96 நாடுகள் சுற்றுலாசென்ற நகரத்தார் அனுபவங்கள்-PART-2

Поділитися
Вставка
  • Опубліковано 15 січ 2021
  • • 96நாடுகளுக்கு சுற்றுலா... 96நாடுகளுக்கு சுற்றுலா சென்று வந்த எஸ். சுப்பிரமணியன், மேனகா சுப்பிரமணியன்- நேர்காணல்-Part-1
    அமெரிக்கா-சைனா-ஜப்பான்-ரஷ்யா- அனுபவம் -94 நாடுகள் சுற்றுலாசென்ற நகரத்தார் அனுபவங்கள்-PART-2
    தொழில் அதிபரான கண்டனூரைச் சேர்ந்த கயிலை எஸ். சுப்பிரமணியன் செட்டியார் தனது மனைவி கயிலை எஸ். மேனகா ஆச்சி அவர்களுடன் தனது அறுபது வயதில் உலக நாடுகளுக்கு சுற்றுப்பயணம் ஆரம்பித்தார். சாதாரணமாக சிங்கப்பூர் மலேஷியா என்று தொடங்கியவர் விறு விறுவென்று 94 நாடுகள் போய் வந்து விட்டார்கள். இதற்கு அவர்களுக்கு பதினைந்து ஆண்டுகள் ஆனதாம். தான் சென்று வந்த நாடுகளில் மக்கள் தொழில் அங்கு நடந்து சுவாரஸ்யமான அனுபங்களை நம் நேயர்களுடன் பகிரந்து கொள்ளும் நிகழ்ச்சி இது.
    இந்த நிகழ்ச்சியை முழுவதுமாக நாட்டுக்கோட்டை நகரத்தார் டிவியில் கண்டு உங்கள் கருத்துக்களை எங்களுக்கு கமெண்ட்டில் தெரிவியுங்கள்
    For Advertising in this channel please contact +91 8608008999 / 9176696136
    #Chettinadtv #Nattukottainagarathartv
    இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற எஸ். சுப்பிரமணியன் செட்டியார் அவர்களைத் தொடர்பு கொள்ள +91 9444604040

КОМЕНТАРІ • 148

  • @haribabuvaishnav6727
    @haribabuvaishnav6727 3 роки тому +42

    ஐய்யா, உங்கள் சிறந்த அனுபவம்தான் இளம் தலைமுறைக்கு, புத்தி கொள்முதல். பயணநூல் அவசியம் எழுத வேண்டும். 🙏 💐 🌹.

    • @menakaakkaakka5388
      @menakaakkaakka5388 3 роки тому +1

      94 noduhal sutriya Menaka kooriyathu.tailand pattaiuavil 53 vayathil parasut ponen parkumpothe pahamaha irukkum kadalukku mele 300 ADI yyoyarathil paranthen kuladeivathai kumbitu rasithene sànthoshamaha irunthadhu Nana parathen endu !!!! Moritisious l under the sea walk sendrane kruppita area vol en kanavarathu pant t shirt pottukondu ponom oxygen mask anintukondu with helpers Kolar corals dif types of fishes inmy 65 years old age l.nenjelil thuvirinthal moon Klum pot varalam evai solla iyalavillai Neram illathalal in nagarathar tv net Jamal.

    • @qf8822
      @qf8822 2 роки тому

      பாம்பு கறி தின்னுவது தமிழ் கலாச்சாரமா. கேட்கவே அருவருப்பான தகவல்.

    • @subramaniamr6478
      @subramaniamr6478 2 роки тому

      அருமையான பயண அனுபவம்

  • @punithavallivenkat573
    @punithavallivenkat573 2 роки тому +8

    நாங்கள் பள்ளத்தூர். தங்களின் இரண்டு பதிவுகளையும் பார்த்தேன் கேட்டேன் வியந்தேன் விளக்கமாக தெளிவாக பொறுமையாகச் சொன்னதைக் கேட்டு ,
    வாழ்க்கையை தாங்களே அனுபவித்தவர்கள், இன்னும் நிறைய நாடுகள் சென்று அனுபவிக்க வேண்டும் . எங்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் அந்த அனுபவத்தை,
    மிக்க நன்றி இருவருக்கும் இந்த channel க்கும்

  • @abdulgafoor4011
    @abdulgafoor4011 2 роки тому +22

    நான் மதத்தால் முஸ்லிம். ஆனால் என் தாயார் காரைக்குடி. அடிக்கடி செட்டிநாட்டு சமுக மக்களின் பல நல்ல விஷயங்களை சொல்வார்கள். அவர்களின் உணவுப் பழக்கம், பாத்திர அமைப்புகள், பேச்சுவார்த்தை, இவற்றை சிலாகித்து சொல்வார்கள். I can say that "it is one of the unique society" in tamil nadu. Peaceful, harmless, simple people.

  • @nagappannagappan9690
    @nagappannagappan9690 2 роки тому +16

    உலக நாடுகளுக்கெல்லாம் சென்று வந்த உணர்வினைப் பெற்றோம்.உங்களுக்கும் ஆச்சிக்கும் நாட்டுக்கோட்டை
    நகரத்தார் தொலைக்காட்சிக்கும்
    மிகுந்த நன்றி

  • @prabunew7110
    @prabunew7110 2 роки тому +2

    அருமை ஐய்யா உங்களுக்கு மட்டும் ஒரு கேமரா மேன் ஆஹா நான் வந்து இருந்தால் இந்நேரம் உங்களை வீடியோ எடுத்து அனைத்தையும் you tube ல போட்டு இருந்தால் இன்று நீங்கள் தான் சமூக வலைதளத்தின் முடிசூடா மன்னன்

  • @user-vl9gc4zr5p
    @user-vl9gc4zr5p 3 роки тому +19

    அருமை! ஐயா! எல்லா நாடுகளுக்கும் எங்களை அழைத்து சென்றுவிட்டீர்கள்! தங்களை வணங்கி வாழ்த்துகிறேன்! தங்கள் பயணத்தை எளியவார்த்தைகளால் விளக்கியமைக்குநன்றி! ஐயா! தங்கள் அலைபேசி எண் தாருங்கள் பேசஆசை!

    • @NattukottaiNagaratharTv
      @NattukottaiNagaratharTv  3 роки тому

      ஐயாவை தொடர்பு கொள்ள இந்த நம்பரில் அழையுங்கள் 9444604040

  • @arunachalakrishnangangadha2860
    @arunachalakrishnangangadha2860 3 роки тому +15

    Great Sir, வரலாறு படித்த மாறி இருந்தது.

  • @Kravi7571
    @Kravi7571 2 роки тому +8

    ஆச்சி குறுக்கெ எதுவும் பேசவில்லை ஆனால் அவர்களை பெருமைபடுத்த தவரவில்லை நன்றி.

  • @bharathsiva7078
    @bharathsiva7078 2 роки тому +5

    நேரில் பார்ப்பது போல் உள்ளது நீங்கள் கூறிய நாடுகள் அனைத்தும் மிக்க நன்றி

  • @swaminathansrinivasan4899
    @swaminathansrinivasan4899 2 роки тому +25

    அவர்களின் வெளிநாட்டு பயணம் திட்டமிடல், travels போன்ற வி விவரங்களுக்கு ஒரு வீடியோ போடுங்கள். உபயோகமாய் இருக்கும்

  • @nathanrealist1984
    @nathanrealist1984 2 роки тому +5

    அருமையான சொன்னீங்க அய்யா...கேட்டுக்கிட்டே இருக்கலாம்....

  • @bhuththana7951
    @bhuththana7951 2 роки тому +2

    மிகவும் அருமையான பதிவு . வணங்கி வாழ்த்துகிறேன் வாழ்க பல்லாண்டு ,வாழிய நலம்.

  • @asdfgfop
    @asdfgfop 3 роки тому +8

    மேலும் விவுரியுங்கள்........

  • @muthuarasu6458
    @muthuarasu6458 3 роки тому +11

    மிகவும் அருமை அண்ணன்.
    தாங்கள் எல்லா நாடுகளுக்கும் எப்படி போவீர்கள்?
    Tourist ஏஜென்சி மூலமா அல்லது தனியாகவா கொஞ்சம் விளக்கி சொல்லுங்கள் அண்ணன்.

  • @muthumeena1623
    @muthumeena1623 3 роки тому +7

    Valuable information. Thanks ayya

  • @marimasschannel2505
    @marimasschannel2505 2 роки тому +3

    அருமை பயணசெலவு பற்றியும் சொல்லியிருந்தால் நன்று

  • @MSCAPITALS
    @MSCAPITALS 2 роки тому +1

    அற்புதமான பதிவு ,இனிய பயணம் தொடர வேண்டும் ,நன்றி

  • @ushav7024
    @ushav7024 2 роки тому +6

    Interesting to hear your nice experience.From Singapore.

  • @sivagnanam6551
    @sivagnanam6551 2 роки тому +9

    உங்கள் மனைவி படித்து இருந்தாலும் கணவர் பேசும்போது ஒரு வார்த்தைகூட குறுக்கிடாமல் அவரிடம் கேட்கும்போது மட்டும் பதில் அழிக்கிறார் பாராட்டவேண்டிய மற்றும் கற்றுக்கொள்ளக்கூடிய பண்பு. உங்கள் அனுபவத்தை பகிர்ந்ததில் மகிழ்ச்சி

    • @marimasschannel2505
      @marimasschannel2505 2 роки тому +1

      இந்த பண்பாட்டை இளைய தலைமுறை தெரிந்து கொண்டால்
      டைவர்ஸ் என்கிற செயலுக்கே இடமில்லாது போய்விடும்

  • @gulfbachelorcooking5928
    @gulfbachelorcooking5928 2 роки тому +1

    ஐயா நாங்களே இத்தனை நாடுகளுக்கும் பயணம் போனது போல் உணர்வை உங்கள் பேட்டி இருந்தது நன்றி

  • @vijikrishna1
    @vijikrishna1 2 роки тому +1

    ஐயா மிகவும் interesting ஆக இருந்தது உங்களுடய பிரயாண அனுபவங்கள் . நன்றி.

  • @krishipalappan7948
    @krishipalappan7948 2 роки тому +4

    மிக மிக அருமையான பதிவு ❤️❤️❤️. மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏

  • @valliarunasworld
    @valliarunasworld 3 роки тому +6

    arumai...

  • @kibh14
    @kibh14 2 роки тому +1

    I was overwhelmed hearing his speech. It's a inspiration to all

  • @kaliaperumalchakkaravarthy8666
    @kaliaperumalchakkaravarthy8666 2 роки тому +1

    31 நிமிடம் 34 வினாடி ஓடக்கூடிய இந்த வீடியோவில்,சிறிதும் குறுக்கிடாமல்,வைத்த கண் வாங்காமல்,தன் கணவன் சொல்வதையே வியப்புடன் பார்த்துக் கொண்டிருப்பதை பார்த்து பிரமித்துப் போனேன்.
    உண்மையிலேயே, இது தான் உலக அதிசயம்!!!
    இந்த ஆச்சியை தலை வணங்கி மகிழ்கிறேன்.

  • @rajaraji4226
    @rajaraji4226 2 роки тому +1

    Super interesting information continued exiting weldon

  • @ramt4643
    @ramt4643 2 роки тому +2

    Thank You 💐🙏

  • @chakimcm
    @chakimcm 2 роки тому +3

    Hopefully all your wish come true in near future…All the best…Be safe, strong and take care…

  • @thiruppathim1339
    @thiruppathim1339 3 роки тому +3

    Eccelent programme NN tv congrats to NN tv crew

  • @ramanathanvelayutham85
    @ramanathanvelayutham85 2 роки тому

    VERRY INTERESTING USEFUL INFORMATION REALLY GREAT AYYA CAN YOU SUGGEST GOOD TRAVEL AGENCY FOR ABROADS TOUR AYYA SPECIAL THANKS TO NNTV TOO AYYA

  • @MKTimes360
    @MKTimes360 2 роки тому +1

    Arumaiyana thagaval...

  • @jehajeyasingh2174
    @jehajeyasingh2174 2 роки тому +1

    Nantry nantry nantry sir

  • @SureshBabu-lk7cm
    @SureshBabu-lk7cm 2 роки тому +3

    Simple and clear explanation

  • @subramaniam7905
    @subramaniam7905 2 роки тому +2

    அருமையான பதிவு ஐயா...

  • @rajaniyer6144
    @rajaniyer6144 2 роки тому +1

    Superb Presentation Bro

  • @naturelovernaturelover1159
    @naturelovernaturelover1159 2 роки тому +2

    Great Iya.. 🙏❤️

  • @mohdnaji7701
    @mohdnaji7701 2 роки тому +1

    All information are very useful sir

  • @ennavam
    @ennavam 2 роки тому +2

    Ayya and aachi you are great... We will follow your foot print and travel around the world

  • @venkatesankannan8583
    @venkatesankannan8583 2 роки тому +3

    நன்றி. அருமையாக உள்ளது.

  • @subramaniane4893
    @subramaniane4893 2 роки тому +1

    Thank you so much

  • @sramsubramanian
    @sramsubramanian 2 роки тому +2

    Thanks Sir

  • @A.B.C.58
    @A.B.C.58 2 роки тому +5

    vanakkam iyya. neengal ulagam sutriya valiban endrum sollalam. excellent couple. thank God. Norway suicide and Cambodia poor situation has disheartened me. iyya, thangal 94 countries tourukku motham evvalavu selavagiyathu endru solla mudiyuma.

  • @sarojat6539
    @sarojat6539 2 роки тому +1

    நன்றி ஐயா

  • @gomathyilangovan4717
    @gomathyilangovan4717 2 роки тому +1

    Touchwood. Great!!!!!

  • @kalyaniramu1789
    @kalyaniramu1789 2 роки тому +2

    Neenga sonnatu nanga neril parthadu pool erundadu thank you

  • @sathiy4
    @sathiy4 2 роки тому +1

    welcome to Srilanka,

  • @JohnKennedy-cn2cu
    @JohnKennedy-cn2cu 2 роки тому +2

    Ayyavalka thanks for your information and just like Russian government India give tamilnadu as a separate country our status will compete with Europe May god bless you and your service.

  • @SriPadaOfficial
    @SriPadaOfficial 2 роки тому +1

    Awesome

  • @meenals3477
    @meenals3477 2 роки тому +1

    Arumai

  • @krishnakumarpalanichamy5645
    @krishnakumarpalanichamy5645 2 роки тому +1

    Cambodia temple constructed by Chola Kingdom from Tamil Nadu. I been there and discussed in detail with local people. they say chela kingdom from India.

  • @somasundarapandianponnusam1754
    @somasundarapandianponnusam1754 2 роки тому

    Super sir how did you plan

  • @anusimhan4356
    @anusimhan4356 2 роки тому +1

    Arumaiyana padhivu

  • @alagappanraman1013
    @alagappanraman1013 3 роки тому +5

    Very nice, interesting to hear about various county information

    • @balasubramanianak5311
      @balasubramanianak5311 2 роки тому

      Indeed It is very interesting.
      Thasngal arumayhaha
      explain pakir ntheetgal

    • @balasubramanianak5311
      @balasubramanianak5311 2 роки тому

      Aan singam vettay aada
      pogaathu enbathu unmay.
      I saw I. TV only pen
      singam //lioness//=thaan
      vettay aadugirathu

  • @kanmaniramamoorthy3730
    @kanmaniramamoorthy3730 2 роки тому +3

    Story regarding Burma is really sorry to know and heartening

  • @Kravi7571
    @Kravi7571 2 роки тому +1

    நன்றி நன்றி நன்றி...........ஆச்சிக்கு.

  • @mytheen411
    @mytheen411 2 роки тому +1

    Super

  • @acts238thespokenword2
    @acts238thespokenword2 2 роки тому +1

    👍👍👍 வாழ்த்துக்கள்

  • @hanifaraja73
    @hanifaraja73 2 роки тому +1

    Very humble couple.. He has a lot of experience that education can't give... Kids need to have grandparents like them.. 👌👌

  • @geethamurugaraj5427
    @geethamurugaraj5427 2 роки тому +1

    Supero super

  • @lalithasukumar1207
    @lalithasukumar1207 2 роки тому +2

    Which tours and travels?

  • @vishnuvarthan9369
    @vishnuvarthan9369 2 роки тому

    Neenkal pona travels address sollunka sir.

  • @ravikr3457
    @ravikr3457 2 роки тому +1

    Wonderfullsir

  • @ramakrishna5891
    @ramakrishna5891 2 роки тому +1

    Ayya super 🙏🙏🙏

  • @santhanalakshmi8308
    @santhanalakshmi8308 2 роки тому +1

    Nice interview. Pls tell the travel agency details for others.

  • @gurumurthy2336
    @gurumurthy2336 2 роки тому

    Iyya nattukkottai how much total cost spend on 94 countries?

  • @sekkizhars2349
    @sekkizhars2349 2 роки тому +8

    அய்யா. நீங்கள் சென்று வந்த ஏஜென்சி களின் விபரங்களை கூற முடியுமா.

    • @leninssc4472
      @leninssc4472 2 роки тому

      அவர் ஒரே ஏஜென்சியில் தான் போயி இருப்பார் என நினைக்கிறேன்... அந்த ஏஜென்சியின் பெயர் மற்றும் முகவரி தகவல் அட்மின் கேட்டு தகவல் தந்தால் நன்றாக இருக்கும்

  • @alagappanraman1013
    @alagappanraman1013 3 роки тому +5

    Request you to extend 2, 3 parts

  • @RameshRamesh-qg8bu
    @RameshRamesh-qg8bu 2 роки тому +4

    ஆச்சியும் ஜயாவும்100 ஆண்டு வாழ.என்னுனடய வாழ்த்துக்கள்

    • @NattukottaiNagaratharTv
      @NattukottaiNagaratharTv  2 роки тому +1

      ,வாழ்த்துக்களுக்கு நன்றி சுப்பிரமணியம் ஐயா அவர்கள் இரண்டு மாதங்களுக்கு முன் காலமாகிவிட்டார்கள் என்பது வருத்தமான செய்தி

    • @charlesprestin595
      @charlesprestin595 2 роки тому +1

      @@NattukottaiNagaratharTv ரெண்டு வீடியோ இப்போ தான் பார்த்தேன்
      ஆனால் இந்த செய்தி மிகவும் சோகமாகி விட்டது
      பார்க்க நல்லா தானே இருக்கார்
      என்னவாகி இருக்கும்
      ஆச்சி எப்படி இருக்காங்க

    • @admirable2971
      @admirable2971 2 роки тому

      Even I just finished watching and sad to here his demise news. Heartfelt condolences

  • @gitavk5015
    @gitavk5015 2 роки тому +1

    Vazhkkai vaazhvatharkke👏👌👍💯

  • @murugesang1552
    @murugesang1552 2 роки тому +1

    Vanakkam sir,
    Your videos are very good.I would like to talk to you.How can I contact you?
    Please let me know

  • @ahamedkabir2006
    @ahamedkabir2006 2 роки тому +5

    Every couple need to plan Thier retirement life like this

  • @veerappant626
    @veerappant626 2 роки тому +1

    அருமை அருமை

  • @GoodBoy-en5lx
    @GoodBoy-en5lx 3 роки тому +4

    Sir & Madam, your travel story is simply amazing. We have read about Sindbad the sailor, Marco Polo the traveler, you have rivalled them. Please bring out a travelogue, though the youngsters may prefer a vlog. You can also advise would be travelers on how to go about their traveling. Hope to hear from you, sir. My best wishes to both of you to resume your travels, as soon as this corona menace ends, hopefully soon.

    • @NattukottaiNagaratharTv
      @NattukottaiNagaratharTv  3 роки тому

      Thanks for ur wishes, just 2months before Mr Subramanyam passed away, becaz of corona

    • @prakasakannan
      @prakasakannan 2 роки тому

      @@NattukottaiNagaratharTv OMG ... !
      SINCERE CONDOLENCES ... 🙏🙏🙏

    • @ramyapriyaashok4583
      @ramyapriyaashok4583 2 роки тому

      @@NattukottaiNagaratharTv ohh.. RIP sir..

  • @mr_premkumar__228
    @mr_premkumar__228 2 роки тому +1

    God bless you female

  • @badarjahan1663
    @badarjahan1663 2 роки тому

    Anything about Greneda

  • @ahamedkabir2006
    @ahamedkabir2006 2 роки тому +1

    Really very good

  • @amsaanand5522
    @amsaanand5522 2 роки тому +1

    Travel More

  • @manojisaac
    @manojisaac 2 роки тому +7

    Please interview his wife seperately we may get more stories.. 100 countries in 30 min..

  • @rameshsivanathan21
    @rameshsivanathan21 2 роки тому +5

    மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியாவுக்கும் போய்வந்த அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்

  • @rajahnrajah1520
    @rajahnrajah1520 2 роки тому +4

    நன்றி ஐயா இலங்கைக்கு வந்தீர்களா

  • @somasundaramkannappan6266
    @somasundaramkannappan6266 2 роки тому +2

    Migavum arputhamana pathivu .nadri iyya

  • @raniparthee2704
    @raniparthee2704 2 роки тому

    Please visit srilanka

  • @nirmalavictor776
    @nirmalavictor776 2 роки тому

    Travels arrangements eppadi sir? Contact number pls sir,

  • @l.m.g.r5717
    @l.m.g.r5717 2 роки тому +1

    Sir better write one book

  • @cherrygemssg
    @cherrygemssg 2 роки тому +2

    No tiger in Masai Mara. Also Bullet train have stops every 300kms in china

    • @Nobody-xt6gg
      @Nobody-xt6gg 2 роки тому

      No bro points man give through signals. Hence no stop

  • @muthupandiganesan8779
    @muthupandiganesan8779 2 роки тому +2

    அய்யா மச்சு பிச்சு மக்களின் வாழ்க்கை தமிழர் நாகரீகத்தை ஒத்து இருப்பதாக சொல்வார்கள். மச்சு என்றால் உயரமான என்று அர்த்தம்.

  • @Smpl97
    @Smpl97 2 роки тому +2

    ஐயா தங்களின் முழு பயண அனுபவங்களையும் பார்த்தேன் என் மனதிற்கு ஏதோ ஒரு வருத்தம் அமெரிக்க பாஸ்போர்ட் வைத்திருந்தாலும் எங்களுக்கு அதிகமான நாடுகளுக்கு விசா தேவையில்லை ஆனால் போய்வர எங்களுக்கு நேரமில்லை நேரமில்லை என்று சொல்லக்கூடாது ஆனால் வேலைப்பளு அப்படி எங்களை ஓட ஓடிக் கொண்டே இருக்க வைக்கின்றது
    Kongarathy (Kandramanickam)Selvendran

  • @chitraarun4247
    @chitraarun4247 2 роки тому +3

    வணக்கம். ஆச்சியையும் சற்று பேசவிட்டிருக்கலாம். ஜபர்ஜஸ்துதான். போங்கள்.

  • @annahassim197
    @annahassim197 2 роки тому

    I wonder they have not visited SriLanka
    Their immediate neighbor 😢
    Why or they don’t have mentioned it

    • @NattukottaiNagaratharTv
      @NattukottaiNagaratharTv  2 роки тому +1

      சரியான கேள்வி, அடுத்த நேர்காணலில் ஆச்சி அவர்களிடம் கேட்போம்

  • @rajatanuvas1889
    @rajatanuvas1889 2 роки тому +3

    அய்யாதாங்கள்துனைவியார்இருவருக்கும்இறைவன்நீண்டஆயிளைதந்துமீதம்உள்ளநாடுகளைபார்த்துஇதைபோல்வாய்மொழியைகேட்கவேண்டும்நன்றி

    • @NattukottaiNagaratharTv
      @NattukottaiNagaratharTv  2 роки тому

      ஐயா அவர்கள் இரண்டு மாதங்களுக்கு முன் இறைவனடி சேர்ந்தார்கள் என்பது வருத்தமான செய்தி.

    • @prakasakannan
      @prakasakannan 2 роки тому

      @@NattukottaiNagaratharTv 😓😓🙏

  • @thirumaniselvam3260
    @thirumaniselvam3260 2 роки тому +1

    Nartamil payana anubavam

  • @yodkumar6168
    @yodkumar6168 2 роки тому

    ஐயா ஆப்ரிகாவில் காடுகளி7ல் புலி கிடையாது. ஆண் சிங்கம் காடெருமை யை, யானை குட்டியை வேட்டையாடும்.

  • @andrewss4980
    @andrewss4980 2 роки тому

    This is the reason why they chased out from Myanmar. He correctly says. Not married. and say as wife. They joined and had lot of children but never recognised them as wives. That's the reason for the hatredness.

  • @MrAravind58
    @MrAravind58 2 роки тому

    Sir please speak normal tamil not able to understand

  • @yogamathikumar4772
    @yogamathikumar4772 2 роки тому +3

    MATCHU PITCHU IN PERU

  • @mA-fd3vu
    @mA-fd3vu 2 роки тому

    Machu pichu in Peru not in Brazil

  • @sivaprakash0292
    @sivaprakash0292 2 роки тому +1

    ஆச்சி ku experience a kedaiyatha? 5 mins kuda pesala. What is this. Have to give equal chance to Woman as well....

    • @NattukottaiNagaratharTv
      @NattukottaiNagaratharTv  2 роки тому +1

      நிச்சயமாக, அவர்களுக்கென்று நாம் வாய்ப்புவழங்க வேண்டும்

  • @parandjodyparandjody9467
    @parandjodyparandjody9467 2 роки тому

    Machu Pichu is in peru

  • @fxa555
    @fxa555 2 роки тому +2

    பல நாடுகளுக்கு போனாலும் ஐயா.... அங்கு பெண்களை சமமாக நடத்தும் பண்பை கற்க வேண்டும். மனைவியை பேச விட மனமில்லை.

  • @Rajkumar-py6sk
    @Rajkumar-py6sk 2 роки тому

    ஐயா அப்படியே ஆப்கானிஸ்தான் ஒரு ரவுண்டு போயிட்டு வாங்க