96நாடுகளுக்கு சுற்றுலா சென்று வந்த எஸ். சுப்பிரமணியன், மேனகா சுப்பிரமணியன்- நேர்காணல்

Поділитися
Вставка
  • Опубліковано 10 січ 2021
  • • 96 நாடுகள் சுற்றுலாசென... 96 நாடுகள் சுற்றுலாசென்ற நகரத்தார் அனுபவங்கள்-PART-2
    96நாடுகளுக்கு சுற்றுலா சென்று வந்த எஸ். சுப்பிரமணியன், மேனகா சுப்பிரமணியன்- நேர்காணல்.அந்தக் காலத்திலேயே நகரத்தார் வெளிநாடுகளுக்கு சென்று வருவது என்பது சாதாரணமான விஸயம். ஆனால் அது எல்லாம் கொண்டு விற்க சென்று வருவது. ஆனால் சுற்றுலாவுக்காக 94 நாடுகள் செல்வது என்பது ஒரு சாதனையே. வெளிநாடுகளில் தான் சந்தித்த அனுபவங்களை சுவைபட விளக்குகின்றார் எஸ்.சுப்பிரமணியன். இந்த நிகழ்ச்சியை முழுமையாக கண்டு களியுங்கள்
    #Chettinadtv #Nattukottainagrathartv #96Countriestourister
    Photo by Jahoo Clouseau from Pexels

КОМЕНТАРІ • 216

  • @annaigroupschengalpattu669
    @annaigroupschengalpattu669 2 роки тому +11

    வணக்கம் ஐயா. உங்கள் அனுபவம் மிகவும். வாழ்வில் நீங்கள் இருவரும் மிகவும் கொடுத்து வைத்தவர்கள் இறைவனால். வாழ்க வளமுடன்.

  • @rameshrajaram1805
    @rameshrajaram1805 2 роки тому +12

    ஐயா நான் என் மனைவி என் தம்பி அவருடைய மனைவி மொரிஷிசியஸ்நாட்டில் தங்களை அங்கு உள்ள legurand blue ஹோட்டலில் தங்களை சந்தித்தேன் நான் சேலம் நகரத்தை சேர்ந்தவர்கள் தங்களை you tube டீவி யில் பார்த்தது மிகவும் மகிழ்ச்சி

  • @sheikappa5316
    @sheikappa5316 2 роки тому +2

    தற்செயலாக இந்த வீடியோவை பார்க்க நேர்ந்தது
    ஐயா அவர்களின் பயண அனுபவங்கள் மிகவும் ரசனையாக இருந்தது
    60 வயதுக்கு மேல் இத்தனை நாடுகளுக்கு சென்றார்கள் என்பது இன்னும் வியப்பு
    தமிழ் டிரெக்கர் என்னும் யூடியூப் சேனலின் தீவிர ரசிகன் நான்
    ஆனால் ஐயாவின் வயதில் இத்தனை நாடுகளுக்கு சென்றார்கள் என்பது வியப்பு

  • @jeyamurugansingaravelan7432
    @jeyamurugansingaravelan7432 2 роки тому +28

    உலகத்தை சுற்றிப் பார்ப்பதற்கு ஒரு கொடுப்பினை வேணும் அது உங்களுக்கு இருக்கிறது வாழ்த்துக்கள்...

  • @padmanabhannagarajan2664
    @padmanabhannagarajan2664 2 роки тому +22

    தங்கள் அநுபத்தை கேட்டு மிக்க மகிழ்ச்சி.வாழ்கையில் புண்ணியம் செய்தவர்கள் தொடரட்டும் பயணம் வாழ்த்துக்கள்

  • @geethageethasubbugeetha3193
    @geethageethasubbugeetha3193 2 роки тому +8

    மிகவும் ஆசீர்வதிக்கப்பட்ட தம்பதிகள் நீங்கள் வாழ்க பல்லாண்டு

  • @g.manickavasagamvasagam9251
    @g.manickavasagamvasagam9251 2 роки тому +10

    மிகவும்...அருமை....ஐயா....ஆச்சி....ஆரோக்கியத்துடண்....வாழவேண்டும்........சிங்கப்பூர்.....

  • @mohanlifestyle8399
    @mohanlifestyle8399 2 роки тому +13

    நகரத்தார், சத்திரம் வடநாட்டில் பல கட்டி, யாத்திரை வருபவர்கள், தங்கும் வசதி, ஆன்மிக தொண்டு செய்து வருகிறார்கள். அவர்களின் உழைப்பும், தெய்வத்தொண்டும் போற்றுதலுக்கு உரியது. திரைகடலோடி பயணம் செய்த உங்கள் அனுபவம் சிறப்பாக உள்ளது. வணங்குகிறேன் ஐயா.

  • @MKTAMILVLOG
    @MKTAMILVLOG 2 роки тому +3

    மிக்க நன்றி ஐயா உங்கள் அனுபவங்களை பகிர்ந்ததற்கு.உங்கள் காணொளியை பார்ப்பது மற்றும் கேட்டதுக்கு மிக்க பூரிப்பு அடைந்தேன்.மேலும் இந்த நாடுகளுக்கு ஆன செலவுகளையும் பதிவிட்டு இருக்கலாம். இன்னும் கூடுதல் மகிழ்ச்சி இருந்திருக்கும்

  • @fortunetamil2504
    @fortunetamil2504 2 роки тому +16

    வாழ்ந்த இப்படி அனுபவித்து வாழனும்

  • @Nothingmoretolosenow
    @Nothingmoretolosenow 2 роки тому +10

    Subramanium Sir, I live in UK . Even UK ,Germany and few european countries have accepted Finland offers the best education. 100% true fact.

  • @chandrasekaransureshkumar3178
    @chandrasekaransureshkumar3178 3 роки тому +10

    மிகுந்த சுற்றுலா ஆர்வம் மட்டுமல்லாமல் அந்தந்த நாட்டின் அருமைகளையும் சிறுமையும் தன்னுடைய அற்புதமான நகைச்சுவை பேச்சால் அசரவைத்தவர் பாசத்திற்குரிய சுப்ரமணிய அண்ணார்.ஆச்சி பற்றி சொல்ல வேண்டுமென்றால்
    மிக அற்புதமான அண்ணனின் துணைவி ஆவார் .அன்பால் அனைவரையும் கவரகூடியவர்.அவர்களுடன் எங்களது சேலம் டூர்ஸ் நிறுவனம் மூலம் சுமார் 15நாடுகள் பயணித்தது நான் பெற்ற பாக்கியம்.மீதம் உள்ள 6,நாடுகளும் எங்களோடு பயணிக்க வேண்டும் அதற்கு இறைவன் நல்ல ஆரோக்கியமான வாழ்க்கை தரட்டும். நன்றி

  • @balkrishr3572
    @balkrishr3572 2 роки тому +10

    இதயம் பேசுகிறது மணியன் அவர்களை நினைவு கொள்கிறேன்.நீங்களும் அதேப்போல் நீங்களும் தனியாக ஒரு புத்தகம் எழுதினால் நல்லது.

  • @selvabagyamn6512
    @selvabagyamn6512 2 роки тому +1

    ஐயா அம்மாவின் சுற்றுப்பயண அனுபவங்களுக்குவாழ்த்த்துக்கள்.அந்த அனுபவங்களை அழகாக விவரித்தார்கள்.இவர்களின்அனுபவங்களை பேட்டி எடுத்து வெளியிட்ட நகரத்தார் டிவிக்கு மிக்க நன்றிகள்.

  • @saravanansivasankaran3900
    @saravanansivasankaran3900 2 роки тому +10

    அருமை ஜயா!ஆனால் நார்வே பற்றி சொன்னீர்கள் தனிமை என்பது நன்கு உணர்ந்தவர்கள் இங்கே தவ வாழ்வில் கடைபிடித்து யோக வாழ்கை செய்வது தனிசிறப்பு.

  • @manisc6815
    @manisc6815 Рік тому +1

    Super. Very good. Thanks

  • @axncollection137
    @axncollection137 2 роки тому +6

    அருமையான பேட்டி... மிகவும் சிறப்பாக இருக்கிறது. தகவல்கள் அனைத்தும் அருமை 👌💐

  • @karunakarans9030
    @karunakarans9030 2 роки тому +19

    அருமையான பேட்டி. மற்ற நாடுகளும் சென்றுவர வாழ்த்துக்கள்

  • @anandkrishnab-uf1be
    @anandkrishnab-uf1be 2 роки тому +5

    Inspirational memories . Virtually I have been exhibited the scene When you explain about your experiences with different cultural people in the world by your unambiguous speech.

  • @gladstyle5894
    @gladstyle5894 2 роки тому +14

    Started after 60 is great, many fed up of life but you really began to enjoy life better, congrats

  • @krishipalappan7948
    @krishipalappan7948 2 роки тому +7

    மிக மிக அருமையான பதிவு. மிக்க நன்றி 🙏🙏🙏

  • @umakrishnaswamy4774
    @umakrishnaswamy4774 3 роки тому +16

    வணக்கம் ஐயா
    வணக்கம் ஆச்சி
    அருமை அற்புதம்

  • @l.m.g.r5717
    @l.m.g.r5717 2 роки тому +5

    Lot of experience finally India is best

  • @bhagimedia
    @bhagimedia 2 роки тому +8

    வாழ்த்துக்கள் ஐயா வாழ்க வளமுடன் 🙏

  • @sridevimunuswamytravelvlog8696
    @sridevimunuswamytravelvlog8696 2 роки тому +5

    மிக்க மகிழ்ச்சி.உங்களுக்கான குழு எப்படி அமைந்தது சொன்னால் நன்றாக இருக்கும்

  • @sbmkanchithalaivan9200
    @sbmkanchithalaivan9200 2 роки тому +11

    ஐயா..தங்கள் பேசும் விதம் அருமை. தம்பதிகள் வாழ்க பல்லாண்டு

  • @sundaramvenkatasubbiah3354
    @sundaramvenkatasubbiah3354 2 роки тому +4

    Sir. Very interesting message for me. May God bless you and your family for long live and many more voyages in the world.

  • @rkavitha3523
    @rkavitha3523 2 роки тому +16

    வழக்கமான பேசிலே பேசி இருக்கலாம் , கேட்பதற்கு இன்னும் நன்றாக இருந்திருக்கும் , அடுத்த நேர்காணலின் போது இயல்பான பேச்சிலே வெளியிடுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்

  • @thiminitubers5026
    @thiminitubers5026 2 роки тому +9

    Congrats! 🎉🎉🎉அருமையான பேட்டி.

  • @kiramathantn6336
    @kiramathantn6336 2 роки тому +7

    அப்புச்சி மிக மிக அருமை

  • @chennaiboy8465
    @chennaiboy8465 2 роки тому +17

    ரொம்ப சிம்பிள்
    குடும்பம் சார்ந்த கலாச்சாரம் இந்திய கலாச்சாரம். சுய உணர்வு சார்ந்த கலாச்சாரம் மேற்கத்திய கலாச்சாரம்.
    அங்கு தான் divorce, stress, disease, suicide என்று எல்லா பிரச்சனையும் கூடுதல்.
    இங்கு குடும்பம் முரிய முரிய அங்கு போலவே இங்கும் அதே பிரச்சினைகள் அதிகமாகி வருகிறது

  • @jothimayandi2485
    @jothimayandi2485 2 роки тому +2

    Simply very great God bless you

  • @dynashekar
    @dynashekar 2 роки тому +7

    Very interesting. God bless this fine couple..

  • @daisycorreya8308
    @daisycorreya8308 2 роки тому +7

    Ulagam sotrum young couple...many more amazing touring in future...may God be with you...

  • @nakkiranvenugopal4034
    @nakkiranvenugopal4034 2 роки тому +3

    இறைவன் அருள் பெற்ற
    தம்பதியர். அவர்கள் அனுபவங்கள் அனைவருக்கும்
    தெரிந்து கொள்ள வேண்டும்.
    வாழ்க வளமுடன் பல்லாண்டு.

  • @ramaservai9695
    @ramaservai9695 2 місяці тому

    vanakam ayah. we have travelled more than 56countries so far. we will try our best to go more countries as what you did.

  • @marychristy5729
    @marychristy5729 2 роки тому +13

    Aiya neengal entha agency moolam tour poninga? Or group a neengale book Pani poningala? Enakum ithu pola country tour pony nu virupam. Epadi porathu nu than theriyalai.

    • @shemeerrm9124
      @shemeerrm9124 2 роки тому +2

      (தமிழ் ட்ரிக்கர்) யூ டூபர் வீடியோ பாருங்கள்

  • @abdulkadermohideen5682
    @abdulkadermohideen5682 2 роки тому

    Are you going in groups?Can I join that group?

  • @nilaa8237
    @nilaa8237 2 роки тому +3

    நீங்கள் சொல்ல சொல்ல கேட்டுகிட்டே இருக்கனும் போல் உள்ளது நல்லா இருக்கு அருமை வாழ்த்துக்கள்

  • @user-vl9gc4zr5p
    @user-vl9gc4zr5p 3 роки тому +24

    உலகம் சுற்றிய அனுபவஸ்தர் ஐயா திரு கயிலை சுப்பிரமணி அவர்களின் அனுபவமே! சால சிறந்தது!

  • @balasubramanian809
    @balasubramanian809 2 роки тому +1

    ஹரே கிருஷ்ணா
    வணக்கம்
    திரு. சுப்பிரமணியம் ஐயா அவர்களின் வெளிநாட்டு சுற்றுலாவில் நார்வேயில் மக்கள் குழந்தை பெற்றுக்கொள்ளாததற்கு சொல்லும் காரணம் ஆச்சரியமாக இருந்தது.
    அதே போல விதைகள் எடுத்து சென்று விமான நிலையத்தில் அவர்கள் பட்ட சிரமம் போன்றவை வித்தியாசமாக இருந்தது. நன்றி
    பாலசுப்ரமணியன்-கோயமுத்தூர்
    மொபைல் எண்: 6381930266

  • @arunachalakrishnangangadha2860
    @arunachalakrishnangangadha2860 3 роки тому +11

    சூப்பர் ஐயா. Great Achievement.

  • @mohdnaji7701
    @mohdnaji7701 2 роки тому +9

    God bless u more successful sir and madam

  • @thiruppathim1339
    @thiruppathim1339 3 роки тому +4

    Nice 👌👌👏👍 valthukkal

  • @sairavi33
    @sairavi33 2 роки тому +3

    Thanks you sir for your valuable information

  • @SureshBabu-lk7cm
    @SureshBabu-lk7cm 2 роки тому +5

    Sir Excellent information

  • @anandkumars4837
    @anandkumars4837 2 роки тому +2

    ஐயா நானு இது போன்று மிகப்பெரிய கனவு கண்டு வருகிறேன். தங்களைப்போல நானும் உலகம் சுற்ற தங்களின் ஆசியும் வேண்டும்.

    • @NattukottaiNagaratharTv
      @NattukottaiNagaratharTv  2 роки тому +2

      ஐயா உங்களின் கனவு நனவாக நல்வாழ்த்துகள்

    • @anandkumars4837
      @anandkumars4837 2 роки тому

      @@NattukottaiNagaratharTv நன்றி ஐயா.🙏🙏🙏

  • @gramesh1284
    @gramesh1284 2 роки тому +1

    வாழ்நாள் சாதனை. உடன் பயணித்ததை போன்ற அனுபவம்.
    எஞ்சியுள்ள பயணம் தொடர வாழ்த்துக்கள்.

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 2 роки тому +1

    Thanks and Appreciate your comment about Our New Zealand, we are very much fortunate to come here, also thanks for sharing your valuable experiences 🧡💛💚

  • @kesavpurushothpurushotham6481
    @kesavpurushothpurushotham6481 2 роки тому +5

    U r very great sir 👌 thank u for sharing ur experience.

  • @Vasanthproductions
    @Vasanthproductions 2 роки тому +2

    மிகவும் அருமை ஐயா....

  • @nanjappant
    @nanjappant 2 роки тому +8

    Congrats for World travel young Super senior Couple. Wish for early completion of 100th country.

  • @charlesnarayanan4981
    @charlesnarayanan4981 3 роки тому +12

    Very interesting. It is an achievement to visit so many countries after turning 60. It is not an easy task to travel around the world. I Me and my wife have travelled a lot . But no where what Mani and his wife have done. Mr. Mani is my classmate in BSc at Jain College, Chennai. We used to meet almost everyday in T. Nagar. I lost touch with him as I migrated to USA in 1971. Recently one of my our classmates gave me Mani’s phone number and we talked for a long time. Mani attended my marriage in 1974 ( hope he remembers) and after that we have not met. We are yet to meet. We plan to meet after the Corona clears up.
    Mr. Mani as I know him is an entertaining and engaging person.
    I hope he will say what motivated him and his wife to travel and how they developed the enthusiasm and had the energy to travel.

    • @NattukottaiNagaratharTv
      @NattukottaiNagaratharTv  3 роки тому +4

      we are very proud of your friendship. Thank you for your expressions, Wish u all the very best for your refreshing meet after corona-N💐attukottainagarathaar tv

    • @chandrasekaran5209
      @chandrasekaran5209 2 роки тому

      @@NattukottaiNagaratharTv
      .
      L..lo
      K.

  • @mariappan6905
    @mariappan6905 2 роки тому +3

    நன்றி நன்றி நன்றி. இப்படிக்கு தென்காசி மாவட்டத்திலிருந்து மாரியப்பன்.

  • @sarveshwaranr.b8427
    @sarveshwaranr.b8427 2 роки тому +4

    அருமை ஐயா, உங்களைபோன்ற பெரியோர் வாழ்க்கை முறையை பார்த்து நாங்களும் ஒற்றுமையோடு வாழுவோம், நீங்கள் எல்லாம் வல்ல இறைவன் அருளால் நூறுறாண்டு காலம் நலமோடு வாழ்க, ஓம் நம சிவாய 🙏❤️💪💪💪👍🙋‍♂️

    • @NattukottaiNagaratharTv
      @NattukottaiNagaratharTv  2 роки тому

      வாழ்த்துக்களுக்கு நன்றி உலகம் சுற்றிய ஐயா சில மாதங்களுக்கு முன்பு காலமாகிவிட்டார்கள் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்

    • @sarveshwaranr.b8427
      @sarveshwaranr.b8427 2 роки тому

      @@NattukottaiNagaratharTv, இந்த பதிலை பார்த்து மிகவும் அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தேன் , அவர்களின் தன்னம்பிக்கையான பேச்சில் அவர் நூறு நாடுகளில் கால் பதித்து வாழ்வில் நூறு ஆண்டு கொண்டாடுவார் என ஆவலாய் இருந்த எங்களுக்கு பேரிடி, அவரின் ஆன்மா இறைவன் பாதத்தில் சேர்ந்து இளைப்புற வேண்டுகிறோம் 😭😭😭🙏😎🙋‍♂️

  • @timesofnagarathar4852
    @timesofnagarathar4852 2 роки тому +1

    Excellent👍👏

  • @FlowerValleyDrKV
    @FlowerValleyDrKV 2 роки тому +1

    Very good exposure and experience

  • @sunderkavithasunderkavitha102
    @sunderkavithasunderkavitha102 2 роки тому +4

    ayya arumayana thagaval nandri

  • @vivekfire3213
    @vivekfire3213 2 роки тому +8

    It is really a great achievement

  • @thirumangaialwar9494
    @thirumangaialwar9494 2 роки тому +4

    Can I join with you for next tour
    I am also interested.pl inform

  • @balasubramanianrathinam5799
    @balasubramanianrathinam5799 2 роки тому +1

    Sir, please suggest reputed travel agent for foreign tour.

  • @mahalaksmi1
    @mahalaksmi1 2 роки тому +2

    Switzerland really nice country lovely people too😊

  • @SHANNALLIAH
    @SHANNALLIAH 2 роки тому +7

    Great service to Tamil World with Great courage enthusiam dedication Happiness Hardwork! God bless u all my friend!

  • @UdhayaKumar-nb6qi
    @UdhayaKumar-nb6qi 3 роки тому +12

    இறைவனின் ஆசீர்வாதம் நிறைந்த தம்பதிகள் வாழ்த்துக்கள் தாத்தா ஆச்சி

  • @kishorekumari7762
    @kishorekumari7762 2 роки тому +3

    It is a god gift to visit 96 countries... congratulations.. please share us the expence spend for 96 countries visit...

  • @alagappanraman1013
    @alagappanraman1013 3 роки тому +9

    Very nice interview and interesting points about various countries👏👏👏

  • @namashivayamramaswamy9712
    @namashivayamramaswamy9712 2 роки тому +4

    Interesting recounts.

  • @rengahari6970
    @rengahari6970 2 роки тому

    Pl which travel agency you booked for this whole tour and total charge.?

  • @indhumathi9043
    @indhumathi9043 2 роки тому +2

    Very interesting thank you sir

  • @plnmohan
    @plnmohan 3 роки тому +12

    நல்ல வீடியோ நன்றி நல்வாழ்த்துக்கள்

  • @selvarajpermal1777
    @selvarajpermal1777 2 роки тому +4

    Arumai

  • @vanithasubramanian764
    @vanithasubramanian764 2 роки тому +7

    Valtha vayathillai appa, Amma, vananguhirean vungalai... bless me🙏🏻🥰

  • @meyyalaganmaruthuvamani8435
    @meyyalaganmaruthuvamani8435 2 роки тому +1

    Good inspiration for others to make a trip around the world.
    Keep going ...
    Vanangukindren Achi and ayya.

  • @mj585
    @mj585 2 роки тому +2

    எவ்ளோ பணம் செலவு ஆச்சு அய்யா👍

  • @SHANNALLIAH
    @SHANNALLIAH 2 роки тому +5

    Okt-April 7 months cold! May-Sept 5months warm! Norway! 600 men/ year committed suicide due to loneliness! 1million People live alone in Norway!

  • @sureshkumar-bc9nv
    @sureshkumar-bc9nv 2 роки тому +4

    சூப்பர்

  • @shanmugam1186
    @shanmugam1186 2 роки тому +5

    மகிழ்ச்சி

  • @jeenatbegum1868
    @jeenatbegum1868 2 роки тому +4

    Nice interview

  • @jayanthisankar4473
    @jayanthisankar4473 2 роки тому +3

    Super senior citizens cangrats to both of u 👌🌹

  • @manoharanthilagamani5713
    @manoharanthilagamani5713 2 роки тому +2

    Great journey. Happy.

  • @sramsubramanian
    @sramsubramanian 2 роки тому +1

    Thanks Sir.

  • @senthilkumar-hh8qv
    @senthilkumar-hh8qv 2 роки тому

    உங்கள் அனுபவத்தை அருமையாக சொன்னீர்கள்.அம்மாவின் பார்வையில் அவர்களுடைய அனுபவத்தையும் சொல்ல ஒரு வாய்ப்பு கொடுத்திருக்கலாம்.
    அவர்களுடைய பார்வையில் உலகை பற்றிய அனுபவத்தை கேட்க ஆசையாக இருக்கிறது.

    • @NattukottaiNagaratharTv
      @NattukottaiNagaratharTv  2 роки тому

      மிக்க நன்றி ஓரிரு தினங்களில் அவர்களது நேர்காணல் தனியாக வெளிவரும் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.

  • @miracoloustiruvannamalai5728
    @miracoloustiruvannamalai5728 2 роки тому +3

    அருமை.

  • @andrewss4980
    @andrewss4980 2 роки тому +7

    That is Danish cluture and Danish Mission. Denmark contributed a lot for education and health in Tamilnadu.

  • @kumapathykrishnamoorthy7182
    @kumapathykrishnamoorthy7182 2 роки тому +3

    Arumai iya vaalthukkal

  • @vaithyanathansubramanyan9668
    @vaithyanathansubramanyan9668 2 роки тому +2

    Topic you mentioned wrong 96 instead of 94

  • @vinoth6255
    @vinoth6255 2 роки тому +7

    ஆச்சி ஐயாவை வணங்குகிறேன்.

  • @gunabalan6016
    @gunabalan6016 2 роки тому +19

    கோட் மாட்டி டை கட்டி பந்தா செய்து சொல்ற விஷயத்தை சாதாரணமா சொல்றீங்க ஐயா. வணக்கம்

  • @studioasman9168
    @studioasman9168 2 роки тому

    அழகு ஐயா!!! நான் கிறைஸ் சேச்சில் இருந்திருக்கிறேன்.

  • @tamilarasivenkatachalam2120
    @tamilarasivenkatachalam2120 2 роки тому +6

    உங்கள் சுற்றுலா குழு எப்படி ஆரம்பம் ஆனது சொல்லவும்

  • @thirumangaialwar9494
    @thirumangaialwar9494 2 роки тому +1

    Very interesting

  • @shiva1580
    @shiva1580 2 роки тому +7

    Ayya, nice experience..
    plz write a book about your experience of your visited countries.

  • @subashiniprabhu9987
    @subashiniprabhu9987 2 роки тому +1

    Interesting

  • @ganesanrengaswamy3854
    @ganesanrengaswamy3854 2 роки тому +8

    interesting interview.. best of luck to visit other countries also.

  • @duraisupt2572
    @duraisupt2572 9 місяців тому

    வணங்குகிறேன் அய்யா தை பூசத்தன்று நகரத்தார் பழநி முருகன் கோவிலுக்கு செல்வதில்லை.அன்று பெரியநாயகி அம்மன் கோவிலில் சிறப்பாக அன்னதானம் செய்து மறுநாள் காலையில் முருகனை வணங்கி மகிழ்கிறார்கள்.
    இந்நிகழ்விற்கு ராமகாதையில் ஒரு சிறப்பான விளக்கம்.
    ராமபிரான் வனவாசம் முடிந்து பட்டாபிஷேக தினத்தன்று என்றும் போல குகன் படகோட்டும் பணியினை செய்கிறார்.
    அவரது படகில் பயணம் செய்த ஒருவர் ராமபிரான் உன்னை தம்பியாக ஏற்றுக்கொண்டார் என்றாரே அப்படி இருக்க பட்டாபிசேகத்திற்கு உண்னை ஏன் அழைக்கவில்லை என்றார்
    குகனே இன்று எனக்கு இட்ட பணி ஆற்றின் மறு கறையில் உள்ளவர்களை பட்டாபிஷேகத்தை பார்க்க இக்கரைக்கு அழைத்து செல்வது. ஒரு விஷேசத்தில்
    பொருப்பு வகிப்பவர்கள் விஷேசத்தை பார்க்க முடியாது என்பதே ஆகும்.

  • @jituavi6076
    @jituavi6076 2 роки тому +2

    There are 195 countries in the world today. This total comprises 193 countries that are member states of the United Nations and 2 countries that are non-member observer states: the Holy See and the State of Palestine.

  • @masterbaskar3083
    @masterbaskar3083 2 роки тому +18

    மேனகா அம்மா அவர்களை ஒரு நிமிடமாவது பேசுவதற்கு அனுமதி அளித்திருக்கலாம்.

    • @muraliparthasarathy345
      @muraliparthasarathy345 2 роки тому +1

      கொடுத்து வைத்தவர்கள்.. ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு..

  • @btceth9409
    @btceth9409 2 роки тому +1

    🙏 super

  • @sarvesang
    @sarvesang 2 роки тому +2

    Miss U.... and experience

  • @abiramimedia8522
    @abiramimedia8522 2 роки тому +1

    Super message