திருச்சி மலைக்கோட்டையில் நாம் காணாத வரலாறு. | Tiruchirapalli Rock Fort | Avatar Live
Вставка
- Опубліковано 5 лют 2025
- #avatarlive #malaikottai #malaikottaiuchipillaiyar #trichyhistory #historyoftrichy #malaikottaihistory
👉Stay tuned to Avatar Live for More Exclusive Content. Hit the Bell Icon To Stay Updated with us.
Subscribe to us: bit.ly/Subscrib...
*********************************
Click here to also watch :
📖👉History Time With Sriram: • History time with Hist...
💰👉Business Arattai: • Business அரட்டை
😃👉Inspirational Talks: • Business, Political & ...
*********************************
Follow us on our Social Media:
⏩Facebook - / theavatarlive
⏩Twitter - / theavatarlive
⏩Instagram - ...
⏩ History With Sriram Spotify - podcasters.spo...
⏩ Business Arattai Spotify - podcasters.spo...
*********************************
Powered by Trend Loud Digital
👉Website - trendloud.com/
👉Instagram - / trendloud
👉Facebook - / trendloud
👉Twitter - / trendloud
Sir, i used to stay and work in Mayavaram Lodge during 1994-2000 ( they used to call it Reps lodge. Because all the sales representatives from Tamil Nadu used to come and stay here for their business purpose). My favourite city till now though i hail from from Chennai. Evening time i used to walk around teppakulam, have lunch in Mathura Hotel. Attended service in st. Joseph's Church and Christ Church. My recent visit to this city was in December 2023 and attended the New Year Service in st. John's Cathedral. Sweet Memories with this city.
Thank you sir. God bless you.
அருமையாக,எளிமையாக வரலாற்று குறிப்போடு திருச்சிராப்பள்ளியை எங்கள்கண்ணெதிரே காண்பித்த ஐயா அவர்களுக்கு நன்றி
அருமையான தகவல்...வாழ்க உங்கள் திருப்பணி
நானும் எத்தனையோ முறை திருச்சி மலைக்கோட்டை ஏறி இருக்கிறேன். பிள்ளையார் தான் விக்ஷேசம் என்ற நினைவில் தான் சென்றுள்ளேன். நீங்கள் கூறியபின்தான் இவ்வளவு விஷயங்கள் அறியப்பெற்றேன். நான் மும்பையில் வாழ்கிறேன். மூப்பு காரணமாக இனி நான் திருச்சி வர இயலாது. உங்கள் விளக்கத்தினால் தெளிவு பெற்றேன் 🙏
Nice episode sir.......
I was a student of Bishop Heber college and also Jamal Md College....during early seventies......
Nostolgic thoughts have been kindled by this episode.....
I have a great honour for you My book on Victoria Public Hall is ready in which some of your contributions are also mentioned....
❤
Sir I studied in REC and worked in BHEL for a total of 13 years and did not know anything about what you had covered in this video. Hats off to you for your untirin efforts. I am a regular fan of your videos. Keep up the good work.
அருமையான பகிர்வு. மேலும் தொடரவும்.
பிஷப் ஹீபர் பள்ளி அந்த காலத்தில் இராணி மங்கம்மாளின் குளமாக இருந்த பகுதி என சொல்வார்கள். தெப்பகுளத்தில் இருந்து இந்த குளத்திற்கு தண்ணிர் வரும் குழாய் ஒன்று இருந்ததாகவும் 90களில் நான் படித்த போது கேள்விபட்டுருக்கிறேன். இந்த பள்ளியில் உள்ள தெய்வசிகாமனி கட்டிடம், சேப்பல் மற்றும் அதை ஒட்டிய கட்டிடங்கள் மிகவும் பழமையானவை
எனது பள்ளியும் இது தான். நான் 1981-83 படித்தேன். அப்போதும் அதேதான் சொல்வார்கள்
திருச்சியை பற்றிய இந்த பதிவிற்கு மிக்க நன்றி ஐயா.
நல்லதகவல் நன்றி சார்.
ஐயா அவர்கள் வணக்கம். மதராஸ் நினைவுகள் நிறைய கேட்டுள்ளோம். நன்றி. ஆனால்.திருச்சி. ஸ்ரீ ரங்கம். எங்கள் குடும்பம் பிறந்த ஊர். திருச்சி பற்றி பேசும் போது வணக்கம். நாங்கள் எல்லோரும் பலமுறை மலைக்கோட்டை உச்சியில் வரை பிள்ளையார் கோயில் வரை சென்று வந்துள்ளோம். ஆனால் இதனை சுற்றி நிறைய அற்புதம்ங்கள் உள்ளது உங்கள் நற்செய்திகளாள் தெரிந்து கொண்டோம். நன்றி. நீங்கள் பேசும் நேரத்தில் திருச்சி.RR. சபா பற்றி பேசவில்லை என காத்திருந்தேன். நன்றி. முக்கியமாக. சென்னை.வடபழனிமுருகன்கோவில். தெப்பக்குளம். நடிகர். தியாகராஜ பாகவதர் கட்டியதுயாகவும். வசந்த மாளிகை.திரைப்படம். காலத்தில். நடிகை. வாணி ஸ்ரீ. தெப்பக்குளம்.நுழைவாயில் கோவில் கோபுரம் கட்டியது கூறுகின்றனர். உண்மையா? உங்கள் நற்செய்திகளாள் மக்கள் அனைவர்க்கும் காத்துருக்கிறோம். ஐயா அவர்கள் நன்றி
No way.built by Nayakkar rulers
ஐயா,அருமையான பதிவு.நன்றி.
உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
16:42 Mr. Sriram: VVS Iyer and his daughter, Subhadra, were on a picnic with students from the Cheranmahadevi Gurukulum, (which he founded), at Papanasam Falls, where she accidentally drowned. VVS gave up his life trying to save her; he did not commit suicide as you mentioned. Actually, VVS was a native of Trichy; his initials stand for Varahaneri Venkatasubrahmania Iyer. Varahaneri is a locality in Woraiyur, Trichy.
This version is correct
Dear Friend !
Varahaneri is located near Gandhi Market. Palakkarai area : not in the Woraiyoor area .
A great summary and recapture of history! Thank you Sri V Sriram!
Sir,
I am too a trichy man. Surprised by your brief. Your method of explanation is like my physical chemistry master Mr. Gopalakrishnan of National College, Ramji nagar
நல்ல பல தகவல்கள்! மிக்க நன்றி!❤
ஐயா நான் திருச்சி உறையூர் சேர்ந்தவன். மலைக்கோட்டை பற்றி புது தகவல்கள் தெரிந்து கொண்டுள்ளேன். நன்றி!
அருமை அருமை
என்ன சார்...மதராஸை அப்படியே விட்டு விட்டு திருச்சிக்கு வந்து விட்டீர்கள்.இன்று காலைதான் காவிரிக்கரை தாத்தாச்சாரி மாம்பழப் பண்ணை பற்றி நினைத்தேன்.மாலையில் திருச்சி பற்றி உங்கள் பதிவு வந்துள்ளது.என்ன ஆச்சரியம்!
அற்புதம்..🎉🎉🎉🎉
Thank you sir for your detailed history of my home town Tiruchirapalli I live beneath the Malaikotai may streets.were names Pathayee Kindangu, Arabic kulam etc. Tiruchirapalli has evolved with various cultures
சார், அப்படியே மலைக்கோட்டையை கண் முன்னாடி கொண்டு வந்தது போல இருந்தது. நன்றி.
🎉 எனது தந்தை திருச்சி, ச, ஆறுமுகம் பிள்ளை பழங்கால நாணய சேகரிப்பாளர் எனது தந்தை தற்போது உயிருடன் இல்லாத காரணத்தினால் என்னால் திருச்சி தெப்பக்குளம் குறி அந்த வரலாறு தெளிவு படுத்த முடியவில்லை எனவே உண்மையான தகவல் கிடைப்பதற்கு உங்களிடத்தில் பதிலை எதிர்நோக்கி காத்திருக்கிறோம்
பழைய தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பற்றிய வரலாற்றை பேசுங்க சார்
❤❤❤❤ going to share as much I could...thanks from Trichy sir
Very nice piece of information on Trichy. Not aware till now and nobody also mentions about the historical places. You have vividly brought everything before our eyes.
அருமையான பதிவு சார்👍🙏
Periodical review is wonderful
great to hear. I am trichyian settled in chennai. but am thrilled to hear such a wonderful history . Your narration is awesome.
எனக்கு 64 வயது ஆகிறது நான் கிறிஸ்டியன். ஆனாலும் நமது முன்னோர்கள் எவ்வளோவோ கஷ்டப்பட்டு செதுக்கிய சிலைகள், கட்டிடங்கள் குடைவரைக்கோயில்கள் மற்றும் நமது ஹிஸ்டரி முதலியவற்றை காணவும் தெரிந்து கொள்ளவும் மிகவும் ஆசை . நேராக போயிருந்தால் கூட இவ்வளவு விஷயங்களை கவனித்திருப்போமா ,தெரிந்து கொண்டிருப்போமா ........, பயணக்களைப்பில் பற்பல விடுபட்டிருக்கும் , ஆனால் உங்கள் வீடியோவின் மூலம் உட்கார்ந்த இடத்திலேயே ஊர் சுற்றிப்பார்த்த திருப்தி . என் பெற்றோருக்கெல்லாம் இந்த கொடுப்பினை இல்லாமல் பொய் விட்டதே என்று கவலை . உங்கள் வாழ்நாளில் நீங்கள் செய்கிற இந்த காரியம் மேன்மையானதே . இத்துணை அருமையான முன்னோர்களும் கடவுள் பாதத்தில் இளைப்பாற வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன்
Thanks 🙏
Vazhthukkal nanbargale Bhelanbu
Very
Good analysis and information
Thank you for this episode. I thought you would also make a mention about the kudavarai kovils and their architecture style.
Looking forward to NS Krishnan bungalow visit. Please mention about Vaali, MR Radha and Sivaji’s time at Trichy also sir.
My namaskarams for your deep knowledge on such vast topics.
I had a nice time watching this video :) Quite a learning :)
Good sir 💐
❤NICE MESSAGE 😊
Thank you for this episode .....!!!!
Kalaivaanar Thiru.N.S.Krishnan .....!!!!
I am living in Trichy. I will see all one day..
How r u sit so nice and a great job sir I really respect you a lot
Can you please show video of those place while your explanations.. that will be more interesting
திருப்பதி வரலாறு பற்றி சொல்லுங்கள் ஐயா ! நன்றி!
Excellent sir you are a good educator It is absolutely heart warming to listen to our history and also sad to know how easily our country was captured by the British . Today the same thing people are betraying our nation just for money
Thank you Sir for taking us to a historic trip
Thank you,sir. Trichy.
ஐயா. நாகப்பட்டினம் மற்றும் தெற்கு ரயில்வே பற்றி சொல்லுங்க
Wonderful videos and appreciate your efforts Sir. can you please provide short info about chennai suburban area Korattur, Padi
Very interesting.
Families resident if Srirangam were known byctheir by the name given to their house.
Do throw light on this
ஐயா இனிய வணக்கம் 🎉🎉🎉🎉🙏❤️🙏
கிளைவ் ஹாஸ்டல் சம்பவம் (மாணவர்கள் பலரின் மண்டை உடைக்கப்பட்ட)பற்றியும் சொல்லுங்கள்.
காரணம் என்ன என்று கேட்டால், அமைச்சர் அன்பில் தர்மலிங்கம் keep ஒரு நர்ஸ். அந்த பெண் மணி ஹாஸ்டல் வழியாக நடந்து செல்லும் போது ஹாஸ்டல் ஜன்னல் வழியாக கூக்குரல் இட்டு கேலி செய்து கொண்டு இருந்தார்கள். இந்த மாணவர் அல்லது இந்த மாணவர்கள் தான் கேலி செய்தார் கள் என்ற அடையாளம் தெரியாத
தா ல் அரசு பேருந்து டிரைவரை Clive ஹாஸ்டல் மாணவர் அடித்து விட்டதாக ஒரு புரளி கிளப்பி ஹாஸ்டல் ளுக்கு. ரவு டி கள் அமைச்சரால் அனுப்பி வைக்க பட்டு மாணவர்களின் சண்டைகள் உடைக்க பட்டன. MGR தி மு க விலிருந்து சில மாதங்களுக்கு பின்னர் கணக்கு கேட்டு வெளியேறி ய போது, தேர்தல் வரும் சமயத்தில் நான் ஆட்சிக்கு வந்தால் இச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி குற்ற வாளி களை தண்டிப் பே ன் என்று சொன்னார். ஆட்சியில் அமர்ந்த பின் கண்டு கொள்ள வில்லை. நடிகை விஜய ஸ்ரீ கொலை வழக்கும் அப்படியே.
DUE TO ANBIL DHARMALINGAM SETUP LADY
So nice
Very good news
தெலுங்கு நாயக்கர்களின் புகழை மட்டும் பாடியதற்கு மிகவும் நன்றி
முகலாயர்கள் படையெடுத்து தமிழர் களை கொன்று குவித்தபொழுது, தமிழ் மன்னர்கள் கரம் தழந்தபொழுது, நாயகர்கள் படையெடுத்துவந்து நம்மை காத்தார்கள். போர் முடிந்து அவர்கள் திரும்பும்பொழுது சில போர் வீரர்கள் மற்றும் பலர் இங்கேயே தங்கிவிட்டார்கள்
@@manivannanvp9755avanga tamilargal kolanum no illa Islam teach pana varala avanga capture pana nencha edangala onnu
Dai un thangai Amma magal evargal manam katha uyir vitta nayakkar kalukku oru SAIYUT PANNUDA MUTTAL
You're anti social and communal crypto Christian ✝️. Try to be gentle and avoid your arrogance
நாயக்கர்கள் இல்லையேல் ..
நாம் மதுரை சுல்தான்களின்
கொடுங்கோலால் மாய்ந்திருப்போம் ...
Waiting for the history of St. Joeph's church and college
I gave first like 😅
Tram routes in Chennai idha pathi video venum sir❤🙏🏻
The first entrance building was where Clivecwas staying actually extreme right building . Itcwax where ideas staying and studying in St Joseph's college inbtge yeaf 1961 go 1963. Thereafter I did my degree in Natioval college In junction. Thanks for getting my remembrance.
Arumai sir
கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன், கலையுலகில் போராடியசுதந்திர வீரர், கொடை வள்ளல், நகைச்சுவை என்றால் என்ன என்று வாழ்நது காட்டிய ஓர் மகான், திரு. என். எஸ். கிருஷ்ணன் அவர்கள்! 🙏🙏🙏
Sir pls talk about Ponamallee fort and Ponamallee history
Ramar Kovil varalaaru sollunga sir.. rendu groups saendhu kolappuraanga ... Yedha irundhaalum ok dhan .. sanda podura alavukku yenna prechanai ..
Sir, vallal seethakathi patri sollunga
திருச்சியில் மூன்று கிலோமீட்டர் நீளம் இரண்டு கிலோமீட்டர் அகலம் 25 ,அடி உயர மதில்கள் கொண்ட கோட்டை இருந்துள்ளது அதன் சிறிய சொச்சம்தான் மெயின்கார்டு கேட், கோட்டை இடிக்கப்பட்டு காவிரி படித்துறை, மற்றும் ஆங்கிலேய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது
Vanakam sir 🙏
Please talk about Kanchipuram
Aiya
Thousand lights engira name edharkkaga vandhadhu.
U have omitted ...a cave ..opp.to manikoondu and dilapitated ramparts in Butterworth road ..etc.
Sir,
I think that you are a history teacher
This shows the level of politics it was played in those days by British, nayakars and Arcot nawabs. Nothing is permanent in this world. People should stop worrying and thinking of their future. See our past big big royal families were rooted out and they remained in text books and on walls. Be happy till you live.
Super heartful reality feelings. நாமும் வாழ்கிறோம். வாழ்ந்தோம். அ வ் வளவுதான்
Legend and Kazhaivanar NS Krishnan avargal
Many roads in and around Cantonment are named after foreigners like McDonald's road, Rockins road and many more. Kindly add informations. Let's us leave the history reconstructed for the future generations.
Pls next episode sir without fail
In Trichy cantonment area lots of English man names road. McDonald's road, Royal road, Williams road,warners road, Lawson road, Reynolds road etc.
சார், சிறு திருத்தம் சந்தா சாகிப் ஆற்காடு நவாப் மருமகன், மற்ற படி ஒரு குமஸ்தாவாக சென்னை வந்த கிளைவ் இந்தியாவில் முதல் பிரிட்டிஷ் அரசு ஆற்காடு வெற்றி வழியாக அமைய காரணம். அந்த வெற்றி கொண்டாட "டெல்லி கேட்" என்ற நுழைவு வாயில் 1751 ஆற்காடு நகரத்தில் கிளைவ் கட்டிய கட்டிடம் இன்றும் இருக்கிறது, 😋😜😃😀
Presidency college pathi oru video sir
I was staying and studying
Great N.S.Krishnan, the Legend sir
O k sir thank you sir
👌👏
Sir please tell Nagore Store
தேரடி பஜார் தற்போது சின்ன கடை வீதி
Who constructed the teppakulam. Some people say that it was done by Viswanathanaickar
தியாகராஜ பாகவதர்,ராயல் ரோட் பங்களா
Clive's hostel was horse stable. Main guard gate is the fort front gate of east indian company. My father, his brothers stayed in the hostel. My father photo is there he was student warden. He was having a tuft. I stayed with father vattakanal in the hostel in 1965-67.
ஓம் நமசிவாயம்
நூறுகால் மண்டபம்....கோடையிலும் குளு குளுப்புடன் இருக்குமா? .....மெயின் கார்ட் கேட் என்ற போர்டுடன் டவுன் பஸ்கள் போவதைப் பார்த்துள்ளேன்.
NSK தான் அந்த கலைவாணர்
19:41
Woraiyur pathi full history podringala
🎉🎉🎉🎉
Nsk sir
Many historical events have been inadvertently omitted in your descriptions. Rani Mangammal ruled Trichy as head quarters and moved to Madurai and ruled. As Shri Chockanathar died in war and his pregnant wife as per the Custom "SATI" then prevailed, 😢she offered herself to self immolation. But Rani Mangammal requested and adviced her to post pone and issue the child. After delivering the child, according to the Sati she immolated and died. Thereafter Rani Mangammal brought up Vijaya Raghunathan the prince and ruled both Madurai and Trichy. When the prince grew up, the relatives etc. ill adviced the prince that she would not allow him to rule. So he put Rani Mangammal in a 12 acre prison with garden and Kali temple near Madurai Meenakshi Amman temple which was hitherto as Central Vegetable Market which has been now moved to Maattu Thaavani and the remaining portions are still as PWD Office, BSNL, TNEB, Lodges, Corporation Schools and Tourist Vehicle enclave. After RaniMangammal, Thirumalai Naik ruled Madurai with Head quarters in Trichy. There are even now the resting mantapams in dilapidated state enroute from Trichy to Madurai on road side. In Trichy an inscription at the temple's Rajagopuram as built by Muthu Renga Naik can be found. Also the statues of temple's Maanyathaars Thondra Mallar Naik with his wife can be found inside the temple of Shri Renganathar. The 40 Veli land for Naagur Darqa was given by Achuthappa Naik of Tanjore, free of cost. Also the 5 acre palace and land at Tranqebar were given to Dutch company by Raghunatha Naik.
The numerous artist was none other than kalaivanar NSK
An additional information about RR sabha is that it was founded in 1914 by a retired railway officer FG natesa iyer,grandfather of famous singer vani jayaram
N.S. Krishnan is Kalaivanar
ராணி மங்கம்மாள் சாலை ராணி மங்கம்மாள் சத்திரங்கள் இன்றும் உள்ளது
ஐயா வணக்கம் வரலாறு பயனுள்ளதாக எங்களுக்கு கிடைத்த திருச்சி மலைக்கோட்டை சார்ந்த தெப்பக்குளம் குறித்த வரலாறுகளும் அந்த தெப்பக்குளத்திற்கு பிரம்ம தீர்த்தம் குளம் என்று என்ற பெயர் உள்ளது கரிகால் வளவன் அந்த குளத்திற்கு செய்துள்ள பணிகள் குறித்த வரலாறுகள் மற்றும் புகைப்படங்கள் வழங்கவும் இது குறித்து நாங்கள் சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் ஒரு வழக்கு தொடர்ந்துள்ள அந்த வழக்கில் அரசு சார்பில் கொடுத்துள்ள தகவல் திருச்சி தெப்பக்குளம் பிரம்ம குளத்திற்கு மலை உச்சியில் இருந்து வரக்கூடிய நீதான் இந்த குளத்தை நரம்பு ஆவதாக கூறுகிறார்கள் அரசு ஒரு வரலாற்றை மறைத்து இதுபோன்ற ஒரு பொய்யான தகவலை கொடுப்பது ஏற்றுக்கொள்ளாது கூடாது எனவே திருச்சி தெப்பக்குளத்திற்கு காவிரியில் இருந்து தண்ணீர் வருவதற்கான ஒரே படம் ஆதாரங்கள் அல்லது வரைபடங்கள் போன்றவை கொடுத்து உதவும்படி கேட்டுக்கொள்கிறேன் திருச்சி மகேஸ்வரி வையாபுரி ,வcழக்கறிஞர், 9500299882, 80568 45828, என்ற எண்ணிற்கு என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன் அல்லது உங்களது தொடர்பு என்னை கொடுத்தால் நாங்கள் உங்களை தொடர்பு கொள்வோம் வருகின்ற சங்கதிய நேயர்களுக்கு உண்மை வரலாறுகள் மறைக்கப்படாமல் கிடைப்பதற்கு ஒரு வாய்ப்பு அமைத்து தரும்படி கேட்டுக்கொள்கிறேன் கேட்டுக்கொள்கிறேன் திருச்சி தெப்பக்குளம் குறித்த தகவல் அவசியம் தேவை
என் எஸ் கிருஷ்ணன் அவர்கள்
வவேசு அய்யர் தன் மகளோடு இறந்தது பாபநாசம் அருவியில் என்று படித்திருக்கிறேன். மேலும், தன் மகளைக் காப்பாற்றப் போய் இறந்ததாகவே கேள்வி. அவர்கள் நினைவில் வைக்கப் பட்டுள்ள குழாய் என்பதை அறிந்து நெகிழ்ந்தேன். விடுதலைப் போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவா சிவாவும் திருச்சி வரகனேரிக்காரர் தான்.
Mary' s thope was french settlement. Protestant houses. Bishop heber college was there once.
கலைவாணர்
என் எஸ் கிருஸ்ணன்
என்,எஸ் கிருஷ்ணன்