Kaalgale Nillungal K.V.மஹாதேவன் இசையில் T.M.சௌந்தர்ராஜன் P.சுசிலா பாடிய பாடல் கால்களே நில்லுங்கள்

Поділитися
Вставка
  • Опубліковано 28 гру 2023
  • Singer : T. M. Soundararajan, P. Susheela
    Music : K. V. Mahadevan
    Lyric : Kannadasan
    Movie : Enga Veettu Penn

КОМЕНТАРІ • 34

  • @mohanm6143
    @mohanm6143 10 днів тому

    விஜய் நிர்மலாவின் தமிழ் முதல் படம் இதுதான் இந்த படத்தில் கே வி மகாதேவன் செயல் அனைத்து பாடலும் தேன் சொட்டும் பாடல்கள்

  • @tamilthendral5917
    @tamilthendral5917 5 місяців тому +2

    தமிழ் மரபோடு அமைந்த அருமையான
    பாடல் அருமை! அருமை!

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 6 місяців тому +4

    கால்களை நிற்க வைத்து.. கண்களை சொல்ல வைத்து... நாடகமான நாணத்தையும் .. சம்மதமான மௌனத்தையும் பாடும் சௌந்தர்ராஜன்... அவசரமான அண்மையின் ஆசை என்ற நாடகத்தை பாடும் சுசீலாவின் இனிமை... மகாதேவனின் இசை சந்தங்களுக்கு ஏற்ப நாற்காலிகளை சுற்றி ஆடி வரும் ஏ.வி.எம்.ராஜன்..

  • @helenpoornima5126
    @helenpoornima5126 6 місяців тому +10

    அப்பப்பபா!என்னா தெய்வீகமான சிங்! வீணை சிதார் ன்னு மங்களகரமான வாத்தியங களால் கேவீமகாதேவன்ஒரு காதல்ப்பாடலைத்தந்திருக்கார்! அலேக்கின்முமல்ப்படம் அதுனாலிதிலே அழகா யங்காஇருக்காங்க!ஏவிஎம்ராஜனும் கண்ணியவானே! டிஎம்எஸ் சுசீமாவைக்கேக்கணுமா என்ன? இந்தவீடும் சேழ்நிலையும்என் புதுக்கோட்டையை ஞாபகப்படுத்துது!எங்கவீடும்இதேபோலத்தான் அங்கே எல்லார்வீடும்இப்டித்தானீருக்கும்!என் காதலர் அர்ஜூன்மூர்த்திவீடும்இப்டித்தானீருக்கும் அவரின்அப்பா என்னை *வாம்மா மருமகளே*ன்னு வாய்நெறையக்கூப்பிடுவாரூ!என்அப்பா தாசீல்தார்ங கறதாலே இவர்அடிக்கடிஅப்பாட்டவருவார் ஆபீசில்போய்ப்பாப்பார் !புதுக்கோட்டை மாநகராட்சீயீலே பெரிய ஆள் அதேபோல இந்தியாமுழுணும் ஓடும்*ஜனதாரோடுவேஸ்*சின்ஓனர்! எங்கப்பாவும்சளைச்சவரில்லை! அர்ஜூன்அம்மா சிவகாமசுந்தரீமாக்கு என்னைஅப்பிடிப்புடிக்கும்*வாம்மா குட்டி ஜெய லலீதா*ன்னு சொல்லி கன்னத்திலே முத்தம்கொடுப்பாங்க! இதேப்போல நிகழ்ச்சி நடந்திருக்கு ! அதுஞாபைம்வர்றது! வீட்டைசுத்திக்காட்ட அர்ஜூன்மூர்த்தி என்னை கூட்டிப்போய் ஒவ்வொரு இடமாகாமீச்சதும்நான்குனீந்த்தலைநிமிராமல் கேட்டுக்கீட்டதும் ஞாபகம்வர்றது !இந்தமாதீ கண்ணீயமானகாதல் அனுபவங்கள் அப்போதிருந்த்து ! ஆனா இப்போ?!?! அற்புதமானப்பாடல்!அது என்னவோபாருங்க கேவீமகாதேவன் ஐயாவின்பாடல்கள் நம்மை முழுமூச்சுடன் ஈர்க்கின்றன இதன் ரகசியம் என்னவாஇருக்கும் !மங கலநாதங்களின் முழக்கமோ?ராகபாவங்களீன்அணீவகுப்போ !?!?! ஹம்மிங்கின் குரல்களீன் லயநமோ ?அப்பப்பபா!எதச்சொல்லறது? இந்த அழகானக்காதல்பாட்டைத்தந்து என்னையும்அர்ஜூன்மூர்த்தியையும் நினைக்கவச்சதுக்கு நன்றீ மேடம் 👸❤😂❤😂❤😂❤😂❤😂💃

    • @pramekumar1173
      @pramekumar1173 6 місяців тому +2

      சூப்பர் பூர்ணிமா . உங்கள் பழைய நினைவுகளை கொண்டு வந்த இனிமையான பாடல் . விஜய நிர்மலா அழகாக இருக்கிறார். நன்றாகவும் நடிக்கிறார். ஏ.வி.எம் ஐயாவும் நன்றாக நடிக்கிறார் . உண்மை தான் இந்த பாடலை கேட்டால் மனம் எங்கோ செல்கிறது. தனிமையும் இளமையும் சேர்ந்தால் தவறு செய்ய தோன்றும். தவறை செய்யக் கூடாது என்று எவ்வளவு நாகரீகமாக நளினமாக அந்த பெண் சொல்கிறது ..... அருமையான பாட்டு & அருமையான விமர்சனம். நல்ல பாடலை தந்ததற்கு மிகவும் நன்றி . ❤❤❤❤❤

    • @helenpoornima5126
      @helenpoornima5126 6 місяців тому +1

      ​@@pramekumar1173ஆமாப்ரேம்! அதனாலதான் நம்ம காதல்லாம்கண்ணீயமாக இருந்த்து ! கைபடாம தொடர் தள்ளீ ஒருமைல்தூரம்இடைவெளீவீட்டு உக்ஐஆந்துபேச ன்னு பண்பட்டகாதல்அல்லொஆ நம்மளோடது ப்ரேம்! அதாவது நீங்குங்க மனைவி நான்அர்ஜூன்மூர்த்தி 😂😂😂😂😂👸❤😂❤😂❤😂💃

    • @dhanalakshmiranganathan8775
      @dhanalakshmiranganathan8775 6 місяців тому +1

      சரிதான். இது எங்கள் காலத்து பாடல். அற்புதமான ஆரோக்கியமான இனிமையான பாடல். விஜய நிர்மலா அழகு சரி. ஆனால் உங்கள் தமிழ் அழகாக இல்லவே இல்லை.
      சிறிது முயற்சி செய்து சரியாக தமிழை கொலை செய்யாமல் பதிவிடுமாறு எல்லோரும் கேட்டு கொள்கின்றோம். 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @sankarramanathan690
    @sankarramanathan690 6 місяців тому +6

    இனிமையான இசை!
    அருமையான கவிதை வரிகள்!
    மனதை மயக்கும் குரல்கள்!
    இது எங்கள் காலத்துப் பாட்டு!

    • @pramekumar1173
      @pramekumar1173 6 місяців тому +2

      அருமையான பாட்டுக்கு அற் புதமான விமர்சனம் . எனக்கு மிகவும் பிடித்த பாடலில் இதுவும் ஒன்று. அவ்வப்போது தேடி இந்த பாடலை கேட்பது உண்டு. சரி தான் பூர்ணிமா நம் காலத்து பாட்ல் தான் இது. ❤❤❤❤

    • @helenpoornima5126
      @helenpoornima5126 6 місяців тому +1

      ​@@pramekumar1173ம்ம் !நானீதை யூடியூபிலேதான்பாக்கிறேன் ப்ரேம்! நம்மகாலத்துப்பாடலில்லை நம்ம பேரண்ட்சோட காலம் ப்ரேம்! 👸❤😂❤😂❤😂💃

  • @murugesanmurugesan6603
    @murugesanmurugesan6603 6 місяців тому +4

    அருமையான இனிமையான பாடல். பதிவு தந்த உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.

  • @thangasamy7629
    @thangasamy7629 3 місяці тому +1

    என்ன அருமையான நடிப்பு. ஆணின் கவுரவமான துடிப்பும், பெண்ணின் தயக்கம் அப்பப்பா.....
    அருமையான பாடல். பதிவுக்கு நன்றி.

  • @vairavanmariappan559
    @vairavanmariappan559 6 місяців тому +2

    இதுதான் பிற்காலத்தில் ,பட்டிக்காடா பட்டணமா ரெண்டும்கெட்ட லட்சணமா என்று வந்தது.படம் மாட்டுக்கார வேலன்.

  • @sekarsekar2081
    @sekarsekar2081 6 місяців тому +3

    ❤பாடல் வரிகள்
    அருமை
    இசை கேட்டவருக்கு பெருமை

  • @helenpoornima5126
    @helenpoornima5126 6 місяців тому +2

    டியர் மேடம்! ஹாப்பி நியூயர் டூயூ! இன்னிக்கு உன்னைவாழ்த்திப்பாடுகிறேன் நீ வர வேண்டும் ங்கற வீ குமாரின் பிரபலமானப்பாட்டைத்தாங்க ! நான் சுத்தமான தமிழ்ப்பெண்! தமிழ்மட்டுமேஎனக்குப்புடிக்கும் தமிழ் வாழ்க! 👸❤😂❤😂❤😂🎁 🎁 💃 💃

    • @arumugam8109
      @arumugam8109 6 місяців тому

      சூப்பர்🙋🌹🙏 கிங்ஸ்

  • @sradha9760
    @sradha9760 6 місяців тому +1

    நல்ல பாடல் தேங்க்ஸ் ❤😊

  • @raajseykar7804
    @raajseykar7804 6 місяців тому +2

    A.m rajan and Vijaya nirmala. Excellant

  • @chandrasekaranpalanivel5072
    @chandrasekaranpalanivel5072 6 місяців тому +1

    Great meaningful song

  • @SalilNNSalil
    @SalilNNSalil 6 місяців тому +2

    Nice song 🎉👍

  • @arumugam8109
    @arumugam8109 6 місяців тому

    அழகான பாடல் அம்மா🙏👩

  • @prakashrao8077
    @prakashrao8077 6 місяців тому +1

    Faster version is used for Pattikaada song of Mattukara Velan as revealed by K V Mahadevan and Puzghendhi in DD Pothigai interview 35 years ago !

  • @mnisha7865
    @mnisha7865 6 місяців тому +1

    Voice and 🎶 super 30.12.2023

  • @narayanaswamys8786
    @narayanaswamys8786 6 місяців тому +2

    A respectable melody cum beautiful duet song of TMS and PS.. AVM Rajan as Hero and Jaishankar supporting actor..

  • @srinivasanvijayagopalan8404
    @srinivasanvijayagopalan8404 6 місяців тому +8

    இந்த பாடல் எதிர் பார்த்த அளவு பிரபலமாக அமையவில்லை. எட்டு வருடங்கள் கழித்து இதே ட்யூனை கே. வி மகாதேவன் மாட்டுக்காரவேலன் திரைப்படத்தில் பட்டிக்காடா பட்டணமா என்று பாடலில் வைத்து மாபெரும் ஹிட் கொடுத்தார்.

    • @helenpoornima5126
      @helenpoornima5126 6 місяців тому +3

      எம்ஜிஆர்அப்பாப்பாட்டுக்கள் எல்லாமே ஹிட்டுதானே!!!! அதுதான்அப்பாவின்முகராசி 👸❤😂❤😂❤😂❤😂💃

    • @pramekumar1173
      @pramekumar1173 6 місяців тому +3

      ஆமாம் நண்பரே. உண்மை தான் . இந்த பாடலின் சிறப்பு இது தான். அமைதியான மென்மையமான கருத்தான இந்த பாடல் நன்றாக தான் இருக்கிறது. ஆனால் இந்த பாடலை குத்துப் பாடல் மாதிரி *பட்டிக் காடா பட்டணாமா* என்று பீட்டை சற்று மாற்றிய பின் பாடல் பிரபலமாகி விட்டது. இந்த பாடலில் நடித்தவர்களும் ஒரு காரணம். *கால்களே நில்லுங்கள்* பாடல் இரவில் தனிமையில் கேட்டு ரசிக்கும் படியான பாடல். நன்றி .👍👍🙏🙏❤❤

    • @srinivasanvijayagopalan8404
      @srinivasanvijayagopalan8404 6 місяців тому

      @@pramekumar1173 👍

    • @helenpoornima5126
      @helenpoornima5126 6 місяців тому +2

      ​@@pramekumar1173நல்லக்கருத்து ப்ரேம்! எம்ஜிஆர்அப்பா எப்பிடி!?அவர் பாடல்கள் தேன்பண்டங கள்அல்லவா?!?! நல்லா எடுத்துச்சொன்ன நண்பருக்கு நன்றீசொல்வோம்ப்ரேம்! 👸❤😂❤😂❤😂💃

    • @arumugam8109
      @arumugam8109 6 місяців тому

      ​@@helenpoornima5126நான். இந்த பாடல். இப்போது தான். கேட்கிறேன்🌹💫🍇🍍🙏👌🌙இனிய. மதிய. வணக்கம்👋🙋😊 பூர்ணிமா அவர்களே🙏

  • @user-uq3lp7nh8v
    @user-uq3lp7nh8v Місяць тому

    அரூமைசார்பதிவுநன்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @vijiakumari13
    @vijiakumari13 2 місяці тому

    No meaning😢