Це відео не доступне.
Перепрошуємо.

Manam Kanivana T.M.சௌந்தர்ராஜன் P.சுசிலா பாடிய பாடல் மனம் கனிவான

Поділитися
Вставка
  • Опубліковано 22 гру 2022
  • Singer : T. M. Soundararajan & P. Susheela
    Music : Viswanathan-Ramamoorthy
    Lyric : Kannadasan
    Starring : Ashokan, K. Chandrakantha

КОМЕНТАРІ • 156

  • @SIVATSA-zx1ms
    @SIVATSA-zx1ms 4 місяці тому +13

    எங்கள் கல்லூரிக் காலத்தில் இரயில் பயணத்தின் போது என் தோழிகள் அடிக்கடி என்னைப் பாடச் சொல்லிக் கேட்கும் பாடல்களில் இதுவும் ஒன்று.
    தமிழோ.. ஹிந்தியோ.. பாடல்களின் பொருள் எல்லாம் அவ்வளவாகத் தெரியாது..
    அந்த இசை அமைப்புகள்.. அவை தான் எங்களை ஈர்க்கும்..‌ கட்டிப் போடும்..
    ";வானம்பாடிப் போலப் பறந்தாள்.." என்று இந்தப் பாடலில் ஒரு வரி வரும்.. அதுபோல உண்மையான.. கள்ளமில்லாத அன்பு நட்பு என்ற இறக்கைகளைக் கொண்டு வானம்பாடிகளாய்ப் பாடிப் பறந்த காலம்..
    ஓ... மீண்டும் வாராதோ அந்த இனிமையான நாட்கள் ??????

  • @user-os4du4iq2c
    @user-os4du4iq2c 3 місяці тому +8

    1960 கலில் இலங்கை வானொலியில் தினமும் கேட்கும் மிக கண்ணியமான பாடல். மிக அழகான படப்பிடிப்பு. இதை கேட்டுக்கொண்டே homework. செய்த பொற்காலம்..தாத்தா

  • @justinprabhakar9049
    @justinprabhakar9049 11 місяців тому +30

    எவ்வளவு இனிமையாக இருக்கிறது பாடல்வரிகளும் பாடலை பாடிய TMS and P.சுசிலா அம்மா அவர்களின் குரலும் சாகாவரம் பெற்ற தேனமுது குரல்.

  • @mohananrajaram6329
    @mohananrajaram6329 9 місяців тому +18

    அந்த கால பாடல்களால் நாம் இன்றும் வாழ்ந்து கொண்டுள்ளோம்.ஆம் என் வாழ்வில் அது உண்மைதான்😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @vennila1881
    @vennila1881 Рік тому +54

    அழகிய அம்சமான மிக இனிமையான பாடல். நடிகர் அசோகன் நடித்த அனைத்துப் படங்களின் பாடல்களும் மிகவும் இனிமையாக குறிப்பிடும்படி இருக்கும். சில மறக்க முடியாத தனித்துவமான evergreen பாடல்கள் அவர் நடித்த படங்களில் இடம் பெற்றிருக்கும். For eg. ஓராயிரம் பார்வையிலே, மனம் என்னும் மேடைமேலே, எண்ணப் பறவை, வீடு வரை உறவு, சத்தியம், இது சத்தியம்

  • @sethuramanveerappan3206
    @sethuramanveerappan3206 3 місяці тому +6

    பாதி கண்ணை மூடி திறந்து. பார்க்கும் பார்வை காதல் விருந்து,,,,!அழகான காதலை கலை நயத்துடன்,அனைவரும் ரசிக்கும் படி விளையாடி. விட்டார்,!

  • @uduvilaravinthan3785
    @uduvilaravinthan3785 9 місяців тому +15

    என்னவொரு இசை! ரி.எம்.எஸ் குரல் வசீகரம் !
    ஜெய்சங்கர், அசோகன், எஸ்.எஸ்.ஆர் ஆகியோருக்குப் பாடிய பாடல்கள் தனித்துவமானவை.😊
    - Dr.அ.அரவிந்தன், யாழ்ப்பாணம்.

  • @kumaransk9325
    @kumaransk9325 Рік тому +17

    Extraordinary TMS ...Suseela pair!

  • @user-tb8sx3iv9v
    @user-tb8sx3iv9v Місяць тому +2

    நெஞ்சில் இனிக்கும் இனிமையான பாடல்

  • @senthilkokilavani5238
    @senthilkokilavani5238 Рік тому +20

    அசோகன் வில்லனாகவும் குணச்சித்திர நடிகர்ருமாய் நடிப்பு அழகு 🙏🙏🙏

  • @alagesanalagesan9
    @alagesanalagesan9 Рік тому +36

    மாபெரும் குணச்சித்திர நடிகர், அதேவேளையில் மிகச்சிறந்த வில்லன் நடிகரும்கூட.

  • @savithirisathya5163
    @savithirisathya5163 7 місяців тому +8

    மனம் கனிவான அந்தக் கன்னியைக் கண்டால்
    கல்லும் கனியாகும்
    ஆஹா ஹா ஆஹா ஆஹா ஆஹா ஆஹா ஹா ஹா ஹா ஹா
    மனம் கனிவான அந்தக் கன்னியைக் கண்டால்
    கல்லும் கனியாகும்
    முதல் முதலாக அவள் கைகள் விழுந்தால்
    முள்ளும் மலராகும்
    ஆஹா முள்ளும் மலராகும்
    ஆஹா கல்லும் கனியாகும்
    பாதிக் கண்ணை மூடித்திறந்து
    பார்க்கும் பார்வை காதல் விருந்து
    ம் ம் ம் ம் ம் ம் ம் ம்
    உன் பாதிக் கண்ணை மூடித்திறந்து
    பார்க்கும் பார்வை காதல் விருந்து
    ஜாதிக் கொடியில் பூத்த அரும்பு
    சாறு கொண்ட காதல் கரும்பு
    அன்னம் என்ற நடையினைக் கண்டு
    மன்னர் தம்மை மறந்ததும் உண்டு
    அன்னம் என்ற நடையினைக் கண்டு
    மன்னர் தம்மை மறந்ததும் உண்டு
    மனம் கனிவான அந்தக் கன்னியைக் கண்டால்
    கல்லும் கனியாகும்
    முதல் முதலாக அவள் கைகள் விழுந்தால்
    முள்ளும் மலராகும்
    ஆஹா முள்ளும் மலராகும்
    ஆஹா கல்லும் கனியாகும்
    ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
    வாழைத் தோட்டம் போல இருந்தாள்
    வண்டு போலப் பாடித் திரிந்தாள்
    ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
    ஆ வாழைத் தோட்டம் போல இருந்தாள்
    வண்டு போலப் பாடித் திரிந்தாள்
    தென்னம்பாளை போல சிரித்தாள்
    சின்னக் கண்ணில் என்னை அடைத்தாள்
    கன்னம் என்ற கனிகளின் மீது
    இன்னும் நாணம் மோதுவதேனோ
    கன்னம் என்ற கனிகளின் மீது
    இன்னும் நாணம் மோதுவதேனோ
    அவள் இவள்தானா இவள் அவள்தானா
    அதைத் தெளிவாய்ச் சொல்லலாமா
    அவள் வரலாமா நலம் பெறலாமா
    அவர் சம்மதம் தரலாமா
    அவர் சம்மதம் தரலாமா
    அதைத் தெளிவாய்ச் சொல்லலாமா
    வானம்பாடிப் போலப் பறந்தாள்
    வாழ்வு தேடித் தேடி அலைந்தாள்
    வானம்பாடிப் போலப் பறந்தாள்
    வாழ்வு தேடித் தேடி அலைந்தாள்
    காதல் தந்த கள்வனைக் கண்டாள்
    கன்னி தந்த கையில் விழுந்தாள்
    தஞ்சம் தஞ்சம் என்று மலர்ந்தாள்
    நெஞ்சம் யாவும் அவனிடம் தந்தாள்
    தஞ்சம் தஞ்சம் என்று மலர்ந்தாள்
    நெஞ்சம் யாவும் அவனிடம் தந்தாள்
    அவள் இவள்தானா இவள் அவள்தானா
    அதைத் தெளிவாய்ச் சொல்லலாமா
    அவள் வரலாமா நலம் பெறலாமா
    அவர் சம்மதம் தரலாமா
    அவர் சம்மதம் தரலாமா
    அதைத் தெளிவாய்ச் சொல்லலாமா
    ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

    • @aarthikumar84
      @aarthikumar84 День тому

      Your full song posting without any single mistake is adorable. Thank you Mam.

  • @Z.Y.Himsagar
    @Z.Y.Himsagar Рік тому +21

    ♥️ பாடலின்
    ♥️ ஒவ்வொரு
    ♥️ வார்த்தைக்கும்
    ♥️நல்ல நடிப்பை
    ♥️ நம் அசோகன்
    ♥️ஒருவரால் மட்டுமே
    ♥️வழங்கமுடியும்

  • @MsIndira24
    @MsIndira24 Рік тому +17

    What a song .almost60 yrs old song. I enjoy the song even now. Old is always gold. Nothing can the old songs. From usa

    • @hannahsnehalatha4217
      @hannahsnehalatha4217 Рік тому +1

      Old song which rekindles my childhood days. I like Asogan .Seen him visiting his uncle who lived opposite our house.Romantic song .😊

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 9 місяців тому +7

    🌹வாழை தோட்டம் போ லயிருந்தாள் ! வண்டு போல பாடி திரிந்தாள் ! தென்னம்பாளை போல சிரித்தாள் ! சின்ன கண் ணில் ! என்னை அடைத் தாள் ! கன்னமென்ற க னிகளின் மீது ! இன்னு ம் நாணம் மோதுவதே னோ ?💐😝😍😎😘

  • @murugank8644
    @murugank8644 Рік тому +23

    ஐயகோ டிஎம்எஸ் சுசிலா இக்குரலுக்கு யார் நிகர் இனிமையின் பிறப்பிடங்கள்

    • @Arunkumar-rk8km
      @Arunkumar-rk8km Рік тому +4

      Tms ஐயாவை பாவத்தோடு பாடதெரியாதவர் என சொன்னவர் மியூசிக் நானி
      இந்தமாதிரி பாடல்களை கேட்காமல் சொல்லியிருப்பாரோ

    • @sundaravaradhannarayanaswa4781
      @sundaravaradhannarayanaswa4781 4 місяці тому +1

      இதை விட தெளிவான ஆண்மை கலந்த குரல்அதே சமயம் இனிமையான குரல் இருக்குமா என்பது சந்தேகம்.அவர் தன்னை மறைத்து நடிப்பவரை நம் கண் முன் கொண்டு வந்தது ஒரு வேளை தவறோ?

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 Рік тому +26

    மனம் கனிவான கன்னியை பற்றி கவிஞரை பாட ..
    .." வாழைத் தோட்டம் போல ".. வண்டுபோல பாடி‌.. " தென்னம் பாளை போன்ற சிரிப்பு..". ஜாதி முல்லை"..." சாறு கொண்ட காதல் கரும்பு .".. கவிஞருக்கு பாட சொல்லியா கொடுக்க வேண்டும்... போதும் கவிஞரே போதும்... அசரீரியாக ரீங்காரம் பாடி எதிர் கேள்விகளை கேட்டு இனிமை சேர்க்கும் சுசீலா.. காதல் கன்னியை பாடும் சௌந்தரராஜனின் ஆண்மையின் குரல் நயம்.. அருமை.... முகம் மலர புடவை முந்தானையால் வெட்கத்தை மறைக்கும் கனிவான கன்னி என்ற அந்த மாம்பழ கன்னங்களை கொண்ட கண்ணழகி சந்திரகாந்தாவை பாடிய அசோகன்.. கல்லும் க(ன்)னியாக இசை தந்த மெல்லிசை மன்னர்கள் விசுவநாதன் ராமமூர்த்தி..

  • @xavierpaulraj2314
    @xavierpaulraj2314 5 місяців тому +5

    அந்த காலத்தில் வானொலியில் அடிக்கடி இந்த பாடல் கேட்கும், எனது அம்மா கடைக்கு சென்று மளிகைப் பொருட்கள் வாங்க என்னை அனுப்பி வைத்தார் நான் பாடல் கேட்டுக்கொண்டே கடைக்கு போய்விட்டு தாமதமாக வந்து அம்மாவிடம் அடி வாங்கிய நாங்கள், 70

  • @SambandamMTv-ck4oy
    @SambandamMTv-ck4oy 16 днів тому +1

    வாழ்ந்தவர்கள் கோடி திரைத்துறையில். தனக்கு என தனியிடம் வாங்கிய நண்பர் அசோகன்.

  • @manoharang4943
    @manoharang4943 11 місяців тому +7

    Beautiful voices of evergreen tms and suseela in an fantastic song..

  • @ravindranramiah3261
    @ravindranramiah3261 Рік тому +14

    நல்ல குணசித்திர நடிகரும் அசோகன் ஒருவர்

  • @kavalippayal3953
    @kavalippayal3953 Рік тому +20

    பாடுவது அசோகன் ஆ அல்லது டி எம் எஸ் ஆ. அருமையான குரல் வளமையா. இனிமையான பாடல்.

  • @loganathangujuluvagnanamoo733
    @loganathangujuluvagnanamoo733 Рік тому +18

    Melody super with Tamil clarity. Legends TMS and Susheela

  • @kamaldeenkamaldeen392
    @kamaldeenkamaldeen392 Рік тому +11

    Viswanathan கூட Ramamurthy யும் சேர்ந்து இசையமைத்தால் கூட அது இனிமையாகத்தான் இருக்கும்!

  • @ravimenon511
    @ravimenon511 11 місяців тому +7

    One of the best song ever produced by mankind...

  • @ravichandranbalasubramania2120
    @ravichandranbalasubramania2120 Рік тому +10

    TMS ayya sings at his melodious best ably supported Susilamma. What a great song which also brought out the best from Kaviyarasarar and mellisai mannargal

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 10 місяців тому +4

    Manathukku,edhamana,padal
    Kettu,konde,erukkalam,
    TMS,suseela, amazing song awesome excellent lyrics

  • @kirubakaranm.g.6022
    @kirubakaranm.g.6022 Рік тому +20

    அறுமையான குழந்தை உள்ளம் கொண்ட படித்த அன்பும் மரியாதையும்கொண்ட பண்பட்ட நடிகர் அவரிடம் பேசி உள்ளேன் ஜெய்யின் உற்ற நண்பர்

  • @smuniyappan3633
    @smuniyappan3633 Рік тому +10

    என்னென்று சொல்வது இனிமை இனிமை வேறன்ன சொல்ல முடியும்

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 Рік тому +7

    Incredible mesmerizing rendition of TMS PS combo
    Great song lyrics acting fantastic music

  • @user-sg1zx5dq2f
    @user-sg1zx5dq2f Рік тому +21

    TMS Ayya 🙏 no words to praise.He was beyond all that.

  • @r.s.nathan6772
    @r.s.nathan6772 10 місяців тому +13

    கவிதையும் இசையும் பாடீய குரல்களும் வேறு உலகத்துக்கு கூட்டீ செல்கிறது.

  • @koko2bware
    @koko2bware Рік тому +12

    This awesome captivating song rekindles in me the joyous spirits of my childhood days. It even brings back vivid memories of the era, including the colors of the sky and the air, and every feeling I had back then as a child came back!! It was an era full of hope!!

  • @Subramani-vn8rk
    @Subramani-vn8rk Рік тому +12

    கவிதை கவியரசரின் கைவண்ணம்

    • @ravimenon511
      @ravimenon511 11 місяців тому +1

      ...who else can write so well?

  • @arunachalamsomasundaram9468
    @arunachalamsomasundaram9468 5 місяців тому +3

    அற்புத
    அமிர்த
    அழகு
    ஆகா....
    என்ன சொல்ல..??🌺

  • @manir1997
    @manir1997 Рік тому +21

    அசோகன்அவர்கள்நடிப்பில்வந்த. எல்லாபாடலும்நல்லாஇருக்கும்அருமையானநடிகர்

  • @xavierpaulraj2314
    @xavierpaulraj2314 4 місяці тому +4

    அசோகன் கதாநாயகனாக நடித்த எல்லா திரைப்படமும் சூப்பர் ஹிட் படம் தான்

  • @saithirusaithiru4303
    @saithirusaithiru4303 2 місяці тому +2

    இன்ப தேன் வந்து பாயுது காதில்

  • @raziawahab3048
    @raziawahab3048 26 днів тому

    கருப்பு வெள்ளையில் என்ன அழகாயிருக்காங்க❤

  • @narasimhantr1786
    @narasimhantr1786 Рік тому +13

    TMS is great

  • @balajin8611
    @balajin8611 2 місяці тому +1

    What a classical duet composed by viswanathan ramamoorthy using instrument like bangos/sax/violins excellant melody with TMS-Susila

  • @venkatesana.d1506
    @venkatesana.d1506 Рік тому +19

    The one and only VISWANATHAN RAMAMOORTHY.

  • @nirmalnagesh7348
    @nirmalnagesh7348 Рік тому +9

    Tms the great.asokan good actor.

  • @vincentpaul6759
    @vincentpaul6759 Рік тому +11

    Very very very super song

  • @maheswarigovindaswamy1387
    @maheswarigovindaswamy1387 3 дні тому

    He is different. All his songs great

  • @rsvijayan5943
    @rsvijayan5943 Рік тому +7

    One of the melodious songs from ur archives! Thank u all!!

  • @Jothibasschokkalingam1960
    @Jothibasschokkalingam1960 Рік тому +10

    என் இதய தேவதை நாகேஸ்வரிககு இப்பாடல் சமர்ப்பனம்

  • @user-er5ef6bc4t
    @user-er5ef6bc4t 2 місяці тому +2

    அசோகன் ஹீரோவாக பல படங்கள் பண்ணியிருக்கலாம்...நல்ல நடிப்பு🎉🎉🎉🎉

  • @usharengarajan3288
    @usharengarajan3288 4 місяці тому +1

    Never knew Asoka had so many good songs.

  • @gopalannarasimhan8759
    @gopalannarasimhan8759 Місяць тому +1

    Wihout ego two legends Acts Ravi&Jai nice

  • @gowrivbaskaran2672
    @gowrivbaskaran2672 10 днів тому

    My most favourite song ❤️😅👍😀👋👋👌👌👌

  • @elangovansuperlovelysong9162
    @elangovansuperlovelysong9162 2 місяці тому +1

    Lovely song ♥♥♥

  • @chidambarams4227
    @chidambarams4227 Рік тому +7

    Very good love song by Asokan

  • @srinivasanvasudev8749
    @srinivasanvasudev8749 2 місяці тому +1

    Sunday மதியம் 12 மணிக்கு நீங்கள் கேட்டவை என்ற புரோகிராம் திருச்சி வானொலி நிலையம் ஒலி பரப்பும் பாடல்களில் இதுவும் ஒன்று

  • @maheswarigovindaswamy1387
    @maheswarigovindaswamy1387 3 дні тому

    Endless for his great songs

  • @JayaKumar-bf7dp
    @JayaKumar-bf7dp 9 місяців тому +1

    Idhu sathiyam film tms p suseela sweet song

  • @Z.Y.Himsagar
    @Z.Y.Himsagar Рік тому +8

    ♥️ மனம் கனிந்த பாடல் ♥️

  • @mnisha7865
    @mnisha7865 Рік тому +7

    Superb nice song and voice and 🎶 23.4.2023

  • @Z.Y.Himsagar
    @Z.Y.Himsagar Рік тому +11

    💙 நடிகை சந்திரகாந்தா
    ♥️இவரின் சகோதரர்
    💚 கரகாட்டக்காரன் புகழ்
    💙 நடிகர் ஷண்முகசுந்தரம்
    ♥️இவர் சீர்காழி அருகே
    💚திருமைலாடி
    💙கிராமத்தைச்
    ♥️சேர்ந்தவர்கள்.
    💚குஞ்சிதபாதம் பிள்ளை
    💙 அவர்களின்
    💙மகள் மற்றும் மகன்.
    ♥️இந்த ஷண்முகசுந்தரம்
    💙 அவர்களின் மனைவி
    💙ரமாபிரபா பின்னர்
    ♥️ நடிகர் சரத்பாபு
    💚மனைவியானார்💙💚

    • @rajeswarijbsnlrajeswari3192
      @rajeswarijbsnlrajeswari3192 9 місяців тому +4

      நான் அறியாத தகவல். நன்றி.

    • @shanthamanivijay277
      @shanthamanivijay277 7 місяців тому +5

      ரமா பிரபா சரத்பாபு வின் மனைவி என்பது மட்டும் தெரியும்.சண்முகசுந்தரத்தின் மனைவி என்பது புதிய தகவல்.நன்றி.

  • @mohanm6143
    @mohanm6143 Місяць тому

    இது போன்ற அருமையான பாடல்களை இப்போது எந்த பாடலையும் தொலைக்காட்சியிலும் கேட்க முடியவில்லை தொலைக்காட்சியில் பழைய பாடல்கள் போடுபவர்கள் இதை கவனித்து போடவும்

  • @veerappanlakshmanan9426
    @veerappanlakshmanan9426 Рік тому +2

    Pedal Eni mai arumai super hamming(L V) 05.08.2023

  • @govindarajanvasantha7835
    @govindarajanvasantha7835 Рік тому +5

    Valgavalamudan kaviarasar

  • @murugesan.s8969
    @murugesan.s8969 Рік тому +30

    கன்னியை
    கண்டால் மட்டுமா? கல்லும் கனியாகும்.
    உங்கள் தேன் குரலை கேட்டாலே கல்லும் கனியாகுமே

    • @pichaimuthu6998
      @pichaimuthu6998 Рік тому

      இதுதான் இணைக்கும் பாடல்

    • @pichaimuthu6998
      @pichaimuthu6998 Рік тому

      இதயத்தை கலைக்கும் பாடல்

  • @rjai7396
    @rjai7396 Рік тому +5

    The old song words are very good.

  • @jeyachandrans1700
    @jeyachandrans1700 Рік тому +5

    என்அன்பான தேவதைக்குஇந்தபாடல்சமர்ப்பணம்

  • @vennila1881
    @vennila1881 Рік тому +5

    சூப்பர் சூப்பர் சூப்பர்

    • @jeyachandrans1700
      @jeyachandrans1700 Рік тому +1

      இப்படம்1963ல்வெளியானதுஅப்போதுஎனக்கு14வயதுஅன்றிலிருந்துஇன்றுவரைபாடலைகேட்டுரசித்துமயங்குகின்றேன்-சகோதரிவெண்ணிலா

    • @jeyachandrans1700
      @jeyachandrans1700 Рік тому +1

      மிக்க நன்றி

  • @manoharang4943
    @manoharang4943 9 місяців тому +2

    Mullum malaragum..kallum kaniyagum..mannar mattum mayanguvadhillai..makklum mayangukirargal..mandhirku sugathai alikkum padal..sugam thodara padalai kettukondu iruppom..

  • @user-uq3lp7nh8v
    @user-uq3lp7nh8v 5 місяців тому

    அருமைசார்❤❤❤❤❤❤❤❤❤

  • @elankopalanisamy-sz8lw
    @elankopalanisamy-sz8lw Рік тому +6

    Beautiful song

  • @MuthuKumar-bg2hk
    @MuthuKumar-bg2hk Рік тому +3

    Super Muthukumar udumalai

  • @govindarajan2414
    @govindarajan2414 Рік тому +2

    The acter S A Asokan is a versatile gem some well known acter made him as a comedien Poor guy

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 Рік тому +3

    Ashokanin sirappana,kambira 'Karnan in opening scene aikkanduthan ADIMAIPPENN director(Shankaraiyinum)MGR avargal opening scene koduthiruppar.!
    Veluthukkattiyiruppar,idhil voththaikkaal sandai veru!
    Ashokan kai kaatchippadi melongiyirukkum!
    Asaththiyiruppar.
    Kuralil aanmai,singaththanam veeram ,kambiram anaithum pragasikkum! Arumai Ashokan!

    • @mrsThangamaniRajendran839
      @mrsThangamaniRajendran839 Рік тому

      Erode theater padam paathukkondirundha.podhu theater la sala salppu.eatables vangivandha annan yarum thirumbhatheergal Asokan num seat kku pinnal ukkardhirukkar nu sonnaudan thirumbeetten.gijantic Ashokan. Andhakalathula A.c illa night 2nd show people reaction paakka pant um paniyanum.naan sudden ah paathadhum smile .intervel light la paathen. appo irudhun Ashokana pittikkum.

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 Рік тому

      @@mrsThangamaniRajendran839
      His smartness might have impressed u I think!

    • @mrsThangamaniRajendran839
      @mrsThangamaniRajendran839 Рік тому

      @@sivavelayutham7278 idhe idathil lady kku bathilsonnen PL see!

    • @mrsThangamaniRajendran839
      @mrsThangamaniRajendran839 Рік тому

      @@sivavelayutham7278 idhe idathil lady kku bathilsonnen PL see!

  • @sedhunk7377
    @sedhunk7377 5 місяців тому +1

    naan thousand time kattuvittan. innum salikkavillai.

  • @Ashwin-1334
    @Ashwin-1334 Рік тому +4

    Fantastic

  • @ravinadasen1156
    @ravinadasen1156 Рік тому +3

    Super song.நான் படத்தில் சிவாஜி பாடுவார் என்று நினைத்தேன்.அசோகனுக்கு இது பொருந்த வில்லை

  • @user-ts5qq7xb6b
    @user-ts5qq7xb6b Місяць тому

    supper song.

  • @chandrasekaranpalanivel5072
    @chandrasekaranpalanivel5072 8 днів тому +1

    I suspect, God would have taken the taste of sweet from the voice of TMS & P.Susila and mingled with Honey

  • @gurunathan9125
    @gurunathan9125 7 місяців тому +1

    Asogan's best emotional acting can be seen in the movie " Uyerntha Manithan"

  • @letsexplore8314
    @letsexplore8314 Рік тому +6

    Picture song vidieo parkkathapothu Radiovil ketta kalathil Karpanaiyil Sivaji Ganeshan And Sarojadevi next Jaisankar and Jayalalitha Or Bharathi hero heroines polavey therikindrathu.

    • @ravimenon511
      @ravimenon511 11 місяців тому

      Yes,we guessed the same too

  • @rathinamanip7007
    @rathinamanip7007 Рік тому +6

    Good song

  • @vennilamoun3471
    @vennilamoun3471 Рік тому +4

    Nice.

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 Рік тому +6

    MSV👍💗🎺🙂

  • @user-xx6cn8om3z
    @user-xx6cn8om3z 8 місяців тому

    Super song.

  • @radhakrishnan3478
    @radhakrishnan3478 Рік тому +2

    Nice song

  • @venivelu4547
    @venivelu4547 8 місяців тому

    👌👌🌼🌼

  • @chanakkianmatrimony1274
    @chanakkianmatrimony1274 Рік тому +5

    super

  • @smuniyappan3633
    @smuniyappan3633 Рік тому +2

    அருமை

  • @kumaransk9325
    @kumaransk9325 Рік тому

    So sweet ...

  • @amaranathancreatechannel2286
    @amaranathancreatechannel2286 9 місяців тому

    அருமையான பாட்டு.

  • @RajaRam-wu4zy
    @RajaRam-wu4zy 11 місяців тому

    Very good song

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Рік тому +16

    இது அழகானப்பாடல் இது ஜெய்சங்கர் பாடுறதைப்போல இருக்கும்!அசோகன்லாம் ஹீரோவா நடிச்சா நல்லாவாருக்கும்!டிஎம்எஷ் ஜெய்சங்கருக்குப்பஆடுறதைப்போலப்பாடிருப்பார் சுசீமா தேன்! சந்திரகாந்தா ! இந்த ஜோடி நல்ல ஜோடி 💑! படம்ஃபுல்லா இதுங்களைபாக்கமுடியாது ! 👸

    • @puspanathankrishnan1457
      @puspanathankrishnan1457 Рік тому

      Very sad

    • @arumugam8109
      @arumugam8109 Рік тому

      காலை வணக்கம் 💯🙏

    • @venkatachalamsalem8906
      @venkatachalamsalem8906 Рік тому +6

      சிஸ்டர், இது கடுமையான விமர்சனம்.

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Рік тому +1

      ​@@venkatachalamsalem8906 ஓ!! ஆமாங்க!இவரைல்லாம் ஹீரோவாப்பாக்கமுடியுமா? இந்த மூஞ்சீயை படம்முழுசும் பார்ப்பதெப்படி!?!?!இனியத்தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள் 👸 🙏

    • @alagarrc659
      @alagarrc659 10 місяців тому

      ​@@helenpoornima5126😂

  • @ravisampath4034
    @ravisampath4034 7 місяців тому +2

    Duet song itha pathu
    copy yavathu, adichu thollaingada, thuppu kettavanungala

  • @ravichandranh1682
    @ravichandranh1682 Рік тому +2

    படம்?

  • @user-in4or8gs8j
    @user-in4or8gs8j Рік тому +2

    🎉Vta

  • @elisamargaret7615
    @elisamargaret7615 Рік тому +2

    51

  • @maheswarigovindaswamy1387
    @maheswarigovindaswamy1387 3 дні тому

    Padha kannikkai 😢

  • @ayeshagani7609
    @ayeshagani7609 Рік тому +2

    🌟🌟🌟💐💐💐💞💞💞🌴🌴🌴

  • @maheswarigovindaswamy1387
    @maheswarigovindaswamy1387 3 дні тому

    Irru vallavargal

  • @shripanjamideviarul6317
    @shripanjamideviarul6317 2 місяці тому +1

    இயற்கைக் காட்சிகளை பின்னணியாக்கொண்டு இந்த பாடலை வெளியிட்டால் நன்றாக இருக்கும்! அசோகன் சரியில்லை! வில்லன் அல்லவா?

  • @jeminithambiah6189
    @jeminithambiah6189 Рік тому +2

    Ptiya.