் பற்றி வீடியோ போடுங்கள் டாக்டர் 2.சைனஸ் உணவு முறைகள்3.சைனஸ் பிரச்சனையிலிருந்து முழுவதுமாக வெளியேறுதல் பற்றி விளக்கமா சொல்லுங்கள்

  • @prasathr7065
    @prasathr7065 4 роки тому +1

    சூப்பர் சார், நேற்று இந்த செய்தியை பார்த்த உடன் உங்கள் ஞாபகம் வந்தது காலை விளக்கமான வீடியோ செம நன்றி , சார் மற்றும் ஓரு விளக்கம் எனக்கு மூக்கு அடைப்பாய் உள்ளது வாசனை தெரியவில்லை கொரேனா பரிசோதனை அவசியமா

  • @thilagaselvaraj2985
    @thilagaselvaraj2985 3 роки тому +1

    Lchf diet la enaku eruntha doubt clear aagiduchu sir. Romba romba nanri

  • @crazy__traveler4027
    @crazy__traveler4027 4 роки тому +6

    Thyroid cure panrathu pathi soluka Dr.. Tablet ta yapdie stop panrathu soluka plz...

  • @ganeshkumar2988
    @ganeshkumar2988 2 роки тому +2

    Lived in Europe for a while... I strongly recommends this type of diet.. Their natural way of consuming food itself will look like this... Ivar solra diet ah simple ah solanum. Na sarivigithachara unavu murai... A meal or food contain equal amount of carb protein & fat.

  • @parugovindan939
    @parugovindan939 4 роки тому

    நல்லவேளை...உடனடியாக விளக்கம் தந்துவிட்டீர்கள் நன்றி...

  • @umarbathusha9292
    @umarbathusha9292 4 роки тому +10

    இந்த பதிவை போட்கமைக்கு நன்றி,நான் கடந்த ஒரு ஆண்டாக பேலியோ டயட் எடுத்து வருகிறேன் நம் மருத்துவரின் ஆலோசனை படி என் உடல் நல்ல ஆரோக்கியமாக உள்ளது,வதந்திகளை நம்ப வேண்டாம் அறிவியலை நம்புவோம்..

  • @londontamilbro
    @londontamilbro 4 роки тому +1

    beautiful explanation doctor...

  • @armaan8563
    @armaan8563 4 роки тому +8

    Sir Im a Kidney Transplant Recipient!
    ✌️✌️✌️✌️✌️✌️✌️✌️✌️
    I Got Transplanted on 2017!
    I have Diagnosized with Auto immune disorder lupus! Slowly my kidney got failed!
    But after that i got transplant now im doing good!
    😇😇😇😇😇

  • @ssmallworld23
    @ssmallworld23 4 роки тому +2

    Hi sir enakku ungaloda heading pathu romba sirippu vandadu...super information

  • @vincentjayaraj8197
    @vincentjayaraj8197 Рік тому

    தங்கள் விளக்கத்திற்கு நன்றி.

  • @jamvi5556
    @jamvi5556 4 роки тому +12

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    தங்களால் நானும் எனது அம்மாவும் இதுநாள்வரை 21 நாட்கள் பேலியோ டயட் இருந்து 5 கிலோ வரை எடை குறைத்திருக்கிறோம்.
    மிகவும் நன்றி டாக்டர்

  • @saradhasankaran9341
    @saradhasankaran9341 2 роки тому

    வணக்கம் டாக்டர். என் வயது 73. என் கணவருக்கு 75. 15 வருடங்களாக அவர் சுகர். மாத்திரை சாப்பிட்டு வருகிறார்.
    கடந்த 24.1.2022 பகல் திடீரென்று ஸ்ட்ரோக் வந்து ஆஸ்பிட்டல் சென்று ட்ரீட்மெண்ட் எடுத்து 27.1.22
    அன்று Discharge ஆனார். 24.1.2022 அன்றே , ஆஸ்பிடலில் கொடுத்த ட்ரீட்மெண்டில் அரைமணி நேரத்திற்குள் நடந்தார். Doubled Sugar என்பதால் ஸ்ட்ரோக் வந்ததாக
    ஆஸ்பத்திரியில் கூறினார்கள். இதைப்பார்த்ததும் நான் சுகர் Test
    எடுத்ததில் DoubledSugar எனடாக்டர் கூறியதால் Tablet எடுத்துக் கொண்டிருக்கிறேன். நாங்கள் திருச்சிராப்பள்ளியில்இருக்கிறோம். நாங்கள் உங்களை எங்கள் Further treatment..காக பார்க்க விழைகிறோம். உங்கள் விலாசம் தேவை. தரமுடியுமா. Please.
    உங்கள் ஆலோசனைக்கு காத்திருக்கிறோம். நன்றி. வணக்கம்.

  • @muruganmunusamy2078
    @muruganmunusamy2078 4 роки тому +2

    Pls pls pls pls pls thyroidism cure aaga video podunga ayyaaa..... Pls pls pls....

  • @rangarajank7798
    @rangarajank7798 2 роки тому +2

    Very nice explanation. I am following your diet plans for the past 4 months. I lost 4 kg weight and sugar is very well under control.
    Energy level is also good
    I am continuing with your diet plans.
    Thanks a lot 🙏🙏

  • @karkkainandrae3723
    @karkkainandrae3723 4 роки тому +2

    Most important news..... In perfect time

  • @sarankumar7535
    @sarankumar7535 4 роки тому +2

    Right video at right time👍

  • @rajmediavfx
    @rajmediavfx 4 роки тому +3

    Hello sir I am ur big follower. Please speak about uric acid problem and how to solve that. I need ur guideline.

  • @lakshminarasimhanpb506
    @lakshminarasimhanpb506 4 роки тому +6

    Thanks for the clear clarification, sir

  • @kavithakavi8014
    @kavithakavi8014 3 роки тому

    சார் வணக்கம்.
    என் பெயர்: A. செல்வராஜ்,
    வயது: 43, எடை : 85 kg,
    நான் தற்போது ஒரு வாரங்களாக சுமார் 5 km தூரம் நடை பயிற்சி செய்கிறேன் காலை மாலை இருவேளை .
    உடற்பயிற்சி இல்லை. உடல் எடை குறைய எந்த மாதிரி உடற்பயிற்சி செய்யலாம். எந்த மாதிரியான உணவு வகைகளை /உணவு முறை எடுத்து கொள்ளலாம். ஆலோசனை தேவை.
    நன்றி 🙏 🙏 🙏 :::::::::

  • @sathiyabalan6049
    @sathiyabalan6049 4 роки тому +1

    Sir TESTOSTERONE hormone pathi explanation pannuvingala...

  • @pandianseenivasan8508
    @pandianseenivasan8508 4 роки тому +1

    Vanakkam sir pls release one video about hair transplant plus & minus

  • @saisreejayakumar3102
    @saisreejayakumar3102 4 роки тому

    Super explanation sir Slap for news reporters

  • @TwinbrosRiyadh
    @TwinbrosRiyadh 4 роки тому +2

    Thank u so much dr.uncle clear explanation 🙏

  • @SowmyaS-mu8zx
    @SowmyaS-mu8zx 10 місяців тому

    Doctor, thanks i saw many video's it is really helpful for us. sir i don't have a sugar in blood test but ketone are in high level in urine test. Is it possible sir. How can i reduce ketone.

  • @Menmozhi0808
    @Menmozhi0808 4 роки тому +24

    அல்சர் பற்றியும் அதற்காகா என்ன உணவுகள் எடுக்கவேண்டும் என்பதை பற்றி வீடியோ பதிவிடுங்கள்.பேலியோ உணவு முறையில் அல்சருக்கு தீர்வு கிடைக்குமா????

    • @KumarVoimedu
      @KumarVoimedu 4 роки тому +1

      Please answer this doctor

    • @breakedunanba371
      @breakedunanba371 4 роки тому +4

      @@KumarVoimedu please try madhulai pinchu juice in empty stomach daily for 3weeks(early stage of pomegranate before it becomes fruit) my father followed by this way and cured)

    • @KumarVoimedu
      @KumarVoimedu 4 роки тому +2

      @@breakedunanba371 Thank you. I'll try.

    • @breakedunanba371
      @breakedunanba371 4 роки тому

      @@KumarVoimedu 👍

    • @premalathaayyandhurai3945
      @premalathaayyandhurai3945 2 роки тому

      Sir reply to this

  • @jarthy5678
    @jarthy5678 4 роки тому +7

    Please talk about the patient suffering of PROTEINURIA. NEED OF your advice on FOOD TO BE TAKEN as diet for him.

  • @rajirs8804
    @rajirs8804 2 роки тому +1

    சாா் வணக்கம் நான் கா்பத்திர்க்கு முயற்ச்சி பன்ற நான் இந்த டயட் இருக்கலாம் தேங்காய் எண்ணெய் மற்றும் லெமன் எடுக்கலாமா pls சொல்லுங்க சார்

  • @jeevblky
    @jeevblky 3 роки тому

    Sir hiw good is taking ancient types of rice black rice or mappillai samba

  • @shanthakumari1627
    @shanthakumari1627 4 роки тому +1

    Your explanation is always excellent...

  • @nachiyar9219
    @nachiyar9219 4 роки тому +1

    Gastric problem patri video podunga sir.

  • @sivasankari7988
    @sivasankari7988 3 роки тому

    Very Very Useful information Super👌

  • @gayathrirajendran9008
    @gayathrirajendran9008 4 роки тому +1

    Hello sir,pcod problem pathi videos poundaga sir

  • @suganthimurugan2561
    @suganthimurugan2561 4 роки тому

    Thanks for good information doctor, in asthma patient chicken and fish good or not

  • @ReMoTe_FaM
    @ReMoTe_FaM 4 роки тому

    Please put a video on Paleo for Blood Pressure

  • @yasminyasmin2654
    @yasminyasmin2654 4 роки тому

    Your speech is very useful for all people 🙏 paleo dietel ragi kambau collu kanji iravil eduthu Kolla lama pls reply Dr.

  • @Menmozhi0808
    @Menmozhi0808 4 роки тому +1

    பேலியோ உணவு முறையில் அல்சருக்கு தீர்வு கிடைக்குமா டாக்டர்... please upload video...??

  • @ramyamathan6895
    @ramyamathan6895 4 роки тому +1

    Dr sir after corona treatment,food, precaution, pathi solunka Dr. Please

  • @ponshakthisuriya1553
    @ponshakthisuriya1553 4 роки тому +10

    Me and my husband have followed your instructions and lost 20 kgs sir. also we took full body check before and after. So many improvements had happened including blood sugar. Thank you so much sir.

    • @yasothaselvan3874
      @yasothaselvan3874 4 роки тому

      Which diet your husband follow sis

    • @ponshakthisuriya1553
      @ponshakthisuriya1553 4 роки тому +1

      @@yasothaselvan3874 paleo. Lot of veggies and meat. No fruits, sugar and any carbs. For fiber we eat husk powder

    • @ashasrinivasan9396
      @ashasrinivasan9396 3 роки тому

      Hai mam can you please provide the diet chart....You did not take fruits also va madam....Only meat veggis and nuts ah....Please reply mam

    • @archanapunitha936
      @archanapunitha936 2 роки тому

      I too need the food list alone plz give the details plz

    • @budhayakumar5574
      @budhayakumar5574 2 роки тому

      @@archanapunitha936 i have that paleo diet chart pdf ..

  • @ahmadazhar47
    @ahmadazhar47 4 роки тому +1

    Please do a video regarding BP

  • @yasothaloganathan8351
    @yasothaloganathan8351 4 роки тому +2

    Hi sir children’s healthy weight loss pathi video podunga. My son 9 years old but he reached 40 kg.Epdi weight loss pannalamnu sollunga.

  • @suganyas1402
    @suganyas1402 4 роки тому +2

    Most waited video sir.thank u so much

  • @arunkumar.s1365
    @arunkumar.s1365 4 роки тому +10

    Hii sir good morning..
    Please rectify this doubt on this..
    #DrSJHotTv UA-cam channel I have seen that morning drink of tea or coffee before breakfast is good or not..
    Please discuss about it.. sir..

  • @sakthiraj53011
    @sakthiraj53011 3 роки тому

    Doctor make one video about protein powder . Which is better whey protein or soy protein..

  • @joshuajoseph6833
    @joshuajoseph6833 4 роки тому +4

    DOCTOR, THANK YOU FOR YOUR VIDEOS. VERY HELPFUL. PLS GIVE A VIDEO ON KETO DIET /INTERMITTENT FASTING FOR WEIGHT LOSS AND DIABETES PLS

  • @balaji7606
    @balaji7606 4 роки тому +1

    I like you doctor you are very good person and happy sharing informator

  • @navin221
    @navin221 4 роки тому +3

    Sir, Green tea for weight loss, heart, kidney, liver etc..😀 Give ur opinion please...

  • @rameshr2746
    @rameshr2746 4 роки тому +1

    தங்கள் வீடியோ ரொம்ப நாளாக பார்த்து கொண்டு இருக்கிறேன் ..
    தினமும் 3 வேளையில் என்ன என்ன சாப்பிட வேண்டும் என்று ஒரு வாரத்திற்கான அட்டணைகள் கொடுத்தால் மிகவும் பயன் உள்ளதாக இருக்கும்.

  • @Theendofthegospeltamil
    @Theendofthegospeltamil 3 роки тому +3

    Well explained sir and we are following it .. which gives a good results . Thanks a lot .

  • @user-nv2ez1xn2n
    @user-nv2ez1xn2n 4 роки тому +7

    Thanks for the valuable information Doctor 🙏

  • @shalinin1802
    @shalinin1802 4 роки тому +1

    அருமையான பதிவு நன்றி சார் 🙏🙏🙏

  • @paari5405
    @paari5405 4 роки тому

    ஹார்போ ஹைரேட் பத்தி
    பேசுங்க டாக்டர்.

  • @saravanakumar5556
    @saravanakumar5556 2 роки тому

    Sir paleo la enna food saptalam ethu sapata kuduth solunga

  • @SrivaishuNavi
    @SrivaishuNavi 10 місяців тому +1

    Dotcor i have kidney cyst in right side renal corticalcyst 1.4 and 1.4 solution soluga

  • @SrivaishuNavi
    @SrivaishuNavi 9 місяців тому

    Hi renal corticalcyst soluga uti

  • @Sandhiyarajkumar9499
    @Sandhiyarajkumar9499 4 роки тому +1

    Sir gas form aaguratha yapdi cure pandrathu tips sollunga sir

  • @ranjani3633
    @ranjani3633 2 роки тому

    Thank you sir and one small doubt I have start follicular study this month can I follow Paleo diet

  • @sathishvelusamy9261
    @sathishvelusamy9261 4 роки тому

    Please explain what are the foods contain more protein?

  • @lethikanaga1725
    @lethikanaga1725 4 роки тому +3

    Good speech sir 👍.

  • @ponsindhut8659
    @ponsindhut8659 3 роки тому

    kidney related problem pathi vedio poduga sir

  • @balaji7606
    @balaji7606 4 роки тому +2

    Im going to gym and taking creatine 8g through supplements is it good and how much water do I need to drink and taking protein through chicken is it not good than egg. Because you have showed egg and soy protein only have essential 9 amino acid I can't find chicken in that but through chicken I can easily get protein what can you say about that.

  • @vijayabaskar1767
    @vijayabaskar1767 3 роки тому

    Regarding Uric acid vedeo pl

  • @vijayashanthi3769
    @vijayashanthi3769 4 роки тому +2

    Doctor please explain about alopecia areata...

    • @VASANTH_M92
      @VASANTH_M92 4 роки тому

      Yes indha diseases cure panna mudiyuma

  • @shaimasana6343
    @shaimasana6343 3 роки тому

    Fatty liver and pcod problems eekrawanga PALEO DIET a eduthukkalama sir please reply pannunga 😓😓

  • @lohithshiva997
    @lohithshiva997 4 роки тому +9

    Semma doctor...i am already in Low carb diet...i m losing weight already lost 8 kilos

    • @ssmallworld23
      @ssmallworld23 4 роки тому +3

      Enna sapuduveenga n evvalo sapiduveenga sir pls

    • @miraa4411
      @miraa4411 4 роки тому +1

      What are the foods u eating sir. Can u pls suggest

    • @lohithshiva997
      @lohithshiva997 4 роки тому

      Calculate your BMR ... for my weight i should eat 2600cals per day . To reduce weight i started eating low cala food and reduced it to 1500 cals per day

    • @lohithshiva997
      @lohithshiva997 4 роки тому +1

      Rice avoid pannunga...ragi, kambu, jolam , oats , karamani, pachaepaiyru,kondaekadalai, main is egg and chicken

    • @lohithshiva997
      @lohithshiva997 4 роки тому

      Konjam protein jaasthi edunga you will not loose muscles and do 10000 steps per day its enough

  • @samooganeethi1539
    @samooganeethi1539 4 роки тому

    Sir...
    Please Do a Awareness video about Hypertension

  • @reelsworld3809
    @reelsworld3809 8 місяців тому

    Hi sir I have choclate overian cysts so can I follow this paleo diet

  • @ramyamani5055
    @ramyamani5055 4 роки тому +1

    Sir yenaku thyroid ieruku Nan deit follow panalanu ierukan test yeaduthuto than pelio dait yedukanuma solunga pls

  • @ManiMaran-ki6gr
    @ManiMaran-ki6gr 2 роки тому

    நன்றி தெய்வமே

  • @nakkalvideos2767
    @nakkalvideos2767 4 роки тому

    Sir,
    please advise about uric acid, is there any chance to kidney failure ?

  • @mathankumar-of7rq
    @mathankumar-of7rq 4 роки тому +1

    Paleo la heart padhikumnu soluranga sir adhuku theervu solunga

  • @RubaKitchen
    @RubaKitchen 4 роки тому +1

    Very useful info

  • @shinybelinda705
    @shinybelinda705 4 роки тому

    Useful info. All doubts cleared

  • @jayalakshmisenthilkumar4659
    @jayalakshmisenthilkumar4659 3 роки тому

    கழுத்து பகுதியில் உள்ள பால்பரு எனப்படும் சிறிய பருவை எவ்வாறு சரி செய்வது. வராமல் தடுக்க என்ன செய்வது.

  • @mishasherin4262
    @mishasherin4262 4 роки тому +2

    Sir paleo la sinus problem cure aguma sir?
    Pls reply

  • @mazajenifa2455
    @mazajenifa2455 2 роки тому

    Hi sir paleo diet chart list send pana mudiuma

  • @mohamedrajith9644
    @mohamedrajith9644 4 роки тому +5

    Broiler chicken saapdalaama illa koodatha... Atha pathina thelivana Oru video podunga. Weekly once eduthalum paathippu varuma..

  • @elangovan7737
    @elangovan7737 4 роки тому

    Sir sugar patients what fruits can eat

  • @mastersuper6816
    @mastersuper6816 3 роки тому

    Sir please advise good. Lchf and paleo Dr at Chennai

  • @poojakrishnan3346
    @poojakrishnan3346 4 роки тому

    Sir please speak about psoriasis and tell me how to cure it

  • @breakedunanba371
    @breakedunanba371 4 роки тому +9

    Sir, I followed your suggestions and referred some other articles as well.
    I reduced almost 37 kgs in last 6 months. now I am very well fit and healthy

    • @madman1236
      @madman1236 3 роки тому

      Bro u tried veg or non veg?

    • @breakedunanba371
      @breakedunanba371 3 роки тому

      @@madman1236 I ate both veg and non veg.

    • @Skviewstn39
      @Skviewstn39 3 роки тому +1

      Neenga supplement ethavathu eduthingala

    • @breakedunanba371
      @breakedunanba371 3 роки тому

      @@Skviewstn39 no supplement.. regular food only.. idhu pathi naan en channel la detail aah explain paniruken...if you are interested, pls watch my channel "Break Edu Nanba".

    • @catherineignatius7709
      @catherineignatius7709 3 роки тому

      @Break Edu Nanba bro along with paleo did you do any exercise ? Or just simply followed the paleo diet ?

  • @blessyevangelin723
    @blessyevangelin723 3 роки тому

    Good explanation sir!

  • @yasothaloganathan8351
    @yasothaloganathan8351 4 роки тому +1

    Sir , my son age 9.Hand and foot sweating irukku. 1 year la irunthey Intha problem irukku.all time sweating la irukku.remedy sollunga.

  • @akshaya.r4027
    @akshaya.r4027 4 роки тому +1

    Good evening sir
    Your videos are really nice
    Please kindly upload video for hypo and hyperthyroidism with more information. And please kindly give explain for weight losing ( underweight) related with thyroid problems.
    I hope you will concern my request and upload soon.
    I am eagerly waiting for your good benifit quality information.
    Thank you sir.

  • @lakshmilakshmi9622
    @lakshmilakshmi9622 3 роки тому

    Doctor pengal thinamum chicken eduthukalama? Edukalam na evlo alavu eduthukalam

  • @rathna786
    @rathna786 3 роки тому

    Doctor.....In urine a single black dust particle means what sir

  • @suganyajothi5416
    @suganyajothi5416 Рік тому

    Clear explained sir.thank you sir

  • @thiyafamily613
    @thiyafamily613 3 роки тому

    Hi dr.Fatty liver grade 1prblm irunthan EndA paleo diet follow panalama dr.

  • @New_start_channel
    @New_start_channel 4 роки тому

    What about hair loss on keto diet

  • @Mohanraj-kd6xk
    @Mohanraj-kd6xk 4 роки тому +1

    பேலியோ உணவில் ஒரு நாளைக்கு எத்தனை கலோரி உணவு தேவை.10 மாதம் கலோரி குறைவாக உண்டு உடல் பலவீனம் அடைந்து இருந்தால் (starvation mode) பேலியோவில் சரியான கலோரி எடுத்து கொண்டால் எத்தனை நாட்களில் உடலில் மாற்றம் தெரிய ஆரம்பிக்கும்.
    Paleo வில் below 1200 calories எடுத்து உடல் பலவீனம் அடைந்தால் வரும் பாதிப்பு அதை எப்படி paleo வில் சரி செய்வது என்பதை பற்றி பதில் கூறுமாறு கேட்டு கொள்கிறேன். இது சம்பந்தமாக ஒரு வீடியோ போடவும்.

    • @doctorarunkumar
      @doctorarunkumar  4 роки тому

      உங்கள் கேள்வி பொதுவான கேள்வி போல தெரியவில்லை.
      சிலருக்கு உணவு முறை எடுத்து உடல் தசைகள் இழப்பு ஏற்பட்டு இருந்தால் அவர் அவர்களுக்கு ஏற்றது போல உணவு முறையை மாற்றம் செய்வது அவசியம்
      இதற்கு பொதுவான காணொளி மூலம் விளக்கம் அளிக்க இயலாது

    • @Mohanraj-kd6xk
      @Mohanraj-kd6xk 4 роки тому

      @@doctorarunkumar ok doctor

  • @kalai7432
    @kalai7432 4 роки тому +1

    Sir wait loss ku neenga guide pannuvengala

  • @rajiegmathi3931
    @rajiegmathi3931 4 роки тому +1

    Tnq so much sir... U have given a Vry Clear explanation 🙏👍🙏

  • @bilalrali1155
    @bilalrali1155 4 роки тому

    வணக்கம் டாக்டர் நான் குவைத்தில் லாரி ஓட்டுநர் பனி செய்கின்றேன் எனது வயது 40 உயர் 5.5 எடை 115 இருந்தது பேலியோ டயட் எடுத்துக்கொண்டு இருக்கிறேன் நல்ல பலன் இருக்கிறது எனது உணவு பழக்கம் காலை இரண்டு முட்டை ஒரு ரோட்டி மத்திய இரண்டு ரோட்டி இரவு தயிர் அல்லது மோர் மற்றும் சலாட்( டீ காப்பி சக்கரை இலாமல்) எனது உணவு பழக்கம் சரியானதா??? பதிலுக்காக காத்திருக்கேன் தற்போது எடை 105 மூன்று மாதம் ஆகின்றது