Oru Roja Thottam Video Song | Manu Needhi Tamil Movie Songs | Murali | Prathyusha | Deva

Поділитися
Вставка
  • Опубліковано 12 січ 2025

КОМЕНТАРІ • 79

  • @enjoymemespostu1640
    @enjoymemespostu1640 4 місяці тому +76

    2024 யில் இந்த பாடலை கேட்போர் ஒரு லைக் போடுங்க

  • @angalamk552
    @angalamk552 10 місяців тому +90

    இப்பல்லாம் என்னதா பாட்டு எடுக்கரானுங்களோ கொஞ்சங்குட புடிக்கல

    • @thukirathithukirathi5025
      @thukirathithukirathi5025 2 місяці тому

      Intha song a poi pitikkalanu solrangalea

    • @angalamk552
      @angalamk552 2 місяці тому +2

      @@thukirathithukirathi5025 இந்த இந்த பாட்ட பிடிக்கலனு சொல்லலிங்க இப்பல்லாம் வர பாட்டத்தா பிடிக்கலனு சொன்னேன் நீங்க தப்பா புரிஞ்சிக்கிட்டிங்க

    • @singapulisangi3429
      @singapulisangi3429 Місяць тому

      Nee

    • @angalamk552
      @angalamk552 Місяць тому

      @@singapulisangi3429 என்ன நீ

    • @Rom_antic_king26
      @Rom_antic_king26 Місяць тому

      ​@@angalamk552 same feeling 😊

  • @jayadeva68
    @jayadeva68 4 роки тому +56

    ஒரு ரோஜா தோட்டம் பூத்து குலுங்குதே நீ வந்ததாலா...
    என் உள்ளங்கையிலே உலகம் வந்ததே உன்னை கண்டதாலா...
    ஒரு ரோஜா தோட்டம் பூத்து குலுங்குதே நீ வந்ததாலா...
    என் உள்ளங்கையிலே உலகம் வந்ததே உன்னை கண்டதாலா...
    ஒரு வானவில்லை பூமியில் கண்டேன் நீ வந்ததாலா...
    நான் காற்றில் ஏறியே நடந்து போகிறேன் உன்னை கண்டதாலா...
    அட சாமத்தில் சூரியன் ஜன்னலை தட்டுதே கை கோர்த்ததாலா...
    ஒரு ரோஜா தோட்டம் பூத்து குலுங்குதே நீ வந்ததாலா...
    என் உள்ளங்கையிலே உலகம் வந்ததே உன்னை கண்டதாலா...
    மனு போட்ட கண் சுகமா...
    உன் மனசுக்குள் நான் சுகமா...
    என் மார்போடு தலை சாய்க்கும்
    மாமாவே சுகமா சுகமா...
    சுகமா சுகமா... சுகமா சுகமா...
    தேனூறும் இதழ் சுகமா...
    நான் தீண்டாதா இடம் சுகமா...
    நீ எனக்காக நெய்கின்ற வெட்கங்கள்
    சுகமா சுகமா...
    நான் கடிச்ச நடு விரலில்...
    நக கண்ணும் சுகம் தானே...
    இடைவெளிகள் குறைந்து விட்டால்
    இம்சைகளும் சுகம் தானே...
    இனி உன்னோடு நான் இருக்கும்
    நொடிஎல்லாம் பொன் இருக்கும்...
    நீ இல்லாமல் நான் நடக்க வழியெல்லாம் முள் இருக்கும்...
    அட வெண்ணிலா வேர்குதே புன்னகை பூக்குதே நம்மை கண்டதாலா...
    ஒரு ரோஜா தோட்டம் பூத்து குலுங்குதே நீ வந்ததாலா...
    என் உள்ளங்கையிலே உலகம் வந்ததே உன்னை கண்டதாலா...
    அலை பாயும் குழல் சுகமா...
    உன் அழகானா செவி சுகமா...
    உன் கழுத்தோரம் கவி பாடும் சிறு மச்சம் சுகமா சுகமா...
    சுகமா சுகமா... சுகமா சுகமா...
    மலை தூக்கும் பலம் சுகமா...
    என் மடி சாயும் தலை சுகமா...
    நான் தடுத்தாலும் கேக்காத
    பிடிவாதம் சுகமா சுகமா...
    என்னோட ஆயுள்எல்லாம் கூடுதடி உன்னால...
    உன்னோடு வாழ்வதிலே மரணம் இல்லை பின்னாலே...
    நான் பூவாலே உடை தைத்து பூங்காற்றில் அனுப்பிருந்தேன்...
    என் பூச்சூடும் கூந்தலிலே
    உனைச் சூடி காத்திருந்தேன்...
    அட என்னை நீ உன்னை நான் என்னமோ செய்கிறோம் காதல் வென்றதாலா...
    ஒரு ரோஜா தோட்டம் பூத்து குலுங்குதே நீ வந்ததாலா
    என் உள்ளங்கையிலே உலகம் வந்ததே உன்னை கண்டதாலா...
    ஒரு வானவில்லை பூமியில் கண்டேன் நீ வந்ததாலா....
    நான் காற்றில் ஏறியே நடந்து போகிறேன் உன்னை கண்டதாலா...
    அட சாமத்தில் சூரியன் ஜன்னலை தட்டுதே கை கோர்த்ததாலா...

  • @sevenstarsmediafocus1666
    @sevenstarsmediafocus1666 Рік тому +66

    தேவா சார் இசையில் அண்ணன் சினேகன் எழுதிய முதல் பாடல்

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 18 днів тому +2

    🌹மனு போட்ட கண் சுகமா? உன் மனசுக்குள்?நான் சுக மா?என் மார்போடு தலை சாய்க்கும்?மாமாவே ! சுக மா ! சுகமா ! உன்னிகிருஷ் ணன் குரலில்,உருகி‌ போ னேன் ! சித்ரா குரலில்,சிந் தை குளிர்ந்தேன் ! சினேக ன் வரிகளில்,சிறைப்பட்டே ன் ! தேவா இசையில்,தெய் வம் உணர்ந்தேன் ! வாழ்வி ல் சலிக்க,மறந்த பாடல் !🎤🎸🍧🐬😝😘

  • @ezhilarasir6456
    @ezhilarasir6456 Рік тому +7

    நல்ல பாடல் எனது முதல்
    ரிங்டோன் அருமை

  • @shalini366
    @shalini366 6 днів тому

    The actor is a very gentle person. Gem 💎

  • @Bluganga
    @Bluganga Рік тому +6

    Each line is amazing to hear

  • @michelmichel2590
    @michelmichel2590 Рік тому +8

    Murali Sir and deva Sir all hits very super hits 🎼🎶🎵🥁🎸🎺🎷📯🎻🎹👍🎼

  • @paxithree
    @paxithree 8 місяців тому +4

    😢😢😢😢😢😢😢😢😢
    *திருக்குறள் இப்படிச் சொல்கிறது:-*
    ★ பூவிலும் மெல்லிய பெண்ணே, உன் புகழ் நீடூழி வாழ்க..
    ★ நீ மெல்லுடலாள், முத்துப் புன்னகையாள், நறுமண மூச்சு கொண்டவள், கத்தி போன்ற விழியாள் மற்றும் மூங்கில் தோளாள்..
    ★ உனது பூப்பொன்ற கண்ணின் பார்வையிலே நான் மயக்கம் கொண்டேனே..
    ★ நான் மட்டுமல்ல, உனது கண்ணழகில் மயங்கிய இவ்வுலகமும், வெட்கப்படுகிறதே..
    ★ தங்க மானைப் போன்ற இளமைப் பார்வையும் உள்ளத்தில் வெட்கமும் நகைகளாக்கும் உனக்கு, வேறு நகைகள் எதற்காகவோ?..
    ★ மது பருகினால் தான் மயக்கம் தரும். ஆனால் உன் பார்வையே மயக்கம் தருகிறதே..
    ★ ஒளிரும் காதணி உடையவளே!, நிறங்கள் பல மிளிரும் மயிலோ நீ, ஒளிதரும் வேற்றுலகத்து மங்கையோ?, என் உள்ளம் மயங்குதே..
    ★ போர்களத்தில் பகைவர் அஞ்சி நடுங்கும் என் வலிமை, உன் ஒளிரும் நெற்றியின் முன் தோற்று அழிந்ததே..
    ★ மான் கண்கள் உடையவளே!, உனது ஈட்டிப் பார்வையானது, எனது உயிர் பறிக்குமோ என்னைக் காதலிக்குமோ?..
    ★ எனை நோக்கும் உனது கடைக்கண் பார்வையானது, தொடு இன்பத்தைவிடப் பெரியதாகும்..
    ★ உனது மை தீட்டிய கண்கள் நோயும் தருகிறது, நோய்க்கான மருந்தாகவும் இருக்கிறது..
    ★ பறை போன்று இருக்கும் உனது குறுகிய இடையை சுற்றி அணிந்திருக்கும் பூமாலையானது, அதனை மேன்மேலும் இறுக்குகிறதே..
    ★ உன் கண்ணுக்குள் நான் காட்சிப் படமாக இருக்கிறேன் என்பதற்காக, இமைக்கத் தயங்காதே.
    ★ என் கருவிழிக்குள் இருக்கும் காட்சி உருவமே!, என் காதலி இருக்க இடம் தேவைப்படுவதால், நீ அங்கிருந்து போய்விடு..
    ★ நிமிர்ந்த இள மார்பு உடையவளே!, உன் மார்புத் துணியானது, வெறிகொண்டு திமிறும் யானைக்கு அணிவித்த முகப்படாம் போலுள்ளதே..
    ★ உன் முகத்தின் ஒளியால், இரவு வானத்தின் நிலா தெரிவதில்லையே..
    ★ நிலாவே!, நீ என்னவளின் முகத்தைப் போல ஒளிர்ந்தால், உன்னையும் கட்டாயம் காதலிப்பேன்..
    ★ நிலாவே!, மலர் போன்ற கண்களை உடைய இவளுடைய முகத்தை ஒத்திருக்க விரும்பினால், நீ பலரும் காணும்படியாகத் தோன்றிவிடாதே..
    ★ உனது அழகிய முகத்திலுள்ள சிறு சிறு பருக்களானவை, நிலாவின் கறைகளைப் போல உள்ளனவே..
    ★ மெல்லிய மலரும் அன்னத்தின் மென்மையான இறகும் கூட, என்னவளின் காலின் அடிகளில் பட்டால், அது அவளுக்கு முள்-பழம் குத்துவது போன்று வலிக்குமே!..
    ★ நான் பார்க்காதபோது, எனைப் பார்த்து உனக்குள் மகிழ்ந்து புன்னகை புரிந்தாய். நான் பார்த்தபோது வெட்கப்பட்டுத் தலைகுனிந்து நிலத்தைப் பார்த்துச் சிரிக்கிறாய். அதில் காதலுக்கான குறிப்பு இருப்பது தெரிகிறது. நம் காதல் பயிருக்கு நீ ஊற்றிய நீராகுமே..
    ★ நோய்க்கும் மருந்துக்குமான இயல்பு போலல்லாமல், என் காதல் நோய்க்கு காரணமும் மருந்தும் நீயே..
    ★ நாம் செல்லமாகச் சிறுசண்டை இட்டு, அதை உணர்ந்து, அதன் பின் மேலான இன்பத்தை காண நாம் உறவு கொண்டு மயங்குவது நம் காதல் வாழ்வில் நாம் பெற்றிடும் பெரும் பயனாகும்.
    ★ என் உயிரே! நான் விலகினால் சூடாவதும் நெருங்கினால் குளிர்வதுமான ஒரு தீயை, நீ எங்கிருந்து பெற்றாயோ?..
    ★ அன்பே! நம் கண்கள் கலந்துவிடுமானால் வாய்ச் சொற்களுக்கு தேவையே இல்லையே..
    ★ உயிரும் உடலும் எவ்வாறு ஒன்றை ஒன்று பிரிவதில்லையோ அவ்வாறானது நம் காதல் உறவு..
    ★ ஒருவேளை நீ என்னை விட்டு நொடிப்பொழுது பிரிய நேர்ந்தாலும், அப்பொழுதும் எனது உள்ளத்துக்குள்ளேயே மகிழ்ந்து வாழ்ந்துகொண்டிருப்பாய்.
    ★ வளையல்கள் அணிந்த அழகிய!, உன்னிடத்திலிருந்தே எனது கண்ணுக்கும் காதுக்கும் நாவுக்கும் மூக்குக்கும் உடலுக்கும் ஆகிய ஐந்து உடல் உணர்ச்சிக்குமான இன்பங்கள் நிறைந்துள்ளன..
    ★ செந்நிற நகைகளை அணிந்த மாம்பழ அழகியே!, உன் மீதான காதலைப் பருகப்பருத்தான் எனக்கு எவ்வளவு தெரிவதில்லை என்பது புலப்படுகிறது..
    ★ இனிமையாகவும் மென்மையாகவும் பேசிடும் பெண்ணே!, உனது தூய்மையான வெண்முத்துப் பற்களில் ஊறும் உமிழ்நீரானது பாலோடு தேனைக் கலந்ததுபோல் சுவைதருகிறதே..
    ★ உன்னை கட்டி அணைக்கும்போதெல்லாம் நான் புத்துயிர் பெறுவதற்கான காரணம், அமுதத்தினால் ஆன உன் அழகிய இனிமையான தோள்கள் தானோ? உனை அணைத்து உறங்குவதைவிட, இந்த உலகத்தில் எந்த வகையான உறக்கம் இனிமையாக இருக்கப்போகிறது..
    - திருக்குறள் 1081-
    திருவள்ளுவர் எனும் துறவி, இந்த திருக்குறள் என்ற அரிய, சிறந்த, இனிய, புனித நூலை படைத்து இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக ஆகிறது.
    ഭംഗി.. جمال.. ಸೌಂದರ್ಯ.. 美麗.. Beauté.. সৌন্দর্য.. خوبصورتی.. Skønhed.. ውበት.. सौंदर्य.. Красота.. အလှ.. 美しさ.. Belleza.. יוֹפִי.. అందం.. Schoonheid.. අලංකාරය..
    .
    😢😢😢😢😢😢😢😢😢😢😢
    😢😢😢😢😢😢😢😢😢

  • @karthikpandi3801
    @karthikpandi3801 Рік тому +8

    My favorite song

  • @Kishorevoiceover
    @Kishorevoiceover 11 місяців тому +32

    Yarellam 2024 la vanthurikkinga like podunga🎉🎉🎉

  • @VelMurugan-vk1kt
    @VelMurugan-vk1kt Рік тому +6

    My favourite song I love you

  • @michelmichel2590
    @michelmichel2590 Рік тому +5

    Murali Sir very super hero 👍

  • @annaiesevai7119
    @annaiesevai7119 Рік тому +4

    i love this song

  • @SargunamSaro
    @SargunamSaro Рік тому +3

    Super

  • @dhanalakshmim7762
    @dhanalakshmim7762 3 роки тому +5

    Nice ☺️

  • @keerthana.A1125
    @keerthana.A1125 6 місяців тому +16

    Any after SDI😢

  • @nageswararao3484
    @nageswararao3484 2 місяці тому

    Excellent melodious song

  • @mnisha7865
    @mnisha7865 10 місяців тому +1

    Superb beautiful nice song and voice and 🎶 24.2.2024

  • @Ramya_deepak
    @Ramya_deepak Рік тому +3

    My fav ❤

  • @r.kesavan8318
    @r.kesavan8318 Рік тому +4

    Antha devathai pooye vetal evntha devathaiyum pooye vetal en Radha 😢

  • @likveniyalithu2856
    @likveniyalithu2856 Місяць тому

    2 person nume ippo illa but avarkal ninaiuokal eppothume nengathu ❤❤❤I love this song

  • @ChittiBabu-u9t
    @ChittiBabu-u9t 4 місяці тому +1

    Nice🎉 song

  • @khailashpranav3122
    @khailashpranav3122 Рік тому +2

    Super ❤

  • @RajakalaRengasami-ho9tx
    @RajakalaRengasami-ho9tx Рік тому +1

    Super song❤❤❤❤

  • @kumarchitra-gi3zp
    @kumarchitra-gi3zp 21 день тому

    🌹 pookuthu மா மா

  • @maruthupandi8092
    @maruthupandi8092 Рік тому +4

    03/09/2023... I listen very nice song.... Super

  • @manimani-ss7ng
    @manimani-ss7ng 3 місяці тому +1

    MSC bus
    Tharamangalam to salem
    🎉🎉🎉🎉🎉8am8.45am
    இன்று இனிய பாடல் காலையில் கேட்டேன் ❤

    • @manimani-ss7ng
      @manimani-ss7ng 3 місяці тому

      Chettippatti la
      Karuppu pottu nise ❤❤❤ to
      Kuranku chavati 🎉

  • @Ls-re1cv
    @Ls-re1cv 21 день тому

    சித்ரா 🎉

  • @The_sanzo_08
    @The_sanzo_08 2 роки тому +5

    🥰🥰😍🥰😘

  • @bushpakala.s3629
    @bushpakala.s3629 Рік тому +1

    Super song 👌💕💚💕💛 Nanum ennoda Ramesh m bus la travel pannumpothu kettathu 💕💚💕💛💕 athulernthu enakkum ennoda Ramesh kum intha song romba pidikkum 💕💛💕💚 02.07.2023 evening 6. 20 pm💕💚💛

  • @mohamedyosufdeen2515
    @mohamedyosufdeen2515 Рік тому +4

    2023 la yaar intha song kekureega

  • @ManiMani-j4m1r
    @ManiMani-j4m1r 8 місяців тому +1

    Nice song ❤❤❤

  • @sarmilasangaiah8594
    @sarmilasangaiah8594 3 місяці тому +1

    My favorite murali

  • @manig1735
    @manig1735 2 місяці тому

    My Favourite Song ❤

  • @ChandruChithra-f2p
    @ChandruChithra-f2p Місяць тому

    My mama favourite song ❤❤❤❤❤❤

  • @claudiabalakumar3688
    @claudiabalakumar3688 Рік тому +1

    Very nice song

  • @umamaheshwarand1025
    @umamaheshwarand1025 Місяць тому

    heroien what a smiley face nochance to anybody boliwood actres

  • @muthukumaran238
    @muthukumaran238 Рік тому +1

    Nice song

  • @RajeashVaren
    @RajeashVaren 16 днів тому

    Hi❤🎉🎉

  • @priyasakthi6365
    @priyasakthi6365 27 днів тому

    Ivanga thaan punnagai arasi 🌹

  • @kumarchitra-gi3zp
    @kumarchitra-gi3zp 21 день тому

    Whose ur மா மா

  • @ALPHA-ll4jy
    @ALPHA-ll4jy 4 місяці тому

    Praythusa is sooo cute 🥰

  • @Bbaskar-cq2pk
    @Bbaskar-cq2pk 5 місяців тому +1

    Favourite song 😅😅😅😅🎉🎉🎉🎉🎉😂😂😂😂😂😂😂❤❤❤❤❤

  • @aadhiranreigns7462
    @aadhiranreigns7462 Рік тому +2

    2023..❤

  • @Bbaskar-cq2pk
    @Bbaskar-cq2pk 5 місяців тому +1

    My Favourite song l love you 😅😅😅😅😢😢😢😢🎉🎉🎉🎉🎉😂😂😂😂❤❤❤❤❤❤❤❤❤❤

  • @KanageshwariM
    @KanageshwariM 9 місяців тому

    💞I love this song💞

  • @muthugobika6003
    @muthugobika6003 3 місяці тому

  • @mnisha7865
    @mnisha7865 2 роки тому +3

    31.5.2022

  • @vickymani3086
    @vickymani3086 Рік тому +1

    .....🤩🤩🤩🤩🎉🎉🎉🎉🤗🤗

  • @michelmichel2590
    @michelmichel2590 Рік тому +2

    8.10.2023

  • @chandrasekar3366
    @chandrasekar3366 2 місяці тому

    ❤❤❤❤❤ 1 11 2024🎉🎉🎉

  • @RadhaRadhaNehasri
    @RadhaRadhaNehasri 3 місяці тому

    👍

  • @sivagamisekar5613
    @sivagamisekar5613 10 місяців тому

    🌺💐

  • @rasulbeev9561
    @rasulbeev9561 4 роки тому +3

    💘💋💘💋💘💋

    • @settu4565
      @settu4565 4 роки тому

      Super songs my f my favourite song

  • @DhandapaniSriram33-wy9fk
    @DhandapaniSriram33-wy9fk 6 місяців тому +2

    2024 JUN

  • @MNaghan4069
    @MNaghan4069 Рік тому +1

    Rx.118

  • @rameshbalakrishnan_meoooow
    @rameshbalakrishnan_meoooow Рік тому

    Yaruppa cameraman...pinni eduthrukaru

  • @iakshmananperumal7816
    @iakshmananperumal7816 11 місяців тому

    13:2:2024

  • @kumarchitra-gi3zp
    @kumarchitra-gi3zp 21 день тому

    What.sdi

  • @karthikpandi3801
    @karthikpandi3801 Рік тому +8

    My favorite songl

  • @KayalvilzhiMk
    @KayalvilzhiMk 5 місяців тому

    Nice song

  • @anandhanraja4830
    @anandhanraja4830 7 місяців тому +1

    My favourite song