THEERKAN URAITHA THEERKAMAE | BERACHAH MEDIA | DAVID SELVAM | ft.PAS.JOHN JEBARAJ | KARTHIKA | 4K

Поділитися
Вставка
  • Опубліковано 22 сер 2024
  • Glory and Honour be to Our God ! We are dedicating this song to Our Lovable saviour Jesus Christ and we wanna celebrate His Love from the Bottom of Our Heart...
    A Big thanks to Our beloved brother Pas.John Jebaraj for his
    contribution to make this song a soulful one...Surely this song will be a Great Blessing to all of us !!!
    Credits:
    Produced by BERACHAH MEDIA
    Song Composed and Music by : David Selvam
    Lyric arranged by : Pas.John Jebaraj
    Sung by : Pas.John Jebaraj and Karthika
    Sarangi : Manonmani
    Flute : David Selvam
    Tabala : Chinna Prasad and Kiran
    Strings : Chennai Strings Orchestra Conducted by Balaji.
    Backing Vocals :Ala B Bala Preethi
    Orc - Co Ordinator : N.Ramanathan
    Song Recorded , Mixed and Mastered at Berachah Studios,Chennai.
    (98415 - 88935)
    Recorded by B.Thiru
    Mix and Mastered by David Selvam
    Creative Head : Mrs.Geetha Selvam
    Video and Edited by Don Paul (dsharpfactory)
    தீர்க்கன் உரைத்த தீர்க்கமே !!
    ஆகம நிறைவேற்றமே !!
    இஸ்ரவேலின் பாடலே !!
    பூர்வகாலத் தேடலே !!
    எந்தன் முகவரி சேர்ந்ததே !!
    புறஜாதி என்னை மீட்டதே !!
    மீட்பின் இராகம் என்னுள் இசைக்க காரணர்!!
    இவரையன்றி வேறு ஏது இரட்சகர் !!
    இவருக்கீடு வேறில்ல - இவர்
    நாமத்திற்கு இணையில்ல …எந்தன் இயேசுவே….
    தமது சாயலை மனிதனில் நம்
    தேவன் வைத்தது அதிசயம் !!
    தேவன் தாமே படைத்ததை அவன்
    ஆளச்செய்ததும் அதிசயம் !!
    பாவம் வந்த காரணம்
    வீழ்ந்ததே அன்று என் இனம் - அதை
    மீட்க வந்த நிவாரணம் - அவர்
    மனித மீட்பின் பூரணம் .. எந்தன் இயேசுவே
    வார்த்தை மாம்சமானதால் - என்
    மாம்சம் ஆவியானதே
    இரட்சண்யத்தின் கீர்த்தனை புற
    ஜாதி வீட்டிலும் தொனிக்குதே
    மரண இருளும் போனதே
    விடியல் வெளிச்சம் வந்ததே
    பாதை இல்லா இடங்களில் - புது
    ஜீவப் பாதை திறந்ததே ….எந்தன் இயேசுவே

КОМЕНТАРІ • 2,3 тис.

  • @vinothjoshua1944
    @vinothjoshua1944 4 роки тому +405

    bro இந்த பாட்ட கேட்க்கும் பொழு எல்லாம் இந்த உலகத்தில நான் இருப்பதையே மறக்கின்றேன். அப்படியே அப்பா(jesus)வின் ஆவிக்குரிய உலகத்திற்க்கு சென்று வருவதை உணர்கின்றேன்.இந்த பாட்ட கேட்க்கும் பொழுது jesus மேல தனி அன்பு உருவாகுது.I am addicted this song chance இல்ல bro நீங்க வேற level. thank you jesus

  • @rangerroy7844
    @rangerroy7844 4 роки тому +345

    All John Anna song make me feel Yesuappa is near to me even I'm sleep. I'm a Hindu but Jesus is my father

    • @jeffreyjon2007
      @jeffreyjon2007 3 роки тому +16

      Don't waste your time come in Jesus

    • @ambrose5988
      @ambrose5988 3 роки тому

      ua-cam.com/video/QnkKZK5-LFc/v-deo.html

    • @nithislifestyle315
      @nithislifestyle315 3 роки тому +1

      Songs tha ketpen anna ur songs ena romba jesus kuda irukurathu feel panna vaikudhu I am really feeling god with me and praising him all the time through ur songs

    • @nithislifestyle315
      @nithislifestyle315 3 роки тому +10

      Nanum hindu tha but I knew jesus from LKG na evalo blessed nu theriyala but god en kudave irunthanga en prayers ah god ketanga last month april 1 appo enaku bible kedachadhu enga v2ku theriyama morning 5clock vanginen annaiku evening oru periya problem v2la en amma appa va na Church ku kuttu poi prayer pannnom appo irunthu enga appa ena Church ku poha allow pannitanga amma na papa ippo Church ku povom but appa mattum marala but namburanga na romba happy because na vanguna bible ah epdi theriyama read pannanu romba aluthuten god annaiku evening en tears kana answer ah kuduthanga na padikkum bothu thoongum podhu work pannum bothu John an

    • @SAI-ue7ms
      @SAI-ue7ms 2 роки тому +1

      Hallelujah

  • @maryneelaj5292
    @maryneelaj5292 4 роки тому +118

    Theerkan uraitha theerkamae....song fans hit like

  • @loganathanrengaraj6443
    @loganathanrengaraj6443 5 років тому +805

    I'm Hindu but I love Jesus more and more......

  • @nathanjeyasingh4530
    @nathanjeyasingh4530 5 років тому +570

    ஆழமான அர்த்தம் கொண்ட பாடல் வரிகள். தமிழை மறந்த தற்காலத்தில் இப்படி ஒரு ஆவிக்குரிய கிறிஸ்தவ பாடல் படைத்தது சிறப்பு.

  • @divyar79
    @divyar79 6 місяців тому +11

    Theerkkan uraitha theerkkamae
    Aagama nirai vetrumae
    Isravelin padalae
    Poorvakala theedalae
    Endhan mugavari serndhadhae
    Purajaadhi ennai meetadhae
    Meetpin raagam ennul isaikka kaarnaar
    Ivarai andri veru yaedhu rakshagar
    Ivar keedu verilla ivar naamathikku inaiyilla endhan yesuvae
    Theerkkan uraitha theerkkamae
    Aagama nirai vetrumae
    Isravelin paadalae
    Poorvakaala theedalae
    1.Thamadhu sayulai manidhanil
    Nam dhevan vaithadhu athisayum
    Devan thaame padithadhi
    Avan aala chedhidhum athisayum
    Pavam vandhae karanam
    Veeldhudhe atrai endum
    Adhai meerka vandha nivaranam
    Avar manindha meerpin puranam //2//
    Endhan yesuvae
    2.varthi mamsamanadhal
    En mamsamavi aanadhe
    Ratchan ethin keerthanai
    Purajaadhi veettilim thonikkudae
    Marala irulam ponadhe
    Vidiyul velichum vandhadhe
    Padha illa idungadil
    Pudhu jeeva padhai thirundhadhae//2//
    Endhan yesuvae
    //Theerkkan//

  • @class-9-geometry-4.3-1st-sum
    @class-9-geometry-4.3-1st-sum 2 роки тому +7

    தீர்க்கன் உரைத்த தீர்க்கமே
    ஆகம நிறைவேற்றமே
    இஸ்ரவேலின் பாடலே
    பூர்வகால தேடலே (2)
    எந்தன் முகவரி சேர்ந்ததே
    புறஜாதி என்னை மீட்டதே
    மீட்பின் ராகம் என்னுள் இசைக்க காரணர்
    இவரை அன்றி வேறு ஏது ரட்சகர்
    இவருக்கீடு வேறில்ல
    இவர் நாமத்திற்கு இணையில்ல
    எந்தன் இயேசுவே…
    1. தமது சாயலை மனிதனில்
    நம் தேவன் வைத்தது அதிசயம்
    தேவன் தாமே படைத்ததை
    அவன் ஆள செய்ததும் அதிசயம்
    பாவம் வந்த காரணம்
    வீழ்ந்ததே அன்று என் இனம்
    அதை மீட்க வந்த நிவாரணம்
    அவர் மனித மீட்பின் பூரணம் - (2)
    எந்தன் இயேசுவே…
    திரன திரன ன ன திரன திரன ன ன தீ …….. தீ…
    திரன திரன ன ன திரன திரன ன ன தீ …….. தீ…
    2. வார்த்தை மாம்சமானதால்
    என் மாம்சம் ஆவியானதே
    ரட்சணியத்தின் கீர்த்தனை
    புற ஜாதி வீட்டிலும் தொனிக்குதே
    மரண இருளும் போனதே
    விடியல் வெளிச்சம் வந்ததே
    பாதை இல்லா இடங்களில்
    புது ஜீவ பாதை திறந்ததே - 2
    எந்தன் இயேசுவே…
    தீர்க்கன் உரைத்த தீர்க்கமே
    ஆகம நிறைவேற்றமே
    இஸ்ரவேலின் பாடலே
    பூர்வகால தேடலே (2)
    எந்தன் முகவரி சேர்ந்ததே
    புறஜாதி என்னை மீட்டதே
    மீட்பின் ராகம் என்னுள் இசைக்க காரணர்
    இவரை அன்றி வேறு ஏது ரட்சகர்
    இவருக்கீடு வேறில்ல
    இவர் நாமத்திற்கு இணையில்ல
    எந்தன் இயேசுவே… (2)
    Amen super song and lyrics good bless you team😊😊

  • @jesucausing4271
    @jesucausing4271 3 роки тому +153

    இந்த பாடல் அருமையாக உள்ளது உங்கள் மனதில் இடம் உண்டு என்றால் லைக் பண்ணுங்க, 💯💯💯

  • @ezhilraj-kk8et
    @ezhilraj-kk8et 5 років тому +398

    எல்லாரும் சொல்லுவாங்க வேற லெவல் னு....உண்மையா இதுதான் அடுத்த லெவல்

    • @thanaselikanagaraj4604
      @thanaselikanagaraj4604 5 років тому +22

      சூப்பர் சூப்பர் இதுவேறலெவல்இதுவரைக்கும்இப்படிஒருராகம்கேட்டதில்லைரொம்பசூப்பர்

    • @saieshwar1149
      @saieshwar1149 4 роки тому +5

      True

    • @divyabeniel2307
      @divyabeniel2307 3 роки тому +3

      @@thanaselikanagaraj4604 waaaa2

    • @ambrose5988
      @ambrose5988 3 роки тому +1

      ua-cam.com/video/QnkKZK5-LFc/v-deo.html

    • @roslinchristya3167
      @roslinchristya3167 3 роки тому +1

      @@thanaselikanagaraj4604 qqqqqqqQqqqqqqqqqqqqqQqqqqqqqqQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQQ

  • @Nandinigopal54
    @Nandinigopal54 5 років тому +413

    No matter how many people stone at you, your every songs says how much you Passionate to God😇🙏👼 keep glorify our father 😇 will continue to pray for you Pastor John Jebaraj

    • @karthikaselvam1197
      @karthikaselvam1197 5 років тому +7

      Glory to God!thank you so much...God bless u 👍☺berachah media

    • @inbamani_r
      @inbamani_r 5 років тому +7

      100% agreeing with you

    • @pinkywilliams1713
      @pinkywilliams1713 5 років тому +4

      Mee too

    • @jackkulins1858
      @jackkulins1858 5 років тому +2

      Yeah sure

    • @Nandinigopal54
      @Nandinigopal54 5 років тому +1

      Blessings to you too Karthika selvam💐💐 your voice is too God 😇🙏👼

  • @mannachannel4564
    @mannachannel4564 3 роки тому +83

    இப் போது தான் இந்த பாட்டை கேட்டேன். உடம்பு சிலிர்க்கிறது. என் பேத்தி 6 வயது ஆகி றது. உங்கள் எல்லா பாடல் களை யு ம் பாடுவாள். God bless u my dear son.

  • @jestintrissur9134
    @jestintrissur9134 5 років тому +216

    Karthika sissy's voice is innocent childish voice.. 👌

  • @joyjoykutty5961
    @joyjoykutty5961 5 років тому +206

    இந்த பாடலின் மகத்துவத்தை வர்னிக்க என்னிடம் வார்த்தைகள் இல்லை 👌👍

  • @josephsamuel7044
    @josephsamuel7044 5 років тому +250

    "வார்த்தை மாம்சம் ஆனதால், என் மாம்சம் ஆவி ஆனதே".... நம் தேவனும் தகப்பனுமான இயேசு கிறிஸ்து கொடுக்கும் விடுதலையின் சுவையை, மற்றும் உணர்வை, தெளிவாகவும், எழிதாகவும் வர்ணிக்கும் ஆழமான வரிகள். அருமை 👌இயேசுவுக்கே புகழ், இயேசுவுக்கே நன்றி 🙏

  • @josephlenin1985
    @josephlenin1985 3 роки тому +45

    இயேசுவின்
    வார்த்தைகள் உயிருள்ளது
    இயேசுவின்
    வார்த்தைகள் அழகானது
    சகோதரரே......
    nice song brother

  • @jasminegeorge6922
    @jasminegeorge6922 5 років тому +120

    No matter what people say against u..u r the annointed worship leader of this generation..yr lyrics, it magical voice and Ur gesture is super awesome dear pastor John jebaraj.we love Ur songs crazily..God bless you abundantly

    • @karthikaselvam1197
      @karthikaselvam1197 5 років тому +1

      Thank u for ur encouraging words...God bless u...Glory to GOD alone!

  • @user-mg9dy3kh6p
    @user-mg9dy3kh6p Рік тому +5

    My fav song bro.... 💞💞💞Itha na yen class la tchr munnala paadi katna💘💘💘💘💘 enaku Oru naal stomach pain varumbothu tha itha na first time keta at a second la pain illa God's grace🥺🥰🥰🥰🥰🥺🥺🥰❣️💗💗💗💗💗💗💗💗 Jesus loves you

  • @RanjitKhalkho
    @RanjitKhalkho 2 роки тому +37

    Just i fall in love with this song ...i dont know tamil but ...one day i will learn ..its really so melodious...,😘

  • @vijilakshmi9219
    @vijilakshmi9219 4 роки тому +29

    I am hindu but I love this song SO much

  • @basskamalabasskamala7128
    @basskamalabasskamala7128 2 роки тому +10

    இந்த பாடலை கேட்கும் போது மீண்டும் கேட்க மணம் தூண்டுகிறது

  • @hephzibah2714
    @hephzibah2714 Рік тому +13

    வார்த்தை வார்த்தைகள் ஆயிரம் ஆனால் தேவ வார்த்தைக்கு ஈடு இணை இல்லை மயக்கும் மந்திரம் இல்லை இது மானசீக அன்பின் வரிகள் praise to Jesus 🙏

  • @yoburajan6276
    @yoburajan6276 5 років тому +14

    அண்ணா முதல் தடவை உங்க பாடலை நான் கேட்கிறேன் மிகவும் நன்றாக உள்ளது

  • @urmilavictor8531
    @urmilavictor8531 4 роки тому +21

    i loveeeeeeeeeeeeeeeeeeeeeee this song!!!!! mwah Jesusssssssssssssssssssssss

  • @shameliza2421
    @shameliza2421 3 роки тому +11

    When I'm pregnant I hear this song my baby will move , now my son 11 month old his fav song ,

  • @rainalenera219
    @rainalenera219 Рік тому +7

    This song was sung by me and my frnd in school(2023)❤️Really all came out with tears.. Really blessed😇

  • @gilchrist2639
    @gilchrist2639 5 років тому +73

    When coming to lyric writing the line இவருக்கீடு வேறில்லை always suits to Pas.John jebaraj brother.....Mind relaxing composing...Extraordinary song

  • @jencyjency5868
    @jencyjency5868 5 років тому +2

    ஆயிரம் பாடல்கள் வெளியிட்டாலும் உங்க உடை நடை தோற்றம் இசை வேதவசனத்தை சார்து இல்லை

  • @vellaisamykannan3346
    @vellaisamykannan3346 4 роки тому +3

    இசை குழுவினருக்கு மிக்க நன்றி. பாடல் முடிந்த பிறகு வரும் முடிவான இசையைக் கேட்கும்போது இயேசப்பா அவர் வந்த வேலையை முடித்து விட்டு இந்த உலகத்தின் அதிகாரத்தை மீண்டும் என் கையில் கொடுத்து ஆண்டுகொள் மகனே என்று சொல்லி ஒப்படைத்து விட்டு ரத்தம் தோய்ந்த உடலோடு என்னை விட்டுப் பிரிந்து பரலோகம் செல்வது போன்ற ஒரு உணர்வை ஏற்படுத்துகிறது. அது என்னையும் அறியாமல் கண்ணில் நீரை வரவழைத்தாலும் மீண்டும் ஆவியானவரின் ரூபத்தில் உன்னிடம் மீண்டும் வருவேன் மகனே என்று சொல்லி ஆறுதல் படுத்துவது போன்ற உணர்வையும் ஏற்படுத்துகிறது. பாடகர்களுக்கும் மிக்க நன்றி.

  • @Meghna23
    @Meghna23 5 років тому +66

    "ratchanyathin keerthanai PURA JAADHI VEETILUM dhonikkudhe". I feel something special in this lyric..goosebumps

  • @lawrence5912
    @lawrence5912 5 років тому +80

    Heart melting song,
    Bro

  • @nithyalevi3944
    @nithyalevi3944 2 роки тому +2

    அருமையான வரிகள் இயேசுவை பற்றி மேலும் அறியவும், இன்னும் அவரை நேசிக்க வேண்டும் என்று உணர வைக்கிறது ❤️ கர்த்தர் உங்களை ஆசீவாதிப்பாரக 🙏🏻

  • @chandralekha3479
    @chandralekha3479 4 роки тому +5

    Paadhai illa idangalil Pudhu JEEVA PAADHAI Thirandhadhee👌👌👌

  • @vincentpaul2335
    @vincentpaul2335 4 роки тому +16

    இறை சாயல் என்னில் தெரிவது அவர் அன்பின் ஆழமே.... அதற்கு இணை ஒன்றுமே இல்லை i Love you JESUS 💞💞💞💞Thank you brother God bless you

  • @godson8517
    @godson8517 5 років тому +59

    இவருக்கீடு வேறில இவர் நாமத்திற்கு இணையில.. எந்தன் இயேசுவே..
    இருவரின் குரலும் இனிமை. பாடல் அருமை. கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்..

    • @karthikaselvam1197
      @karthikaselvam1197 5 років тому +2

      நண்றி...தேவனுக்கே மகிமை...☺👍

    • @karthikaselvam1197
      @karthikaselvam1197 5 років тому +1

      நன்றி👍

    • @ftygaming6824
      @ftygaming6824 5 років тому

      Mm

    • @AbaloneKid
      @AbaloneKid 4 роки тому

      भगवान ने हमें बोलने और गाने के लिए आवाज दी। हम दुनिया में कई "प्रशंसा गायकों" के साथ धन्य हैं। हमारे यहाँ के रूप में संतों को उपहार दिया। भगवान उनका भला करे। क्या आप जानते हैं कि यीशु मसीह ने गाया था? मैथ्यू चैप 26: कविता 30.
      -
      यीशु मसीह को मरना था और मृतकों से उठना था! ताकि सभी जो उस पर विश्वास करते हैं, उनकी महिमा में हमेशा के लिए उद्धार होगा। और वह गीत जो उन्होंने भजन 118 के लिए गाया था, वह सभी भगवान के लिए भगवान का धन्यवाद दिया। इसमें सभी के लिए सत्य और आशीर्वाद के 29 अद्भुत प्रशंसा छंद शामिल थे!
      -
      और क्या हमारे भगवान भगवान और उद्धारकर्ता को उन महान आशीर्वादों के लिए धन्यवाद देने के तरीके हैं जो हम अनंत काल तक समृद्ध और सुरक्षित रहे हैं? यहाँ एक साझा करने के लिए है:
      -
      क्या सुरक्षित रहने का कोई तरीका है? यहाँ भगवान का तरीका है।.
      मानना:
      -
      यशायाह अध्याय 7: कविता 14;
      इसलिए प्रभु स्वयं तुम्हें संकेत देगा; देखो, एक कुमारी गर्भ धारण करेगी, और एक पुत्र धारण करेगी, और उसका नाम इमैनुएल रखेगी
      (अर्थ: हिब्रू: עִמָּנו :א ,ל, "भगवान हमारे साथ" मानव मांस में एक आदमी के रूप में अच्छी तरह से लेकिन w / ओ पाप)
      -
      यूहन्ना ३:
      16 क्योंकि परमेश्‍वर दुनिया से इतना प्यार करता था कि उसने अपने इकलौते बेटे को यह दे दिया कि जो कोई उस पर विश्वास करे, वह नाश न हो, बल्कि हमेशा की ज़िंदगी पाएगा।
      17 क्योंकि परमेश्वर ने दुनिया की निंदा करने के लिए अपने एकमात्र पुत्र को दुनिया में नहीं भेजा; लेकिन उसके माध्यम से दुनिया को बचाया जा सकता है।
      -
      "सभी ने पाप किया है, और भगवान की महिमा से कम आए हैं;" रोम अध्याय ३: श्लोक २३
      -
      पाप की मजदूरी के लिए मृत्यु है; लेकिन भगवान का उपहार यीशु मसीह हमारे भगवान के माध्यम से अनन्त जीवन है। रोम.चैप 6 (छह): कविता 23
      -
      "मैं रास्ता, सच्चाई और जीवन हूँ: कोई भी पिता के पास नहीं आता है, लेकिन मेरे द्वारा।" (जॉन १४.६)
      -
      "मसीह हमारे पापों के लिए शास्त्रों के अनुसार मर गया, और वह दफन हो गया, और तीसरे दिन वह शास्त्र के अनुसार फिर से उठ गया" 1 कोर। 15: 3-4
      -
      इसके लिए मेरा [क] वाचा का खून है, जो पापों की क्षमा के लिए बहुतों के लिए डाला जाता है। मत्ती @
      -
      रोम 10:
      9 यदि आप अपने मुंह से प्रभु यीशु को स्वीकार करते हैं, और अपने दिल में विश्वास करते हैं कि भगवान ने उसे मृतकों में से उठाया है, तो आप बच जाएंगे।
      10 क्योंकि मनुष्‍य धार्मिकता के प्रति विश्वास रखता है; और मुंह के साथ स्वीकारोक्ति मोक्ष के लिए किया जाता है।
      13 क्योंकि जो कोई भी यहोवा के नाम से पुकारेगा उसे बचाया जाएगा।
      -
      "इसलिए, जब से हमें विश्वास के द्वारा न्यायोचित ठहराया गया है, हमें अपने प्रभु यीशु मसीह के माध्यम से ईश्वर के साथ शांति है।" रोमियों 5: 1
      -
      उद्धार, पापों की क्षमा, किसी को भी उपलब्ध है जो यीशु मसीह पर अपने भगवान और उद्धारकर्ता के रूप में भरोसा करेगा।

  • @jasminegeorge6922
    @jasminegeorge6922 5 років тому +14

    When it comes to lyrics and song, dear pastor John jebaraj..ungaluku eeedu yaru ?? No one till now and no one will ever be born with the annointing you have pastor.. God bless you

  • @Followerofchrist-ww1kb
    @Followerofchrist-ww1kb 5 років тому +18

    I used to hear this song daily at least 10 r more time ...... The same song will be on my lips always ..... Can't bare to hear this song ....amazing voice really ....may the name of Jesus be glorified through john bro and karthiga sis ...

  • @ashaglory3307
    @ashaglory3307 5 років тому +12

    Karthar ungalai innum athigamai aasivathippar go to Jesus way God bless you

  • @mahendranadar6270
    @mahendranadar6270 5 років тому +17

    Padhai illa Idangalil
    pudhu Jeevan padhai Thirandhadhae
    Endhan yesuvae
    Amen Amen
    Paraloga aisvaryamvetu namkaga
    Intha ulagatil vanthar
    Avar thaan namaludiya pudhu jeevan padai

  • @Halleiujah
    @Halleiujah Рік тому +6

    Amen 😮 Amen
    Praise the lord 🙌🏼Hallelujah 🙌🏼
    God Bless you ☦️Jesus❣☦️

  • @sabarinathana8269
    @sabarinathana8269 4 роки тому +2

    John Anna song is very super so this is the song Jesus Christ தீர்க்க தரிசனம் கர்த்தர்

  • @AjithKumar-fj8ux
    @AjithKumar-fj8ux 5 років тому +52

    Jeba Anna don't worry about people criticize, God will use lot, surely I saying you Lord will use and bring revival in youth people Amen

  • @calmandrelaxingmusics6860
    @calmandrelaxingmusics6860 5 років тому +57

    Anna Romba nalla iruku.... Omg
    ...made me cry... Overflowing with the love of God and joy

  • @user-el3kz5xl5l
    @user-el3kz5xl5l 2 місяці тому +1

    இந்த பாடலை கேட்டல் எனக்கு ஆறுதல்

  • @christenaf6414
    @christenaf6414 3 роки тому +1

    Hi John jebaraj brother I like ur song I was listen every time and I also like ur messag who have give ide I mean jesus im 14 year old girl .and even I like jesus so much he is my bones

  • @rayappanrayapan9419
    @rayappanrayapan9419 5 років тому +8

    Nice song.
    Ivarai andri veru eathu ratchagar.
    Ivarukeedu verilla ivar naamathirku inai illa.
    True lyrics.
    I used to hear this song atleast twice a day.

    • @karthikaselvam1197
      @karthikaselvam1197 5 років тому

      Glory to God alone! thank you..God bless u 👍😊berachah media team

  • @Ranisuper351
    @Ranisuper351 2 роки тому +5

    இந்த பாடலை கேட்கும் போது மனதில் ஒரு அமைதியை உணர்கிறேன். Thanks for the song.
    God bless you.

  • @sarojasri1858
    @sarojasri1858 Рік тому +2

    இந்த பாட்டை கேட்கும் போது உலகத்தையே மறக்கிறேன் காட் பிளஸ் யூ பிரதர்

  • @sindhuv3839
    @sindhuv3839 5 років тому +15

    Super song..love u so much yesappa😍😍..thr is no name equal to him, the saviour..

  • @pallavolulavanya4181
    @pallavolulavanya4181 4 роки тому +17

    Sister voice like a kid voice (nice voice both)god's gift

  • @VasanthKumar-mx9sk
    @VasanthKumar-mx9sk 4 роки тому +30

    Lyrics awesome totally outstanding... God bless you bro..... Praise be to Jesus

  • @nishabravo-qn1kw
    @nishabravo-qn1kw 10 днів тому

    உங்கள் பாடல்கள் அனைத்தும் அருமை.... Pastor JJ... God bless you ....

  • @bs1334
    @bs1334 Місяць тому

    Brother John Jebaraj the lyrics gives the gospel in short and makes us feel the love of God and how he brought salvation to us, especially to us the gentiles. Praise the lord!

  • @premilaprema6240
    @premilaprema6240 5 років тому +11

    💓Jesus Coming Soon💖...Paster John Jebaraj😘 My Favourite Singer 🌹💗Aminnnnn

  • @vishalakshimalle1576
    @vishalakshimalle1576 4 роки тому +26

    I don't know the language but it's so pleasant 👌.. female voice was amazing...God bless you guys..

  • @debihency5530
    @debihency5530 Рік тому +2

    This song hearing first time god bless u music director all of u and John jebaraj anna iam in ur fan sing the song is super hear the song crying aumatically

  • @kumarnisha1203
    @kumarnisha1203 2 роки тому +1

    Nejamave Jesus ungala payanpaduthurar Amen🙏🙏🙏🙏 hallelujah🙌🙌🙌

  • @manikantan2610
    @manikantan2610 5 років тому +13

    Nice song with classical music , power and presence of almighty lord yeshuva

  • @gracevelu6507
    @gracevelu6507 5 років тому +14

    Anna very nice song and karthi very nice da.. gifted child da ... Both of you God bless you 😇💯😇💯 music amazing selvam Anna Vera level Anna 👏👏👏💐💐 Jesus Christ loves you so much Anna 😀

  • @christinakokila4483
    @christinakokila4483 2 роки тому +7

    Idk y but i listen to this song every single day its just their voice and the lyrics and the background music. Its just perfect , such a relaxing song i love it .
    Glory be to GOD amen.💝💖💖💝💝💖💖💖💝💗💝💝💖💖💖💖

  • @user-ku4pu7db1g
    @user-ku4pu7db1g 2 місяці тому

    உங்கள் பாடலைக் கேட்கும் போது நான் என்னையே மறந்து தேவ அன்பை உணர்கிறேன்

  • @durgadevi256
    @durgadevi256 5 років тому +7

    I like this song so much...... God bless you and your family

  • @jeshuniajoy
    @jeshuniajoy 5 років тому +7

    superb lyric (meetpin raagam ennul isaikka karanar..ivarai andri veru yaedhu ratchagar) May God Bless all of and we are Blessed too by listening song.. Tq Jesus

  • @suganthabeula864
    @suganthabeula864 4 роки тому +1

    ஆண்டவரை சர்ச்ல ஆராதிக்கும் போது இதேமாதிரி ஆராதிக்கனும். தட தட ன்னு தவ்வாம ஆராதிச்சா ஆண்டவர் பிரசன்னத்தை உணரலாம். Really you are chosen by God

  • @youthyouth9154
    @youthyouth9154 Рік тому +1

    கேட்கும் போது கீர்த்தனைகளை போல் தோன்றுகிறது.

  • @KarthikKarthik-ch7ty
    @KarthikKarthik-ch7ty 2 роки тому +5

    PRAISE THE LORD THANK YOU JESUS OUT STANDING LYRICS AND LINES🙏🙏🙏🙏❤️❤️❤️I LOVE THIS WORDS AND SONG 🙏🙏🙏❤️🙏🙏

  • @rajalakshmi9895
    @rajalakshmi9895 3 роки тому +7

    John anna ur voice..... I can't tell amazing anna and this song is very nice I love this song

  • @leoj3102
    @leoj3102 3 роки тому +4

    Intha song pidichirintha oru like paannunga 👍

  • @user-rc7hy4iz3f
    @user-rc7hy4iz3f 5 років тому +1

    ஆனந்தம் bro sisie thankns lord bro i am prayer for you நான் ரொம்ப சந்தோஷம் ஆக இருக்கேன் ஏன்னா நான் மனக்கவலையோட வேலை முடிந்து வந்து கொண்டிருந்தன் இந்த பாடலை ஒரு சகோதரி வாட்ஸப்பில அனுப்பி வைச்சாங்க இந்த பாடல் என் சந்தோசத்தின் வெளிப்பாடா இருந்தது ஆமென்

  • @AbrahamDenSingh
    @AbrahamDenSingh 5 років тому +11

    This song slowly touch my ♥️
    Both are voice amazing🎶💖
    God bless you 😀 👍 🙏😇

  • @sharathravi12
    @sharathravi12 5 років тому +15

    Orchestra portion👌👌👌👌👌
    Amazing music
    Amazing song
    Glory to the LORD

    • @karthikaselvam1197
      @karthikaselvam1197 5 років тому

      Thank u ..☺Glory to God alone..God bless u..by berachah media team

  • @selvijustin3570
    @selvijustin3570 Рік тому +1

    அண்ணா உங்களுடைய பாடல்கள் எல்லாம் எனக்கு ரொம்ப பிடிக்கும் இயேசுவை அவ்ளோ அழகா நீங்க வர்ணிச்சு பாடி இருக்கீங்க 👏👏👏👏

  • @DanstankennethdhinakaranBabu
    @DanstankennethdhinakaranBabu 3 роки тому +11

    It's really awesome song n amazing lyrics n composing.

  • @jasminegeorge6922
    @jasminegeorge6922 5 років тому +6

    I have heard this song for more than 100 times..only because of the lyrics and ur magical voice dear pastor John jebaraj.. God had blessed u with amazing talent..each and every word is so special in this song.ivaruku eedu verilla Ivar naamathuku inai illa...so proud to worship such an awesome and true living God.praise You Lord.

  • @jeho2020
    @jeho2020 5 років тому +7

    U HAVE REALLY BROUGHT BACK THE OLD SONG LIKE KEERTHANAI IN A NEW WAY
    ❤ U JESUS

  • @jasminegeorge6922
    @jasminegeorge6922 5 років тому +3

    No one else can write such a lovely song like this dear pastor John jebaraj.. paatu nu vandha,ungaluku inai neengaattum thaan..paavam vandha Karanam.. andru veezhndhadhe en inam.. adhai meetka vandha nivaranam..wow thank You Lord for saving entire mankind..

  • @jhansiar6927
    @jhansiar6927 5 років тому +14

    Glory to Jesus .... soulful songs
    I love each an every song of u brother N could feel God's presence..god bless u
    Keep singing

  • @nancyroy9861
    @nancyroy9861 4 роки тому +6

    Ohhhhhh my god...how sweet the song is !!!meaningful and very touching..praising God for PR.john jebaraj

  • @glorytogod2736
    @glorytogod2736 2 роки тому +4

    this song My favourite ❣️😇
    Love u appa heart melting song ❣️❣️❣️

  • @mr.dp.joseyt9927
    @mr.dp.joseyt9927 Рік тому +2

    Jesus always blessed you brother & sister solla varthigal illa Thank you Jesus

  • @dhiraviyama5509
    @dhiraviyama5509 Рік тому

    Amen Jesus Appa hallelujaha Thank you Appa hallelujaha appa I love 💗 you Appa

  • @bharathilathika496
    @bharathilathika496 5 років тому +19

    What a voice👌🏻👌🏻👌🏻👌🏻 ...God Bless You Jhon Bro🙏🏻

  • @yrobinkumar
    @yrobinkumar 4 роки тому +5

    Best in class Violin archestra.. Mind blowing. Glory to God.

  • @jasminegeorge6922
    @jasminegeorge6922 5 років тому +7

    Awesome song.. Both the voice r very melodious.. Pastor John Jebaraj voice is so special that no one else can replace his magical voice

  • @PraveenPraveen-sd1id
    @PraveenPraveen-sd1id 5 років тому +1

    Pathai illa idankalil puthiya jeeva pathai vanthathe God is great

  • @clementjeremiah2289
    @clementjeremiah2289 5 років тому +6

    Amazing karnatek song I'm fan of John Jebaraj

  • @graciousworld7955
    @graciousworld7955 5 років тому +28

    Brother thank you so much so many peaceful songs... never worry about world...your work is amazing...love from karnataka....

  • @thamilsilvya8101
    @thamilsilvya8101 4 роки тому +6

    Very nice song
    ஆழமான, அர்த்தமுள்ள வரிகள்
    இனிய ராகத்தில். வாழ்த்துக்கள் pr.

  • @anthonyanthony9170
    @anthonyanthony9170 3 роки тому +1

    John jabaraj ai thaavan aaservathipaar

  • @BrightStarchannel
    @BrightStarchannel 5 років тому +6

    Oh.....This Song is melting God's love like anything....Thank you Pastor. John Jebaraj

  • @ebymanickam
    @ebymanickam 5 років тому +91

    ayuram Peru ayuram sonnalum...neenga.... neenga than bro...Vera level bro....god bless you more and more bro

  • @jenifergethsyal2622
    @jenifergethsyal2622 3 роки тому +1

    So awesome song meetpin ragaam ennul isaikaga kaaranar so beautiful lyircs and melt my heart❣️♥️♥️♥️

  • @albertyfj8110
    @albertyfj8110 3 роки тому +1

    பாடலின் வரிகள் அனைத்தும் உள் உணர்வுகளை தட்டி எழுப்புவதாக இருக்கின்றது

  • @surendarrajendran9739
    @surendarrajendran9739 5 років тому +25

    Heart melting song with wonderful voice pastor ! Glory to God ! Love you in chirst ! ❤❤

  • @jansiadam9750
    @jansiadam9750 5 років тому +14

    'Christmas' finally explained to our Tamil people in the most lovely way...

  • @evanshalinevan3881
    @evanshalinevan3881 2 роки тому +1

    எனக்கு மிகவும் பிடித்த ஆறுதலான பாடல் மனதை கவர்ந்தீர்க்கும் வரிகள் மனதை அமைதிப்படுத்தும் இசை.....................♥

  • @yokeshwariyokeshwari2931
    @yokeshwariyokeshwari2931 Рік тому +2

    I'm Hindu but l love Jesus more
    And more🙏💓💓❤✝✝✝✝✝

  • @amuthashini921
    @amuthashini921 5 років тому +17

    Praise the Lord. Glory to only the true God jesus

  • @kripaleah82
    @kripaleah82 5 років тому +3

    Meetka vandha nivaram manidha meetpa pooram tears rolled out, it just says gods love for us

  • @daren3208
    @daren3208 4 роки тому +1

    Verra level

  • @harigowthamird291
    @harigowthamird291 4 роки тому +6

    GOD BLESS YOU !!!
    Through This Song I could feel Jesus speaking to me