Nilladi Nilladi Video Song | En Kadamai Movie Songs | MGR | Saroja Devi | Viswanathan-Ramamoorthy

Поділитися
Вставка
  • Опубліковано 11 вер 2024
  • Nilladi Nilladi Seemaatti Video Song from En Kadamai Tamil movie on Pyramid Music. En Kadamai Tamil movie stars MGR, Saroja Devi, MN Nambiar, Nagesh and MR Radha, music by Viswanathan-Ramamoorthy, directed and produced by M. Natesan. En Kadamai also stars Manorama, L. Vijayalakshmi, C. K. Saraswathi and K. Balaji among others.
    Song: Nilladi Nilladi Seemaatti
    Singer: T. M. Soundarrajan
    Lyrics: Kannadasan
    Click here to watch:
    MGR Top 10 Dance Songs: • Top 10 of MGR Dance So...
    MGR Top 10 Duet Songs: • Top 10 MGR Duet Songs ...
    Ulagam Sutrum Valiban Movie Songs: bit.ly/3FSDLoo
    Vettaikaaran Movie Songs: bit.ly/3FSTm7x
    For more Evergreen songs, Subscribe to Pyramid Music: bit.ly/1QwK7aI​

КОМЕНТАРІ • 31

  • @nmsnms8093
    @nmsnms8093 11 місяців тому +5

    இப்படி ஹீரோ கிடைப்பாரா தமிழ்சினிமாவுக்கு.இனி.

  • @user-on6sm9zo2v
    @user-on6sm9zo2v Рік тому +7

    நாயகியின் வருத்தமான
    முகபாவத்தை மகிழ்ச்சியான
    முகமாக மாற்ற நாயகன்
    பாடிய பாடல் அருமை.

  • @lathasuresh4606
    @lathasuresh4606 2 роки тому +13

    அழகான பாடலை
    அழகான தலைவரும்
    சரோஜாதேவி மேடமும்
    அசத்தி அழகாக ப்ரஸன்ட்
    செய்கிறார்கள்.
    புரட்சித்தலைவர்புகழ்வாழ்க

  • @helenpoornima5126
    @helenpoornima5126 2 роки тому +20

    எம்ஜிஆர் அப்பாவின் அழகானப்பாடல் ! நல்ல ஜோடி 💑! அழகுப்பாடல் 👸 🙏

    • @arumugam8109
      @arumugam8109 Рік тому

      சூப்பர்🙋 சூப்பர்🌹 சூப்பர்🙏

  • @kumareshan5019
    @kumareshan5019 2 роки тому +11

    எம்ஜிஆர்+சரோஜாதேவி.. ஜோடி.பாடல்கள்.அனைத்தும்.கேட்க.கேட்க..மிக.மிக.தித்திப்பாக..உள்ளது.என்றும்..சலிக்காத.தேவாமிர்த..பாடல்கள்.

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 Рік тому +7

    சூப்பரான பாடல்சூப்பரான ஜோடி

  • @seenivasanrengaraju
    @seenivasanrengaraju Рік тому +7

    The best pair the silver screen had ever seen.💜

  • @subramanimani9151
    @subramanimani9151 2 роки тому +8

    Super, thalaiva,,,,,,,

  • @thangapushpam3561
    @thangapushpam3561 2 роки тому +10

    தலைவா

  • @kalpanarajasekaran3844
    @kalpanarajasekaran3844 2 роки тому +8

    சூப்பர் ஜோடி ❤️

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 Рік тому +9

    மனம் கனத்த எண்ணத்துடன் போராடும் காதல் கன்னியின் மனம் இனிக்க கவிதை தந்த கவிஞர் கண்ணதாசன்... "வில்லடி போடும் கண்கள் இரண்டில் விழுந்தது என்னடி சீமாட்டி".. என்று தன் காதல் தேவதையை.‌. நில்லடி நில்லடி.. என்று பாடி தொடரும் மக்கள் திலகம் .. கண்கள் பனிக்க காதலன் முகம் பார்க்கும் போது கூட அந்த அழகு குறையாத சரோ.. "'கட்டான உடல் காயாகி பின் கனியானதை.". "தந்தியை மீட்டும் கைகளால் தழுவ."' வேண்டும் என்று காதல் பாடும் சௌந்தரராஜன்... கேட்பவர்கள் உள்ளம் தாளமிட இசை தந்த மெல்லிசை மன்னர்கள் விசுவநாதன் ராமமூர்த்தி..

  • @yathindranathnarayanin7612
    @yathindranathnarayanin7612 5 місяців тому +1

    Evergreen mesmerizing voice of TMS ! I listen to this song very often. I am not at all fed up with this song. Such is the greatness of TMS.

  • @thangaveluarumugam4976
    @thangaveluarumugam4976 Рік тому +2

    ஆஹா சொர்க்கம்❤

  • @VijayaLakshmi-yo4ve
    @VijayaLakshmi-yo4ve 2 роки тому +6

    அருமையானபாடல்

  • @amudhabaskar600
    @amudhabaskar600 Рік тому +2

    super jodi❤❤

  • @dhanalakshmisakthi2687
    @dhanalakshmisakthi2687 2 роки тому +5

    அழகு

  • @vincentpaul6759
    @vincentpaul6759 Рік тому +3

    Very very very super song❤❤❤

  • @RichardsRajenn-xo8er
    @RichardsRajenn-xo8er 13 годин тому

    A great lyrics and song

  • @rajarathinamnatarajan1841
    @rajarathinamnatarajan1841 Рік тому +3

    Good song by tms

  • @mnisha7865
    @mnisha7865 Рік тому +3

    Superb beautiful 😍 21.11.22

  • @ranganathanb3493
    @ranganathanb3493 6 місяців тому

    ❤❤❤ சோகமான நாயகியின் முகம் போகப்போக மாறியது..... அது தலைவரின் முகம் கண்டு தான்... என்ன மகிமை...!!❤❤❤

  • @sathyamuthu7406
    @sathyamuthu7406 Рік тому +2

    Very Nice!🙏 Beautiful! Wonderful!🙏 Amazing! Blossom!🌺 Fantastic Song!🙏 My Favorite Song!🙏 Always Best Song!🙏M.G.R They in GOD of TAMILNADU!🙏 Thank u!🙏

  • @santhoshrathinam4799
    @santhoshrathinam4799 27 днів тому

    ❤ MGR Santhosam mass song 💖💖💖 MGR in 🎉🎉

  • @selvakumar2033
    @selvakumar2033 Рік тому +6

    MGR+ Saroja devi together acted in 23films, (5 colour films 18 Black& white films)

  • @tamilgamer78986
    @tamilgamer78986 2 місяці тому

    Phone Bhojpuri

  • @tamilgamer78986
    @tamilgamer78986 2 місяці тому

    Mangaluru Teri man mein karne kudi kudi thali Kodi chain Hindi video Satta Matka newspaper newspaper approval what is Abu Talib Ali I am very sawariya song 1940

  • @tamilgamer78986
    @tamilgamer78986 3 місяці тому

    Andhra Pradesh badi duniya ke bare dhanyvad original model bam banana bam banana cricbuzz cinema Lucknow University pal pal kalpakkam Mandir akka pakka paneer Chhattisgarhi video

  • @tamilgamer78986
    @tamilgamer78986 2 місяці тому

    Howrah bridge Andhra Pradesh mara Nanda Play Store peddapuram video hello hello first birthday play Nagarjuna Telugu video stadium ratiya Mahindra ulta tiranga tiranga Emily Jodi play World Cup 2019 simple wallpaper Keval Indore Hindi how much 11 to come under Telugu latest

  • @tamilgamer78986
    @tamilgamer78986 3 місяці тому

    Hindi bolo Bhojpuri recording