பாடகர்கள் : சபேஷ் குமார் மற்றும் அனுராதா ஸ்ரீராம் இசை அமைப்பாளர் : தேவா குழு : ஹோ ஹோ ஹோய் …ஹோ ஹோ ஹோய்…(2) ஆண் : கானாங் கோழிக்கு கழுத்துல வெள்ளை நீ கேட்டுக்கடி என்னோட சொல்ல கானாங் கோழிக்கு கழுத்துல வெள்ளை நீ கேட்டுக்கடி என்னோட சொல்ல சம்சாரம் மின்சாரம் தொட்டா ஷாக்கு அடிக்கும்டி சன்யாசம் போனாக்கா லைப் ஷோக்கா இருக்கும்டி பெண் : ஜாடிக்கொரு மூடி வேணுய்யா இந்த வேர்ல்ட் பூரா வைப் இல்லேன்னா லைப் லேதுய்யா பெண் : கானாங் கோழிக்கு கழுத்துல வெள்ளை நீ கேட்டுக்கய்யா என்னோட சொல்ல சம்சாரம் மின்சாரம் இல்லாட்டின்னா லைட் இல்ல சன்யாசி ஆனாக்க அதில ஒண்ணும் வெயிட் இல்ல ஆண் : ஜாடி வேணாம் லேடி வேணான்டி ஹே அம்மாடி சும்மாடி ஐஸா கேடி பொண்ணு ஜோடி வேணான்டி கானாங் கோழிக்கு கழுத்துல வெள்ளை நீ கேட்டுக்கடி என்னோட சொல்ல பெண் : பீச் இருக்குது அதில காத்தடிக்குது பீச் இருக்குது காத்தடிக்குது அலை அடிக்குது விசில் அடிக்குது நண்டு இருக்குது சொந்தம் இருக்குது தேடி உறங்குது ஓடி பதுங்குது சமாசாரத்த நினைச்சு பாரய்யா அழகு சம்சாரம்தான் உனக்கு தேவையா ஆண் : நண்டு சம்சாரிதான் சம்சாரம்தான் கொடக்கூலிதான் அதுக்கிருக்குதா நோய் இருக்குதா நொடி இருக்குதா டாக்டர் இருக்குதா பீசு இருக்குதா ஆகப் போறேன் பிரம்மசாரிம்மா நீ அழுது என்ன ஐ ஆம் சாரிம்மா பெண் : ஹோய் பரங்கிமலை ரோசாப்பூ ஓரசிப் பாத்தா மத்தாப்பு அழக கொஞ்சம் இஸ்த்து போடய்யா நீ ஆசப்பட்டா தொட்டு பாரய்யா ஆண் : சேலக் கட்டின பொண்ண நம்பிதான் பெரிய ராசாக்கெல்லாம் போட்டான் துந்தனா குழு : ஹோ ஹோ ஹோய் …ஹோ ஹோ ஹோய்…(2) ஆண் : கானாங் கோழிக்கு கழுத்துல வெள்ளை நீ கேட்டுக்கடி என்னோட சொல்ல பெண் : ஆசை இருக்குது நெஞ்சுல பாசம் இருக்குது ஆசை இருக்குது பாசம் இருக்குது பழம் இருக்குது பழுத்திருக்குது அழகிருக்குது வயசிருக்குது நெஞ்சில் இருப்பதை சொல்லத் துடிக்குது பதினாறு புள்ள பெக்க வேணுய்யா அதில ரெக்கார்ட் ஒண்ணு படைக்க வேணுய்யா ஆண் : நாடிருக்குது நெறஞ்சிருக்குது ரெண்டு பிரதர்ஸ் ஆறு சிஸ்டர்ஸ் பாதர் படிச்சவர் மதர் படிக்கல பேமிலி பிளானு கேட்டு நடக்கல நீயும் பெத்தா நாடு தாங்குமா உன் பஞ்சு உடம்பு பிஞ்சு போகும்மா பெண் : அதிகம் பெத்தா கின்னஸு இல்லையின்னா மைனசு உனக்கு மட்டும் ஆசையில்லையா நான் எப்பொழுதும் சின்னப் புள்ளையா ஆண் : பேப்பர் பாயா பாயா பாயாதான் நான் எப்போதுமே சிங்கிள் சாயாதான் குழு : ஹோ ஹோ ஹோய் …ஹோ ஹோ ஹோய்…(2) ஆண் : கானாங் கோழிக்கு கழுத்துல வெள்ளை நீ கேட்டுக்கடி என்னோட சொல்ல கானாங் கோழிக்கு கழுத்துல வெள்ளை நீ கேட்டுக்கடி என்னோட சொல்ல சம்சாரம் மின்சாரம் தொட்டா ஷாக்கு அடிக்கும்டி சன்யாசம் போனாக்கா லைப் ஷோக்கா இருக்கும்டி பெண் : ஜாடிக்கொரு மூடி வேணுய்யா இந்த வேர்ல்ட் பூரா வைப் இல்லேன்னா லைப் லேதுய்யா குழு : ஹோ ஹோ ஹோய் …ஹோ ஹோ ஹோய்…(2)
அனுராதா அம்மா வின் குரல் அற்புதமான குரல்
ஜானகி அம்மா விற்கு அடுத்து கொஞ்சல் சினுங்கள் என வரிக்கு வரி போதை ஏத்தும் குரல் 😍😘❤❤❤👌👌👌👍👍👍
Sabesh sir Anuradha mam voice Vera level yaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa
இப்போது வர படங்களில் அனுராதா ஸ்ரீராம் Medam voice ரொம்ப miss pandra 😔 such beautiful and very unique talents singar anu mam 💖
Intha padathula intha paatu matum deva sir music
2 song
Sabesh sir sema voice
Super pattu
Anuradha Sriram voice awesome
❤️
Sabesh sir voice semma
Anuradha mam voice magical...💯😘
Anu Mam voice 💙💙💕💞💕
3:52 3:55 heaven, woww anu mam voice😘😘😘
Mm super song pa... Very superb
இந்த பாட்டு எனக்கு ரொம்ப புடிக்கும் அனு அம்மா குரல் 👌👌👌
Enaku rompa pudikum intha song
Enakkum romba pidikkum💯
Super song 2015
bus la ketta song
Deva aiya theivame ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤enna music da sami
Dance Master jan
Anu amma intha mathri song na summa asalta paduvaga ❤❤❤❤❤a
Nice song
Kushboo semma
sema songs
Sema sema
Super song
Super songs
Anu mam voice so sweet
❤️
இந்த சாங் டவுன்லோட் பண்றது எப்படி யூடியூப் ல
Eak 2
7.4.2022
Munawwar yes page
பாடகர்கள் : சபேஷ் குமார் மற்றும் அனுராதா ஸ்ரீராம்
இசை அமைப்பாளர் : தேவா
குழு : ஹோ ஹோ ஹோய் …ஹோ ஹோ ஹோய்…(2)
ஆண் : கானாங் கோழிக்கு கழுத்துல வெள்ளை
நீ கேட்டுக்கடி என்னோட சொல்ல
கானாங் கோழிக்கு கழுத்துல வெள்ளை
நீ கேட்டுக்கடி என்னோட சொல்ல
சம்சாரம் மின்சாரம் தொட்டா ஷாக்கு அடிக்கும்டி
சன்யாசம் போனாக்கா லைப் ஷோக்கா இருக்கும்டி
பெண் : ஜாடிக்கொரு மூடி வேணுய்யா
இந்த வேர்ல்ட் பூரா வைப் இல்லேன்னா லைப் லேதுய்யா
பெண் : கானாங் கோழிக்கு கழுத்துல வெள்ளை
நீ கேட்டுக்கய்யா என்னோட சொல்ல
சம்சாரம் மின்சாரம் இல்லாட்டின்னா லைட் இல்ல
சன்யாசி ஆனாக்க அதில ஒண்ணும் வெயிட் இல்ல
ஆண் : ஜாடி வேணாம் லேடி வேணான்டி
ஹே அம்மாடி சும்மாடி
ஐஸா கேடி பொண்ணு ஜோடி வேணான்டி
கானாங் கோழிக்கு கழுத்துல வெள்ளை
நீ கேட்டுக்கடி என்னோட சொல்ல
பெண் : பீச் இருக்குது அதில காத்தடிக்குது
பீச் இருக்குது காத்தடிக்குது
அலை அடிக்குது விசில் அடிக்குது
நண்டு இருக்குது சொந்தம் இருக்குது
தேடி உறங்குது ஓடி பதுங்குது
சமாசாரத்த நினைச்சு பாரய்யா
அழகு சம்சாரம்தான் உனக்கு தேவையா
ஆண் : நண்டு சம்சாரிதான் சம்சாரம்தான்
கொடக்கூலிதான் அதுக்கிருக்குதா
நோய் இருக்குதா நொடி இருக்குதா
டாக்டர் இருக்குதா பீசு இருக்குதா
ஆகப் போறேன் பிரம்மசாரிம்மா
நீ அழுது என்ன ஐ ஆம் சாரிம்மா
பெண் : ஹோய் பரங்கிமலை ரோசாப்பூ
ஓரசிப் பாத்தா மத்தாப்பு
அழக கொஞ்சம் இஸ்த்து போடய்யா
நீ ஆசப்பட்டா தொட்டு பாரய்யா
ஆண் : சேலக் கட்டின பொண்ண நம்பிதான்
பெரிய ராசாக்கெல்லாம் போட்டான் துந்தனா
குழு : ஹோ ஹோ ஹோய் …ஹோ ஹோ ஹோய்…(2)
ஆண் : கானாங் கோழிக்கு கழுத்துல வெள்ளை
நீ கேட்டுக்கடி என்னோட சொல்ல
பெண் : ஆசை இருக்குது நெஞ்சுல பாசம் இருக்குது
ஆசை இருக்குது பாசம் இருக்குது
பழம் இருக்குது பழுத்திருக்குது
அழகிருக்குது வயசிருக்குது
நெஞ்சில் இருப்பதை சொல்லத் துடிக்குது
பதினாறு புள்ள பெக்க வேணுய்யா
அதில ரெக்கார்ட் ஒண்ணு படைக்க வேணுய்யா
ஆண் : நாடிருக்குது நெறஞ்சிருக்குது
ரெண்டு பிரதர்ஸ் ஆறு சிஸ்டர்ஸ்
பாதர் படிச்சவர் மதர் படிக்கல
பேமிலி பிளானு கேட்டு நடக்கல
நீயும் பெத்தா நாடு தாங்குமா
உன் பஞ்சு உடம்பு பிஞ்சு போகும்மா
பெண் : அதிகம் பெத்தா கின்னஸு
இல்லையின்னா மைனசு
உனக்கு மட்டும் ஆசையில்லையா
நான் எப்பொழுதும் சின்னப் புள்ளையா
ஆண் : பேப்பர் பாயா பாயா பாயாதான்
நான் எப்போதுமே சிங்கிள் சாயாதான்
குழு : ஹோ ஹோ ஹோய் …ஹோ ஹோ ஹோய்…(2)
ஆண் : கானாங் கோழிக்கு கழுத்துல வெள்ளை
நீ கேட்டுக்கடி என்னோட சொல்ல
கானாங் கோழிக்கு கழுத்துல வெள்ளை
நீ கேட்டுக்கடி என்னோட சொல்ல
சம்சாரம் மின்சாரம் தொட்டா ஷாக்கு அடிக்கும்டி
சன்யாசம் போனாக்கா லைப் ஷோக்கா இருக்கும்டி
பெண் : ஜாடிக்கொரு மூடி வேணுய்யா
இந்த வேர்ல்ட் பூரா வைப் இல்லேன்னா லைப் லேதுய்யா
குழு : ஹோ ஹோ ஹோய் …ஹோ ஹோ ஹோய்…(2)
niseso g
Pks Pks
GNANAVEL