இந்த பாட்டை பார்க்கும் போதெல்லாம் அழுகிறேன்... எதுக்காக என்று...எனக்கே தெரியவில்லை...புரியவில்லை.... மதன் கார்கி sir you are grate... உங்க அப்பாவையே...மிஞ்சிட்டிங்க....
நெகிழியினில் நெஞ்சம் கொண்டே உனை விலகி போனவள் நெருங்கி வர ஆசை கொண்டு உயிர் இளகி நிற்கிறேன் அணையும் திரி தீண்டிட ஒளி மீண்டிட எனை தீண்டிடு உயிரே இவளின் துயர் தீர்த்திட வழி சேர்த்திட விரல் கோர்த்திடு உயிரே நாலாபுறமும் நாலாயிரம் நீ ஆனாலும் உனை ஏன் தேடினேன் நெகிழியினில் நெஞ்சம் கொண்டே உனை விலகி போனவள் நெருங்கி வர ஆசை கொண்டு உயிர் இளகி நிற்கிறேன் ஏ பவள பாறை படலம் போலே மனதில் நிறைந்தாய் இமைகள் மூடி திறக்கும் முன்னே எதனால் மறைந்தாய் உண்மையில் உன் உண்மையில் என் காதலை பிரிந்தேன் இன்மையில் உன் இன்மையில் உன் கண்மையை அறிந்தேன் கடன்தோடிடும் கணம் யாவிலும் எனதேக்கமே கணக்கோ நெகிழியினில் நெஞ்சம் என்றாய் நெருப்பை ஏன் கேட்கிறாய் நெருஞ்சி முல்லை போலே நின்றேன் நெருங்கி வர பார்க்கிறாய் உலகம் அறியா குழந்தை எனவே உனை நான் நினைத்தேன் உனையே உலகம் வணங்கும் போது என் மடமை உணர்ந்தேன் மாற்றிட எனை மாற்றிட இந்த பூமியே நினைக்க காதலே நீ மாறினாய் இதை எங்கு நான் உரைக்க எனை ஏற்றிடு உனை ஊற்றிடு உயிர் ஏற்றிடு உயிரே நெகிழியினில் நெஞ்சம் கொண்டே நெருப்பை ஏன் கேட்கிறாய் நெருங்கி வர ஆசை கொண்டு உயிர் இளகி நிற்கிறாய் அணையும் திரி தீண்டிட ஒளி மீண்டிட உனை தீண்டுவேன் அழகே உனது விழி பார்த்திட விரல் கோர்த்திட துயர் தீர்ந்திடும் உயிரே நாலாபுறமும் நாலாயிரம் நீ ஆனாலும் உனை ஏன் தேடினேன்.........❣️
உலகம் அறியா குழந்தை எனவே உனை நான் நினைத்தேன் உனையே உலகம் வணங்கும் போது என் மடமை உணர்ந்தேன் மாற்றிட எனை மாற்றிட இந்த பூமியே நினைக்க காதலே நீ மாறினாய் இதை எங்கு நான் உரைக்க 💘💘💘💘💘💘💘💘💘💘💘💘
😍🥰நான் சோகமா இருக்கும் போது கேட்கும் பாடல்💯♥♥♥..... இன்மையில் உன் இன்மையில் உன் தன்மையை அறிந்தேன்... கடந்தோடிடும் கணம் யாவிலும் உன தேக்கமே கணக்கும்... 😢😢😢
Nan love panravunga kandipa oru naal Enna vittutu poiduvanga nu thrium ana athu therijum nan avungala love ❤️ pannunan ana eppa avunga Enna unmayave vittutu poittanga 💔😔😔😔...
I love❤ this song🎵🎵 so...much😍😍 that lyrics are heart touching ❤😍😘😘.and i hear this song in chandralekha serial yesterday in anbe vaa serial💑💞💞 who all are love this song🎶🎶.
▶ua-cam.com/video/CP6vDjbwqV0/v-deo.html Time To Delve Into The Cosmic Aura! 💫⚡ Unveiling #Kalki2898AD Second Single #ThemeOfKalki Song! 💥🎶video is out now!
yenakku romba pudichcha song ............... indha song kekkum podhu yennoda mama va romba miss panre love so much and miss youuuuuuuuuuuuuuuu.................................................................................
நெகிழியினில் நெஞ்சம் கொண்டே உன்னைவிலகி போனவள் நெருங்கி வர ஆசை கொண்டு உயிர் இலகி நிற்கிறேன் அணையும் திரி தூண்டிட ஒளஇ மீண்டிடா என்னை தீண்டிட்டு உயிரே இவளின் துயர் தீர்த்திட வழி சேர்த்திட விரல் கோர்த்திடு உயிரே😘😘😘😘😘😘😘 நான் காத்திருக்கிறேன் unkkaga i miss you😘😘😘😘😍😍😍
அன்பே வா சீரியல்ல 200 to 201 நிகழ்ச்சி பாருங்க என் அன்பார்ந்த சகோதர சகோதரிகள் அனைவரும் மை லைப் டைம் பெஸ்ட் episodes ♥ திருமணம் ஆன பெஸ்ட் தம்பதிகளின் சீரியஎஸ் emotions and தவிப்பு 😔😔😔😭😭😭
▶ ua-cam.com/video/7h4FhEePjuU/v-deo.html
The Mellifluous #Uyirey Song From #Amaran is Out Now! ♥🫰🏻
2024 la Intha song kekkuravanga like podunga 🥺🥺😞😖
It's me😢
💯😢@@XDHANU814
எனக்கு ரொம்ப பிடிச்ச பாடல்..... நான் ரொம்ப கஷ்டமா இருக்கும்போது கேட்கும் பாடல்......
Nanum tha ma
Same to you
Nanum
😭😭😭
Nanum
2024 la enna mari yaravadhu pudichavagala mis panitu indha sng kekurigala
Mee😢🥺🥺
Yes yes❤❤
Yes
S akka😭😭😭
Yes
இந்த பாட்டை பார்க்கும் போதெல்லாம் அழுகிறேன்... எதுக்காக என்று...எனக்கே தெரியவில்லை...புரியவில்லை.... மதன் கார்கி sir you are grate... உங்க அப்பாவையே...மிஞ்சிட்டிங்க....
Yeah naanum
Amanga
"ĺ
Enakku athe feel tha
Ama na kuda aluvura
இனம் புரியாத சோகம் இந்த பாடலை கேட்கும் போது உருவாகிறது உள் மனதில் 😔😔😔😔😔
yes
Yessss
@Moon Tv o
Same
😞😞😞😞😞😞
புரியாத மனசுக்கு புரிய வைக்க முடியுல
மனசுக்கு பிடித்த என் கணவர் என்னை புரிஞ்சுக்கல.
இந்த பாடல் மனசுக்கு இதமா இருக்கு
😭😭😭😭 same situation 😭😭😭😭
My favourite song 👌👌👌👌👌👌👌👌🙏👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
கணவன் என்றாலே புரியாத ஜென்மங்கள் தான் .
மனதை புரியாத மிருகம்
Samee😭😭
Same husband mattum illa ellarum then
Intha song ah romba pudichavaga... ipavum 2021 la kekuravaga like podunga🥰🥰dr😉
🙋
Dhanush fan ahh
@@karthikakarthu3536 yessssssssssss thalaivar veriyaiiiii❤️
Daily one time mavathu intha song ketppen 😍
@@sangeethas1117 spr spr🙌🏻
நெகிழியினில் நெஞ்சம் கொண்டே உனை விலகி போனவள், நெருங்கிவர ஆசை கொண்டு உயிர் இலகி நிற்கிறேன்...💔
qqq
Hii
💔💔💔💔💔💔💔
Yes da
இந்த பாடல் கேட்டும் போதெல்லாம் எதோவோ நினைத்து மனம் அழுகிறது 😔😔😭😭😭😭😭
Unmathan 😔😔
Same to you😣
Same feeling
True
Mm ama
Saindhavi mam da voice la etho oru magic irukku🤔🤔🤔உருக ❤❤❤வைக்கும் குரல் ❤❤❤❤❤❤❤
Ssss🖤🖤🖤🖤
நெகிழியினில் நெஞ்சம் கொண்டே உனை விலகி போனவள்
நெருங்கி வர ஆசை கொண்டு உயிர் இளகி நிற்கிறேன்
அணையும் திரி தீண்டிட ஒளி மீண்டிட எனை தீண்டிடு உயிரே
இவளின் துயர் தீர்த்திட வழி சேர்த்திட விரல் கோர்த்திடு உயிரே
நாலாபுறமும் நாலாயிரம் நீ
ஆனாலும் உனை ஏன் தேடினேன்
நெகிழியினில் நெஞ்சம் கொண்டே உனை விலகி போனவள்
நெருங்கி வர ஆசை கொண்டு உயிர் இளகி நிற்கிறேன்
ஏ பவள பாறை படலம் போலே மனதில் நிறைந்தாய்
இமைகள் மூடி திறக்கும் முன்னே எதனால் மறைந்தாய்
உண்மையில் உன் உண்மையில் என் காதலை பிரிந்தேன்
இன்மையில் உன் இன்மையில் உன் கண்மையை அறிந்தேன்
கடன்தோடிடும் கணம் யாவிலும் எனதேக்கமே கணக்கோ
நெகிழியினில் நெஞ்சம் என்றாய் நெருப்பை ஏன் கேட்கிறாய்
நெருஞ்சி முல்லை போலே நின்றேன் நெருங்கி வர பார்க்கிறாய்
உலகம் அறியா குழந்தை எனவே உனை நான் நினைத்தேன்
உனையே உலகம் வணங்கும் போது என் மடமை உணர்ந்தேன்
மாற்றிட எனை மாற்றிட இந்த பூமியே நினைக்க
காதலே நீ மாறினாய் இதை எங்கு நான் உரைக்க
எனை ஏற்றிடு உனை ஊற்றிடு உயிர் ஏற்றிடு உயிரே
நெகிழியினில் நெஞ்சம் கொண்டே நெருப்பை ஏன் கேட்கிறாய்
நெருங்கி வர ஆசை கொண்டு உயிர் இளகி நிற்கிறாய்
அணையும் திரி தீண்டிட ஒளி மீண்டிட உனை தீண்டுவேன் அழகே
உனது விழி பார்த்திட விரல் கோர்த்திட துயர் தீர்ந்திடும் உயிரே
நாலாபுறமும் நாலாயிரம் நீ
ஆனாலும் உனை ஏன் தேடினேன்.........❣️
Good
Super
💖
Super full song potathuku thanks 🌹
Super
இந்த பாடலை கேட்க பழைய நினைவுகள் வருகிறது
Yes
உனை விலகி நிற்கிரென தவிர உனை மறக்க வில்லை😭😭😭
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
இந்த பாடல் கேட்கும் போது இனம் புரியா ஒரு உணர்வு மனதில் ஏற்படுகிறது 😭😭💜...... மேலும் உள் மனம் யாரையோ தேடுகிறது. 🥰
Thank you GV Prakash and team.
இளகி not இலகி.
இளகிய மனம்.
கிடைக்காதுனு தெரிஞ்சும் love பண்றது ...
No words that is true love💯💯 ❤❤❤❤❤❤❤❤❤❤
Yes😢
Yes😭
Ama enna panrathu kadavuloda vilaiyattu thappikka mudiyathu 😢😢😢😢😢😢😢😢
Ssss....
❤
நாலாபுறமும் நாலாயிரம் நீ ஆனாலும் உன்னை ஏன் தேடினேன் 😭
Frvt lyric
@@bharathiv3087 )
@@bharathiv3087 cbvxnb
Love failure anavanga ketta aluthuruvanga😭😭😭😭...ennoda x kalyanam aghi settled in life one year mela achu...😭😭😭🙄
@@vasukidevi4109 so sad
காதல் அழிவதில்லை இது போன்ற பாடலில் வாழ்கிறது
yes
உலகம் அறியா குழந்தை எனவே உனை நான் நினைத்தேன்
உனையே உலகம் வணங்கும் போது என் மடமை உணர்ந்தேன்
மாற்றிட எனை மாற்றிட இந்த பூமியே நினைக்க
காதலே நீ மாறினாய் இதை எங்கு நான் உரைக்க
💘💘💘💘💘💘💘💘💘💘💘💘
Lovely song❤❤❤
9 வருடம் முன்பு புரியாத காதலை இப்போது உணர்கிறேன். இந்த பாடல் கேட்கும் போது பழைய நினைவுகள் கண்களில் கண்ணீராக வருகிறது. I miss you
ஆமாம் நானும் எனது கணவரை மிஸ் செய்கிறேன்
Intha song 2023la kekkuravanga like podunga.....I like this song....Semma feel
ஒரு நாளைக்கு 20 டைம்ஸ் இந்த song நா கேட்குரே
Anbae vaa serial pathuttu vandavanga oru like podunga
Me also 😅😅
I see anbae vaa
Me
இந்த பாட்டு சந்திரலேகா சீரியலிலும் ரோஜா சீரியலிலும் கேட்டிருக்கிறேன்
Correct semma
இந்த பாட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும் இதைக் கேட்கும் போதெல்லாம் அழுகை 😭😭😭
Semma feeling song
Who one watch 2020
Super lines 🔥🔥🔥🔥🔥
I love you mama 😂😭😭😭😭😭😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😴😴😴😴😴😴😴
I am Addicted
😍🥰நான் சோகமா இருக்கும் போது கேட்கும் பாடல்💯♥♥♥.....
இன்மையில் உன் இன்மையில் உன் தன்மையை அறிந்தேன்...
கடந்தோடிடும் கணம் யாவிலும் உன தேக்கமே கணக்கும்... 😢😢😢
என் வாழ்க்கை ஏற்பட்ட மிக பெரிய காதல் தேல்வி இந்த பாடல் உணர்த்துகிறது
Enaku intha song rompa pudichi iruku..... And my ringtone.......
@@abdullahhaniffa8193 Romba pudicha song
நல்ல பாடல் வரிகள்....நல்ல கவிஞர் எழுதியவர்....
இனம் புரியாத ஒரு சோகம் பழைய நினைவுகள் ஞாபகம் வருகிறது ❤️♥️💔💔💔
entha sng ketkum pothu apdiye manasu feel aaguthu
என் கனவுகளை நீ பறித்தது போதும் பாதியாய் இங்கே மீதி நினைவுகளை என் நெஞ்சங்களிடமாவது தந்து விடு பிரிவில் நான் உயிரே
மனதில் கொஞ்சம் ஆறுதல் அளிக்கிறது பாடல் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்
Still haunting our hearts in 2023 ❤️❤️❤️ Beautiful song ❤️❤️❤️
நெருக்கமான பந்தம் இதில் பிரிவுக்கு வேலையில்லை.... ஒருவேளை பிரியும் சூழலில் தேற்றமுடியா சோகம் மட்டும் மிஞ்சும்.....
இந்த சாங் நா முதன்முதலில் ரோஜா சிரியில் தான் கேட்ஸ் nice song ❤️❤️
Haha
Episode number enna pls therinja sollunga
Chandralekha la keten
Nanum
Nan anbe vaa
அரி ஓம் நாராயணன் சங்கரன் போற்றி....
அரிணி பிராம்மினி நாராயணி சங்கரி போற்றி....
ஓம் சங்கரம் சிவ சங்கரம்....
ஓம் தெய்வ ஆசிரியர் மற்றும் இதர ஆசிரியர்களுக்கு நன்றிகள் ஆயிரம் போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி....
அன்பு மனைவி தேவி அமலா இராமன் (அனாமிகா இராமன்) போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி....
நெருங்கி வர ஆசை கொண்டு உயிர் இலகி நிற்கிறேன் 💯💯💯true line
இன்மையில் உன் இன்மையில்
உன் தன்மையை அறிந்தேன்.......
Ashraf
ஜிஜிgggggggggg
ஊரறிய உன்னுடன் வாழவில்லை ஆனால் உன் இதயத்தில் வாழ்கிறேன்.அது போதும் தங்கம்
Haa…..aaa….
Haa……
Negizhiyinil nenjam kondae
Unai vilagi ponaval
Nerungi vara aasai kondu
Uyir ilagi nirkkiren
Female : Anaiyum thiri thoondida
Oli meendida
Enai theendidu uyirae
Ivalin thuyar theerthida
Vazhi serthida
Viral korthidu uyirae
Male : Naalapuramum
Naalaayiram nee
Aanalum unai
Yen theidnen
Female : Negizhiyinil nenjam kondae
Unai vilagi ponaval
Nerungi vara aasai kondu
Uyir ilagi nirkkiren…aenn
Male : Haa…aaa…haa…aaa..haa…aa…
Male : Hey pavazha paarai padalam polae
Manathil nirainthai
Imaigal moodi thirakkum munnae
Ethanaal marainthai
Female : Unnmaiyil un unnmaiyil
En kaadhalai pirinthen
Innmaiyil un innmaiyil
Un thanmaiyai arinthen
Kadanthodidum ganam yaavilum
Enathekkamae ganakkum
Male : Hey negzhiyinil nenjam endraai
Neruppai yen ketkkirai
Nerunji mullai polae nindren
Nerungi vara paarkiraai
Male : Haaa….aaa…..aaa….aaa..
Female : Ulagam ariyaa kuzhanthai yenavae
Unnainaan ninaithen
Unaiyae ulagam vanangum pozhuthu
En madamai unarnthen
Male : Maatrida enai maatrida
Intha bhoomiyae ninaikka
Kaadhalae nee marinaai
Ithai engunaan uraikka
Female : Enai yetrida unnai ootrida
Uyir yetridu uyirae
Female : Negzhiyinil nenjam kondae
Male : Neruppai yen ketkkiraai
Female : Nerungi vara aasai kondu
Male : Uyir elagi nirkkirai
Female : Anaiyum thiri thoondida
Oli meendida
Male : Unai theenduven azhagae
Female : Unadhu vizhi paarthida
Viral korthida
Male : Thuyar theernthidum uyirae
Male & Female :Naalapuramum
Naalaayiram nee
Aanalum unai yen theidnen
Male : Hooo…oo…hooo.hohoo…ooo
Hooo oooo oooo haa..aaa…….haa..aa..
Thank you 😇
▶ua-cam.com/video/erbDH8YoZnU/v-deo.html
The MEGA MASS BLAST is here 💥 #Jaragandi from #GameChanger is out now ❤
Nan love panravunga kandipa oru naal Enna vittutu poiduvanga nu thrium ana athu therijum nan avungala love ❤️ pannunan ana eppa avunga Enna unmayave vittutu poittanga 💔😔😔😔...
Current situation same 🙂
Love break up ayirucha sister
@@a.kirshnnan3462 yes bro
@@kdqueen2954 romba kastam irukkuma sister
@@kdqueen2954 nenga therinjiom ya love panninga na sernthu vazhnum love panna avala vera merreage pannigananga
இந்த பாட்டே கேட்கிற போதேல்லாம் என் கண்களில் கண்ணீர் வருகிறது... அது ஏனோ தெரியல😞😞😞
Mm. Ama
Hi
▶ua-cam.com/video/WDBTIkjGzP0/v-deo.html
Feel The Love & Serenity in Every Note! 😍
#Amaran Second Single #VennilavuSaaral is Out Now! 🌙 💖
I love❤ this song🎵🎵 so...much😍😍 that lyrics are heart touching ❤😍😘😘.and i hear this song in chandralekha serial yesterday in anbe vaa serial💑💞💞 who all are love this song🎶🎶.
என்னே அழகிய வரிகள் இனிமையான பின்னணி இசை மெலோடி பாடல். ஜி. வி. நீ இசை அமைக்கும் ஒவ்வொரு படத்திலும் ஒரு மெலோடி பாடல் வைத்து விடு.
Female sound 👌🏻👌🏻👌🏻magical voice❤
சூழ்நிலை காரணமாக பிரிவுகள் இருவரும் சேர்ந்து அனுபவித்து கொண்டு இருக்கிறதுதான்.தாங்கமுடியாதவலி......
Just addicted to this song after listening to it
இந்த பாடலை கேட்கும்போது உள் மனதில் ஏதோ ஒரு இனம் புரியாத உணர்வு 😔😔😔
I like this song.... recently addicted...💜
Me too dude
Mee too
Intha song la irukura feeling mari than my feelingum I miss you baby😭
Anbe vaa serialla irunthu enakku indha song romba pudikku ungalukku pudicha oru like podunga 💞🤗💝
Enaku anbe vaa serialla irunthu intha song romba pudikkum nice song🙂
Migavum arumaiyaana paadal Nandri. 👌👌
😥😥😥 rompa feeli pandren 😥😥😥 miss you 😥😥😥 enna vettupogavematitan sonniga eppo enna kastapaduthittu poetiga 😭😭😭 intha song kekkum pothu rompa kastama erukku 😥😭😭😭😭
Vitthu ponacangala Patti yositu irundha naraiya Peru avanga life vazhama sethu poiyrupanga
Ungalukaga Nala life iruku
Adukaka ninga wait panunga
Be happy life❤️❤️❤️
இந்த பாடலை கேட்டபோது வறுத்தமாக இருக்கிறது 😔😔😔
ரொம்ப பிடிச்ச பாடல்... பாடல்வரிகள் ரொம்ப நல்லா இருக்கு ஒரு இனம்புரியா வலிகள்🥺
Nan eanda life ah rmbha miss panran..indha song lyrics eanda aal manasila rmbha rmbha pugudhu..i love this song...ms u soooo much
நெகியினிள் நெஞ்சம் கொன்டே உன்னை விலகி போனவள்...😔😔😔
நான் ரொம்ப கஷ்டமா இருக்கும் போது தான் இந்த பாடலை கேட்பேன்..😭😭
▶ua-cam.com/video/tPGHoOMKkuI/v-deo.html
Unleash The Flames Of Yore!🔥The #FireSong From #Kanguva is Out Now!🌋💥
inda song romba romba pudikkum enakku love this all song..❤❤❤💘
Mana love 💙💙💙💜💜💜
I like this song yarkku ellam indha song pidikkum 🥰🤩😍🥰🥰😍
, இந்த பாடல் கேட்கும் போதேல்லாம் அவளுடன் பேசிய நினைவுகள்..😭😭😭😭😭😭
Naalapuramum
Naalaayiram New
Aanal Unai Yen Thedinen
❤❤A❤❤
Wonderful, melodious song. Even one can hear this song for million times. Dr.T.C.MOHANAM ,Advocate, Puducherry.
▶ua-cam.com/video/CP6vDjbwqV0/v-deo.html
Time To Delve Into The Cosmic Aura! 💫⚡
Unveiling #Kalki2898AD Second Single #ThemeOfKalki Song! 💥🎶video is out now!
My ringtone song....😘my favorite song...🥰nice song...❤️manasu feel pannum pothu aaruthal sollum song...😊super very nice 😘
Semma song entha song enakku romba putikkum.........🥰my favorite song........😊
yenakku romba pudichcha song ............... indha song kekkum podhu yennoda mama va romba miss panre love so much and miss youuuuuuuuuuuuuuuu.................................................................................
நல்ல பாடல் வரிகள்
Supar
நெகிழியினில் நெஞ்சம் கொண்டே உன்னைவிலகி போனவள் நெருங்கி வர ஆசை கொண்டு உயிர் இலகி நிற்கிறேன் அணையும் திரி தூண்டிட ஒளஇ மீண்டிடா என்னை தீண்டிட்டு உயிரே இவளின் துயர் தீர்த்திட வழி சேர்த்திட விரல் கோர்த்திடு உயிரே😘😘😘😘😘😘😘 நான் காத்திருக்கிறேன் unkkaga i miss you😘😘😘😘😍😍😍
Beautiful lyrics.... addicted
நான் ஒருத்தங்கள உண்மை love பன்னினான் ஆனா அவங்க என்ன லவ் பண்ணாம ஏமாத்திட்டாங்க ஆனா 1வருடத்திற்கு பிறகு மிண்டும் ஒரு காதல்
Azhagana varigal ❤️ketkumpothe uruguthe ullam❤️..
இப்பாடலை கேக்கும் பொழுது கண்களில் கண்ணீர் வடிகிறது😭😭😭😭😭😭😭😭😭😭😭
இந்த பாடலை கேட்கும் போது கண்ணில் கண்ணீர் வ௫கிறது😔🥺😢
▶ua-cam.com/video/a4HchiJJY6M/v-deo.html
Here's the thumping #RaaMachaMacha 2nd single from #GameChanger 💥🕺 video is out now!
Anbe va serial pathu yaru yaru vanthu ga hit like
INTHA SONG NALLAYIRUKKE.SUPER........
தனிமையில் இனிமை தரும் வரிகள்
அன்பே வா சீரியல்ல 200 to 201 நிகழ்ச்சி பாருங்க என் அன்பார்ந்த சகோதர சகோதரிகள் அனைவரும் மை லைப் டைம் பெஸ்ட் episodes ♥ திருமணம் ஆன பெஸ்ட் தம்பதிகளின் சீரியஎஸ் emotions and தவிப்பு 😔😔😔😭😭😭
நான் உங்கள் அம்மா போல் என்னை இந்த பாடலை எல்லாம் கேட்காதீர்கள் எனக்கு வயசு 50 உங்கள் வயசுக்கு ஏற்ற நல்ல பெண் கிடைப்பாள்
Addict recently...vow what a voice & lyrics Vera level awesome man...💛💚💔
Epoh kethalum salikatha padal...valkhaiyel nadantha pahdam kan mun thondrum so sweet
Very nice pretty feeling lyrics and music great gv and madhan sir🎵🎵🎵👍👍👍😍🙏
Gvb🏀⚽️🥈🏗🇨🇾🇨🇰🇨🇰🇨🇰🇨🇰🇨🇮🇨🇿🇪🇨
(நெருஞ்சி முல்லை போல. நின்றேன் நெருங்கிவர. பார்க்கிறாய் ) அருமை
Intha song ketta rba feeingah varudhu 😭😭miss you my baby 😭😭
Nan eanda life ah rmbha miss panran..indha song lyrics eanda aal manasila rmbha rmbha pugu
2021 year ippothan naan intha song kettan intha song ketkumbothu unmaiyaave azha varuthu yen apdinu therila
என் மனதில் நிறைந்தாள் ஏனோ சீக்கிரமாக கரைந்தால்❤️
Awesome voice saindhavi mam , Really superb.
Matrida Ennai matrida Inthaa bhoomiye ninaika, kadale nee marinai ithu enga nan uraiyka superb line 💔💔💔
எங்க அம்மா ஞாபகம் ரொம்ப அதிகமா வருது மிஸ் யூ மா😭Rip😭
இந்த பாடலை கேட்கும் போது என்னை விலகி போனவனின் நினைவு என்னை வதைக்கிறது ஆன அவனோ என்னை நினைக்கவேல்லை இவ்வளவு தானா இந்த காதல்
awesome lyrics tear will come few lines...........................
Yes
Yes
என் வாழ்வினை படம்பிடிக்கும் பாடல்.. நான் கேட்கும் மிக பிடித்த பாடல் எனக்கு..!
எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த song💗💗💗💓💖💙💜
வாழ்க்கையில் கண்ணீர் தான் மிஞ்சம் 😭😭😭