Pakistan 🇵🇰 Hindu’s Home Tour | Rj Chandru Vlogs

Поділитися
Вставка
  • Опубліковано 5 жов 2024
  • #SrilankanVlogs #RjChandruVlogs
    --------------------------------------
    Follow Our Other Channel:
    Rj Chandru & Menaka
    / @rjchandhrumenakacomedy
    Telegram Channel
    t.me/rjchandrulk
    --------------------------------------
    Follow Us On:
    Instagram: / rjchandrulk
    ​Twitter: / chandrulk
    ​Facebook: / djchandrulk
    Tiktok: www.tiktok.com...
    --------------------------------------
    For Business Queries contact us: paramalingam.chandru@gmail.com

КОМЕНТАРІ • 127

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 8 місяців тому +63

    வேப்பமரம் தமிழர்களுடன் தொடர்புடைய மரம். தமிழ்நாட்டுக்கு வெளியே இந்தியாவின் பிறபகுதிகளில் வேப்பமரம் காண்பது அரிது. கராச்சியில் இந்த வீட்டில் வேப்பமரம் தமிழர் வாழ்ந்ததற்கு சாட்சியாக இருக்கிறது. ஆங்கிலேயர் ஆட்சியில் ஒன்றாக இருந்தோம் சுதந்திரம் கிடைத்தது பிரிவிணை ஏற்பட்டது இதை என்னவென்று சொல்ல. உங்கள் பாகிஸ்தான் பயணம் சிறக்க வாழ்த்துக்கள்.

    • @Mohamed-pl5jk
      @Mohamed-pl5jk 8 місяців тому +6

      Uae la veppa maram iruku

    • @sivaramaJP
      @sivaramaJP 8 місяців тому +4

      Shows no knowledge about India 😂😂. DMK or DK supporter 😂

    • @zimaz-krut
      @zimaz-krut 8 місяців тому +6

      இருக்கு சவுதி அரேபியாவில் உண்டு ஆப்ரிக்கா நாடுகளில்.உண்டு

    • @santhoshv3028
      @santhoshv3028 8 місяців тому +6

      Better go to school again 😂. One can be proud of their own ethinicity but not radical on that.

    • @sivaramaJP
      @sivaramaJP 8 місяців тому

      @@santhoshv3028 is it so 😂

  • @chandranmurugan7451
    @chandranmurugan7451 8 місяців тому +22

    அந்த காலகட்டத்தில் இப்படி ஒரு மாளிகையா? அதுவும் ஒரு இந்துவின் வீடு அருமை.

  • @ushakupendrarajah7493
    @ushakupendrarajah7493 8 місяців тому +10

    சந்துரு , அழகான பிரமாண்டமான வீடு , வேப்பமரம் , புளியமரம் , அலரி- temple tree ,- சம்பங்கி பூ என்றும் அழைக்கபடும் , அழகான கானொலி நன்றி 🙏👍உஷா லண்டன்

  • @sridharsadagopan6103
    @sridharsadagopan6103 8 місяців тому +8

    Brother, அவர்கள் இந்தியாவில் இருந்து வந்தவர்கள் அல்ல. அந்த ஊரும், அந்த நாடும் இந்தியர்களுடயதாக இருந்தது. 1947 ல் அவர்கள் வெரும் கையுடன் விரட்டி அடிக்க பட்டார்கள்.

  • @HalaHala-tm3nk
    @HalaHala-tm3nk 8 місяців тому +5

    ஒட்டு மொத்த இந்தியாவாக இருந்த போது பறந்த இந்தியாவில் வாழ்ந்த பல சமய மக்கள் வாழ்வியல் அது இரு நாடாக பிரிந்த போது இந்த நிலமைகள் என்பதை நாம் அறிந்து கொள்ள முடியும்.நீங்கள் பாக்கிஸ்தானில்இப்போது இந்துமக்கள் எப்படி வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர் அவர்கள் பிரச்னை அனைத்தும் உங்கள் video மூலம் தெளிவாக தெரிக்கின்றது.ஆனால் இந்தியாவிலுள்ள சங்கிகள் தான் பாக்கிஸ்தான் மக்களை தீவிரவாதிகள் போல் சித்தரிக்கின்றனர்.Supper mr.சந்துரு.உங்கள் பணி தொடங்கட்டும் வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்.❤

  • @FL-GOP
    @FL-GOP 8 місяців тому +4

    அந்த பழைய மாளிகையில் பல புகைப்படங்கள் தொங்க விடப்பட்டிருந்தது. சிலவற்றை காண்பித்திருக்கலாம்.
    Anyway thanks for showing us Pakistan.

  • @kalpanajeeva2485
    @kalpanajeeva2485 8 місяців тому +6

    One of the beautiful bungalow this not a house this is bungalow what you have shown From this video what we learnt is how the people who were survived in luxurious manner in the early 1930s These are all legacy of the Mother land unique INDIA thank you for shown such beautiful & marvelous bungalow Almighty always bless you and saves yours family Omnamasivaya

  • @KumarKumar-h7n1y
    @KumarKumar-h7n1y 8 місяців тому +7

    சந்துரு சார் இது காரைக்குடி செட்டிநாடு வீடு மாதிரி இருக்கு செட்டியார் வணிகர்கள் உடையது தான்

    • @AnavGopinath
      @AnavGopinath 8 місяців тому +1

      This house belonged to Haribai Motiram from Punjab

  • @kalpanajeeva2485
    @kalpanajeeva2485 8 місяців тому +4

    First Telecast service centre started in the year 1959 at Delhi in India in 1970s onwards only it's extended all other parts of the Indian subcontinent thank you very much

  • @bhagyaraj5251
    @bhagyaraj5251 8 місяців тому +3

    வீடு மிக அழகு. பழைய நினைவுகளை ஞாபகப்படுத்தியது. குறிப்பாக தட்டச்சு இயந்திரம். வானொலி சூப்பர்.

  • @panduragansarvothaman9887
    @panduragansarvothaman9887 8 місяців тому +3

    அளவில்லா ஆனந்த தாண்டவம் நன்றி சகோ சந்துரு

  • @fatmaa5034
    @fatmaa5034 8 місяців тому +3

    Wow anda veettukkula neradiya pona madiri irukku Anna so thanks ❤

  • @muruganandama7115
    @muruganandama7115 8 місяців тому +3

    1920,1930 எதுவோ இருக்கட்டும் வரலாறு 12:40
    சொல்ல கத்துக்கணும்
    அந்த காலத்து டெலிபோன்
    டிவி
    ரேடியோ மரம்
    கிராம போன்
    அந்த காலத்து............ யார் அவர்கள் அவர்கள் மூதாதையர் யார்?
    அட அதுகூட வேண்டாம் அனைத்து போட்டோக்களை காண்பித்து இருக்கலாம் இல்லை யா? உங்களுக்கும் பொழுதும் போக்கு எங்களை வைத்து ம் நடக்கட்டும்

  • @maheshvaratharajah4472
    @maheshvaratharajah4472 8 місяців тому +1

    Hi Chandru we are blessed to see this precious place. Original property owner is Indian Hindu but the Gont/ local municipality keep it the original house> thank you for the Pakistan govt. We get to see this house Because of you. with you no chance we can see BIG THANK FOR THIS.

  • @mdakbardeen1201
    @mdakbardeen1201 8 місяців тому +3

    சந்தோமா இருக்கு முதலாளி
    குடும்பம் இங்கு எங்குள்ளது

  • @yahoojagan
    @yahoojagan 8 місяців тому +1

    Brother please make correction this house is not belongs to Indian who come from India. Mentioned entire Pakistan was India, only after 1947 they created separate country for particular religion else it was India

  • @sundarichandran8532
    @sundarichandran8532 8 місяців тому +1

    ஆத்தங்குடி tiles இன்றும் இந்தியாவில் உள்ள ஒரு விடயம்

  • @nabeeltc85
    @nabeeltc85 8 місяців тому +1

    Karachi has many Hindus and Temples .There is a Hindu majority town in Tharparkar district in Sindh

  • @venkataramanhemalatha7987
    @venkataramanhemalatha7987 8 місяців тому +1

    What a beautiful bungalow. Very nice video. Vazthukal chandru

  • @s.srinivas3115
    @s.srinivas3115 8 місяців тому

    Vanakkam Anna Eppadi irrukinga Neenga Veedu Rommbu Azgha sirappa irruku bungalow maari kidayadhu Swargam maari irruku Arumaiya irruku Ellam Parvathi parameshvaran Arula melum Melum Valarga

  • @LALITHAMURUGESAN-w8o
    @LALITHAMURUGESAN-w8o 8 місяців тому +2

    Chettinad athankudi tiles

  • @rajendranpandian109
    @rajendranpandian109 8 місяців тому +4

    Visit chettinadu in tamilnadu. You can see many old houses which will surprise you

  • @viswanathansankar7096
    @viswanathansankar7096 8 місяців тому +1

    Before partition Karachi has 50% Hindu population. It had very sizeable Sindhi and Gujarati Hindu population. So your interpretation of Hindus as Indian is wrong. They were native Hindus and after partition left Karachi and migrated to India. While.showing the name of the owner it was bearing a muslim name.
    Anyway Good job

  • @Mukund415
    @Mukund415 8 місяців тому +1

    இந்தியாவை சேற்ன்தவர்கள்
    என்று குறிப்பது உண்மையில் ஸிந்து மாகாணத்தை தாய் நாடாக கொண்ட ஹின்துகள். அக்காலத்தில் (1930s) Pakistan was not born. No need for Chandra to use ‘Indian’ description instead of the correct term Hindu’.

  • @suresh83friends
    @suresh83friends 8 місяців тому +3

    பிரம்மாண்டமா இருக்கிறது ❤

  • @M.A.N.I.V.E.L
    @M.A.N.I.V.E.L 8 місяців тому +3

    Balochistan போங்க சந்துரு 🚶🚶🚶

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 8 місяців тому

    OLD RADIO HAVE..NAANKAL PADITHE TYPRITER.PARKA SANTHOSAM.THANKS FOR SHARING CHANDRU.FROM CANADA

  • @heshanidilshika5000
    @heshanidilshika5000 8 місяців тому +1

    Super bunglow.great vedio ❤❤

  • @LALITHAMURUGESAN-w8o
    @LALITHAMURUGESAN-w8o 8 місяців тому +1

    Chettinad athankudi tiles.

  • @sivasuriyan8778
    @sivasuriyan8778 8 місяців тому

    Karachi LA Balochi fried fish shop ahh Oru video podunga brooo

  • @sivaramaJP
    @sivaramaJP 8 місяців тому +2

    Hindus are richer during those day's in Karachi

    • @Id_give_a_sht
      @Id_give_a_sht 8 місяців тому

      Still rich in Karachi even christians rich in Karachi, and Muslim was more than them both, and jews rich on next level also

  • @mohamedmeerasha4511
    @mohamedmeerasha4511 8 місяців тому +3

    1935ல் டெலிவிஷன் டேப் ரெக்கார்டர் கண்டுபிடிக்கவில்லை என்பதுதான் எதார்த்த உண்மை

    • @rajacommentpsycho8507
      @rajacommentpsycho8507 8 місяців тому +1

      நம்புங்க ப்ரோ பாவம் அவரு.. எவ்ளோ கஷ்டபட்டு இந்த விஷயத்தை கண்டு புடிசிருகாரு 😂😂😂

    • @shanafshan
      @shanafshan 8 місяців тому

      1930 intha veedu than kattirukkanga nu sollirukkar redio ellam pirahu use panniruppanga bro ippo varaikkum veedu irikkum pothu TV redio ellam irikkurathu periya vishayam illa

    • @mohamedmeerasha4511
      @mohamedmeerasha4511 8 місяців тому

      @@shanafshan அப்படி பார்த்தால் 1947ல் கூட இந்த இரண்டு பொருட்களும் கிடையாதே ப்ரோ

  • @karnan4483
    @karnan4483 8 місяців тому

    Thanks na👍👍👍👍👍👍

  • @rameshrangaswamy8261
    @rameshrangaswamy8261 8 місяців тому +1

    Hurricane விளக்கு, பார்த்து வெகு காலம் ஆயிற்று.

  • @SujithaSujitha-h3e
    @SujithaSujitha-h3e 8 місяців тому +4

    இந்திய ஹிந்து வா இல்லை பாகிஸ்தான் ஹிந்து வா?

    • @Vinayagam520
      @Vinayagam520 8 місяців тому

      பாகிஸ்தான்.

    • @rajacommentpsycho8507
      @rajacommentpsycho8507 8 місяців тому +1

      Pavam ivare confuse aitaaruu 😂

    • @girl-gx6mg
      @girl-gx6mg 7 місяців тому

      ​No because 1930 la Pakistan Ella India thane erunthichu?1947 than Pakistan uruvana😊?​@@Vinayagam520

  • @vinodbethi7568
    @vinodbethi7568 8 місяців тому

    RJ Chandru kindly correct your knowledge that Karachi was once part of earlier Bharath/India and people were Indians or Bharathvasi even Tamilians were spread across that region now known as Pakistani post 1947 partition update your information don’t say Indians had gone there for business n living

  • @simugan
    @simugan 8 місяців тому +1

    it was part of India then. Hindu existed there as sons of soil . learn history bro

  • @KasiVGupta
    @KasiVGupta 8 місяців тому +2

    Please get your facts right, Indians didn’t come to Karachi before partition, Indians were there as citizens , born and living there for generations. Only after partition they left their homeland

    • @Mukund415
      @Mukund415 8 місяців тому +1

      These statements about characterization of pre-partition Sindhi Hindus as
      visitors from India May not be a honest error but a calculated
      move to agree with Pakistani agenda and that country-men’s desire.

    • @Mukund415
      @Mukund415 8 місяців тому +1

      A minor suggestion. They just did not ‘leave’ Karachi out of free-will; most fled Sindh due to anti-Hindu riots at the time of Partition!

    • @KasiVGupta
      @KasiVGupta 8 місяців тому

      @Mukund415 - Chandru should correct his statement

  • @thanikachalamrajaram6636
    @thanikachalamrajaram6636 8 місяців тому

    Super house. Great video.

  • @PranavMohanlal-zv6qs
    @PranavMohanlal-zv6qs 8 місяців тому +1

    Wrong information. India is present Pakistan

  • @balujaya669
    @balujaya669 8 місяців тому

    ❤❤❤ Beautiful video chandru sir ❤❤❤❤❤❤❤❤ congratulations sir ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @VenkatesanSrinivasan-w2e
    @VenkatesanSrinivasan-w2e 8 місяців тому

    Hii..semma..super..very..very. beautiful..Happy..lLekt...Good..🌾💯💯💯💯🤝🤝🤝🤝💯💯💯💯💯🌱☘️👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👍👍👍👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿🙏🙏🙏🙏🌹🌴⚘️⚘️⚘️⚘️

  • @ezhilvendhan9591
    @ezhilvendhan9591 8 місяців тому

    Wall photos la kammichi iruklaam

  • @murugavel6697
    @murugavel6697 6 місяців тому +1

    Hi mabbillai kumaru arumy alagu video ok madurai electricity insbector Mama comment ok rebly bodu mabbillai

  • @GaneshJeyaneethan
    @GaneshJeyaneethan 8 місяців тому

    Themappu jaffna La solvam

  • @rajendrantk6017
    @rajendrantk6017 8 місяців тому

    1930-it is india no Pakistan

  • @kasmikasmilan3339
    @kasmikasmilan3339 8 місяців тому

    6.37 தேமாப்பூ

  • @manivannan6044
    @manivannan6044 8 місяців тому

    Super video chennai

  • @natrajanshanmugam7942
    @natrajanshanmugam7942 8 місяців тому

    Appa karachi ondrupatta India la irundadhu

  • @struggling7713
    @struggling7713 8 місяців тому

    From kerala

  • @manickamshanmugam3548
    @manickamshanmugam3548 4 місяці тому

    Appo ellame India than

  • @farouqomaro598
    @farouqomaro598 8 місяців тому

    Nice!

  • @nilameganathan8014
    @nilameganathan8014 8 місяців тому

    Super place

  • @rimazahamed
    @rimazahamed 8 місяців тому

    Nice Video 🎉

  • @duraig8645
    @duraig8645 8 місяців тому

    சூப்பர்

  • @sahulajith
    @sahulajith 8 місяців тому +1

    0:42 அத பார்த்தவங்க மட்டும் லைக் பண்ணுங்க.. 😉

    • @rajacommentpsycho8507
      @rajacommentpsycho8507 8 місяців тому

      முரட்டுத் தனமான பாக்கிஸ்தான் குதிரை 😂😂

  • @pharmwhiz
    @pharmwhiz 7 місяців тому

    I read about the background of this. It belonged to Hari Bai Haribai Motiram, a Sindhi family, and had to be distress-sold to the Dawoods (a prominent political family) for a meager amount to prevent it from being listed as enemy/evacuee property. I came across information stating there are 40,000 such listed properties in Pakistan. Chandru, do your research before stating facts in the videos.

  • @malar1455
    @malar1455 8 місяців тому +1

    TV used in 1930 in Pakistan ? Lol . This is too much .

    • @rajacommentpsycho8507
      @rajacommentpsycho8507 8 місяців тому

      😂😂😂😂

    • @Faisalk9p
      @Faisalk9p 8 місяців тому

      Yes my grand father had TV too.

    • @Faisalk9p
      @Faisalk9p 8 місяців тому

      @@malar1455 I don't know about Elizabeth but TV is still available with us. Not exactly on 1930 but 1942 my grand father purchased it.

    • @rajacommentpsycho8507
      @rajacommentpsycho8507 8 місяців тому +2

      ​​@@malar1455I think his grandfather richer than queen elizabeth 😂😂

    • @Faisalk9p
      @Faisalk9p 8 місяців тому

      @@malar1455 TV was already available before creation of Pakistan.
      I'm not migrant from India.
      I'm sindhi if u want to see proof come visit my city Dadu, Sindh to show actual TV from 1942. But you will not believe it as it not available according to Google.

  • @geethamurthy4419
    @geethamurthy4419 8 місяців тому

    Super video

  • @balujaya669
    @balujaya669 8 місяців тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mohammedizzuddin.g.7810
    @mohammedizzuddin.g.7810 8 місяців тому

  • @thirumalairaj333
    @thirumalairaj333 7 місяців тому

    நீங்கள் தப்பாக சொல்கிறீர்கள் அவர்கள் இந்தியாவில் இருந்து வந்தவர்கள் இல்லை அது அவர்கள் பூர்வீக பூமி, அத்வானி அவர்களுக்கு கராச்சி தான் பூர்வீக பூமி.

  • @rajukrishnan6457
    @rajukrishnan6457 8 місяців тому

    Good

  • @ZMRoshan95
    @ZMRoshan95 8 місяців тому

    Super

  • @fathimathahura7810
    @fathimathahura7810 8 місяців тому

    மிக பெரிய மாளிகை

  • @anusharaguraj5329
    @anusharaguraj5329 8 місяців тому

    Alari maram varai untha maram thema maram

  • @Umamaheswari-z5r
    @Umamaheswari-z5r 8 місяців тому

    🙌😃🙂♥️♥️♥️♥️♥️

  • @mhdkamaldeen4693
    @mhdkamaldeen4693 8 місяців тому

    Munbu Pakistan India than .thiruththamaga pesawm.

  • @dharshi1920
    @dharshi1920 8 місяців тому

    கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு 😱😱😱

  • @fawmymohammed4117
    @fawmymohammed4117 7 місяців тому

    Great 🤣

  • @yalinikanagaratnam3288
    @yalinikanagaratnam3288 8 місяців тому

    தேமாப்பூ....😂😂😂

  • @jenanyjena-bm2jt
    @jenanyjena-bm2jt 8 місяців тому

    இந்துக்களுக்கு மதிப்பு கொடுக்கிறது ஓர் இஸ்லாமிய நாடு. ஆச்சரியம் தான்.

    • @girl-gx6mg
      @girl-gx6mg 7 місяців тому

      Pakistan part of India 1930😮

  • @Christophergudalur
    @Christophergudalur 8 місяців тому

    Chandru an apavoda apavoda apavoda appa papa katina veedu idhuilla

  • @KasiVGupta
    @KasiVGupta 8 місяців тому

    Before 1947, Karachi was part of India

  • @LALITHAMURUGESAN-w8o
    @LALITHAMURUGESAN-w8o 8 місяців тому +2

    Chettinad athankudi tiles