2024-ல இப்படி ஒரு இடமா 😱| Morocco Ep-07

Поділитися
Вставка
  • Опубліковано 4 січ 2024
  • Join us on an unforgettable journey as we embark on a road trip from Morocco to Mauritania! In this video, we capture the essence of Morocco, its vibrant landscapes, and rich culture before crossing the border into Mauritania. It's a travel adventure filled with breathtaking scenery, local encounters, and the unique charm of each destination.
    #tamiltrekker #morocco #mauritania #tamilvlog #dangerous #travelvlog
    ********************
    For Business enquiry, Sponsors & paid collaborations contact: info@tamiltrekker.com
    Please Subscribe Us & Share the Videos & Let others get informed about this channel 👉 bit.ly/TamilTrekker
    ​********************
    Checkout Our Existing Tamil Travel Videos Playlist:
    Uzbekistan - bit.ly/3lFHHBJ
    Dubai - bit.ly/3xpe6i8
    Thailand Vlog: bit.ly/ThailandTravelVlog
    Malaysia Vlog: bit.ly/MalaysiaTravelVlogs
    Hitchhiking Vlog: hbit.ly/HitchhikingTravelVlog
    Pakistan Vlog: bit.ly/PakistanTravelVlog
    Tamil Travel Vlog: bit.ly/TamilTravelVlog
    Manali Vlog: bit.ly/ManaliTravelVlog
    Kerala Vlog: bit.ly/KeralaTravelVlog
    Darjeeling Vlog: bit.ly/DarjeelingTravelVlog
    Meghalaya Vlog: bit.ly/MeghalayaTravelVlog
    North East Vlog: bit.ly/NorthEastTravelVlog
    Delhi Vlog: bit.ly/DelhiTravelVlog
    Kodaikanal Vlog: bit.ly/KodaikanalTravelVlog
    TentCampingVlog: bit.ly/2PnWiSa
    Travel Tips: bit.ly/2JoNyaO
    Budget Tour Plan: bit.ly/2pRrej0
    ​********************
    நான் புவனி தரன், பேக் பேக்கர், ஹிட்சிகர், வோல்கர் & ட்ரெக்கர், உலகம் முழுவதும் பயணம் செய்து எனது அனுபவங்களை அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன்.
    புதிய இடங்களைப் பார்ப்பது, வெவ்வேறு கலாச்சாரத்தை அனுபவிப்பது, மக்களைப் பற்றி அறிந்து கொள்வது, இந்த அழகான உலகத்தை தமிழ் ட்ரெக்கர் வழியாக உங்களுக்குக் காட்ட முயற்சிப்பேன்.
    எனது இந்த பயணத்தில் அனைவரையும் வெளியே செல்லவும், ஆராயவும், அவர்கள் சந்திக்கும் ஒவ்வொரு சூழ்நிலையையும் சிறப்பாகப் பயன்படுத்தவும் ஊக்குவிப்பதாகும்.
    I'm Bhuvani Dharan, Solo travel enthusiast, Backpacker, hitchhiker, vlogger & trekker who travels the world and shares my experiences with everyone.
    My videos consist of my spontaneous everyday life as each day is a new adventure.
    Love to see new places, experience different culture, learn about people, taste different food and more. I will try to show you this beautiful world via Tamil Trekker.
    With an emphasis on traveling these vlogs are meant to encourage everyone to go out, explore & make the most out of every situation they come across.
    ​********************
    To check out our travel & backpacking budget gears: www.amazon.in/shop/tamiltrekker
    Follow us on Social Media:
    FB - / tamiltrekkerofficial
    Instagrm - / tamiltrekker
    Website - www.tamiltrekker.com/
    Patreon: / tamiltrekker

КОМЕНТАРІ • 237

  • @DineshR8209
    @DineshR8209 6 місяців тому +16

    அண்ணா முடி நல்லா வளந்துட்டு சூப்பர் 👍👌👌👌❤❤❤❤

  • @gowthamdevidasan28
    @gowthamdevidasan28 6 місяців тому +35

    நீங்க செல்லும் நாட்டை மேப்பில் காண்பிக்வும். அதே போல் ஒரு இடத்திலிருந்து மற்ற ஊருக்கு செல்லும் போது அந்த இடத்தையும் மேப்பில் தெரியப்படுத்தவும்.

  • @balajic3823
    @balajic3823 6 місяців тому +7

    இந்தியா என்பது ' சுகம்' 'Joy'!👌🙏🙏

  • @avanorvlog3103
    @avanorvlog3103 6 місяців тому +23

    சாப்பாட்டை பார்க்க வாய் ஊறுது,தம்பி உங்களுக்கு தலைமுடி வளர்ந்து இருக்கிறது❤

  • @user-xo9xh6qm8n
    @user-xo9xh6qm8n 6 місяців тому +3

    இந்த வீடியோ நீங்களே எடுக்கிறீர்களா? கூட யாராவது எடுத்துட்டு வர்றாங்களா? எப்படி இவ்வளவு சூப்பரா எடுக்கிறீங்க? இதற்கு ஒரு வீடியோ போடுங்கள்!

  • @mubarakmohammed20
    @mubarakmohammed20 6 місяців тому +12

    வாழ்த்துக்கள் புவனி 35 வது நாட்டில் பயணத்தை தொடர்வதற்கு 🎉 உடல் நலத்தில் கவனம் செலுத்தவும் வாழ்க வளமுடன் ❤

  • @RameeshRaja-vf4li
    @RameeshRaja-vf4li 6 місяців тому +3

    Yotupe உங்கள் வீடியோ மட்டும் தான் தரமான வீடியோ வாழ்த்துக்கள் ப்ரோ...

  • @sathishkumar-cn7fd
    @sathishkumar-cn7fd 6 місяців тому +5

    இரும்பு மனிதன்!❤😊

  • @sathishkumar-cn7fd
    @sathishkumar-cn7fd 6 місяців тому +9

    உலகம் சுற்றும் வாலிபன்!❤😊

  • @killbrokillbro
    @killbrokillbro 6 місяців тому +3

    உங்களுக்கு சிரிப்பு 😂தா அழகு அன்பு அண்ணா 🎉🎉❤

  • @user-pc3od6qc3q
    @user-pc3od6qc3q 6 місяців тому +3

    Unga video Vera Mari irukau semma ❤ nega enna study pennerekega

  • @bgmkavi222
    @bgmkavi222 6 місяців тому +4

    That 🎉Train adventure pona week la tha Tamil blogger oru payan upload panaru super ah irunthuchi 17 hrs train

  • @mbalamurali7988
    @mbalamurali7988 6 місяців тому +4

    வாழ்த்துக்கள் புவனி. ❤

  • @krishipalappan7948
    @krishipalappan7948 6 місяців тому +5

    தரம்ங்க தெறிங்க வேற லெவல்ங்க நண்பரே புவனி 🤙🤙🤙

  • @kasirajan3078
    @kasirajan3078 6 місяців тому +2

    தமிழ் பயணங்கள் சதீஷ் நேற்று ட்ரெயின் வீடியோ போஸ்ட் செய்துள்ளார்

  • @hajaazarudeen4510
    @hajaazarudeen4510 6 місяців тому +2

    Vera maari 💥❤️✨👍🤝

  • @sristhambithurai8012
    @sristhambithurai8012 6 місяців тому +5

    வாழ்த்துக்கள் புவனி, உணவுகளை உங்க உடல் நிலையை கவனத்தில் கொண்டு சாப்பிடவும்

  • @tharajonita8676
    @tharajonita8676 6 місяців тому +7

    Food Superb Bro Enjoy Pannunga😊👌
    Thank U Bro . . Keep Rocking 🔥🎉
    GOD BLESS Bro 🙏

  • @baskar.eezhumalai9539
    @baskar.eezhumalai9539 6 місяців тому +1

    உங்கள் கூட சேர்ந்து நாங்களும் டிராவல் பண்ணப்போவது எப்போது

  • @sureshv6900
    @sureshv6900 6 місяців тому +1

    Super. என்ஞாய். பிரசர். கவனம். பிரதர்.

  • @Sivakumar_23
    @Sivakumar_23 6 місяців тому +1

    Nandri sir
    Vazhga valamudan
    Thanks universe

  • @vijayvishva4722
    @vijayvishva4722 6 місяців тому +3

    Best of luck bro be careful for your health 🎉

  • @karthieswar7202
    @karthieswar7202 6 місяців тому +1

    THALAIVA rompa nall Achu thaliva ungala pathu...

  • @atmanperry5192
    @atmanperry5192 6 місяців тому +8

    Takecare ur health bro.. Be safe.. Love u.... 👍

  • @SenthilKumar-cg7me
    @SenthilKumar-cg7me 6 місяців тому +1

    Super super valthugal ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @mathant3516
    @mathant3516 6 місяців тому +1

    Ennoda coment neenga Pampangalo illaiyo but i love bro evlo ethripu vanthalum face pantrengalye that's in India

  • @entertainer3053
    @entertainer3053 6 місяців тому +2

    Oru country to another country ship la travel panuga athoda live experience video podunga ...

  • @mathankumar2665
    @mathankumar2665 6 місяців тому +5

    Thalaivarey focus on finishing videos using (peace ✌️)😢....style miss aaguthu

  • @user-hg6cd3pd5u
    @user-hg6cd3pd5u 6 місяців тому +4

    Health is wealth bro safe journey

  • @aravindns6315
    @aravindns6315 6 місяців тому +8

    Vera level 🔥

  • @MohamedNawas3-ns9lj
    @MohamedNawas3-ns9lj 6 місяців тому +5

    Continue your journey i know that railway, congratulations 😂😂

  • @kkvk2024
    @kkvk2024 6 місяців тому +2

    Bhu bro getup aged maari irruku bro konjam maintain pannunga.. Take care of your health. Eat well eat healthy. Your videos are super. Konjam get up ah change Pannunga bro. Eyebrows And mustache tha bro nalla illa

  • @KajanVlogs
    @KajanVlogs 6 місяців тому +3

    Anna Go Pro Video Clarity ah iruku Phone Bleech Pola Thonuthu Go Pro Layeh Panunga 🥰

  • @AnwarAnwar-cn1wl
    @AnwarAnwar-cn1wl 6 місяців тому +1

    ❤❤❤❤மிகவும் அருமை புவனி புரோ🎉🎉🎉🎉🎉

  • @Yakivlogs
    @Yakivlogs 6 місяців тому +4

    Bro 20 hours travel epdi irunthathu bro video yedukkaliya bro 😮😢❤

  • @siv642
    @siv642 6 місяців тому +3

    Take care of your health bro. Eat well.

  • @LokeshKumar-in3mb
    @LokeshKumar-in3mb 6 місяців тому +3

    Next video dangerous train journey 🔥

  • @harikumar.
    @harikumar. 6 місяців тому +2

    Passenger paramvir already ,explored the train journey.. it runs between a mine and factory

  • @anandhuandbharathi
    @anandhuandbharathi 6 місяців тому +2

    Next train video tharamana sambavama irukum🔥 iron goods train 🚂 longest train in world

  • @rath6686
    @rath6686 6 місяців тому +2

    Super bhu ❤❤❤❤❤❤

  • @Vananga_man
    @Vananga_man 6 місяців тому +3

    Superb..bro..🎉..iam your big fan from kumbakonam

  • @baskar.eezhumalai9539
    @baskar.eezhumalai9539 6 місяців тому

    வாழ்த்துக்கள் தம்பி

  • @haribaskaran9896
    @haribaskaran9896 6 місяців тому

    Global Trust அனாதை ஆசிரமம் இந்த ஆசனம் பண்ண தான் இருந்தேன் நான் ஒரு வயசுல இருந்து இந்த ஆசிரமத்துல தான் இருக்கேன். ஏன்னா எனக்கு அப்பா அம்மா எல்லாம் யாருன்னு தெரியாது
    எனக்கு அப்பா அம்மா கிடையாது அண்ணா 22 வயசு வரைக்கும் அங்கே தான் வளர்ந்தேன்
    இப்ப நான் சென்னையில வேலை செஞ்சுட்டு இருக்கேன் அண்ணா நான் படிக்காதனால
    செக்யூரிட்டி வேலை செஞ்சிட்டு இருக்கேன்.
    எனக்கு இப்ப உடம்பு சுத்தமா முடியல அண்ணா ஒரு நாள் முளைக்கும் போட்டு விட்டேன் அண்ணா அப்ப டாக்டர் சொன்னாங்க எனக்கு கேன்சல் இருக்கு . அதுக்கப்புறம் பாண்டிச்சேரியில் ஜிப்மர் ஹாஸ்பிடல் ட்ரீட்மென்ட் ஜிப்மர் ஹாஸ்பிடல் ட்ரீட்மெண்ட்ல இருந்தேன்.
    டெலிவரிக்கு அக்கா வேலைக்கு போயிட்ஜிப்மர் ஹாஸ்பிடல் ட்ரீட்மெண்ட்ல இருந்தேன்டு இருந்தான்
    இப்ப என்னால உடம்பு சுத்தமா முடியலையா. நான் வேலை செஞ்ச காசு டேப்லட் வாங்கிட்டேனா
    இப்ப ஹாஸ்பிடல் போத்துக்கும் ஸ்கேன் எடுத்து எங்களுக்கு காசு இல்ல. அஞ்சு மாசம் கூட ட்ரீட்மென்ட் போயிட்டு வருவேன்
    அதனால கொஞ்சம் நான் எனக்கு காசு கொடுத்து கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க அண்ணா.
    என் உயிர் காக்க கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க நான் ப்ளீஸ்
    Gpay 9551177474
    Please help 🙏😭😭😭😭

  • @nishanthiniramesh1844
    @nishanthiniramesh1844 6 місяців тому +1

    God bless you bro

  • @sathishkumar.k563
    @sathishkumar.k563 6 місяців тому +1

    Hair treatment ku ena tablets use panringa solunga pls bro

  • @SuganeshNivetha-bp4lm
    @SuganeshNivetha-bp4lm 6 місяців тому +3

    Buvani nanba 🇲🇷Mauritania la fist day video baigarama iruthuchi super 😍😍🥰 nanba 2G network la video upload panna romba lete Aaume nanba 🥲 subscriber engalukaga neega nashta paduriga🥲🥲safe fa iruga... Nanba

  • @b2bmaster583
    @b2bmaster583 6 місяців тому +3

    Next video 19 hour dangerous train journey 🥵🥵🥵

  • @kavinkumar9095
    @kavinkumar9095 6 місяців тому +1

    Hi bro nanu Mauritania la tha irukke 🇲🇷

  • @limatlaika9585
    @limatlaika9585 6 місяців тому

    All your videos are good

  • @thiyagurajendran2922
    @thiyagurajendran2922 6 місяців тому +1

    Unaku bayamave illya .super

  • @Somethingthinkdifferent
    @Somethingthinkdifferent 6 місяців тому +2

    Bro face grooming pannuinga bro nalla irukum pakka

  • @PathamaPriyan-og2rl
    @PathamaPriyan-og2rl 6 місяців тому +2

    Super bro

  • @Jaffnasuman007
    @Jaffnasuman007 6 місяців тому +1

    Mass bro❤❤❤❤

  • @WittySternRajV-no4wt
    @WittySternRajV-no4wt 6 місяців тому +9

    Mr Bhuvani knew to Tolerate the Dryness Desert thus you are Fully eligible to Taste the Joyfulness OASIS always.

  • @b2bmaster583
    @b2bmaster583 6 місяців тому +2

    Tamil trakkaris back to form🔥🔥

  • @avanorvlog3103
    @avanorvlog3103 6 місяців тому +71

    நோர்வேயில இப்ப காலையில் 10 மணிக்கு தான் விடியும்,அப்புறம் 2 மணிக்கே இருண்டிடும், மொத்தமா 3,4 மணி நேரம் தான் வெளிச்சத்தை பார்க்கிறோம்😭😭

    • @aadhithyanp7677
      @aadhithyanp7677 6 місяців тому +4

      Neenga Narvey la tha irukingala bro

    • @avanorvlog3103
      @avanorvlog3103 6 місяців тому +1

      ​​@@aadhithyanp7677ஆமாம்,நான் அக்கா❤இது எனது யூட்யூப் பெயர் அது தான் இப்படி இருக்கிறது

    • @NetflixGroupOf2022
      @NetflixGroupOf2022 6 місяців тому +6

      @@aadhithyanp7677yes he is srilanka agathi 😂

    • @manocb26
      @manocb26 6 місяців тому

      இது போல் விமர்சிக்க வேண்டாம்.​@@NetflixGroupOf2022

    • @jesajesi5256
      @jesajesi5256 6 місяців тому +1

      😢 bro 😢

  • @Hrithik0422-if1ir
    @Hrithik0422-if1ir 6 місяців тому +1

    Hi first like 🎉🎉❤❤

  • @startgaming4137
    @startgaming4137 6 місяців тому

    Bro unga voice super

  • @uselessfellow773
    @uselessfellow773 6 місяців тому

    Apdiye desert lah edhachu safari poga bro

  • @maheshthunder
    @maheshthunder 6 місяців тому

    Super😮😮😮😮

  • @dhaneeshas4997
    @dhaneeshas4997 6 місяців тому

    Bro indha maari thumbnail ey use pannunga...pudhu model thumbnail avlo catchy aa illa...old style la natural aa iruku

  • @karthisaran3354
    @karthisaran3354 6 місяців тому

    Bro HT super🎉🎉🎉🎉

  • @samayarnssamayarns8489
    @samayarnssamayarns8489 6 місяців тому

    Super 🎉🎉🎉

  • @jefihsb786
    @jefihsb786 6 місяців тому +1

    Bro Coimbatore vandha sollunga

  • @Mrvenkat437
    @Mrvenkat437 6 місяців тому

    First like ❤

  • @Ramesh-wg1op
    @Ramesh-wg1op 6 місяців тому

    Bro you are using minoxidil so only your blood pressure is high. BP returns to normal once minoxidil is stopped

  • @shankarsundararajan231
    @shankarsundararajan231 5 місяців тому +1

    Check the tablet bro.. too much of iron tablet is not good and usually minoxidil will be given for hair growth thats nothin but BP medicine too.. check it once

  • @DineshR8209
    @DineshR8209 6 місяців тому

    Love you Anna ❤

  • @cocmaster8907
    @cocmaster8907 6 місяців тому

    Bro node laa poduu bro hair ahhh😮😮

  • @dolink8901
    @dolink8901 6 місяців тому

    Tc of u bro 🙌

  • @venkataravind6510
    @venkataravind6510 6 місяців тому

    Bro hair growth Vera level...70s hero mari irukinga❤

  • @shanshanmugam1
    @shanshanmugam1 6 місяців тому

    Monaco Care full bro

  • @muthamilselvanm271
    @muthamilselvanm271 6 місяців тому

    Hair results good

  • @manis9360
    @manis9360 6 місяців тому

    10:30 தண்ணி அதிகமா குடிச்சா pressure எப்பிடி குறைக்க முடியும்.?தண்ணி அதிகம் குடிச்சா சால்ட் ஆதிகம் வேணும்..அதிகம் சால்ட் அதிகம் pressure..!!!

  • @irfanirfanparveen
    @irfanirfanparveen 6 місяців тому +1

    இவள நாட்டுக் போய் இருக்கீங்க இறைவனுக்கு நன்றி சொல்லுங்க

  • @Motorhead258
    @Motorhead258 6 місяців тому

    Bro antha antha country language learn pannu bro

  • @selavarajchinnachamy5171
    @selavarajchinnachamy5171 6 місяців тому

    Nice

  • @SureshkumarSureshkumar-wv4dd
    @SureshkumarSureshkumar-wv4dd 6 місяців тому +2

    Ullagam suttrum valiban engal bhuwani Anna ..❤ from KGF ( Karnataka)

  • @MathumMathum-zd6kc
    @MathumMathum-zd6kc 6 місяців тому

    Anna Nan unkaloda Sri Lanka 🇱🇰 big fan Adudhathu brizil 🇧🇷 ponka please please 🙏

  • @dhasaratharamansriraman6329
    @dhasaratharamansriraman6329 Місяць тому

    Good

  • @yogarasasundaram5613
    @yogarasasundaram5613 6 місяців тому +1

    Bro happy new year 🎉. How are you?

  • @gavoussaliasenthilkumar8827
    @gavoussaliasenthilkumar8827 6 місяців тому +1

    Kenya visa not required. ETA processing fee $30.

  • @mathant3516
    @mathant3516 6 місяців тому

    Broo naaa unga vediona rompa pidikum bro my name mathan from pollachi pls one vedio la en name solluga en whife kitta peraiya sollika mudium pls na sonnane solli solliratheenga bro vediovla❤

  • @RaghavanRakshan-kv7ve
    @RaghavanRakshan-kv7ve 6 місяців тому

    Hi anna i am big fan of u near by erode

  • @manis9360
    @manis9360 6 місяців тому

    அங்க அனுமன் சிலை அல்லது குறியீடு ஏதாவது பாத்துங்களா.?

  • @limatlaika9585
    @limatlaika9585 6 місяців тому

    What a bro, you post all the videos very late

  • @mr.motivator5099
    @mr.motivator5099 13 годин тому

    Morraco visa epdi bro ! Eduthena

  • @user-lo1uu6tn4f
    @user-lo1uu6tn4f 6 місяців тому

    Bro beard growth pannuga bro nalla irukkum

  • @Vandu360
    @Vandu360 6 місяців тому +1

    என்ன வாழ்கை டா ❤போடா உன்னை பார்த்தால் பொராமை இருக்கு 🥴

  • @manojrekz9345
    @manojrekz9345 6 місяців тому

    Bro big fan of u from near by tanjore I m mannargudi bro Epd irukinga tanjore varapa Solunga meet pana

    • @TamilTrekkerOfficial
      @TamilTrekkerOfficial  6 місяців тому +1

      thanks bro, im fine, kadippa meet panalam bro.

    • @manojrekz9345
      @manojrekz9345 6 місяців тому

      @@TamilTrekkerOfficial tq bro for ur reply 🤩🤩🤩

  • @ratharosy1290
    @ratharosy1290 6 місяців тому

    அண்ணா வீடியோ வ வோற சோனல்ல பாத்துட்ட

  • @crypto8298
    @crypto8298 6 місяців тому

    Bro next South Korea pongo❤

  • @DinesHKarthiK-uy5kf
    @DinesHKarthiK-uy5kf 6 місяців тому

    மொராக்கோ நாட்டு பயணி.... இபின் பதுதா

  • @mrjk3451
    @mrjk3451 6 місяців тому +1

    முடி வளர பற்றி செல்லும்

  • @vinothp6855
    @vinothp6855 6 місяців тому

    அண்ணா உங்களிடம் வேலை வாய்ப்பு இருந்த சொல்லுங்க அண்ணா.

  • @selvamyaro
    @selvamyaro 6 місяців тому

    Tamilpayanangal channel already done the adventure...

  • @visual7entertainment876
    @visual7entertainment876 6 місяців тому

    My name is also Hari Prasad bro😂😂❤️

  • @BabuSteaphn-ul3nr
    @BabuSteaphn-ul3nr 6 місяців тому

    Hi pulli ❤❤

  • @kanimozhi1666
    @kanimozhi1666 6 місяців тому

    Hi bro iam your big fan my native place Thanjavur district vadaseri

  • @BasheerAhamed257
    @BasheerAhamed257 6 місяців тому

    👌👌👍👍