இப்போ உள்ள காலத்துல இந்த மாதிரி 24மணி நேரத்துல படம் எடுக்க முடியுமா தெரியல அதுவும் ஒரு நடிகர் நடிகையா இருந்த பரவால ஆன இத்தனை நடிகர்கள் மிகவும் அருமையான படம் எல்லா நம்ம சுந்தர் சி சார் mind
படம்.சுயம்வரம் இந்த படம் 24 மணி நேரத்தில் எடுத்த கின்னஸ் சாதனை படைத்த படம் தமிழ் நடிகர்கள் ஒற்றுமை வேற லேவெல் சூப்பர் படம் சூப்பர் பாடல் படமே வேற லெவல்👌👌👌
3:30 to 3:40 dance signature steps of this song roja mam👌 Also pritha mam and rambha mam so cute😃 4:15 கண்ணாலே பிறக்கிற காதல் கண்ணுக்கு தெரியாது, பெண்ணாக பிறந்தவர் இதயம் பிறருக்கு புரியாது 😍 சுஜாதா மேடம் வாய்ஸ் 👌
Yetthana Singar sung pannanaalum yennudaiya Amma swarnalatha voice ku nigar illai. Avanga voice sh thaani. Humming queen of India 👸👸👸👸👸👑👑👑👑👑🌹🌹🌹🌹🌹🌷🌷🌷🌷🌷🌺🌺🌺🌺🌺I miss you ma 😭😭😭😭😭😭😭
விஜயகுமார், சத்யராஜ்,பிரபு, பார்த்திபன், நெப்போலியன், அர்ஜுன், கார்த்திக், லிவிங்ஸ்டன், பாண்டியராஜன், பிரபுதேவா, அப்பாஸ், வினித், பாக்யராஜ், விக்னேஷ், மஞ்சுளா, குஷ்பு,ரோஜா, ஐஸ்வர்யா,ரம்பா, கஸ்தூரி,ஹீரா,சுவலட்சுமி, மகேஸ்வரி,ப்ரீத்தா விஜயகுமார்,ஊர்வசி,அம்பிகா,விசித்ரா மற்றும் பலர் நடித்த சூப்பர் ஹிட் திரைப்படம்
Wow Sathyaraj sir Prabhu sir Prabhu deva anna Pandiyarajan sir Parthiban sir Neppolien sir Vijayakumar sir Vinith anna Stalin anna Karthik sir Appas anna Livingston sir....... Suvalakshmi ka Ramba mam Roja ma Ishwarya mam Manjula amma Kushboo mam Heera mam Preetha pappa Maheshwari akka Kasturi akka
Super song of All legends S. P. B, MANO, UNNIKRISHNAN, SWARNALATHA AND SUJATHA MADAM all of salute....... Most heart beat music and different music in 5 types In super of S. A. RajKumar.
Nice movie evulo venunaalu comments kodukala...song la dance masters renduperaum side ah vidu dance manage panunathu super... 😍😍😍ramba intro super .....my favorite ramba and karthik.... Jodi
உன்னை போல் தாயும் இல்ல அம்மா உன்னை போல் தெய்வமும் இல்ல💕🙏🏾❤️ உந்தன் குரல் கேட்டபின் வேற எந்த குரலும் பிடிக்க வில்லை அம்மா I love you swarnalatha amma 💖💖💖🌷🌷💐💐💐🌼🌼🌷🌷🌷 கற்பனையின் காதலன் 𝓐𝓶𝓶𝓾❤𝓟𝓻𝓪𝓿𝓮𝓮𝓷🖋️
24 hours la edutha kinnas record padam ithu. 90s kids songs movies vera level tha. Ipallam intha songs kinnas record athum 24 hours la eduka yaralaum mudima. Vera level varam tha.
பாடகிகள் : 1. ஸ்வர்ணலதா 2. சுஜாதா மோகன் பாடகர்கள் : 1. எஸ். பி. பாலசுப்ரமண்யன் 2. மனோ 3. பி. உன்னிகிருஷ்ணன் இசையமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார் பாடலாசிரியர் : பழனி பாரதி ஆண் 1 : மார்கழி மாசத்து மல்லிகை பூவொன்னு மாலையில் சேருதடி மாடப்புறாகளும் ஜோடி புறாக்களும் ஆனந்தம் பாடுதடி ஆண் 2 : முத்தெடுக்கும் துறைமுகம் தூத்துக்குடி ரத்தத்துல ஓடுது சாத்துக்குடி ஆண் 3 : பெண்ணுக்கு சீதனம் உண்டு பேசிய பேச்சுபடி ஆண் 2 : தலையணை மந்திரம் என்றால் என்னன்னு கேட்டுகடி ஆண்கள் : திருமணம் நிலவுல வச்சுக்கடி தேன்நிலவு காதலர் இஷ்டப்படி ஆண் 1 : மார்கழி மாசத்து மல்லிகை பூவொன்னு மாலையில் சேருதடி ஆண் 2 : மாடப்புறாகளும் ஜோடி புறாக்களும் ஆனந்தம் பாடுதடி தினக்குதின்னா பெண்கள் குழு : சைய்யா சைய்யாரே ஹர! ஹோயி ஹோயி ஹொயிரே!!! சைய்யா சைய்யாரே ஹர! ஹோயி ஹோயி ஹொயிரே!!! ஆண் 1 : நாடுநகரம் யாவும் இங்கே எங்கும் நம்பேச்சு ஆண் 3 : தேதிபார்த்து நேரம் குறித்து தேதியும் வச்சாச்சு ஆமாம் பெண் 2 : வாழைமரங்கள் வாங்கி வரவே ஆளும் போயாச்சா பெண் 1 : இம்ம் ஹும்!!! வானவில்லை தூக்கிவந்து தோரணம் போட்டாச்சா ஆண் 1 : கல்யாண நாளன்று ஊரில் விடுமுறை விடுவோமா கச்சேரி கேட்பதற்கே நாம் கிளின்டனை அழைப்போமா ஆண் 2 : நேற்று உன்னை பார்த்த பார்வை நேர்மையானது பெண் 1 : இன்று என்னை பார்க்கும் பார்வையில் ஏதோ இருக்கிறது ஆண் 2 : ஊரில் எங்கும் கேட்கனும் நாதஸ்வரம் காதலுக்கு ஏழு அல்ல நூறு ஸ்வரம் பெண்கள் : மார்கழி மாசத்து மல்லிகை பூவொன்னு மாலையில் சேருதடி ஆண் 1 : மாடப்புறாகளும் ஜோடி புறாக்களும் ஆனந்தம் பாடுதடி பெண் குழு : ஜங்கிடி ஜங்கிடி ஜங்ஜங் ஜங்! ஜங்கிடி ஜங்கிடி ஜங்ஜங்!!! பெண் 2 : அம்மி மிதித்து அருந்ததி பார்த்து பொண்ணு வரவேணும் ஆண் 1 : அருந்ததி இப்போ வரவில்லை என்றால் மாலதி வரவேணும் ஆண் 3 : காலை மாலை காதல் கடலில் மூழ்கி பார்ப்போமா மூழ்கி எடுக்கும் முத்து அதற்கே முத்தமும் கொடுப்போமா உம்மா பெண் 2 : கண்ணாலே பிறக்கிற காதல் கண்ணுக்கு தெரியாது பெண்ணாக பிறந்தவர் இதயம் பிறருக்கு புரியாது பெண் : பில்லிலாக சாட்டுமாக்க தொங்கு சூப்புலா சிங்கம் போல வந்து நெஞ்சில் சேர்ந்த கோபாவா ஆண்கள் : இதயத்தில் நைல் நதி பாய்கிறது மனசுக்குள்ள ரயில் வண்டி ஓடியது பெண்கள் : மார்கழி மாசத்து மல்லிகை பூவொன்னு மாலையில் சேருதடி மாடப்புறாகளும் ஜோடி புறாக்களும் ஆனந்தம் பாடுதடி பெண் குழு : சைய்யா சைய்யாரே ஹர! ஹோயி ஹோயி ஹொயிரே!!! சைய்யா சைய்யாரே ஹர! ஹோயி ஹோயி ஹொயிரே!!! பெண் 2 : காதல் கூட்டணி போட்டு போட்டு கோட்டையும் புடிச்சாச்சு ஆண் 1 : அட மன்மதன் கட்சியை எதிர்த்தவர் எல்லாம் மீசையை எடுத்தாச்சு ஆண் 3 : காதல் ரதமே நாளை தினமே ஊரில் வளம் வருமே பெண் 1 : எங்கள் தவமே தந்த வரமே ஒன்பது சுயம்வரமே ஆண் 2 : ஊர்கோலம் போகிற பாதைக்கு அனுமதி கேட்டாச்சா பெண் 2 : அரசாங்க வாசலில் காதல் அனுமதி கேட்பதில்லை ஆண் 1 : காலம் முழுதும் காதல் வீதியில் காவல் நான் இருப்பேன் ஆயுள் கைதியாக உனது நெஞ்சில் சிறை இருப்பேன் ஆண் 2 : தியேட்டருல டிக்கெட்டு தீர்ந்திடுச்சு வீடு இப்ப ஹவுஸ்புல் ஆகிடுச்சி ஆண் 1 : மார்கழி மாசத்து மல்லிகை பூவொன்னு மாலையில் சேருதடி பெண் 2 : மாடப்புறாகளும் ஜோடி புறாக்களும் ஆனந்தம் பாடுதடி ஆண் 2 : முத்தெடுக்கும் துறைமுகம் தூத்துக்குடி ரத்தத்தில் ஓடுது சாத்துக்குடி ஆண் 3 : பெண்ணுக்கு சீதனம் உண்டு பேசிய பேச்சுபடி பெண் 1 : தலையணை மந்திரம் என்றால் என்னன்னு கேட்டுகடி ஆண்கள் : திருமணம் நிலவுல வச்சுக்கடி தேன்நிலவு காதலர் இஷ்டப்படி பெண்கள் : லலலலல லால்லல லால்லலலா!!! லலலலல லால்லல லால்லலலா!!! லலலலல லால்லல லால்லலலா!!! லலலலல லால்லல லால்லலலா!!!
Anga amma appa lam solvanga yanada padam pattu 70 80 s song kalunga nu but namolam remote kuda tharamatom avangla tv pakka...epo tha tarithu athu arumai 90s kids ku
இப்படி ஒரு படம் இனி தமிழ் சினிமாவுக்கு கிடைக்க போவதில்லை❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
இப்போ உள்ள காலத்துல இந்த மாதிரி 24மணி நேரத்துல படம் எடுக்க முடியுமா தெரியல அதுவும் ஒரு நடிகர் நடிகையா இருந்த பரவால ஆன இத்தனை நடிகர்கள் மிகவும் அருமையான படம் எல்லா நம்ம சுந்தர் சி சார் mind
படம்.சுயம்வரம் இந்த படம் 24 மணி நேரத்தில் எடுத்த கின்னஸ் சாதனை படைத்த படம் தமிழ் நடிகர்கள் ஒற்றுமை வேற லேவெல் சூப்பர் படம் சூப்பர் பாடல் படமே வேற லெவல்👌👌👌
S. P. பாலசுப்ரமணியம் அய்யா குரல். உன்னிகிருஷ்ணன் சார் குரல். ஸ்வர்ணலதா அவர்கள் குரல் அருமை.மனோ சார் குரல் அருமை.சித்ரா அவர்கள் குரல் அருமை
அது சுஜாதா மோகன் குரல், சித்ரா இதுல பாடல
2K கிட்ஸ்க்கு கிடைக்காத வரம்,90s கிட்ஸ்க்கு மட்டுமே கிடைத்த வரம் இந்த சுயம்வரம்.♥♥♥
Yes 🥰
Yes
ஈ. ,.
Yes💗
Super bro
ஸ்வர்ண தேவதை யின் குரல் என்னை அடிமையாய் வைக்கிறது
Super.. Movie.. Intha movie patha time porathye theriyathu ....best
படம் முடிவில் அர்ஜுன் சார் செம கலக்கல்
Ayiram kuralgal ondraga padinalum swarnamma kural thaniyaga theriyum adhudhan avungaloda talent
Super songgggg
Yes....corect.....
Yes
Ssss
24 மணி நேரத்தில் எடுக்கப்பட்ட கின்னஸ் சாதனை படம் இது 'சுயம்வரம் '
1.SPB Sir
2.Swarnalatha Mam
3.Mano Sir
4.Sujatha Mohan
5.Unnikrishnan -
All legends singer in this song
3:30 to 3:40 dance signature steps of this song roja mam👌
Also pritha mam and rambha mam so cute😃
4:15 கண்ணாலே பிறக்கிற காதல் கண்ணுக்கு தெரியாது, பெண்ணாக பிறந்தவர் இதயம் பிறருக்கு புரியாது 😍 சுஜாதா மேடம் வாய்ஸ் 👌
Mm super
❤️❤️❤️❤️
செம்ம பாட்டு கேக்கும் போதே டான்ஸ் ஆட தோனுது
Ohh
தமிழ் நடிகர்களின் ஒற்றுமையை எடுத்துரைக்கும் படம்.
: cc cccc"xvvvju
இதுல பாதி பேர் தமிழர் களே கிடையாது லூசு.....
@@spperiyasamy8667 இருந்தால் என்ன தமிழ் படம்தானே நடித்துள்ளான் லூசூ
Sema movie
Movie name plz
2:26-2:30 swarnalatha voice ❤😍
Solla varthaikalae illai swarnalatha Amma voice..
90's were the Golden period of Tamil Cinema lots of hits
Intha moviela enaku pidicha Jodi Karthik Ramba and Sathyaraj Kushboo
Me also 👍
For me too
Karthick Ramba my favourite
Parthiban and suva lakshmi pair also really good one.. Prabhu - Ishwarya also
@@sreekanthpschiatrydoctor yes
Climax Arjun Mass 🔥🔥
Swarnalatha mam voice super.... super song......
Suprr mve...super song....swarnalatha melting voice.....
Rare voice swarnalatha amma voice iruku intha songla
Yes bro.powerfull voice
This movie climaks goosebump by actionking arjun sir
Yetthana Singar sung pannanaalum yennudaiya Amma swarnalatha voice ku nigar illai. Avanga voice sh thaani. Humming queen of India 👸👸👸👸👸👑👑👑👑👑🌹🌹🌹🌹🌹🌷🌷🌷🌷🌷🌺🌺🌺🌺🌺I miss you ma 😭😭😭😭😭😭😭
@@Venkat.266 voice um iruku nalla kelunga
@@suryapriya3085 theriyum pa.
Fkttmfs
Super singer
10000000000000000000%crct
Swarnalatha Amma voice gods gift💚
Prabu deva, Roja and Karthick, Ramba and sathiyaraj, kooshbu my favorite couples 💞💞💞
Bakyaraj urivasi mam sethukoga pa
விஜயகுமார், சத்யராஜ்,பிரபு, பார்த்திபன், நெப்போலியன், அர்ஜுன், கார்த்திக், லிவிங்ஸ்டன், பாண்டியராஜன், பிரபுதேவா, அப்பாஸ், வினித், பாக்யராஜ், விக்னேஷ், மஞ்சுளா, குஷ்பு,ரோஜா, ஐஸ்வர்யா,ரம்பா, கஸ்தூரி,ஹீரா,சுவலட்சுமி, மகேஸ்வரி,ப்ரீத்தா விஜயகுமார்,ஊர்வசி,அம்பிகா,விசித்ரா மற்றும் பலர் நடித்த சூப்பர் ஹிட் திரைப்படம்
4:24 to 4:33 swarnalatha Amma voice Vera level 👍👍👍 we are all very miss you Amma😭😭😭
Athu swarnalatha amma voice illa
Wow
Sathyaraj sir
Prabhu sir
Prabhu deva anna
Pandiyarajan sir
Parthiban sir
Neppolien sir
Vijayakumar sir
Vinith anna
Stalin anna
Karthik sir
Appas anna
Livingston sir.......
Suvalakshmi ka
Ramba mam
Roja ma
Ishwarya mam
Manjula amma
Kushboo mam
Heera mam
Preetha pappa
Maheshwari akka
Kasturi akka
Bhagyaraj sir
Arjun sir
Urvashi mam
Goosebumps entry swarnalatha voice.........
6 பாடகர்கள் இணைந்து பாடிய அற்புதமான பாடல்
I like unnikishinan sir & swarnalstha mame voice
Super song of All legends S. P. B, MANO, UNNIKRISHNAN, SWARNALATHA AND SUJATHA MADAM all of salute....... Most heart beat music and different music in 5 types In super of S. A. RajKumar.
Also swarnalatha n sujata voice super for roja n raamba
Spb,Mano,Swarnalatha amma,Unni krishnan,Sujatha mam voices Are sema match it for all actors.They Not Singers Only.Thery are " LENGENDS ".😘😘😘😘😘
Guinness Record movie ❤️ Nostalgic feel ✨
Just 24 hours la edutha world first flim this one
Just 23hours 58 minutes movie eduthathu
Hhhhhhoiiii
Super da machan
Supr movie yethana time venalum pakalam kushboo dialog bakyaraj kita jollu vidama kelviya kelunga saami
Ethana peru padinalum swarnalatha voice thaniya therium👌👌
Prabhudeva roja super pair♥️♥️♥️
Yes both are semma sitting step
Semma.pair🥰🥰
3:30 , Roja mass dance...
90's kids favorite heroine Rosa
Yes semme
90கிட்ஸ் மை பாவரைட் சினிமா
I love Rambha
3:40 bro
Semma song
2:45 to 2:50 voice of Swarnalatha amma ✨❤️
நவரச நாயகன் கார்த்திக் ரம்பா சூப்பர் ❤️ மை ஃபேவரிட் ஹீரோ நவரச நாயகன் கார்த்திக் சார்
Those times songs heroines all looks awesome .... Suvalakshmi is been missed in Tamil Cinema
My favourite ❤️ prabhu Deva & Roja❤️ ❤️ Suvaakshmi& Parthiban ❤️
Ayyo... Swarnalatha ma voice ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤..
Samma song நடிகர்களின் ஒற்றுமை
இது மாதிரி படங்கள் வருவதில்லை இப்போது எடுக்கவும் முடியாது
24 மணி நேரத்தில் எடுக்கப்பட்ட படம்
கின்னஸ் ரெக்கார்டு மூவி
தமிழ் நடிகர்கள் ஒன்றாக இணைந்து நடித்த திரைப்படம் சூப்பர்
Nice movie evulo venunaalu comments kodukala...song la dance masters renduperaum side ah vidu dance manage panunathu super... 😍😍😍ramba intro super .....my favorite ramba and karthik.... Jodi
Enakum avanga jodi pudikum
Enakku romba pidicha movie....
nalla paatu
spb , mano, sujatha, swarnalatha,unni kirushnan
❤❤❤so Miss you legendary voice SPB sir and swarnalatha mam
Super song...unni Krishnan sir voice nalla iruku
ஆஹா என்ன ஒரு அருமையான பாட்டு ❤️❤️❤️
90's kids favorite 😍
உன்னை போல் தாயும் இல்ல அம்மா உன்னை போல் தெய்வமும் இல்ல💕🙏🏾❤️
உந்தன் குரல் கேட்டபின் வேற எந்த குரலும் பிடிக்க வில்லை அம்மா I love you swarnalatha amma 💖💖💖🌷🌷💐💐💐🌼🌼🌷🌷🌷
கற்பனையின் காதலன்
𝓐𝓶𝓶𝓾❤𝓟𝓻𝓪𝓿𝓮𝓮𝓷🖋️
Super
@@meenukutty8523 நன்றிங்க
Paravala nha
Ur always welcome
@@meenukutty8523 unga name ga
Golden memories ❤️. Guinness record movie ...suyamvaram...taken 24 hrs. All awesome...
Humming queen 👸 swarnalatha .....
4:15 Rambha singing lines semma super
நான் அடிக்கடி கேட்கும் பாடல்❤❤❤❤❤
Ellarum semaya dance. Roja. rambha soo beautiful dance hip. Moment
24 hours la edutha kinnas record padam ithu. 90s kids songs movies vera level tha. Ipallam intha songs kinnas record athum 24 hours la eduka yaralaum mudima. Vera level varam tha.
இந்த மாரி படம் இன்னும் வரணும்...
Prabu deva,Ramba,Roja dance super
பாடகிகள் : 1. ஸ்வர்ணலதா 2. சுஜாதா மோகன்
பாடகர்கள் : 1. எஸ். பி. பாலசுப்ரமண்யன்
2. மனோ 3. பி. உன்னிகிருஷ்ணன்
இசையமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார்
பாடலாசிரியர் : பழனி பாரதி
ஆண் 1 : மார்கழி மாசத்து மல்லிகை பூவொன்னு மாலையில் சேருதடி மாடப்புறாகளும் ஜோடி புறாக்களும் ஆனந்தம் பாடுதடி
ஆண் 2 : முத்தெடுக்கும் துறைமுகம் தூத்துக்குடி ரத்தத்துல ஓடுது சாத்துக்குடி
ஆண் 3 : பெண்ணுக்கு சீதனம் உண்டு பேசிய பேச்சுபடி
ஆண் 2 : தலையணை மந்திரம் என்றால் என்னன்னு கேட்டுகடி
ஆண்கள் : திருமணம் நிலவுல வச்சுக்கடி தேன்நிலவு காதலர் இஷ்டப்படி
ஆண் 1 : மார்கழி மாசத்து மல்லிகை பூவொன்னு மாலையில் சேருதடி
ஆண் 2 : மாடப்புறாகளும் ஜோடி புறாக்களும் ஆனந்தம் பாடுதடி தினக்குதின்னா
பெண்கள் குழு : சைய்யா சைய்யாரே ஹர! ஹோயி ஹோயி ஹொயிரே!!! சைய்யா சைய்யாரே ஹர! ஹோயி ஹோயி ஹொயிரே!!!
ஆண் 1 : நாடுநகரம் யாவும் இங்கே எங்கும் நம்பேச்சு
ஆண் 3 : தேதிபார்த்து நேரம் குறித்து தேதியும் வச்சாச்சு ஆமாம்
பெண் 2 : வாழைமரங்கள் வாங்கி வரவே ஆளும் போயாச்சா
பெண் 1 : இம்ம் ஹும்!!! வானவில்லை தூக்கிவந்து தோரணம் போட்டாச்சா
ஆண் 1 : கல்யாண நாளன்று ஊரில் விடுமுறை விடுவோமா கச்சேரி கேட்பதற்கே நாம் கிளின்டனை அழைப்போமா
ஆண் 2 : நேற்று உன்னை பார்த்த பார்வை நேர்மையானது
பெண் 1 : இன்று என்னை பார்க்கும் பார்வையில் ஏதோ இருக்கிறது
ஆண் 2 : ஊரில் எங்கும் கேட்கனும் நாதஸ்வரம் காதலுக்கு ஏழு அல்ல நூறு ஸ்வரம்
பெண்கள் : மார்கழி மாசத்து மல்லிகை பூவொன்னு மாலையில் சேருதடி
ஆண் 1 : மாடப்புறாகளும் ஜோடி புறாக்களும் ஆனந்தம் பாடுதடி
பெண் குழு : ஜங்கிடி ஜங்கிடி ஜங்ஜங்
ஜங்! ஜங்கிடி ஜங்கிடி ஜங்ஜங்!!!
பெண் 2 : அம்மி மிதித்து அருந்ததி பார்த்து பொண்ணு வரவேணும்
ஆண் 1 : அருந்ததி இப்போ வரவில்லை என்றால் மாலதி வரவேணும்
ஆண் 3 : காலை மாலை காதல் கடலில் மூழ்கி பார்ப்போமா மூழ்கி எடுக்கும் முத்து அதற்கே முத்தமும் கொடுப்போமா உம்மா
பெண் 2 : கண்ணாலே பிறக்கிற காதல் கண்ணுக்கு தெரியாது பெண்ணாக பிறந்தவர் இதயம் பிறருக்கு புரியாது
பெண் : பில்லிலாக சாட்டுமாக்க தொங்கு சூப்புலா சிங்கம் போல வந்து நெஞ்சில் சேர்ந்த கோபாவா
ஆண்கள் : இதயத்தில் நைல் நதி பாய்கிறது மனசுக்குள்ள ரயில் வண்டி ஓடியது
பெண்கள் : மார்கழி மாசத்து மல்லிகை பூவொன்னு மாலையில் சேருதடி மாடப்புறாகளும் ஜோடி புறாக்களும் ஆனந்தம் பாடுதடி
பெண் குழு : சைய்யா சைய்யாரே ஹர! ஹோயி ஹோயி ஹொயிரே!!! சைய்யா சைய்யாரே ஹர! ஹோயி ஹோயி ஹொயிரே!!!
பெண் 2 : காதல் கூட்டணி போட்டு போட்டு கோட்டையும் புடிச்சாச்சு
ஆண் 1 : அட மன்மதன் கட்சியை எதிர்த்தவர் எல்லாம் மீசையை எடுத்தாச்சு
ஆண் 3 : காதல் ரதமே நாளை தினமே ஊரில் வளம் வருமே
பெண் 1 : எங்கள் தவமே தந்த வரமே ஒன்பது சுயம்வரமே
ஆண் 2 : ஊர்கோலம் போகிற பாதைக்கு அனுமதி கேட்டாச்சா
பெண் 2 : அரசாங்க வாசலில் காதல் அனுமதி கேட்பதில்லை
ஆண் 1 : காலம் முழுதும் காதல் வீதியில் காவல் நான் இருப்பேன் ஆயுள் கைதியாக உனது நெஞ்சில் சிறை இருப்பேன்
ஆண் 2 : தியேட்டருல டிக்கெட்டு தீர்ந்திடுச்சு வீடு இப்ப ஹவுஸ்புல் ஆகிடுச்சி
ஆண் 1 : மார்கழி மாசத்து மல்லிகை பூவொன்னு மாலையில் சேருதடி
பெண் 2 : மாடப்புறாகளும் ஜோடி புறாக்களும் ஆனந்தம் பாடுதடி
ஆண் 2 : முத்தெடுக்கும் துறைமுகம் தூத்துக்குடி ரத்தத்தில் ஓடுது சாத்துக்குடி
ஆண் 3 : பெண்ணுக்கு சீதனம் உண்டு பேசிய பேச்சுபடி
பெண் 1 : தலையணை மந்திரம் என்றால் என்னன்னு கேட்டுகடி
ஆண்கள் : திருமணம் நிலவுல வச்சுக்கடி தேன்நிலவு காதலர் இஷ்டப்படி
பெண்கள் : லலலலல லால்லல லால்லலலா!!! லலலலல லால்லல லால்லலலா!!! லலலலல லால்லல லால்லலலா!!! லலலலல லால்லல லால்லலலா!!!
படத்தில் இசை செம
swarnalatha akka kural nachinu richa iruku.en akka voice super
I request director sundar c sir pls take 2nd part
Second part edunga plz sir
This flim especially Ramba costume is superb
Suyam vara pandhai start no end vilai rendu rubaay paa ithu Vera levalpaa that is good for the great
அருமை பாடல் வரிகள்
Swarnalatha amma ❤️ ❤️❤️❤️
2.26 swarnalatha amma voice start...❤❤❤❤
All the heroines were good at dancing especially Roja fabulous
Kushboo
Karthick sir Rambha combo moment lovely
I like tis movie stars 1st ramba kusboo karthick n suvalakshmi
This song my favorite.roja,Prabhu dheva dance sema.i love this song.
Spb sir pls meendum pirandu vanga sir pls pls😭😭😭
அருமையான பாடல்♥💙🥳
Need part 2.... Vijay Ajith Surya dhanush etc......
Semmage neenge super my decision also like that
Vijay arjun characterku super ah iruparu
Mm super correct soninga
Vijay Ajith also 90s actors than 🙄
Anga amma appa lam solvanga yanada padam pattu 70 80 s song kalunga nu but namolam remote kuda tharamatom avangla tv pakka...epo tha tarithu athu arumai 90s kids ku
குஷ்பு all time favorite...
I like this movie... Roja and kushpu are legends at 90s
Kushboo is a legend, yes. Not Roja 😅
Indha film la best pair parthiban suvalakshmi dha nice couple
Swarnalatha mam catch voice
Evergreen Roja
Kaadhaluku ezhella nooru swaram ❤
இந்த பாடல் மிகவும் அருமையான பாடல் supper
Abahas dance romba nalla irukkuuu
Eanga 90kids movie marakka mudiyathe cinima intha padatha thirai vimarsanam''thula paathadhu
This film has five songs ,composed by four music directors .
This song under the music director Mr S A Rajkumar sir ..
Elloarum sathyaraj prabhu prabhu deva dance paarthiruppinga aana naan mattum yen thalaivan livingstan dance rasiththu paarthen
Childhood my favourite movie 💗💗💗
4.05 sujju mam's laughing unbeatable...
Waah!! Just with 23 hours 58 min they made this movie
Kushu Mam eppavume dancela Master da soo lovely
true
I love this song 💓💓💛
Wow Ramba dance romba spl
Flawless movie.... within 24 hrs how it's possible to make a full movie...90skid fav movie 🥰