Deivam Malarodu K.V.மஹாதேவன் இசையில் T.M.சௌந்தராஜன் P.சுசிலா பாடிய பாடல் தெய்வம் மலரோடு வைத்த

Поділитися
Вставка
  • Опубліковано 22 сер 2024
  • Singer : T. M. Soundararajan, P. Susheela
    Music : K. V. Mahadevan
    Lyric : Kannadasan
    Movie : Enga Veettu Penn

КОМЕНТАРІ • 33

  • @murugappanoldisgold1295
    @murugappanoldisgold1295 3 місяці тому

    இந்தப் பாடலை கேட்பதற்கு உடைய மனம் என்ன மனம் !

  • @sekharnaidunugalamunirajul1563
    @sekharnaidunugalamunirajul1563 4 місяці тому +2

    Lovely song.❤❤❤

  • @helenpoornima5126
    @helenpoornima5126 7 місяців тому +9

    அழகானப்பாடல்! தொடர்ந்து முதலிரவுப்பாடலாகத்தர்றீங்க! அற்புதமானப்பாடல்! கேவீஎம்மின்தீங கனீகானம்!டிஎம்எஸ் சுசீமாவின் திகட்டாத தேன்பண்டம்!ஏவிஎம்ராஜனும் அலேக்கும்நல்ல ஜோடி 💑! கண்ணீயமான 💻 தம்பதிகளீன் அழகானப்பாடல்! கவிகளூம்அற்புதம்! நன்றீ மேடம் 👸❤😂❤😂❤😂💃

    • @pramekumar1173
      @pramekumar1173 7 місяців тому +3

      குட்மார்னீங் பூர்ணிமா. உண்மையிலேயே மிக இனிமையான பாடல். இரவின் அமைதியில் சந்தோஷமாக பாடும் & காணும் கனவு பாடல்.விஜய நிர்மலா & ஏ .வி .எம் ராஜன் இணைந்து நடித்தும், சுசிமா & டி.எம்.எஸ் பாடும் , கே.வீ.எம் ஐயாவின் அற்புதமானஇசையில் அமைந்த பாடல் . உங்களுடைய விமர்சனம் சூப்பர். நல்ல இனிய இசையுடன் உள்ள இந்த பாடல் வழங்கியதற்கு நன்றி. ❤❤❤❤

    • @helenpoornima5126
      @helenpoornima5126 7 місяців тому +3

      இது நல்லப்பாடல்! கேவீஎம்மின்கானங்கள் எல்ஙாமேதேவகானங்களே! என்னசமையல் ?ப்ரேம் 👸❤😂❤😂❤😂❤😂💃​@@pramekumar1173

    • @pramekumar1173
      @pramekumar1173 7 місяців тому +1

      ​@@helenpoornima5126பூர்ணிமா சாப்பிட்டீர்களா..... எங்களின் வீட்டில் பூண்டு குழம்பு ,ரசம்,தயிர்,அப்பளம் . உங்களது வீட்டில் என்ன சமையல்...... ❤❤❤❤

    • @helenpoornima5126
      @helenpoornima5126 7 місяців тому +2

      @@pramekumar1173 ப்ரேம்!நானின்னைக்கு கத்தரிக்காசாம்பாரும் உருளைக்கிழங்கு வறுவலும் மசால் வறுவல் செஞ்சேன்! 👸 🙏

    • @pramekumar1173
      @pramekumar1173 7 місяців тому +3

      ​@@helenpoornima5126பூண்டு புளி குழம்பு,ரசம்,தயிர்,அப்பளம். சாப்பிட்டேன். என்க்கு சாம்பார் தான் ரொம்ப பிடிக்கும். நீங்கள் தான் சாம்பார் ராணி என்று பெயர் எடுத்தவர் . ஏன் அசைவம் ஒன்றும் செய்யவில்லையா.......

  • @mnisha7865
    @mnisha7865 7 місяців тому +4

    Superb beautiful song and voice and 🎶7.1.2024

  • @DroppingMarbles
    @DroppingMarbles 7 місяців тому +5

    அருமையான இனிமையாக கேட்க வேண்டிய பாடல்
    மிக்க மகிழ்ச்சி நன்றி

  • @narayanaswamys8786
    @narayanaswamys8786 7 місяців тому +5

    The heroin Nirmala had married Actor Krishna.. And their son, Mahesh Babu is a "Super Star", of Telugu movies..

  • @nrvrajan740
    @nrvrajan740 7 місяців тому +1

    What a Sweet Slow Track Song and Beautiful Lyrics and Our Ancestral Artist Rhythm blended Coriograph.

  • @murugesanmurugesan6603
    @murugesanmurugesan6603 7 місяців тому +5

    மிகவும் இனிமையான பாடல்.பதிவு தந்த உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள். பாடலின் பின்னணி இசையில் சில் சில் சப்தம் இல்லாமல் பதிவு தெளிவாக உள்ளது.

  • @raajseykar7804
    @raajseykar7804 7 місяців тому +2

    Nandri

  • @helenpoornima5126
    @helenpoornima5126 7 місяців тому +4

    டியர் மேடம்! நாளைக்கு ***சித்திரை மாத நிலவினிலே !தென்றல் வீசும் இரவினீலே! உத்தமி ஒருத்தி விழீத்திருந்தாள்!அவள் உறவுக்கு ஒருவன் காத்திருந்தான்***ங கற கேவீஎம் பாடல் போடுங்க !இது ரொம்ப அழகான முதலிரவுப்பாடல்! நான்உங்களூக்கு ஒருப்பாடலைச்சொன்னேன் அவ்ளோதான்! சரிங்க மேடம்! சாப்ட்டீங்களா? ❤😂❤😂❤😂❤😂😊

    • @pramekumar1173
      @pramekumar1173 7 місяців тому +1

      பூர்ணிமா , *சித்திரை மாத நிலவினிலே* பாடல் மிக அருமையான பாடல். உண்மையில் நல்ல செலக்க்ஷ்ன் தான் . பாடல் வழங்கினால் பரவாயில்லை . பார்க்கலாம்.....❤❤❤❤❤

    • @helenpoornima5126
      @helenpoornima5126 7 місяців тому +1

      ம்!மேடம் கொஞ்சநாளா முதலிரவுப்பாடலாதான்தர்றாங்க அதுதான் இந்தப்பாடலை எழுதினே்ன் தர்றதும் தராத்தும் அவுங்க விருப்பம் !சாப்பிட்டீங்களா ப்ரேம்? என்ன சமையல்?! 👸❤😂❤😂❤😂💃​@@pramekumar1173

  • @sowbakkaiyamsowbakkaiyam4800
    @sowbakkaiyamsowbakkaiyam4800 7 місяців тому +1

    Ketka ketka inimai💖💖💖💖💖👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼

  • @sureshr8714
    @sureshr8714 5 місяців тому +1

    Agreed with Helen😅

  • @christianerossini4720
    @christianerossini4720 5 місяців тому +2

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @SukuMaran-mq3vh
    @SukuMaran-mq3vh Місяць тому +1

    How chanelcag

  • @GokilaT-rn3ve
    @GokilaT-rn3ve 5 місяців тому +1

    Mahesh Babu is not Nirmala's son. Krishna ' s first wife son.

  • @radhasundaresan8473
    @radhasundaresan8473 7 місяців тому +1

    👍👍👍👍👍

  • @musicmate793
    @musicmate793 5 місяців тому

    அருமை ❤