THEYVIYAR IRUVAR MURUGHANUKKU SSKFILM006 PS@ KALAIK KOVIL

Поділитися
Вставка
  • Опубліковано 27 жов 2024

КОМЕНТАРІ • 253

  • @chandruchandruannalakshmi
    @chandruchandruannalakshmi Рік тому +17

    சுசிலாம்மான்னா சுசிலாம்மாதான்.....The Great Singer in the Music World.....

  • @viswanathanr2301
    @viswanathanr2301 9 місяців тому +13

    கலைக்கோவில் இசைக்கோவில் என்று சொன்னால் மிகை ஆகாது பாடல்கள் இசை பிண்ணனிபாடியகுரல்கள் நடனம் அனைத்தும் சூப்பர் ங்க இயக்கம் SRIDHAR. மற்றும் இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி கவியரசு கண்ணதாசன் அனைவருக்கும் புகழ் பெற்றது

    • @ravikumar-tg4te
      @ravikumar-tg4te 2 місяці тому

      but this super movie was atter flap and several lakhs loss tamil peoples not accepct good movie

  • @rangasamyk4912
    @rangasamyk4912 2 роки тому +20

    வீணை இசை மிருதங்க இசை
    சுசீலா அவர்கள் குரலில் பாடல் அருமை அருமை அருமை

  • @rejimary7760
    @rejimary7760 Рік тому +16

    சுசிலாவின்குரலும் சிட்டிபாபு வின் வீனணயின் நாதமும் ஒன்றை ஒன்று போட்டி போடுதுஅருமை சூப்பர் சபாஷ் ஆஹா ஓஹோ பேஷ் பேஷ்👍🙏

  • @murugansellaiah1969
    @murugansellaiah1969 10 місяців тому +5

    என்னவொரு இனிமையான கானம் மற்றும் வரிகள்,குரல் ,நடனம் எல்லாமும் உயிரில் கலந்தது🎉🎉🎉🎉🎉

  • @janakiramansrinivasan7904
    @janakiramansrinivasan7904 2 роки тому +21

    அந்த கலைமகளே சுசீலா அம்மாவாக அவதரித்து வந்தாளோ? என்ன அற்புதமான குரல். உண்மையிலேயே கான சரஸ்வதிதான் சுசீலா அம்மா. வாழ்க அவர் புகழ்.

    • @thanikachalamk7473
      @thanikachalamk7473 Рік тому

      Porkalathin padalil eduvum onrenralum adhi arputham than eppadal

  • @ravichandranm2388
    @ravichandranm2388 2 роки тому +16

    சொல்ல வார்த்தைகள் இல்லை.இசை பாடல் வரிகள் அருமை அதனோடு நேர்த்தியான ஆட்டம்.அற்புதம்

  • @venkatesana.d1506
    @venkatesana.d1506 Рік тому +19

    Viswanathan Ramamoorthy 's effortless melody,P Suseela's singing, chitti babu's veena and Kannadasan 's lyrics are of highest class.

  • @doraiswamyswamy872
    @doraiswamyswamy872 2 роки тому +29

    சிட்டி பாபு
    அவர்களின்
    சுசீலா
    அவர்களின்
    இனிய குரலும்
    ஒன்றை ஒன்று
    போட்டி போடுகின்றன.
    விடை சொல்ல
    முடியாத ஒன்றுதான்.
    மனதை
    வருடி செல்கிறது.

    • @helenpoornima5126
      @helenpoornima5126 2 роки тому +4

      ஆமாம்! அருமையானப் பாடல்! ரெஸ்பெக்ட ட் மேன்! இது இருவல்லவரின் ராக சங்க ம ம் ! வீணைஇசைதான் படம் முழுசும் !!! அற்புதமா இருக்கும் ! அழகானப் பாடல்! சாமிப் பாடல்னு நெனைப்பேன் சிறுமியிலே ! எனக்குப் பிடிச்சப் பாட்டு!!!! 👸 🙏

    • @jayaramannarasimhan7590
      @jayaramannarasimhan7590 2 роки тому +1

      Excellant melody in all aspects

  • @viswanathanr2301
    @viswanathanr2301 2 роки тому +12

    ஶ்ரீதர் என்றதும் பாடல்கள் கதைகாகு தகுந்த மாதிரி தான் இடம்பெறும் நல்ல கருத்தும் அமைவது ஶ்ரீதரின் திறமையை வெளிப்படுதாதும் இது கலைக்கோவில் படத்திலும் உள்ளது மிகவும் சிறப்பு அம்சம் இன்னேரு ஶ்ரீதர் கிடைக்கவே மாட்டார்கள்

    • @mathivanansabapathi7821
      @mathivanansabapathi7821 Місяць тому

      எனக்கு ஸ்ரீதர் என்றமாமேதையை நினைக்குந்தோறும் பிரமிப்புதான் வரூம் என்ன நீட்டான திரைக்கதை அபார பாடல் ஆபாசம் இல்லாத தமாஷ் கேமரா லைட்டிங் இன்னும் பலபல

  • @gandhan
    @gandhan 3 роки тому +41

    அம்மா சுசீலா அம்மா , ஆரம்ப ஆலாபனை அதுவே போதும் உங்கள் குரல் இனிமைக்கு , ராஜஸ்ரீ அம்மா நடனம் பார்த்துக்கொண்டே இருக்கலாம் . என்ன நாகரீகம் அக்கால தமிழ் சினிமா . என்ன அழகு நடிகைகள் . அப்பப்பா என்ன திறமைகள் . வாழ்க கலைக்கோவில் .

    • @SubramaniSR5612
      @SubramaniSR5612 3 роки тому +8

      அப்போதெல்லாம் எப்போது பாடல் காட்சி வரும் என்று ஆவலுடன் காத்திருப்போம். இப்போது? பாடல் வருமுன்பே ஓட்டு ஓட்டு என்ற குரல்கள் வீட்டில். தியேட்டரில் என்றால் என்ன கருமம்டா இது என்ற நிந்தனைதான்

    • @kalaivanans1960
      @kalaivanans1960 2 роки тому +1

      @@SubramaniSR5612 g

    • @SubramaniSR5612
      @SubramaniSR5612 2 роки тому +1

      அருமையான ரசித்திருக்கிறீர்கள். வாழ்க உங்கள் ரசனை. பொங்கிப் பெருகி வழியட்டும் பழைய பாடல்களின் பாராட்டுக்கள்.

    • @gandhan
      @gandhan 2 роки тому +2

      🙏

    • @parimalarajendran3842
      @parimalarajendran3842 2 роки тому

      Qqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq

  • @subbulakshmi542
    @subbulakshmi542 2 роки тому +11

    ஆஹா அருமை. பி சுசீலா அம்மாவின் குரல் தேன். பாடல் அருமை. கலைக்கோவில் ஒரு clasic picture.

    • @sankaranarayananramabadran1413
      @sankaranarayananramabadran1413 5 місяців тому

      The tune is very grand ! Voice of singer is very melodious. The lyrics highly meaningful and apt for the situation. Memorable Song !

  • @gowrivbaskaran2672
    @gowrivbaskaran2672 6 місяців тому +12

    ஆலாபனையே கஷ்டம் ஆலாபனையோடு சேர்த்து தேவியர் இருவர் என்று மூச்சு விடாமல் ஆரம்பித்த சுசிலாம்மா great ✌️✌️✌️👋👋👑👑👑👑👑👑

    • @ushar7365
      @ushar7365 2 місяці тому

      🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🙏

  • @rangasamyk4912
    @rangasamyk4912 Рік тому +19

    என்ன அருமையான பாடல் இப்போதும் இசையமைப்பு என்ற பெயரில் படு கேவலமாக இசையைப் பாழாக்கி வருகின்றனர்

  • @bas3995
    @bas3995 4 роки тому +19

    வணக்கம். கந்தசாமி சார்
    மிகவும் அருமையான பதிவு. இந்தப் படத்தின் எல்லா பாடல்களும் சிறப்பு வாய்ந்தவை. குறிப்பாக ஆபோகி ராகத்தில் அமைந்த தங்க ரதம் வந்தது வீதியிலே பாடல் வேறு ஒரு பதிவில் பார்த்தேன். ஆனால் பாடல் முழுமையாக இல்லை. தாங்கள் அதை பதிவேற்றினால் சிறப்பாக இருக்கும். மாமேதை இருவர் ஒருங்கிணைந்த காவியம் அந்த பாடல். டாக்டர் பாலமுரளி கிருஷ்ணா, மற்றும் வீணை சிட்டி பாபு இருவரின் கான மழைக்கு தென்றல் காற்று போல இழைந்து இருக்கும் சுசீலா அம்மாவின் தெய்வீக குரல். கேட்கும் போதே மனம் லேசாகி சொர்க்கத்தில் பயணிக்க துவங்கி விடும்.
    மன்னர்களின் கை வண்ணத்தில் இது போன்ற காவியங்கள் கணக்கில் அடங்கா. வாழ்க அவர்கள் புகழ்

    • @bas3995
      @bas3995 2 роки тому +1

      @@Balajebalaje645 மிக்க நன்றி நண்பரே. அனைவருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துகள்

  • @amudharamalingame8469
    @amudharamalingame8469 Рік тому +9

    அழகு பழைய பாடல் கள் நன்றி மேலும் பழைய தேவை

  • @jeyachchandrenthuraisamy9457
    @jeyachchandrenthuraisamy9457 2 роки тому +10

    அருமை , தமிழின் இனிமை... இசையின் பெருமை எம் கலைநடனம் தகைமையின் அழியாச் சான்றுகள்...

  • @mohank5080
    @mohank5080 9 місяців тому +7

    பாட்டு சரி ராகம் சரி எனக்கும் புடிக்கும் எல்லோருக்கும் புரியும் புடிக்கும்.ஏன் எல்லா பாடல்களுமே பெண்களை ஆண்களுக்காக வலை விரிப்பவர்களாகவே காட்டுகின்றனர்.

  • @ஷாஜஹான்A
    @ஷாஜஹான்A 2 роки тому +9

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் நன்றி சகோ

  • @padmavathysriramulu3031
    @padmavathysriramulu3031 6 років тому +31

    நம் சுசீலா அம்மாவின் முத்தாரத்தில் ஒன்று இனிமை இனிமை இனிமை இனிமை மிகவும் பிடிக்கும் அருமை ஆன பாடல் கலைக்கோவில்... படம் நன்றி அண்ணா

  • @vasudevancv8470
    @vasudevancv8470 3 роки тому +70

    A magnificent composition by Viswanathan-Ramamurthy based on Shree Raagam. Excellent use of VeeNa and Tabla Tarang & Morsing. (For this Film the entire VeeNa Score was said to have been played by Maestro Chitti Babu as the story revolves around a Character of Veena Vidwan.) One of the challenging compositions brilliantly sung by Nightingale Susheela with excellent brigaas in her sweet & expressive voice @ such a high pitch with a remarkable control over breathing. The Opening Aalaabana and the intervening briggas rendered by Susheela (while singing the "akaaraam") are quite brilliant. The marked variation while singing the lines "Ennodu Thannai Avan INaithuvittan" and "annaeram thannai manam marandhadhadi" 2 times is quite conspicuous and it captures MSV's penchant for composing the same line differently & quite innovatively. And KaNNadasan's writing prowess in sync with the Screenplay stands out.

    • @punniakoti3388
      @punniakoti3388 3 роки тому +1

      Come septemper chittibabu

    • @punniakoti3388
      @punniakoti3388 3 роки тому +2

      @@vasudevancv8470 sir iam humble fan of music it is whitney houstan or bryan adams or hari prasad chorasiya, all you need a enjoyable heart, எந்தரோ maganubavalu அந்தரிக்கு vanthanamu

    • @nasirahamed9490
      @nasirahamed9490 3 роки тому

      This film music by balamuralikrishna

    • @nasirahamed9490
      @nasirahamed9490 3 роки тому

      Vasudevan you are may be nonsence go and search

    • @nasirahamed9490
      @nasirahamed9490 3 роки тому

      @@vasudevancv8470 you are that nonsence if you have sence you are replied like that

  • @mohanmuthusamy9299
    @mohanmuthusamy9299 4 роки тому +15

    அருமையான மனதை விட்டு நீங்காத அருமையான பழைம பாடலை அளித்தமைக்கு நன்றி பேராசிரியர் ஐயா என்னை உங்களுக்கு நினைவில் இருக்கும் என நமபுகறேன் ஐய் நலமா நல்வாழ்த்துக்களுடன் மோகன் ஊரப்பாக்கம.

  • @rajathiragupathy7872
    @rajathiragupathy7872 3 роки тому +11

    படம் பார்த்ததில்ல பாடல் மிகவும் அருமையா இருக்கு

    • @rajaramb6513
      @rajaramb6513 3 роки тому +1

      இந்த படத்தில் வரும் தங்கரதம் வந்தது வீதியிலே பாடலும் அருமை.

    • @sambavichannel9715
      @sambavichannel9715 Рік тому

      Youtubla iruku super movie

  • @narasimhanbalasubramanian6508
    @narasimhanbalasubramanian6508 Рік тому +14

    No words to praise the trio Kaviarasar-Msv-TKR-PS.

  • @rengarajuseenivasan8796
    @rengarajuseenivasan8796 8 місяців тому +4

    இந்தப் படத்தில் பாடல்கள் அனைத்தும் அருமை. வணிக ரீதியில் இந்தப் படம் தோல்வியைத் தழுவியது கொடுமையிலும் கொடுமை...😢

    • @mathivanansabapathi7821
      @mathivanansabapathi7821 Місяць тому

      இந்த படம் ஓடவில்லை என்றதும் ஸ்ரீதருக்கு 10நாள் காய்ச்சலே வந்துவிட்டதாம் பிறகு தயாரிப்பாளர் எம்எஸ்விதான் ஆறுதல் சொன்னாராம் ஆனால் தற்போது இந்த படம் காவியம் என்கிறார்கள் கொடுமை சிந்து பைரவியும் இதே கதைதான்

  • @vijayakumargovindaraj1817
    @vijayakumargovindaraj1817 3 роки тому +21

    வீணை இசைக் கலைஞர் சிட்டி பாபுவின் வீணை மீட்டும் நாத இசை சுசீலாவின் அற்புதமான குரல் இனிமை பாடலுக்கு சிறப்பு .

  • @gowrivbaskaran2672
    @gowrivbaskaran2672 6 місяців тому +7

    காதல் பார்வை பார்த்துக்கொண்டே முத்துராமன் வீணை வாசிக்கும் அழகே அழகு 🪙🪙🪙👋👋👌👌👌👌

    • @jayabalk2914
      @jayabalk2914 Місяць тому

      கல்யாண் குமார்

  • @vasrinivasan
    @vasrinivasan Рік тому +5

    MSV-TKR, Chittibabu, Susheela, Kannadasan superb combination. I love the natural acting of Muthuraman also.

  • @govindarajan2414
    @govindarajan2414 Рік тому +2

    Sakkalaththi pottiyil saga...kalaththi....sakkalathtji paathi urimai murugan manadhilum ...kalam endraal veedu.agam endraal.manam. irandilum padhi vendi aattam paattu moolam venru katti vittar P Suseelavin kural valam kiranga vaikkiradhe .Tms Tkr.isai morvelous.Kaviyarasar exelled in his poetry job .Raajasree.done her dancing skill very nicely.

  • @kannuchamy6075
    @kannuchamy6075 3 роки тому +8

    ஆடலும் பாடலும் அருமை அருமை ஆலாபனை அதற் காட்டிலும் அருமை

  • @jayanthiramaiah9320
    @jayanthiramaiah9320 Рік тому +6

    What An Extraordinary Musical Piece in Veenai at the Starting...
    Excellent Talent of Chitt Babu Sir in Veenai....
    And Also.. Please Listen
    Avarohanam of Sri Raagam has been Played in TABELA.... 0.51 to 0.55
    Unbelievable Music Composition...
    Hats off to MSV Sir...
    Susheela Amma's Voice is also Superb.... Excellent....
    👌👌👌👌👌👌👌👏👏👏👏👏👏👏👏👏👍👍👍

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 Рік тому +3

    Marvellois
    Fantastic
    Excellent

  • @kogilavaani6120
    @kogilavaani6120 2 роки тому +4

    அப்போதுள்ள ஆனாலும் பாடலும் உள்ளத்தை மிகவும் கொள்ளை கொள்கிறது. இலைமரக்காய் போல்

    • @kogilavaani6120
      @kogilavaani6120 2 роки тому

      அப்போதுள்ள ஆடலும் பாடலும்

  • @thangamanickavasakam5659
    @thangamanickavasakam5659 2 роки тому +47

    ஸ்ரீதர் அவர் களின் கலைக்கு இந்த ஒரு கோவில் போதும்.அத்தனை பாடல் களும் மெல்லிசை மன்னர் அற்புதமாக படைத்திருப்பார் கவிஞருடன் இணைந்து.. சொல்லில் அடங்கா காவிய படைப்பு..

    • @ordiyes5837
      @ordiyes5837 2 роки тому +4

      ஆமாம்.

    • @sramasamy6435
      @sramasamy6435 2 роки тому +1

      Ooooooooooooooo9

    • @vijayaethirajulu155
      @vijayaethirajulu155 2 роки тому +2

      Very nice

    • @kayyessee
      @kayyessee Рік тому +1

      மெல்லிசை மன்னர்கள் என சொல்லியிருக்க வேண்டும்!

    • @thangamanickavasakam5659
      @thangamanickavasakam5659 Рік тому

      @@kayyessee yes..மெல்லிசை மன்னர் கள்..

  • @chitrasubramanian442
    @chitrasubramanian442 2 роки тому +9

    Wonderful song. வி−ரா ம்யூஸிக் என்றாலே தனிதான்! வீணை சிட்டிபாபு divine. ஶ்ரீதரின் ரசனை அந்தக்காலத்தில் high class. அதைத்தான் ஜனங்களுக்குக் கொடுத்தார். தமிழ்சினிமாவின் ஒரு திருப்புமுனை director. கலைக்கோவில் ஒரு பொக்கிஷம்! போற்றத்தவறிவிட்டோம்!

    • @mathivanansabapathi7821
      @mathivanansabapathi7821 Місяць тому

      கலைக்கோவிலை இப்போது எல்லோரூம் காவியபடைப்பு என்கிறார்கள் பாவம் ஸ்ரீதர்

  • @vijaysridhar5734
    @vijaysridhar5734 2 роки тому +15

    This one song is sufficient to prove that Kaviyarasar, MSV and Suseela are the children of God Saraswathi. True connoisseurs of divine music will whole heartedly agree and and not to bother about those who have difficulties to agree as they only deserve our sympathy .

  • @SubramaniSR5612
    @SubramaniSR5612 3 роки тому +8

    கலைக்கோவில் படப் பாடல்கள் பதிவான சமயத்தில் தனக்கு இருந்த அந்த energy அதற்கு முன்பும் பின்பும் இருந்ததில்லை என்று சுசீலாவே கூறியதாக சில நாட்களுக்கு முன் தெரிய வந்துள்ளது. ஐயோ சாமி! என்ன ஒரு ஆலாபனை பாடல் ஆரம்பிக்கும்போது, நம்மை எங்கோ இழுத்துச் செல்வது போல. அது முடிந்ததும் கணீரென்று, தேவியர் இருவர் என்ற தொடக்கத்திலிருந்து பாடல் முடியும் வரை சுசீலாவின் ஆளுமைதான். நவரச விருந்து படைத்து பாட்டோடு ஒன்ற வைத்து நம்மை அசர வைத்து விடுகிறார். ராஜஸ்ரீக்கு இப்படியும் ஆடத் தெரியுமா என்று கேட்கும் அளவுக்கு நடன பயிற்சியாளர் உழைத்திருக்கிறார். முத்துராமன் சந்திரகாந்தா கச்சிதம். மற்றுமொரு இசைக்காவியம் 'தங்கரதம் வந்தது', இனிமையான பாடல் நான் உன்னை சேர்ந்த செல்வம், இவை அத்தனை அற்புதங்கள் இருந்தும் படத்தின் தோல்விக்கு காரணம், காதலிக்க நேரமில்லை படம். அதை கண்டு களித்த ரசிகர்கள் கலைக்கோவிலை ஏற்றுக் கொள்ளவில்லை. படத்தை வேறு மாதிரி எடுத்திருக்கலாமோ!

    • @abdulhameedsadique7805
      @abdulhameedsadique7805 3 роки тому +2

      கலைக்கோவில் வெளியானது 1963-இல்!
      காதலிக்க நேரமில்லை வெளியானது 1964-இல்! அப்படியிருக்க காதலிக்க நேரமில்லையைக் கண்டு களித்த ரசிகர்களால் கலைக்கோவிலை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பது எப்படிப் பொருந்தும்?

    • @SubramaniSR5612
      @SubramaniSR5612 3 роки тому +1

      @@abdulhameedsadique7805இல்லை என்று மறுக்க நினைத்தாலும் மீண்டும் ஒரு முறை சரி பார்க்க சொல்லுகிறது மனம். அண்ணாதுரை கண்ணதாசன் கூட என் கருத்தை ஆமோதிக்கும் வகையில் பேசியுள்ளதாக நினைவு. எதற்கும் சிறிது அவகாசம் தாருங்கள். பின்னர் வருகிறேன். தங்கள் e mail ஐ அளிக்க இயலுமா.

    • @abdulhameedsadique7805
      @abdulhameedsadique7805 3 роки тому +1

      @@SubramaniSR5612
      @Subramani S.R
      @Subramani S.R
      வருந்துகிறேன் ஐயா! நீங்கள் மீண்டும் சரிபார்க்க வேண்டாம்! நான் சற்றுநேரம் முன்பு coffeeboardrajmohd என்ற utube channel-இல் இப்படத்தில் இடம்பெற்ற பாலமுரளி கிருஷ்ணா & சுசிலா பாடிய "தங்கரதம் வந்தது வீதியிலே!" என்ற பாடலைக் காண நேர்ந்தது! அதில் கொடுக்கப்பட்டிருந்த விவரங்களில் இப்படம் வெளியான ஆண்டு 1964 என்று குறிப்பிட்டிருக்கக் கண்டேன்! நீங்கள் குறிப்பிட்டது மிகச் சரி! மீண்டும் ஒருமுறை தவறுக்கு வருந்துகிறேன்!
      இந்தப் படத்திற்குப் பின்னர்தான் விஸ்வநாதன் ராமமூர்த்தி பிரிந்தனரா? எனும் திருவாளர் வெங்கட்ராமன் நாராயணன் அவர்களின் கேள்விக்குத் திருவாளர் வாசுதேவன் Cv என்பார் அளித்த பதிலில் இப்படம் வெளியான ஆண்டை 1963 என்று குறிப்பிட்டிருந்ததைத் கண்டு நானும் அவசரப்பட்டுப் பதிவிட்டுவிட்டேன்! தவறுக்கு வருந்துகிறேன்! பொறுத்தருள்க!

    • @SubramaniSR5612
      @SubramaniSR5612 3 роки тому +1

      @@abdulhameedsadique7805 ஐயோ! வருந்தவெல்லாம் வேண்டாம். தவறுதலாக புரிந்து கொள்ளப்பட்டவைகளை சரிபார்த்துக் கொள்ளவும் கருத்து பரிமாற்றங்களுக்கும் தானே இந்த மேடை. எவ்வளவு சுவையான தகவல்களை நாம் அறிந்து மகிழ்கிறோம். அதிலும் நீங்கள் பண்பாளர். விஷயஞானம் உள்ளவர். நம் நட்பு நீடிக்கட்டும்.

    • @abdulhameedsadique7805
      @abdulhameedsadique7805 3 роки тому +2

      @@SubramaniSR5612
      நன்றி ஐயா!

  • @chandrasekarann4652
    @chandrasekarann4652 4 місяці тому

    என்ன அருமையான பாடல் இசை அருமை சுசீலாவின் குரலில் இனிமையான ராகம்
    இசை ராஜ்யம் செய்து இருப்பார் msv கிரேட் மியூசிக் டைரக்டர்.

  • @thirumalaimount7440
    @thirumalaimount7440 2 роки тому +27

    இரண்டாவது மனைவி ஆவதற்கு கண்ணதாசன் பயன்படுத்தும் வார்த்தைகள் அப்பப்பா . நியாயமாக்கி விட்டார் இரண்டாவது கல்யாணத்தை. ( ஆனால் நிஜத்தில் தவறல்லவா)

    • @AnasAnas-ei1qk
      @AnasAnas-ei1qk 3 місяці тому +1

      இதுதான் நிஜமே: போலிகள் அம்மணமாகியும் " சாதிக்கிறார்களாம்": அவர்கள் "கடவுளர்களே... Anyeay congrates MSV & Other pertinents./ Salaam.

  • @ramachandrang8442
    @ramachandrang8442 Місяць тому

    அருமையான பாடல்.நன்றி.

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 5 днів тому

    Veenai,chirribabuvin
    Arbuthamana,veenai,vadippu
    Mellisai,mannargalin,chirantha
    Edai,suseelavon,theninum
    Eniyakural Rajasteeyim,nafanam
    Great performance,by,all

  • @dorairajmurali3672
    @dorairajmurali3672 3 роки тому +27

    Exceptional start by P.Susheela, a difficult humming and commencement of lyrics without a break apart from the intermediate hummings.
    Anybody who want breath control can try to sing this song.
    The use of Tarang Tabla has enhanced the mood of this dance song.

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 7 років тому +8

    கானக்குயில் திருமதி சுசீலாவின் குரல் நாதமும் .. இசை மேதை சிட்டிபாபு அவர்களின் விரல் நயமும் இணைந்த சம்பவம் இந்த பாடல் . .. கைவிரலில் பிறந்து கண் வழியே நடந்து ... இதயத்தை மெல்ல மெல்ல மீட் டி என்னோடு அவன் இணைந்து விட்டான் ...அவள் ஒன்றும் செய்யவில்லை .. எல்லாம் அவன்தான் செய்தான் .... திருமணபந்தத்தில் உள்ளவனை விரும்பும்போது .. காரணம் நான் இல்லை அவன்...
    கவிஞரின் மொழி காவியம்..... இந்த பாடல்..
    ..... நான் உன்னை சேர்ந்த செல்வம்.. ... முள்ளில் ரோஜா கள்ளூரும் ரோஜா இரண்டு பாடலையும் காணொளியில் தரவேண்டுகிறேன் ... நன்றி

    • @KANDASAMYSEKKARAKUDI
      @KANDASAMYSEKKARAKUDI  7 років тому +2

      MY DEAR THILLAI SABAPATHY
      இப்போது நமக்குக் கிடைத்துள்ள அந்தப் படத்தில் அந்த இரண்டு பாடல்களும் இல்லை !

    • @gopalkannansiriveryeagerto5539
      @gopalkannansiriveryeagerto5539 6 років тому +7

      தில்லை சபாபதி சார் இதில் தேவியர் என்று முதலிலும் தே வியர் ஒருகமகம் பிரித்துஇரண்டாவது தடவை பாடியிருப்பார் மெல்ல மெல்ல மீட்டிவிட்டார் என்னோடுதன்னை அவர் இணைத்துவிட்டார் என்று இணைவது போலவே குழைத்திருப்பார் மீண்டும் ஒருசின்ன பிட் இழுத்து தே வியர் அருமையாகசேர்த்துவிடுவார் அந்நேரம் தன்னை மனம் மறந்ததடி என்று கோர்த்து தேவியர் ஆஹா என்ன ஒரு சஙஹீத நுணுக்கமான கோர்வை சூப்பர் மெல்லிசை மன்னர் அல்ல சகாப்தம்

  • @narasimhantr1786
    @narasimhantr1786 Рік тому +3

    எல்லா பாடல்களும் சூப்பர் ஹிட் ஆனால் படம் எதிர் பார்த்த அளவுக்கு சரியாக போகவில்லை
    அதுவும் MSV அவர்களின் சொந்த படம் " நான் உன்னை சேர்த்த செல்வம் என்ற பாடல் மெலோடி யின் உச்சம்

  • @kalaatmaniam7052
    @kalaatmaniam7052 2 роки тому +4

    What a beautiful song P Suseela wow amazing. Rajasree dance well

  • @narayananss2226
    @narayananss2226 Рік тому +4

    What a beauty…really MSV is MSV none can match his brilliance

  • @kuppuswamy9567
    @kuppuswamy9567 2 роки тому +5

    ராஜஸீ நடனம் அருமை

  • @thiagarajanchetty141
    @thiagarajanchetty141 2 роки тому +10

    Wonderful song.excellent lyrics,music and singing. Veenai recital is extraordinary .Totally fantastic song.

  • @prakashrao8077
    @prakashrao8077 2 роки тому +10

    Superb combination of music lyrics and rendition. Veena by Chittibabu is divine!

  • @balajin8611
    @balajin8611 2 роки тому +13

    Classical composition by viswanathan-ramamoorthy on raga Shree and excellent rendition by susila.

  • @thiagarajanchetty141
    @thiagarajanchetty141 2 місяці тому

    Wonderful song!
    Fantastic composition
    Voice singing music

  • @apalaniappanchettiyar6454
    @apalaniappanchettiyar6454 Рік тому +1

    ஆக்டர் ராஜஸ்ரீஸ் சூப்பர்ப் டான்ஸ்

  • @sampathkumar3018
    @sampathkumar3018 2 роки тому +5

    Astonishing by PS Amma !
    The combi of Kavignar,MSV and PS amma !

  • @prakashrao8077
    @prakashrao8077 2 роки тому +15

    Can’t thank you enough for refreshing our memory with this melody.

  • @gowrivbaskaran2672
    @gowrivbaskaran2672 6 місяців тому +2

    இந்தப் பாடலின் இசை மிகுந்த பரவசத்திற்க்கு உள்ளாக்குகிறது 🤔🤔🤔🤔🤔🤔

  • @ilankovan3771
    @ilankovan3771 2 роки тому +3

    சிட்டி பாபுவின் மீட்டும் திறனை நன்கு பயன்படுத்திக் கொண்டார் இசைசக்ரவர்த்தி

  • @solai1963
    @solai1963 5 років тому +9

    காலைத் தென்றல் தந்த பேராசிரியருக்கு நன்றி.

  • @kumudharaman9603
    @kumudharaman9603 2 місяці тому

    Excellent jai indh

  • @krishnamoorthysujatha5378
    @krishnamoorthysujatha5378 Рік тому +2

    P. Susheela a gift for Tamil makkal, sweet voice, thezhivana ustharippu no one sing like this 100

  • @jayashreeparthasarathy3256
    @jayashreeparthasarathy3256 Рік тому +1

    Beautiful Sri ragam. Veena by Chittibabu. Great musician. & a great Veena player. Miss him a lot.

  • @sivakumar9414
    @sivakumar9414 2 роки тому +1

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது

  • @AnasAnas-ei1qk
    @AnasAnas-ei1qk 3 місяці тому +1

    இதுதான் நிஜமே: போலிகள் அம்மணமாகியும் " சாதிக்கிறார்களாம்": அவர்கள் "கடவுளர்களே... Anyeay congrates MSV & Other pertinents./ Salaam.

  • @ravikumar-tg4te
    @ravikumar-tg4te 3 роки тому +3

    Ayya very very super msv music in my ear honey came msv god gift and I am k v Mahadevan veriyan but now kalai koil songs I feel very very super high happy

  • @AFasiaAsia
    @AFasiaAsia Рік тому +1

    அருமையான பாடல் சுசிலா அம்மாவின் குரல் அருமை🥀🥀

  • @venkatesandesikan788
    @venkatesandesikan788 3 роки тому +14

    Music at it's best.fine quality composition by the ever best Viswanathan Ramamoorthy.

  • @nithyasubramanian8874
    @nithyasubramanian8874 3 місяці тому

    இறைவா 🙏🙏🙏🙏💃🫁🫀❤
    Thanks to one and all👏👍🫰🎊💪✍️🤞💛 vazhga vaiyagam 🇮🇳🌍🌹🙏

  • @kamaladevinarayanasamy6785
    @kamaladevinarayanasamy6785 2 роки тому +6

    Brought me my memories ,what a song .

  • @sambavichannel9715
    @sambavichannel9715 Рік тому +1

    One of my favorite🎵🎵🎵🎵🎵🎵🎵 song I love this song

  • @rajsekar5299
    @rajsekar5299 2 роки тому +6

    சும்மா வீணை பேசுது. 🙏🌹❤

  • @hariharasubramanianraman3485
    @hariharasubramanianraman3485 2 роки тому +8

    'சினிமா கலையை வளர்க்காது', என்று கூறுவோர்க்காகவே பதில் கூறும் வகையில் வெளிவந்த பாடல்களைக் கொண்டதே 'கலைக்கோயில்' படம் என்று நினைக்கத் தோன்றுகிறது.
    இந்தப் பாடல் மெல்லிசை அல்ல; கர்நாடகப் பாடல் வரிசைகளில் ஒரு நல்லிசை!

  • @acharyaraghu9212
    @acharyaraghu9212 Рік тому

    बहुत खूब, कर्ण मधुर, हृदय स्पर्शी गीत.... .

  • @nithyasubramanian8874
    @nithyasubramanian8874 4 місяці тому

    ஹாட்ஸ் ஆப் டு தி சினி பீல்ட் 👏👏👍🙏🌍🇳🇪

  • @gandhinadaswaramthiruvanna2566
    @gandhinadaswaramthiruvanna2566 2 роки тому +2

    அற்ப்புதம் அருமை அருமை

  • @chandruchandruannalakshmi
    @chandruchandruannalakshmi Рік тому +2

    Chitty babu sir in neer veelchi pondra veenai Susilammavin sara vedi pattu Rajasrimmavin maanattam Sridhar sir in Kodai Thayangaamal vaangigka mattamaaaaa......

  • @wolverineanteater6260
    @wolverineanteater6260 2 роки тому +2

    WOW RAJASREE WHAT A PERFORMANCE THE MUSIC AND THE DANCE. I LOVE THE WAY SHE ENTERS SUPER ..ANYONE LISTEN TODAY 16 : 06 : 22💐🙏

  • @sridhars1833
    @sridhars1833 2 роки тому +4

    One of the best old songs. After the seventies such songs became a rarity mainly because of the corrupting western influence in light music. Sankarabaranam was an oasis in film music only because of its heavy leaning on classical Carnatic style.

  • @mohanmuthusamy9299
    @mohanmuthusamy9299 10 років тому +10

    Dear Professor SSK Sir Thank you for uploading this Excellent song in the movie Kalaikoil. I also request you to Please down load another Melodious song or Dr,. M.Balamuralikrishna and P.Susheela in the movie Thanga ratham Vanthathu Veedinilaee which is also a excellent and melodious and I hope you also like this rare and old song Thank you Professor SSK Sir,. M.Mohan Urappakkam

  • @kombaiyasmarya6219
    @kombaiyasmarya6219 Рік тому +1

    This is my first time to hear this song.....but the lyrics male me addict😍 but how the another girl tolerate this

  • @jayashreeparthasarathy3256
    @jayashreeparthasarathy3256 Рік тому +2

    Innoru Susheela Pirand varanum. Gifted voice.

  • @arunachalamsivaprakasam5467
    @arunachalamsivaprakasam5467 3 роки тому +2

    Thanga radham vandhathu veedhiyile another beautiful song

  • @loganathanarcot3128
    @loganathanarcot3128 2 роки тому +1

    Very good lyrics and sweet music.

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 2 роки тому +3

    Radio Ceylonil ippadappaadalgalukku athanai maryathai, Therntha isaiyilippadalgalukku athanai Varnanai, SIRAPPU!
    Adhellam VORU kaalam!
    Sridhar padangalin THILAGAM, ssk avargalukku NANRI!

  • @agopalkrishnan7409
    @agopalkrishnan7409 6 місяців тому

    Super composition and well done PS

  • @chandrasekharantr5435
    @chandrasekharantr5435 Рік тому +1

    Brilliant......

  • @tamilselvi3034
    @tamilselvi3034 Рік тому +5

    This one song is enough for P.susheelamma n msv sir for world awards.

  • @rangasamyk4912
    @rangasamyk4912 9 місяців тому

    Shridhar இயக்கத்தில் வெளிவந்த படம் 1964.msv அவர்கள் தயாரித்த படம்
    கவிஞர் கண்ணதாசன் அவர்கள் எழுதிய பாடல்
    இரட்டையர்கள் இசைக்கு ஈடு இணை இல்லை
    சுசீலா அவர்களின் குரல் அற்புதம்
    அம்மாவின் ஹம்மிங் மிகவும் பிடித்த ஒன்று

  • @helenpoornima5126
    @helenpoornima5126 4 роки тому +8

    அற்புதமானப் பாடல்!

    • @sreenidhiesnidhi5006
      @sreenidhiesnidhi5006 2 роки тому

      இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் என் பெயரைச் சொல்லி இருக்கிறார் என்பதை உணர்ந்து கொண்டு உள்ளேன்

    • @sreenidhiesnidhi5006
      @sreenidhiesnidhi5006 2 роки тому

      இந்த பாடல் ஸ்ரீ என்னும் இராகம் கருநாடக இசை

  • @maragathamRamesh
    @maragathamRamesh 3 роки тому +9

    தேவியர் இருவர் முருகனுக்கு ... திருமால் அழகன் மருகனுக்கு... இசைக் குயில் பி.சுசிலா அம்மாவின் நாவிலிருந்து உதிர்த்த அமிர்தம் எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத தேன் மதுர கானம்

  • @swaminathanks3906
    @swaminathanks3906 4 роки тому +8

    Msv what a song great

  • @raokk2077
    @raokk2077 Рік тому +2

    மெய் மறந்து ரசித்தேன்

  • @palanisamy4456
    @palanisamy4456 2 роки тому +1

    Kanthasamy sir thank you for your. Hard work

  • @nithyasubramanian8874
    @nithyasubramanian8874 3 місяці тому

    Thanks to one and all ❤️❤️👍👏👏🙏🙏🙏 vazhga vaiyagam 🌹😍🇮🇳🌍🎊💕✍️👌💪🫶🤞🤝🫰

  • @prakashrao8077
    @prakashrao8077 2 роки тому +6

    Sridhar out beats all so called directors of southern India. He was a maverick with very fine taste and extracted the best from his technicians! Om Shanti. Sadly nobody wants to give his due credit even now !

    • @ordiyes5837
      @ordiyes5837 2 роки тому +1

      No director can beat Director Sridhar. It is a known fact.

    • @venkatramankrishnamurthy4600
      @venkatramankrishnamurthy4600 2 роки тому

      Kalaikoil didn't have a successful run but another Film of the same theme Sindhu Bhairavi by KB ran well,what an irony.

    • @kraghuraman8439
      @kraghuraman8439 2 роки тому +1

      I enjoyed kalai Kovil Tamil movie just now.i am 71 yrs old.All are legends only smt rajashri garu is amongst us . very good song by p.susheela who is amongst usand Veena by Shri chittibabugaru. This song is simply superb 🙏🙏.

    • @satyanarayankini109
      @satyanarayankini109 11 місяців тому

      @@kraghuraman8439 Yes sir Im 70 years old. I remember I was in 6th standard.when this movie was released. Beautiful song

  • @kumares8552
    @kumares8552 2 роки тому +1

    Very nice song and music is splendid

  • @gowrivbaskaran2672
    @gowrivbaskaran2672 6 місяців тому +1

    அப்ப்பா என்ன ஒரு ரொமேன்டிக் பார்வை முத்துராமன் & rajasri enakke poraamaiya than irukku 😀😀😀

  • @sambavichannel9715
    @sambavichannel9715 Рік тому +1

    😂😂😂❤❤❤❤❤❤🎉🎉🎉🎉venai & susila ma voice chancea illa🎉🎉🎉😂😂😂❤❤❤

  • @ramsundaram4615
    @ramsundaram4615 Рік тому +1

    MSV TKR❤Kannadasan Sudheelamma my sadhtanga namaskarams

  • @govindarajan2414
    @govindarajan2414 Рік тому

    Kaviyarasar narrating about Lord Murugsns wives .Deivayanai already there. .The dancer trying to become Valli and won by her fantastic dance . P Suseelas voise is fabulous and immortal.MsvTkr and kannadhasan exelled in their part.

  • @rengasamypalanivel6256
    @rengasamypalanivel6256 2 роки тому +6

    ஐயா எம் எஸ் விஸ்வநாதன் கலைமகள் கைப் பொருள் வீணையுடன்இணைந்து
    வீணையின் நாதமாக
    இப்பாடலில் வாழ்வது
    நன்கு தெரிகிறது. கவிஞரும் மெல்லிசை
    மன்னரும் வற்றாத ஜீவ
    ஊற்று.

  • @ganapathyvenkataraman8918
    @ganapathyvenkataraman8918 2 роки тому

    Rajasree mam dressing,dance movements,hairstyle and flowers,facial expression,,veenai Isai,wonderful dance everything funtastic