அய்யா நான் செட்டியார் சமூகம் அல்ல. ஆனால் நாங்கள் பல முறை எண்ணி வியந்த விசயம், இவர்களுடைய தமிழ் பற்றும் ஆன்மிகத் தொண்டும். குறிப்பாக சனாதனத்தை மறுதலித்த சைவ நெறியும், முருகப் பெருமானை போற்றி வணங்கியமையும். நன்றி
நல்ல தகவல், இவரின் ஆய்வுக்கு நன்றி, எங்கள் ஊரில் உள்ள செட்டியார்களும் இடம்பெயர்ந்து சென்றுவிட்டார்கள், கர்நாடகவில் காபி தோட்டங்களை எப்படி உருவாக்கினார்கள் அதைப்பற்றியும் தகவல்கள் சேகரித்து போடவும்
True! They Became Financiers and Funders for these Dravidian Parties! What to do There is always Blacksheeps in Every Community! Including Mine! Greed and Selfishness! 😇
நான் ஒரு நகரத்து நாட்டுக்குடி செட்டியார் அவர்களிடம் வேலை பார்த்தேன்! மிகவும் சிக்கனமிக்கவர்? அவரிடம் எனக்கு பிடித்தது நேரம் தவறாமை ? அவர் கடையில் வேலை பார்ப்வன் கூட மதியம் பிரியாணி சாப்பிடுவான்! அந்த செல்வந்தர் முப்பது ஐந்து ருபாய்க்கு சாம்பார் சாதம் சாப்பிடுவார்! முதலீடு செய்யும் முன் மிக ஆழமாக யாேசிப்பது அனுபவம் மற்றவர்களிடம் கேட்பது? திறமைசாலிகளை ஊக்குவிப்பது? பார்கிங் செய்து பாெருட்களை இறக்கும் திறன்! வணிகத்தில் உண்மையான படிப்பு இவரிடம் கற்ற அனுபவம் தான்!
ஒரு சிறிய கேள்வி. நகரத்தார் மிக செல்வந்தராக ஆனது 1860க்கு பின் என்று ஐயா கூறுகிறார். அவர்கள் மீனாட்சி சோமசுந்தரர் பெயரில் கோயில் கட்டத் தொடங்கியது பாண்டிய மன்னர் கேட்டுக் கொண்டதின் பேரில் என்று கூகிறார். அந்த காலகட்டத்தில் பாண்டிய மன்னர் ஆட்சி நடக்க வில்லையே.
The Nagarathar went from Kaveri poompattinam. Prime god is Murugan. And one group settled in Karaikudi area. Another group went up to nagercoil even to Kanye Kumar I. Those people settled in 7 towns , so they are now called Eloor chetti. Kannaki, kovalan belong to this Eloor chetti group. Basically nagarathar and Eloor are same tamil community.
@@nchellapandian6546 no vaniya chettiar is different from Nagarathar ..Nattukottai chettiar, aruviyur செட்டியார் and Elur chettiar are same trading community.. vaniya chettiar is different..they involve in oil business
எங்களுக்கு வீடு கட்டி கொடுத்த செட்டியாரும் செய்த பாவத்திற்கு ஊரில் உள்ள எல்லா கோயிலுக்கும் 5000, 10000 கொடுத்து கோயில் நோட்டீஸ் ல் பேரும் போட்டோவோடு வந்துவிடுவார்...
They did lending and banking business in Burma with the help of British. To improve farming.One writer say they get normal interest prevailing in those days 20 to 40 percentage for secured and non secured loans respectively. A research shows that they purchased one third of cultivable land in Burma.
நான் ஓணாங்குடிதான்.. ஓணாங்குடியின் மொத்த விவசாய நிலங்களுமே நகரத்தாரின் சொத்துக்கள்தான்.. வெள்ளாற்றின் வடக்கு தெற்கு இரண்டு பக்கமும் பல ஏக்கர் விவசாய நிலங்கள் நகரத்தார்களுக்கு சொந்தமானவையே.. இப்பொழுதும் பல நிலங்களுக்கு வாரம் வாங்கிக்கொள்கிறார்கள் நகரத்தார்கள்.. எல்லா நகரத்தார்களும் ஓணாங்குடியை விட்டு வெளியேறி பலஊர்களிள் குடியேறிவிட்டனர் கு.பெரி குடும்பத்தினரின் வீடு நகரவிடுதி மட்டுமே ஓணாங்குடியில் உள்ளது தற்போதும் கு.பெரி ராமநாதன் செட்டியார் 20 ஏக்கரில் விவசாயம் செய்கிறார்.. மறைந்த பழனியப்ப ஐயா ஓணாங்குடி வீரமாகாளியம்மன் கோவிலுக்கு ஏகப்பட்ட திருப்பணிகளை செய்துள்ளார்.. ஓணாங்குடியார் வகையாரா நகரத்தார்கள் பெரிய நல்லநிலையில் உள்ளார்கள்..
This community was the first financiers for the old Malaya and perhaps South East Asia. A few years ago a Slavik researcher discovered evidence in South Africa where Indian viabaaris jointly did gold mining along with Malays from Malaya and the Indonesian. The word viabaari was known as baperi in Malaya and Indonesia. The viabaaris could have been this community. The timeline for this incident is 1CE. There's also evidence of Tamils buying products from Malaya and selling in Vietnam and Cambodia in the early times.
பட்டு வேட்டி ராமநாதன் செட்டி இவரை எல்லாம் ஒரு பெரிய ஆளுங்க பேட்டி எடுக்குறீங்க சரியான குடிகார பய இவரை எல்லாம் பட்டுவேட்டி ராமநாதன் சொல்லக்கூடாது வெத்துவேட்டு இராமநாதன் பெருங்குடி மகன் குடிச்சிட்டு வேஷ்டி அவிழ்ந்தது கூட தெரியாமல் ரோட்ல கிடப்பார் எங்க அப்பா எத்தனையோ தடவை அவர் கொண்டு போயி அவங்க வீட்ல விட்டு இருக்காங்க இன்னைக்கு நகரத்தார்களின் பெரிய ஆளா சிரிப்பா வருது இவரோட முந்தைய வாழ்க்கையைப் பற்றி விசாரிச்சுப் பாருங்க அப்ப தெரியும் இவரைப் பற்றி நகரத்தார் பற்றி பேசுவதற்கு நிறைய பெரிய ஆளுங்க இருக்காங்க இவரைப் போய் பேட்டி எடுக்குறீங்க
தப்பா நினச்சிகாதிங்க! ஏன்னா நாங்க ஒரு செட்டியார்கிட்ட வீடு கட்டி ரொம்ப ரொம்ப மன உளைச்சல் ஆயிட்டோம். வாய் நிறைய சக்கரையா பேசுவார், வேலை நேர் எதிராக இருக்கும்.லோன் போட்டு வீடு கட்டி ஒரு திருப்தி இல்ல, quality இல்ல, rework அதிகம்.. அதனால் சொல்றேன் வேலையில் ஒரு நியாயம் வேண்டும்..
இருகரம் கூப்பி வணங்குகிறேன் அய்யா!!! பேட்டி காண்பவர் அடிக்கடி அதிகப்பிரசங்கித்தனமாககுறுக்கீடு செய்யாமல் அய்யா அவர்களை பேச விடுங்கள்... அவர் எவ்வளவு பெரிய மனிதர்!!!
The biggest Chetiars High school, siva sri Subramaniya swami devasthanam with one big madam at Yangon, Myanmar. (Burma)in thiru kambai maa nagar.The world second war time our freedom Sri Nethaji Subha Chandra Bose'sAzad Hind headquarters in Chetiars high school.
நாட்டுக்கோட்டை நகரத்தாராகிய நாங்கள் தமிழ் செட்டியார்கள் தான். தன வணிகர்கள் என்று அழைக்கப் பெற்ற எங்கள் குல மூதாதையர்கள் ஆந்திராவிலிருந்து காஞ்சிபுரம் வந்ததாக தெரிந்து கொண்டுள்ளோம்.
கொங்கர்( பழங்குடி) -கொங்கு வேளாளர்( சோழர் கால குல பிரிவு) -கொங்கு செட்டியார்( வேளாளர் குல பெயர் ஒற்றுமை அறிக) - காவிரி பூம்பட்டிணம் ( நகரம்)சென்று வியாபாரம் செய்து செழித்தனர்.அப்பச்சி& அப்பத்தா உறவு பெயர்- நாச்சிமுத்து , நாச்சம்மாள் பெயர் ஒற்றுமை அறிக . கொங்கு பகுதி மண்பாசமே தைபூசமாக நகரத்தாராலும் ,பங்குனி உத்திரமாக கொங்கு மக்களாலும் தமிழ் கடவுள் முருகனை வணங்கப்படுவது நடப்பு வரலாறு . அய்யா வார்த்தைகளில் உழவு ,நடவு ,களையெடுப்பு ( எங்கள் கொங்கு வேளாளர் போல)செய்த நகரத்தாரை கண்டதாக கூறியதை கேட்ட பின்பு என் கணிப்பு உறுதியாவதாக மகிழ்கிறேன்.
மிக பெரிய பல் கலைக் கழக த்தை நாம் இழந்து விட்டோ ம் .அதை பற்றி சின்ன முணு முனுப்பு கூட இல்லை .அதுதான் ஆச்சர்யம்.மற்ற இனத்தினர் இது போல் பல்லாண்டு கல்வி தர்மத்தை இழக்க சம்மதிப்பார்களா?
Interviewer talking in between his talks. Interrupting. Seems bad. He should avoid this. Interview giver is old man . He should remember. Super information . He is serving our community in this way is very much appreciable particularly in this way. God may give him long and healthy age . I prey.
Yÿÿyÿÿyÿyyyyyyyuhhhhhhhhhhhhhhhhhyyyyyyyyyyyyyyyyyyyyyyhyyyyyyyyyyyyyyyyyyhhyyyyhyhhhyhyyyyhhhyyyhyyhyyhyyyyyyyyyyyhyyyhyyyyyyyyyyyyyyyyyyyhhhhhyhyhhhyyyhhyhyhhhyyyhyyyhyyhyyhhyhyyhyyyyhhyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyhyyyyyyhyhyyyyhyyyyyyyyyyyyhhyyyyyyhyyhyyhyyyyyyyyyyyyyyyyyyyyyhyyhyyhhhhhhhhhhhhhyyyyyyyyyyyyyyyyyyyhhhhhhhhhyyhyyyyhhhhhhyÿyyyhyyyyyyyyyyyyyyyyhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhh hi
பர்மா பற்றி அரை குறையாக ஆய்வு செய்து நிறைய தவறான தகவல்கள் கூறுகிறார். (நகரத்தார்கள் மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, வியட்நாமிலும் மிகுந்த பொருள் ஈட்டினர்).வங்கியியல், வியாபாரத்தை பற்றிய சரியான புரிதல் இல்லாதவர். இவரை போன்றோரிடம் பேட்டி எடுப்பதை தவிர்க்கலாம்.
ஏம்பல், சித்தக்கூர் பெரியகோட்டை நகரத்தார்கள் அரிமளம் அருகே ஏம்பல், சித்தக்கூர் ஊர் உள்ளது பெரியகோட்டை சிவகங்கை மாவட்டத்தில் உள்ளது நகரவிடுதி இந்த மூன்று ஊர்களில் உள்ளது
Interviewer is not at all interrupting.Aged person is Beating around the Bush,he only bringing to the right track. Even if he talks the whole day he'll not complete.Of course, he is experienced, knowledgible, informative etc.
அய்யா வணக்கம்🙏🏻 நகரத்தார் எனப்படுபவர்கள் உண்மையில் காவிரிப்பூம்பட்டினம் பகுதியைச் சார்ந்தவர்கள் என்றும் சைவ மரபினர்என்றும் , பட்டினம் கடல் கொண்டதால் பகுதி விட்டு வறண்ட பகுதியாகவுள்ள புதுக்கோட்டை இராமநாதன் பகுதியை தேர்ந்தெடுத்து இடம்பெயர்கிறார்கள். வரண்ட பகுதியாக இருந்தாலும் அடித்தளத்தை பூமியை விட உயரமாக கட்டி வாழ்ந்தது கடல் சூழ்ந்த பொழுது அனுபவித்த நீரின் பயத்தினால் தான். சுத்த சைவ உணவு பழக்கம் உள்ள அவர்கள் பிற்காலத்தில் தான் அசைவ உணவுக்கு மாறியதாக ஒரு தகவல். நான் மேலே குறிப்பிட்டவை உண்மையா?
நகரத்தார்கள் கடல் கொண்ட காவேரிப்பட்டணத்தில் வாழ்ந்தார்களா? கடல் கொண்டபோது தப்பி பிழைத்து இப்போதைய காரைக்குடியில் வாழ்ந்தார்களா? கொஞ்சம் பேர் மதுரையில் வாழ்ந்தார்களா? மதுரையை கண்ணகி தீக்கிரையாக்கும் போது தப்பிபிழைத்தவர்கள் நாகர்கோவிலில் வாழ்கிறார்களா? இவர்களோடு சோழராஜ வைத்தியர்கள் மதுரை வந்து பிறகு நாகர்கோவில் வந்து வாழ்ந்தார்களா? ஏதாவது உண்மை தகவல் தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.
ஆடிக்கு தை ஒரு வருடம் என அநியாயமாக வட்டி வாங்கியது என்று சொல்லுவது மிக மிக தவறு. ஆடிக்கு தை கணக்கு என்பது நெல் விவசாயத்தில் ஒரு போகத்திற்கான கணக்காகும். ஆடி மாதம் விதைக்க பணம் கொடுத்து தை மாதம் அறுவடை செய்த பின் அசல் வட்டியை பெற்றுக் கொள்வதற்கான கணக்காகும.
நூலின் பெயர்-நகரத்தாரின் பகுத்தாய்ந்த வரலாறு- ஐயாவின் தொலைபேசி எண் வீடியோவிலேயே கொடுக்கப்பட்டு இருக்கிறது. அவரிடம் பேசி அந்த நூல் எங்கு கிடைக்கும் என்று அறிந்து கொள்ளுங்கள்
He is blashing the greatness of a race a accloded by world's great anthropologists. He is quoting his own book, no other evidence. He refers to VELANGUDI EPIGRAH, Devakottai Chinniah chettiar. But these evidences will stand good for general info. He has no evidence for his controversial remarks. He doesn't even take into account PADUVAR'S VERSE OF NAGARATHAR HISTORY.

மிகவும் அருமையான ஆய்வு இவர் நேர் காணல் மூலம் பல ஐயங்கள் நீங்கின
அய்யா
நான் செட்டியார் சமூகம் அல்ல. ஆனால் நாங்கள் பல முறை எண்ணி வியந்த விசயம், இவர்களுடைய தமிழ் பற்றும் ஆன்மிகத் தொண்டும். குறிப்பாக சனாதனத்தை மறுதலித்த சைவ நெறியும், முருகப் பெருமானை போற்றி வணங்கியமையும். நன்றி
🙏🙏🙏 நம் முன்னோர்கள் பற்றி அறிய ஆவலாய் உள்ளது ஐயா அவர்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கம்
அருமையான பதிவு மிக அரிய தவவல்களைஅறியமுடிகிறதுமிகவும் நிதானமாக நம் பாரம்பரிய பேச்சு வழக்கில் ஐயா அழகாக சொல்லும் விதம் குறிப்பிடத்தக்கது
A
Llllaaaaaaaaaalllaaàaaaaà
உண்மையை உள்ளத்து உணர்வால் உறுதி செய்திருக்கிறார் .அயராதபணிக்கு
வணக்கம் .
எஸ் வி ஆர் மூர்த்தி பெங்களூர்
அருமையான தகவல் ஐயாவுக்கு நன்றி இத்தகவலை தெரியப்படுத்திய நகரத்தார் இணையத்திற்க்கும் நன்றி நன்றி
நல்ல தகவல், இவரின் ஆய்வுக்கு நன்றி, எங்கள் ஊரில் உள்ள செட்டியார்களும் இடம்பெயர்ந்து சென்றுவிட்டார்கள், கர்நாடகவில் காபி தோட்டங்களை எப்படி உருவாக்கினார்கள் அதைப்பற்றியும் தகவல்கள் சேகரித்து போடவும்
This is how they cheated farmers and innocence by fixing high interest and low rate for their farm products
சிவத்திருவாளர். சொ.சொ.மீ. ஐயாவின் திருத்தகப்பனார், புண்ணியவதி தாயார் பொற்பாதங்களுக்கு பலகோடி வணக்கங்கள்
சிவா.
Many many Thanks for
truth of our Burmas nature.
Arul.Ranganathan pillai.from Rangoon,
Burma (Myanmar)
I am Not Chettiar Community! But I Love and Great Respect for them! 👏🙏👍💐😇
Me too. God fearing n respected Sanathana Dharma. But some fell prey to Dravidian fundamentalist tendancies. Pity!
True! They Became Financiers and Funders for these Dravidian Parties! What to do There is always Blacksheeps in Every Community! Including Mine! Greed and Selfishness! 😇
நான் ஒரு நகரத்து நாட்டுக்குடி செட்டியார் அவர்களிடம்
வேலை பார்த்தேன்!
மிகவும் சிக்கனமிக்கவர்?
அவரிடம் எனக்கு பிடித்தது
நேரம் தவறாமை ?
அவர் கடையில் வேலை பார்ப்வன் கூட மதியம் பிரியாணி சாப்பிடுவான்!
அந்த செல்வந்தர் முப்பது ஐந்து ருபாய்க்கு சாம்பார் சாதம் சாப்பிடுவார்!
முதலீடு செய்யும் முன் மிக ஆழமாக யாேசிப்பது அனுபவம் மற்றவர்களிடம் கேட்பது?
திறமைசாலிகளை ஊக்குவிப்பது? பார்கிங்
செய்து பாெருட்களை இறக்கும் திறன்! வணிகத்தில்
உண்மையான படிப்பு இவரிடம் கற்ற அனுபவம் தான்!
Neengal solluvathu migavum sari....maalan new delhi
ஆனால் நகரத்தார்கள் ஒற்றுமை, கலாச்சார முறை எங்களுக்கு மிக பிடிக்கும்.
ஒற்றுமை?!!
நன்றி அருமை பாராட்டுக்கள்
ஒரு சிறிய கேள்வி. நகரத்தார் மிக செல்வந்தராக ஆனது 1860க்கு பின் என்று ஐயா கூறுகிறார். அவர்கள் மீனாட்சி சோமசுந்தரர் பெயரில் கோயில் கட்டத் தொடங்கியது பாண்டிய மன்னர் கேட்டுக் கொண்டதின் பேரில் என்று கூகிறார். அந்த காலகட்டத்தில் பாண்டிய மன்னர் ஆட்சி நடக்க வில்லையே.
இல்லை சிறிய அளவில் பான்டியர்கள் தென்பகுதியில் ஆட்சி செய்தனர்
Arumai Arumai ,Aiyaa Avargalai siram Thaalnthu Vananggugiren .Nulai pera muyarchippen .Nuuru kodi Nandrigal . (m .sia )
இவர் கூறுவது சரி இடைக் காலத்தில் நகரத்தார் வறுமையில் இருந்தனர் உப்பு வணிகம் செய்தனர் பாடுவார் முத்தப்ப செட்டியார் ஓலை வீட்டில் இருந்ததாக ப் பாடுகிறார்
இவர்கள் ஊர் அடிச்சு ஓலையில் போட்டவர்கள் சொல்ல போனால் சானக்கிய திருடர்கள்
மிகவும் உன்னிப்பாக கவனிக்க வேண்டும். தகவழக்கு நன்றி.
New informations ,excellent presentor and presentation Nattukottai Nagarathaar TV.
The Nagarathar went from Kaveri poompattinam. Prime god is Murugan. And one group settled in Karaikudi area. Another group went up to nagercoil even to Kanye Kumar I. Those people settled in 7 towns , so they are now called Eloor chetti. Kannaki, kovalan belong to this Eloor chetti group. Basically nagarathar and Eloor are same tamil community.
They are basicaly called as vaniya chetty.
Also as vaniga chttiar.meant for vanigam
Kannaki only nattukotai chettiar Kovalan is vaniya chettiar as per my knowledge
@@nchellapandian6546 no vaniya chettiar is different from Nagarathar ..Nattukottai chettiar, aruviyur செட்டியார் and Elur chettiar are same trading community.. vaniya chettiar is different..they involve in oil business
எங்களுக்கு வீடு கட்டி கொடுத்த செட்டியாரும் செய்த பாவத்திற்கு ஊரில் உள்ள எல்லா கோயிலுக்கும் 5000, 10000 கொடுத்து கோயில் நோட்டீஸ் ல் பேரும் போட்டோவோடு வந்துவிடுவார்...
Pl continue this service
They did lending and banking business in Burma with the help of British. To improve farming.One writer say they get normal interest prevailing in those days 20 to 40 percentage for secured and non secured loans respectively. A research shows that they purchased one third of cultivable land in Burma.
நான் ஓணாங்குடிதான்..
ஓணாங்குடியின் மொத்த விவசாய நிலங்களுமே நகரத்தாரின் சொத்துக்கள்தான்..
வெள்ளாற்றின் வடக்கு தெற்கு இரண்டு பக்கமும் பல ஏக்கர் விவசாய நிலங்கள் நகரத்தார்களுக்கு சொந்தமானவையே..
இப்பொழுதும் பல நிலங்களுக்கு வாரம் வாங்கிக்கொள்கிறார்கள் நகரத்தார்கள்..
எல்லா நகரத்தார்களும் ஓணாங்குடியை விட்டு வெளியேறி
பலஊர்களிள் குடியேறிவிட்டனர்
கு.பெரி குடும்பத்தினரின் வீடு நகரவிடுதி மட்டுமே ஓணாங்குடியில் உள்ளது
தற்போதும் கு.பெரி ராமநாதன் செட்டியார் 20 ஏக்கரில் விவசாயம் செய்கிறார்..
மறைந்த பழனியப்ப ஐயா ஓணாங்குடி வீரமாகாளியம்மன் கோவிலுக்கு ஏகப்பட்ட திருப்பணிகளை செய்துள்ளார்..
ஓணாங்குடியார் வகையாரா நகரத்தார்கள்
பெரிய நல்லநிலையில் உள்ளார்கள்..
This community was the first financiers for the old Malaya and perhaps South East Asia.
A few years ago a Slavik researcher discovered evidence in South Africa where Indian viabaaris jointly did gold mining along with Malays from Malaya and the Indonesian. The word viabaari was known as baperi in Malaya and Indonesia. The viabaaris could have been this community. The timeline for this incident is 1CE.
There's also evidence of Tamils buying products from Malaya and selling in Vietnam and Cambodia in the early times.
Arumiahga pathivu tq
பட்டு வேட்டி ராமநாதன் செட்டி இவரை எல்லாம் ஒரு பெரிய ஆளுங்க பேட்டி எடுக்குறீங்க சரியான குடிகார பய இவரை எல்லாம் பட்டுவேட்டி ராமநாதன் சொல்லக்கூடாது வெத்துவேட்டு இராமநாதன் பெருங்குடி மகன் குடிச்சிட்டு வேஷ்டி அவிழ்ந்தது கூட தெரியாமல் ரோட்ல கிடப்பார் எங்க அப்பா எத்தனையோ தடவை அவர் கொண்டு போயி அவங்க வீட்ல விட்டு இருக்காங்க இன்னைக்கு நகரத்தார்களின் பெரிய ஆளா சிரிப்பா வருது இவரோட முந்தைய வாழ்க்கையைப் பற்றி விசாரிச்சுப் பாருங்க அப்ப தெரியும் இவரைப் பற்றி நகரத்தார் பற்றி பேசுவதற்கு நிறைய பெரிய ஆளுங்க இருக்காங்க இவரைப் போய் பேட்டி எடுக்குறீங்க
தப்பா நினச்சிகாதிங்க! ஏன்னா நாங்க ஒரு செட்டியார்கிட்ட வீடு கட்டி ரொம்ப ரொம்ப மன உளைச்சல் ஆயிட்டோம். வாய் நிறைய சக்கரையா பேசுவார், வேலை நேர் எதிராக இருக்கும்.லோன் போட்டு வீடு கட்டி ஒரு திருப்தி இல்ல, quality இல்ல, rework அதிகம்.. அதனால் சொல்றேன் வேலையில் ஒரு நியாயம் வேண்டும்..
Super
அருமையான செய்தி
இருகரம் கூப்பி வணங்குகிறேன் அய்யா!!! பேட்டி காண்பவர் அடிக்கடி அதிகப்பிரசங்கித்தனமாககுறுக்கீடு செய்யாமல் அய்யா அவர்களை பேச விடுங்கள்... அவர் எவ்வளவு பெரிய மனிதர்!!!
Q
மரகத விநாயகரை தஞ்சாவூர் நாகூர் பக்கம் ஒரு கோவிலில் பார்த்துள்ளேன்
Well said
The biggest Chetiars
High school, siva sri
Subramaniya swami
devasthanam with one big madam at Yangon, Myanmar. (Burma)in thiru kambai maa nagar.The world second war time our freedom Sri Nethaji Subha Chandra Bose'sAzad Hind headquarters in Chetiars high school.
Hello. I am kongu chettiar. I like nagarathar community culture and traditions. We are tamil chettiars.
நாட்டுக்கோட்டை நகரத்தாராகிய நாங்கள் தமிழ் செட்டியார்கள் தான்.
தன வணிகர்கள் என்று அழைக்கப் பெற்ற எங்கள் குல மூதாதையர்கள் ஆந்திராவிலிருந்து காஞ்சிபுரம் வந்ததாக தெரிந்து கொண்டுள்ளோம்.
I know nagarathar community very old tamil community. Kovalan kannagi nagarathar community.
Naayanmaarla naangu par nagarathar. Nagarathar community pure tamil community.
கொங்கர்( பழங்குடி) -கொங்கு வேளாளர்( சோழர் கால குல பிரிவு) -கொங்கு செட்டியார்( வேளாளர் குல பெயர் ஒற்றுமை அறிக) - காவிரி பூம்பட்டிணம் ( நகரம்)சென்று வியாபாரம் செய்து செழித்தனர்.அப்பச்சி& அப்பத்தா உறவு பெயர்- நாச்சிமுத்து , நாச்சம்மாள் பெயர் ஒற்றுமை அறிக . கொங்கு பகுதி மண்பாசமே தைபூசமாக நகரத்தாராலும் ,பங்குனி உத்திரமாக கொங்கு மக்களாலும் தமிழ் கடவுள் முருகனை வணங்கப்படுவது நடப்பு வரலாறு .
அய்யா வார்த்தைகளில் உழவு ,நடவு ,களையெடுப்பு ( எங்கள் கொங்கு வேளாளர் போல)செய்த நகரத்தாரை கண்டதாக கூறியதை கேட்ட பின்பு என் கணிப்பு உறுதியாவதாக மகிழ்கிறேன்.
மிக பெரிய பல் கலைக் கழக த்தை நாம் இழந்து விட்டோ ம் .அதை பற்றி சின்ன முணு முனுப்பு கூட இல்லை .அதுதான் ஆச்சர்யம்.மற்ற இனத்தினர் இது போல் பல்லாண்டு கல்வி தர்மத்தை இழக்க சம்மதிப்பார்களா?
Bank of Madura too. Tamil Nad mercantile Bank retained by their group.
Interviewer talking in between his talks. Interrupting. Seems bad. He should avoid this. Interview giver is old man . He should remember. Super information . He is serving our community in this way is very much appreciable particularly in this way. God may give him long and healthy age . I prey.
ARUMAI
👍👍
பர் மாவில் பெரியநாயகி அம்மன் கோவில் தர்மகர்த்தா சுப்பிரமணியன் ஐயா நாகலிங்கம் ஐயா விபரம் தெரிய வாய்ப்புள்ளதா
Yÿÿyÿÿyÿyyyyyyyuhhhhhhhhhhhhhhhhhyyyyyyyyyyyyyyyyyyyyyyhyyyyyyyyyyyyyyyyyyhhyyyyhyhhhyhyyyyhhhyyyhyyhyyhyyyyyyyyyyyhyyyhyyyyyyyyyyyyyyyyyyyhhhhhyhyhhhyyyhhyhyhhhyyyhyyyhyyhyyhhyhyyhyyyyhhyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyhyyyyyyhyhyyyyhyyyyyyyyyyyyhhyyyyyyhyyhyyhyyyyyyyyyyyyyyyyyyyyyhyyhyyhhhhhhhhhhhhhyyyyyyyyyyyyyyyyyyyhhhhhhhhhyyhyyyyhhhhhhyÿyyyhyyyyyyyyyyyyyyyyhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhh hi
புதுப் பட்டி புதுவயல் பெயர்களுக்கு விளக்கம் இவர் நேர் காணலில் தெளிவாகின்றது
பர்மா பற்றி அரை குறையாக ஆய்வு செய்து நிறைய தவறான தகவல்கள் கூறுகிறார். (நகரத்தார்கள் மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, வியட்நாமிலும் மிகுந்த பொருள் ஈட்டினர்).வங்கியியல், வியாபாரத்தை பற்றிய சரியான புரிதல் இல்லாதவர். இவரை போன்றோரிடம் பேட்டி எடுப்பதை தவிர்க்கலாம்.
Pls try to change the name in தமிழ் நாட்டுக்கோட்டை நகரத்தார்
ஏம்பல், சித்தக்கூர் பெரியகோட்டை நகரத்தார்கள் அரிமளம் அருகே ஏம்பல், சித்தக்கூர் ஊர் உள்ளது பெரியகோட்டை சிவகங்கை மாவட்டத்தில் உள்ளது நகரவிடுதி இந்த மூன்று ஊர்களில் உள்ளது
Interviewer is not at all interrupting.Aged person is Beating around the Bush,he only bringing to the right track. Even if he talks the whole day he'll not complete.Of course, he is experienced, knowledgible, informative etc.
அய்யா வணக்கம்🙏🏻
நகரத்தார் எனப்படுபவர்கள் உண்மையில் காவிரிப்பூம்பட்டினம் பகுதியைச் சார்ந்தவர்கள் என்றும்
சைவ மரபினர்என்றும் , பட்டினம் கடல் கொண்டதால் பகுதி விட்டு வறண்ட பகுதியாகவுள்ள புதுக்கோட்டை இராமநாதன் பகுதியை தேர்ந்தெடுத்து இடம்பெயர்கிறார்கள்.
வரண்ட பகுதியாக இருந்தாலும் அடித்தளத்தை பூமியை விட உயரமாக கட்டி வாழ்ந்தது கடல் சூழ்ந்த பொழுது அனுபவித்த நீரின் பயத்தினால் தான். சுத்த
சைவ உணவு பழக்கம் உள்ள அவர்கள் பிற்காலத்தில் தான் அசைவ உணவுக்கு மாறியதாக ஒரு தகவல்.
நான் மேலே குறிப்பிட்டவை உண்மையா?
உண்மைதான்
உண்மை
Nannum nattukotti setteyar tan eavarallum eangal varalari allekka mudeyatu
Super interview very very valuable useful
Using the innocent people they made money but teaching their chikdren how to make believe others
Yes🙏
Nagarathar ( nattukottai nagarathar chettiyarmaar thaan siva gagi - manamadurai karaikudy- chettiyar samayal chettinaadu entru sollum
மிகவும் முறனாக உள்ளது
நகரத்தார்கள் கடல் கொண்ட காவேரிப்பட்டணத்தில் வாழ்ந்தார்களா? கடல் கொண்டபோது தப்பி பிழைத்து இப்போதைய காரைக்குடியில் வாழ்ந்தார்களா? கொஞ்சம் பேர் மதுரையில் வாழ்ந்தார்களா? மதுரையை கண்ணகி தீக்கிரையாக்கும் போது தப்பிபிழைத்தவர்கள் நாகர்கோவிலில் வாழ்கிறார்களா? இவர்களோடு சோழராஜ வைத்தியர்கள் மதுரை வந்து பிறகு நாகர்கோவில் வந்து வாழ்ந்தார்களா? ஏதாவது உண்மை தகவல் தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.
super
Please you are disturbing his continuous flow.Better to hear Ayya speach .
Nattukottai chettiyar population only 50,000 in Tamilnadu..
So ,the subscription won't go above this limit
Nagarthar Varalarai Num Samookam Ariyavendum
Theriyappaduththa Vendukiren
ஆடிக்கு தை ஒரு வருடம் என அநியாயமாக வட்டி வாங்கியது என்று சொல்லுவது மிக மிக தவறு. ஆடிக்கு தை கணக்கு என்பது நெல் விவசாயத்தில் ஒரு போகத்திற்கான கணக்காகும். ஆடி மாதம் விதைக்க பணம் கொடுத்து தை மாதம் அறுவடை செய்த பின் அசல் வட்டியை பெற்றுக் கொள்வதற்கான கணக்காகும.
👍🙏
Very enterprising community and pride of Tamilnadu. But were smeared by political parties.
Correct Mr. Thanneermalai
நல்ல விளக்கம் அண்ணன்
FC Muththirayal Arasu Velai Vaippu 2005kku Pin Kidathatha Theriyavilla Enimalavathu Arasu Velaikidakkavum Pilappukkaka Konku Mavattathil Velaiyilanthu Kasdamadainthu Varukirarkal FC Yenpadhai BC kku Matrinalthan Arasu Salukaikal Velaivaippukal kidaikkum Pearu Peththa Pearu Thakaththikku Thanni Lathu Orusialar Kuraitha Varumana Ullavarkal Num Enaththil 30/45vayathuvarai Thirumanamakamal Ullathal Kurainthu Varukirathu Kavanathilkondu Nalla Mudivedikka Vendum Porulathara Nilaiyil Pinthankiullanar
❤❤❤❤❤❤
He is telling Arimalam Madiveettu chellappa Chettiyar good helping mind but that is lie madiveetu chettiar very worst and greediness on other things.
Thirudarkal thirudan illai.thozhlil thanthiram.
Arasicial vathi makkalai emathuran.athuvum thozil thandhiram
neenga 10L solra edatha 20L koduthu vanguveengala. etha etha kooda compare pannrenga. Neenga pakkuvathai valathakanum
Saiva chettiyar kuladeivam yar endru solla mudiuma????
What is the name of your book
நூலின் பெயர்-நகரத்தாரின் பகுத்தாய்ந்த வரலாறு- ஐயாவின் தொலைபேசி எண் வீடியோவிலேயே கொடுக்கப்பட்டு இருக்கிறது. அவரிடம் பேசி அந்த நூல் எங்கு கிடைக்கும் என்று அறிந்து கொள்ளுங்கள்
I'm 12,th செட்டியார்
Where can we get his books
Please call to him, he will guide you 9442042137
Without any basis he says irrelevant information. He doesn’t complete any part of information.
Iam vellanchettiyar
Nattukotai nagarathar origin naganadu
Saiva chettiyar patri sollawum??
please provide correct proof
He is blashing the greatness of a race a accloded by world's great anthropologists. He is quoting his own book, no other evidence. He refers to VELANGUDI EPIGRAH, Devakottai Chinniah chettiar. But these evidences will stand good for general info. He has no evidence for his controversial remarks.
He doesn't even take into account PADUVAR'S VERSE OF NAGARATHAR HISTORY.

Ivar koorum thagavalgal muttrilum unmaiye.
Iyyo pavam pilli caste are poor only writers
Irani yar
இன்னும் நீங்க பேசனும்.... இரண்டாம் உலகபோர் நடக்க நிதி திரட்டி கொடுத்ததை பற்றியும் கூறுங்கள்
Arimalam Maadiveettu CHELLAPP CHETTIYAR he is greediness on another things and also fraudulent person.
Ivar puthakam peyar ennathu??
பகுத்தாய்ந்த நகரத்தார் வரலாறு, அவரது தொடர்பு எண் வீடியோவிலேயே கொடுக்கப்பட்டு இருக்கிறது. தொடர்பு கொண்டு வாங்கிக்கொள்ளலாம். நன்றி
They even cheated kings and british too to develop their community
hello Arimalam Madiveetu CHELLAPPA CHETTIYAR he is Waste man.
Kottai.
Iranian koyil or irani