மழை துளி HD Video Song | சங்கமம் | ரஹ்மான் | விந்திய | மணிவண்ணன் | A.R.ரஹ்மான்

Поділитися
Вставка
  • Опубліковано 24 кві 2022
  • Watch this Video Song "Mazhai Thulli" from Sangammam
    Song: Mazhai Thulli
    Singer: Hariharan, M. S. Viswanathan
    Music: A. R. Rahman
    Star Cast: Rahman, Vindhya, Manivannan
    Director: Suresh Krissna
    Lyricist: Vairamuthu
    Producer: Pyramid Films International
    In Association with Divo Music
    Twitter: / divomusicindia
    Facebook: / divomusicindia
    Instagram: / divomusicin. .
    --------------------------------------------------------------------------------------------------
    Facebook : / divomovies
    Twitter : / divomovies
    Instagram : / divomovies
    Telegram : t.me/divodigital
    #Rahman #Vindhya #Viswanathan #PyramidAudio

КОМЕНТАРІ • 2,2 тис.

  • @kishankishankisha1822
    @kishankishankisha1822 4 місяці тому +2901

    2024லிலும் இந்த பாடலை கேட்டு கொண்டு இருப்பவர்கள் எத்தனை பேர் 🤔எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்😍💯My fve song 🎶🎼

  • @sudhaguru3608
    @sudhaguru3608 Рік тому +7529

    2023 l yar yarellm pakkuringa

  • @mohamedbayash
    @mohamedbayash 4 дні тому +9

    2025 யாரெல்லாம் இந்த பாட்டை கேட்க போறீங்க... ❤❤

  • @user-dh9ed1mp6o
    @user-dh9ed1mp6o 8 місяців тому +403

    தண்ணியில மீன் அழுதா கரைக்கொரு தகவலும் வருவதில்லை....எனக்குல்ல நான் அழுதா துடைக்கவே எனக்கொரு நாதியில்ல...... சூப்பர் வரிகள்..........🕺🕺🕺🕺

  • @abdhulkaadhara4700
    @abdhulkaadhara4700 11 місяців тому +484

    நான் ஒரு கலைஞன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன் 💚 கலைக் கோரு தோல்வி கிடையாது....💯

  • @ziazia-tg7kt
    @ziazia-tg7kt 11 місяців тому +65

    ரஹ்மான் கிட்ட இருக்கும் சிறப்பு ஒரு பாட்டுக்கு முன்போ அல்லது இடையிலயோ ஒரு அருமை குரல் அல்லது ஒரு ஹம்மிங் கொடுத்து பாட்டை மிக அருமையாக மாற்றி விடுவார்...

  • @crazy_boy_sakthi5088
    @crazy_boy_sakthi5088 5 місяців тому +366

    2024 laium intha song kekuravanga oru like podunga 🙋🏻‍♂️🙋🏻‍♂️🙋🏻‍♂️

  • @lakshminarayanan472
    @lakshminarayanan472 2 місяці тому +26

    எத்தனை நூற்றாண்டு கடந்தாலும், இந்த இசையும், பாடலும் நிலைத்திருக்கும்...நன்றி ரகுமான் சார்🙏🙏🙏

  • @harish4718
    @harish4718 11 місяців тому +460

    Lyrics - Vairamuthu
    MD - A.R.Rahman
    Singers- MSV & Hariharan
    What a combo 🥵🔥

  • @RAZYJI
    @RAZYJI Рік тому +995

    மகனே மகனே என்ற வரி எப்போது கேட்டாலும் என்னை அறியாமல் அழுகை வந்துவிடுகிறது தந்தையின் நினைவில்

  • @GokulMRP
    @GokulMRP 11 місяців тому +192

    Ar Rahman doesn’t need Oscar ; Oscar needs Ar Rahman

  • @arulselvarasu1416
    @arulselvarasu1416 9 місяців тому +38

    மணிவண்ணன் sir உங்க இடத்தை நிரப்ப இந்த உலகில் யாரும் இல்லை😢😢

  • @RamaKrishnan-rb3gv
    @RamaKrishnan-rb3gv Рік тому +421

    தகப்பனை மிஞ்சிய கடவுள் இந்த ஈரேலு உலகிலுமே இல்லை.

  • @vasumathivasumathi1182
    @vasumathivasumathi1182 5 місяців тому +127

    ஊருக்காக ஆடும் கலைஞன் தன்னை மறப்பான் தன் கண்ணீரை மூடிக்கொண்டு இன்பம் கொடுப்பான்..😢❤MSV அய்யாவின் குரல் உணர்ச்சிகரமாக உள்ளது.

  • @MistyMisty-uq6jg
    @MistyMisty-uq6jg 2 місяці тому +43

    ஊருக்காக ஆடும் கலைஞன் தன்னை மறப்பான் தன் கண்ணீரினை மூடிக்கொண்டு இன்பம் கொடுப்பான் ....Romba nalla irrukku 😊😊😊😊

    • @mel_media102
      @mel_media102 2 місяці тому +3

      வைரமுத்து சார் எழுதிய வரிகள்

  • @uchiha_kavin
    @uchiha_kavin Рік тому +473

    5:02 goosebumbs 🛐💥💯 that lines literally🥹✨️

  • @imman_Narmatha_vlogs
    @imman_Narmatha_vlogs Рік тому +148

    5:02 sec Wotha Goosebumps raaaa MSV voice 🥵🥵🥵🥵🥵🥵🥵 Legend Never die 💯💯💯

  • @encounterds4694
    @encounterds4694 3 місяці тому +37

    நான் முதல் முறையாக இந்தப் பாடலுக்கு ஆடி தான் முதல் பரிசு பெற்றேன் 🙏🙏🙏🙏🥺🥺🥺☺️☺️☺️☺️☺️

  • @user-fj7ee7ti1u
    @user-fj7ee7ti1u 10 місяців тому +133

    இந்த பாடலை கேட்கும் போது எனக்கு அழுகை, தைரியம், கோபம், தன்னம்பிக்கை எல்லாம் வரும்

  • @dineshn-lj3nf
    @dineshn-lj3nf Рік тому +827

    பல்லவி
    =======
    ஆ: ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
    மழைத்துளி மழைத்துளி மண்ணில் சங்கமம்
    உயிர்த்துளி உயிர்த்துளி வானில் சங்கமம்
    உடல் பொருள் ஆவியெல்லாம் கலையில் சங்கமம் சங்கமம்
    (மழைத்துளி மழைத்துளி..)
    ஆலால கண்டா ஆடலுக்குத் தகப்பா வணக்கமுங்க‌
    என்ன ஆடாம ஆட்டி வைச்ச வணக்கமுங்க‌
    என் காலுக்கு சலங்கையிட்ட உன் காலடிக்கு முதல் வணக்கம்
    என் கால் நடமாடுமையா உம்ம கட்டளைகள் வெல்லும் வரைக்கும்
    (என் காலுக்கு சலங்கையிட்ட)
    நீ உண்டு உண்டு என்றபோதும் அட இல்லை இல்லை என்றபோதும்
    சபை ஆடிய பாதமிது அது நிக்காது ஒருபோதும்
    (ஆலால கண்டா ஆடலுக்குத் தகப்பா)
    (மழைத்துளி மழைத்துளி...)
    சரணம் 1
    ========
    ஆ: தண்ணியில மீனழுதா கரைக்கொரு தகவலும் வருவதில்லை
    எனக்குள்ள நானழுதா துடைக்கவே எனக்கொரு நாதியில்ல‌
    என் கண்ணீ் ஒவ்வொரு சொட்டும் வைரம் வைரமாகுமே
    சபதம் சபதம் என்றே சலங்கை பாடுமே
    ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
    மனமே மனமே சபதம் வெல்லும் மட்டும் சாயாதிரு
    விழியே விழியே இமையே தீயும் போதும் கலங்காதிரு
    கங்கை நதி அத்தனையும் கடலில் சங்கமம்
    நட்சத்திரம் அத்தனையும் பகலில் சங்கமம்
    கலைகளின் வெகுமதி உன்னிடத்தில் சங்கமம் சங்கமம்
    (மழைத்துளி மழைத்துளி...)
    (ஆலால கண்டா ஆடலுக்குத் தகப்பா)
    சரணம் 2
    ========
    (எம். எஸ். விஸ்வநாதன்)
    ஆ: தந்தான தந்தானனா..
    மழைக்காகத் தான் மேகம் அட கலைக்காகத் தான் நீயும்
    உயிர் கலந்தாடுவோம் நாளும் மகனே வா
    நீ சொந்தக் காலிலே நில்லு தலை சுற்றும் பூமியை வெல்லு
    இது அப்பன் சொல்லிய சொல்லு மகனே வா மகனே வா
    ஊருக்காக ஆடும் கலைஞன் தன்னை மறப்பான்
    தன் கண்ணீரை மூடிக் கொண்டு இன்பம் கொடுப்பான்
    புலிகள் அழுவது ஏது அட பறவையும் அழ அறியாது
    போர்க்களம் நீ புகும்போது முள் தைப்பது கால் அறியாது
    மகனே மகனே காற்றுக்கு ஓய்வென்பது ஏது அட ஏது
    கலைக்கொரு தோல்வி கிடையாது கிடையாது
    ஹரி: ஆலால கண்டா ஆடலுக்குத் தகப்பா வணக்கமுங்க‌
    விஸ்: என்னை ஆடாம ஆட்டி வெச்ச வணக்கமுங்க‌
    ஹரி: என் காலுக்குச் சலங்கையிட்ட உன் காலடிக்கு முதல்வணக்கம்
    விஸ்: என் கால் நடமாடுமையா நம்ம கட்டளைகள் வெல்லும்வரைக்கும்
    ஹரி: நீ உண்டு உண்டு என்ற போதும்
    விஸ்: நீ உண்டு உண்டு என்ற போதும் அட இல்லை இல்லை என்ற போதும்
    சபை ஆடிய பாதமையா அது நிக்காது ஒருபோதும்
    ஹரி: மழைத்துளி மழைத்துளி...
    Edit:THANK YOU FOR 300 LIKES DO IT FOR YOUR FATHER AND DO IT FOR YOURSELF.. I HOPE YOU WILL GET SUCCEED IN VERY SOON YES DEFINITELY💗

  • @ayyanarayyanar6375
    @ayyanarayyanar6375 Рік тому +409

    பாடலில் சில வரிகளைக் கேட்கும் போது என் கண்களில் கண்ணீர் தானாக வந்தது......😢😢

  • @danceacts4232
    @danceacts4232 10 місяців тому +62

    கேட்கும் ஒவ்வொறு முறையும் கண்கலங்க வைக்கும் பாடல் வரிகள்... கலைக்கொரு தோல்வி கிடையாது😊

  • @VKT611
    @VKT611 9 місяців тому +12

    இந்தப் பாடல் மாரிமுத்து ஐயாவிற்கு சமர்ப்பணம். கஷ்டங்களை மட்டும் சந்தித்த அவருக்கு இப்பதான் நல்ல முன்னேற்றம். கிடைச்சது, அதற்குள் இறந்துவிட்டார். மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு. அவர் மூலம் தெரிஞ்சுக்கிட்டது வாழ்ககையில் கடின உழைப்பு. romba miss பண்றோம் Sir.

  • @lokeshmanikandank1849
    @lokeshmanikandank1849 Рік тому +920

    ஊருக்காக ஆடும் கலைஞன் தன்னை மறப்பான் தன் கண்ணீரை மூடிக்கொண்டு இன்பம் கொடுப்பான்......

  • @nunthuthumi
    @nunthuthumi Рік тому +81

    தெய்வத்திரு அய்யா எம்.எஸ்.வி அவர்கள் குரல் இந்த பாடலின் உயிர் நாடி

  • @k.sandanamathialagan6268
    @k.sandanamathialagan6268 Місяць тому +46

    அப்பா நியாபகம் வந்து யாரெல்லாம் இந்த பாடல்🎶🎤🎵 கேக்குறிங்க🧐🥺🤗👨‍👩‍👦‍👦

  • @mrmiraclesathish
    @mrmiraclesathish 11 місяців тому +132

    சிறுவயதிலிருந்தே எனக்கு மிகவும் பிடித்த அருமையான பாடல்😊❤ இப்போது வருடம் 2023 ஆனால் எனக்கு மிகவும் பிடித்த பாடலாக இது இருந்துகொண்டே இருக்கிறது😊❤

    • @PrakashRajesh-hk5iz
      @PrakashRajesh-hk5iz 8 місяців тому

      சிறப்பு

    • @MayavanM-xj6zf
      @MayavanM-xj6zf 6 місяців тому

      Mm yes❤

    • @muneerm1891
      @muneerm1891 5 місяців тому

      ​@@MayavanM-xj6zfJklljllkjjljjljkllllllllllkllllllllllllllllklllllllllllllllll Ummmlmmm

  • @prakashk7811
    @prakashk7811 Рік тому +88

    எனது அப்பாவின் பிரிவு என்னால் மறக்க முடியாத வலி என்னால் மறக்க முடியலப்பா உன் மேல் அதிக அன்பு செலுத்தும் மகன்கள்.............

    • @UmaMaheswari-sl6ml
      @UmaMaheswari-sl6ml Рік тому +3

      நான் ஏங்க அம்மா 😭😭🎵🎵👌😃😃🤩

  • @SangiBahi786
    @SangiBahi786 Рік тому +56

    After வடிவேலு A.R. Rahaman stage performance❤❤❤

  • @nawazubaidhullah5825
    @nawazubaidhullah5825 11 місяців тому +78

    எம் எஸ்வி அய்யா
    அவர்களின்
    அத்துனை பாடல்களையும்
    மறந்து போகச் செய்யும்
    ஒரு அருமையான பாடல்!
    எம் எஸ்வி என்றாலே இந்த
    பாடல் மட்டுமே நினைவுக்கு வருகிறது!

  • @user-zu3pe7jz5r
    @user-zu3pe7jz5r 11 місяців тому +19

    ஒரு கலைஞனாக இந்த பாடலை கேக்கும் போது என் கண்ணில் கண்ணீர் வருகிறது

  • @sonysonia9298
    @sonysonia9298 8 місяців тому +10

    மகனே .......மகனே.....😢😢😢😢😢😢😢மெய் சிலிர்க்கிறது ஐயா🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @michelrajmichelraj2341
    @michelrajmichelraj2341 Рік тому +60

    நான் என் சிறுவயதில் என் ஊரில் கண்ட அருமையான கலைகள் 💔💔💔💔💔💔

  • @er.govindaraj977
    @er.govindaraj977 Рік тому +167

    மணிவண்ணன் ஐயாவை பார்த்தால் எங்கள் குடும்ப மாமா இயற்கை எய்தினார் அவரை பார்த்த சந்தோசம் 😭😭🙏

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 2 місяці тому +6

    One of the finest dance sequence in the history of Indian cinema.. Dedicating this special song to all our.. நாட்டுப்புற கலைஞர்களுக்கு

  • @NIVIMINIFARM
    @NIVIMINIFARM 5 місяців тому +165

    2024 பார்ப்பவர்கள் யாரு

  • @Mrkishorofficial001
    @Mrkishorofficial001 11 місяців тому +58

    🌟...கலை கென்று ஏழுத பட்ட பாடலில் சிறந்த பாடல் இது... எப்போதும் அழியாத பாடல் ❤🥲

  • @marialouis324
    @marialouis324 Рік тому +59

    எங்க மன்னருக்கு பாட வாய்ப்பு நல்கிய ரஹ்மான் சார் அவர்களுடைய பாதம் வணங்குகிறேன்!

  • @RajKumar-ln5fp
    @RajKumar-ln5fp 4 місяці тому +6

    இந்தப் பாடலைக் கேட்கும் போதெல்லாம் என் தந்தையின் ஞாபகம் அவர் முகமும் என் கண்முன்னே வந்து செல்லும் நான் இருக்கும் வரை கண்ணீர் சிந்த கூடாது என்று சொன்னவர் இன்று அவர் இல்லை இந்தப் பாடலை கேட்கும் போதெல்லாம் கண்ணீர் கண்டிப்பாக வந்து விடும் சிவாய நம

  • @Thulasi-gt5hx
    @Thulasi-gt5hx 5 місяців тому +146

    2024 la yaaru la indha song ah kekkurenga ?

  • @Ajith51997
    @Ajith51997 Рік тому +76

    மணிவண்ணன் கலை துரையில் இயல்பாக நடித்து அசத்தியிருப்பார்....

  • @143phanii
    @143phanii 11 місяців тому +100

    Am from ANDHRA PRADESH i danced performed for this song in my childhood
    Received Standing ovation and great applause for this song performance
    One of my best songs i performed
    #Goosebumps whenever i listen to this one
    This shows and explains the true side of an #ARTIST #DANCER ❤❤

  • @alangaiveeran.68
    @alangaiveeran.68 5 місяців тому +7

    எத்தனையோ நாள் கையில காசு இல்லாம பசிக்கும் போது அந்த பசியை மறக்க வைத்த பாடல்மீன் மீண்டும் என் கால்க்கன மேடை கிடைக்கும்

  • @Damn811
    @Damn811 5 місяців тому +80

    2024 ill yarellam pakkuringa

  • @nsn5371
    @nsn5371 11 місяців тому +7

    மனுசன் எப்படி பட்ட இசையும், வரிகளும் கலந்து இதயத்த கடத்துற ஆழமான பாட்டு கொடுத்து இருக்காருயா @ARRahman🥲✨🤍

  • @anandpalani6424
    @anandpalani6424 Рік тому +472

    மணிவண்ணன் அய்யா மறக்கமுடியாத மாமனிதர் என்றும் உங்கள் ரசிகர்கள் நாங்கள் நினைவுடன் அய்யா 🎉❤ஏ ஆர் ரஹ்மான் இசையில் மறக்கமுடியாத பாடல் வரிகள் இது 🎉

    • @26A6K
      @26A6K 8 місяців тому +2

      L pp

    • @vlrofficialdhinakar9803
      @vlrofficialdhinakar9803 8 місяців тому +1

      ​@@26A6K6:09 6:10 6:11

    • @PrakashRajesh-hk5iz
      @PrakashRajesh-hk5iz 8 місяців тому

      சிறப்பு

    • @VinodhPainter
      @VinodhPainter 7 місяців тому

      ​@@PrakashRajesh-hk5izapple

    • @sasiservai9303
      @sasiservai9303 7 місяців тому

      ​@@26A6K😊❤❤❤❤❤❤❤❤❤❤😊😊0😊❤😊😊❤😊❤😊😊❤❤❤❤❤❤❤❤❤

  • @Poonthamizhan
    @Poonthamizhan 3 місяці тому +6

    மனமே.. மனமே சபதம் வெல்லும் மட்டும் சாயாதிரு 🙏🙏

  • @user-wo8lo9vs6s
    @user-wo8lo9vs6s 3 місяці тому +6

    മനുഷ്യൻ മതങ്ങളെ സൃഷ്ടിച്ചു എന്നല്ല മറിച്ച് അവരുടെ ജീവിതം തന്നെ തിരിച്ചു കിട്ടിയാലോ അതും കൂടി ചേർത്ത് നമ്മുടെ റഹ്മാൻ ഈ പാട്ട്

  • @harishankar-sf9nx
    @harishankar-sf9nx 11 місяців тому +30

    First half of the song: HariHaran sir magic❤️
    Second half of the song:
    MSV sir magic😍❤️
    ARR🛐

  • @Priya-bt9fd
    @Priya-bt9fd Рік тому +35

    எல்லாம் Thuraiyulum pani purira கலைஞர்களுக்கும் intha song dedicated I'm proud of this song❤

  • @jamespflynn1901
    @jamespflynn1901 18 годин тому +2

    Best father's day song ever ❤️ . Who Agrees with me. Thanks AKG

  • @kinoshan_Kino
    @kinoshan_Kino 10 місяців тому +21

    5:02 Yaarlaam intha Lyrics kaaga Vanthinga ? ❤️🥺 (Jackie Chan) 🥺😢

  • @asharn979
    @asharn979 Рік тому +98

    மெல்லிசை...மன்னனையும்..தன் இசையில் பாட வைத்த தலைவன் ரஹ்மான்.....

  • @BuddhArul7
    @BuddhArul7 Рік тому +398

    😅 2023 ! Still Giving the same Goosebumps and tears 🙏🏻❤️✨
    ARR 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @jiyajiya6354
      @jiyajiya6354 Рік тому +3

      👍 super 👍👍👍👍👍😘👍😘👍👍👍👍😘👍👍😘😘👍👍👍👍😘😘😘👍😘💘😝😝😝 in

    • @gsandhiya2973
      @gsandhiya2973 Рік тому +2

      🥰

    • @annamalaiannamalai8868
      @annamalaiannamalai8868 11 місяців тому

      ​❤❤😂😮😊

  • @duraivalliyappan6351
    @duraivalliyappan6351 Місяць тому +4

    ஊருக்காக ஆடும் கலைஞன் தன்னை மறப்பான் வரி vera level

  • @DINESH_07_
    @DINESH_07_ 5 місяців тому +16

    2024இல் யாரெல்லாம் இந்த பாட்டை கேட்கிறீர்கள்🎉🎉

  • @sasi4028
    @sasi4028 Рік тому +165

    ❤️ தமிழன் அடையாளம் ❤️

  • @vivekshankar7170
    @vivekshankar7170 Рік тому +86

    The msv sir voice with high pitch still gives goosebumps

  • @Logith-deepi143..
    @Logith-deepi143.. 5 місяців тому +17

    2024 la yar song kettu tu irukinga❤️😇

  • @youtuber0055
    @youtuber0055 5 місяців тому +18

    2024 I yar yarellam pakkuringa

  • @thiruvenkadamk2591
    @thiruvenkadamk2591 Рік тому +38

    2024 la yarallem intha song keepinga

  • @sivaganesh2653_
    @sivaganesh2653_ 6 місяців тому +14

    Hariharan's voice is keep giving me goosebumps 🔥

  • @vetrivelvetrivelg510
    @vetrivelvetrivelg510 2 місяці тому +11

    2024 la yaarulam pakuringa❤😊🎉

  • @Packiaraj_DGL
    @Packiaraj_DGL Рік тому +20

    ஏனோ என்னை அறியாமல் கண்ணீர் வழிகிறது.....😢

  • @noor-ul-islam3522
    @noor-ul-islam3522 11 місяців тому +8

    எம்எஸ்வி ஐயா, வைரமுத்து ஐயா, ஹரிஹரன் ஜி ,A.R. ரஹ்மான் ஜி❤❤❤ மணிவண்ணன் ஜயா , ரஹ்மான் Sir

  • @KalpiRaja
    @KalpiRaja Місяць тому +2

    என்றும் என் இசை பிதா மகன் அல்லாஹ் ரக்கா ரஹ்மான் ❣️❣️❣️

  • @bhuvaneshkalidasan1172
    @bhuvaneshkalidasan1172 5 місяців тому +15

    2024 la yarlam itha kekurenga

  • @sunderbabu5852
    @sunderbabu5852 Рік тому +21

    MSV சார் மூலம் AR RAHMAN sir கலைக்கு சிறந்த அஞ்சலி... அருமையான பசுமையான பாடல்

  • @vino4628
    @vino4628 Рік тому +22

    Who are came after mamannan audio launch.... vadivelu &ar rahman💥

  • @vijayakumarkumar921
    @vijayakumarkumar921 4 місяці тому +13

    2024 la yarrulam pakkuringa

  • @Premi_nii
    @Premi_nii 4 місяці тому +3

    5:07 5:08 2024 🥺♥️

  • @chandrusschandruss6099
    @chandrusschandruss6099 11 місяців тому +82

    This song never gets old
    It released before 14 years❤

  • @mariyammalmariyammal1584
    @mariyammalmariyammal1584 11 місяців тому +43

    My grandpa passed away on 2023. When I hear this song suddenly my eye's are crying

    • @ajayv5430
      @ajayv5430 11 місяців тому +1

      Yeah 😢. Tommorow my grandpa's 2nd death anniversary so I am watching this 😭

  • @Angel__romiyo
    @Angel__romiyo 5 місяців тому +7

    2024 la yarellam pakuringa❤❤❤ oru like

  • @noufalbadusha7922
    @noufalbadusha7922 4 місяці тому +4

    I have no words for this song. One of the greatest hits of A R RAHMAN, MSV. RESPECT 🙏from Kerala

  • @rajkumar24352
    @rajkumar24352 Рік тому +95

    Im Punjabi but I like very much ARR sir..❤

  • @Tharun_Aadith
    @Tharun_Aadith 11 місяців тому +58

    Goosebumps when MSV sings

  • @user-xq5qx5te8p
    @user-xq5qx5te8p 2 місяці тому +6

    Daily yaru yar intha patta kekeirenga

  • @saranofficial2529
    @saranofficial2529 2 місяці тому +8

    இப்போ இந்தா டைம் ஏராளம் இந்தா பாடல் கேக்குறீங்க லைக் பண்ணுங்க

  • @k.k7142
    @k.k7142 Рік тому +66

    MSV BEATS ALWAYS goos bumbs 🔥💯♥️

    • @raystarray3396
      @raystarray3396 Рік тому +1

      Beats?? How dare you to say?? it's fully composed by arr not msv..!

  • @paramathayalan6721
    @paramathayalan6721 8 місяців тому +7

    எங்கள் அய்யா மணிவண்ணன் மறக்க முடியாத மா மனிதர்

  • @sriramprithiv7787
    @sriramprithiv7787 9 місяців тому +12

    2024la yaar laam keepinga😅

  • @ajithjk7654
    @ajithjk7654 Рік тому +27

    தூய தமிழ் இசைக்கு அழிவே கிடையாது

  • @AllClearArrearCoachingcentre
    @AllClearArrearCoachingcentre Рік тому +10

    எம் எஸ் விஸ்வநாதனின் வெண்கல குரல் சிலிர்க்கிறது

  • @dineshyc
    @dineshyc 5 місяців тому +4

    ARR sir should get Oscar for this song

  • @surestbabukx720
    @surestbabukx720 6 місяців тому +7

    Superb song... Awesome 👌👌👌Rehman, Hariharan, MSV🙏🙏
    Love from Kerala ❤️❤️❤️

  • @vidhyar1037
    @vidhyar1037 Рік тому +297

    இந்தப் பாடலைக் கேட்கும்போது தமிழன் என்று தன்னம்பிக்கை உருவாகிறது வெளிநாட்டு வாழ்க்கையில்

    • @anandsarav9797
      @anandsarav9797 Рік тому +8

      😢😢 தண்ணியில மீன் அழுதா வரிகள் தான் ரொம்ப கஷ்டமாக இருக்கும்... வெளிநாட்டில் வேலை செய்யும் போது

    • @Mariyam-ew7qh
      @Mariyam-ew7qh Рік тому +4

      M,v,s,k,p,m,salavmthykamate,anga,aesamaryam

    • @vidyarubysarvalogathayapar4830
      @vidyarubysarvalogathayapar4830 Рік тому +1

      Tu t

    • @iamdon2987
      @iamdon2987 Рік тому

      APA back to tamilnadu vaanga

    • @maniv5972
      @maniv5972 Рік тому

      ​@@Mariyam-ew7qhl😊😊pp😊

  • @vijayselvam123
    @vijayselvam123 Рік тому +21

    90k annuval day songs ..kandipa irukum 90k boys atha inum single irukom ..jodi songs ellama

  • @vijays8886
    @vijays8886 8 місяців тому +5

    இப்படத்தில் உள்ள மிக வலிமையான பாடல். இன்றுதான் இப்படத்தை முதல் முறை பார்த்தேன். இப்பாடல் முழுதும் கண்ணீர் அடக்கமுடியவில்லை.

  • @mohammedkashif25
    @mohammedkashif25 2 дні тому +1

    Ar rahman.... Ennaa music yaa yow.... Innum pala oscar kuduththaalum paththaa dhu yaa

  • @comedykids459
    @comedykids459 11 місяців тому +14

    என் இரத்தம் கொதித்து எழும் இசையும் குரலும்

  • @aashiqahamedarchives
    @aashiqahamedarchives 11 місяців тому +22

    Rahmaneyyyyyyy ❤️❤️❤️❤️❤️❤️… you are a real beast man.. you are making people cry just with your song .. what a song, what a lyrics, what a rendition… MSV is a stalwart always ..

  • @arunkumar-gr9ij
    @arunkumar-gr9ij 5 місяців тому +9

    2024 l yar yarellm pakkuringa 👍👍👍👍👍

  • @Rambo_Days
    @Rambo_Days 11 місяців тому +34

    I don't know why my eyes are burst into tears while watching this masterpiece😢😢

  • @prakashbca237
    @prakashbca237 11 місяців тому +15

    4.7.2023 11.22pm...now hearing song...old is gold...epoyum 90s fav song❤

  • @sathyas6006
    @sathyas6006 11 місяців тому +31

    கண் கலங்க வைக்கும் பாடல் 🙏🏻🙏🏻🙏🏻

  • @Vinothkumar-ji3ee
    @Vinothkumar-ji3ee 7 місяців тому +5

    AR Rahman ; Hariharan ; MSV Sir Always three legends to make this Songs

  • @manojsakthi6103
    @manojsakthi6103 14 годин тому +2

    ARR🎼❣️📝வைரமுத்து வைரம்யா ❣️
    MSV-HARIHARAN❣️

  • @sugumars8168
    @sugumars8168 11 місяців тому +8

    Any AR fan..❤After watching maamannan audio launch 😊

  • @AnandKumar-dl1ly
    @AnandKumar-dl1ly Рік тому +16

    Edhana varusam vanthalum song kettukittae irukanum 🥰🥰🥰 goosebumps 🔥