மணக்கும் HD Video Song | தர்மா | விஜயகாந்த் | ப்ரீத்தா விஜயகுமார் | இளையராஜா

Поділитися
Вставка
  • Опубліковано 27 вер 2024
  • Watch this Video Song "Manakkum" from Dharma
    Song: Manakkum
    Singer: S. P. Balasubrahmanyam, Sujatha
    Music: Ilaiyaraaja
    Star Cast: Vijayakanth, Preetha Vijayakumar, Chippy Renjith, Jaishankar
    Lyricist: Pulamaipithan
    Director: Keyaar
    Producer: Rowther Films
    In Association with Divo Music
    Twitter: / divomusicindia
    Facebook: / divomusicindia
    Instagram: / divomusicin. .
    --------------------------------------------------------------------------------------------------
    Facebook : / divomovies
    Twitter : / divomovies
    Instagram : / divomovies
    Telegram : t.me/divodigital
    #Vijayakanth #PreethaVijayakumar #Ilaiyaraaja #PyramidAudio

КОМЕНТАРІ • 458

  • @Kannan.s-k3b
    @Kannan.s-k3b 3 місяці тому +160

    கேப்டன் சார் சாங் பிடிக்கிறவங்க லைக் பண்ணுங்க மை ஃபேவரிட் ஹீரோ கேப்டன் விஜயகாந்த் அவர்கள் 💕

  • @Abdulbros2
    @Abdulbros2 9 місяців тому +1720

    கேப்டன் இறப்புக்கு பின் இந்த பாடலைக் கேட்ப்பவர்கள்

    • @sugaswaxxg5195
      @sugaswaxxg5195 8 місяців тому +32

      தினமும் இரவு இரயில் பயணத்தில்

    • @devithiruna8744
      @devithiruna8744 8 місяців тому +6

      My fouvrite song athikama keturukka

    • @dhandapanivinothavinothadh454
      @dhandapanivinothavinothadh454 8 місяців тому +6

      Miss u captain😢

    • @PriyaPriya-zx3er
      @PriyaPriya-zx3er 8 місяців тому +2

      ❤❤❤❤❤l hearing these song evry time my ❤ beat fluttering so much love beats

    • @ramarajant2667
      @ramarajant2667 8 місяців тому +8

      இறக்கவில்லை நம் நெஞ்சில்.

  • @Saker-zl1qy
    @Saker-zl1qy 8 місяців тому +237

    இருந்தாலும் இறந்தாலும் என்றும் நம் மனதில் கேப்டன்

  • @sdeepa2499
    @sdeepa2499 7 місяців тому +46

    முதன் முறையாக இந்த பாடலை கேட்கிறேன் மிகவும் அருமையாக இருக்கு❤❤❤ ஒரே நாளில் 15 தடவைக்கு மேல் கேட்டேன் சலிக்கவில்லை❤❤❤✨✨✨🔥🔥🔥

  • @jjoshuasamuel
    @jjoshuasamuel 8 місяців тому +96

    கண்களில் கண்ணீர் ஆறாக ஓடுகிறது. ஏனோ தெரியவில்லை நீங்கள் இந்த உலகில் இல்லை என்பதை மனம் ஏற்க மறுக்கிறது. கள்ளம் கபடம் மற்ற வெள்ளை உள்ளம் கொண்ட கருப்பு நிலா சொக்க தங்கம் தர்மத்தின் தலைவன் கலியுக கர்ணன் புரட்சி கலைஞர் கேப்டன் அவர்கள் மறைவுக்குப் பிறகு கேட்பவர்கள் எத்தனை பேர். 😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏 ஜியோ கடவுளே அவரை ஏன் சீக்கிரம் அழச்சிகிட்டீங்க.😭😭😭😭😭

    • @perumalvenkatesh-i2w
      @perumalvenkatesh-i2w 5 місяців тому +1

      ஜியோவா? அப்போ ஏர்டெல் வோடபோன்?

    • @rani9167
      @rani9167 2 місяці тому +1

      Theriyama spelling mistake atha ethuku sutti kàturinga, captain mela irukura pasathula feel panni sollirukanga

    • @dearammu3876
      @dearammu3876 2 місяці тому

      He lives in all Tamil people heart.

  • @BoopathiBoopathi-l8q
    @BoopathiBoopathi-l8q Рік тому +639

    திரை அரங்கில் திரும்ப இந்த பாடலை சொல்லி ரசிகர்கள் கேட்டது தமிழ் திரை உலகில் இந்த பாடல் மட்டுமே

  • @SuriyaMoorthi-zi7xr
    @SuriyaMoorthi-zi7xr 9 місяців тому +327

    மக்களின் சாமி இன்று எங்களை விட்டு போய்விட்டார் 🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😔😔😔

  • @vijaykumarkumar7500
    @vijaykumarkumar7500 2 роки тому +169

    நமது கேப்டன் பாடல் லைக்

  • @rameshramachandran1136
    @rameshramachandran1136 9 місяців тому +44

    1998
    திருப்பூர்
    ஸ்ரீ கஜலட்சுமி தியேட்டர்
    நண்பர்களுடன் பார்த்து ரசித்த படம்

  • @aadhiaadhi8191
    @aadhiaadhi8191 10 місяців тому +74

    எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச நடிகர் எங்க மாமா விஜயகாந்த்.❤❤❤❤❤❤❤❤❤

  • @காற்றின்மொழிஅருண்பிரசாத்

    07-12-2023
    மணக்கும் சந்தனமே
    குங்குமமே நில்லடியோ
    இனிக்கும் செந்தமிழில்
    சந்தம் ஒன்னு சொல்லடியோ
    மணக்கும் சந்தனமே
    குங்குமமே நில்லடியோ
    இனிக்கும் செந்தமிழில்
    சந்தம் ஒன்னு சொல்லடியோ
    சின்ன மணிக் கிளியோ
    சிரிக்கும் நித்தில மணியோ
    மஞ்சள் வண்ண நிலவோ
    மனசில் எத்தனை கனவோ
    அந்த நாள் மங்கல நாள்
    நெஞ்சினில் தேன் சிந்துதடி
    மணக்கும் சந்தனமே
    குங்குமமே நில்லடியோ
    இனிக்கும் செந்தமிழில்
    சந்தம் ஒன்னு சொல்லடியோ
    நந்தன வன குயிலே
    நடக்கும் சித்திர மயிலே
    சின்ன மணி கிளியே
    சிரிக்கும் நித்தில மணியே
    அந்த நாள் மங்கள் நாள்
    நெஞ்சினில் தேன் சிந்துதடி
    மணக்கும் சந்தனமே
    குங்குமமே நில்லடியோ
    இனிக்கும் செந்தமிழில்
    சந்தம் ஒன்னு சொல்லடியோ
    தென்மதுரை வீரனுக்கு
    என்னுடைய மாமனுக்கு
    தேக்குமர தேகமடி
    யம்மா யம்மா
    மாமன் கொண்ட பெண் உனக்கு
    மை எழுதும் கண் எதுக்கு
    என்னை வந்து கொல்லுதடி
    யம்மா யம்மா
    ஆத்துல நான் குளிச்சேன்
    ஆசையா நீ புடிச்சே
    தோளத்தான் நீ புடிச்ச
    சொர்க்கத்த நான் புடிச்சேன்
    அடடா ஒரு அங்குலம் அங்குலமாக
    நீ ஆசையில் முத்தங்கள் போட
    அதை என்னன்னு சொல்லுவேன்
    எப்படி சொல்லுவேன் நானே
    மணக்கும் சந்தனமே
    குங்குமமே நில்லடியோ
    இனிக்கும் செந்தமிழில்
    சந்தம் ஒன்னு சொல்லடியோ
    ஓஓசின்ன மணிக் கிளியோ
    சிரிக்கும் நித்தில மணியோ
    மஞ்சள் வண்ண நிலவோ
    மனசில் எத்தனை கனவோ
    அந்த நாள் மங்கல நாள்
    நெஞ்சினில் தேன் சிந்துதடி
    மணக்கும் சந்தனமே
    குங்குமமே நில்லடியோ
    இனிக்கும் செந்தமிழில்
    சந்தம் ஒன்னு சொல்லடியோ
    கையளவு சின்ன இடை
    சொல்லிக் கொடு என்ன விலை
    கேட்ட விலை நான் கொடுப்பேன்
    கண்ணே கண்ணே
    ஆசை அது எவ்வளவு
    அள்ளிக் கொடு அவ்வளவு
    உன் அளவும் என் அளவும்
    ஒன்னே ஒன்னே
    விண்ணிலே வெண்ணிலவு
    வீட்டிலே பெண்ணிலவு
    இன்றுதான் நள்ளிரவு
    நான் சொல்லவா நல்வரவு
    அடடா இது தண்ணீரில்
    தாமரை அல்ல
    இது பன்னீர் தாமரையம்மா
    இந்த தாமரை மொட்டுகள்
    பூப்பதென்ன மாமனுக்காக
    மணக்கும் சந்தனமே
    குங்குமமே நில்லடியோ
    இனிக்கும் செந்தமிழில்
    சந்தம் ஒன்னு சொல்லடியோ
    நந்தன வன குயிலே
    நடக்கும் சித்திர மயிலே
    சின்ன மணி கிளியே
    சிரிக்கும் நித்தில மணியே
    அந்த நாள் மங்கல நாள்
    நெஞ்சினில் தேன் சிந்துதடி
    மணக்கும் சந்தனமே
    குங்குமமே நில்லடியோ
    இனிக்கும் செந்தமிழில்
    சந்தம் ஒன்னு சொல்லடியோ
    மணக்கும் சந்தனமே
    குங்குமமே நில்லடியோ
    இனிக்கும் செந்தமிழில்
    சந்தம் ஒன்னு சொல்லடியோ
    ❤❤❤❤❤❤❤

  • @bhuvaneshsampath3280
    @bhuvaneshsampath3280 4 місяці тому +8

    Padam varathukuu munnadi intha pattu hit .....appolam Enga oorla function na intha pattuthan......good old memories ....

  • @TamilSelvan-hd6ch
    @TamilSelvan-hd6ch 3 місяці тому +10

    திரையில் அதிக முறை ஒன்ஸ்மோர் கேட்ட ஒரே பாடல்

  • @umavaiyapuri4993
    @umavaiyapuri4993 9 місяців тому +25

    Entha songla Vijaykantha preetha dance very nice... avangala thavira group dancers paaka mudiyala ...2 perum perfect performance 🙏🙏

  • @radhaselvam4915
    @radhaselvam4915 8 місяців тому +49

    வார்த்தைகள் இல்லை சொல்ல நல்ல மனிதர்

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 8 місяців тому +21

    🌹விண்ணிலே வெண் ணிலவு ! வீட்டிலே பெ ண்ணிலவு ! இன்றுதா ன் நள்ளிரவு ! நான் சொ ல்லவா நல்வரவு !🎤🎸🍧😝😇😘

  • @sugaswaxxg5195
    @sugaswaxxg5195 8 місяців тому +37

    தினமும் இரவு இரயில் பயணத்தில் கேட்கும் இனிமையான பாடல்.❤

  • @M.senthilMs.senthil
    @M.senthilMs.senthil Рік тому +40

    எங்கள் கேப்டன் விஜயகாந்த்

  • @muthusamym9111
    @muthusamym9111 Рік тому +26

    New songsvida 90s kids song tha ketkramathiri iruku..👌👍👍👍👍

  • @aswinammu2062
    @aswinammu2062 4 місяці тому +10

    Preetha dance super 🎉🎉🎉❤❤❤

  • @kamalrajp7412
    @kamalrajp7412 7 місяців тому +10

    My favorite song. S P B sir Sujatha mohan good combo. I am 90s kids.

  • @VpSamy-yi5yn
    @VpSamy-yi5yn 7 місяців тому +47

    திரையரங்கில் ஒன்ஸ்மோர் கேட்ட பாடல்....🔥🔥🔥🔥

    • @gurusamy6270
      @gurusamy6270 7 місяців тому

      எந்த தியேட்டர் ல

    • @VpSamy-yi5yn
      @VpSamy-yi5yn 7 місяців тому +2

      @@gurusamy6270 திருப்பூர் பாரப்பாளையம் தியேட்டர்ல...

    • @radhikaradhi3386
      @radhikaradhi3386 7 місяців тому +2

      Appdiya

    • @VpSamy-yi5yn
      @VpSamy-yi5yn 7 місяців тому +1

      @@radhikaradhi3386 அப்படியே தான் சகோ...😂

  • @srik569
    @srik569 5 місяців тому +8

    1999 சேத்துப்பட்டு பத்மாவதி தியேட்டரில் நான் சிறு வயதில் பார்த்த படம் தியேட்டர் housefull

  • @gunasekaramutha8821
    @gunasekaramutha8821 7 місяців тому +2

    திரையில் பார்த்த முதல் கேப்டன் படம் இன்று வரை ஞாபகம் உள்ளது அன்று ஆடிக்கிருத்திகை திருத்தணியில் படம் பார்த்தது சிறு வயதில்

  • @SudhakarN-t9j
    @SudhakarN-t9j 5 місяців тому +6

    கேப்டன் மறயாவில்லை நம்மோடுதான் இருக்கிறார்

  • @dhiviram
    @dhiviram Рік тому +28

    Preetha is adorable ❤

  • @PalaniyamalP-c8p
    @PalaniyamalP-c8p 6 місяців тому +3

    சூப்பர் பாடல் இந்த பாடல் எனக்கும் ரொம்ப பிடிக்கும் கேப்டன் சார் இல்லை ஆனல் திரையில் இருப்பதை பார்கும்போது ரொம்ப சந்தோசம்மா இருக்கு😢😢😢😢😢😢😢😢

  • @abiramiswaminathan2757
    @abiramiswaminathan2757 8 місяців тому +35

    இந்த பாடலை திரும்ப திரும்ப பார்த்தேன்

  • @anithamurthy5429
    @anithamurthy5429 8 місяців тому +6

    Yenga yarum avaru irukumbodhu nenachipakala.. ipo avaru illadha podhu nenachi yenaaga podhu... Nalla leader alagu paduthi paakama nalla vaaipai thavaravittom.. kaalathukum marakka mudiyadhu mannikavum mudiyadhu... Naam seidhathai.. captain sir ur good soul..

    • @rajkumarr247
      @rajkumarr247 6 місяців тому

      Correct aah sollirukkinga.

  • @chithras5056
    @chithras5056 7 місяців тому +6

    Pritha mam dance, vijaykanth sir dance super❤

  • @balamurugankathiresan3375
    @balamurugankathiresan3375 Рік тому +512

    தென்மதுரை வீரனுக்கு என்னுடைய மாமனுக்கு தேக்கு மர தேகமடி அம்மா அம்மா.....அருமையான வரிகள்

  • @sridevimarimuthu232
    @sridevimarimuthu232 3 місяці тому +3

    Neegal innum makkal manathil valthu kondu than irukiriga ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ ungalukkage eluthiya padal love you appa

  • @selvanayagijayavel9330
    @selvanayagijayavel9330 8 місяців тому +13

    Super singer la indha paati paadina nalla irukkum. ❤

  • @philipbas7480
    @philipbas7480 Рік тому +19

    Vijaykanth ayya dance style pakka kuduthu vechirukanom

  • @ammupaapa325
    @ammupaapa325 9 місяців тому +27

    Miss you Vijay kanth sir 😭😭😭😭😭😭

  • @sheiksheik7584
    @sheiksheik7584 5 місяців тому +4

  • @naiyeemr3935
    @naiyeemr3935 4 місяці тому +7

    ஒன்ஸ் மோர் ஒன்லி கேப்டன் 🔥🔥

  • @PMK-f3g
    @PMK-f3g 6 місяців тому +4

    Captan Annan avarkalin natippirkku yaaraalaiyum etu kotukka mudiyathu .avaraipol Nalla manithar ivvulakil kitaiyathu😢

  • @MohanVjm
    @MohanVjm 8 місяців тому +3

    நா புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி வட்டம் நெய்வத்தாலி கிராமம் வானத்தப்போல ரசிகர் மன்றம் இருக்கு அதன் தலைவர் ரமேஷ் my சித்தப்பா

  • @arivazhagan2861
    @arivazhagan2861 Рік тому +28

    கேப்டன் பாடல் சூப்பர்

  • @vinithra7865
    @vinithra7865 4 місяці тому +4

    Naan ariyatha vayathile ennaku pidicha nadigar 😊😊😊

  • @Kumar-o9q2q
    @Kumar-o9q2q 5 місяців тому +3

    Super song

  • @dhanabalbalu9017
    @dhanabalbalu9017 7 місяців тому +2

    Na ketukonde irukiren enagu Rompa Rompa pidicha song 1000000 thadava ketale ketka ketka thonum na thalapathy vijai Anna avarkal veryan rasigan Da intha song Rompa Rompa pidicha song enagu I am thalapathy Balu kumpakonam

  • @Pandian-ye7jd
    @Pandian-ye7jd 8 місяців тому +5

    Entha dance ungaluku mattum thaan porunthum I really love you 💕💕💖💕💕💕💖💕

  • @mahalaksmi6486
    @mahalaksmi6486 4 місяці тому +2

    How many movies heroine ah act seidhargal ena, theriyavillai,? vijayakumar younger daughter.

  • @satheeshkumar-ds8gk
    @satheeshkumar-ds8gk Рік тому +21

    Ilayaraja mastreo magic musician legend proud of you super mellody magic song 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ljakillraj5706
    @ljakillraj5706 7 місяців тому +6

    தேக்கு மர தேகம் வீனா போய் விட்டது 😢😢😢😢😢

  • @kalaiarasir7938
    @kalaiarasir7938 Рік тому +45

    Sujatha mam voice melting so cute

  • @munish186
    @munish186 3 дні тому

    மதுரக்காரு..(எங்கள் அண்ணன்)டான்ஸ் வேற லெவல் ❤❤❤

  • @SureshKumar-zq3rr
    @SureshKumar-zq3rr 3 місяці тому +2

    Real very good hero

  • @aadhikrishnan5826
    @aadhikrishnan5826 8 місяців тому +7

    I like this song.preetha dancing vera level

  • @Jasmeer-q5j
    @Jasmeer-q5j 7 місяців тому +2

    Nalla manam ulla captain ippadi iranthu povar yendru konjam kooda ninaikala.yevlo kasta pattu vittar.miss u captain.

  • @Rajasekaran-h6p
    @Rajasekaran-h6p Рік тому +8

    பெங்களூரில் பார்த்த படம் ரிலீஸ் ஆகும் போது

  • @RajeshwariRajeshwari-fr7hz
    @RajeshwariRajeshwari-fr7hz 3 місяці тому +4

    1000.muri kettalum salikkathu enntha padal

  • @rajeshuser-sg3xb2jh7b
    @rajeshuser-sg3xb2jh7b 6 місяців тому +4

    Captain alago alagu semmaya irukaru

  • @Murugalakshmi-e8e
    @Murugalakshmi-e8e 4 місяці тому +4

    Caption sir I love you sir

  • @rajdinakaran4264
    @rajdinakaran4264 9 місяців тому +9

    Joyful music, enjoy dance, excellent Tamil words, movement heroine daily watching my heart.

  • @vaijeshsakthivel2102
    @vaijeshsakthivel2102 5 місяців тому +3

    சூப்பர்❤❤❤❤

  • @lakshminaval1468
    @lakshminaval1468 4 місяці тому +3

    Supar song❤❤❤❤❤❤❤

  • @MenakaRamesh-ok5fy
    @MenakaRamesh-ok5fy 6 місяців тому +4

    சூப்பர் ❤❤

  • @gopalakrishnan12345
    @gopalakrishnan12345 10 місяців тому +10

    Captain nice gentleman i like this song

  • @tntamilbossgaming9483
    @tntamilbossgaming9483 5 місяців тому +2

    Captain❤❤❤❤❤❤❤❤❤❤ I miss u sir

  • @FeFe-bm2gv
    @FeFe-bm2gv Рік тому +17

    Evergreen my captain sir

  • @GowriVivek-l1c
    @GowriVivek-l1c 6 місяців тому +2

    Miss u captain sir.😢
    preetha mam❤

  • @readtrust3344
    @readtrust3344 6 місяців тому +4

    Preeta dance super

  • @Bakkialakshmi-x4r
    @Bakkialakshmi-x4r 6 місяців тому +3

    Preetha mam captain❤

  • @MahendiranB-j4q
    @MahendiranB-j4q Рік тому +18

    பாடல்சூப்பர்

  • @aishwaryaganesan5579
    @aishwaryaganesan5579 8 місяців тому +1

    Thenmadurai Veeranuku
    Ennudaiya maamanuku
    Thekkumara Thegamadi
    Yemma yemma!!!!
    😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @GoldQueen-z2q
    @GoldQueen-z2q 9 місяців тому +12

    All time my most favorite songs 💗😍🖤

  • @ragudarsini7345
    @ragudarsini7345 8 місяців тому +6

    All time favourite song this..... Captain

  • @vigneshvjs1882
    @vigneshvjs1882 Рік тому +16

    Vijayakanth 🙏

  • @ramyadilli7418
    @ramyadilli7418 10 місяців тому +12

    I like vijayaganth sir song music super 🎉❤❤🎉

  • @Selvisiva-d1i
    @Selvisiva-d1i 9 місяців тому +7

    2.1.2024 😢😢😢😢😢😢miss u keptan thatha 😭😭😭😭😭😭😭😭😭😭

  • @ChinnapayaArumugam
    @ChinnapayaArumugam 3 місяці тому +3

    My favourite song ❤❤❤❤

  • @manimani-hd5ii
    @manimani-hd5ii 8 місяців тому +6

    My favorite song vijayakanth sir

  • @rajtamil4717
    @rajtamil4717 8 місяців тому +6

    My favourite evergreen song....

  • @SuganyaSankar-l9z
    @SuganyaSankar-l9z 6 місяців тому +2

    my.favorite.song

  • @vibesbitez
    @vibesbitez 8 місяців тому +5

    I miss you caption sir.

  • @RamKumar-t2u2c
    @RamKumar-t2u2c 8 місяців тому +7

    Preetha dance super

    • @sridharkumar7758
      @sridharkumar7758 5 місяців тому

      Yes really that dance gives the best to this song

  • @anithaselvakumar297
    @anithaselvakumar297 7 місяців тому +1

    🙏 மிஸ் யூ கேப்டன் ஐயா 🙏🙏🙏🙏 நான் இந்த பாடலை கேட்டேன் ❤❤❤

  • @MathuraiPandai
    @MathuraiPandai Місяць тому

    இவ்வுலகம் உள்ளவரை கேப்டனின் புகழ் மறையாது

  • @isakcharly638
    @isakcharly638 8 місяців тому +3

    Red colour la vara step🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤ mis u alage

  • @MR.BLACK_OFFCIAL84
    @MR.BLACK_OFFCIAL84 6 місяців тому +1

    One time nera patu iruken miss u ❤

  • @ShreenFathima-h4i
    @ShreenFathima-h4i 8 місяців тому +1

    Enga school annual day function la intha song than dance aatuna..

  • @sarasaran5492
    @sarasaran5492 8 місяців тому +4

    Captain அழகு

  • @Sathakroja
    @Sathakroja 5 місяців тому +1

    M awesome maraikkaa 🥰🥰

  • @saravananmythili
    @saravananmythili 7 місяців тому +2

    Paatuna ippidi irukanu❤

  • @rajkumarv3313
    @rajkumarv3313 9 місяців тому +5

    என்னமா dance adiiruparu yenga iya

  • @JK-ot9sh
    @JK-ot9sh 8 місяців тому +1

    கேப்டண் ❤❤❤❤❤❤ ரிப் 2023

  • @bhagathbhagath3962
    @bhagathbhagath3962 Рік тому +16

    I love this song very much

  • @dadz_papa_editz8030
    @dadz_papa_editz8030 5 місяців тому +1

    Paraeshammaparameshamma
    😊

  • @SathishKumar-iv4jz
    @SathishKumar-iv4jz Рік тому +15

    Super song super singer

  • @brosbros4015
    @brosbros4015 8 місяців тому +4

    கேப்டன் பூகழ் வாழ்கே

  • @shanthicuddalore8057
    @shanthicuddalore8057 8 місяців тому +7

    Azhgu azhgu ❤❤❤❤

  • @sureshmithran7541
    @sureshmithran7541 Рік тому +13

    My favorite song

  • @thirumoorthi4114
    @thirumoorthi4114 8 місяців тому +4

    ஓம் சாந்தி

  • @MariMutu-if5px
    @MariMutu-if5px Рік тому +19

    Semma song

  • @SenthilRaja-pc5pp
    @SenthilRaja-pc5pp 2 місяці тому

    1999 திருப்பூர் பிரகாஷ் தியேட்டர் பல்லடம் ரோடு சின்னகரை படம்பார்தேன்

  • @ThathabeerKasimthathabeer
    @ThathabeerKasimthathabeer 8 місяців тому +3

    Real hero thalaiva nee

  • @senthiljayanthi8180
    @senthiljayanthi8180 6 місяців тому +1

    en Ann var is day song❤❤❤❤❤🎉🎉🎉🎉