Uyarndhavarae - Kingdom Community | ft. John Jebaraj, Isaac D & Miracline Betty Isaac |

Поділитися
Вставка
  • Опубліковано 21 лис 2024

КОМЕНТАРІ • 1,1 тис.

  • @nithishraj8281
    @nithishraj8281 9 місяців тому +31

    எவரையும் மேன்மைப்படுத்தவும் பலப்படுத்தவும் உம்முடைய கரத்தினால் ஆகும்." SSNR

  • @Endtimegeneration25
    @Endtimegeneration25 Рік тому +480

    Song lyrics
    நிகரே இல்லா தேவன் நீர்
    இணையில்லாத இனிமையும் நீர்
    இரக்கம் செய்யும் தகப்பன் நீர்
    இரக்கத்தில் ஐஸ்வர்யர் நீர் (2)
    ஆயுள் முழுவதும் உயர்த்திடுவேன்
    என்னை அற்புதமாக்கின ஏசுவையே
    எல்லா புகழும் கனமும் செலுத்திடுவேன்
    எல்லாவற்றின் மேலும் உயர்ந்தவரை (2)
    2. குறைகளை போக்கிடும் நிறைவும் நீர்
    (எங்கள்) என் ஜீவ அப்பமும் நீர்
    சிறகின் நிழலாய் கூட வரும்
    எங்கள் மகிமையின் மேகமும் நீர் (2)
    வான சேனைகள் தூதர் கூட்டங்கள் பாடிடும் வல்ல நாமமே
    மூப்பர் யாவரும் விழுந்து வணங்கிடும் இணையற்ற வல்ல நாமமே (2)
    மரண கூரினை ஒடித்து எழும்பின யூத ராஜ சிங்கமே
    பாதாளத்தின் திறவுகோலினை கைகளில் உடையவரே (2)

  • @AlexMercyEnoch
    @AlexMercyEnoch 9 місяців тому +19

    ஆயுள் முழுவதும் உயர்திடுவேன் ❤ என்னை அற்புதமாக்கின என் அப்பா இயேசுவையே ✝️=❤

  • @sudhavernica5834
    @sudhavernica5834 Рік тому +264

    பாடல்!
    நிகரே இல்லா தேவன் நீர்
    இணையில்லாத இனிமையும் நீர்
    இரக்கம் செய்யும் தகப்பன் நீர்
    இரக்கத்தில் ஐஸ்வரியர் நீர்-(2)
    ஆயுள் முழுவதும் உயர்த்திடுவேன்
    என்னை அற்புதமாக்கின இயேசுவையே
    எல்லா புகழும் கனமும் செலுத்திடுவேன்
    எல்லாவற்றின் மேலும் உயர்ந்தவரை-(2)
    குறைகளை போக்கிடும் நிறைவும் நீர்
    எங்கள் (என்) ஜீவ அப்பமும் நீர்
    சிறகின் நிழலாய் கூட வரும்
    எங்கள் மகிமையின் மேகமும் நீர் - ( 2 )
    ஆயுள்....... உயர்ந்தவரை (2)
    வான சேனைகள் தூதர் கூட்டங்கள்
    பாடிடும் வல்ல நாமமே
    மூப்பர் யாவரும் விழுந்து வணங்கிடும்
    இணையற்ற வல்ல நாமமே-(2)
    மரண கூரினை உடைத்து எழும்பின
    யூத ராஜ சிங்கமே
    பாதாளத்தின் திறவு கோலினை
    கைகளில் உடையவரே - (2)
    ஆயுள்....... உயர்ந்தவரை-(2)
    Sudha (Kerenap Vernica)

  • @Canal.2-qz3qq
    @Canal.2-qz3qq Рік тому +378

    was paralyzed in bed last year and I heard Jesus say out loud to me - If you believe in me get up and walk I got up and not only walked but went for a walk outside. Praise God!!!!! GOD IS ALWAYS WORKING!!!!

  • @Riant19
    @Riant19 Рік тому +10

    நிகரே இல்லா தேவன் நீர்
    இணையில்லாத இனிமையும் நீர்
    இரக்கம் செய்யும் தகப்பன் நீர்
    இரக்கத்தில் ஐஸ்வர்யர் நீர்
    ஆயுள் முழுவதும் உயர்த்திடுவேன்
    என்னை அற்புதமாக்கின ஏசுவையே
    எல்லா புகழும் கனமும் செலுத்திடுவேன்
    எல்லாவற்றின் மேலும் உயர்ந்தவரை
    குறைகளை போக்கிடும் நிறைவும் நீர்
    என் ஜீவ அப்பமும் நீர்
    சிறகின் நிழலாய் கூட வரும்
    எங்கள் மகிமையின் மேகமும் நீர்
    வான சேனைகள் தூதர் கூட்டங்கள் பாடிடும் வல்ல நாமமே
    மூப்பர் யாவரும் விழுந்து வணங்கிடும் இணையற்ற வல்ல நாமமே
    மரண கூரினை ஒடித்து எழும்பின யூத ராஜ சிங்கமே
    பாதாளத்தின் திறவுகோளினை கைகளில் உடையவரே

    • @ohic6853
      @ohic6853 Рік тому

      Thanks brother
      I was searching for the lyrics
      You did it
      Thank you ❤

    • @Riant19
      @Riant19 Рік тому

      @@ohic6853 ❣️

  • @AnitaKingsly
    @AnitaKingsly Рік тому +71

    Wow !! The Chorus ..Aayul muzhuvadhum uyarthiduvaen ennai arputhamakina yesuvaiyae ❤
    JJ, Isaac & Betty awesome singing !

  • @kukafrias2014
    @kukafrias2014 4 місяці тому +47

    This Hymn 😭 I'm from abroad East Timor 🇹🇱 our national language is Tetum and Portuguese, but I still love and have a courage to want to learn the Tamil songs specially worship song, I learn by myself and knowing by now 😭 thanks Holy spirit for taught me this ❤️ now I can sing very well in Tamil songs specially Gospel song 😍❤️ God bless you team...

  • @JosephAldrin
    @JosephAldrin Рік тому +597

    High Praise 🙌🏻 Beautiful rendition 🎉 Special mention on Betty’s singing which was as versatile and professional like the other 2 versatile singers ! Awesome job

  • @vanarasukutty8370
    @vanarasukutty8370 Рік тому +78

    2 மணி நேரம் தொடர்ந்து repeated கேட்டேன். God bless u bro. Love u brother. Amen

  • @kanniappan.p9447
    @kanniappan.p9447 3 місяці тому +25

    ஆயுள் முழுவதும் உயர்த்திடுவேன் என்னை அற்புதமாக்கின இயேசுவையே எல்லா துதியும் கணமும் செலுத்திடவேன் ஆமென் 🙏👏👌

    • @myhope6909
      @myhope6909 11 днів тому

      AMEN AMEN AMEN 🔥🔥🔥

  • @jaffnatown4578
    @jaffnatown4578 Рік тому +80

    அழகான மனிதர்கள்
    அழகான பாடல் வரிகள்
    அழகான இசை ஓசைகள்
    அழகான ஒளிப்பதிவு
    இயேசு கிறிஸ்து மகிமை படுவராக!
    இயேசு கிறிஸ்துவே எல்லாவற்றையும் ஆளுகை செய்கிறார்!

    • @AlexMercyEnoch
      @AlexMercyEnoch 9 місяців тому

      ஆமென் 🙌 அல்லேலூயா ❤

    • @myhope6909
      @myhope6909 8 місяців тому

      AMEN AMEN IN JESUS MIGHTIEST NAME ❤❤❤

    • @sumathiyesu5101
      @sumathiyesu5101 7 місяців тому

      Amen yes ❤❤❤❤

  • @lathamogan2661
    @lathamogan2661 26 днів тому +25

    My Father In Law is in ICU. I was introduced to the reels of this song yesterday. I have been listening to this song several times and I have faith he will come out of ICU. This morning he has shown some improvement. I praise JESUS🙏
    The Lyrics of this song is Full of Faith Filled Declarations. I praise JESUS for the Wisdom HE has bestowed upon this Worship Team🙏

    • @ssharan138
      @ssharan138 23 дні тому +3

      God heals your f in law😊

    • @myhope6909
      @myhope6909 11 днів тому

      AMEN AMEN AMEN!!

  • @Jesus-World123
    @Jesus-World123 Рік тому +73

    Every Day
    Every Hour
    Every Minute
    Every Second..... We are Jesus's Blessed children's ♥️✨..... Wonderful lines brother.... Jesus ♥️ blessed with you 🙏🤍

  • @smilejai8953
    @smilejai8953 Рік тому +13

    நிகரே இல்லா தேவன் நீர் இணையில்லாத இனிமையுன் நீர்
    இரக்கம் செய்யும் தகப்பன் நீர்

  • @princewestkallada777
    @princewestkallada777 11 місяців тому +8

    Lyrics
    ----------
    Nikare illa Devan neer
    Inaiyillada inimaiyum neer
    Irakkam seyyum takappan neer
    Irakkathil aiswaryar neer (2)
    Chorus
    Ayul muzhuvathum uyarthiduven
    Ennai arputhamagaakin Yesuvaiye
    Ellapugazhum kanamum seluthiduven
    Ellavarathin maelum uyarnthavare (2)
    Verse 2
    Kuraigalai pokkidum niraiyum neer
    En jeeva appamum neer
    Siragin nilaiyakooda varum
    Engal magimaiyin megamum neer (2)
    Bridge
    Vana senaigal thoothar kootangal padidum valla naamame
    Moopar yaavaru vizzuntu vanangidum inaiyatra valla naamame
    Marana koorinai odithu ezhupina Yuda raja Singame
    Padalathin thiravukolinai kaikailil udaiyavare (2)

  • @packiya
    @packiya Рік тому +51

    ஆயுள் முழுவதும் உயர்த்திடுவேன்....
    என்னை அற்புதமாக்கின இயேசுவையே...💚

  • @alexander.s3378
    @alexander.s3378 Рік тому +87

    ப்பா என்னா line vera level lyrics 💪 எல்லா புகழும் என் இயேசு ஒருவருக்கே ❤
    யூதா கோத்திரத்தின் சிங்கம் என் தேவன்

  • @VihanDamaris
    @VihanDamaris Рік тому +36

    Sooo touching! Praise God!

  • @SoundaiyaSoundariya
    @SoundaiyaSoundariya 8 місяців тому +7

    super all the best for anther songs

  • @sarithak3951
    @sarithak3951 Рік тому +17

    கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக ஆமென் 🙏🙏🙏🙏

  • @Jesusforever328
    @Jesusforever328 11 місяців тому +4

    இரக்கத்தில் ஐசுவரியர் நீர்,ஆயுள் முழுதும் உயர்த்திடுவேன்

  • @nancymary7501
    @nancymary7501 Рік тому +39

    Yes , there's no one equal to HIM ...Our LORD died for us on the cross ...paid the price for our salvation ...there's no greater love than this...restored everything to us...there's no name greater than HIS name ..We love you JESUS❤...All praises to you LORD JESUS CHRIST who sits on the throne above the winged creatures ...Amen✝️❤

  • @k.anandanand8661
    @k.anandanand8661 5 місяців тому +6

    ஆயுள் முழுவதும் உயர்த்திடுவேன் என்னை அற்புதமாக்கின இயேசுவையே

  • @jabajaba6114
    @jabajaba6114 Рік тому +14

    💯🙇🏻...Aayul Muzhuvathum Uyarthiduven...🙋🏻‍♀️ Ennai Arputhamakkina Yesuvaiyae...✝️💖

  • @Dilan2718
    @Dilan2718 Рік тому +30

    Iam from srilanka ( matale ) எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம் supperb song ,nanum practise pannitruke indha song ah semma vera leval ❤

    • @abiabi7797
      @abiabi7797 8 місяців тому +1

      ❤❤❤

    • @theo-ve7uh
      @theo-ve7uh 5 місяців тому

      ua-cam.com/video/wDCg8FD13Qs/v-deo.htmlsi=f1IyTPdhj8r03chR

  • @KebaJeremiah86
    @KebaJeremiah86 Рік тому +234

    What a beautiful song !! ❤❤❤

    • @ashaeva
      @ashaeva Рік тому +14

      Very very beautiful guitar solo! Blessings!!

    • @333MADHAN
      @333MADHAN Рік тому +8

      Anna praise the Lord😃u guitar so cute

    • @VihanDamaris
      @VihanDamaris Рік тому +11

      Loved your solo!

    • @BilbyOfficial
      @BilbyOfficial Рік тому +9

      5:13 wow 👍 also the lyrics 👌
      05:31 the female vocal is doing something ,had so much emotions

    • @heavensnetwork9719
      @heavensnetwork9719 10 місяців тому

      5.15 to 5:32... amazing electric guitar 🎸 composition.. electrifying

  • @jerushanamos-officialchannel
    @jerushanamos-officialchannel Рік тому +35

    Presencefull !! Wowww 🔥
    Overall First Class Production ❤️

  • @girijazzgirijazz5672
    @girijazzgirijazz5672 Місяць тому +4

    Evlooo time ketalum kettukite irukanum pola iruku..praise the lord❤

  • @vincykamaraj8474
    @vincykamaraj8474 6 місяців тому +8

    என்னை மிகவும் தொட்ட வரிகள் பாடல் அழுகை வந்தது பிரதர் 🥺🙏

  • @thomasleo563
    @thomasleo563 10 місяців тому +41

    பாடல் பாடும் போது பரலோகத்தில் ஆராதிப்பது போல் இருக்கிறது.

    • @shelomikingsley7710
      @shelomikingsley7710 8 місяців тому +1

      True 💯❤️

    • @Crazymindstorytech
      @Crazymindstorytech 3 місяці тому

      They are not holy

    • @JeyaMalar-g9v
      @JeyaMalar-g9v 2 місяці тому

      Amen

    • @rajar6805
      @rajar6805 2 місяці тому

      😂​@@Crazymindstorytech

    • @dancingrose9348
      @dancingrose9348 23 дні тому

      பரலோகத்துக்கு நிரையவாட்டி போயிட்டு வந்திருக்கிங்க போல

  • @yogeshwarankrishan6597
    @yogeshwarankrishan6597 8 місяців тому +5

    Innum paattugal paduvathatku theaven ungalai aasiir vathipparaga god bless you...

  • @reginas5956
    @reginas5956 11 місяців тому +5

    ப்பா.........எல்லா புகழும் இயேசுவுக்கே

  • @adisayaraj5850
    @adisayaraj5850 5 днів тому +2

    சூப்பர் சோங் ❤️🥰❤️

  • @pr.abrahamjebakumar3186
    @pr.abrahamjebakumar3186 11 місяців тому +8

    Bro.Keba...very nice and beauty ...guitar touch

  • @sumam8131
    @sumam8131 Рік тому +32

    Im a born again believer and im so happy n felt blessed that i have accepted jesus has my saviour......no one is equal to him and no can love us like him ❤❤❤❤❤❤

  • @LifeofAdonai-wl1rq
    @LifeofAdonai-wl1rq 10 місяців тому +7

    keba jeremiah vera level music bro i like it 😎🥳💯❣

  • @styleman4664
    @styleman4664 Рік тому +155

    என்னா!!!! பாட்டு!!! செம்ம 💪

  • @keishakatrina357
    @keishakatrina357 5 місяців тому +13

    When my sister showed me this song i didn't like it. But after i kept on listening to it.... I was addicted! I love this song man! Its the BEST!!❤❤❤ I love you JESUS!!!!❤❤❤

  • @Study_for_service
    @Study_for_service Рік тому +15

    1:40 mind blowing ❤ praise you jesus 😢

  • @kavithaprem9416
    @kavithaprem9416 Рік тому +15

    Beautiful Lyrics. Pastor John Jabaraj you are such a blessing to the youth. God Bless you more to with such songs and minister the youth..

  • @dineshjwc
    @dineshjwc Рік тому +13

    John Anna....This man really feel the song and singing 💗💗💗

  • @selvakanickamselva6530
    @selvakanickamselva6530 6 місяців тому +7

    இரக்கத்தில் ஐசுவரியர் நீர் ❤❤❤❤❤

  • @stellamarya1898
    @stellamarya1898 9 місяців тому +7

    Felling GOD'S 🥰presence ....when I listen this song .........thank you JESUS ....for you presence ......

  • @NithinJoshua-m3c
    @NithinJoshua-m3c 5 місяців тому +7

    That female singer part shows the presence of God in both song and her face she definitely spent most time in God presence to do this project such a graceful female singer

  • @Jehovah-Jireh-Media
    @Jehovah-Jireh-Media Рік тому +15

    எல்லா புகழும் கனமும் செலுத்திடுவேன் எல்லாவற்றின் மேலும் உயர்ந்தவரை ...Nice song my dear brothers and sisters.
    God bless you all✝️✝️✝️✝️✝️

  • @DaniyalReshi-qc3vi
    @DaniyalReshi-qc3vi Рік тому +8

    Super song I like the song thank you for the song god bless you all teem ❤❤❤❤

  • @JeyakumaranJeron-d8x
    @JeyakumaranJeron-d8x 11 місяців тому +6

    தேவனை உணரும் பாடல் ❤

  • @krishnamurthym6350
    @krishnamurthym6350 Рік тому +10

    When you sing the song you will realise the god presence. Glory to God

  • @mwenjajames8978
    @mwenjajames8978 Рік тому +8

    Enjoying the praise moments ☺️ as Kenyan checking English translations....

  • @Stickylesli
    @Stickylesli Рік тому +41

    ஆயுள் முழுவதும் உயர்திடுவேன்❤

    • @esthermark8904
      @esthermark8904 7 місяців тому +1

      😊😊😊😊😊😊😊😊😊😊

  • @RMuthu-jo7ux
    @RMuthu-jo7ux Рік тому +52

    ஆயுள் முழுவதும் உயர்த்திடுவேன்
    என்னை அற்புதமாக்கின இயேசுவையே
    எல்லா புகழும் கனமும்
    செலுத்திடுவேன்
    எல்லாவற்றின் மேலும் உயர்ந்தவரை
    அற்புதமான வரிகள் ✨✝️
    இப்படி ஒரு பாடலை கேட்க கிருபை தந்த கர்த்தருக்கு ஸ்தோத்திரம் 🙏

  • @radhas414
    @radhas414 8 місяців тому +5

    Super song... I was singing this song throughout the day Especially when i was working in the kitchen . This song ia doing something in me which makes to get closer to god and bringing tears. Pls come up such good songs Betty, isaac and john anna

  • @YesodhaDhayalan
    @YesodhaDhayalan Місяць тому +1

    அருமையா அண்ணன் ஜான் ஜெபராஜ் மூவரும் அருமையாக பாடியுள்ள உள்ளனர்❤❤❤💥💖💫

  • @selva2077
    @selva2077 Рік тому +9

    Repeat mode on for this song... 👌🏻

  • @mariajohnpaul20
    @mariajohnpaul20 7 годин тому

    Wn ever I hear this song... I still believe that how precious in god's hands.. and how blessed we are... Yet Im worth nothing... But all by his sheer grace...

  • @athumanesarcoimbatore4691
    @athumanesarcoimbatore4691 Рік тому +3

    i love you kinging my god

  • @josephr2488
    @josephr2488 8 місяців тому +5

    Wow what a graceful song God bless you guys

  • @reiganjoshu
    @reiganjoshu Рік тому +22

    3:40, betty akka gets in. Woww Akka your voice is so Heavenly authoritative and anointed. Whole song is Soothing.

  • @yogeshwarankrishan6597
    @yogeshwarankrishan6597 8 місяців тому +4

    My favourite pasters pr.Isaac d and pr.John jebaraj...❤😊

  • @deborapreeya407
    @deborapreeya407 Рік тому +10

    Actually i accidentally tap this song. And addicted in this wonderful song. Can feel God's presence. Love this song😢❤

  • @anand_telugu_gamer_official
    @anand_telugu_gamer_official Рік тому +6

    Hi bro jhon PRaise the lord 🙏
    Super block booster video song 😊
    God bless you to All ✝️

  • @livingstones757
    @livingstones757 8 місяців тому +3

    Beautiful Beautiful Beautiful 🙇🏽‍♀️🔥🔥🔥🙇🏽‍♀️

  • @thomaspraison1453
    @thomaspraison1453 Рік тому +378

    பழைய பாடல்களின் ராகங்கள் போல் இருப்பதால் புதிய பாடல்கள் அற்புதமாக தெரிகிறது❤

    • @JohnRehoboth
      @JohnRehoboth Рік тому +27

      ஆனால் பழைய பாடலின் அபிஷேகம் இல்லை

    • @Sanjay-t6q2y
      @Sanjay-t6q2y Рік тому +7

      ​@@JohnRehoboth2:29

    • @esob03
      @esob03 Рік тому +37

      ​@@JohnRehobothApo neenga oru song ezhuthi podunga.... Kekurom 💯

    • @annacdevhomedecos9831
      @annacdevhomedecos9831 Рік тому +7

      Irakam seiyum tagapanpen num neereh,Aiswariyathin Thevan neer,enn JEEVA Appamum neereh🙏🏻🙌🏻AMEN🙌🏻🙏🏻✨❤️

    • @jackson3788
      @jackson3788 Рік тому +9

      ​@@JohnRehobothpoi saavu

  • @jeevabsms4837
    @jeevabsms4837 8 місяців тому +15

    Amazing singing.... ❤️❤️ இந்த song கர்த்தர் கேட்டு ரொம்ப சந்தோஷத்துல இருப்பாரு........ Truly...... Solla vaarthaigale illa.... JJ.. Bro ❤️

  • @vasanthamanipaulraj2355
    @vasanthamanipaulraj2355 Рік тому +8

    Issac anna voice awesome ❤❤. Very beautiful song

  • @bavanivaani6506
    @bavanivaani6506 Рік тому +4

    Halleluyah ❤ Vaana senaigal thothar kuthangal padidum vaala naamamea, Moopar yaavarum vilhuthu vanagidum inaiyatre vaala naamamea..

    • @havilahgolthu4783
      @havilahgolthu4783 Рік тому +1

      Could you please send full song in English. I want English lyrics. Because I can't understand Tamil.😢

    • @bavanivaani6506
      @bavanivaani6506 Рік тому

      ​@@havilahgolthu4783 sure and pls wait .I will sent

    • @bavanivaani6506
      @bavanivaani6506 Рік тому +1

      PRAISE GOD !
      You are the God who has no equal
      You are incomparably sweet
      You are a compassionate Father
      You are rich in mercy.
      All my life I will sing praise
      To Jesus, the one who made me live as a miracle
      I will give all the glory and honor
      To the one who was lifted above all
      You are the fullness, who can satisfy all the needs
      You are my living bread
      Your cloud of glory will follow me like the shadow of your wings
      All my life I will sing praise
      To Jesus, the one who made me live as a miracle
      I will give all the glory and honor
      To the one who was lifted above all
      Your name is mighty, sung by all the heavenly hosts and assembly of angels
      Your name is incomparably powerful that every elder falls down to worship
      Your are the Lion of Judah who conquered death
      You are the one who holds the keys of death and grave in your hands
      All my life I will sing praise
      To Jesus, the one who made me live as a miracle
      I will give all the glory and honor
      To the one who was lifted above all

    • @bavanivaani6506
      @bavanivaani6506 Рік тому +1

      TAMIL ROMANIZED VERSION !
      Nigarea illa Thevan Neer
      Innaiyillathe Inimaiyum Neer
      Irakam Seiyum Thagapan Neer
      Irakathil Aiswaryar Neer
      Ayul Mulhuthum Uyarthiduven
      Ennai arputhamakinea Yesuvaiyea
      Ella pugalhum ganamum selhuthiduven
      Ellavatrin melum uyarthavarai
      Kuraigalai Pokkidum niraivum neer
      En jeeva appamum Neer
      Siragin nilelai kooda vaarum, engal magimaiyin megamum neer
      Ayul Mulhuthum Uyarthiduven
      Ennai arputhamakinea Yesuvaiyea
      Ella pugalhum ganamum selhuthiduven
      Ellavatrin melum uyarthavarai
      Vaana senaigal thoodar koothangal paadidum vaala namamea
      Moopar yaavarum vilhundhu vanagidum inaiyatre valla namamea
      Marana koorinai odithu elhumbine Yudah Raaja Singamea
      Paathalathin thiravu kolinai kaigalil udaiyevarea
      Ayul Mulhuthum Uyarthiduven
      Ennai arputhamakinea Yesuvaiyea
      Ella pugalhum ganamum selhuthiduven
      Ennai arputhemakinea Yesuvaiyea

  • @Cherry-td7ob
    @Cherry-td7ob 8 місяців тому +4

    It is a very good song for the first time Issac Anna paathinga Vera level La paadinga❤😊

  • @pradeep9137
    @pradeep9137 Рік тому +6

    I just randomly heard this song , as soon it started , i felt that presence , this is one of the best songs ever made . All Glory To God

  • @Infonews.0928
    @Infonews.0928 Місяць тому +1

    Thnx lyrics nd song..... Brothers.... என்னை அழ வைத்தது

  • @salomisimon2974
    @salomisimon2974 Рік тому +30

    Such a beautiful voice 🔥 when i saw this i can feel the Shadrach, Meshach, and Abednego ..3 of you guys 🔥🔥🔥

    • @Blackbros78
      @Blackbros78 10 місяців тому

      nah

    • @MohanJohn-s2t
      @MohanJohn-s2t 6 місяців тому

      BKLLLLGGJJJKKKGVVbBbbnnnnnmmmmmmxZvjj BBBBCVU

  • @nishad8769
    @nishad8769 Рік тому +11

    Addicted to this masterpiece..🎉 Can't resist to listen to this beautiful worship melody.. In awe with the lyrics & tune, the beautiful voices have accentuated the whole song to another level ❤

  • @clcroyalfamily5906
    @clcroyalfamily5906 9 місяців тому +3

    நிகரே இல்லா தேவன் நீர் ❤

  • @laxmirajraj1801
    @laxmirajraj1801 Рік тому +9

    JJ pastor rocks, beautiful rendition

  • @leenachannel7969
    @leenachannel7969 Рік тому +6

    ❤ Repeated more than 10x since morning ! High Praise to The One God ❤ And Jesus Christ ❤

  • @JOBINRJ
    @JOBINRJ Місяць тому +1

    Beautiful song ❤❤

  • @tarunataruna7604
    @tarunataruna7604 Рік тому +4

    ❤❤blessed song...... Ella Puguzum avarke

  • @logeshhendry8740
    @logeshhendry8740 Рік тому +7

    Wow!! Awesome expose 👏 👏👏👏👏 bro isaac, your composition was amazing & congratulations very nice..and keba!! Rocking 🤙🤙🤙God will bless you all👍🙏👋💐💐💐congratulations to all of you guys 👏👏👏👏👏👏👏👏🇲🇾🇲🇾🇲🇾

  • @Leela-rp6th
    @Leela-rp6th Рік тому +7

    Hi brother thank u for worshipping to the god wish u have a good day,we need more songs pls ❤amen

  • @pradeepdeepan3742
    @pradeepdeepan3742 8 місяців тому +2

    Issac D Your blessing the nation ❤

  • @Keerithana-s2e
    @Keerithana-s2e Рік тому +5

    Superb.....song composing and lyrics with beautiful Music😘😘😘😘🥰😍💖😇💐♥️♥️

  • @FFGamermaxtamil-ld6ks
    @FFGamermaxtamil-ld6ks 7 місяців тому +1

    Really a wonderful song ❤

  • @karendavid_yt
    @karendavid_yt Рік тому +11

    "Wow, this song is incredibly good! The melody is so captivating, and the lyrics are powerful and meaningful. It's truly a masterpiece that resonates deeply. Can't stop listening to it!

  • @Naveenebi
    @Naveenebi 2 місяці тому +2

    Nigarae Illa Devan Uyarndhavarae
    Iṇaiyillatha iṉimaiyum neer
    irakkam Seyum thagappaṉ neer
    irakkatthil aishvaryar neer
    Aayul muluvadhum uyarthiduven
    ennai arputhamaakina yesuvaiye
    Ella Pugalum Kanamum Seluthiduvaen
    Ellavatrin melum uyarnthavarae
    Kuraikalai Pokkidum Neeraivum Neer
    Ean Jeeva Appamum Neer
    Seeragin Nelalaai kooda varum
    Engal magimaiyin megamum neer
    vaana senaikal thutar kootangal paadidum valla naamamea
    Moopar yaavarum vizunthu vanangidum inaiyatrra valla naamamea
    marana koorinai odithu elumbina yutha raja singamae
    paathalaththin thiravukolinai kaikalil udaiyavarae

  • @sundarmoses4336
    @sundarmoses4336 Рік тому +5

    Amen....Appa jesus❤❤❤❤❤I love you lot you'r loving 😢❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @JithinDasD
    @JithinDasD Місяць тому +1

    Its amazing song
    Thank god
    ❤️🔥

  • @REVJCOBOAZ
    @REVJCOBOAZ 9 місяців тому +3

    EXCELLENT AND WONDERFUL COMPOSITION BROTHER. GIVING GLORY TO JESUS.

  • @NinthuEnparaj
    @NinthuEnparaj 7 місяців тому +1

    சூப்பர் சோன்ங் ❤❤❤❤❤❤ சூப்பர் மியூசிக் ❤❤❤❤❤❤

  • @andrewantony4165
    @andrewantony4165 Рік тому +3

    Beautiful lyrics and music...I lost

  • @yadhushayadhusha1802
    @yadhushayadhusha1802 Рік тому +2

    அனேகருக்கு இந்தபாடல் ஆறுதலும் ஆசீர்வாதமுமாய் இருக்கட்டும்

  • @nirmalaamirthanayagam8014
    @nirmalaamirthanayagam8014 Рік тому +6

    Amen.
    Super.
    Glory to God.
    God bless you always

  • @jarvisjerils2944
    @jarvisjerils2944 Місяць тому +1

    Lyrics is move to feel the God jesus love and presence, Amen🙏😌

  • @jothimani1194
    @jothimani1194 Рік тому +3

    anna.supar.song.engal.jeeva.appam.neertha.dadi.amen.appa.❤❤❤❤❤❤❤

  • @Priyanka-zs3fe
    @Priyanka-zs3fe Місяць тому +1

    Will Praise my God until my last breath even my last breath will be Yahweh

  • @Blessy825
    @Blessy825 11 місяців тому +5

    What a beautiful song ❤❤😊

  • @helenmatilda1532
    @helenmatilda1532 6 днів тому

    Dear son the LORD is waiting for u with outstretched arms.please come back my son to worship our lord.

  • @newblessingministriesxavie5755
    @newblessingministriesxavie5755 Рік тому +13

    Praise God for wonderful song & singing 👌👌
    Very good music 🎹🎻🥁🎸
    Audio & Video super 👌👌

  • @albinleo255
    @albinleo255 2 місяці тому

    பரிசுத்த ஆவியானவரே ஆயுள் முழுவதும் உம்மை சுத்த இருதயத்துடன் துதித்திட கிருபை தாரும்🙏

  • @susanmargaret5509
    @susanmargaret5509 Рік тому +6

    Wat a song, it's a soul touching song Praise u Lord 🙏.....Thanks to all brothers n sis who hv made this song so beautiful to Praise our Lord....it's just superb to hear again n again....

  • @valaLakshmi
    @valaLakshmi 2 місяці тому +1

    Super Super Super 👏 It's true words I love this song l feel the presence of the Lord