Kathirunthaalea Rajakumari Video Song | Suyamvaram | Kushboo, Sathyaraj
Вставка
- Опубліковано 12 січ 2025
- Watch super hit Tamil dance song, Kathirunthaalea Rajakumari from the blockbuster film, Suyamvaram. Starring: Rambha, Roja, Kasthuri, Maheswari, Preetha Vijaykumar, Sathyaraj, Prabhu Ganesan, Abbas, Suvalakshmi, Kushboo, Aishwarya, Heera, Bhagyaraj, Oorvasi, Janagaraj, Senthil, Prabhu Deva, Pandiarajan, Vineeth, Livingston, Karthik, Mansur Ali Khan, Arjun. Music: Deva, S. A. Rajkumar, Sirpy, Vidyasagar. Singers: Anuradha Sriram, Sabesan. Directors: Giridharilal Nagpal, J. Paneer, A. R. Ramesh, K. R., E. Ramdoss, Arjun, Gurudhanapal, Liyakat Ali Khan, R. Sundarrajan, Selva, K. Subash, Sundar C, Siraaj, K. S. Ravikumar, P. Vasu.
To watch more videos, Click / rajshritamil
Subscribe now for more updates
www.youtube.com...
Join & Like our Facebook Rajshritamil Fan Page
/ rajshritamil
Join us on Google+
plus.google.co...
Follow us on Twitter #!...
Subscribe now to Rajshri Tamil for more updates: bit.ly/Subscrib...
வாழ்வில் எவ்வளவு வலி வரட்டும் ஆனாலும் மண வாழ்க்கை நல்லதாக அமைந்தால் பாேதும் பெண்களுக்கு....
இறைவன் துணை புரியணும்.
உடலை பார்க்கும் ஆடவர் நடுவே உள்ளத்தை பார்ப்பானா.... True words 👌🏻👌🏻👌🏻மனதளவில் காயம் பட்டவர்களுக்கு மட்டும் தான் இந்த பாடலின் வரிகள் புரியும் 😭
S true words
Exactly 💯
True
மனம் போலவே மாங்கல்யமா பெரியோரின் வார்த்தை யாவும் பொய்யானதே 😔💯 True Lines
Yes it's true😭😭😭😭😭😭😭😭😭
😭
Yes
Neenga solrathu correct than ji🙇🏻♀️👍
Yes it's true
Ponnoli veesum vennilave adi unnidam kuraillaya... excellent lyrics...Sujatha mam awesome rendition...
தூக்கம் தெலைத்த பாடல்
பொன்னொளி வீசும் வெண்ணிலவே அடி உன்னிடம் குறை இல்லையா .. பிடித்த வரிகள்
Priya Palani h
Muruganantham
எனக்கு பிடித்த வரி
வலி நிறைந்த வரியும் தான்
எனக்கு பிடித்த பாடல் சூப்பர்
Hi
எனக்கு.பிடித்த.பாடல்.அருமை 🥰🥰🥰
பொன்னொளி வீசும் வெண்ணிலவே அடி உன்னிடம் குறை இல்லையா ❤️
உடலை பார்க்கும் ஆடவர் நடுவே உள்ளத்தை பார்ப்பான👌👌👌
Suvalakshmi my favorite heroine
manam polave mangalyamam periyorkalin varthai yavum poeiyachi ..super
Really nice songs sujatha mom super voice
Super songs kathirunthale rajakumary singer sujatha voice super i so like u
suvalatchumi best actores
Rizsu Rizha
Suvalaxmi mam and Sujatha mam ❤️❤️❤️❤️❤️❤️
I am missing my husband Zakir daily nt... Who all are missing their husband where it's suitable songs to hear before sleep ...and I used to cry with my love Zakir... It's my favorite with him
Kanmanikkaha minmini pooche anboli tharawilaya wow nice lyrics
it's true lines my life....
Hi bhuvana
KavaLan NaaLai VaruvanoO ... Arumayana Variqal
Lovely song ❣️
Oru ponnu mansu ellorum nalla purinchichonga ...
காவலன் நாளை வருவானோ?
வருவானே...
பாடம் பெயர் என்ன
@@savithri3459 Suyamvaram.
Yarodu yaroo yar arivar...semma line
Hi
இப்படி தான் கடவுள் என்னையும் படைத்துவிட்டார்
So Sorry Mam May God bless you
Ama....same situation here also....😭😭😭
@@mealsokrishnan4528 sorry Sir i can't explain your pain May God bless you Sir
😭😭😭
Chellamey love u da❤
Intha paadal pola kathiruken ' udalai parkammal ullathai parpavanukaga '
Don't worry sister i pray for you May God bless you
நல்ல பாடல்கள்
காத்திருந்தாளே ராஜகுமாரி
அந்த வானுக்கு ரெண்டு தீபங்கள்
ஆனந்தம் ஆனந்தம் பொங்கும் வீடு
கல்யாண ஜோடி கச்சேரி மேளம்
உன் மதமா என் மதமா
கடவுள் எந்த மதம்
மணப்பொண்ணு அழகா மாப்பிள்ளை அழகா
விண்ணை காப்பான் ஒருவன்
ஏழை ஜாதி கோழை ஜாதி அல்ல
குங்குமம் மஞ்சளுக்கு இன்று தான் நல்ல நாள்
அழகான சின்ன தேவதை
Nice song...😊
marvelous sg..
உடலை பார்க்கும் மன்னவன் உள்ளதை பார்பனா நானும் தான்
Supper bro
Hats off bro
தினம் ஒரு முறையாவது பார்ப்பேன்
I love this song sujatha mom is a gft vce 😍😍
Line's super my favorite song 💐💐👍👍🥰🥰
love this song...
Valai visuvar vilaipesuvar pennaga piranthachu true line
வலை வீசுவார் விலை பேசுவார்
என் விதியும் கடவுள் இப்படி தான் எழிதிவிட்டான்
Don't worry😥😥😥
என் வாழ்க்கை இப்படி 😅😅
காத்திருந்தாள் என் காதலி இது பொலவே
Pirasanna 1989 11 3 அருமையான பாட்டு year the good
wow
😁👍
வெரிநைஸ்சோங்ரொம்பபிடிக்கும்
wow sema song.......... ilove this song.......
உடலை பார்க்கும் ஆடவர் நடுவே
உள்ளத்தை பார்ப்பானா?.......
காத்திருக்கிறேன் என் காவலனுக்காக
Enakku.....rompa pudicha...song.....
`udalai paarkkum aadavar naduve ullaththaipparppana? rompa pidichsa vari
NR
good
My like song
Super
Super song i like this song
Nice Song ❤
Unmaithen sema song
yaaroadu yaaro yaar arivaar💔💔💔2012-23-riz
Intha song oda varthaikal super
Daily 3 times intha pattu ketturuve enagum intha korethan 😭😭😭 ponna inga pirethache pallaku ange kaththu eruku pattaai ingu thavam eruku ovaru varieum superah erukum
My favourite song
❤
மனம் போல் மாங்கல்யம் பெரியோர்களின் வார்த்தை உண்மையானது
My favorite song And my favorite heroin favorite movie
யா அல்லாஹ் எல்லோருக்கும் நல்லது நடக்கணும் எல்லோரும் நெனச்ச படி 🤲🤲🤲
Udalai parkkum aadavar naduvea ullathai pappana😭😭😭😭
Sujathaa chechii
kadhirukiral 3 varudangalaga yenai nesikum en rajakumariyakiya
G,ayathri,thennarasan
Really nice song
nise
Wow very nice song
😢😢😢😢😢😢 சொல்ல வார்த்தைகள் இல்லை எங்கள் வாழ்க்கை
wow.... super song...💘💘💘💘💘
Very nice songs
enaku suit aguthu intha song
எனகு மிகவும் புடிக்கும் எந்த பாட்டு
சூப்பர் பாடல்
Super songs
Saran Karan
நாளை வருவானா??!!!😮
yanaku puditha song all line is ture 👍
Superb 😍😍😍😍 song
supiri song NYC...
பெண் ✍️
I like this song
My lovely song 🙏❤❤🙏❤👌
intha..song..enaku..aluthunathu.polave..irukku..en..name..rajakumari.than
We missu sa rajkumar sir
I like suvalakshmi
wow nice
Ullathai mattum parkka ingum yarum illai
verry nice song.
exsalnt
super
I like this song .is my life song
Valai veesuvar..vilai pesuvar..pennaga manil nangal piranthachu....
Nice 💘👍👍👍
very hit songs
Old song very nice
super song
Parthipan super jodi
lovely songs
good good
My favorite song and my favorite movie
nice
supr songs
All tym favrt from my bottom if heart
SA RAJKUMAR songs👌👌👌
பெண் : காத்திருந்தாளே ராஜகுமாரி …
காத்திருந்தாளே ராஜகுமாரி …
காவலன் நாளை வருவானா..
காவலன் நாளை வருவானா..
பெண் : பல்லாக்கு அங்கே காத்திருக்கு..
பட்டாடை இங்கே தவமிருக்கு..
காவலன் நாளை வருவானா..
காவலன் நாளை வருவானா..
பெண் : மனம் போலவே மாங்கல்யமா..
பெரியோரின் வார்த்தை யாவும் பொய்யாச்சு..
வலை வீசுவார் விலை பேசுவார்..
பெண்ணாக மண்ணில் நாங்கள் பிறந்தாச்சு..
பெண் : திருமண சந்தை கூடி இருக்குது ..
தேவனும் வருவானா..
உடலை பார்க்கும் ஆடவர் நடுவே
உள்ளத்தை பார்ப்பானா..
பூமாலை நாளை யாரிடமோ..
காவலன் நாளை வருவானா..
காவலன் நாளை வருவானா..
பெண் : இசை மேடையில் ஒரு வாத்தியம்..
எனை தீண்ட யாருமில்லை என்றதில்லை..
எழில் வானிலே இளம் வெண் புறா
பறந்தாட பாதை இன்றி போனதில்லை…
பெண் : பொன்னொளி வீசும் வெண்ணிலவே
அடி உன்னிடம் குறை இல்லையா..
கண்மணிக்காக மின்மினி பூச்சி
தன்னொளி தரவில்லையா…
யாரோடு யாரோ யாரறிவார்..
காவலன் நாளை வருவானா..
காவலன் நாளை வருவானா
பெண் : காத்திருந்தாளே ராஜகுமாரி …
காவலன் நாளை வருவானா..
காவலன் நாளை வருவானா..
பெண் : பல்லாக்கு அங்கே காத்திருக்கு..
பட்டாடை இங்கே தவமிருக்கு..
காவலன் நாளை வருவானா..
காவலன் நாளை வருவானா..
Kaathirunthale Rajakumari Lyrics in English
Print Song Lyrics (English)
Kaathirunthale Rajakumari Varigal in Tamil
Print Paadal Vari (தமிழ்)
Other Song in Suyamvaram Album
Browse the complete film Suyamvaram songs lyrics.
Margazhi Maasathu Malligai Song Lyrics
Margazhi Maasathu Malligai Lyrics
Sekka Sivanthavale Song Lyrics
Sekka Sivanthavale Lyrics
Siva Siva Siva Shankara Song Lyrics
Siva Siva Siva Shankara Lyrics
Kaana Kozhikku Kazhuthula Song Lyrics
Kaana Kozhikku Kazhuthula Lyrics
Movie Suyamvaram
Music Director S. A. Rajkumar
Lyricist Mu. Metha
Singer Sujatha Mohan
Lyrics Added by: Nithush
Semma song
Supe song
Super songs 20 👍👍👍💯
I love song
kavalan nalai varuvana.................................
miss
sujatha mom voice superp