Moovendar Tamil Movie Songs HD | Kumudam Pol Video Song | Sarathkumar | Devayani | Sirpy

Поділитися
Вставка
  • Опубліковано 8 кві 2016
  • Moovendar Tamil Movie Songs HD, Kumudam Pol Video Song featuring Sarathkumar and Devayani. Music composed by Sirpy. Subscribe for more Tamil Songs - bit.ly/206iXig
    Song: Kumudam Pol
    Singer: Hariharan
    Music: Sirpy
    Director: Suraj
    Producer: N. Vishnuram
    Moovendar movie also stars Rajeswari, Lakshmi, Manivannan, Anandaraj, Manorama and Delhi Ganesh among others.
    Click here to watch:
    Band Master Tamil Movie Songs HD
    bit.ly/1UHB1jl
    Basha Tamil Movie Songs HD
    bit.ly/1SaEZu7
    Chinna Veedu Tamil Movie Songs HD
    bit.ly/1UHB4vk
    Bhadil Solval Bhadrakali Tamil Movie Songs HD
    bit.ly/1MAtTlL
    For more tamil Songs:
    Like us : / pyramidglitzmusic
    Subscribe : bit.ly/206iXig

КОМЕНТАРІ • 1 тис.

  • @vishnuk4278
    @vishnuk4278 3 роки тому +790

    இந்த பாடலை எழுதியவர் கவிஞர் தவசிமணி அவர்களுக்கு ஒரு பாராட்டு கொடுங்கள் 👍👍 👍

  • @user-hr4fi2kt8d
    @user-hr4fi2kt8d 6 місяців тому +134

    2024 இல் இந்த பாடலை கேட்பவர்கள் ❤🎧📱

  • @m.k.tamilarasan4838
    @m.k.tamilarasan4838 Рік тому +619

    2023 இல் இந்த பாடலை கேட்பவர்கள் ❣️❣️❣️

  • @mrspugal562
    @mrspugal562 2 роки тому +396

    தமிழகத்தின் அனைத்து வார இதழ் மற்றும் நாழிதழின் பெயர்களும் இப்பாடலில் வரும்.
    எனக்கு மிகவும் பிடித்த பாடல்.

  • @salathclinton8705
    @salathclinton8705 Рік тому +177

    90களில் திருமண வீட்டில் அதிகம் ஒலித்த பாடல் ☺️☺️

  • @jerishmarenu1309
    @jerishmarenu1309 3 роки тому +348

    கேட்க கேட்க திகட்டாத 90s பாடல்கள்💞. 90s kids ஆக பிறப்பதற்கு மா... தவம் செய்தேனோ❤️

  • @allvideos6786
    @allvideos6786 2 роки тому +131

    இந்த பாடல் யாரு யாரு பிடிக்கும்😍❤️👍

    • @vinothavinoth6322
      @vinothavinoth6322 Рік тому

      First time maa cut songs la dhaan endha pattu pathen.
      Mobile la dhaan endha song kae paathiruken.
      Pattu pidithirukiradhu.

  • @puthiyasinthanai
    @puthiyasinthanai 4 роки тому +438

    செம talent'பா அவ்ளோ 90's பத்திரிகை பேரையும் ஒரே song''la அழகா
    சூப்பர் சூப்பர் சூப்பர்.........

  • @ragumani8205
    @ragumani8205 3 роки тому +312

    எல்லோரும் மெட்டுக்கு பாட்டு எழுதிய காலத்தில், பாட்டு எழுதிய பிறகு மெட்டு அமைத்த முதல் ஹிட் பாடல் தான் இப்பாடாலின் சிறப்பு

  • @umamaheshwaran2327
    @umamaheshwaran2327 4 роки тому +299

    இன்னிசை இளவரசன் சிற்பி இன்னிசையில் அழகான பாடல் பள்ளி நாட்கள் ஞாபகம் வந்தது சரத்குமார் தேவயானி ஜோடி எப்போதும் சூப்பர்

    • @renjithkumar8841
      @renjithkumar8841 4 роки тому +3

      What is he doing Now (Sirpi) I was his one of the fanatic fan during this time

    • @deepadeeparamachandran4049
      @deepadeeparamachandran4049 3 роки тому +2

      Sarath meena jodi also superb

    • @vijaybabu11
      @vijaybabu11 5 місяців тому

      ​@@renjithkumar8841he is on his native coimbatore side

  • @dineshkm8458
    @dineshkm8458 5 місяців тому +33

    2024 இல் இந்த பாடலை கேட்பவர்கள்

  • @naturetasty328
    @naturetasty328 3 роки тому +791

    2021ல யார் யார் கேட்டு இருக்கீங்கன்னு பார்ப்போம்...

  • @tamilnaduindia8959
    @tamilnaduindia8959 2 роки тому +288

    2022ல் இந்த பாடலை கேட்பவர்கள் ஒரு ❤️ ஒரு 💬 பண்ணுங்க

    • @nssamsuman22
      @nssamsuman22 2 роки тому

      Meee

    • @mariyajeyanth6555
      @mariyajeyanth6555 2 роки тому

      Me bro

    • @satheeshkannan1209
      @satheeshkannan1209 2 роки тому

      Daily kekure

    • @Kishorsharma-du2jm
      @Kishorsharma-du2jm 2 роки тому +1

      நான் கேட்டுகிட்டு இருக்கேன்.. Evening.6.48.. ஜூன் 10.2022. Friday

    • @tamilnaduindia8959
      @tamilnaduindia8959 2 роки тому +1

      @@Kishorsharma-du2jm வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் என்றும் அன்புடன் உங்கள் தமிழன்

  • @gunapandi5582
    @gunapandi5582 3 роки тому +59

    ரதி என்னும் அழகிக்கும் நீ தானே ராணி😍😍😍

  • @saraswathiviswanathan6463
    @saraswathiviswanathan6463 3 роки тому +49

    ரதி என்னும் அழகிக்கு நீதனே ராணி கதி நீயே எனை கொஞ்சம் கண்பாறு தேவி...

  • @prabhuveer9568
    @prabhuveer9568 2 роки тому +127

    தமிழ் நழிதல்களை...அனைத்தையும் இணைத்த... ஒரு அருமையான பாடல்...

    • @jeevagva6767
      @jeevagva6767 2 роки тому +2

      அது நாளிதழ்

  • @user-he4yv3mf4g
    @user-he4yv3mf4g 3 роки тому +36

    💙சரத்குமார்💚மாஸ் சான்ங் செம👌👌👌

  • @banusakina9692
    @banusakina9692 Рік тому +47

    1998 அது ஓர் அழகிய பொற்காலம் சிறந்த பாடல் வார இதழ்களின் பெயரில் பாடல் வரிகள் மிகவும் அருமை

  • @priysrilanka9441
    @priysrilanka9441 3 роки тому +116

    நீ பாடும் நேரத்தில்
    கற்கண்டு கசக்கும்
    ❤ஹரிகரன்❤

    • @yuvarajyuvaraj5201
      @yuvarajyuvaraj5201 2 роки тому +11

      உங்கள் comment எல்லாம் hariharan பாட்டுலயம் பார்த்தான் . உங்கள் போன்று எனக்கு இந்த உலகில் பிடித்த ஓரே பாடகர் என் hariji மட்டுமே தான்

    • @pal.c4057
      @pal.c4057 2 роки тому +2

      Nanumdhan

    • @priysrilanka9441
      @priysrilanka9441 2 роки тому +2

      @@yuvarajyuvaraj5201 👌🙏

    • @kmpndi
      @kmpndi 2 роки тому +2

      @@yuvarajyuvaraj5201 I have also noticed that

    • @hearthacker9517
      @hearthacker9517 Рік тому +4

      Manushan voice andha level la iruku 🌹❤️😘🤗😘🤗

  • @gkppandiyan
    @gkppandiyan 4 роки тому +79

    தேவயானி பார்க்கும்போதெல்லாம் அத்தை மகள் ஞாபகம் வருது அடேய் சித்தப்பா நீ செத்தபா 😕

    • @dhandapanimadhappan715
      @dhandapanimadhappan715 2 роки тому +3

      எனக்கும், என் அத்தை மகளை சித்தி ஆகிவிட்டான் என் சித்தப்பா

    • @gopuk3218
      @gopuk3218 5 місяців тому

      😭😭😭

    • @gopuk3218
      @gopuk3218 5 місяців тому

      🍌🍌🍌🍌😛😛🔪

  • @ramsriji9802
    @ramsriji9802 6 місяців тому +19

    2024 இந்த பாடலை கேட்பவர் லைக் பன்னுங்க

  • @sivasankarhariharan5095
    @sivasankarhariharan5095 2 роки тому +62

    Addicted to these lyrics and hariharan voice 🥰

  • @rdnhjjjk
    @rdnhjjjk 2 роки тому +40

    90s பாடல்கள் எப்பொழுது கேட்டாலும் ,மனதில் ஒரு மகிழ்வு...

  • @dineshkumar-fr5yf
    @dineshkumar-fr5yf 8 місяців тому +10

    இன்றும் என் வீட்டு home theatre இல். ஃபுல் soundil பாடும் பாட்டு❤

  • @saminathanm9925
    @saminathanm9925 5 місяців тому +11

    1000 முறை கேட்டாலும் திகட்டாத பாடல்

  • @priyasubu5115
    @priyasubu5115 4 роки тому +100

    Sarathkumar- devayani💏
    Best pair 😍😎

    • @karthikeyang5695
      @karthikeyang5695 2 роки тому +1

      Sirpy music🎶 very nice👍👍👍

    • @kanis5271
      @kanis5271 2 роки тому +1

      This song very nice hearing the many times.

  • @pragadeeshmannai5600
    @pragadeeshmannai5600 4 роки тому +176

    Devayani Sarathkumar pair super

    • @syedshadicks2132
      @syedshadicks2132 4 роки тому +3

      Sarath
      Devayani
      Sirpi
      Super smash

    • @resilian3236
      @resilian3236 3 роки тому

      @@syedshadicks2132 supersings🌍📣🇧🇩😘

  • @thirumalai3430
    @thirumalai3430 4 роки тому +85

    தமிழ்நாட்டுல வர எல்லா பத்திரிக்கை பெயர வச்சூம் பாட்டு எழுதிருக்காங்க.எத்தனை பேரு கவனிச்சிருக்கிங்க.வண்ணத்திரை, உஷா,ராணி,தேவி,குமுதம்,குங்குமம்,அதுபோக தினசரி நாளிதழ் பேரு 90கிட்ஸ் எல்லாமே பாத்திருப்பாங்க

  • @abineshoffl
    @abineshoffl 3 роки тому +44

    Hatsoff to the lyricist..👏🏻👏🏻👏🏻

  • @logubalan1162
    @logubalan1162 4 роки тому +499

    2020 la yaru kekuringa

  • @sathishkumar.rsathishkumar8335
    @sathishkumar.rsathishkumar8335 6 місяців тому +11

    2024 யாரெல்லாம் இந்த பாட்டை கேட்டிருக்கிறீர்கள்

  • @rajeshk8324
    @rajeshk8324 2 роки тому +25

    குமுதம், குங்குமம், தினத்தந்தி, ஆனந்த விகடன், ராணி, கல்கண்டு, தினகரன், தேவி, இதயம், மாலைமுரசு, சாவி, முத்தாரம், தினமலர், மணமாலை, மணியோசை

  • @leeanleenu1367
    @leeanleenu1367 2 роки тому +18

    என் மனதிற்கு பிடித்த ஒருவருக்கு பிடித்த பாடல் 😘மிகவும் அருமையான பாடல் 😘

  • @lenovolenovo4091
    @lenovolenovo4091 Місяць тому +7

    இந்த பாட்டுல தேவயானி புளு கலர் டிரஸ்ல ஆடும்போதுஅவங்களோட கம்மல் விலகி இருக்கும் யாராச்சும் பாத்தீங்களா

  • @vickyjack8624
    @vickyjack8624 4 роки тому +81

    என் மனம் கவர்ந்த பாடல்.மனிதனுக்கு என்ன ஒரு குரல் அவர் பாடிய பாடல் அனைத்தும் என்னை உருக வைக்கிறது.எவன் டா அவன் சித் ஸ்ரீராம் .அவனை ஓரம் போக சொல்லு .

  • @avanthika2249
    @avanthika2249 4 роки тому +375

    Oru naalaiku 5 time ku Mela entha song paakuravanga like podunga

  • @sabithas4900
    @sabithas4900 5 років тому +95

    Enakku romba pudicha song

  • @VINOTHKUMAR-mz5mt
    @VINOTHKUMAR-mz5mt 3 роки тому +16

    Nan first time intha patta pakkuren. Excellent. Sirpi music, Hariharan voice, good pair of Devayani and Sarathkumar .super

  • @SamanthiR-go3dx
    @SamanthiR-go3dx Рік тому +2

    Padal varingal anaithum puthagathin peyargal

  • @ezandhamizanjamapgroup2153
    @ezandhamizanjamapgroup2153 3 роки тому +108

    Meena ,roja,ramba devayani acting ippa irukura heroine ku orutharuku kooda varadhu

  • @prakashnadar9625
    @prakashnadar9625 4 роки тому +60

    Devayani
    Sarathkumar
    Suppar
    Jodi

  • @TrenzU7
    @TrenzU7 4 місяці тому +3

    சிற்பியின் இசையில் அமைந்த இந்த பாடல் அந்த நாட்களில் பிரசுரமான வாரபத்திரிகைகள் செய்திதாள்கள் பெயரை கொண்டு கவிஞர் எழுதியுள்ளார்.
    குமுதம்,குங்குமம்,வண்ணத்திரை, கல்கண்டு,தினகரன், இதயம், உதயம், சாவி, முத்தாரம், பாக்யா, ராணி, தேவி, ஆனந்த விகடன், மாலை முரசு, தினமலர், தினதந்தி ,மாலை மலர், மணியோசை, உஷா,இவற்றில் பல பத்திரிகைகள் மற்றும் வார இதழ்கள் தற்போதும் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

  • @Vinothkumar-ir9ri
    @Vinothkumar-ir9ri 4 роки тому +27

    இன்னிசை இளவரசன் சிற்பி யின் இன்னிசை. ஹரிஹரனின் குரல் பாடல் வரிகள் சிறப்பு.
    நீ பேசும் நேரத்தில் கல்கண்டு கசக்கும்.
    தினத்தந்தி அடிக்கின்றதே மூச்சு தீயாகக் கொதிக்கின்றதே.
    ஆனந்த விகடம் சொல்லு என்னைப் பேரின்ப நதியில் தள்ளு.

  • @Kishorsharma-du2jm
    @Kishorsharma-du2jm 2 роки тому +6

    ஜூன் 10.2022. Friday.6.45. Pm இந்த song கேட்டுட்டு இருக்கேன்... முதல் முறையா இப்போ தான் இந்த song வீடியோ va பார்க்கிறேன்... நல்லா இருக்கு... ஹரிஹரன் சார்... வாய்ஸ் செம...😘

  • @nivethak9743
    @nivethak9743 4 роки тому +141

    Corona lock down time la yaarellam intha song ketkuringa

  • @RajaSekar-jm4lq
    @RajaSekar-jm4lq 3 роки тому +54

    2021 la yaru kekuringa like pannunga

  • @suganyam4190
    @suganyam4190 Рік тому +40

    தினம் தந்தி அடிக்கின்றதே
    தினம் தந்தி அடிக்கின்றதே
    மூச்சு தீயாக கொதிக்கின்றதே
    உள்ளம் தினம் தந்தி அடிக்கின்றதே
    மூச்சு தீயாக கொதிக்கின்றதே
    நெஞ்சில் மணமாலை மலரே
    உன் நினைவென்னும் மணி ஓசையே
    தினம் மணி ஓசையே
    குமுதம் போல் வந்த குமரியே
    முகம் குங்குமமாய் சிவந்ததென்னவோ
    மனம் வண்ணத்திரைக் கனவுக் கண்டதோ
    ரதி என்னும் அழகிக்கும் நீ தானே ராணி
    கதி நீயே எனைக் கொஞ்சம் கண் பாரு தேவி
    ரதி என்னும் அழகிக்கும் நீ தானே ராணி
    கதி நீயே எனைக் கொஞ்சம் கண் பாரு தேவி
    ஆனந்த விகடம் சொல்லு
    என்னைப் பேரின்ப நதியில் தள்ளு
    ஆனந்த விகடம் சொல்லு
    என்னைப் பேரின்ப நதியில் தள்ளு
    நான் பாக்யாதிபதி ஆனேன்
    உன்னாலே கண்ணே உஷா
    பசும் பொன்னே உஷா
    குமுதம் போல் வந்தக் குமரியே
    முகம் குங்குமமாய் சிவந்ததென்னவோ
    மனம் வன்னத்திரைக் கனவுக் கண்டதோ
    குமுதம் போல் வந்தக் குமரியே
    முகம் குங்குமமாய் சிவந்ததென்னவோ
    மனம் வன்னத்திரைக் கனவுக் கண்டதோ

    • @ushanatarajan1755
      @ushanatarajan1755 Рік тому +3

      This song is best in all aspects like lyrics music actors dance and the voice of singer. A very good song in the past 25 years. ❤❤❤❤❤

    • @cruisetravellersclubindia6967
      @cruisetravellersclubindia6967 9 місяців тому

      Fantastic ❤️

    • @saminathanm9925
      @saminathanm9925 7 місяців тому

      Super song super lyrics super music super hero super heroin இப்பாடலைக்கேட்கவும் பார்க்கவும் தவம் செய்து இருக்க வேண்டும்.

  • @windface7346
    @windface7346 2 роки тому +54

    இப்பாடல் நாளிதழ்,வார இதழ்,மாத இதழ்களின் சங்கமம்.

  • @saravanan7089
    @saravanan7089 4 роки тому +61

    2k kid's yarukkellam intha pattu pudikkum

  • @boominathanc1635
    @boominathanc1635 5 років тому +56

    Davayani mam big fan

  • @RS-qk7xf
    @RS-qk7xf 2 місяці тому +3

    அருமை வாலி சார். கவிஞர் வாலி க்கு மட்டுமே இது போல திறமை உள்ளது. Miss u vali sir 😢

    • @sjegadeesan5655
      @sjegadeesan5655 7 днів тому

      But this has been written by Thavasikani

    • @RS-qk7xf
      @RS-qk7xf 6 днів тому

      @@sjegadeesan5655 who is he

  • @dineshkumar-fr5yf
    @dineshkumar-fr5yf 5 місяців тому +9

    2024 February 23rd இல் இந்த பாடலை கேட்பவர்கள்❤

  • @014-bharanidharan.m5
    @014-bharanidharan.m5 4 роки тому +51

    ரதி எண்ணும் அழகுகெய் நீதானே ராணி...👌👌

  • @muruganpattu2235
    @muruganpattu2235 5 років тому +55

    சரத் அண்ணா

  • @sathiyanathan.pperambalur7535
    @sathiyanathan.pperambalur7535 2 роки тому +4

    ரதி என்னும் அழகிக்கு நீதனே ராணி கதி நீயே எனை கொஞ்சம் கண்பாறு தேவி...
    சிறப்பான பாடல் வரிகள் அனைத்தும் அற்புதம்.....

  • @mssriachai7672
    @mssriachai7672 Рік тому +8

    என்னதான் இருந்தாலும் இந்த மாரி பாடல் வருமா 🔥🔥🔥

  • @manikandanmani8179
    @manikandanmani8179 5 років тому +41

    Sirpi sir your are one of fineness music director in 90s

  • @Ushadevi-yg8wl
    @Ushadevi-yg8wl 3 роки тому +109

    கண்ணே உஷா பசும்பொன்னே உஷா❣️என் பேரு உஷா அதுனால இந்த பாட்ட கேக்க வந்தேனு சொல்றவங்க ஒரு லைக் போடுங்க🤣😝😝

    • @ManiMani-nf6yy
      @ManiMani-nf6yy 3 роки тому +1

      Hi usha

    • @geethag1174
      @geethag1174 2 роки тому +2

      அது உஷா இல்லைங்க உஷார்
      உஷார் பத்திரிகை அதற்காக எழுதப்பட்ட வரிகள்

    • @ManiMani-nf6yy
      @ManiMani-nf6yy 2 роки тому

      Hi friend

    • @user-mf7ks6hm8x
      @user-mf7ks6hm8x 2 роки тому

      😍😍😍😍

    • @Time_Traveller3636
      @Time_Traveller3636 2 роки тому +1

      🤣🤣🤣

  • @Mugu_Kanna
    @Mugu_Kanna 4 роки тому +42

    குமுதம்
    குங்குமம்
    வண்ணத் திரை
    கல்கண்டு
    தினகரன்
    சாவி
    முத்தாரம்
    மாலை முரசு
    தினமலர்
    தினம் தந்தி
    மணமாலை
    தினமணி
    ராணி
    ஆனந்த விகடம்
    பாக்யா
    Hindu mattum missing.
    Other all Magazines n Newspapers of 90's included in this song.

    • @kalaivani5834
      @kalaivani5834 4 роки тому +2

      உஷா தேவி missing

    • @Divya-oj5hm
      @Divya-oj5hm 3 роки тому +1

      The Hindu newspaper English newspaper not tamilians ipo thaa Tamil la yum poodranga.

    • @Divya-oj5hm
      @Divya-oj5hm 3 роки тому

      @Miniature Home recipes Devi iruku. Kannu paaru Devi nu line varum

    • @devika7558
      @devika7558 3 роки тому

      Devi

  • @gunapandi5582
    @gunapandi5582 4 роки тому +18

    குமுதம் போல் வந்த குமாியே💗💗💗💗💗💟

  • @rajkamalr202
    @rajkamalr202 4 роки тому +32

    Kanney Usha pasumponney Usha.....

  • @falconig8441
    @falconig8441 4 місяці тому +4

    2024🌝 present batch like

  • @arula9794
    @arula9794 3 роки тому +18

    Good song by Sirpy. Lovely voice of Hariharan. Pleasant function song. Beautiful 90s.

  • @lolitaeditz6543
    @lolitaeditz6543 4 роки тому +20

    Vera level song❤🎶💯.. Heart melting💖... When I'm hearing tis song in Helo app.. And I'm searching the song here.. Mind blowing💖💖💖

  • @shaanthee8412
    @shaanthee8412 4 роки тому +36

    My all time favourite song. Sarathkumar & Devayani pair superb, Hariharan sir voice & Sirpi sir music vera level (30.07.2020)

  • @muthuvideos4727
    @muthuvideos4727 3 роки тому +26

    2021 la yaarula entha song kekura oru like poduka paakalam👍

  • @SelvamSelvam-bq4ni
    @SelvamSelvam-bq4ni 3 місяці тому +6

    2024ல் இந்த பாடலை கேட்பவர்கள் ஒரு லைக் போடுங்க

  • @arula9794
    @arula9794 4 роки тому +20

    Lovely song, Harihan is awesome. 90s special. Sirpy had a great run in one time.

  • @pal.c4057
    @pal.c4057 2 роки тому +6

    இந்த படத்தில் இரண்டு பாடல்களில் தேவையானி நன்றாக ஓடியிருக்கிறார்..

  • @nishanthraj2108
    @nishanthraj2108 4 роки тому +40

    All reporters in one song... example kumudam, kalkandu, dhinakaran, maalai murasu, dhinathanthi.. etc...

  • @plantword232
    @plantword232 2 роки тому +17

    SarathKumar and Dhevaiyani combo best ever😘😘😘😘

  • @ToursWorld166
    @ToursWorld166 Рік тому +10

    Watching this gem in 2023. 😍 Beautiful music and lyrics merging all the Tamil magazines.

  • @karthirekha7308
    @karthirekha7308 4 роки тому +12

    Enndaa lover Ku romba pidikun this song is my fev song superrrr by shanmugam kutty ma lovely

  • @anandprem3665
    @anandprem3665 3 роки тому +7

    Soft& & beautiful song (நாளிதழ் பட்டியல் அருமை)!!!!👌

  • @maharajatheking2599
    @maharajatheking2599 2 роки тому +2

    மிகவும் பிடித்தமான பாடல்.. பேப்பர் பாய்ஸ் மறக்க முடியாத சில பல வரிகள்!?!

  • @jeyaramayyappan1347
    @jeyaramayyappan1347 11 місяців тому +1

    எல்லா நாளிதழ்களையும் சிறப்பித்த பாடல், அருமை❤❤ படம் பார்த்தவில்லை

  • @sandhiyasakkarapanisandhiy7806

    இதயத்தின் உயிரோட்டமே❤❤❤

  • @muthyamsrikanth5123
    @muthyamsrikanth5123 2 роки тому +8

    I'm from hyderabad telugu but I'm addicted by song.

  • @kumarkutty7153
    @kumarkutty7153 3 роки тому +6

    Evlo alagane heroine devaiyani medem ...such a beautiful tamil chinima industry ...nice i like it ....and nice music composition ...😘😘😘

  • @anandm7264
    @anandm7264 Рік тому +2

    இந்த பாடல் வரிகள் அனைத்தும் பத்திரிகை வரிகள் சூப்பர் இவன் தர்மபுரி தமிழன்.

  • @saisamunthrika474
    @saisamunthrika474 4 роки тому +81

    I'm Addicted This Song Always ♥️🥰🥰🥰😘😘🤘🙏

  • @thennarasanmannagakatti5835
    @thennarasanmannagakatti5835 4 роки тому +35

    சிறப்பான பாடல் வரிகள் அனைத்தும் அற்புதம்.....

  • @bloom733
    @bloom733 Рік тому +4

    தமிழிழ் எத்தனை பத்திரிக்கைகள் இருந்தனவென்று இந்த பாடலை பாற்த்தால் கானாலாம்

  • @jaisubramanian5955
    @jaisubramanian5955 4 роки тому +13

    இந்த பாட்டுல எல்லா பத்திரிக்கை பெயரும் வரும் இந்த பாட்டு எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்

  • @gunapandi5582
    @gunapandi5582 4 роки тому +47

    90கிட்ஸ்

  • @usharanirani310
    @usharanirani310 2 роки тому +3

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் அற்புதம் அற்புதமான பாடல் சூப்பர் சூப்பர் 🌹🌹🌹🌹💗💗💗

  • @Kannantra
    @Kannantra 7 місяців тому +2

    மீன்டும்.எனது.காதல்.என்வர்ரோட.மீன்டும்நான்.❤❤❤❤.லவ்யூ.புருசா.உன்னவள்.என்றும்.இனி.என்றும்.உங்கள்ளோடுதான்.❤❤❤❤

    • @RaamKing-ck1or
      @RaamKing-ck1or 7 місяців тому

      ♥வாழ்த்துக்கள்.

  • @kowsalya6699
    @kowsalya6699 Рік тому +9

    2022 யாரு கேட்டு இருங்க சொல்லுங்க

  • @subhakeerthi2858
    @subhakeerthi2858 3 роки тому +54

    I was sleeping and this song was running in my mind . Suddenly woke up and opened u tube to listen 😂

  • @_ROWDY_GAMERS_
    @_ROWDY_GAMERS_ 2 роки тому +4

    Sarathkumar devini all movie very perfect🎭😘😘

  • @aanaikutty5742
    @aanaikutty5742 Рік тому +1

    Nee pesum nerathil karkandu ❤️❤️ fantastic lines💖

  • @esakkimuthus2086
    @esakkimuthus2086 4 роки тому +8

    தேவயானி சுப்பர்❤️❤️❤️

  • @gobigark9153
    @gobigark9153 Рік тому +13

    Kudos to the writer 💌✨💜💜

  • @arurankaru2695
    @arurankaru2695 2 роки тому +6

    கண்ணே உஷா பசும்பொன்னே உஷா 🤩😍🥰

  • @DevasMyd
    @DevasMyd Рік тому +1

    என்ன ஒரு அற்புதமான பாடல்... இதை கேட்கும் போதெல்லாம் என் பள்ளி காலத்திற்கு

  • @jeevasivan
    @jeevasivan 4 роки тому +98

    குமுதம் போல் வந்தக் குமரியே
    முகம் குங்குமமாய் சிவந்ததென்னவோ
    மனம் வண்ணத் திரைக் கனவுக் கண்டதோ
    குமுதம் போல் வந்தக் குமரியே
    முகம் குங்குமமாய் சிவந்ததென்னவோ
    மனம் வண்ணத் திரைக் கனவுக் கண்டதோ
    நீ பேசும் நேரத்தில் கல்கண்டு கசக்கும்
    உன் நிழல் கண்ட போதும் அடி தினகரனும் குளிரும்
    நீ பேசும் நேரத்தில் கல்கண்டு கசக்கும்
    உன் நிழல் கண்ட போதும் அடி தினகரனும் குளிரும்
    இதயத்தின் உயிரோட்டமே
    இன்ப உதயத்தின் ஒளிக் கூட்டமே
    இதயத்தின் உயிரோட்டமே
    இன்ப உதயத்தின் ஒளிக் கூட்டமே
    என் மன வீட்டின் ஒரு சாவி நீ தானே
    முத்தாரமே மணி முத்தாரமே
    குமுதம் போல் வந்தக் குமரியே
    முகம் குங்குமமாய் சிவந்ததென்னவோ
    மனம் வண்ணத் திரைக் கனவுக் கண்டதோ
    பண்பாடும் உன் கண்கள் பொன் மாலை முரசு
    மின்னும் தினமலர் போல் நீ எனை மெல்ல உரசு
    பண்பாடும் உன் கண்கள் பொன் மாலை முரசு
    மின்னும் தினமலர் போல் நீ எனை மெல்ல உரசு
    தினம் தந்தி அடிக்கின்றதே
    தினம் தந்தி அடிக்கின்றதே
    மூச்சு தீயாக கொதிக்கின்றதே
    உள்ளம் தினம் தந்தி அடிக்கின்றதே
    மூச்சு தீயாக கொதிக்கின்றதே
    நெஞ்சில் மணமாலை மலரே
    உன் நினைவென்னும் மணி ஓசையே
    தினம் மணி ஓசையே
    குமுதம் போல் வந்த குமரியே
    முகம் குங்குமமாய் சிவந்ததென்னவோ
    மனம் வண்ணத்திரைக் கனவுக் கண்டதோ
    ரதி என்னும் அழகிக்கும் நீ தானே ராணி
    கதி நீயே எனைக் கொஞ்சம் கண் பாரு தேவி
    ரதி என்னும் அழகிக்கும் நீ தானே ராணி
    கதி நீயே எனைக் கொஞ்சம் கண் பாரு தேவி
    ஆனந்த விகடம் சொல்லு
    என்னைப் பேரின்ப நதியில் தள்ளு
    ஆனந்த விகடம் சொல்லு
    என்னைப் பேரின்ப நதியில் தள்ளு
    நான் பாக்யாதிபதி ஆனேன்
    உன்னாலே கண்ணே உஷா
    பசும் பொன்னே உஷா
    குமுதம் போல் வந்தக் குமரியே
    முகம் குங்குமமாய் சிவந்ததென்னவோ
    மனம் வன்னத்திரைக் கனவுக் கண்டதோ
    குமுதம் போல் வந்தக் குமரியே
    முகம் குங்குமமாய் சிவந்ததென்னவோ
    மனம் வன்னத்திரைக் கனவுக் கண்டதோ

  • @sangeethabalakrishnans.b4507
    @sangeethabalakrishnans.b4507 Рік тому +3

    2023-இல் கூட ரசிக்கும் படி உள்ளது... ❤️❤️❤️

  • @vasanth0x55tube
    @vasanth0x55tube 4 роки тому +166

    இது எழுதி பின் மெட்டமைத்த பாட்டு என்பது இதன் தனிச்சிறப்பு.

  • @KannanKannan-om7xe
    @KannanKannan-om7xe 11 місяців тому +1

    ஹரிஹரன் சார் குரல்.. சிற்பி சார் மியூசிக் அருமை...

  • @venkateshudaiyar4085
    @venkateshudaiyar4085 7 місяців тому +1

    ❤❤❤❤கேட்க கேட்க தெகிட்டாத தேன் இன்ப பாடல்