Це відео не доступне.
Перепрошуємо.

94 நாடுகளுக்கு சுற்றுலா சென்றுவந்த எஸ்.சுப்பிரமணியம் அவர்களின் இறுதி நிமிடங்கள். அவரது இலட்சியம் ?

Поділитися
Вставка
  • Опубліковано 19 вер 2021
  • Nattukottai Nagarathar Tv
    @ Nattukottai Nagarathar Tv
    DIRECTOR - Mudhra Muthuraman
    MANAGING DIRECTOR - N.Sivasubramaniyan
    Please Follow the below link and support us:
    Facebook: / nattukottai Nagarathartv
    ******************************************
    100 நாடுகளுக்கு சுற்றுலா சென்றுவரவேண்டும் என்பது கண்டனூர் எஸ். சுப்பிரமணியம் அவர்களின் இலட்சியம். 94 நாடுகளுக்கு அவரது மனைவியுடன் சென்று வந்தார். கொரோனா பெருந்தொற்று காரணமாக சிறிது இடைவெளி. இந்த நேரத்தில் அவருக்கும் கொரோனா வந்தது. இறை நிழலில் இளைப்பாரச் சென்று விட்டார் சுப்பிரமணியன். கணவர் பிரிந்து விட்டாலும் மிச்சமிருக்கின்ற 6 நாடுகளுக்கு சென்று வந்துவிட வேண்டும் என்ற இலட்சிய துடிப்பில் அவரது மனைவி மேனகா சுப்பிரமணியம் விரைவில் கொரோனா பெருந்தொற்று அகன்றதும் சுற்றுப்பயணம் செல்ல இருக்கின்றார்கள். அண்ணன் அவர்களின் மறைவுக்கு இரங்கலைத் தெரிவிப்பதோடு, ஆச்சி அவர்களின் இலட்சியப் பணி நிறைவேற நாட்டுக்கோட்டை நகரத்தார் டிவி வாழ்த்துகளைத் தெரிவிக்கின்றது.
    இந்த சேனலில் விளம்பரம் செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் +91 9176696136 / 8608008999
    ******************************************
    DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities, all contents provided by This Channel. Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes
    ******************************************
    © Copyright Nattukottai Nagarathar Tv
    #Nattukottainagathartv #நாட்டுக்கோட்டைநகரத்தார்டிவி

КОМЕНТАРІ • 42

  • @ramadurain6379
    @ramadurain6379 2 роки тому +1

    ஆச்சி அவர்களின் அறிவாற்றலை நினைக்க ஆச்சர்யமாக இருக்கிறது.

  • @malathiannamalai2858
    @malathiannamalai2858 2 роки тому +9

    நேர்காணல் அருமை .பொறுமையாகவும் தெளிவாகவும் விபரம் தந்த ஆச்சிக்கு வாழ்த்து

  • @ganesanr736
    @ganesanr736 2 роки тому +9

    நேற்றுதான் ஐயா அவர்களின் 94 நாடுகள் சுற்றி வந்த அனுபவத்தை அவர் சொல்ல கேட்டேன். இன்று அவர் இல்லை என்பது மிகவும் வருத்தம். அவரை நேரில் சந்திக்கவேண்டும் என்றெல்லாம் நினைத்தேன். மிகவும் வருத்தப்படுகிறேன். அவர் மனைவியாரை குடும்பத்தவர்கள் நன்கு கவனித்துகொள்ளவேண்டும் என்று பணிவோடு கேட்டுகொள்கிறேன்.

  • @plnmohan
    @plnmohan 2 роки тому +8

    பேட்டி அருமை. ஆச்சியும் அமைதியாக, தெளிவாகப் பதில் சொல்கிறார்கள்.
    வாழ்க வளமுடன். நன்றி.

  • @thiruppathim1339
    @thiruppathim1339 2 роки тому +3

    Arumai interview super

  • @mani67669
    @mani67669 2 роки тому +4

    அனைத்து நாடுகள் பற்றி சிறிய அளாவிலாவது அறிந்தேன். அப்பாவின் படத்தையும் வைத்திருந்தால் நன்றாக இருக்கும். அம்மா நீடுடி வாழ்க. வணக்கம்.

    • @jegathachandrasekaran8328
      @jegathachandrasekaran8328 2 роки тому +1

      மிகவும் அதிர்ச்சி யாக இருக்கிறது.என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்

  • @premanarayanan4487
    @premanarayanan4487 2 роки тому +8

    உருக்கமாக இருக்கிறது. அரசின் விதிமுறைகளை மீறியதால்தான் இந்தக் கொடிய முடிவு என்று ஆச்சி நேர்மையாகக் கூறுவது வியப்பை அளிக்கிறது. மேனகா ஆச்சியின் கனவு நிறைவேற இறைவனைப் பிரார்த்திக்கிறேன். 🙏🏼நா.ந.டிவி டீமுக்கு பாராட்டுக்கள்💐

    • @arumugammuthuraman8586
      @arumugammuthuraman8586 2 роки тому

      மிகுந்த மன வேதனை அளிக்கிறது.

  • @selvabagyamn6512
    @selvabagyamn6512 2 роки тому +1

    அம்மாவிற்கு எங்கள் ஆழ்ந்த அனுபவங்கள்.ஐயாசிவலோகம் சென்றுவிட்டார்.மேலைநாட்டுஅனுபவங்களைகேட்டுமகிழ்ந்தவிட்டு அடுத்த வீடியோ அவுர் இல்லை என்பதுஅதிர்ச்சியாக இருந்தது.

  • @muthuramandeivanai1584
    @muthuramandeivanai1584 2 роки тому +2

    Super Achi

  • @sivageetha1623
    @sivageetha1623 2 роки тому +5

    Vaazhthukkal aachi, ur confidence level super, best wishes to travel further.U have become a motivator to others.Sharing ur experiences was really awesome.🤝

  • @MSCAPITALS
    @MSCAPITALS 2 роки тому +3

    ஆழ்ந்த இரங்கள் ஜயாவுக்கு

  • @muthusamyk9996
    @muthusamyk9996 2 роки тому +6

    Thiru. Subramanian avargal ANMA Sandhi adaiya ellamvala Iraivanai Vendugiren🙏🙏🙏😭😭😭

  • @vanathilathame3169
    @vanathilathame3169 2 роки тому +4

    Wish achi long prosperous healthy life

  • @karunakarangovindarajan2361
    @karunakarangovindarajan2361 2 роки тому +3

    vow... madam super clarification

  • @seenikous7094
    @seenikous7094 2 роки тому +4

    Om shanthi,God give moutcham

  • @vanathilathame3169
    @vanathilathame3169 2 роки тому +6

    Menaka achi is beautiful and dignified 'talking with intelligence and calm

  • @seenikous7094
    @seenikous7094 2 роки тому +2

    Om shanthi

    • @anusimhan4356
      @anusimhan4356 2 роки тому +1

      Varuththama irukkiradhu 🙏

    • @rajanrajansv9247
      @rajanrajansv9247 2 роки тому

      உலகம் சுற்றிய சாதனையாளர் மறைவு வருத்தத்தை தருகிறது.ஓம் சாந்தி.

  • @harijaya6887
    @harijaya6887 2 роки тому +3

    🙏🙏🙏

  • @rajatanuvas1889
    @rajatanuvas1889 2 роки тому +5

    தங்களின் நேர்முகம்
    பார்த்தேன்.அப்புச்சி
    எனக்குமுன்வின்னுளகம்.சென்றார்.
    என்பதை கேட்டேன்
    மிகவர்த்தம்.இன்னும்ஆறுநாடுகள்பார்ப்பேன்.உங்களிடம்
    அனுபவத்தைப் பகிர்வேன்என்றார்
    அதற்குள் இறைவன்
    அழைத்துகொண்டார்

  • @sivanmugan81
    @sivanmugan81 2 роки тому

    மிகவு‌ம் அதிர்ச்சியாக இருக்கிறது, ஆழ்ந்த இரங்கல்.ஜெர்மனியில் இருந்து

  • @meenakshinadarajan2077
    @meenakshinadarajan2077 2 роки тому +1

    Achikku azhndha anbu.
    Made for each other couple Potri,Potri.
    NN( Natkot Nagartharkal/ Nalladhu Naadal- NN) TV channel.

  • @nagamaniselvarajan2449
    @nagamaniselvarajan2449 2 роки тому

    Ask amma the travels name wrote it.It is helpful for us

  • @truehuman9449
    @truehuman9449 2 роки тому +4

    எந்த வயதில் சுற்றுலாவை ஆரம்பித்தார்கள் அவசியம் கேட்டு சொல்லுங்கள். அது தான் முக்கியம்.

    • @tamilamuthu5477
      @tamilamuthu5477 2 роки тому +3

      60 வயதிற்கு மேல் தான் முதல் சுற்றுலா பயணம் ஆரம்பத்தார்களாம்

  • @revathivetri1219
    @revathivetri1219 2 роки тому +2

    Pona varam tha iyya voda video va parthan ipo avar illatha thu varuthama iruku😭😭😭country pattri avalavu arumiya sonna ma manithar aiyya avargal

  • @jayanandhini601
    @jayanandhini601 2 роки тому +1

    Azhndha irangal amma. Nan konja nall munadi than pathen unga vedios ah. Romba varuthamaga irukiradhu.

  • @shanthipalanisaami8806
    @shanthipalanisaami8806 2 роки тому +2

    Mikaum varuthamaaka ullathu kadaul menaka amma virkku neenda Aauil arokiyathai koduthukka vendum endru pirarthiKkirom

  • @nviji7878
    @nviji7878 2 роки тому +5

    அந்த 4 travels பேரையும் இங்கு பகிர முடியுமா? Salem Tours and Travels மட்டும் புரிந்தது

    • @MrCheck91
      @MrCheck91 2 роки тому +2

      Cox n kings.... Sotc .....vacation exotica

    • @nviji7878
      @nviji7878 2 роки тому

      @@MrCheck91 Thank you

    • @devikanagasabai8860
      @devikanagasabai8860 2 роки тому +1

      Shalom tours and travels

    • @nviji7878
      @nviji7878 2 роки тому

      @@devikanagasabai8860 Thank you

  • @vishnuvarthan9369
    @vishnuvarthan9369 2 роки тому

    Ada kadavule.....Rip sir.

  • @rathisugathabala317
    @rathisugathabala317 2 роки тому +3

    🤣🤣

  • @kumaresant3060
    @kumaresant3060 2 роки тому

    S o t c

  • @arulnathan5986
    @arulnathan5986 2 роки тому +3

    ஆழ்ந்த இரங்கள் ஜயாவுக்கு