Waiting for your song lyrics brother.. please I request to pin this song's lyrics asoon as possible..so that it'll be useful and blessing for many.. thank you ❤️
ஆற்றவும் தேற்றவும் உம்மை போல யாருண்டு அன்பு காட்டவும் அரவணைக்கவும் உம்மை தவிர எவருண்டு இந்த பாடல் வரிகளில் என்உள்ளத்தை ஏதோ செய்கிறது சொல்ல வார்த்தைகள் இல்லை. இனிமையான குரல் இன்னும் அதிக பாடல்கள் வெளியீடுங்க brother.
Praise our Lord Jesus Christ Halluiah Amen Amen and Amen Thank you dear Lord Jesus Christ Halluiah Amen Amen Yes Lord where shall I go..... Guide me and Show me the way.
Why has there been dislikes for this God given song which will touch the heart of all the children of God. Dislikes must definitely have been posted who are against Christianity. Really feel sorry for such people. Let us pray for them so that better sense prevails.
மிகச் சிறந்த வரிகளுடன் கூடிய இசை இருதயத்தை உருகச் செய்து... தேவ சார்பில் கண்ணீரோடு விழச்செய்கிறது... Wonderful brother..and melting music... . Glory to God....
எங்கே போவேன் நான். எந்தன் இயேசுவே யாரிடம் சொல்வேன் நான் எந்தன் பாரத்தை - 2 ஆற்றவும் தேற்றவும் உம்மைப் போல யாருண்டு - அன்பு காட்டவும் அரவணைக்கவும் உம்மைத் தவிர எவருண்டு நீரே எந்தன் தஞ்சம்… தயவு காட்டுமே கிருபை தாருமே 1. உந்தன் அன்பை உணராமல் நாங்கள் செய்த தவறுகள் எண்ணிலடங்காதே அதை எழுத முடியாதே - 2 ஆனாலும் மன்னித்தீர் மன்னித்தீர் தயவாய் என்னை மன்னித்தீர் 2. எம் கண்கள் உம்மைத் தேடுதே கரங்கள் கூப்பி அழைக்குதே அன்பு தேவனே என் அருகில் வாருமே - 2 என்னையும் தேற்றுவீர் தேற்றுவீர் அன்பாய் என்னைத் தேற்றுவீர் 3. உந்தன் வார்த்தை இன்று தாருமே - என் வழியை நீர் காட்டுமே எந்தன் இயேசுவே என் அன்பு நண்பனே - 2 நித்தமும் நடத்துவீர் நடத்துவீர் கனிவாய் என்னை நடத்துவீர்
I wonder why christian composers fail to bring carnatic touch in their melody and orchestration... This song is an example of how to beautifully use harmonic progressions to enhance a melody.... nice song😊👍
எங்கே போவேன் நான் இந்த பாடலை கேட்கும் போது குடும்ப பிரச்சனையா மன அழுத்தமும் என ரொம்ப நெருக்கி கொண்டிருக்கும்போது இந்த பாடலை கேட்கும் போது ஒரு அமைதி ஒரு சாந்தம் எனக்கு கிடைக்கிறது நான் உணர இயேசுவுக்கே மனைவி மகிமை உண்டாவதாக
கணத்த இதயத்துடன் கேட்கிறேன் இப்பாடலை..ஏனோ தெரியவில்லை கண்களில் கண்ணீர்.....மரணம் என்னை தழுவும் வரை உமக்காக ஓடுவேன்.....செல்வாவிற்கு நன்றி சொல்ல வார்த்தை இல்லை.......😭😭 ....துபாயில் இருந்து கிங்ஸ்லி...🙏🙏🙏
Amen praise the lord nice song lyrics also good amen praise God 👏 🙌 give me your grace stay close to me god o lovely god give me your word today my lovely friend comfort love and embrace where will I go god???
#expecting complete ❤️💐🎊 lyrics and tune superb 🎊.. Aswome composing dear brother ❤️தேவனுடைய அன்பை விட்டு நாம் எங்கே போக முடியும் ❤️ஏனெனில் ஆற்றித் தேற்றி அன்பு காட்ட அவரை போல நல்ல தெய்வம் எவருமில்லை #துரோகிகளை #நேசிக்கும் #ஒரே #தெய்வம்#இயேசு கிறிஸ்து #அளவிடப்படமுடியாத அன்பு 🎊❤️....god bless you unlimited 😇
Oh my Goddd😭😭😭😭😭😭😭,im overwhelming in God's love😭😭😭😭😭😭😭😭❤️❤️❤️❤️Sooooooo nice uncle🔥❤️❤️Gods loving hands shown his love through this song to the world😭😭😍😍😍overwhelming♥️♥️
"But they that wait upon the LORD shall renew their strength; they shall mount up with wings as eagles; they shall run, and not be weary; and they shall walk, and not faint." - Isaiah 40:31 KJV
Mind blowing ameszing song ... jesus never fails ... wounder full voice ...thanks yo giving such a lovely song ...when hear this makes me to cry ... again and again i m hear this ....
Thank god and thank you so much for this song, such a wonderful lyrics. I feeling the almighty presence everytime i'm listening to it. Thanks once again🙏
Lyrics:
Pallavi
எங்கே போவேன் நான்…..
எந்தன் இயேசுவே !
யாரிடம் சொல்வேன் நான்….
எந்தன் பாரத்தை ! (2)
ஆற்றவும் தேற்றவும்
உம்மைப் போல யாருண்டு ? - அன்பு
காட்டவும் அரவணைக்கவும்
உம்மைத் தவிர எவருண்டு ?
நீரே எந்தன் தஞ்சம்…
தயவு காட்டுமே !
கிருபை தாருமே !
Charanam - 1
உந்தன் அன்பை உணராமல்
நாங்கள் செய்த தவறுகள்
எண்ணிலடங்காதே ! அதை
எழுத முடியாதே ! (2) - ஆனாலும்
மன்னித்தீர் ! மன்னித்தீர் !
தயவாய் என்னை மன்னித்தீர் !
(ஆற்றவும்…..
Charanam - 2
எம்
கண்கள் உம்மைத் தேடுதே !
கரங்கள் கூப்பி அழைக்குதே !
அன்பு தேவனே ! என்
அருகில் வாருமே ! (2) - என்னையும்
தேற்றுவீர் ! தேற்றுவீர் !
அன்பாய் என்னைத் தேற்றுவீர் !
(ஆற்றவும்…..
Charanam - 3
உந்தன்
வார்த்தை இன்று தாருமே ! - என்
வழியை நீர் காட்டுமே !
எந்தன் இயேசுவே ! என்
அன்பு நண்பனே ! (2) - நித்தமும்
நடத்துவீர் ! நடத்துவீர் !
கனிவாய் என்னை நடத்துவீர் !
(ஆற்றவும்…..
Wonderful 👏
ஆமென்
❤️❤️
Praise the Lord Amen
நன்றி
எங்கப்பா போவேன்😭 உங்களவிட்டா எனக்கு உறவுனு சொல்ல யாருமே இல்லையே 😭😭😭😭😭😭😭😭😭இயேசப்பா என்னை ஆறுதல் படுத்தகூட யாருமே இல்லாத அனாதை அல்லவோ நான் ✝️😭😭😭😭💔
Nanum
Always Jesus with you sister don't worry for everything.
I'm also
எங்கே போவேன் நான்
எந்தன் இயேசுவே
யாரிடம் சொல்வேன் நான்
எந்தன் பாரத்தை
ஆற்றவும் தேற்றவும்
உம்மை போல யாருண்டு
அன்பு காட்டவும் அரவணைக்கவும்
உம்மை தவிர எவருண்டு
நீரே எந்தன் தஞ்சம்
தயவு காட்டுமே
கிருபை தாருமே
1.உந்தன் அன்பை உணராமல்
நாங்கள் செய்த தவறுகள்
எண்ணிலடங்காதே
அதை எழுத முடியாதே-2
ஆனாலும் மன்னித்தீர் மன்னித்தீர்
தயவாய் என்னை மன்னித்தீர்-ஆற்றவும்
2.என் கண்கள் உம்மை தேடுதே
கரங்கள் கூப்பி அழைக்குதே
அன்பு தேவனே
என் அருகில் வாருமே-2
என்னையும் தேற்றுவீர் தேற்றுவீர்
அன்பாய் என்னை தேற்றுவீர்
3.உம் வார்த்தை இன்று தாருமே
என் வழியை நீர் காட்டுமே
எந்தன் தேவனே(இயேசுவே) என் அன்பு நண்பனே-2
நித்தமும் நடத்துவீர் நடத்துவீர்
கனிவாய் என்னை நடத்துவீர்-ஆற்றவும்
Enge Poven Naan
Enthan Yesuvae
Yaridam Solven Naan
Enthan Baarathai
Aatravum Thetravum
Ummai Pola Yarundu
Anbu Kattavum Aravanaikkavum
Ummai Thavira Evarundu
Neere Enthan Thanjam
Thayavu Kattumae
Kirubai Thaarumae
1.Unthan Anbai Unaraamal
Naangal Seitha Thavarugal
Enniladangaathe
Athai Ezhutha Mudiyathae-2
Aanaalum Manniththeer Mannitheer
Thayavaal Ennai Manniththeer-Aatravum
2.En Kangal Ummai Theduthae
Karangal Kooppi Azhaikkuthae
Anbu Devanae
En Arukil Vaarumae-2
Ennayum Thetruveer Thetruveer
Anbaai Ennai Thetruveer
3.Um Vaarthai Indru Tharumae
En Vazhiyai Neerae Kattumae
Enthan Devane(Yesuvae)
En anbu nanbanae-2
Nithamum Nadathuveer Nadathuveer
Kanivaai ennai Nadathuveer-Aatravum
Thank you Bro❤️
Bro, chords please
Thanks brother lycris pottathuku
🙏💞❣️🙏💞❣️🙏💞❣️I lOvE My JesUs❣️💞🙏💞❣️🙏💞❣️
Enke poven nan. .....um samugathai vitu...alavum...aravanaika...thetra neenkamatum thanapa enaku irukinka . .i love you Jesus...
பாடலை கேட்கிறபோதே இருதயம்அழுகிறது
Ama pa enakum...daily am listening😢😢😢😢😢😢😢😢
I'm so glad to be part of this beautiful track !!
You are such a great inspiration to all of us Selvam Anna !!!
Thanks for your amazing part of this song Keba
Your really rocking Keba bro 😎 God is using you in all ways.. Thanks for your support in making all songs reach through ur music
Sir, your contribution appears in many songs. May God bless you more, granting you infinite grace of music ❤️
Praise God david bro and keba bro, for god given awesome talent, please use it God's glory
Superb
Note: David Selvam done the music for Uyar Malaiyo! !
👍Thank u
Ss.. Talented Person.... Glory To God !!!!
Nice composing,,,Lots of loves from tirunelveli😘😍🤩
My favorite director and a humble person...😍He composed My song music also...David selvam annan you are the chosen by Almighty God❤️
Wow❣💫
மனதில் முழுவதும் வெறுத்து வெறுமையாய் குடும்ப பிரச்சனையோடு நிற்கும் போது கேட்ட பாடல்
God bless you
இதயத்தை தொட்ட பாடல். உம்மை விட்டு எங்கு போக முடியும் அப்பா.நீரே எங்கள் தஞ்சம்
J e s u s. LO v e
Engapa poven ungalavitta yarum illapa😢
God bless you anna ❤ ninga enum mealum mealum jesus acirvatham peara vallthukal anna avaru apaum uingalodu erupar anna ❤ amen
Promise ah enakku ungala vitta yarum illa pa 🙏🙏🙏🙏
Heart melt 🤩🤩🤩
இந்தப் பாடல் வரிகள் என்னை ஏதோ செய்கிறது தேவனிடம் இன்னும் நெருங்கச் செய்கிறது இந்தப் பாடலை தந்த கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு நன்றி
Praise the Lord... Literally this lyrics and song did something in my heart...No words to say..Simply Heart Melting...
God bless dear bro...
Thank u😊Glory to God! God bless u
Yes brother its true...can I get ur number brother
Waiting for your song lyrics brother.. please I request to pin this song's lyrics asoon as possible..so that it'll be useful and blessing for many.. thank you ❤️
Me too
Enge Poven Naan
Enthan Yesuvae
Yaridam Solven Naan
Enthan Baarathai
Aatravum Thetravum
Ummai Pola Yarundu
Anbu Kattavum Aravanaikkavum
Ummai Thavira Evarundu
Neere Enthan Thanjam
Thayavu Kattumae
Kirubai Thaarumae
Lyrics
1. Unthan Anbai Unaraamal
Naangal Seitha Thavarugal
Enniladangaathe
Athai Ezhutha Mudiyathae-2
Aanaalum Manniththeer Mannitheer
Thayavaal Ennai Manniththeer-Aatravum
2. En Kangal Ummai Theduthae
Karangal Kooppi Azhaikkuthae
Anbu Devanae
En Arukil Vaarumae-2
Ennayum Thetruveer Thetruveer
Anbaai Ennai Thetruveer
3. Um Vaarthai Indru Tharumae
En Vazhiyai Neerae Kattumae
Enthan Devane(Yesuvae)
En anbu nanbanae-2
Nithamum Nadathuveer Nadathuveer
Kanivaai ennai Nadathuveer-Aatravum
Thank you so very much , for the translation ....God Bless
❤❤
Enthe song kekum pothu manam param pokuthu thank you Jesus ❤
Recent addiction...loving ❤ lot....
ஆற்றவும் தேற்றவும்
உம்மை போல யாருண்டு
அன்பு காட்டவும் அரவணைக்கவும் உம்மை தவிர எவருண்டு இந்த பாடல் வரிகளில் என்உள்ளத்தை ஏதோ செய்கிறது சொல்ல வார்த்தைகள் இல்லை. இனிமையான குரல் இன்னும் அதிக பாடல்கள் வெளியீடுங்க brother.
Where will I go my abba father?
To whom I can tell my burden
You are the only one to comfort & love me❤️🤗✝️🙏🏻😢
இயேசுவே இப்படிப்பட்ட பாடல்களூக்கு நன்றி... வார்த்தையால சொல்ல முடியல...ரொம்ப அழகாக, தெய்வ பிரசன்னம் நிரம்பி இருக்கு...
Praise God !!
ua-cam.com/video/X-YbEqvxdJk/v-deo.html
Try this new version of Carols ! 🔥
Amen
Yes...TQ my jesus
Praise our Lord Jesus Christ
Halluiah
Amen Amen and Amen
Thank you dear Lord Jesus Christ Halluiah
Amen Amen
Yes Lord where shall I go.....
Guide me and Show me the way.
Why has there been dislikes for this God given song which will touch the heart of all the children of God.
Dislikes must definitely have been posted who are against Christianity. Really feel sorry for such people. Let us pray for them so that better sense prevails.
நான் கவலையாக இருக்கும் போது இந்த பாடல் மிகவும் ஆறுதலாக இருக்கும்.கர்த்தருக்கு.நன்றி.
மிகச் சிறந்த வரிகளுடன் கூடிய இசை இருதயத்தை உருகச் செய்து... தேவ சார்பில் கண்ணீரோடு விழச்செய்கிறது... Wonderful brother..and melting music... . Glory to God....
எங்கே போவேன் நான்.
எந்தன் இயேசுவே
யாரிடம் சொல்வேன் நான்
எந்தன் பாரத்தை - 2
ஆற்றவும் தேற்றவும்
உம்மைப் போல யாருண்டு - அன்பு
காட்டவும் அரவணைக்கவும்
உம்மைத் தவிர எவருண்டு
நீரே எந்தன் தஞ்சம்…
தயவு காட்டுமே
கிருபை தாருமே
1. உந்தன் அன்பை உணராமல்
நாங்கள் செய்த தவறுகள்
எண்ணிலடங்காதே அதை
எழுத முடியாதே - 2
ஆனாலும் மன்னித்தீர் மன்னித்தீர்
தயவாய் என்னை மன்னித்தீர்
2. எம் கண்கள் உம்மைத் தேடுதே
கரங்கள் கூப்பி அழைக்குதே
அன்பு தேவனே என்
அருகில் வாருமே - 2
என்னையும் தேற்றுவீர் தேற்றுவீர்
அன்பாய் என்னைத் தேற்றுவீர்
3. உந்தன் வார்த்தை இன்று தாருமே - என்
வழியை நீர் காட்டுமே
எந்தன் இயேசுவே என்
அன்பு நண்பனே - 2
நித்தமும் நடத்துவீர் நடத்துவீர்
கனிவாய் என்னை நடத்துவீர்
Last stanza lyrics have mistake.correct it please
சொந்தம் என்று சொல்லி கொல்ல உம்மைவிட்டா யாரும் இல்லை ❤❤
I wonder why christian composers fail to bring carnatic touch in their melody and orchestration... This song is an example of how to beautifully use harmonic progressions to enhance a melody.... nice song😊👍
Thank you Brother !! But this song contains not a much karnatic touch..Just a Light melody Based..anyway thanks for your words !!
எங்கே போவேன் நான் இந்த பாடலை கேட்கும் போது குடும்ப பிரச்சனையா மன அழுத்தமும் என ரொம்ப நெருக்கி கொண்டிருக்கும்போது இந்த பாடலை கேட்கும் போது ஒரு அமைதி ஒரு சாந்தம் எனக்கு கிடைக்கிறது நான் உணர இயேசுவுக்கே மனைவி மகிமை உண்டாவதாக
So inspiring, David anna. A meaningful and heart-felt composition. Love the music! And, Keba is amazing, as always. God bless you so much more anna :)
Thank you ma😊
Amen❤🎉🎉Jesus❤
அருமை.ஆண்டவர் சகல பாக்கியம் தர வேண்டுகிறேன்
Amen Thank u
Like it heart soul touching song Jesus Christ glory only
I am a..hindhu..but..this is Melting my soul😢........
Amen... 💯 100
Enge Povaen Naan
Enthan Yesuvae
Yaridam Solven Naan
Enthan Baarathai
Aatravum Thetravum
Ummai Pola Yarundu
Anbu Kattavum Aravanaikkavum
Ummai Thavira Evarundu
Neere Enthan Thanjam…
Thayavu Kattumae
Kirubai Thaarumae
1. Unthan Anbai Unaraamal
Naangal Seitha Thavarugal
Enniladangaathe
Athai Ezhutha Mudiyathae - 2
Aanaalum Manniththeer Mannitheer
Thayavaal Ennai Manniththeer
2. En Kangal Ummai Theduthae
Karangal Kooppi Azhaikkuthae
Anbu Devanae
En Arukil Vaarumae - 2
Ennayum Thetruveer Thetruveer
Anbaai Ennai Thetruveer
3. Um Vaarthai Indru Tharumae
En Vazhiyai Neerae Kattumae
Enthan Devane (Yesuvae)
En Anbu Nanbanae - 2
Nithamum Nadathuveer Nadathuveer
Kanivaai Ennai Nadathuveer
This song really made me 😭 😭,
We cannot live him enough... In return of his love...
🙏✝️ஆமென் ஆமென் ஆமென் ஆமென்ப்பா 👏👏👏🧎♀️🙏
Nice song....I feeling ...song ....Engey pove....yarum ilapa...ummaipola yarum ilapa...neerea en thanjam thaiyavu katumea🙇🙏
அன்பு காட்டவும் அரவணைக்கவும் உண்மை போல யாருண்டு😭😭
Super song
கணத்த இதயத்துடன் கேட்கிறேன் இப்பாடலை..ஏனோ தெரியவில்லை கண்களில் கண்ணீர்.....மரணம் என்னை தழுவும் வரை உமக்காக ஓடுவேன்.....செல்வாவிற்கு நன்றி சொல்ல வார்த்தை இல்லை.......😭😭 ....துபாயில் இருந்து கிங்ஸ்லி...🙏🙏🙏
God bless u anna
நான் தருண் என்பெயர் தருண்
Amen praise the lord nice song lyrics also good amen praise God 👏 🙌 give me your grace stay close to me god o lovely god give me your word today my lovely friend comfort love and embrace where will I go god???
Yesappa nan enge povean 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
Beste song
Amen Amen Amen Amen Amen 😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏
மாய்மாலம் நிறைந்த உலகத்தில் மெய்யான இயேசுவின் அன்பை உணர்த்தும் அருமையான பாடல். மனதுக்கு மிகவும் ஆறுதலாக இருக்கிறது
Ithayaththai thotta song❤
நம்மை ஆற்றவும் தேற்றவும் தேவனை போல் யாரும் இல்லை
#expecting complete ❤️💐🎊 lyrics and tune superb 🎊.. Aswome composing dear brother ❤️தேவனுடைய அன்பை விட்டு நாம் எங்கே போக முடியும் ❤️ஏனெனில் ஆற்றித் தேற்றி அன்பு காட்ட அவரை போல நல்ல தெய்வம் எவருமில்லை #துரோகிகளை #நேசிக்கும் #ஒரே #தெய்வம்#இயேசு கிறிஸ்து #அளவிடப்படமுடியாத அன்பு 🎊❤️....god bless you unlimited 😇
Engey poven yesappa en baratha yarkittapa solluven ,😢😢
ஆறுதலானபாடல்🙏🏻🙏🏻🙏🏻
AMEN HALLELUJAH
அப்பா!!!!! என்னவொரு பாடல்....தேவாதி தேவனுக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக....
Beautiful rendition, wonderful lyrics speaks volumes 🙌🏼♥️
These lyrics just pops out of my mouth whenever in despair,oh I thank our loving God to use you to deliver such prayerful song.praise the Lord
Super david selvam sir nice lyrics
Our best favourite song. This song give us so much peace 🙏Stanley and Indra. May God bless you🎈
I actually cried when I heard this song ... Feel so much 😭 congratulations uncle..🥰😍❤️
Same here
Ummai thavira yarum illa pa negathan enaku ellamea daddy love you pa
My favorite music director..
Nice
Thank you ☺️
God. Bless. Your. Song.
Oh my Goddd😭😭😭😭😭😭😭,im overwhelming in God's love😭😭😭😭😭😭😭😭❤️❤️❤️❤️Sooooooo nice uncle🔥❤️❤️Gods loving hands shown his love through this song to the world😭😭😍😍😍overwhelming♥️♥️
Same feel sister
Heart melt this song 😢 amen appa❤❤❤
Super song voice super brother GOD BLESS YOU
Heart touching song that makes us to feel our sinfull life that against to Jesus.
Enge poven Naan good song nice lyrics
Super 👌👌😊😊👌👌👌
Thank u ma😊
"But they that wait upon the LORD shall renew their strength; they shall mount up with wings as eagles; they shall run, and not be weary; and they shall walk, and not faint."
- Isaiah 40:31 KJV
Amen
தேவ....... பிரசனம்..........
Thank you 😊 Jesus super song super voice brother
சூப்பர்பாடல்உருக்கமானபாடல்🙏😭😭😭
Mind blowing ameszing song ... jesus never fails ... wounder full voice ...thanks yo giving such a lovely song ...when hear this makes me to cry ... again and again i m hear this ....
Enaku yarum Ila yesuappa ungala vitta na anatha 😭😭😭😭😭😭
இதயத்தின் உள்ளே சென்று சில நினைவுகளை வெளிய கொண்டுவருகிறது... அருமையான பாடல்...
This song is very nice
I love this song
Ennoda manasu kavalaya irukku
Idhemaari naraya song eludhi play pannunga😢😢😢❤❤
Amen yesuappa na enga poven andavare😭😭😭😭😭😭😭😭
Praise tha lort
Super sir song. Naan Aluthiden. Ennaku jusus rombapidikum.
TQ Jesus..ipadi oru song ketka seitharku
Praise the lord
Best song of year song go's to ENGE POVEN
Very presence
Thank you for your support 😊 Glory to God!!
What a wonderful composition 🎉.... Beautiful rhythm 🪘... Awesome singing ❤... Congratulations whole team 🎉 for this divine shower 🚿❤
This years best song , but எதோ என்னை உருக வைக்குது இந்த பாட்டுல
Wow! appadiyae jesus appa vanthathumari irunthuchu while I am hearing this song it's mind blowing, jesus appa bless you always
Dear brother, I have tasted many of your musical videos,thrilled to hear your voice in this.wpnderful.God bless you dear brother.
இயேசுவே அப்பா 🙏🏻🙏🏻🙏🏻
What lines and tune
Superb Voice ❤❤❤❤❤
First time I seen this legend after
prolong searching
Thank you 😊❤️
Nice melody . Good feel
Thank you.
No words to say....simply mind blowing😍😍soulful❤keep on listening again and again...beautiful lyrics🤩🤩Heart Touching❤Hats off to u all💥god bless💥
🦋Praise GoD🦋
Engae Poven Naan...
Endhan Yesuvae !
Yaridam Solvaen Naan...
Endhan Baarathai !
Aattravum Thaettravum
Ummai Pola Yarundu ?
Anbu Kaatavum Aravanaikkavum
Ummai Thavira Evarundu ?
Neerae Endhan Thanjam...
Thayavu Kaatumae !
Kirubai Thaarumae !
🎶🎼🎚️❤️|+|❤️🎚️🎼🎶
Undhan Anbai Unaramal
Naangal Seitha Thavarugal
Enniladangathaae !
Athai Ezhutha Mudiyathae !
Undhan Anbai Unaramal
Naangal Seitha Thavarugal
Enniladangathaae !
Athai Ezhutha Mudiyathae !
Aanalum Mannitheer ! Mannitheer !
Thayavai Ennai Mannitheer !
Aattravum Thaettravum
Ummai Pola Yarundu ?
Anbu Kaatavum Aravanaikkavum
Ummai Thavira Evarundu ?
Neerae Endhan Thanjam...
Thayavu Kaatumae !
Kirubai Thaarumae !
🎶🎼🎚️❤️|+|❤️🎚️🎼🎶
En Kangal Ummai Thaeduthae !
Karangal Koopi Azhaikuthae !
Anbu Devanae !
En Arugil Vaarumae !
En Kangal Ummai Thaeduthae !
Karangal Koopi Azhaikuthae !
Anbu Devanae !
En Arugil Vaarumae !
Ennaiyum Thaettruveer ! Thaettruveer !
Anbai Ennai Thaettruveer !
🎶🎼🎚️❤️|+|❤️🎚️🎼🎶
Um Vaarthai Indru Thaarumae !
En Vazhiyai Neerae Kaatumae !
Endhan Devanae !
En Anbu Nanbanae !
Um Vaarthai Indru Thaarumae !
En Vazhiyai Neerae Kaatumae !
Endhan Yesuvae !
En Anbu Nanbanae !
Nithamum Nadathuveer ! Nadathuveer !
Kanivai Ennai Nadathuveer !
Aattravum Thaettravum
Ummai Pola Yarundu ?
Anbu Kaatavum Aravanaikkavum
Ummai Thavira Evarundu ?
Neerae Endhan Thanjam...
Thayavu Kaatumae !
Kirubai Thaarumae !
Engae Poven Naan...
Endhan Yesuvae !
Yaridam Solvaen Naan...
Endhan Baarathai !
THank you so much !! Glory to Jesus !!
Amasing chord.progression wonderful ❤️🥳🥳🥳🙌🙌🙌🙌❤️❤️❤️❤️❤️
Wow Such a beautiful song selvam anna glory to amazing Jesus❤️Heart touching song naa...your voice is so wonderful and melodious❤️
Thank u For ur engauraging😊 Glory to God!
Thank god and thank you so much for this song, such a wonderful lyrics. I feeling the almighty presence everytime i'm listening to it. Thanks once again🙏
i love ❤ Jesus
ஆமென்
Enge poavaen ❤️
what a peaceful song😇
Praise God !!
Thank u 😊Glory to God!
Glory to God 🙇😭