▶ua-cam.com/video/uEXtWevxn-E/v-deo.html Here's the thumping #PorVeeranAzadi" from '#Amaran' starring #Sivakarthikeyan, #SaiPallavi and others. Directed by #RajkumarPeriasamy. A #GVPrakash Musical!
Salem to erode Private bus travel Full rain ,high sound Window seat Ipadiyore background la intha song keta bakkiyam enaku kidaichithu most beautiful memories Ipovum .....eppo entha ketalum intha memories varum enaku ....
எவனோ ஒருவன் வாசிக்கிறான் இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன் தவம் போல் இருந்தே யோசிக்கிறேன் அதை தவனை முறையில் நேசிக்கிறேன் எவனோ ஒருவன் வாசிக்கிறான் இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன் எவனோ ஒருவன் வாசிக்கிறேன் இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன் தவம் போல் இருந்தே யோசிக்கிறேன் அதை தவனை முறையில் நேசிக்கிறேன் கேட்டுக் கேட்டு நான் கிறங்குகிறேன் கேட்பதை அவனோ அறியவில்லை காட்டு மூங்கிலின் காதுக்குள்ளே அவன் ஊதும் ரகசியம் புரியவில்லை எவனோ ஒருவன் வாசிக்கிறான் இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன் புல்லாங்குழலே பூங்குழலே நீயும் நானும் ஒரு ஜாதி புல்லாங்குழலே பூங்குழலே நீயும் நானும் ஒரு ஜாதி உள்ளே உறங்கும் ஏக்கத்திலே உனக்கும் எனக்கும் சரிபாதி கண்களை வருடும் தேனிசையில் என் காலம் கவலை மறந்திருப்பேன் இன்னிசை மட்டும் இல்லையென்றால் நான் என்றோ என்றோ இறந்திருப்பேன் எவனோ ஒருவன் வாசிக்கிறான் இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன் உறக்கம் இல்லா முன்னிரவில் என் உள் மனதில் ஒரு மாறுதலா உறக்கம் இல்லா முன்னிரவில் என் உள் மனதில் ஒரு மாறுதலா இரக்கம் இல்லா இரவுகளில் இது எவனோ அனுப்பும் ஆறுதலா எந்தன் சோகம் தீர்வதற்கு இதுபோல் மருந்து பெரிதில்லையே அந்தக் குழலைப்போல் அழுவதற்கு அத்தனை கண்கள் எனக்கில்லையே எவனோ ஒருவன் வாசிக்கிறான் இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன் எவனோ ஒருவன் வாசிக்கிறான் இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன் 😍சுந்தர் 😍
இப்பாடலை கேட்கும்போதெல்லாம் விழிகளில் கண்ணீர் வழிந்தோடுகிறது.உள்ளத்தை ஊடுருவி உயிரை உருக வைக்கும் இப்பாடல் பாடிய சொர்ணலதா அம்மா ஆத்மார்த்தமாக பாடியுள்ளார். அவர் இப்போது நம்முடன் இல்லை எனும்போது மனம் வலிக்கின்றது
என்னவனே....... உன்மேல் காதல் கொண்டதும் இசையில் மயங்கி தான்.....❤️ உன் பிரிவால் இதயம் கலங்குவதும் இசையின் மடியில் தான்.....❤️ கண்ணில் நீரோடு காத்திருக்கிறேன்!!! கரம் பிடிக்க வருவாய் என❣️❣️❣️
தேசிய விருது கொடுக்க பட வேண்டிய பாடல் அறிவு கெட்ட மத்திய அரசாங்கம் தகுதி இல்லாத பல பாடல்களுக்கு வழங்கி உள்ளது தகுதியான இந்த பாடலுக்கு வழங்க துப்பில்லை 😡 ஆனால் இந்த பாடலுக்கு தமிழக அரசு மாநில விருது வழங்கியது நன்றிகள்
Should have been awarded national award I am not a Indian but I am a Tamil. I could tell that many songs of Swarnalatha are fabulous . However she was not honoured for many songs. More over most of the Music directors have given her most difficult songs
அந்த குழலைப் போல் அழுவதற்கு அத்தனை கண்கள் எனக்கில்லையே இதில் எனக்கில்லையே எனும் வார்த்தைக்கு ஸ்வர்ணலதா அம்மாவின் குரலில் வெளிப்படும் ஏக்கம் ...உயிரை உருக்குகிறது.
ஸ்வர்ணலதா எனும் இசை குயிலை சரியாக பயன்படுத்திய ஒப்பிலா சிகரம் A. R. Rahuman. குயிலின் ஓசை மனதை வருடுகிறது. பாடலின் ஜீவ நாடியாக சோகம் துளிர்விடுகிறது. From m. Illangovan matakkuliya srilanka
இன்னிசை மட்டும் இல்லையென்றால் நான் என்றோ இறந்திருப்பேன்...!அந்த குழழை போல் அழுவதற்கு அத்தைனைக் கண்கள் எனக்கில்லையே...! வைரமுத்துவின் வரிகள் அற்புதம் கவியரசு கவியரசுதான்....Super ...
ماهاته القطعة ما هذا الألم ما هذا الشعور الغريب فقط بسماع هذا الصوت الملائكي العذب و الموسيقى .. يا إلهي احقا هناك من يستمتع لهذا الفن و يلعن اين نحن من هذا الذوق؟؟؟ تحية من القلب إلى هاته السيدة التي لامست قلبي باحساسها.. ما شاء الله.
Ethanai murai kettalum salikadha paadal.. inru mattum kanake illamal kettu kondu irukiren... Sweet voice and lyrics very beautiful.. fact line's. I love this song..
▶ua-cam.com/video/uEXtWevxn-E/v-deo.html
Here's the thumping #PorVeeranAzadi" from '#Amaran' starring #Sivakarthikeyan, #SaiPallavi and others. Directed by #RajkumarPeriasamy. A #GVPrakash Musical!
Super very cute
Sukanthan
❤😂
இந்த குரலுக்கு தான் எத்தனை அடிமைகள் உள்ளனர்.
Nanum adimaithan intha kuraluku
Super my favourite song
Nanum oru adimai 😀😊
Swernalatha
Nanum
2020 கொரோனா காலத்தில் இந்த பாடலையும் பாடி மறைந்த சொர்ணலதா குரலையும்விரும்பி கேட்டவர்கள் யார் யார்
Naa
God
நான்
Naa
it's amazing..
புல்லாங்குழலெ பூங்குழலே இந்த வரிகள் என்னை மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது
2024 யார் எல்லாம் இந்த பாடலை கேட்டார்கள்
Me❤❤😊😊😊😊🎉🎉🎉🎉
My favorite song
🤚🏻
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🤝🤝🤝🤝🤝💕💕💕
😅😅😅😅😅😅to
இக்குரலுக்கு அடிமை ஆகாத மனிதர்கள் இவ்வுலகில் உண்டோ ❤️ ஸ்வர்ணலதா அம்மா
Yes bro
இசை தேவதை
Yes correct nanba 👌👌🙏
@@Jellybean2322 lp na
Thanks to swarnalatha madam why we lost you such amazing voice its hurting deeply inside of the heart
நான் எப்போலாம் சோகமா இருக்கேனோ அப்போ எல்லாம் இந்த பாட்டு தான் கேட்பேன். மனதிற்கு இதம் தரும் பாடல். ஸ்வர்ணலதா அம்மா பாடினது.
Nice
S s nanum than I like this songs
Yes
Nice
Same
மனதிலிருந்து வலியை பிழிந்து எடுக்கிறார் 🖤
A R ரஹ்மான்
ameen noor hi namba athuthan enga thalaivARR powerfull magical
Nenga sonnathu 100% unmai super
@@balakrishnanchinniah7176 well said bro.
Oppanda unda kudecka
Swarnalata mam voice um main reason
விண்ணையும் தாண்டி வாழும் ஒரு விண்மீன் தன் காந்த குரலால்... பூமியை மெய் மறக்க செய்த தருணம் 🙏🏻🌹🙏🏻
Rip😢😢😢😢
இவர் ஆன்மா சாந்தி அடைந்தாலும் நம் ஆன்மாவை சாந்த படுத்தும் குரல்!!!
Super
ஸ்வர்ணலதா மறைந்தாலும் அவருடைய குரலால் மக்களுடைய மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
Salem to erode
Private bus travel
Full rain ,high sound
Window seat
Ipadiyore background la intha song keta bakkiyam enaku kidaichithu most beautiful memories
Ipovum .....eppo entha ketalum intha memories varum enaku ....
இந்த அனுபவம் அடியேனும் அனுபவத்திருக்கிறேன்
Super bro
Neengal bagyasali nanbare.
Do explain your💕 feel, in detail NANBA🐣🐤🐥, I'm waiting for your words.,,,
Super
நான் இந்த உலகத்தில் எதுக்காவது அடிமையானால் அது இந்த ஸ்வர்ணலதா அம்மா குரலுக்கு மட்டுமே..... தெய்வீககானம்....
பிரிந்து வாழும் காதலுக்கு இந்த பாடல் சமர்ப்பணம் 😭
😢😢😢😢
😭😭😭😭😭😭😭
😢😢😢😢😢
பிரிந்த காதல் எல்லாம் சாகும் வரையில் மனதில் வாழும்
இன்னிசை மட்டும் இல்லையென்றால் நான் என்றோ இறந்திருப்பேன் அருமையான வரிகள் ஏ. ஆர் ரகுமான் இசையில்
இது குரலா அல்லது மனதை வருடும் மயிலிறகா....
இது குரல் அல்ல இறைவன் நமக்கு கொடுத்த வரம்
Very nice voice 👌
thanks
Bharathi missing swarnalatha amma....
Awesome 😍
உறக்கம் இல்லா முன்னிரவில், என் உள்மனதில் ஒரு மாறுதலா, இரக்கம் இல்லா இரவுகளில் இது எவனோ அனுப்பும் ஆறுதலா, ...... அருமை
Mm
👍🙏 to 🎉🎉🎉😎👍 be
மனதை உருக்கும் பாடல் 😭
ஸ்வர்ணலதா அம்மா இறக்கவில்ல என்பதற்கு இதுவே போதும்....
Nice song
nice song
Madam very singer any time
Yeah..very true
I feel more crying for my pain and this comment made me more crying because my heart respects swarnalatha amma more ,
உலகத்தில் உள்ள அனைத்து நல்ல varthagalum உங்களுக்கு தான் சமர்ப்பணம் , ஸ்வர்ணலதா mam
நான் தமிழ் பாடல்கள் வெறியன். அனைத்து பாடல்களையும் கேட்பேன். இது தான் என்னுடைய லிஸ்டில் எப்பொழுதுமே டாப்...
இந்த படம் ரிலீஸான போது செங்கல்பட்டு To மகாபலிபுரம்.(அலைபாயுதே) என்ற பெயரில் ஒரு பேருந்து இயக்கப்பட்டது.இன்று நினைவில் உள்ளது.
ok sir u ph numper
Yes
தேன் குரலுக்கு சொந்தக்காரி சுவர்ணலதா அம்மா எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்
இந்த குரலுக்கு அந்த இசையே அடிமை
நானும் அடிமை
.
1000 Shreya gospel vanthalum swarnalatha amma voice magnetic power voice 🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌼🌼🌼🌼🌼🖤🖤🖤🕳💨
Swarnalatha amma is legend no comparison
Yes tq brother
அந்த குழலை போல் அழுவதற்க்கு அத்தனை கண்கள் எனக்கில்லையே.....😍
ஸ்வர்ண லதா அம்மா தெய்வம் ஆனாலும் 🙏🙏🙏அவர் பாடல்கள் உயிரோடு இருந்து பெருமை படுத்து கிறது
எவனோ ஒருவன் வாசிக்கிறான்
இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்
தவம் போல் இருந்தே யோசிக்கிறேன்
அதை தவனை முறையில் நேசிக்கிறேன்
எவனோ ஒருவன் வாசிக்கிறான்
இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்
எவனோ ஒருவன் வாசிக்கிறேன்
இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்
தவம் போல் இருந்தே யோசிக்கிறேன்
அதை தவனை முறையில் நேசிக்கிறேன்
கேட்டுக் கேட்டு நான் கிறங்குகிறேன்
கேட்பதை அவனோ அறியவில்லை
காட்டு மூங்கிலின் காதுக்குள்ளே அவன்
ஊதும் ரகசியம் புரியவில்லை
எவனோ ஒருவன் வாசிக்கிறான்
இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்
புல்லாங்குழலே பூங்குழலே
நீயும் நானும் ஒரு ஜாதி
புல்லாங்குழலே பூங்குழலே
நீயும் நானும் ஒரு ஜாதி
உள்ளே உறங்கும் ஏக்கத்திலே
உனக்கும் எனக்கும் சரிபாதி
கண்களை வருடும் தேனிசையில்
என் காலம் கவலை மறந்திருப்பேன்
இன்னிசை மட்டும் இல்லையென்றால் நான்
என்றோ என்றோ இறந்திருப்பேன்
எவனோ ஒருவன் வாசிக்கிறான்
இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்
உறக்கம் இல்லா முன்னிரவில் என்
உள் மனதில் ஒரு மாறுதலா
உறக்கம் இல்லா முன்னிரவில் என்
உள் மனதில் ஒரு மாறுதலா
இரக்கம் இல்லா இரவுகளில் இது
எவனோ அனுப்பும் ஆறுதலா
எந்தன் சோகம் தீர்வதற்கு
இதுபோல் மருந்து பெரிதில்லையே
அந்தக் குழலைப்போல் அழுவதற்கு
அத்தனை கண்கள் எனக்கில்லையே
எவனோ ஒருவன் வாசிக்கிறான்
இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்
எவனோ ஒருவன் வாசிக்கிறான்
இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்
😍சுந்தர் 😍
Thenk you
Thanks, for, the WORD 🏆
Good work❤
Nice job
Lllllllllllllllllllllllllllllllllllllllllllpplllllllllllllllllllllllllllllllllllp
உன் மூச்சு காற்றை இசைக்கு கொடுத்து. எங்களை சுவாசிக்க வைக்கும். இசை தேவதை.
என்ன ஒரு அருமையான குரல்........ ஆயிரம் முறை கேட்டாலும் முதல் முறை கேட்பது போன்று மனதை வருடும் பாடல் இது ஒன்று தான்.
. நான் பத்தாம் வகுப்பு படிக்கும்போது நான் என் காதலை சொல்லபயந்தேன் இந்த பாடலை கேட்டுதான் மனதை தேற்றிகொள்வேன் தினம் பலமுறை I miss you DD
இப்பாடலை கேட்கும்போதெல்லாம் விழிகளில் கண்ணீர் வழிந்தோடுகிறது.உள்ளத்தை ஊடுருவி உயிரை உருக வைக்கும் இப்பாடல் பாடிய சொர்ணலதா அம்மா ஆத்மார்த்தமாக பாடியுள்ளார். அவர் இப்போது நம்முடன் இல்லை எனும்போது மனம் வலிக்கின்றது
2021 கேட்பார்கள் oru like
👍
Dewa Kannan
Seremban Malaysia
6.50pm
5/6/2021 Saturday
2021 ஆகஸ்ட் 29
Jan 22 ...2022✌️
2022
இன்னிசை மட்டும் இல்லை என்றால் நான் என்றோ என்றோ இறந்திருப்பன்
Irakkam illa iravukal
Urakkam illa uravukal
Super 😍😍😍
@@haripriya984 thanks
@@ameerirshad3632 it's okay
@@haripriya984 feeling better
இசைக்கு உயிர் உண்டு...என்பதை உணர்த்தும் பாடல்
இன்னிசை மட்டும் இல்லை என்றால் நான் என்றோ என்றோ இறந்திருப்பேன் .....ஸ்வர்ணலதா அம்மா அவர்களின் வாழ்வின் உண்மை வரிகள்
அந்த குழலை போல் அழுவதற்கு அத்தனை கண்கள் எனக்கில்லையே....😔😔😔miss you swarnaladha Amma
இந்தப் பாட்டை கேட்டு கண்ணீர் விட இரண்டு கண்கள் போதவில்லை* Rip swarnalatha mam*
Very nice friend
Ama கடவுளிடம் இன்னொரு கண்ணு கேளுங்க
Really great voice rip
Wow take 4 eyes from God. Will get more tears.
Yes😢
ஸ்வர்ணலதா அம்மாவின் குரலை கேட்கும் போது இதயம் உருகுகிறது.💓😭😭
Exactly
They should give National award for this song for mesmerizing voice of Swarnalatha madam. But not happened. Feeling regret.
Any one in 2020? ... எதுனை முறை கேட்டாலும் சலிக்காத குரல்.....👌👌🎹🎹
Divya Anandhan 4.7.19
Aug 2019
My girlfriend birth day 4.7.2019
Romba feel song
I'm also
மெய் சிலிர்க்க வைக்கும் இந்த பாடலை கேட்டவர் யாராவது உள்ளீர்களா பாடல் வரிகள் அருமை இந்த பாடலுக்கு நான் அடிமை நீங்கள்?
ஸ்வர்ணலதா அவர்கள் மீண்டும் பிறந்து மறுபடியும் இது போல் பாட வேண்டும்
இந்த நாசக்கார உலகத்திலா?
என்னவனே.......
உன்மேல் காதல் கொண்டதும் இசையில் மயங்கி தான்.....❤️
உன் பிரிவால் இதயம் கலங்குவதும்
இசையின் மடியில் தான்.....❤️
கண்ணில் நீரோடு காத்திருக்கிறேன்!!!
கரம் பிடிக்க வருவாய் என❣️❣️❣️
Me too waiting for u with tears. I couldn't even talk to you 😭😭😭I love you so much da chellam. I miss u 😘😘😘😍😍😍😭
Unkooda life long vazha aasaya iruku da enkita marubadium eniku vara pora unakaga nan kaathitu iruken da en uyire. 😭😍😍😘😘🙈
Nice song😂
உண்மை
Nice lyrics bro
உறக்கம் இல்லா எத்தனையோ இரவுகளில் நான் கேட்கும் பாடல்.... சொர்ணலதாவின் மயக்கும் குரல் நள்ளிரவில் மனதை வருடி ஆறுதல் அளிக்கும்
தேசிய விருது கொடுக்க பட வேண்டிய பாடல் அறிவு கெட்ட மத்திய அரசாங்கம் தகுதி இல்லாத பல பாடல்களுக்கு வழங்கி உள்ளது தகுதியான இந்த பாடலுக்கு வழங்க துப்பில்லை 😡 ஆனால் இந்த பாடலுக்கு தமிழக அரசு மாநில விருது வழங்கியது நன்றிகள்
நீங்கள் யார்?
உங்கள் முகவரி
உங்கள் தொழில்
@@jenijenika4797 ஸ்வர்ணலதா அம்மா ரசிகன் Im from coimbatore
நீங்கள் என் அம்மாவின் ரசிகனாக இருப்பது ரொம்ப சந்தோஷம்.
@@jenijenika4797 நன்றி
Ys
ஸ்வர்ணலதா அம்மா இன்னும் வாழ்கிறார்கள் இனிமையான குரலில்... We Miss u Amma. We love u Amma.
வைரமுத்து வரிகளும் ஸ்வர்ண அம்மாவின் குரலும். அப்பப்பா கேட்க நாம் தவமிருக்கணும்
2020யில் இந்த பாடலை கேட்பார்கள் லைக் போடவும்
😍
22 march 2020 ,time:10:44 pm,after watching the movie ❤️on mobile
Super
Nice
2020.04.09
000000
கண்களை வருடும் தேனிசையில்
என் காலம் கவலை மறந்திருப்பேன் இன்னிசைமட்டும்இல்லையென்றால் நான்என்றோஎன்றோ
இறந்துருப்பேன்💙💙
My fav song😘❤️
Mmm
இதயம் கவர்ந்த வரிகள் இப்பாடலை கேட்டால் தனிமை இனிக்கும்
வருடுவது குரலிசை
மயக்குவது இன்னிசை
தெறிப்பது கவியிசை
ஆகசிறப்பது குழுஇசை
மூழ்குவது இசை சங்கமத்தில் ...
காலத்தால் அழியாத இசையோவியம்
❤️அருமை
Great nanba
இந்த பாடகர் தனித்தன்மை வாய்ந்த குரல் 😍
Singer swernaladha
உன் இசை மட்டும் இல்லை என்றால் நான் என்றோ என்றோ இறந்திருப்பென் Ar Rahman 😍
ஸ்வர்ணலதாவின் குரலுக்கு நான் என்றும் அடிமை👍👍👍
மனதை வருடும் பாடல்.... சுவர்ணலதா மேடம் voice melding....😍😍😍😍
Hi friend u name ❤
ஒருதலை காதலுடன் மழை பெய்யும் போது..... ஜன்னல் ஓரம் அவனது நினைவுகளுடன் இப்பாடலை கேட்டுக் கொண்டிருக்கிறேன்......😔
Feelings😔🥺
❤❤❤
இந்த பாடலை கேட்டால் மீண்டும் ஒரு பெண்னை விதவையோ காதல்தோல்வியான பென்னையோ காதலிக்க வேண்டும் என ஆசை வருகிறது
நானும் இந்த பாடலுக்கு அடிமை.
இந்தக் குரலால் அழுகையும் அழகாகத்தான் இருக்கிறது...
Should have been awarded national award I am not a Indian but I am a Tamil. I could tell that many songs of Swarnalatha are fabulous . However she was not honoured for many songs. More over most of the Music directors have given her most difficult songs
செப்டம்பர் 12.. ஸ்வர்ணலதா அம்மா நினைவு நாள் இன்று யாராச்சும் இந்த பாட்டை கேக்கறீங்களா.... 😍😍😍😍😭😭
இன்னிசை மட்டும் இல்லையென்றால் நான் என்றோ என்றோ இறந்திருப்பேன் ❤️❤️❤️❤️❤️❤️❤️
👍🏻👍🏻👍🏻👌
இன்னிசை மட்டும் இல்லையென்றால் நான் என்றோ என்றோ இறந்திருப்பேன்!...
இசை தேவதை
இனம் புரியாத ஒரு feel. Thanks to ARR Sir
இசை தாய் அம்மா சுவர்ணலதா இசை உள்ளவரை இந்த இன்னிசை அழியாது.
பல வருடங்கள் கடந்தும்
மீண்டும் ஒரு முறை பழைய நினைவுகள் இந்த பாடலை கேட்டால் என்ன ஒரு சுகம்
ஆஸ்கார் விருது கொடுக்க வேண்டிய பாடல்
சுவர்ணலதா அம்மாவின் குரல் 💝🥰 💝💝💝💝💝💝💝💝💝💝
Hiiiiiii
அருமையான பாடல் ஸ்வர்ணலதா இறந்தும் வாழ்ந்தும் கொண்டிருக்கிறார்
Poo
Nice song
Nice song
Semma song
Swarnalatha mam feel panni paadirkinga superb
HATS OFF
அந்த குழலைப் போல் அழுவதற்கு அத்தனை கண்கள் எனக்கில்லையே இதில் எனக்கில்லையே எனும் வார்த்தைக்கு ஸ்வர்ணலதா அம்மாவின் குரலில் வெளிப்படும் ஏக்கம் ...உயிரை உருக்குகிறது.
😭😭😭
Semma
Yes fact @ R. Swarnalatha 😭😭😭🙏
Andha kuzhalai pol azhuvadharku
Athanai kangal enakillaiye..
Wt a lines....👌
உன்னை பிரிகிறேன் என்றாபோது நீ செய்த பூ நினைவில் புல்லாங்குழல் இசை இதயத்தை வாசிக்க இந்த பாடல் அதன் குள்ளே சிறு விளக்கம் கூறுகிறது
இசைக்கான உயிர் உள்ள குரல் இதுவே...
இறந்த பின்பும்- நீ
இங்கு
இன்னிசையாய்
இதயங்களை
இதமாக
வருடி
வாழ்கின்றாய்.
Poda mayiruu
SEMA song I like it
nice
Esan Karan u
Esan Karan
ஸ்வர்ணலதா எனும் இசை குயிலை சரியாக பயன்படுத்திய ஒப்பிலா சிகரம் A. R. Rahuman. குயிலின் ஓசை மனதை வருடுகிறது. பாடலின் ஜீவ நாடியாக சோகம் துளிர்விடுகிறது. From m. Illangovan matakkuliya srilanka
பல நுற்றாண்டுகள் கடந்து போனாலும் இந்த குரலுக்கு அடிமையாகமல் யாரும் இருக்கப்ப போவதில்லை இறக்க போவதில்லை என்றென்றும் ஸ்வர்ணலதா
Swarnalatha மேடம் இன்னமும் நம்மிடம் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்
I do feel the same...
உண்மயிலேயே தனிமையில் இந்த பாட்டை கண்ணை மூடி கேக்கணும் அதுவும் night... 😍😍..
Nice song
நான் அதை உணர்ந்தேன்
Unmei than sis
Yes
@@ishma2234 நான் பையன் 😘
innisai mattum illayendral endro endro iranthirupen - WHAT A LOVELY WORDS..its like swarnalatha madam gave a statement before she left to GOD
இன்னிசை மட்டும் இல்லையென்றால் நான் என்றோ இறந்திருப்பேன்...!அந்த குழழை போல் அழுவதற்கு அத்தைனைக் கண்கள் எனக்கில்லையே...! வைரமுத்துவின் வரிகள் அற்புதம் கவியரசு கவியரசுதான்....Super ...
மிகவும் மென்மையான காற்றில் கலந்த காந்தக்குரல் பாடிய பாடல்..............
Swarnalatha left us 10 years back with these excellent songs, what a voice!!
She never left.
She is with us via this melody.
ماهاته القطعة ما هذا الألم ما هذا الشعور الغريب فقط بسماع هذا الصوت الملائكي العذب و الموسيقى .. يا إلهي احقا هناك من يستمتع لهذا الفن و يلعن اين نحن من هذا الذوق؟؟؟ تحية من القلب إلى هاته السيدة التي لامست قلبي باحساسها.. ما شاء الله.
சோகமாக இருக்கும் போது இந்த பாடல் மனதிற்கு இதமாய் இருக்கிறது❤
Every Sunday evening miss pannama indha song 2times naa keppen. Adhuvum marathukku adiyil thaniyaga kattilil paduthu kondu keppen. 🎉
அம்மா மீண்டும் இசை மழையால் துளிர்விட்டு விருட்சம் போல் எழுந்து வந்து விடுங்கள்.. 😢😢😢🙏
இன்னிசை மட்டும் இல்லையென்றால் நான் என்றோ என்றொ இறந்திருப்பேன்🎶🎶🎶🎶🎶🎶
Me also...
தமிழகத்து தாரகையின் குரலில் அரபகத்து இசை தன்னை அலங்கரிக்கின்றது.
Ethanai murai kettalum salikadha paadal.. inru mattum kanake illamal kettu kondu irukiren... Sweet voice and lyrics very beautiful.. fact line's. I love this song..
𝑆𝑊𝐴𝑅𝑁𝐴𝐿𝐴𝑇𝐻𝐴 . ஏனோ எழுத்துக்கள் அடம் பிடிக்கின்றது . காலமுள்ள வரை நின் காந்தக் குரல் நிலைத்து நிற்கும் அம்மா.
2021 keikkuravanga like pannunga. Sweet voice swarnalathamma 💕
கண்களை குளமாக்கும் காந்த குரல்.l feel like melt my heart
இந்த பாடலை கேக்கும்பொது எல்லாம் மனதில் ஒரு மாற்றம் ...
என் மனஅமைதிக்கு இந்த பாடலின் பங்கு எல்லையற்றது ....ஒரு வேலை இப்பாடல் இல்லாதிருந்தீருந்தால் ...இறந்திருப்பேன் ஓல்லையென்றால் மன நோயாலியிய் ஆகியிருப்பேன்
Ethanai murai ketalum salikadha padal.. indha voice and lyrics vera level ultimate🥰😍
தவம் போல் இருந்து யோசிக்கிறேன் அதை தவனை முறையில் நேசிக்கிறேன்
Enna oru voice da....... My favorite song.... Manasu kastama irukum pothu enoda marunthey ithuthan😊✌️
Intha song kekum pothu romba feel aguthu😢. Enna oru sweet voice 😍😍😍👌👌👌👌
இனிமையான பாடல் இசையும் அருமையாக இருந்தது இரவில் கேட்பதற்க்கு இனிமையாக இருந்தது
மனதை கசக்கி மூளைக்குள் மின்சாரம் பாய்ச்சும் தேவதையின் குரல்.....
🎶🎶💯இன்னிசை மட்டும் இல்லையென்றால் என்றோர் என்றோர் நான் இறந்திருப்பேன்...❤️✨swarnalatha madam voice endrum ungal paattal un rasigai naanae...🥰
ஸ்வர்னலதா, ரகுமான், வைரமுத்து மூவரையும் மேடையில் ஏற்றி அழகு பார்க்கிறது "தமிழ்"