விழியிலே என் விழியிலே கனவுகள் கலைந்ததே உயிரிலே நினைவுகள் தழும்புதே கன்னங்களில் கண்ணீர் வந்து உன் பெயரையே எழுதுதே முத்தமிட்ட உதடுகள் உளறுதே நான் என்னை காணாமல் தினம் உன்னை தேடினேன் என் கண்ணீர் துளியில் நமக்காக ஒரு மாலை சூடினேன் விழியிலே என் விழியிலே கனவுகள் கலைந்ததே உயிரிலே நினைவுகள் தழும்புதே இமைகளிலே கனவுகளை விதைத்தேனே ரகசியமாய் நீரூற்றி வளர்த்தேனே இங்கு வெறும் காற்றிலே நான் விரல் நீட்டினேன் உன் கையோடு கை சேரத்தான் உன் உறவும் இல்லை என் நிழலும் இல்லை இனி என் காதல் தொலை தூரம்தான் நான் சாம்பல் ஆனாலும் என் காதல் வாழுமே அந்த சாம்பல் மீதும் உனக்காக சில பூக்கள் பூக்குமே விழியிலே என் விழியிலே கனவுகள் கலைந்ததே உயிரிலே நினைவுகள் தழும்புதே உள்ளிருக்கும் இதயத்துக்கு எனை புரியும் யாருக்குத்தான் நம் காதல் விடை தெரியும் காதல் சிறகானாது இன்று சருகானாது என் உள் நெஞ்சம் உடைகின்றது உன் பாதை எது என் பயணம் அது பனி திரை ஒன்று மறைக்கின்றது ஏன் இந்த சாபங்கள் நான் பாவம் இல்லையா விதி கண்ணாமூச்சி விளயாட நாம் காதல் பொம்மையா விழியிலே என் விழியிலே கனவுகள் கலைந்ததே உயிரிலே நினைவுகள் தழும்புதே
Parents plss....thayavusenji...unga pasanga pandrathu true love aa iruntha thayavu senji ok sollidunga...intha kaalathula true love irukurathu rombaa rare..😭😭😭😭😭😭😭😭plss avangala sera vidunga😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
Caste prb bayamma eruku avar illama ennala eruka mudiyathu onnu valanum illana seathu pokanum.... kandipa vera oru paiyanna marriage panna kastam...😭😭😭
@@beautyoftheearth7680 illa sis unmaiya than solura avaga illamma erukathu kastam bcz avagaluku nu yarrum illa na mathum avar kamikira anbu alaga erukum...love panna eppadi erukanum appadi peasanum nu erukum but evar vera enna nalla pathukanum avalavuthan avar thinking.....
உண்மையான காதல் என்றும் வாழும் ஆனால் நாம் யார் மீது வைத்தோமோ அவர்கள் கடைசி வரை நம்மோடு வாழ மாட்டார்கள்... ஆனால் அவர்கள் நினைவுகள் எப்பொழுதும் நம்மோடு இருக்கும் அதை நினைக்கும் ஒவ்வொரு நொடியும் இதயம் வலிக்கும் ... 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭❤️... ஆனால் நான் விரும்பிய அந்த நபர் என்றும் நலமோடு வாழ இறைவனை ப்ராதிக்கிறேன்....😭😭😭😭😭❤️😘🙏.
@Sahnas1994 Sahnas avlothan machi unnaiya feel Panna venamnu sollala.athuvey un life aha koodathu machi.evlo friends irukanga unakku.nalla happy ya iru Machi.innum evlavo irukku.unnaiya kattika pora ponnuthan unnoda valkaiya irukanum.amma appa thambi thangachi un work friends ivangaloda irukkum pothu atha vida ithellam onnumilla
மூச்சு விட முடியாத அளவிற்கு இருக்கீ அணைத்து நீ தந்த இதழ் முத்தம் இன்றும் திணற வைக்கிறது நீ பூமியில் இல்லாத போதும் பத்து வருடம் கடந்து விட்டது இன்றும் உன் நினைவுகளுடன் நான் மட்டும் 😭
இருவரும் காதல் செய்யும் போது கண்டு மகிழ்ந்து காதல் முகிழ்ந்த இடங்களை காணும் போது இன்பம் பிறக்கும்... அதே இடம் ஆறாத வலியைத் தரும் காதலில் பிரிவு நுழையும் போது...
This song hit one side love (girls) so hard😌 probably thats the purest feeling on earth, loving someone unconditionally without their permission ❤️and still hoping forever 😌
One of ma fav song 😥😥😥 Heart melting lyrics 😥😥😥 I will hearing daily above 10 tyms.... awesome chithra mam voice....the lyric line " NAAN SAAMBAL ANALUM EN KAADHAL VAZHUMEY ANTHA SAMBAL MEETHU UNAKAGA SILA POOKKAL POKKUMEY " is my fav....Tis song always remember ma love....I miss ma Lovable papa.....Sry fr my mistakes.... always I'm with u Ammu.... Nobody replace u in my heart : nobody will....😖😖😖😖
lifela sila kastangal varum adhukaga eppovum feel panna kudadhu.life is not an empty dream .its meaning full.dont feel .ponadhukaga feel panadhinga kandipa elanthatha vida besta ungalukaga kidaipanga.by sweethapennarasi
Miss you lot my dear.When i hear this dis song really it makes me cry thinking about my loved one.I really mis uuuuuuu.Chitra voice excellent lines Superb
Rejected love is more painful ... Hard to forgot all memories , always each lyrics brings tears in eyes ...... specially நான் சாம்பல் ஆனாலும் என் காதல் வாழுமே , அந்த சாம்பல் மீதும் உனக்காக பூக்கள் பூக்குமே...
Queen of expressions- Chitra maa🙏..wat a rendition♥️♥️ der is no female singer who can attempt dis song wid dat expression& perfection dat chitra added onto d song..chitra maa😍😍
This sng is one of my favourite. It always makes me to melt in the feel of love. What a compose and fabulous voice. There is no words to describe it.The lyrics nailed in my heart
இந்தப்பாடல் காதல் தோல்வியுற்று மனமுடைந்து அழுகிறவர்களுக்கு மட்டுமல்ல...... அதைவிட கொடூரமான வலியான தனிமை யாராவது நம்ம கூட பேசுவாங்களா என்று காத்திருந்து கடைசியில் ஏமாற்றம் மட்டுமே மிச்சம்😭 பெற்றோரால் வெறுக்கப்பட்டு நண்பர்களின்றி நினைத்த்தை படிக்க முடியாமல் போன பலருக்கு தெரியும் இந்தப்பாடலின் உண்மையான வலி.....💔😭 இப்படிக்கு : கண்ணீரை மட்டுமே துணையாக கொண்ட நான் 😭
yes mam. it is true.....i liked each and every words in the song and chitra amma voice and vidyasakar voice. but the most i like is kaadhal siragaanathu indru sarugaanathu.... enn ull nenjam udaikindrathu... Un Paathai ethu enn payanam athu.... pani thirai ondru maraikindrathu.... Eean intha saabankal naan pavam illaiyaaa? vidhi kanna moochi vilayada naan kaadhal bhommaiyaa? I also missed my life.... Any how thanks. bye.....
6 months passed but still you’re in my mind and heart every single minute. I’m still hoping like a dumb 💔💔💔 Naan saambal aanalum en kathal vazhume.. anthe saambal meetum unakkage sila pookkal pookume
உண்மையான அன்பிற்கு கிடைக்கும் பரிசு கண்ணீர் மட்டுமே....உள்ளிருக்கும் இதயத்துக்கு எனை புரியும் யாருக்கு தான் நம் காதல் வலி புரியும்.... ஏன் இந்த சாபங்கள் நான் பாவம் இல்லையா விதி கனாம்பூசி விளையாட நான் காதல் போம்மையா.....
🥺 எனக்கு பிடித்த வரிகள்*** 😭 உள்ளிருக்கும் இதயத்துக்கு எனை புரியும் யாருக்குத்தான் நம் காதல் விடை தெரியும் காதல் சிறகானாது இன்று சறுகானது என் உள் நெஞ்சம் உடைக்கின்றது💔 உன் பாதை எது என் பயணம் அது பனித்திரை ஒன்று மறைக்கின்றது ஏன் இந்த சாபங்கள் நான் பாவம் இல்லையா வீதி கண்ணாமூச்சி விளையாட நான் காதல் பொம்மையா!!!!!!!!!
Even after all these years, you still think about that person who was once a part of you, though they’re no longer by your side. Cherishing the memories you shared, there's no room for regret-only pure emotions that bring a smile to your face. Yeah..In that way, I have truly won.
உண்மையான காதலுக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு 😔.... என் கண்ணீர் மட்டுமே 😔....
அருமையான பாடல், சாத்தியமா ஒவ்வரு மனதில் உள்ள உண்மை இது. 👌❤️❤️❤️❤️
yesss
💯💯💯
Yessss 😢😢😢😢😢
😢i miss you so much my dear purusha ❤❤❤😢😢😢
காதலித்த உண்மையான பெண்களுக்கு தெரியும் இப்பாடலின் வலியின் வரிகள்......😔😔😔😔😔😔😔😔
உண்மை
True 100
7 varudamai kthelithen indru aval yen idam Ella yen yendaral nan nanage illai ddddddfffff rn
😭😭😭🥱
Yes true 💯
சேர்த்து,வைக்காத,இறைவன்,சிலரை,சந்திக்கவைக்கமால்,இருந்திருக்கலாமே
ஆம்❤
உண்மை தான்
Yes😔
👍👍👍👍😥😥😥
Yes
"Naan sambal aanalum, en kadhal vazhume"
"Antha sambal meethum unakkaga siru pookal pookume "
Hits me so hard everytime I listen 😭🤧
Goosebumps moment ❤️
Mee too
Ean inthe saabengel naan paavem illeya vithi kannam poochi vileyade nam kathel pimmeya and naan sambel aanalum en kathel valume anthe sambel meethum unekahe sole pookel pookume these cutting my herad
Mee too
❤
❤️உன் உறவும் இல்லை என் நிழலும் இல்லை இனி என் காதல் தொலைதூரம் தான்.....வலி நிறைந்த வரிகள்❤️
😔
No love no pein
@@SangeethaSangeetha-rk6vz No pain No life
@@ktmkunaraja2857 yes life mutucha pein mutchutumla
@@SangeethaSangeetha-rk6vz Arivu😅😅😅
ஒவ்வொரு வரியும் இதயத்தை பிளந்து 😭 கண்ணீராக வெளிப்பட வைக்குது 💔
Yis
I miss my life
I am morattu single by hearing this song makes me cry
😂😂😂
Correct namma feeling yaaru kuma poriyadu 😭😭😭. By vs💔💔💔
உள்ளிருக்கும் இதயத்துக்கு எனை புரியும் 😥 யாருக்கு தான் நம் காதல் விடை தெரியும் 😶😓 Ajirish ❣️
My favorite line
Ithu unmaithaga yannakum itha valli iruku😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭I am girl
Yes
இந்த பாட்ட கேட்டு நான் அழாத நாளே இல்லை தினம் தினம் அழுவேன்... 😭😭😭😭😭😭
😢😢
Same😭😭😭😭
27 01 2023,today seme feeling 😭😭😭
,,😭
வேண்டுதலா. தினமும் அழுக.. போய் அடுத்த வேலை பாரும்மா. எல்லாம் சரியாகிவிடும்
உண்மையா இருந்தா கண்ணீர் மட்டும் தான் பரிசாக கிடைக்கும் 😭😭😭😭😭
Yes.... 😭😭😭😭
Yess nanum aha anubavichurukan
Ama kannir mattum than iruku
Yes
😭yes
Boy unmmaiya eruntha girl emathura....girl unmmaiya eruntha boy yemathuran....rendu perum unnai ya eruntha kadavul nammala yemathuraru😭😭😭😭😭😭😭
💯💯💯💯💯💯💯💯💯.......
💯💯
Crt god dha emathuraga adhum jadagam josiyam plays
💯💯💯💯💯💯💯💯💯
Comment sectiona patha 70% breakuptha aguthonu thonudhu I am also breakup person she married two years before very painful
உண்மையா நேசிப்பவர்கள் கண்ணீர் மட்டும் துணை
yes
Ye
Yes 😭
Yas
do you know jegan prabagar
Female : Vizhiyilae en vizhiyilae
Kanavugal kalainthathae
Uyirilae ninaivugal thalumbuthae
Kanngalil kanneer vanthu
Un peyaraiyae ezhuthuthae
Muthamitta uthadugal ularuthae
Female : Naan ennai kaanaamal
Dhinam unnai thedinen
En kaneer thuliyil namakkaaga
Oru maalai soodinen
Female : Vizhiyilae en vizhiyilae
Kanavugal kalainthathae
Uyirilae ninaivugal thalumbuthae
Female : Imaigalilae kanavugalai
Vidhaithenae
Ragasiyamaai neer ootri valarthenae
Female : Indru verum kaatrilae
Naan viral neettinen
Un kaiyodu kai serathaan
Female : Un uravum illai
En nizhalum illai
Ini en kaadhal tholaidhuram thaan
Female : Naan saambal aanaalum
En kaadhal vaazhumae
Andha saambal meedhum unakkaaga
Sila pookal pookumae
Female : Vizhiyilae en vizhiyilae
Kanavugal kalainthathae
Uyirilae ninaivugal thalumbuthae
Female : Ullirukkum idhayathukku
Enai puriyum
Yarukkuthaan nam kadhal
Vidai theriyum
Female : Kaadhal siragaanathu
Indru sarugaanathu
En ull nenjam udaikindrathu
Female : Un paadhai ethu
En payanam athu
Panithirai ondru maraikinrathu
Female : Yen intha sabangal
Naan paavam illayaa
Vidhi kannamoochi vilaiyaada
Naan kaadhal bomaiyaaa…aaa…
Female : Vizhiyilae en vizhiyilae
Kanavugal kalainthathae
Uyirilae ninaivugal thalumbuthae
Vinoooooooooooooo i miss you
Yen indha sabangal naan pavam illaiya🥺🥺🥺.. Vidhi kannamoochi vilaiyada naan kadhal bommaiya🥺🥺🥺..
Indha varigal rba ve aazhama iruku
🙏🏼🙌👌🏻😭😭😭😭
Hari I miss u
Abdul salam i miss u 😘
யாருக்கு இந்த படலை கேட்டா கண்ணீர் வரும் சொல்லுங்க எனக்கு கண்ணீர் வரும் 😭😭😭
Manusanga ellarukkumey varum!! 😂
Sugamana vali athu kuda enakku rompa putikkum
Yes I'm the felling
Na intha paata yepo ketalum varum alugai 😭😭😭😭😭😭😭
Intha song kettale nan aluthuruvan Romba old memories la nabagam varum😦😦😦😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
once side LOVE is the most painful thing in the world
True
Yes
Really bro suffering a lot
S true
Yes
இங்கு வெறும் காற்றிலே நான் விரல் நீட்டினேன் உன் கையோடு கை சேரத்தான்......... உண்மையான வரிகள்....
Mmm kantipa
Yes my feelingsum apdi dha
Vuthirntha pinpu pookkuma ena?
Nook
விழியிலே என் விழியிலே
கனவுகள் கலைந்ததே
உயிரிலே நினைவுகள்
தழும்புதே
கன்னங்களில் கண்ணீர் வந்து
உன் பெயரையே எழுதுதே
முத்தமிட்ட உதடுகள்
உளறுதே
நான் என்னை காணாமல்
தினம் உன்னை தேடினேன்
என் கண்ணீர் துளியில் நமக்காக
ஒரு மாலை சூடினேன்
விழியிலே என் விழியிலே
கனவுகள் கலைந்ததே
உயிரிலே நினைவுகள்
தழும்புதே
இமைகளிலே கனவுகளை
விதைத்தேனே
ரகசியமாய் நீரூற்றி
வளர்த்தேனே
இங்கு வெறும் காற்றிலே
நான் விரல் நீட்டினேன்
உன் கையோடு கை சேரத்தான்
உன் உறவும் இல்லை என் நிழலும் இல்லை
இனி என் காதல் தொலை தூரம்தான்
நான் சாம்பல் ஆனாலும்
என் காதல் வாழுமே
அந்த சாம்பல் மீதும் உனக்காக
சில பூக்கள் பூக்குமே
விழியிலே என் விழியிலே
கனவுகள் கலைந்ததே
உயிரிலே நினைவுகள்
தழும்புதே
உள்ளிருக்கும் இதயத்துக்கு
எனை புரியும்
யாருக்குத்தான் நம் காதல்
விடை தெரியும்
காதல் சிறகானாது
இன்று சருகானாது
என் உள் நெஞ்சம் உடைகின்றது
உன் பாதை எது என் பயணம் அது
பனி திரை ஒன்று மறைக்கின்றது
ஏன் இந்த சாபங்கள்
நான் பாவம் இல்லையா
விதி கண்ணாமூச்சி விளயாட
நாம் காதல் பொம்மையா
விழியிலே என் விழியிலே
கனவுகள் கலைந்ததே
உயிரிலே நினைவுகள் தழும்புதே
Thanks for the lyrics
@@Nandhini-dy6ti❤❤❤❤❤
Super 😍
❤❤❤❤❤
❤❤ supper song my fvd
Parents plss....thayavusenji...unga pasanga pandrathu true love aa iruntha thayavu senji ok sollidunga...intha kaalathula true love irukurathu rombaa rare..😭😭😭😭😭😭😭😭plss avangala sera vidunga😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
Sera vidamatanga bro 😔😔😔 true love illana sera viduvanga apa tan emathitu vera ponna paka mudium ... Unmaya love pannanu keta avnga othuka matanga
Caste prb bayamma eruku avar illama ennala eruka mudiyathu onnu valanum illana seathu pokanum.... kandipa vera oru paiyanna marriage panna kastam...😭😭😭
@@silekhasilekha2003 ipdi taan ellarum solluvanga situation maarumpa ningalum mariruvinga itaan unmai 😒
@@silekhasilekha2003 caste kaam kuppai sister ... Athu nirantharam kidayathu unmayana anbu mattum taan nirantharam .. future ninga spend panna poravnga ungalukku pidicha mathri irunta ungalukku taan nallathu soo ningalathy unga manasuku pdiichavnga kooda serunga ...kandippa caste problm na parents othuka kashtam soo ninga avnga mege panni happy ah irunga
@@beautyoftheearth7680 illa sis unmaiya than solura avaga illamma erukathu kastam bcz avagaluku nu yarrum illa na mathum avar kamikira anbu alaga erukum...love panna eppadi erukanum appadi peasanum nu erukum but evar vera enna nalla pathukanum avalavuthan avar thinking.....
Anyone still listening in 2021....most fav song🎵
2023
My old memories come back...............avangala marakka mudiyala................ana he is happy with onther girl.......😭😭😭😭😭
They easily move on akka .namma than 😭💔
Even my husband also happy with another girl, but I can't forget him every day i called him but every time he ignoring me
Don’t worry sis ithuvum kadanthu pogum.some times songs than palaya ninaivukalai meeddu varum
💔💔💔💔😭😭😭😭
Unmai dhan sis
உண்மையான காதல் என்றும் வாழும் ஆனால் நாம் யார் மீது வைத்தோமோ அவர்கள் கடைசி வரை நம்மோடு வாழ மாட்டார்கள்... ஆனால் அவர்கள் நினைவுகள் எப்பொழுதும் நம்மோடு இருக்கும் அதை நினைக்கும் ஒவ்வொரு நொடியும் இதயம் வலிக்கும் ... 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭❤️... ஆனால் நான் விரும்பிய அந்த நபர் என்றும் நலமோடு வாழ இறைவனை ப்ராதிக்கிறேன்....😭😭😭😭😭❤️😘🙏.
😭
😞😞😭😭😭😭😭😭😭😭
😭
😭😭😭
Intha song kettala Naa aluthuduvan . Ennakku azhanumnu thonum podhu intha song keppa...😭😢😢😢😭😭😭😭😭
Seenu PriyaSeenu ama pa me too
I too
Enakkum
Same
Same here
நான் சாம்பல் ஆனாலும் என் காதல் வாழுமே...
அந்த சாம்பல் மீதும் உனக்காக சில பூக்கள் பூக்குமே...😫😫😫😭😭😭
True nanba
True only
@Sahnas1994 Sahnas y machi ennachu Machi
@Sahnas1994 Sahnas Enna bro ipdi pesurenga.love illana life illaiya enna.unga appa Amma thambi thangachi friends innum evlo per irukanga.athukellam fell pannatha nanba.antha ponnukku koduthu vachathu avlothan nanba.enga irunthalum avanga santhosama irukattum namba
@Sahnas1994 Sahnas avlothan machi unnaiya feel Panna venamnu sollala.athuvey un life aha koodathu machi.evlo friends irukanga unakku.nalla happy ya iru Machi.innum evlavo irukku.unnaiya kattika pora ponnuthan unnoda valkaiya irukanum.amma appa thambi thangachi un work friends ivangaloda irukkum pothu atha vida ithellam onnumilla
மூச்சு விட முடியாத அளவிற்கு இருக்கீ அணைத்து நீ தந்த இதழ் முத்தம் இன்றும் திணற வைக்கிறது நீ பூமியில் இல்லாத போதும் பத்து வருடம் கடந்து விட்டது இன்றும் உன் நினைவுகளுடன் நான் மட்டும் 😭
நம் துணை என்பது வாழ்க்கை துணை மட்டும் அல்ல நம் உயிரின் பாதி அவர்கள் இல்லாத வேதனையை சொல்லி விட வார்த்தைகள் தேடினாலும் கிடைப்பதில்லை..
@@ponmanivaratharaj6404 கடந்து விடதான் நினைக்கிறேன் மனது மறுக்கிறது என்னைவிட அவள் அல்லவா மனதில் எங்கும் நிறைந்து கிடக்கிறாள்
என் கவலை நேரங்களிலெல்லாம் இந்த பாடல் கேட்டு நான் அழுதிருக்கிறேன் 😭😭😭
I'm also,,,
Yes 100/💯💯
Nanum tha same😢😢😢
Enna nalla love pannavana emathitu adutavana mrge panitu ..ipa aluriah 😡😡 ipa aluthu enna use
I am also 😭😭
Ena vaice ulmanasula irundhu padura chithra ammavukku our periya claps
2:38 ஒரு நொடி உடல் சிலிர்த்தது😭😭💞
😭உண்மையா லவ் பண்ணேன் ஆனா அவங்க என்ன விட்டுட்டு வேறு யாரையும் கல்யாணம்😭 பண்ணிட்டு போய்ட்டாங்க 💔 miss da mama 💔😭😭
Same but eppa irrukuravagal tae en love dec 31 my birthday annaiku solluven
Neenga unmaya neasujavunga vitu ponatha neanachu kavala padathinga... Ungala neanachu yara kandipa oruthavunga feel pnaitu irupanga avungala nala pathukonga... Nadapathu elm nanmaikea
Same too u.. 😭
@@aishwariyasupersankari1977 😭😭😭
Òlolllll0
என் உயிர் சென்று கொள்ளும் இந்த பாடல்.நான் என் உயிர் காதலனை மிக நேசிக்கிறேன்.ஆனால் என் காதல் அதற்குறியவரிடம் சென்று சேரவில்லை என்பதே உண்மை.
இருவரும் காதல் செய்யும் போது கண்டு மகிழ்ந்து காதல் முகிழ்ந்த இடங்களை காணும் போது இன்பம் பிறக்கும்...
அதே இடம் ஆறாத வலியைத் தரும் காதலில் பிரிவு நுழையும் போது...
Semma
😭😭😭😭😭😭I missed
Mmm😭😭😭😭
I feel this bain
True...
தளும்பும் நினைவுகளுடன். ..great song. .great singing. ......
our ponnoda kathal valiya itha Vida alama yaralaum solla mudiyathu chithra amma voice super
Super
This song hit one side love (girls) so hard😌 probably thats the purest feeling on earth, loving someone unconditionally without their permission ❤️and still hoping forever 😌
💯
😔ama
😒 yup...
Yap,,,true
@@fathimamohammed4732 in a
உண்மையான காதல் என்றும் அழியாது அவங்க நம்மள விட்டு போனாலும் நம்ம கூடவே வாழும்
👏👏👏👏
Clerance Cla yes
Clerance Cla sss
ஆமா உண்மைதான்
Yes
Brother don't forget the Great Legend CHITRAMMMMAAAA
Please mention singer name also...
😍😎😊😎😊😎😊😃😊🙂😂😖😭💩☠️🤖😺🤡😿🤡😿😺👾😿👹
அழகான வரி... அற்புதமான குரல்...அசத்தலான உணர்வு குவியலை மீட்டெடுக்கும் இசை...
மொத்தத்தில் அனைத்தும் சரிவிகிதத்தில் கலந்த விருந்து.
என் காதல் தந்த இந்த தனிமையில் இந்த பாடலும் நானும் 🙂❤️
Hi
Nanum
One of ma fav song 😥😥😥 Heart melting lyrics 😥😥😥 I will hearing daily above 10 tyms.... awesome chithra mam voice....the lyric line " NAAN SAAMBAL ANALUM EN KAADHAL VAZHUMEY ANTHA SAMBAL MEETHU UNAKAGA SILA POOKKAL POKKUMEY " is my fav....Tis song always remember ma love....I miss ma Lovable papa.....Sry fr my mistakes.... always I'm with u Ammu.... Nobody replace u in my heart : nobody will....😖😖😖😖
ItzSaya Official my favourite song
Ur right the line is very true 😭😭😭😭😭😢😢😢
I miss you so much love. Kayu
😂😂😂😂😂😂😚😚
I love f
உண்மையான காதல் பாடல்😍😍😍ஏமாற்றம் மட்டும் என் வாழ்க்கை😢😢😢😢
Sss en valkaiyilum na aasapattathu enaku kedaikkala... By swathi
Vithi,🤔🤔🤔 yeppayavathu oru nal namakku puticha life amaium 🤗😍😍😍
don't fell
lifela sila kastangal varum adhukaga eppovum feel panna kudadhu.life is not an empty dream .its meaning full.dont feel .ponadhukaga feel panadhinga kandipa elanthatha vida besta ungalukaga kidaipanga.by sweethapennarasi
same
unmaiyaana anbirku kidaikum ore parisu yemaatram mattume.........💔💔💔💔💔💔💔💔😢😢😢😢😢😢😢😢
Really true friend
New to love 🤔
Y feeling no da
Masana Durai unmai nanba
ithu enakkum thonum
கண்கள் மூடி இந்த பாடலை கேட்கும் போது கண்ணீர் தான் வருகின்றது.காதலின் நினைவலைகள் வந்து செல்லும்.
Ama
Anyone in 2020 .. really super song❤ and voice melted 😍💕
🙋🙋🙋me
Love you fathima
2021.sept. 15
2022 😌
nan sambal aanalum en kadhal vaalume andha sambal meethum unakaka sila pookal pookume awesome lines
i 2 like that line
nice pa
nice song
yen entha saabangal naan pawaam illaya. vidhi kannamoochi vilayada naan kaadhal bommaiya
true
awesome.... voice chithra amma!! I love your voice!!
என் இதயத்தில் உள்ள காயங்கள் இந்த வரிகள் கேட்க என் கண்கள் கலங்கி நிற்கும்.........
Extremely romantic and heart touching melody for every person who lost their heartthrob
Pls love pannathika. Bro sister.. Apdiye neega panna pls yamathathika atha vali savulum kodumaiyanathu pls pannathika
Kanndippa athu unmainga
Ama antha kastam yarukum vara kuduthu
Athi Kumar correct bro
Ys u r right
Yes
He will never come back😭.... I lost him 💔💔 but i still love him 😢
Don't feel... better lyf come soon...
Don't cry dear..better days come true..keep smile
Unna thedi varuvaga
I am also poitta.............😭
Same situation I Am facing now dear he got engaged but still I don't show my feelings still I love him even I know he don't come
Old memories will be remembered..when I heared this melting lines....😐💕..by broken💔 heart
❤️நான் சாம்பல் ஆனாலும் என் காதல் 💕 வாளுமே 😢😢அந்த சாம்பல் மீதும் உணகாக சிறு பூக்கள் புக்குமே 😖😖😢❤️
Oooi
"kannagalil kanneer wanthu onthan peyarai eluthuthey" what a beautiful line. I miss her in my life
so nice feeling
I miss him
நான் சாம்பல் அனாலும் என் காதல் வாழுமே....அந்த சாம்பல் மீதும் உனக்காக சில பூக்கள் பூக்குமே......Vera level lyrics💛
Malaltnam mama
இந்தப் பாட்டை கேட்கும்போது மனசுல ஏதோ ஒரு இடத்துல கொஞ்சம் ஃபீல் ஆகுது. சச்சின் படத்துல இந்த கிளைமாக்ஸ் சூப்பரா இருக்கும்
Yen intha sabangall nana pavam ilaiyaa.....😢😢😭😭😭😭😭😭vithi kanamuchiii vilaiyada nana kadhal pommaiyaa....😭😭😭
Chithra mem voice yaarukalam pudikumo avunga like pannunga etha song ketathum unga love story lam yapagam varutho avungalam comments pannunga frnds💞💞💞
Lovely Chithra Amma 😍
Miss you lot my dear.When i hear this dis song really it makes me cry thinking about my loved one.I really mis uuuuuuu.Chitra voice excellent lines Superb
iam sad song
Vijay hi
Hi Rifai pravin
vijay super comments
you will get back u r love soon
Rejected love is more painful ... Hard to forgot all memories , always each lyrics brings tears in eyes ...... specially நான் சாம்பல் ஆனாலும் என் காதல் வாழுமே , அந்த சாம்பல் மீதும் உனக்காக பூக்கள் பூக்குமே...
Semma song 😘
Sweet memories☺️
Nise song😍
I like this song😚
Semma feelings😐
Semma Love song💖
நான் சாம்பல் ஆனாலும் என் காதல் வாழுமே அந்த சாம்பல் மீதும் உனக்காக சில பூக்கள் பூக்குமே... 😭😭
என்ன மூவி இது???
😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@@kamalia4028 இந்த சாங் எந்த மூவி ..
@@balasopin2202 வெள்ளித்திரை
@@vennilanila5528 movie name vellithiraya?? Vennila??
What a beautiful song and chithra amma your voice was just amazing and mesmerising me
Hats off to the lyricist
a.beautiful.song
இரண்டு இரவுகள் முழுமையாக ஒரு நொடி கூட உறங்காமல் எனக்காக இருந்த இறைவன் கண்கள். மறக்க முடியா நினைவுகள்.2018
Queen of expressions- Chitra maa🙏..wat a rendition♥️♥️ der is no female singer who can attempt dis song wid dat expression& perfection dat chitra added onto d song..chitra maa😍😍
Exactly ❤️
"Naan saambal anaalum en kaadhal vaazhume" my fav line
இந்த பாடல் அனைவரின் மனதிலும் ஒரு சுகமான வலியை ஏற்படுத்தும்
Yes
சிலரின் சந்திப்பு வரம் ஆனால் கடைசி வரை நிலப்பதில்லை😢
This sng is one of my favourite. It always makes me to melt in the feel of love. What a compose and fabulous voice. There is no words to describe it.The lyrics nailed in my heart
Ullirukum idhayadhuku ennai teryum... yaruku than Nam kadhal vidai teryum.... awesome song...and awesome lines...really heart touching song..
Rajeswari M mani🌺🌺🌺🌻🌻🌻🌻🌻🌺🌺🌺🌺🌺
I am love failure guy but I hope that one day he will come definitely
Kalaiselvi Chandrakasu 😢
Kandipa varuvanga
kandipa unga love success agum naa ungalukaga prey panra
For me too😔😭😭😭😭😭😭😭
me too enakum tha
Chithra Amma voice vera leval 🥰
oru ponnoda love feelings oru ponnu ku dhan theriyum
feeling....allaaame poi...
Yes 😓
@@jannathulfirthous597 u from?
😭😭😔😖
😢😢😢😢😢😢😭😭😭😭😭😭😭😭😭😭😭.......
Ks chithra melody queen of India..
What a feel given by chithra amma?
Love you chithra amma
Exactly
Semmaaaaaa voice addicted to this voice 😘😘😘😘😘😘😘😘😘😘.The lines are awesome hats of to the writer and signed 💐💐💐💐💐💐🌹🌹🌹
இந்தப்பாடல் காதல் தோல்வியுற்று மனமுடைந்து அழுகிறவர்களுக்கு மட்டுமல்ல......
அதைவிட கொடூரமான வலியான தனிமை யாராவது நம்ம கூட பேசுவாங்களா என்று காத்திருந்து கடைசியில் ஏமாற்றம் மட்டுமே மிச்சம்😭
பெற்றோரால் வெறுக்கப்பட்டு நண்பர்களின்றி நினைத்த்தை படிக்க முடியாமல் போன பலருக்கு தெரியும் இந்தப்பாடலின் உண்மையான வலி.....💔😭
இப்படிக்கு : கண்ணீரை மட்டுமே துணையாக கொண்ட நான் 😭
Nanum apdi dhn ....azhugai mattum dhn enakum thunai..... don't worry
@Sofiya_Jaz ok sis
😭my current situation
Sema line
Nan sambal annalum yen kadhal valumea antha sambal methum unnakaga sila pookal pookumea
Semaa
My favorite line alsp
ovoru lines um sema especialy naan sambhal aanalum.yen kaathal valzhume antha sambhal meethum unakaga sila puukal pukume....... thn... ull irukum ithayathuku yennai purium yaruku than nam kaathal vidai therium.... yen intha sabangam naan paavem ellaya veethi kaanamoochi vilayada nam kaathal bommaiya..... really fantastic lines
yes 😘😘😘
s....
good 😍😂☺
yes mam. it is true.....i liked each and every words in the song and chitra amma voice and vidyasakar voice. but the most i like is kaadhal siragaanathu indru sarugaanathu.... enn ull nenjam udaikindrathu... Un Paathai ethu enn payanam athu.... pani thirai ondru maraikindrathu.... Eean intha saabankal naan pavam illaiyaaa? vidhi kanna moochi vilayada naan kaadhal bhommaiyaa? I also missed my life.... Any how thanks. bye.....
really very touching lines..I love u Hari..I dedicated this song for u...hari missssssssssssssssssssssss u lottttttttttt .....
Vizhiyile en vizhiyile
kanavugal kalainthathe
uyirile ninaivugal thazhumbuthe.
kannangalil kanneer vandhu
un peyarai ezhuthuthe
muththamitta udhadugal
ularuthe.
naan ennai kaanaamal
thinam unnai thaedinen.
en kanneer thuliyil namakkaaga
oru maazhai soodinen.
Vizhiyile en vizhiyile
kanavugal kalainthathe
uyirile ninaivugal thazhumbuthe.
imaigalile kanavugalai vithaithaene
ragasiyamaai neerootri valarthene
ingu verum kaatrile
naan viral neettinen
un kaiyyodu kai serathaan
un uravum illai
en nizhalum illai
ini en kadhal
tholaithooramthaan
naan saambal aanaalum
en kadhal vaazhume.
andha saambal meethum
unakkaaga sila pookkal
pookkume.
Vizhiyile en vizhiyile
kanavugal kalainthathe
uyirile ninaivugal thazhumbuthe.
ullirukkum idhayathukku
enai puriyum.
yaarukkuthaan nam kadhal
vidai theriyum.
kadhal siragaanathu
indru sarugaanathu
en ul nenju udaikindrathu.
un paadhai edhu
en payanam adhu.
pani thirai ondru
maraikindrathu
yaen indha saabangal
naan paavam illaiyaa
vidhi kannaamoochi
vilaiyaada naam kadhal
bommaiyaa.
Vizhiyile en vizhiyile
kanavugal kalainthathe
uyirile ninaivugal thazhumbuthe
venu gopal
Thanks
thanks to full song
venu gopal
thanks for the full song
Great feeling by Chitramma voice...
Naan sambal aanalum
En kadhal vazhume....
Antha sambal meethum
Unakaga sila pookkal pookume.....pain of love... love u baz
Valikudhu true luv always give u pain it's like slow poison killing me 😭😭😭😭😭😭😭😭😭
Athuku tha love la pannadhinga bro always be single
True
Movie,name
@@kumars6669 ithu movie kedayathu sis it's a album song album song ithu
Correct
6 months passed but still you’re in my mind and heart every single minute. I’m still hoping like a dumb 💔💔💔 Naan saambal aanalum en kathal vazhume.. anthe saambal meetum unakkage sila pookkal pookume
உள்ளிருக்கும் இதயத்துக்கு எனை புரியும் யாருக்குதான் நம் காதல் விடை தெரியும்😒😭😭😭❤️💙🖇️🥀
i love this song
unna romba miss pandra da💞💞
God's gift to world is chitra's voice
Sirikuravanga ellarum happy ah irrukanga nu Artham illa avanga manasu la dha neriya valigal irrukum🙁🙁🙁
உண்மையான அன்பிற்கு கிடைக்கும் பரிசு கண்ணீர் மட்டுமே....உள்ளிருக்கும் இதயத்துக்கு எனை புரியும் யாருக்கு தான் நம் காதல் வலி புரியும்.... ஏன் இந்த சாபங்கள் நான் பாவம் இல்லையா விதி கனாம்பூசி விளையாட நான் காதல் போம்மையா.....
Naan saambal aanaalum en kaadhal vaalumae andha saambal meedhum unakaagha siru poogal pookumae . Ma fav lunes in tz song
😩😭😭miss u my dr real love😭😭💕💖💕
Chitra amma .... ur voice made me cry and .. only ur voice can make me happy .... goddess ✌️✌️✌️❣️❣️❣️❣️
Un uravum illa en nilalum illa ....most pain ful lines❤❤
I came to know this song only after 10 years 😢 but too addicted
Semmmmmmmmaaaaaaaaaaaa feel snggggggggggggggggg awesome.. ...Priya
continuous water flow from my eyes after listening to this song
Vizhiyilae en vizhiyilae
Kanavugal kalainthathae
Uyirilae ninaivugal thalumbuthae
Kanngalil kanneer vanthu
Un peyaraiyae ezhuthuthae
Muthamitta uthadugal ularuthae
Female : Naan ennai kaanaamal
Dhinam unnai thedinen
En kaneer thuliyil namakkaaga
Oru maalai soodinen
Female : Vizhiyilae en vizhiyilae
Kanavugal kalainthathae
Uyirilae ninaivugal thalumbuthae
Female : Imaigalilae kanavugalai
Vidhaithenae
Ragasiyamaai neer ootri valarthenaeFemale : Indru verum kaatrilae
Naan viral neettinen
Un kaiyodu kai serathaan
Female : Un uravum illai
En nizhalum illai
Ini en kaadhal tholaidhuram thaan
Female : Naan saambal aanaalum
En kaadhal vaazhumae
Andha saambal meedhum unakkaaga
Sila pookal pookumae
Female : Vizhiyilae en vizhiyilae
Kanavugal kalainthathae
Uyirilae ninaivugal thalumbuthae
Female : Ullirukkum idhayathukku
Enai puriyum
Yarukkuthaan nam kadhal
Vidai theriyum
Female : Kaadhal siragaanathu
Indru sarugaanathu
En ull nenjam udaikindrathu
Female : Un paadhai ethu
En payanam athu
Panithirai ondru maraikinrathu
Female : Yen intha sabangal
Naan paavam illayaa
Vidhi kannamoochi vilaiyaada
Naan kaadhal bomaiyaaa…aaa…
Female : Vizhiyilae en vizhiyilae
Kanavugal kalainthathae
Uyirilae ninaivugal thalumbuthae
When we show real love people look us like fool... They go back of fake love... This is the fact and is the truth.... 😍
beautiful song and true words from my life
No calls, No messages but I still thinking about her.... 💙😭
Ippo bro
Pls love pannathinga love panna namakku kannir mattum than Parisa kedakkum 😒
😭😭😭😭😭😭😭😭😭😭😭
🥺 எனக்கு பிடித்த வரிகள்***
😭 உள்ளிருக்கும் இதயத்துக்கு எனை புரியும்
யாருக்குத்தான் நம் காதல் விடை தெரியும்
காதல் சிறகானாது இன்று சறுகானது என் உள் நெஞ்சம் உடைக்கின்றது💔
உன் பாதை எது என் பயணம் அது பனித்திரை ஒன்று மறைக்கின்றது
ஏன் இந்த சாபங்கள் நான் பாவம் இல்லையா
வீதி கண்ணாமூச்சி விளையாட நான் காதல் பொம்மையா!!!!!!!!!
Love is really tasty when we enjoy it .bt love is more pain when we loss it .so it has two reaction s.
True
What a beautiful voice chithrama is great
இருவரும் உண்மையாக காதலிச்ச பிரிந்தாலும் அவர்கள் வாழும் வரை காதல் வாழும். என்னுடைய ஷாலினி மிக அழகாக பாடுவாங்க... என்னை அழ வைத்த பாடல் மிஸ் யூ ❤👸
TrRyhdwinbbydnfftnjde
Uuurbd
💔
🙋♀️😔😥
Even after all these years, you still think about that person who was once a part of you, though they’re no longer by your side. Cherishing the memories you shared, there's no room for regret-only pure emotions that bring a smile to your face. Yeah..In that way, I have truly won.