Music and Lyrics are Awesome❤️ Adonai -My Lord✨ Glory to God🙏 என் மேல் பாயும் நதி அலையே என்னை தொடரும் முழு மதியே என்னுள் இறங்கும் வெண்பனியே எனக்குள் இருக்கும் விண்ணொளியே உம் வார்த்தை என் வழியாகும் பாதைக்கு வெளிச்சமாகும் உம் சித்தம் என் வாழ்வாகும் மகிமையில் சேர்க்கும் அடோனாய் என்னவரே என்னை ஆளுகை செய்பவரே ஆதாரமே என் இயேசுவே என்னை தாங்கிடும் தகப்பனே ஆராதிப்பேன் ஆராதிப்பேன் ஆராதிப்பேன் உம்மையே ஆராதிப்பேன் ஆராதிப்பேன் 1.வானத்தை திரையை போல அழகாய் விரித்தவரே வாஞ்சையாய் என்னை அணைத்து ஆறுதல் தருபவரே-2-அடோனாய் 2.மேகத்தை இரதமாக்கி காற்றில் செல்பவரே உம் கையை நீர் திறக்க நன்மைகள் வசமாகுமே-2 உம் வல்ல செயல்கள் அதிசயமே மழையாய் பொழிந்திடும் அனுக்கிரகமே உங்க கிருபை மட்டும் போதுமே மகிமையாய் என்னை தாங்குமே ஆராதிப்பேன் ஆராதிப்பேன் ஆராதிப்பேன் உம்மையே ஆராதிப்பேன் ஆராதிப்பேன் 3.எனக்காய் எல்லாமே ஆயத்தம் செய்தவரே எண்ணையால் என் தலையை அபிஷேகம் செய்பவரே-2-என் மேல் பாயும் Glory to God 🙏
என் மேல் பாயும் நதி அலையே என்னை தொடரும் முழு மதியே என்னுள் இறங்கும் வெண்பனியே எனக்குள் இருக்கும் விண்ணொளியே உம் வார்த்தை என் வழியாகும் பாதைக்கு வெளிச்சமாகும் உம் சித்தம் என் வாழ்வாகும் மகிமையில் சேர்க்கும் அடோனாய் என்னவரே என்னை ஆளுகை செய்பவரே ஆதாரமே என் இயேசுவே என்னை தாங்கிடும் தகப்பனே ஆராதிப்பேன் ஆராதிப்பேன் ஆராதிப்பேன் உம்மையே ஆராதிப்பேன் ஆராதிப்பேன் 1.வானத்தை திரையை போல அழகாய் விரித்தவரே வாஞ்சையாய் என்னை அணைத்து ஆறுதல் தருபவரே-2-அடோனாய் 2.மேகத்தை இரதமாக்கி காற்றில் செல்பவரே உம் கையை நீர் திறக்க நன்மைகள் வசமாகுமே-2 உம் வல்ல செயல்கள் அதிசயமே மழையாய் பொழிந்திடும் அனுக்கிரகமே உங்க கிருபை மட்டும் போதுமே மகிமையாய் என்னை தாங்குமே ஆராதிப்பேன் ஆராதிப்பேன் ஆராதிப்பேன் உம்மையே ஆராதிப்பேன் ஆராதிப்பேன் 3.எனக்காய் எல்லாமே ஆயத்தம் செய்தவரே எண்ணையால் என் தலையை அபிஷேகம் செய்பவரே-2-என் மேல் பாயும்
இந்த தெய்வீக கானத்தின் தேனிசையில் இதயம் கிறங்கி கிட்டு யாதொரு வாழ்த்தும் சொல்லாமல் கடந்து போனால் தெய்வம் நமை மன்னிக்கவே மாட்டார்..... எனதருமை செல்வண்ணா ! உங்கள் அந்த பியானோ வாசிக்கிற விரல்களுக்கு எனது அன்பின் முத்தங்கள்... எவ்வளவு ஒரு பரிவான நேசமான பிரியமான பாடல்....என் மேல் பாயும் நதியைலையே ! “அலையே ! மதியே ! பனியே ! ஒளியே ! “ நமது தேவன் நதியலையாய் வந்து நமை நனைத்து தாகம் தீர்க்கிறார். நிலவாய் நமைத் தொடர்ந்து தனது பௌர்ணமி கதிர்களால் சுகம் தருகிறார்...பனியாய் நம் மேல் பொழிந்து குளிர் தருகிறார்..இருளான நம் பாவ வாழ்வில் ஒளியாய் வெளிச்சம் வீசுகிறார்..கவிதையான பல்லவி... தேவனின் வல்லமைகளை பட்டியலிடுகிறீர்கள்.. வானத்தை திரை போல விரிப்பவர்..மேகத்தை இரதமாக்கி செல்பவர்...நமது தலைகளை எண்ணெயால் அபிஷேகம் செய்பவர்..இவ்வளவு ஒரு கவிதையும் வேதவசனங்களும் கை கோர்க்கிற பாடலைக் கேட்பது எத்தனை அபூர்வமான செயல்...மிகவும் ஒரு சூப்பர் பாடல்ணா.....அடோனாய் என்கிற அந்த கோரஸ் கிராமத்தானை அழைத்து ஆகாய விமானத்தில் ஏற்றிச் செல்வது போல எங்களை ஒரு சுகமான தென்றலில் கட்டி வைத்து உயரே இழுத்துச் செல்கிறது.... இது போல உங்களுக்குக் கர்த்தர் தருகிற பாடலை முழுமையாக்கி அனைவர்க்கும் வழங்குங்கள்..பிறரின் பாடல்களை பூரணமாக்கும் தங்கள் நேரத்தை உங்கள் சொந்தப்பாடல்களுக்காகவும் ஒதுக்கிடுங்கள்.நிச்சயமாக தங்களுக்கு பல அற்புதமான பாடல்களை ஆவியானவர் தந்து கொண்டிருக்கிறார்.....நிச்சயமாக தங்கள் பெரேக்கா மீடியா வாயிலாகக் கர்த்தர் பல சுகம் தரும் பாடல்களை , சிறையிருப்பை திருப்பும் பாடல்களை , இரட்சிப்பின் கீதங்களை வழங்கி வருகிறார்...வாழ்த்துக்கள் பிரதர்.
தங்களின் வார்த்தைகள் என்னை மிகவும் உற்சாகப்படுத்துகிறது, கர்த்தருக்காக இனியும், இனிமேலும் நிறைய பாடல்கள் பண்ண வேண்டும் என்று ஒரு ஆர்வத்தை தூண்டுகிறது, கர்த்தரின் சித்தப்படி எல்லாம் ஆகும்.நன்றி சகோதரரே🙏
@@BerachahMediaOfficialChannel அண்ணன். தாங்கள் எத்தனை பெரிய ஒரு கிறிஸ்தவ இசையுலக பொக்கிஷம் . நீங்கள் எனக்கு பதில் தருவதே ஒரு கனவு போல் உள்ளது... எனது கமெண்ட் டை நீங்கள் வாசித்து விட்டீர்கள் என்ற நினைப்பே எனக்குள் கோடிக்கணக்கான குற்றால அருவிகளை உற்பத்தி செய்கிறது மிக்ஸிங்கில் தாங்கள் சக்கரவர்த்தி.. இசையமைப்பில் ஒரு சாம்ராட்...ஆனாலும் தங்கள் சொந்த பாடல்கள் எங்களுக்கு தருகிற ஒரு நேசமே தனிதான்..இந்த பாடல் அவ்வளவு பரிவாக எங்கள் இதயங்களை கோதி விடுகிறது. நன்றிகள் பிரதர்.
Praise the lord ma Beautiful and soulful melody voice super ma Amazing and mind blowing God gift God bless you and your 👪 Super song ADONAI thank U for sending me 🙌🙌🙌👏👏👌👌🙏🙏🙏❤
I came across this song by chance this morning and have been listening to it over and over again. A sweet melody with meaningful lyrics. The English translation is also very helpful. Thank you so much for this beautiful song. ♥️
one of he Best Production in 2021.. Love Seeing Brother David Selvam in the Recent Videos.. Blessed Song by all 3 Singers... Love the Song.. please Do many more Like this.. Praise the Lord..
Beautiful and soulful melody...nice worship song...visuals , singing and scoring wonderful...sooper new year treat.....❤️❤️❤️happy new year to all of u
Blood coming from all over his body and NAKED hanging on that cross like torture weapon! What a Lord and God and Savior! He had to do it. HE is God the Son and only His blood could pay the sins price of ALL ever! May God bless you. கடவுள் உங்களை ஏராளமாக ஆசீர்வதிப்பார். Subscribed. God knew your faithful praise ministry from before the world was made! Ephesians 1:1-14. Oh GOD bless this channel; a haven for your blessings in Jesus Christ. I will pray for you and those gathered here.There is a Crown in Heaven awaiting all who faithfully share the Gospel of Jesus Christ and a soul is saved. ( "JESUS SAVES" below) 1 Thessalonians chapter 2:verse 19-20; Philippians chapter 4:verse 1. The Apostle Paul testified; Romans chapter 1: verse 16 "For I am not ashamed of the gospel of Christ: for it is the power of God unto salvation to every one that believes; to the Jew first, and also to the Greek". This praise resounds across the earth: "Jesus is Lord and only He saves". 2 Samuel chapter 22: Verse 50 "Therefore I will praise you, O Lord, out of the countries, and I will praise your name." JESUS SAVES God the Son (Jesus Christ) has given us the gospel to share with the world. Mark chapter 16: Verse 15: "And He said unto them, Go into all the world, and preach the gospel to every creature." How can anyone hear the "good" news? Romans chapter 10: verse 17 "Then faith comes by hearing, and hearing by the word of God." (We receive the "word" in many ways. The "Word" is Jesus Christ!); John 1:1-5 The Spirit teaches through the Word) Isaiah chapter 7: verse 14: "Therefore the LORD shall give you a sign; behold, a virgin shall conceive, and bear a son, and call His name Immanuel." Hebrew: עִמָּנוּאֵל, "God with us" in human flesh but without sin. The Savior of the world was born to die for our sins! He did so 33 years later. His terrible ordeal; body mutilated; blood poured out, finally died and was placed in a tomb and rose from the dead the 3rd day ! "HE IS RISEN" Matthew chapter 28: verse 6. Isaiah chapter 53: verse" 5 But he was wounded for our transgressions, he was bruised for our iniquities: the chastisement of our peace was upon him; and with his stripes we are healed. 6 All we like sheep have gone astray; we have turned every one to his own way; and the Lord hath laid on him the iniquity of us all." - IT IS FOUNDED UPON GOD'S LOVE FOR MAN AND WOMAN HE CREATED John chapter 3: Verse 16 "For God so loved the world, that he gave his only begotten Son, that whosoever believes in him should not perish, but have everlasting life." "For all have sinned, and come short of the glory of God." Romans chapter 3: verse 23 " For the wages of sin is death; but the gift of God is eternal life through Jesus Christ our Lord." Romans chapter 6: verse 23 " Jesus saith unto him, I am the way, the truth, and the life: no man comes to the Father, but by me.."John chapter 14.verse 6 "1 Corinthians chapter 15: verse 3 "For I delivered unto you first of all that which I also received, how that Christ died for our sins according to the scriptures; 4 And that he was buried, and that he rose again the third day according to the scriptures:" THE PAYMENT BY HIS BLOOD FOR ALL SINS EVER! "And he is the propitiation for our sins: and not for ours only, but also for the sins of the whole world." 1 John chapter 2: verse 2 Romans chapter 5:verse 8 " But God demonstrates his love for us, in that while we were still sinners, Christ died for us. 9 Much more then, now justified by his blood, we will be saved from wrath through him." “For he (God) hath made him to be sin for us, who knew no sin; that we might be made the righteousness of God in him.” 2 Corinthians chapter 5:verse 21. " In whom we have redemption through his blood, the forgiveness of sins, according to the riches of his grace;." Ephesians chapter 1:verse 7 BY GOD'S GRACE ALONE THROUGH FAITH ALONE IN JESUS CHRIST ARE WE SAVED Ephesians chapter 2:verse 8 "For by grace are ye saved through faith; and that not of yourselves: it is the gift of God: 9 not of works, lest any man should boast." Jesus died to pay the penalty for our sins and rescue us from eternal death. Because of Jesus' death on our behalf, all we have to do is believe in Him, trusting in His death and in the shedding of His blood as payment for our sins, as well as in His burial and resurrection from the dead the third day, and we will be saved! John chapter 20: verses 24-31; See also 1 Corinthians chapter 15: Verses 3-4 above. WHOSOEVER BELIEVES SHALL TESTIFY TO THE TRUTH Romans 10: 9 That if you shall confess with your mouth the Lord Jesus, and shall believe in your heart that God has raised him from the dead, you will be saved. 10 For with the heart man believes in righteousness; And a confession by mouth is given for salvation. 13 For whosoever shall call upon the name of the Lord shall be saved. TO DIE IS TO REJECT SALVATION IN JESUS CHRIST AND BE SEPARATE FROM GOD FOREVERMORE (John 3:16-17; Revelation 21:8) "Therefore being justified by faith, we have peace with God through our Lord Jesus Christ." Romans chapter 5:verse 1
என் மேல் பாயும் நதி அலையே என்னை தொடரும் முழு மதியே என்னுள் இறங்கும் வெண்பனியே எனக்குள் இருக்கும் விண்ணொளியே உம் வார்த்தை என் வழியாகும் பாதைக்கு வெளிச்சமாகும் உம் சித்தம் என் வாழ்வாகும் மகிமையில் சேர்க்கும் அடோனாய் என்னவரே என்னை ஆளுகை செய்பவரே ஆதாரமே என் இயேசுவே என்னை தாங்கிடும் தகப்பனே ஆராதிப்பேன் ஆராதிப்பேன் ஆராதிப்பேன் உம்மையே ஆராதிப்பேன் ஆராதிப்பேன் 1.வானத்தை திரையை போல அழகாய் விரித்தவரே வாஞ்சையாய் என்னை அணைத்து ஆறுதல் தருபவரே-2-அடோனாய் 2.மேகத்தை இரதமாக்கி காற்றில் செல்பவரே உம் கையை நீர் திறக்க நன்மைகள் வசமாகுமே-2 உம் வல்ல செயல்கள் அதிசயமே மழையாய் பொழிந்திடும் அனுக்கிரகமே உங்க கிருபை மட்டும் போதுமே மகிமையாய் என்னை தாங்குமே ஆராதிப்பேன் ஆராதிப்பேன் ஆராதிப்பேன் உம்மையே ஆராதிப்பேன் ஆராதிப்பேன் 3.எனக்காய் எல்லாமே ஆயத்தம் செய்தவரே எண்ணையால் என் தலையை அபிஷேகம் செய்பவரே-2- என் மேல் பாயும் நதி அலையே என்னை தொடரும் முழு மதியே என்னுள் இறங்கும் வெண்பனியே எனக்குள் இருக்கும் விண்ணொளியே உம் வார்த்தை என் வழியாகும் பாதைக்கு வெளிச்சமாகும் உம் சித்தம் என் வாழ்வாகும் மகிமையில் சேர்க்கும் அடோனாய் என்னவரே என்னை ஆளுகை செய்பவரே ஆதாரமே என் இயேசுவே என்னை தாங்கிடும் தகப்பனே ஆராதிப்போம் ஆராதிப்போம் ஆராதிப்போம் உம்மையே ஆராதிப்போம் ஆராதிப்போம்
Adonai, Ennavarae ♥️ Enough said. What a beautiful song anna. Goosebumps.
Wow….
Music and Lyrics are Awesome❤️
Adonai -My Lord✨
Glory to God🙏
என் மேல் பாயும் நதி அலையே
என்னை தொடரும் முழு மதியே
என்னுள் இறங்கும் வெண்பனியே
எனக்குள் இருக்கும் விண்ணொளியே
உம் வார்த்தை என் வழியாகும்
பாதைக்கு வெளிச்சமாகும்
உம் சித்தம் என் வாழ்வாகும்
மகிமையில் சேர்க்கும்
அடோனாய் என்னவரே
என்னை ஆளுகை செய்பவரே
ஆதாரமே என் இயேசுவே
என்னை தாங்கிடும் தகப்பனே
ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
ஆராதிப்பேன் உம்மையே
ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
1.வானத்தை திரையை போல
அழகாய் விரித்தவரே
வாஞ்சையாய் என்னை அணைத்து
ஆறுதல் தருபவரே-2-அடோனாய்
2.மேகத்தை இரதமாக்கி
காற்றில் செல்பவரே
உம் கையை நீர் திறக்க
நன்மைகள் வசமாகுமே-2
உம் வல்ல செயல்கள் அதிசயமே
மழையாய் பொழிந்திடும் அனுக்கிரகமே
உங்க கிருபை மட்டும் போதுமே
மகிமையாய் என்னை தாங்குமே
ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
ஆராதிப்பேன் உம்மையே
ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
3.எனக்காய் எல்லாமே
ஆயத்தம் செய்தவரே
எண்ணையால் என் தலையை
அபிஷேகம் செய்பவரே-2-என் மேல் பாயும்
Glory to God 🙏
என் மேல் பாயும் நதி அலையே
என்னை தொடரும் முழு மதியே
என்னுள் இறங்கும் வெண்பனியே
எனக்குள் இருக்கும் விண்ணொளியே
உம் வார்த்தை என் வழியாகும்
பாதைக்கு வெளிச்சமாகும்
உம் சித்தம் என் வாழ்வாகும்
மகிமையில் சேர்க்கும்
அடோனாய் என்னவரே
என்னை ஆளுகை செய்பவரே
ஆதாரமே என் இயேசுவே
என்னை தாங்கிடும் தகப்பனே
ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
ஆராதிப்பேன் உம்மையே
ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
1.வானத்தை திரையை போல
அழகாய் விரித்தவரே
வாஞ்சையாய் என்னை அணைத்து
ஆறுதல் தருபவரே-2-அடோனாய்
2.மேகத்தை இரதமாக்கி
காற்றில் செல்பவரே
உம் கையை நீர் திறக்க
நன்மைகள் வசமாகுமே-2
உம் வல்ல செயல்கள் அதிசயமே
மழையாய் பொழிந்திடும் அனுக்கிரகமே
உங்க கிருபை மட்டும் போதுமே
மகிமையாய் என்னை தாங்குமே
ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
ஆராதிப்பேன் உம்மையே
ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
3.எனக்காய் எல்லாமே
ஆயத்தம் செய்தவரே
எண்ணையால் என் தலையை
அபிஷேகம் செய்பவரே-2-என் மேல் பாயும்
Super lyrics God bless all of you
Glory to God!!
Thank you
Excellent 🎉🎉🎉🎉
Words so different and unique.......
Today I'm so happy to listen to your song... Thanks 🙏 all
இந்த தெய்வீக கானத்தின் தேனிசையில் இதயம் கிறங்கி கிட்டு யாதொரு வாழ்த்தும் சொல்லாமல் கடந்து போனால் தெய்வம் நமை மன்னிக்கவே மாட்டார்..... எனதருமை செல்வண்ணா ! உங்கள் அந்த பியானோ வாசிக்கிற விரல்களுக்கு எனது அன்பின் முத்தங்கள்...
எவ்வளவு ஒரு பரிவான நேசமான பிரியமான பாடல்....என் மேல் பாயும் நதியைலையே ! “அலையே ! மதியே ! பனியே ! ஒளியே ! “ நமது தேவன் நதியலையாய் வந்து நமை நனைத்து தாகம் தீர்க்கிறார். நிலவாய் நமைத் தொடர்ந்து தனது பௌர்ணமி கதிர்களால் சுகம் தருகிறார்...பனியாய் நம் மேல் பொழிந்து குளிர் தருகிறார்..இருளான நம் பாவ வாழ்வில் ஒளியாய் வெளிச்சம் வீசுகிறார்..கவிதையான பல்லவி...
தேவனின் வல்லமைகளை பட்டியலிடுகிறீர்கள்.. வானத்தை திரை போல விரிப்பவர்..மேகத்தை இரதமாக்கி செல்பவர்...நமது தலைகளை எண்ணெயால் அபிஷேகம் செய்பவர்..இவ்வளவு ஒரு கவிதையும் வேதவசனங்களும் கை கோர்க்கிற பாடலைக் கேட்பது எத்தனை அபூர்வமான செயல்...மிகவும் ஒரு சூப்பர் பாடல்ணா.....அடோனாய் என்கிற அந்த கோரஸ் கிராமத்தானை அழைத்து ஆகாய விமானத்தில் ஏற்றிச் செல்வது போல எங்களை ஒரு சுகமான தென்றலில் கட்டி வைத்து உயரே இழுத்துச் செல்கிறது....
இது போல உங்களுக்குக் கர்த்தர் தருகிற பாடலை முழுமையாக்கி அனைவர்க்கும் வழங்குங்கள்..பிறரின் பாடல்களை பூரணமாக்கும் தங்கள் நேரத்தை உங்கள் சொந்தப்பாடல்களுக்காகவும் ஒதுக்கிடுங்கள்.நிச்சயமாக தங்களுக்கு பல அற்புதமான பாடல்களை ஆவியானவர் தந்து கொண்டிருக்கிறார்.....நிச்சயமாக தங்கள் பெரேக்கா மீடியா வாயிலாகக் கர்த்தர் பல சுகம் தரும் பாடல்களை , சிறையிருப்பை திருப்பும் பாடல்களை , இரட்சிப்பின் கீதங்களை வழங்கி வருகிறார்...வாழ்த்துக்கள் பிரதர்.
தங்களின் வார்த்தைகள் என்னை மிகவும் உற்சாகப்படுத்துகிறது, கர்த்தருக்காக இனியும், இனிமேலும் நிறைய பாடல்கள் பண்ண வேண்டும் என்று ஒரு ஆர்வத்தை தூண்டுகிறது, கர்த்தரின் சித்தப்படி எல்லாம் ஆகும்.நன்றி சகோதரரே🙏
@@BerachahMediaOfficialChannel அண்ணன். தாங்கள் எத்தனை பெரிய ஒரு கிறிஸ்தவ இசையுலக பொக்கிஷம் . நீங்கள் எனக்கு பதில் தருவதே ஒரு கனவு போல் உள்ளது... எனது கமெண்ட் டை நீங்கள் வாசித்து விட்டீர்கள் என்ற நினைப்பே எனக்குள் கோடிக்கணக்கான குற்றால அருவிகளை உற்பத்தி செய்கிறது
மிக்ஸிங்கில் தாங்கள் சக்கரவர்த்தி.. இசையமைப்பில் ஒரு சாம்ராட்...ஆனாலும் தங்கள் சொந்த பாடல்கள் எங்களுக்கு தருகிற ஒரு நேசமே தனிதான்..இந்த பாடல் அவ்வளவு பரிவாக எங்கள் இதயங்களை கோதி விடுகிறது. நன்றிகள் பிரதர்.
Beautiful song it has nice presence
Lovely song, Adonai Ennavarae ❤️❤️❤️❤️❤️ !!! Blessings !!!
I praise Jesus, Adonai. I really like Mr. David Selvam's music.
நீங்கள் எல்லாம் எங்க உள்ள ஆளய்யா😡 இத்தனை நாள் எங்கே இருந்தீங்க! 🤩 செம்ம தனமாக இருக்கிறது.💪I am waiting தல..🤝
❤️🎉💐🎼Glory to God alone
Really really nice song whenever I hear this I think that I'm with Jesus Christ ❤❤
beautiful melody. and voices.. god bless ..Adonai.
Brother Mohan. Very excellent coordination. Super and melodious worship song. God bless you all
I can’t understand Tamil but While watching the song I can feel the love of joy in Christ.... Nice 😊
Wonderful
Woww.... Beautiful Melody... ❤️❤️ Amen... Glory to our Lord, Adonai, His name be Lifted on High...!!!🔥🎊🎉
Hi anna
Amen. Thank you Jerry😇
Wonderful song. I love it. It will be a child of prayer
😇
Excellent Trio Sung Song , composed by David Selvam, with Good music. God bless Your team.
Thank you dear brother 😍
Lovely soulful song @selvam anna. Thankyou for this lovely n blessed song.. worship the lord 🙏👍👍👍
Amen, Thank you
Wow💐. I really feel the presence💯. I love this song so much ❤️❤️
Praise the lord ma Beautiful and soulful melody voice super ma Amazing and mind blowing God gift God bless you and your 👪 Super song ADONAI thank U for sending me 🙌🙌🙌👏👏👌👌🙏🙏🙏❤
Thank u ma,Glory to JESUS 😇
You're an tangible blessing to the kingdom anna ❤️
Amazing song and lyrics. Super music. Wonderful singing. God bless you all.
Praise God such a blessed worship song🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
Thank you ☺️
1 நீதிமான்களே, கர்த்தருக்குள் களிகூருங்கள்; துதிசெய்வது செம்மையானவர்களுக்குத் தகும்.
சங்கீதம் 33:1
அவருக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்; ஆனந்த சத்தத்தோடே வாத்தியங்களை நேர்த்தியாய் வாசியுங்கள்.
சங்கீதம் 33:3
Super very nice God bless you
Yes, LORD of Adonai
You rules me,
Amazing song...👏👏👍
Superb Very Nice Worship Song ..
I came across this song by chance this morning and have been listening to it over and over again. A sweet melody with meaningful lyrics. The English translation is also very helpful. Thank you so much for this beautiful song. ♥️
Wow Suma Vera level song and excellent music 🎶 super amazing music sir god bless you and be with you in all times
Amen😇God bless you!!
Thanks uncle ❤️
@@BerachahMediaOfficialChannel thanks iam also a double and triple cango player kogam pad drum vasika theriyum
@@BerachahMediaOfficialChannel iam fan for music
Such a wonderful melody song and dance Music with spiritual growth and God's Word with Holyspirit Anoited Worship song 🙏❤️❤️🙏 in 2021
one of he Best Production in 2021.. Love Seeing Brother David Selvam in the Recent Videos.. Blessed Song by all 3 Singers... Love the Song.. please Do many more Like this.. Praise the Lord..
Yes exactly
Amen
Praise the Lord 🙏🙏🙏
Nice to hear.such a melody worship song.👍💐. keep rocking sir.
Glory to God!! Thank you
David selvam bro.....rocking on piano....
Thank you, praise ,Honour,Glory to HIM😇
👌🏻👌🏻👌🏻 adipoli.....
God bless you
Glory to God ❤️
Amen. Thank you☺️
Such a beautiful song❤️❤️❤️❤️❤️
Thank you
Incredible lyrics and soulful songs. Entirely your song is for me as second wind.Glory to Jesus whom I patiently wait........
Super song 🎵 god bless you 🙏
ADONAI MY BELOVED FATHER JESUS CHRIST SON OF GOD
Simply Awesome
PRAISE THE LORD JESUS 🙏
When there is masters touch, It's amazing 👏 So, Nice 👌 superb Friends👍 Congratulations to the whole team 👏
Glory to God!! Thank you Brother😇
Super composition David selvam brother
Thank you
Praise the lords ❤️❤️❤️🎉🔥🎉 jesus christ 💕💕💕 super super super song thanks you jesus christ amen. 2222...🔥❤️🎶🎹🎤🌟🎻✝️🏃🇮🇳👨👨👦👦👨👨👦👦💯🎆🎵👍💗🇨🇮👌👌👌🎵
Amazing sharing🙂👍🙂👍🎻
Wowwwe❤Such a blessed song❤
Thank u shobikutti❤️
Wonderful Blessing of Godin this new year 2021, Thank God
God bless you😇
Beautiful .....glory to god
Amen
Awesome 💖.. no words to describe.✨✨✨ Glory to LORD
David Selvam sir really so nice
Thank you ☺️
What a song!!
Gloryto lord Jesus
wonder full song
Amen ,Thank you 😇
Mind blowing🤯🤯 Brother, Glory to God
Amen,Thank you ☺️
I love this song very nice god bless you
Thank you 😇
அருமையான குரல் வளம்
All praise,Honour,Glory to God!!☺️
Superb very good song
Thank you Brother
Beautifully made 💛😊🧡😊🧡😊✨
Glory to God 😇
Blissful song... God bless u all
Thank you ☺️ God bless you
Wow! 🥰🥰☺️☺️
A very wonderful, deeply thought-out song.
Praise God
What a soothing voice anna. ❤️ Really heart touching
Thank you sister🙏Glory to God!!
Adonai amen
Nize song... Soulful singing... Gd bless you all❤❤👌👏👏
Thank you 😇 God bless you!!
Beautiful and soulful melody...nice worship song...visuals , singing and scoring wonderful...sooper new year treat.....❤️❤️❤️happy new year to all of u
Thank you brother 😇Happy new year ❤️
Nyc song....Gud 👍👍✌😊😁😁
Beautiful song
Thank you
Wowwwww!!! Song, and music vera vera vera vera level anna.
♥️ Amazing praise god ♥️
Amen😇
Nice song
Supper song 🙏🙏🙏🙏🙏
So soothing 😍❤awesome
Thank you ☺️
Pleasant song👌
Thank you ☺️
Nice song 😊🎉🎄
😇
Super
Super..........😘😘😘
Wow great anna
Glory to God
Amen
Very Nice , Superb, Best Wishes Anna 👍 👌
Thank you ☺️
Amazing Song Anna ❤️❤️❤️ God bless you all 💐💐💐
Thank you Vijay ❤️God bless you
Nice anna...
Thank you😊
Lovely song Anna 😍
Thank you
Glory to God
Beautiful...
😇
😍😍😍😍😍😍❤️❤️❤️❤️
Thank you
Wonderful Song..Listen and be blessed..
Thank you
Amen
Parise god..
Blessing
I don't know who u r .. but continue this work ..GOD BLESS U give more songs like this
Glory to God
Wonderful song 😇🎊🎉❤
Amen, Thank you
❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️
😇
Is this song available in Apple Music ?
My daughter name is adona
How can we contact you ?
You need to Mix and Master A New song .
Hi bro. U can call me David selvam to 98415 88935
There is video with inappropriate content in your playlist check it brother
Can I request you to put it on Spotify?
Will do it soon👍
Blood coming from all over his body and NAKED hanging on that cross like torture weapon! What a Lord and God and Savior! He had to do it. HE is God the Son and only His blood could pay the sins price of ALL ever! May God bless you. கடவுள் உங்களை ஏராளமாக ஆசீர்வதிப்பார். Subscribed. God knew your faithful praise ministry from before the world was made! Ephesians 1:1-14. Oh GOD bless this channel; a haven for your blessings in Jesus Christ. I will pray for you and those gathered here.There is a Crown in Heaven awaiting all who faithfully share the Gospel of Jesus Christ and a soul is saved. ( "JESUS SAVES" below) 1 Thessalonians chapter 2:verse 19-20; Philippians chapter 4:verse 1. The Apostle Paul testified; Romans chapter 1: verse 16 "For I am not ashamed of the gospel of Christ: for it is the power of God unto salvation to every one that believes; to the Jew first, and also to the Greek".
This praise resounds across the earth: "Jesus is Lord and only He saves".
2 Samuel chapter 22: Verse 50 "Therefore I will praise you, O Lord, out of the countries, and I will praise your name."
JESUS SAVES
God the Son (Jesus Christ) has given us the gospel to share with the world.
Mark chapter 16: Verse 15: "And He said unto them, Go into all the world, and preach the gospel to every creature."
How can anyone hear the "good" news? Romans chapter 10: verse 17 "Then faith comes by hearing, and hearing by the word of God." (We receive the "word" in many ways. The "Word" is Jesus Christ!); John 1:1-5 The Spirit teaches through the Word)
Isaiah chapter 7: verse 14: "Therefore the LORD shall give you a sign; behold, a virgin shall conceive, and bear a son, and call His name Immanuel." Hebrew: עִמָּנוּאֵל, "God with us" in human flesh but without sin. The Savior of the world was born to die for our sins! He did so 33 years later. His terrible ordeal; body mutilated; blood poured out, finally died and was placed in a tomb and rose from the dead the 3rd day ! "HE IS RISEN" Matthew chapter 28: verse 6.
Isaiah chapter 53: verse" 5 But he was wounded for our transgressions, he was bruised for our iniquities: the chastisement of our peace was upon him; and with his stripes we are healed. 6 All we like sheep have gone astray; we have turned every one to his own way; and the Lord hath laid on him the iniquity of us all." - IT IS FOUNDED UPON GOD'S LOVE FOR MAN AND WOMAN HE CREATED
John chapter 3: Verse 16 "For God so loved the world, that he gave his only begotten Son, that whosoever believes in him should not perish, but have everlasting life."
"For all have sinned, and come short of the glory of God." Romans chapter 3: verse 23
" For the wages of sin is death; but the gift of God is eternal life through Jesus Christ our Lord." Romans chapter 6: verse 23
" Jesus saith unto him, I am the way, the truth, and the life: no man comes to the Father, but by me.."John chapter 14.verse 6
"1 Corinthians chapter 15: verse 3 "For I delivered unto you first of all that which I also received, how that Christ died for our sins according to the scriptures; 4 And that he was buried, and that he rose again the third day according to the scriptures:"
THE PAYMENT BY HIS BLOOD FOR ALL SINS EVER!
"And he is the propitiation for our sins: and not for ours only, but also for the sins of the whole world." 1 John chapter 2: verse 2
Romans chapter 5:verse 8 " But God demonstrates his love for us, in that while we were still sinners, Christ died for us. 9 Much more then, now justified by his blood, we will be saved from wrath through him."
“For he (God) hath made him to be sin for us, who knew no sin; that we might be made the righteousness of God in him.” 2 Corinthians chapter 5:verse 21.
" In whom we have redemption through his blood, the forgiveness of sins, according to the riches of his grace;." Ephesians chapter 1:verse 7
BY GOD'S GRACE ALONE THROUGH FAITH ALONE IN JESUS CHRIST ARE WE SAVED
Ephesians chapter 2:verse 8 "For by grace are ye saved through faith; and that not of yourselves: it is the gift of God: 9 not of works, lest any man should boast."
Jesus died to pay the penalty for our sins and rescue us from eternal death. Because of Jesus' death on our behalf, all we have to do is believe in Him, trusting in His death and in the shedding of His blood as payment for our sins, as well as in His burial and resurrection from the dead the third day, and we will be saved! John chapter 20: verses 24-31; See also 1 Corinthians chapter 15: Verses 3-4 above.
WHOSOEVER BELIEVES SHALL TESTIFY TO THE TRUTH
Romans 10:
9 That if you shall confess with your mouth the Lord Jesus, and shall believe in your heart that God has raised him from the dead, you will be saved.
10 For with the heart man believes in righteousness; And a confession by mouth is given for salvation.
13 For whosoever shall call upon the name of the Lord shall be saved.
TO DIE IS TO REJECT SALVATION IN JESUS CHRIST AND BE SEPARATE FROM GOD FOREVERMORE (John 3:16-17; Revelation 21:8)
"Therefore being justified by faith, we have peace with God through our Lord Jesus Christ." Romans chapter 5:verse 1
Please anyone put the lyrics in English
என் மேல் பாயும் நதி அலையே
என்னை தொடரும் முழு மதியே
என்னுள் இறங்கும் வெண்பனியே
எனக்குள் இருக்கும் விண்ணொளியே
உம் வார்த்தை என் வழியாகும்
பாதைக்கு வெளிச்சமாகும்
உம் சித்தம் என் வாழ்வாகும்
மகிமையில் சேர்க்கும்
அடோனாய் என்னவரே
என்னை ஆளுகை செய்பவரே
ஆதாரமே என் இயேசுவே
என்னை தாங்கிடும் தகப்பனே
ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
ஆராதிப்பேன் உம்மையே
ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
1.வானத்தை திரையை போல
அழகாய் விரித்தவரே
வாஞ்சையாய் என்னை அணைத்து
ஆறுதல் தருபவரே-2-அடோனாய்
2.மேகத்தை இரதமாக்கி
காற்றில் செல்பவரே
உம் கையை நீர் திறக்க
நன்மைகள் வசமாகுமே-2
உம் வல்ல செயல்கள் அதிசயமே
மழையாய் பொழிந்திடும் அனுக்கிரகமே
உங்க கிருபை மட்டும் போதுமே
மகிமையாய் என்னை தாங்குமே
ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
ஆராதிப்பேன் உம்மையே
ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
3.எனக்காய் எல்லாமே
ஆயத்தம் செய்தவரே
எண்ணையால் என் தலையை
அபிஷேகம் செய்பவரே-2-
என் மேல் பாயும் நதி அலையே
என்னை தொடரும் முழு மதியே
என்னுள் இறங்கும் வெண்பனியே
எனக்குள் இருக்கும் விண்ணொளியே
உம் வார்த்தை என் வழியாகும்
பாதைக்கு வெளிச்சமாகும்
உம் சித்தம் என் வாழ்வாகும்
மகிமையில் சேர்க்கும்
அடோனாய் என்னவரே
என்னை ஆளுகை செய்பவரே
ஆதாரமே என் இயேசுவே
என்னை தாங்கிடும் தகப்பனே
ஆராதிப்போம் ஆராதிப்போம்
ஆராதிப்போம் உம்மையே
ஆராதிப்போம் ஆராதிப்போம்
Beautiful song
Amen