poorale poorale/MP3 song annakodi movie

Поділитися
Вставка
  • Опубліковано 21 тра 2023

КОМЕНТАРІ • 887

  • @SathishKumar-nt8td
    @SathishKumar-nt8td 4 місяці тому +506

    2024ல யார் இந்த song கோட்டு feel பண்ணுறது

  • @user-mm8xz9mu6x
    @user-mm8xz9mu6x 8 місяців тому +791

    யார் யாருக்கு இந்தபாட்டு ரெம்ப பிடிக்கும் லைக் போடுங்கா

  • @PunithaPunitha-pj7ou
    @PunithaPunitha-pj7ou 2 місяці тому +46

    இந்த சாங் கேட்கும்போதெல்லாம் எனக்கு என் முன்னாள் காதலன் ஞாபகத்துக்கு வருகிறார்

  • @Prathap.Prathap-rj4cv
    @Prathap.Prathap-rj4cv 5 місяців тому +299

    முதல் காதல் என்றும் மறவாது பொக்கிஷம்😭😭😭😭😭

  • @kanagarajanniyur6311
    @kanagarajanniyur6311 5 місяців тому +169

    இந்த பாடலை கேட்கும் போது பழைய நினைவுகள் ஞாபகம் வருகிறது 😢😢😢

  • @vinothvinoth1090
    @vinothvinoth1090 6 місяців тому +158

    விதியால பிரிஞ்சிட்டோம்

  • @Vpalaniyapan-tw1yd
    @Vpalaniyapan-tw1yd 7 місяців тому +126

    முதல் காதல் என்றும் உயிர் இருக்கும் வரை என்றும் மறையாது 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😄😄 miss you சத்தியா 😭😭😭😭😭👰‍♀️😟😟😟😒😒😔😔😔

    • @JothiA-tp4ki
      @JothiA-tp4ki 4 місяці тому

      Ss

    • @JothiA-tp4ki
      @JothiA-tp4ki 4 місяці тому

      Missyou

    • @PMadhu-yk5qn
      @PMadhu-yk5qn 2 місяці тому

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @ThamaraiSelvan-vj5ey
      @ThamaraiSelvan-vj5ey Місяць тому

      🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹

    • @sushilasushi-kc3vo
      @sushilasushi-kc3vo 18 днів тому

      Miss you panali

  • @nithyaBABL
    @nithyaBABL 10 місяців тому +399

    என்ன சொல்லி புரிய வைப்பேன் என் இதயத்திற்கு .... அவன் வேறு ஒருவருக்கு சொந்தமாகிவிட்டான் என்று .....

  • @prasanthk3578
    @prasanthk3578 8 місяців тому +102

    மறக்க முடியாத நினைவுகள் அவள் குட இருந்த நாட்கள் miss you suji... 💔💔💔💔💔

  • @AnbuVijay-qj3lp
    @AnbuVijay-qj3lp 8 місяців тому +178

    என் காதலி என்னை விட்டு போய் விட்டாள் ஆனாலும் என் நினப்பிலும் இந்த பாட்டு கேட்ட அவ நாபகம் தான் அதிகம் வருகிறது 😭😭😭😭😭

  • @social_media-te6uk
    @social_media-te6uk 4 місяці тому +18

    💔💔💔90's kids love feelings மொத்தமும் உள்ளடங்கிய பாடல் 😢😢😢

  • @dinaksithayalini6045
    @dinaksithayalini6045 10 місяців тому +92

    உன் மேல அதிகமா பாசம் இருந்தும் அந்தபாசத்தை கட்ட முடியல்ல i miss அத்தான் 😢😢😢

    • @user-dz3dx6uo7e
      @user-dz3dx6uo7e 9 місяців тому +1

      🙌😢

    • @rajapandi557
      @rajapandi557 7 місяців тому +3

      😭😭😭😭😭😭 அவ எங்க இருந்தால் நல்லா இருக்கணும் 😭😭😭😭

    • @user-dz3dx6uo7e
      @user-dz3dx6uo7e 7 місяців тому +1

      @@rajapandi557 🥲

    • @femina03
      @femina03 6 місяців тому +1

      ,😭😭😭

  • @gowthamigowthami658
    @gowthamigowthami658 6 місяців тому +80

    போராலே போராலே ஏன் என்னவிட்டு அன்னக்கொடிதான் போராலே
    போராலே போராலே என் கண்ணவிட்டு கட்டுலவிட்டு போராலே
    அடி ஒன்னுமே புரியலயே உலகமும் தெரியலயே
    என் கண்ணெல்லாம் நீர் கொடமாய் ஏதும் கானவும் முடியலயே
    இதுதான் என் பொறப்பா இதுதான் உன் பொருப்பா
    மனசே எரியுதம்மா எரிக்கும் சுடும் நெருப்பா
    போராலே போராலே என் என்னவிட்டு அன்னக்கொடிதான் போராலே
    மனசார முகம்பாத்தா மனசுக்குல்ல வெத வெதச்சோம்
    அனபோட முடியாம ஆசையெல்லாம் தெரந்து வெச்சோம்
    இந்த காடெல்லாம் மேடெல்லாம் கால்தடத்த பதிச்சுவெச்சு
    கரட்டுவழி இருட்டுவழி கண்டபடி திருஞ்சு வந்தோம்
    ஒரு ராத்திரியும் தூங்குனதா நமக்கொரு கதையுமில்ல
    அட ராப்பகலும் தெரியவில்ல நமக்கது புதுசுமில்ல
    அதெல்லாம் பழைய கத அத நீ ஏம் மரந்த
    அலயா அலையுரானே அடியே ஏன் பரந்தா
    போனாலும் போகலயே ஏன் நெனப்பில் நீதான்
    நிழலிலும் நீதான் மாரலயே ஒஹ்ஹொ ஒஹ்ஹொ...
    ஒரு நொடியும் ஒரு பொழுதும்
    உன் நெனப்ப ஒழிச்சதில்ல
    ஒரு யுகமா பல யுகமா
    ஒரவ அது தவிச்சதில்ல
    இதில் யாரோட கண்ணுப்பட்டு
    பிரிஞ்சது நம்மபடி
    இதில் விதியோட விளையாட
    விழுந்தது பெரிய பழி
    என் வேதனைய எடுத்துசொன்ன வெயிலும் அழுகுமடி
    அந்த சாமி இத கேட்டுசின்னா உனக்கும் புரியுமடி
    உசுரே நடுங்குதையா உன்ன நெனச்சபடி
    இவ ஊன் அன்னக்கொடி போரா வேர வழி
    போராலே போராலே ஏன் என்னவிட்டு அன்னக்கொடிதான் போராலே
    போராலே போராலே என் கண்ணவிட்டு கட்டுலவிட்டு போராலே
    அடி ஒன்னுமே புரியலயே உலகமும் தெரியலயே
    என் கண்ணெல்லாம் நீர் கொடமாய் ஏதும் கானவும் முடியலயே
    இதுதான் என் பொறப்பா இதுதான் உன் பொருப்பா
    மனசே எரியுதம்மா எரிக்கும் சுடும் நெருப்பா
    போராலே போராலே என் என்னவிட்டு அன்னக்கொடிதான் போராலே
    =============================

  • @achubuvi8977
    @achubuvi8977 9 місяців тому +111

    சொல்ல முடியாத நினைவுகள் 😢

  • @SRajkumar-xu3tv
    @SRajkumar-xu3tv 9 місяців тому +44

    Avala பாக்காம இருந்து இருந்த நானும்,அவளும், சந்தோசமா irunthruppom😢😢😢😢😢

  • @jp.arunkumar217
    @jp.arunkumar217 3 місяці тому +17

    அன்பு மட்டுமே நினைவில் கலந்து வாழும். வாழ்க்கையில் அன்பை மட்டும் இழந்த பாவி நான் அந்த அன்பின் உருவங்கள் உள்ளங்கள் என் நினைவில் என்றும் உயிர் உடன் வாழும் என் மீது அன்பு கொண்ட இதயங்களை நினைத்து என் இதயம் வாழும்

  • @umaraja1301
    @umaraja1301 7 місяців тому +136

    உண்மையான காதல் இருந்தால் இந்தப் பாடலை கேட்டவுடன் காதல் மீண்டும் தொடரும்❤

  • @Siva-uq5nm
    @Siva-uq5nm 3 місяці тому +10

    நான் இருக்கிறது அவளுக்காக எப்பவாவது மீண்டும் வருவாள் என காத்துக் கொண்டிருக்கிறேன் ஐ மிஸ் யூ மை ஃபேமிலி

  • @NKLNithish502
    @NKLNithish502 10 місяців тому +155

    ஒரு நொடியும் ஒரு பொழுதும் உன் நெனப்ப ஒழிச்சதில்ல 😢

  • @mahabu7713
    @mahabu7713 8 місяців тому +220

    முதல் காதல் என்றும் மறவாத பொக்கிஷம் 😭😭

  • @user-lu5rs7dd1n
    @user-lu5rs7dd1n 7 місяців тому +16

    Miss you maa sakthi nan unna remba miss panran😭😭

  • @balamuruganbala5701
    @balamuruganbala5701 2 місяці тому +10

    நினைவுகள் இருக்கும் வரை யாரையும் யாராலும் மறக்க முடியாது.❤❤❤

  • @valarmathi9888
    @valarmathi9888 10 місяців тому +204

    முதல் காதல் என்றும் அழியாதது 😢

    • @psaransaran515
      @psaransaran515 10 місяців тому +3

      Correct enakumm first love erutha thu😭😭epo na romba miss panuran satheesh mama i love you❤️ 😭😭😭😭😭😭😭😭😭

    • @user-wm3or9jq1s
      @user-wm3or9jq1s 6 місяців тому

      Yes bro 😭

  • @saranyasaranya185
    @saranyasaranya185 7 місяців тому +14

    Na romba miss pannra avana😢😢😢

    • @user-ts9vb9ok5f
      @user-ts9vb9ok5f 4 місяці тому

      Nanu a thangatha miss panre❤️♥️sorryda

  • @ayyasamysamy7386
    @ayyasamysamy7386 9 місяців тому +39

    My favorite song❤❤❤

  • @bhuvanabhuvi9437
    @bhuvanabhuvi9437 5 місяців тому +10

    Ethu yaroda kannupattu pirinchathu.nammavali....sema line......( kannan❤❤❤.buvana....) I miss you da ... Romba miss panrada.un ninaivikaloda valrada....😢😢😢😢athupothu...jathiya yaru kandupiticha... 😢😢😢😢🫂🫂🫂🫂❤️❤️❤️❤️(❤KB❤)

  • @sarathvarun1341
    @sarathvarun1341 11 місяців тому +51

    Miss u mama VB😢intha song kekkum pothula un napagam athigama varum really miss u da eruma😭😢

  • @PriyaPriya-xo7ns
    @PriyaPriya-xo7ns 6 місяців тому +31

    மனசு வலிக்குது😢

  • @RajaRKS420
    @RajaRKS420 Рік тому +21

    Nanum en ammuva remba miss panren..😢❤

  • @aaliyaqueenbaby4317
    @aaliyaqueenbaby4317 Рік тому +55

    I miss you da mama 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭epa a mama உயிரோடு இல்லை மாமா நானும் ஒ கூட வாரேன் da 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @suganthi_rosy
    @suganthi_rosy 8 місяців тому +9

    ஒரு உறவு இழந்து பிறகு அவங்க இல்லாம இந்த உலகமே இல்லாது மாதிரி இருக்கு

  • @user-rj9ut6dr1t
    @user-rj9ut6dr1t 11 місяців тому +20

    Miss you ajith chlm onna pakkanum pola irukku 😢

  • @chandhrupitha760
    @chandhrupitha760 Рік тому +16

    20|06|2023 rompa miss panren di 😔🥺😭💔

  • @manimaran-wd2ym
    @manimaran-wd2ym 7 місяців тому +3

    una romba miss panren vino😢😢 entha song ketaley un nabagam aathikama varuthu mama.........😢

  • @monishvaran1043
    @monishvaran1043 6 місяців тому +11

    Muthal kathal eppavum marakka mutiyathu❤🎉

  • @UshaUsha-fk8oj
    @UshaUsha-fk8oj 7 місяців тому +4

    Unna romba miss pantre thangam. rendu pearuku indha valigal irundhum kaalam seydha koalathaal rendu pearu kalangi thavikkiro thangam.

  • @TomJerry-y8n
    @TomJerry-y8n 6 днів тому +2

    Miss you mama 😭😭😭என்றும் மறக்க முடியாத உன் நினைவுகள் பொக்கிஷம் தான் 😭😭😭😭love you mama ❤️❤️❤️

  • @pandiselvi-wz5ny
    @pandiselvi-wz5ny Рік тому +39

    😔😔Miss you Mama❤❤❤❤❤

    • @kuttyma4038
      @kuttyma4038 11 місяців тому

      Miss you too 😢❤

  • @ezhilarasan1436
    @ezhilarasan1436 Рік тому +42

    11/06/2023...unna romba miss panran dii...HINDU 💔

  • @psaransaran515
    @psaransaran515 10 місяців тому +35

    Heard touching lines ❤️memories are killing me minutes, every second, every day 😭😭😭😭😭

  • @muthulakshmimuthulakshmi6789
    @muthulakshmimuthulakshmi6789 11 місяців тому +17

    Miss u prakash 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢unn nenapu daily kolluthu da😭😭😭😭😭😞😞😞😞😞I love you,itha song ketta couldn't control my tears

  • @vaanivaani8520
    @vaanivaani8520 7 місяців тому +13

    Semma song ❤❤

  • @user-xn4hw1sz9s
    @user-xn4hw1sz9s 5 місяців тому +7

    Miss you da mama😢

  • @rajeswariraji1093
    @rajeswariraji1093 11 місяців тому +19

    I miss you da chellam😢😢😭😢😢

  • @KarthickN-df9kz
    @KarthickN-df9kz Рік тому +29

    Miss you da mama

    • @ttf9653
      @ttf9653 9 місяців тому

      A mama miss

  • @user-oh6rx6lz2l
    @user-oh6rx6lz2l 11 місяців тому +11

    Love you pattu❤❤❤❤

  • @asvanthk1753
    @asvanthk1753 6 місяців тому +6

    எனக்கு பிடித்த பாடல் ❤❤❤❤

  • @vaitheshvaithesh-wx3md
    @vaitheshvaithesh-wx3md 6 місяців тому +11

    💔Marakka mutiyala first love 😭

    • @user-ts9vb9ok5f
      @user-ts9vb9ok5f 4 місяці тому

      Ennakku first love♥️miss you da dharshan♥️♥️♥️ummmmmma❤️

  • @Tharahini
    @Tharahini 9 місяців тому +2

    Una pakanum pola eruku romba miss pandran da chloo 😭😭😟😟😖😖

  • @madesh.gmadesh.g3131
    @madesh.gmadesh.g3131 11 місяців тому +29

    😭என் வாழ்க்கை மாறியது 😭

  • @user-ci3ge4yy6p
    @user-ci3ge4yy6p 8 місяців тому +7

    I miss you da Mama 😔😔😔onna romba miss panra da Mama 😭😭

  • @TomJerry-y8n
    @TomJerry-y8n 6 днів тому +3

    முதல் காதல் என்றும் அழியாது 😭😭மறக்க முடியாத உன் நினைவுகள் என்றும் பொக்கிஷம் தான் 😭😭😭😭

  • @thirukumar8389
    @thirukumar8389 Рік тому +14

    Really miss u di kundu💯❤

  • @karthikarthi67476
    @karthikarthi67476 11 місяців тому +15

    Heart touching the song😢😢😢😢miss u di

  • @kowsalyabala
    @kowsalyabala Рік тому +27

    Miss you it's just not a word. It's emotional 😭😭

  • @saranyasaranya7442
    @saranyasaranya7442 7 місяців тому +6

    I am addicted to tz song

  • @agigaming1193
    @agigaming1193 Рік тому +9

    Miss u sweet heart,enna thaniya vitutu poitiye😢

  • @user-lp3yv9fc9d
    @user-lp3yv9fc9d 11 місяців тому +18

    I miss you mama❤❤❤❤❤❤❤❤

  • @AnuAnu-bc1sq
    @AnuAnu-bc1sq 9 місяців тому +7

    Miss you lotzzzz sri 😖😰🥺😭........

  • @AjithKumar-ig6fv
    @AjithKumar-ig6fv 10 місяців тому +13

    ஒரு நொடியும் ஒரு பொழுதும் உன் நெனப்ப ஒளிச்சதில்ல 😂😂😂😂😂

  • @BalaBala-rr5rc
    @BalaBala-rr5rc 10 місяців тому +29

    Love panni Marraige agituchu but innum enna purinchukala na romba avana love pandren puriyama pesuran manasu kastama irukku i love my husbend boobalan ❤😢romba miss pandren😢😢😢😢

  • @VithusanvithusanVithusan-zz5xm
    @VithusanvithusanVithusan-zz5xm Місяць тому +1

    உறக்கம் இல்லா இரவுகளில்
    இரக்கம் இல்லா உன் நினைவுகளோடு அம்மு 😭😭😭😭😭😭😭😭💔💔💔💔💔💔💔💔

  • @indhumathi9507
    @indhumathi9507 11 місяців тому +8

    Miss you da chlm..😔😔love you da ammu 😔 santhosama erru da

  • @MuthuMari...
    @MuthuMari... 11 місяців тому +11

    My favourite song 😢😭

  • @kuttima-gw5xm
    @kuttima-gw5xm 6 місяців тому +5

    Miss you kuttima 😭😭 love you ponttati ❤️

  • @skkarthickskspy1375
    @skkarthickskspy1375 9 місяців тому +383

    நான் தெரியாம செய்த தவறு நீ எங்க இருந்தாலும் நல்லா இரு 😭😭😭😭😭😭

  • @LakshmiLakshmi-dr4sj
    @LakshmiLakshmi-dr4sj Рік тому +11

    Miss you dear ❤❤❤

  • @Ilovemyself3111
    @Ilovemyself3111 Рік тому +285

    வரிகளில் ஆயிரம் அர்த்தங்களும்... சொல்ல முடியாத சோகங்களும்... 🖤🥺🙃

  • @user-pw1uz1bs4t
    @user-pw1uz1bs4t 9 місяців тому +13

    Love song❤

  • @SathyaRaja-jq5gy
    @SathyaRaja-jq5gy 11 місяців тому +7

    Miss you thangam 💙❤️

  • @KousiKousi-rc9fw
    @KousiKousi-rc9fw 6 днів тому +1

    முதல் காதல் என்றும் அழியாது 😭😭 I miss you da ss😭😭😭

  • @user-bp5rp4hy2t
    @user-bp5rp4hy2t 9 місяців тому +3

    Marakka mudiyatha ninaiukal😭🥺😔😩

  • @KaadhaliyinRasigai
    @KaadhaliyinRasigai Рік тому +11

    Miss u da chlm 😔

  • @ramyaramya8310
    @ramyaramya8310 Рік тому +3

    Karthi Gayathri miss u kg....❤❤❤❤❤❤❤❤..life long ne en kuda irukkanum love u karthi........kG

  • @rapinson457
    @rapinson457 10 місяців тому +3

    😔Miss you di thangam intha song ketkum pothu un Nenapputha varuthu😔

  • @mysoulmyson5655
    @mysoulmyson5655 Рік тому +14

    Memories kill the heart never stop your thinking😢😢 I am really miss you

    • @MahashVgp
      @MahashVgp Рік тому +1

      😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @MahashVgp
      @MahashVgp Рік тому

      ஜி

    • @mysoulmyson5655
      @mysoulmyson5655 Рік тому

      @@MahashVgp what laughing

  • @Ananthielayaraja
    @Ananthielayaraja 5 місяців тому +3

    Life is very complicated
    don't try to
    find answers
    because when
    you find answers
    life change
    the question

  • @PrabuRTR
    @PrabuRTR 9 місяців тому +3

    Miss panra da baby eppa da engida varuva i love you da ma😭😭😭😭

  • @AnsarAsam
    @AnsarAsam 10 днів тому +1

    intha songa ketta oru thani feel varuthu

  • @mahendranthala1765
    @mahendranthala1765 9 місяців тому +5

    This song of first time watch but really touch my heart.....

  • @kumarsathish4265
    @kumarsathish4265 10 місяців тому +2

    Miss you di Atchuma nalla iru dii😭😭

  • @premadora7508
    @premadora7508 9 місяців тому +3

    First love um avan tha en last love um avan tha but ana avan ennai purinjikala vittu poita but i miss you boopathi chlm😭

  • @Little_princesss_
    @Little_princesss_ 11 місяців тому +6

    Miss you da mama 😢🥺una nerla pakura apo kuda peasa mudila mama😢😭 nambaloda past memories la mind la vanthu vanthu pothu mama😭🥺

  • @samy-us5yo
    @samy-us5yo Рік тому +13

    I Never miss u mama❤❤❤❤

  • @user-cr4ug4sy6e
    @user-cr4ug4sy6e 9 місяців тому +1

    First love ❤ best love

  • @meenaYazhini-sd2cc
    @meenaYazhini-sd2cc Рік тому +16

    ❤😂 Miss you da surya 😂❤

    • @kuttyma4038
      @kuttyma4038 11 місяців тому

      Miss you too

    • @comedypoint2
      @comedypoint2 10 місяців тому

      ​@@kuttyma4038yarupa neengalam..

  • @Murugan-ry1is
    @Murugan-ry1is 20 днів тому

    சொல்ல முடியாத வலி இந்த பாடல் கேட்டல் வந்துடும் 😭😭😭😭😭😭

  • @saravanang1641
    @saravanang1641 6 місяців тому +1

    Missu selvi

  • @MuthuMuthu-ui8lp
    @MuthuMuthu-ui8lp 10 місяців тому +8

    Really good song

  • @vijialakshmiviji7436
    @vijialakshmiviji7436 7 місяців тому +1

    Onna rompa miss panntra

  • @PeterBabu-qz6tg
    @PeterBabu-qz6tg 7 місяців тому +1

    Miss you dii Jeni

  • @aravind5382
    @aravind5382 Рік тому +17

    Miss you da mama 😭

  • @user-cc7sd4ql9t
    @user-cc7sd4ql9t 5 місяців тому +3

    Heart touching ❤song ❤❤❤❤

  • @vinekraj7949
    @vinekraj7949 10 місяців тому +8

    Miss you raj mama but still I love you chellam 😢😢

  • @user-br5cb2xx3t
    @user-br5cb2xx3t Рік тому +6

    My favourite song l miss my life

  • @PrabakaranMP-xo6ko
    @PrabakaranMP-xo6ko 7 місяців тому +2

    My love kamali 😂😂😂miss you
    😢

  • @narayandhivya8475
    @narayandhivya8475 11 місяців тому +5

    Miss you some memories 😔😔😟

  • @Dream_prinzzx
    @Dream_prinzzx 3 місяці тому +1

    Unna vittu poitenu nenachi feel pannadha mama naa happy la illa eppum un nyabagathula naraga vaazhka vaaldren vidhi pirichiruchu mama sorry thamgom miss you mama 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 ippavum love you mama

  • @anushaanusha934
    @anushaanusha934 10 місяців тому +7

    Miss you mama😢😢😢

  • @karthickpraveen6015
    @karthickpraveen6015 Рік тому +6

    I miss u da mama❤