Це відео не доступне.
Перепрошуємо.

Delhi நான் வடக்கு நண்பராய் மாறிவிட்டேன் | Kashmir to Delhi by Bus | Kashmir EP 6

Поділитися
Вставка
  • Опубліковано 19 сер 2024
  • Download Wego from here: go.wego.com/3U...
    Check out Wego Visa from here: wego.co.in/visas
    Follow me on Instagram
    / transit_bites
    Click and watch all videos in trip https:
    We have started our new trip to Summer Kashmir, we are retuning back to Delhi in Bus it was a 24hrs journey from Srinagar to Delhi
    how to reach Kashmir
    Srinagar to Delhi bus
    Chennai to Kashmir in 6000 rs
    Chennai to Kashmir in 2 days
    Kashmir tour tamil
    Kashmir Horse ride
    Kashmir A to Z complete guide

КОМЕНТАРІ • 238

  • @Transitbites
    @Transitbites  Місяць тому +68

    Comments neriya podunga makalea 😂 for all videos apo than interesting ah irukum

    • @nirmalavelu85
      @nirmalavelu85 Місяць тому +3

      Ok Ajai

    • @prabuprabu9973
      @prabuprabu9973 Місяць тому +9

      Ne elathukum reply panu thala innum intrestinga irukum❤

    • @kasimariyappan1053
      @kasimariyappan1053 Місяць тому +1

      சோன்மார்க்கிலிருந்து Sriநகர் எப்படி தல வந்தே?🎉 சொல்லவே இல்லையே?

    • @sujithchan
      @sujithchan Місяць тому +2

      @@Transitbites thala ne comment panna sollitu nan jolly ha potta comment ku kothalikiranga. 😂

    • @Transitbites
      @Transitbites  Місяць тому +2

      ​@@prabuprabu9973 panita pochi 😅

  • @ThinkMediaTamil
    @ThinkMediaTamil Місяць тому +34

    We want Ajay ❤ Urmilla Breakup Story 😢

  • @gopalangopalan7474
    @gopalangopalan7474 Місяць тому +5

    இவ்வளவு அழகான காஷ்மீர் மற்றும் அதன் அன்பான மக்கள❤ நம்ம தமிழ் திரைப்பட உலகில் எப்போதும் திவிரவாத இடமாக காட்டி உள்ளார்கள் 😢

  • @lavanya3169
    @lavanya3169 Місяць тому +23

    Unga north side video eallame semma bro .. antha oru place ku pona oru feel kedaikkuthu U R BEST UA-camR🎉🎉

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 Місяць тому +12

    இப்பவே காஷ்மீருக்கு கன்னியாகுமரி கட்ரா நெல்லை கட்ரான்னு இந்தியாவின் தென்கோடியில் இருந்து இரண்டு ரயில் இருக்கிறது. ஸ்ரீநகர் அல்லது கார்கில் வரை இரயில் விட்டால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எம்ஜிஆர் அந்தகாலத்திலேயே காஷ்மீர் ஒன்டர்ஃபுல் காஷ்மீர் காஷ்மீர் பியூட்டிபுல் காஷ்மீர்ன்னு சும்மாவா பாடினார். உங்கள் பயணம் சிறக்க வாழ்த்துக்கள்

  • @SivajeyanPSJ
    @SivajeyanPSJ 16 днів тому +2

    2023இல் இலங்கையில் இருந்து சென்னை வந்து அங்கு 5 நாட்கள் சுற்றி பார்த்து விட்டு மீண்டும் வட இந்தியாவிற்கு சென்று வாழ்க்கை வெறுத்து மீண்டும் இலங்கை திரும்பினேன். வட இந்தியர்கள் எந்த சூழ்நிலையிலும் வாழ பழகியவர்கள்..

  • @maryrani.a8992
    @maryrani.a8992 Місяць тому +9

    Kaniyakumari to Kashmir bullet train 🚄 fantastic a irukum. Ooty, Kodai mathiri Kashmir m namaku favorite place a irukum. Thank you for sharing Ajay.

  • @rmsai5748
    @rmsai5748 Місяць тому +23

    கடுகு எண்ணை. வாயை மூடிட்டு கிடைச்ச பிரட் பழம் சாப்பிட்டாங்க எங்க அம்மா.. நா உங்க வீடியோ மூலம் பாக்கிறேன்..🎉🎉❤❤மிக்க நன்றி தம்பி..

  • @SaravananSaravanan-pt5qs
    @SaravananSaravanan-pt5qs Місяць тому +3

    உங்களுடைய ஒளிப்பதிவு பேச்சு அருமையா இருக்கு தம்பி வாழ்த்துக்கள் பாண்டிச்சேரியில் இருந்து தரணி

  • @user-fw4ws6lx8z
    @user-fw4ws6lx8z Місяць тому +5

    Kashmir To Delhi Harebal Journey Video Views Amazing 👌🏻 Videography Excellent 💪🏻👍🏻

  • @atozcellparkindia7782
    @atozcellparkindia7782 Місяць тому +20

    அப்பா அம்மா அக்கா எல்லொரும் நலமா தம்பி 👍

  • @pradeepoffizr6160
    @pradeepoffizr6160 Місяць тому +1

    24:04 suddenly remembered Naveen Kumar bro vb missing movement

  • @sureshsharma-zl1xy
    @sureshsharma-zl1xy Місяць тому +5

    Nice ajay bro❤❤ Srinagar vlogs always best❤❤❤I will support transit bites❤❤❤

  • @CultureDrift
    @CultureDrift 27 днів тому +2

    It’s fascinating to see the contrast between the slow pace of Kashmir and the fast life in Delhi. How did you manage the change? Your journey really captures the essence of India’s diversity.

  • @frenchforall9635
    @frenchforall9635 Місяць тому +1

    Romba super tired a irukkeenga...take rest once you reach chennai.

  • @mohanaprabu-gk2kd
    @mohanaprabu-gk2kd Місяць тому +7

    22:29 Ada namma chacha iftikhar Ahmed uh😂

  • @karthi_neymar
    @karthi_neymar Місяць тому +19

    ஏலே நீ வடக்கனா மாறி பல வருசம் ஆய்ட்டு😂😂😂

  • @ramachandran6006
    @ramachandran6006 Місяць тому +1

    Amazing vlog Ajay... Take care of your health... Traveling from 0 degrees temp to 45 degrees.. In 24 hrs.. Indeed very difficult.. Always train journey is best in North India

  • @Hindenburg_tamil
    @Hindenburg_tamil Місяць тому +5

    5:26 smoking 🚬🚭

  • @asksriram
    @asksriram Місяць тому +2

    Holy Hazrat Bal mosque has a hair relic from Prophet Mohamed (SAW)

  • @balasrikar1
    @balasrikar1 Місяць тому +2

    Waiting fr yr marriage video

  • @s.v.kumarkumar5204
    @s.v.kumarkumar5204 Місяць тому +1

    Super exciting vlog Ajay. Dal lake is really Beautiful. Lotus Stem Kootu prepared in Curd which you ate in AHDOOS Restaurant looked yummy. Traffic on the Roads is common in Inida. It is really nice that you always have Plan A, Plan B and Plan C options. Cherries, Wlalnuts and Apples are really very cheap in Kashmir. It is really nice that you purchased in large quantities for Chennai. Hot Aloo Parathas if eaten with Curds or Pickles are indeed tasty. Fully loved and enjoyed this Digital travel with you. Happy and safe journey to Chennai. All the best. Take care.

  • @Ramkumar-qh4ku
    @Ramkumar-qh4ku 29 днів тому

    அற்புதமான காணொளி நண்பா❤❤❤

  • @user-ig3wm1kk1k
    @user-ig3wm1kk1k Місяць тому +1

    Super Journey 🎉🎉To Delhi

  • @vishwanathan8649
    @vishwanathan8649 Місяць тому +2

    நாகபட்டினம் to காஷ்மீர் நவீன் and you

  • @rajant.g.5071
    @rajant.g.5071 Місяць тому +2

    Excellent performance super beautiful vlogs interest journey excellent vedio bro 😊

  • @krishipalappan7948
    @krishipalappan7948 Місяць тому

    தரம் நெறி தாறுமாறு பங்கம் பயங்கரம் சம்பவம் வேற மாதிரி வேற லெவல் 🤣😂🤣🤣 அங்கிட்டு இங்கிட்டு 😂🤣

  • @amulutailoramulu5195
    @amulutailoramulu5195 Місяць тому

    I like ur positive speech and smile, evalavu kashtapattalum neenga sirichikittae adha solluvinga

  • @vigneshvicky3642
    @vigneshvicky3642 Місяць тому +1

    I thing one of best budget travel vlog in tamil!! and good going brother!!

  • @vimalvimalammu4416
    @vimalvimalammu4416 Місяць тому +1

    Guruvayoor ponga bro pls vlog podunga

  • @lakshmig352
    @lakshmig352 Місяць тому

    Ajay is an awesome human being. Vaazhga vapamudan thambi.

  • @vijay1111kumar
    @vijay1111kumar Місяць тому +3

    bro North india கு ஒரு முறை Car ல try பன்னுங்க ப்ரோ

  • @shakilasathyan9522
    @shakilasathyan9522 Місяць тому

    ஆத்தாடி,ஆத்தா...இந்த எபிசோட்
    நார்த் இந்தியா டிராவல் சூப்பர் வீடியோ.. 👌👌

  • @aadambai2448
    @aadambai2448 Місяць тому +5

    தம்பி நீங்க ஹிந்தி நல்லா பேசுறீங்க நீங்க பாகிஸ்தானுக்கும் ஒருவாட்டி டூர் போயிட்டு வாங்க😂

  • @gskgsk4058
    @gskgsk4058 Місяць тому +3

    ஒரு கிலோ ஆப்பிள் வாங்கி அனுப்புங்க ஊர் சுற்றும் தலைவா

  • @babyravi7204
    @babyravi7204 Місяць тому +1

    மிக அருமை அண்ணா வாழ்த்துக்கள்🎉🎉🎉

  • @ranjith.c33
    @ranjith.c33 Місяць тому +2

    📯 horn .sound .world 🌎 full ha famous.thick before u honk ...😂

  • @user-jk8vi5jy9s
    @user-jk8vi5jy9s Місяць тому +1

    இப்படி உலகத்தையே சுற்றி வருகிறீர்களே நண்பரே! தங்களுக்கு காசு எங்கிருந்து வருகிறது. சொத்துகளை முழுவதுமாக விற்றுவிட்டு உலகத்தில் சுற்றி வருகிறீர்களா? ஓரிரு நாடுகளுக்கா பயணம் செய்து இருக்கிறீர்கள் உலகம் சுற்றும் வாலிபராக உங்களைப் பார்க்கும்போது என்னை வியப்பில் ஆழ்த்துகிறது!!!!!

  • @srinivasanchandrasekar2595
    @srinivasanchandrasekar2595 Місяць тому +1

    Bro vera mari.. Urmilla story podunga bro.

  • @SK-yy1qv
    @SK-yy1qv Місяць тому

    Best solo travel UA-camr ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @SK-xw4gu
    @SK-xw4gu Місяць тому

    Hi Ajay: Keep your spirits up. You are doing very well. Impressed with the improvement in your Hindi. Your Kashmir series was very interesting. Glad to see all the progress in Kashmir.

  • @sathiamoorthyrajagopalan8227
    @sathiamoorthyrajagopalan8227 29 днів тому +1

    போற போக்க பாத்தா ஆளுக்கொரு கேமரா தூக்கிட்டு நாங்களும் vloggers ன்னு சுத்திட்டு இருப்பானுங்க போல.

  • @s.srinivas3115
    @s.srinivas3115 Місяць тому

    Vanakkam sago Eppadi irrukinga Neenga Rommbu ungal humour sense Arumai Sago arpudhamana coverage explanation 👍informative video Ellam Parvathi Parameshvaran Arula ungal ellam payanam vettri adayatum Continues travel pannadhinga rest edumga bro

  • @HariKrishnan-bn1xb
    @HariKrishnan-bn1xb Місяць тому +4

    bro North side bsnl vlog podunga bro

  • @SivaKumar-lp4rj
    @SivaKumar-lp4rj Місяць тому +1

    Unga all episodes am watching..
    Today episode also good..

  • @manikandan-cd3nw
    @manikandan-cd3nw 27 днів тому

    Superb bro, ur r travel around North India u knw, we get info& more North locations from Ur video

  • @thalashinchan4679
    @thalashinchan4679 Місяць тому +1

    Nov maasaa iruku video laaa🎉🎉🎉❤

  • @sheenakumari9837
    @sheenakumari9837 5 днів тому

    In the north, they mostly use mustard oil for cooking.

  • @salamoneditz-official9916
    @salamoneditz-official9916 Місяць тому +1

    அண்ணா நீங்க மேடவாக்கம் தானா...... நான் சோழிங்கநல்லூர் அண்ணா நெஸ்ட்டு ஸ்டாப்..... ப்ளஸ் மீட் for you

  • @mercury-ke7vj
    @mercury-ke7vj Місяць тому +1

    All credit goes to MODI JEE 🎉🎉🎉

  • @m.muthukumaran7870
    @m.muthukumaran7870 Місяць тому +2

    அருமை இருக்கு தம்பி

  • @venubethanasamy442
    @venubethanasamy442 Місяць тому

    வாழ்த்துக்கள் thampi❤️

  • @santhanamk3759
    @santhanamk3759 27 днів тому

    Tamilnadu express சரியான நேரத்தில் டெல்லியில் கிளம்பி சரியான நேரத்தில் சென்னை சென்ட்ரல் வந்து சேர்ந்தது

  • @Vwittysternraj.
    @Vwittysternraj. Місяць тому

    Too much CONFIDENCE of ROCK PILLARS is the Secret Tactics being used by Mr Ajay now thus he Tolerates any discomforts on his Travel adventures always.

  • @ravichandrannarasimhan930
    @ravichandrannarasimhan930 Місяць тому

    Bro andha dialoguea sollunga bro. Unga video la athan bro highlighte " vanakam makkale Ella epdi irukinga, na supera iruken, neengala vera level la irupinganu theriyum"

  • @velazhagupandian9890
    @velazhagupandian9890 Місяць тому

    மிகவும் அழகான காணொளி.

  • @kannann9599
    @kannann9599 Місяць тому

    While travelling in Kashmir, we stayed at houseboat for 3 days and enjoyed the gardens Dal lake etc.

  • @ebenezerprasanth6696
    @ebenezerprasanth6696 Місяць тому

    Ajay bro intha time naraya purchase panitnga fruits,nuts nice healthy ❤ Enjoy the travel and explore more ❤

  • @asksriram
    @asksriram Місяць тому +1

    Waiting for Chennai Ritchie Street vlog :-)

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 Місяць тому

    நீண்டதூர பயணங்களில் குறைந்தபட்சம் அரைநாள் முன்பாக முக்கிய ஊர்களில் இருக்கும்படி ரயில்நிலையத்தில் இரண்டு மணிநேரம் முன்பாக இருக்கும்படி திட்டமிடவேண்டும். இல்லையென்றால் ரயில் சரியான நேரத்தில் புறப்படும் பட்சத்தில் நாம் ரயிலை தவறவிடும் நிலை ஏற்படலாம். காலம் பொன்போன்றது.

  • @subramanis7758
    @subramanis7758 Місяць тому

    Miga Viraivil 5Lakhs Viewers Vara Vazthukal.

  • @LakshmiLakshmi-bx8nj
    @LakshmiLakshmi-bx8nj 23 дні тому

    Lakshmi holiday and intercity smartbus are good in north

  • @prasannavenkatesh3657
    @prasannavenkatesh3657 Місяць тому +1

    Super end to Kashmir trip da ambi

  • @welcometotamila8863
    @welcometotamila8863 Місяць тому +1

    Sirappu ❤😊

  • @Maniyammai1987
    @Maniyammai1987 Місяць тому +2

    Jammu to dehradun vaanga after dehradun to delhi trainla pohalam

  • @sreesree6269
    @sreesree6269 Місяць тому

    I just laughed bro when you told about cherry 🍒 🤣 the shopkeeper so good ...
    Here and all shopkeeper lie as if he is one know about the fruits

  • @arunachalamparthasarathy6565
    @arunachalamparthasarathy6565 Місяць тому

    Thala super❤❤❤❤

  • @user-io8du5rk6o
    @user-io8du5rk6o Місяць тому

    Hii..வடக்கன்ஸ்...அஜய்...செம்ம..அருமை..வாழ்க...வளமுடன்...🌾🌿🌴🙏🙏🙏🙏👍🏾👍🏾👍🏾🤝🤝🤝💯💯💯💯👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿⚘️⚘️🍃

  • @PauljosephVictor
    @PauljosephVictor Місяць тому

    Thank you for your wonderful

  • @manikandankrishnamurthy9594
    @manikandankrishnamurthy9594 Місяць тому

    February is a month but Bibravary is an emotion..

  • @user-io8du5rk6o
    @user-io8du5rk6o Місяць тому

    Hii..வடக்கன்ஸ்..அஜய்..சூப்பர்..வாழ்க..வள

  • @raguram4974
    @raguram4974 Місяць тому

    Waiting for chenab river railway bridge to get completed and after full completion of udhampur and baramulla link first work is to book ticket in train and travel

  • @growingseeds7623
    @growingseeds7623 Місяць тому

    It looks very nice and I enjoyed thanks

  • @badarjahan1663
    @badarjahan1663 Місяць тому

    I always enjoy your videos bro🎉

  • @sivak4786
    @sivak4786 Місяць тому

    Ajay bro and india vlogs are verithanam

  • @vijayakumarm9533
    @vijayakumarm9533 Місяць тому

    Ennum konjam thrilling ana video podungka Gi.... ❤

  • @bhuvanbhuvana9400
    @bhuvanbhuvana9400 Місяць тому

    Wow wow nenga semma unga videos elam superb

  • @manikumar-np2rf
    @manikumar-np2rf Місяць тому

    bro neenga Himachal Pradesh la neraya tourist places pogala next trip visit pannunga bro

  • @muruganv3034
    @muruganv3034 Місяць тому

    Super bro I really enjoy to watch your video ❤

  • @kanenaveen8302
    @kanenaveen8302 Місяць тому

    Train video ah podunga bro Indian train

  • @Palani-wi3qc
    @Palani-wi3qc Місяць тому +2

    Good video bro

  • @sujathasureshlikedhits4085
    @sujathasureshlikedhits4085 Місяць тому

    Heaven pa

  • @tn50gamingyt64
    @tn50gamingyt64 Місяць тому

    Wintage bro is back 😂

  • @Ramkumar-qh4ku
    @Ramkumar-qh4ku 29 днів тому

    Super ❤

  • @ramachandranranganathrao9946
    @ramachandranranganathrao9946 Місяць тому

    Watching your travel journey is Dig Dig.so suspenseful vlog 👍🌹💯👍 💯👍🌹🌹 o

  • @coolpro7302
    @coolpro7302 Місяць тому

    Thala unga duronto exp vlog kaaga thaan waiting

  • @sujithchan
    @sujithchan Місяць тому

    Urmila udan kadhal tholvi ha 😂
    Interesting ❤🎉

    • @SivaKumar-lp4rj
      @SivaKumar-lp4rj Місяць тому +1

      Pavam athellam avaru personal.. Athellam maranthutu ivlo jolly ya vlog kondu porathu periya visayam.. Ajay personal matum ila yaroda personal life pathi media la pesathinga manasa punpaduthathinga.. Namalum nalla irupom.. Namma suthi irukavangala um happy ya vechipom😊😊

  • @darsinisanjiwa7590
    @darsinisanjiwa7590 Місяць тому

    Next kerala journey 👍

  • @Vijayakumar-qp1rs
    @Vijayakumar-qp1rs Місяць тому

    சூப்பர்........

  • @moratusinglegaming3024
    @moratusinglegaming3024 Місяць тому +2

    Soldiers fans assembly
    👇

  • @palanip8523
    @palanip8523 Місяць тому

    காஷ்மீர் பியூட்டிபுல் காஷ்மீர்

  • @prabhudossr1682
    @prabhudossr1682 Місяць тому

    Did you see Tulip gardens? What is the price of one Tulip? Your videos are very interesting and helpful. I plan to visit Kashmir during next Feb/Mar. 👏👏👏👏👏👏

  • @sathyanathanvijayaraghavan1279
    @sathyanathanvijayaraghavan1279 6 днів тому

    Dear Ajay,
    தர்கா , மசூதி சிறு விளக்கம்.
    புனிதர்கள் இறந்து சமாதியின் மீது எழுப்ப படுவது தர்கா.
    பிராத்தனை செய்ய எழுப்ப படுவது மசூதி.
    நீங்கள் Srinagar இல் இருப்பது தர்கா என்றீர்கள் அதனால் தான் இந்த பதிவு.
    தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.

  • @mohamadkamaludeen770
    @mohamadkamaludeen770 17 днів тому

    Next you go to Indonesia jawa Timur luma Jang am waiting for you 😅

  • @strictlyfor90skids65
    @strictlyfor90skids65 Місяць тому

    Bro konkan series start panunga rainy season start ayitu😁😅

  • @TravellerSK
    @TravellerSK Місяць тому +1

    27:38 அப்போ வேலைவெட்டி இல்லைன்னா ஜம்முகாஷ்மீர் போலாம்னு சொல்லுற.... இத்தனை தாமதம் ஆகுதுன்னா.... வேலைவெட்டி இல்லாமல் இருந்தால் தான் ஜம்முகாஷ்மீர் போகலாம் போல....

  • @sountaryat9395
    @sountaryat9395 Місяць тому

    அஜய் அண்ணா நல்ல ஹிந்தி பேசுறிங்க❤

  • @kailasamkuppusamy4780
    @kailasamkuppusamy4780 Місяць тому +1

    Thanks

    • @Transitbites
      @Transitbites  Місяць тому

      thank you so much ❤ can u mail me ajaysudharsan98@gmail.com

  • @AhilaDevi-ku9by
    @AhilaDevi-ku9by Місяць тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ keep it up 💪👍💪 safe journey

  • @km-fl2gb
    @km-fl2gb Місяць тому +1

    Tough and rough journeys....quite challenging...kudos 🎉🎉