Ennapparavai Sirakadithu R.சுதர்சனம் இசையில் T.M.சௌந்தர்ராஜன் பாடிய பாடல் எண்ணப்பறவை சிறகடித்து

Поділитися
Вставка
  • Опубліковано 22 сер 2024
  • Singer : T. M. Soundararajan
    Music : R. Sudarsanam
    Lyric : Alangudi Somu
    Movie : Karthigai Deepam

КОМЕНТАРІ • 69

  • @alagesanalagesan9
    @alagesanalagesan9 5 місяців тому +14

    ஐயா டி எம் சௌந்தரராஜன் அவர்களைப் போல பாடுவதற்கு உலகில் வேற எந்த பாடகரும் இல்லை.

  • @dorarasiahbaskaradevan1989
    @dorarasiahbaskaradevan1989 4 місяці тому +5

    இன்றைய உலகம்தான் கேட்க்க வேண்டும் இப் பாடல்களை பெண்களை மதித்த காலம் அன்று, ஆனால் இன்று??

  • @ravinadasen1156
    @ravinadasen1156 8 місяців тому +24

    ஆர்ப்பாடம் இல்லாமல் அமைதியாக இயல்பாக. பாடியிருக்கிற T.M.S. ஐ பாராட்ட வார்த்தைகளே இல்லை

  • @LAKSHUMANANRATHINAVEL
    @LAKSHUMANANRATHINAVEL 8 місяців тому +16

    அசோகனின் களைகட்டும் இளமை அழகு.

  • @elangovansuperlovelysong9162
    @elangovansuperlovelysong9162 2 місяці тому +3

    அரவணைக்கும் ஆனந்த பாடல்
    தமிழ் மொழியின் அழகு இந்த பாடலில் மிளிர்கிறது 💞💞

  • @alagesanalagesan9
    @alagesanalagesan9 4 місяці тому +6

    இந்த விண்ணும் மண்ணும் காற்றும் உள்ளவரை அய்யா டி.எம்.சௌந்தரராஜன் அவர்களின் தேன் குரல் ஒலித்துக் கொண்டே இருக்கும்.

  • @delhirasan807
    @delhirasan807 8 місяців тому +16

    என்னை காலமெல்லாம் உருக்கி தாலாட்டிய பாடல் இது

    • @helenpoornima5126
      @helenpoornima5126 8 місяців тому

      அப்போ நீங்க அன்பான கணவனா இருப்பீங்க ❤❤❤❤❤❤😂❤😂❤😂💃

  • @u.rajamanickamu.rajamanick6574
    @u.rajamanickamu.rajamanick6574 5 місяців тому +9

    அசோகன் குரலுக்கும் என்னால் பாடமுடியும் என டி.எம்.எஸ்.நிரூபித்தபாட்டு.இசையும் ராகமும் மனதை இதமாக வருடுகிறது.

  • @arunachalambaskar1742
    @arunachalambaskar1742 6 місяців тому +8

    TMS ஐயாவின் தேன்சொட்டும் குரல் . 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐

  • @govindarajanvasantha7835
    @govindarajanvasantha7835 2 місяці тому +3

    ❤valgavalamudan kaviarasar and tms ❤

  • @thiruannamalai1172
    @thiruannamalai1172 8 місяців тому +11

    அழகானபாடல் விளக்கம் வேண்டுமா பாடலின் வரிகள் உள்ளட்டங்கி உள்ளது

  • @kohilathevathasan9778
    @kohilathevathasan9778 8 місяців тому +11

    எனக்கு மிகவும் பிடித்த பாடல். பழைய பாடல்கள் சொல்லவே தேவையில்லை அருமை ❤❤

  • @helenpoornima5126
    @helenpoornima5126 8 місяців тому +7

    என்னை இழுக்கும்பாடல்!என்னை ஆரத்தழுவி அணைக்கும்பாடல்!என்னை அழவைக்கும்பாடல்!டிஎம்எஸ்சின் அற்புதமான குரலில் இப்பாடல் என்னை அழவைக்கும்!அன்பான கணவன் எப்பிடிஇருப்பான்ங்கறதை சொல்லும் தன்குரலில் டிஎம்எஸ் காட்டியப்பாடல்! என்னை உருக்கிடும்பாடல் இதுக்கு ஈடிணையே இல்லை சுதர்சணம் அற்புதமா இசைச்சிருக்கார் நன்றீ மேடம் ❤❤❤❤❤😢😢😢

  • @uduvilaravinthan3785
    @uduvilaravinthan3785 8 місяців тому +7

    அருமையான பாடல் ரி.எம்.எஸ் அவர்கள் நடிகர்கள் ஜெய்சங்கர், எஸ்.எஸ்.ஆர், ஏ.வி.எம்.ராஜன், அசோகன் ஆகியோருக்குப் பாடிய பாடல்கள் தனித்துவமானவை. வெகு இயல்பாகப் பாடியிருப்பார். - மரு. அ.அரவிந்தன், யாழ்ப்பாணம்.

  • @krishnadoss8751
    @krishnadoss8751 4 місяці тому +3

    மெலடி இதயத்தை மென்மையாக வருடி இமைகளை மூடி உறங்க வைக்கிறது 🎉🎉🎉

  • @susilasupramani12
    @susilasupramani12 8 місяців тому +13

    டிஎம்எஸ். குரல் கேட்டது இனிமை. .

    • @helenpoornima5126
      @helenpoornima5126 8 місяців тому +1

      ஆமாம் அவரைவிட பாடகன் யாருமில்லை நண்பரே!👸❤❤❤❤❤

  • @helenpoornima5126
    @helenpoornima5126 8 місяців тому +23

    அற்புதமானப்பாட்டு !எனக்குப்புடிச்சப்பாட்டு! அப்டியே என்னை உருக்கிடும் பாட்டு! சுதர்சன்இசை ஆஹா அந்த ஷெனாயும் ஜலதரங கமும் இணைந்துவருவது எத்தனை ரம்யமாயிருக்கு! டிஎம்எஸ் இதை ரொம்ப நல்லாப்பாடிருப்பார்!மனைவியை நேசிக்கும்அன்புக்கணவனாக அசோகனும் அதை தன்குரலில் காட்டும்டிஎம்எஸ்சையும் மறக்கமுடியாதபடி இந்தப்பாடல் செஞ்சிட்டுது! அப்டியே நம்மைத்தாலாட்டும் இந்தப்பாடல்! அன்பான கணவன் இப்டித்தான்இருக்கணும்ங்கறது இதிலிருந்து தெரியுது !நான்இதை ஜெய்சங்கர்பாடுறாருன்னே நெனைப்பேன்!கவனிங்க இந்தவாய்ஸ் அவருக்குத்தான்பொருந்தும்! அசோகன் தன்மனைவியை எங்ஙளவாய்நேசிக்கிறார்இதீல்! அவுங்க யாருன்னுத்தெரியலை! இந்தப்பாடலை விரும்பாதவங க இருக்கமுடியாது ! தன்அன்பையும் கனீவையும் தன்மனைவிமீது கொட்டும்அசோகனின் ஆக்‌ஷன்ஸ் லவ்லீ! இதிலே மட்டும்தான் ஷெனாயின்இனிமையைக்கேக்கிறேன்! இந்தப்பாடலைப்புகழ்ந்தால் புகழ்ந்திட்டே இருப்பேன்! இப்பிடியான அன்பான கணவன் ஒலகத்திலே நிஜவாழ்க்கையிலே இருக்கமுடியுமா?இருக்கேன்ங்கறவங்க பதில் எழுதுங்க! என்கண்களில் கண்ணீர்வரவழைக்கும்பாடல்! என்எண்ணத்தைப்புரிந்து என்சோல்சாங்க்கைத்தந்த தங்க மேடத்துக்கு என்நன்றீகள்! 👸❤😂❤😂❤😂❤😂❤😂💃

    • @pramekumar1173
      @pramekumar1173 8 місяців тому +3

      குட் மார்னிங் பூர்ணிமா. எனக்கும் இந்த பாடல் ரொம்பவும் பிடிக்கும். நல்ல இனிய இசையுடன் உள்ள சுதர்சனம் ஐயாவின் இசையமைப்பில் சூப்பர் பாடல். அன்பான கணவனின் பாசமான பாடல் . சமீபத்தில் தான் இந்த லீலாவதி அம்மா இறைவனிடம் சேர்ந்தார். இந்த பாடலை கேட்கும் போது *பூப்பூப்போல பூப்பூப்போல பிறக்கும்* என்ற "நானும் ஒரு பெண்" பட பாடலின் சாயல் தெரிகிறது. உங்களுக்கும் தெரிகிறதா ......நல்ல பாடலை தந்ததற்கு நன்றி. ❤❤❤❤❤❤

    • @helenpoornima5126
      @helenpoornima5126 8 місяців тому +2

      ​@@pramekumar1173அதுசரி! ஆனா நா கடைசீயா ஒரு கேள்வி கேட்ருக்கேனே அதுக்கு ஒங்க பதில்என்ன?👸❤😂❤😂❤😂❤😂💃

    • @salilnn6335
      @salilnn6335 8 місяців тому

      👍🙏💐

    • @pramekumar1173
      @pramekumar1173 8 місяців тому +3

      அன்பான கணவன் உலகத்தில் இருக்கிறார்கள். ஆனால் ஆயிரத்தில் ஒன்று or இரண்டு என்று தான் இருக்க வாய்ப்பு உண்டு. அன்பு என்பது கண்ணாடி மாதிரி. அன்பை காட்டினால் அன்பை காட்டலாம். பல பேர் இது மாதிரி பரஸ்பரம் காட்டுவது இல்லை. கடமைக்கு வாழ்பவர் பலர். நான் ஓரளவு அன்பை காட்டி தான் வாழ்கிறேன். ஆனால் பெண்களிடம் நல்ல பெயர் வாங்குவது என்பது குதிரை கொம்பு தான். பாதி நேரம் நல்ல பெயர் எடுக்க என்னால் முடிவதில்லை. என்ன செய்வது.... உலகம் உருண்டை தான். என்ன சமையல் உங்களது வீட்டில்.... இன்று எங்களது வீட்டில் ஹோட்டல் சாப்பாடு.வெளியில் சென்று விட்டு வர லேட் ஆகிவிட்டது. அதனால் தான். ❤❤❤❤❤❤

    • @helenpoornima5126
      @helenpoornima5126 8 місяців тому +3

      ​@@pramekumar1173ம் நல்லது!இன்னிக்கு பக்கோடாகொழம்பு வச்சேன் ப்ரேம் சூப்பரா இருக்குது 👸❤😂❤😂❤😂❤😂💃

  • @user-if6rt7on7c
    @user-if6rt7on7c 8 місяців тому +8

    ஆறுதலான பாடல்❤

  • @tilakshekar6150
    @tilakshekar6150 5 місяців тому +3

    Oh , what a tender voice of great TM Soundrarajan very beautifully sung .

  • @sarathchandrabose6509
    @sarathchandrabose6509 5 місяців тому +3

    மெய் மறக்க செய்யும் அற்புதமான பாடல்.இயற்கையான நடிப்பு.நன்றாக ரசிக்கலாம்.❤❤

  • @vijayavenkat4753
    @vijayavenkat4753 5 місяців тому +4

    My very favourite song. Thanks a lot for uploading it 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @sivamaniarumugam6159
    @sivamaniarumugam6159 5 місяців тому +1

    அழகான வரிகள் என்ன ஒரு அருமையான விளக்கம்❤❤

  • @lamyourbigfanbro8258
    @lamyourbigfanbro8258 5 місяців тому +1

    Sweet song. Rompa nala thedinan. Thankyou. Old is not gold diamond.

  • @nageshwarik-qp6ki
    @nageshwarik-qp6ki 5 місяців тому +2

    Arumai miga inimai. 🎉🎉

  • @mnisha7865
    @mnisha7865 8 місяців тому +5

    Superb song and voice and 🎶 20.12.2023

  • @rajamantony8257
    @rajamantony8257 8 місяців тому +5

    Really superb song.to get.a husband like this person?????

    • @helenpoornima5126
      @helenpoornima5126 8 місяців тому +1

      Why?! Ur husband ?!?! I think u have a lovable husband ! 👸❤😂❤😂❤😂❤😂💃

  • @nageshwarik-qp6ki
    @nageshwarik-qp6ki 2 місяці тому +1

    Music very Very Very Very Very nice.

  • @amalathomas1526
    @amalathomas1526 8 місяців тому +5

    Super

  • @muralemorgan1611
    @muralemorgan1611 8 місяців тому +4

    இப்பவும் பாட்டு இருக்கே அட ப்தூ

  • @bashirshah5347
    @bashirshah5347 8 місяців тому +2

    Beautiful Childhood memories

  • @nageshwarik-qp6ki
    @nageshwarik-qp6ki 5 місяців тому +1

    Paadal varikal Very Very Very Very Very Very nice 🎉🎉

  • @vinodsridharan250
    @vinodsridharan250 8 місяців тому +2

    Good song pls picture pathinideivam song mohana pun again yeano pls upload

  • @user-fv4wg8dr3x
    @user-fv4wg8dr3x 8 місяців тому +2

    🎉🎉