Now my exact sitiuvation.... No one can replace ur place... Aana ne konjam koda en valiya purinjika matra and naan un mela irukura love neyum enaku kudukanum ninaikiradhu en thapu than la my husband....😢😢😢😢
உண்மையான காதலுக்கு கிடைக்கும் பரிசு கண்ணீர் மட்டுமே 😭💔... ஆறாத ரணங்களையும் வலிகளையும் ஆயுள் பரிசாக அளித்தவன் என்னவன்... இருப்பினும் என் ஆயுள் வரை அவன் மீது கொண்ட அன்பு சிறு கடுகளவும் குறைய போவது இல்லை 😭💔
தொலைதூர காதல் வளிமையானது ... வலிகள் நிறைந்தது .... நிச்சயம் ஜெயிக்கும் ..... வார்த்தைகளால் சொல்லப்படுவதை விட உணர்வாள் உணரும் காதல் வலி தரும் , ஜெயித்து விடும் ஒன்றுபட்டுமே செய் உறவுகள் கூடிய சபையில் காதலனோ காதலியோ நான் உன்னை விரும்புவேன் நீ என்னை விரும்புரியா ? என்றுகேட்டா ஆம் என்று தைரியமாக சொல் மரணமே வந்தாலும் வென்று நிற்க்கும் வேறு எவர் கேட்டாளும் சொல்லவேண்டிய அவசியம் இல்லை மவுனமாக இரு .... அதுதான் நம்பிக்கை ,வீரம் , அதுவே உண்மையான காதல் வென்று விடும் உலகத்தை...நன்றிகள்.
நான் சாம்பல் ஆனாலும் என் காதல் வாழுமே அந்த சாம்பல் மீதும் உனக்காக சில பூக்கள் பூக்குமே...... வலியான வரிகள் ...time pass kaaga palaguravangalukkellam Intha Vali theriyathu Avangaluku namma illana Vera Oruthar avlotha 😔
Ennnna oru feeling... Suprrr voice..... Headset vechu alone aayi erunnu kelkanam. Suprrrr kidu feeling. Suprr lyrics. Hats of all team members behind this suprr song.... Best of luck. Chitrammma allle singer.. Mm..
என் உயிரானவளும் இவ்வாறு தான் அழுதிருப்பாள்... என்று நினைக்கும் போது காதலிக்காமலே இருந்திருக்கலாம் என்று என்னம் தோன்றுகிறது.... உயிருள்ள வார்த்தைகளை பாடலாய் தந்த நல்ல உள்த்திற்கு நன்றி....
பெண் : விழியிலே என் விழியிலே கனவுகள் கலைந்ததே உயிரிலே நினைவுகள் தழும்புதாயே கண்ணில் கண்ணீர் வந்து உன் பெயரையே எழுதுதே முத்தமிட்ட உதடுகள் உளறுதே. பெண் : நான் என்னை காணாமல் தினம் உன்னை தேடினேன் என் கணீர் துளியில் நமக்காக ஒரு மாலை சூடினேன் பெண் : விழியிலே என் விழியிலே கனவுகள் கலைந்ததே உயிரிலே நினைவுகள் தழும்புதாயே பெண் : இமைகளிலே கனவுகலை விதித்தெனே ராகசியமாய் நீர் ஊற்றி வளர்த்தேனே பெண் : Indru verum Kaatrilae Naan Viral Neettinen Un Kaiyodu Kai Serathaan பெண் : உன் உறவும் இல்லை என் நிழலும் இல்லை இனி என் காதல் தொலைத்துரம் தான் பெண் : நான் சாம்பல் ஆனாலும் என் காதல் வாழ்மே அந்த சாம்பல் மீதும் உனக்காக சில பூக்கள் பூக்குமே பெண் : விழியிலே என் விழியிலே கனவுகள் கலைந்ததே உயிரிலே நினைவுகள் தழும்புதாயே பெண் : உள்ளிருக்கும் இதயத்துக்கு எனைப் புரியும் யாருக்குத்தான் நம் காதல் விடை தெரியும் பெண் : காதல் சிறகானது இந்த சருகானது என் உள்ள நெஞ்சம் உடைகிறது பெண் : உன் பாதை ஏத்து என் பயணம் அது பனித்திரை ஒன்று மறைகிறது பெண் : யென் இந்த சபங்கள் நான் பாவம் இல்லை விதி கண்ணாமூச்சி விளையாடடா நான் காதல் பொம்மையா...ஆஆ... பெண் : விழியிலே என் விழியிலே கனவுகள் கலைந்ததே உயிரிலே நினைவுகள் தழும்புதாயே
நீ நன்றாக இருக்கிறாய் என்ற நம்பிக்கையில் உன் நினைவுகளோடு வாழ்ந்து கொணடிருக்கிறேன் நீ இவ்வுலகில் இல்லை என்று தெரிந்தால் அடுத்த கணமே நான் என் உயிரை விட்டுவிடுவேன்
I love u di muttakanni 😳....🥰😍♥️ But unna romba miss pandren diiiiii....🥺😖 Ni illama ennala irukka mudiyala ...😬 Every day every second I will die......😭😭😭 Irunthalum paravailla unnoda nenapulaye valthuttu iruken antha naal Namma serum natkkal kandi...♥️😉 Waite for this movement....💯🥰😍🤩
Entha songla vaara" naan sambal annalum ean kaathal valume" entha vari eanoda uyr eanakaga 1st time kodutha love letter la ealuthi kudutharu.. epo neajamalume avaru ea kuda ella......😭😭😭 entha song keakum pothu romba pain fulla erukku..ealla memories um nabagam varuthu😭😭😭
நான் சாம்பல் ஆனாலும் என் காதல் வாழுமே அந்த சாம்பல் மீதும் உனக்காக சில பூக்கள் பூக்குமே ...... Vittu kudukkurathu ... avanga happya iruntha naamalu m happya iruppom
எப்பவுமே என் சூழ்நிலையில் இருந்து யாருமே பார்க்க மாட்டாங்க. அவர்களுக்கு வலிக்கும் தெரியும் அவர்களது கோபத்தை. மதிப்பேண் என்ன தூக்கி எறியும் போது மட்டுமே கலங்குவேன்
Nan sambal analum En Kadhal vazhumae Anda sambal meedum unakkaga Sila pookal pookumae I love you my Syed..kadalin sukamum nee than valiyum nee than.. plz yarum timepassku love pannatiga feeling kooda vilayadatheega.. ellarayum tangamudiyat.. all the very best for all lovers..
வலிகள் நிறைந்த வரிகள், கேட்கும் போதே கண்ணீர் வரவழைக்கும்.
9l.o
Amampa kekkum pothe ala vaikum song tha ithu but rompa pitikum
Ama
Yes it's true
M🥺
உண்மையான அன்புக்கு கிடைத்தது துரோகம் மட்டும் தான் துரோகி என்று தெரிந்தும் மறக்க மறுக்கிறது ஏன்னுடைய இதயம் 💔
Ama..True🥺🥺🥺
Same 😔😔😔😔
Yes true words
True my feelings 😢
Now my exact sitiuvation.... No one can replace ur place... Aana ne konjam koda en valiya purinjika matra and naan un mela irukura love neyum enaku kudukanum ninaikiradhu en thapu than la my husband....😢😢😢😢
உண்மையான காதலுக்கு கிடைக்கும் பரிசு கண்ணீர் மட்டுமே 😭💔...
ஆறாத ரணங்களையும் வலிகளையும் ஆயுள் பரிசாக அளித்தவன் என்னவன்...
இருப்பினும் என் ஆயுள் வரை
அவன் மீது கொண்ட அன்பு சிறு கடுகளவும் குறைய போவது இல்லை 😭💔
😂😂😂
Nice
இந்தப் பாட்டு ரொம்ப மன நிம்மதி தருதுஇந்த பாட்டு நீங்க போட்டதுக்கு ரொம்ப நன்றி
காதல் பிரிவின் ஆழ்மனது உணர்வுகயளை வெளிப்படுத்தும் அற்புதமான பாடல்
இதில் பாடகியின் குரலும் இசையும் இன்னும் மெருகூட்டுகிறது❤❤❤❤
மறக்க நினைத்தாலும் மறக்க முடியாமல் இருக்கும் நினைவுகளும் வேதனைகளும் மறக்க முடியாமல் தொடர்ந்து வருகிறது
Yes
True
Unmai..vali athiham
Yes 😢
Iam like this song
😔மனதின் வலிகள் நிறைந்த வரிகள்🥺 மறக்க முடியாத நினைவுகள்😓 என்றும் அவன் நினைவில்❤️😔
வார்த்தை இல்ல சொல்வதற்கு. செம்ம 👌
Sema
Mm you correct
U look like my best frnd same name same face ❤️❤️❤️❤️❤️
It's true
Bal
பாடலில் வரும் ஒவ்வொரு வரியிலும் வலி நிறந்துள்ளது
உள்ளிருக்கும் இதயத்துக்கு எனை புரியும் யாருக்குத்தான் நம் காதல் விடை தெரியும்❤❤❤❤
காதலிப்பதும் வலி தான் அவனையே கல்யாணம் பண்ணுவதும் வலி தான் வாழ்க்கையும் நரகம் தான் பெண்களுக்கு.........
Unmaithan love panni wedding pannitu apram innoru girl kuda new love thodarum. Namada manasa Patti josika mattaga
Don't feel frd
@@mohanamohana9837 Mm
Pengalam romba olungga than ieukkalungga
Correct 💯 sister
ஏன் இந்த சாபங்கள் நான் பாவம் இல்லையா விதி கண்ணாமூச்சி விளையாட நான் காதல் பொம்மையா..?
Nice line
😍❤️
Nice song
🥲
😔😔😔
உண்மையான அன்புக்கு எப்பவும் கிடைப்பது செருப்படி தான் 😔💔
💯
தொலைதூர காதல் வளிமையானது ... வலிகள் நிறைந்தது .... நிச்சயம் ஜெயிக்கும் ..... வார்த்தைகளால் சொல்லப்படுவதை விட உணர்வாள் உணரும் காதல் வலி தரும் , ஜெயித்து விடும் ஒன்றுபட்டுமே செய் உறவுகள் கூடிய சபையில் காதலனோ காதலியோ நான் உன்னை விரும்புவேன் நீ என்னை விரும்புரியா ? என்றுகேட்டா ஆம் என்று தைரியமாக சொல் மரணமே வந்தாலும் வென்று நிற்க்கும் வேறு எவர் கேட்டாளும் சொல்லவேண்டிய அவசியம் இல்லை மவுனமாக இரு .... அதுதான் நம்பிக்கை ,வீரம் , அதுவே உண்மையான காதல் வென்று விடும் உலகத்தை...நன்றிகள்.
Yes true ❤
Yestrue❤
உள்ளிருக்கும் இதயத்துக்கு எனை புரியும் யாருக்குத்தான் நம் காதல் விடை தெரியும்😭😭😭
நம்பிக்கை துரோகத்தின் வலிகள் மனதை ரணமாக்குகிறது... 😭😭😭😭
Uiry pogum vali 😭😭😭
😢 விட்டு தள்ளுங்கள், நம் அழுகைக்கு தகுதி அற்றவர்கள்
Correct
Me also suffered
இந்த பாடல் கேட்கும் போதே கண்களில் கண்ணீர் வருகிறது
இந்த பாட்ட கேட்க்கும் போது என்னோட அன்பிக்கினியால் ..ஞாபகம் வந்து கண்ணீர் தான் வருது ❤❤❤
❤
நான் என்னை காணாமல் தினம் உன்னை தேடினேன்.... 💔
This line was very heart touching
Daily I heard this song and I can't stop crying
2024 la yaaru intha song kekkurainga
Nan
Dailyum any time intha songs கேட்பேன்
நான் சாம்பல் ஆனாலும்
என் காதல் வாழுமே
அந்த சாம்பல் மீதும் உனக்காக சில பூக்கள் பூக்குமே......
வலியான வரிகள் ...time pass kaaga palaguravangalukkellam Intha Vali theriyathu
Avangaluku namma illana Vera Oruthar avlotha 😔
Really painful song,
பாடலில் வரும் ஒவ்வொரு வரியிலும் வலி நிறைந்துள்ளது
கண்ணங்களில் கண்ணீர் வந்து உன் பெயரை எழுதுதே முத்தமிட்ட உதடுகள் உளறுதே😭😭😭👈💯
🫂😭😭😭
என்னோட வாழ்க்கைல யார இழக்க கூடாதுனு நினைத்தேனோ அவங்கள இழந்துட்டேன்
Nanumthabro😭😭🥹💔💔
Vizhiyilae en vizhiyilae
Kanavugal kalainthathae
Uyirilae ninaivugal thalumbuthae
Kanngalil kanneer vanthu
Un peyaraiyae ezhuthuthae
Muthamitta uthadugal ularuthae
Female : Naan ennai kaanaamal
Dhinam unnai thedinen
En kaneer thuliyil namakkaaga
Oru maalai soodinen
Female : Vizhiyilae en vizhiyilae
Kanavugal kalainthathae
Uyirilae ninaivugal thalumbuthae
Female : Imaigalilae kanavugalai
Vidhaithenae
Ragasiyamaai neer ootri valarthenae
Female : Indru verum kaatrilae
Naan viral neettinen
Un kaiyodu kai serathaan
Female : Un uravum illai
En nizhalum illai
Ini en kaadhal tholaidhuram thaan
Female : Naan saambal aanaalum
En kaadhal vaazhumae
Andha saambal meedhum unakkaaga
Sila pookal pookumae
Female : Vizhiyilae en vizhiyilae
Kanavugal kalainthathae
Uyirilae ninaivugal thalumbuthae
Female : Ullirukkum idhayathukku
Enai puriyum
Yarukkuthaan nam kadhal
Vidai theriyum
Female : Kaadhal siragaanathu
Indru sarugaanathu
En ull nenjam udaikindrathu
Female : Un paadhai ethu
En payanam athu
Panithirai ondru maraikinrathu
Female : Yen intha sabangal
Naan paavam illayaa
Vidhi kannamoochi vilaiyaada
Naan kaadhal bomaiyaaa…aaa…
Female : Vizhiyilae en vizhiyilae
Kanavugal kalainthathae
Uyirilae ninaivugal thalumbuthae
Superb
Vinooooooooooooo i miss you uuuuuuuuuuuuuuuuuuuuuuuuuu
Super song, varikal,
2024 layum entha song kekura 😢avlo oru feel ah erukum
சரியா தவறா என தெரியவில்லை ஒருவரை விரும்பியதால் ஒவ்வொரு நிமிடமும் உயிர் வலியை அனுபவிக்கின்றேன்
That's correctly 😭😭
😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
வலியும் ஒரு விதமான காதல் சுகம் தான் 😥🤣😥💕💕💌
Kandipa nenaikirathu nadakum
Orumurai mannithal thavarillai
உயிரை உருக்கும் பாடல் வரிகள் 😞
2024 la song kekravanga like pannunga
அழகான வரி... அற்புதமான குரல்...அசத்தலான உணர்வு குவியலை மீட்டெடுக்கும் இசை...
மொத்தத்தில் அனைத்தும் சரிவிகிதத்தில் கலந்த விருந்து.
.. 🥺வலிகள் நிறைந்த வரிகள்.. 💔😭
நம்பிக்கை துரோகத்தை யாரால் தாங்க முடியும்....? அதுவும் கணவனால் என்றால்!!!! உயிர் இருக்கின்றதுதான் ஆனாலும் நான் பிணமாகவோ உணர்கின்றோன்.😥💔💔💔💔
Nanumdha 😔😭
😥😥
😥😥
😥😥
😥😥
2021 லா யாரு இந்த சோங் கேக்குரேக
✋
Me
✋
Me
Me
2024 புதிதாய் இந்த பாடலை கேட்கிறேன். ஆழமான வார்த்தைகள் அற்புதமான இசை. ❤❤❤
காதல் தோல்வி அடைந்த வெவ்வேறு பெண்ணுக்கும்
Yes
True
வலிகள் நிறைந்த பாடல் வரிகள் ஆனாலும் சுமாக கேக்க தூண்டும் பாடல்
Ennnna oru feeling... Suprrr voice..... Headset vechu alone aayi erunnu kelkanam. Suprrrr kidu feeling. Suprr lyrics. Hats of all team members behind this suprr song.... Best of luck. Chitrammma allle singer.. Mm..
என் மனம் தாங்கவில்லை கண்ணீா் பெருகியது பேசவாா்த்தை இல்லை மனதை வருடும் வரிகள் 😢😢😢
This song 🎵remembering my past memories I dedicate to heart ❤❤lthank you.
வலியின் வேதனையை சொல்ல வார்த்தைகள் இல்லை 😭😭😭😭😭😭😭😭😭
சுயநலத்துக்காக பழகினான் ஆனால் அவன் மீது கோபம் இல்லை அன்பு மட்டுமே 😢
Many men r lyk this...😢
ஆமாம்
Don't worry sister
Unmaithan 😢
💯
இந்த பாட்ட கேட்க்கும் போது என்னோட அன்பிக்கினியால் ..ஞாபகம் வந்து கண்ணீர் தான் வருது❤❤❤
I really Miss my mams....
உறவாக நினைக்காமல் உயிராக நினைத்தால் உயிர் உள்ளவரை உண்மை உறவிற்கு பிரிவெண்பது ஏது??????
@@gangaswetha4414 not yet
Unmai kadhal ❤❤❤❤
வலிகள் நிறைந்த பாடல் my very feeling i very Miss u da,
உன்மை காதல் எல்லாம் வலிக்கும் என் காதல் தொலைதுரம்😢
எப்ப இந்த பாடலை கேட்டாலும் அழுது விடுவேன்
Nanum sister
Me um sisy
Amanga.. Nanumtha
Ponnuga unmai love paanuna pasanga yemathutturanga ,,, pasanga unmai love paanuna ponnuga yemathutturanga ,,,,,,,,,,😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 naa yemmatha patuvan ,,,,,,,,😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 but ava eappaoamae happy irukanum ,,, 😫😫😓😢🥺🥺😭😭😭😭😭😭😭
Ungala mari ella boy's irupaganu ninakathiga
💔💔💔😭😭😭😭
Sorry bro
Bro karma should answered by everyone wait n watch
Yes😭😭😭😭😭😭😭
உன் உறவும் இல்லை என் நிழலும் இல்லை இனி என் காதல் தொலை தூரம் தான் 😭😭😭😭
It's ok aven nalla eruntha pothum
Heart Thoching song💛💛
Aaaaaaaaaaaa
Evlo Nala endha song kandu pudika ..love it...❤❤
எனக்காக இந்த song ஒரு பொண்ணு என் முன்னாள் தேவதை அனுப்பியது கேட்கும் போதெல்லாம் ரணமாய் உள்ளது இதயம் வலிக்கிறது 💔💔
என் உயிரானவளும் இவ்வாறு தான் அழுதிருப்பாள்...
என்று நினைக்கும் போது காதலிக்காமலே இருந்திருக்கலாம் என்று என்னம் தோன்றுகிறது....
உயிருள்ள வார்த்தைகளை பாடலாய் தந்த நல்ல உள்த்திற்கு நன்றி....
Super ipo neikerigale
காலம் மட்டும் அல்ல காதலும் கடந்து விட்டது.
ஒருநாளைக்கு 5 முறை கேட்கும் பாடல்.
Sema song en life ku yetha lines my favorite. En situation same. Love pana painum kaneerum thaan micham
Really heart taching song ❤
என்றும் உண்மை யான காதலுக்கு அழிவு இல்லை
Speechless.... Speaking all words in my heart ❤
Ungala yarumae compromise Panna mudiyathu,time is precious,u paople did it,
பெண் : விழியிலே என் விழியிலே
கனவுகள் கலைந்ததே
உயிரிலே நினைவுகள் தழும்புதாயே
கண்ணில் கண்ணீர் வந்து
உன் பெயரையே எழுதுதே
முத்தமிட்ட உதடுகள் உளறுதே.
பெண் : நான் என்னை காணாமல்
தினம் உன்னை தேடினேன்
என் கணீர் துளியில் நமக்காக
ஒரு மாலை சூடினேன்
பெண் : விழியிலே என் விழியிலே
கனவுகள் கலைந்ததே
உயிரிலே நினைவுகள் தழும்புதாயே
பெண் : இமைகளிலே கனவுகலை
விதித்தெனே
ராகசியமாய் நீர் ஊற்றி வளர்த்தேனே
பெண் : Indru verum Kaatrilae
Naan Viral Neettinen
Un Kaiyodu Kai Serathaan
பெண் : உன் உறவும் இல்லை
என் நிழலும் இல்லை
இனி என் காதல் தொலைத்துரம் தான்
பெண் : நான் சாம்பல் ஆனாலும்
என் காதல் வாழ்மே
அந்த சாம்பல் மீதும் உனக்காக
சில பூக்கள் பூக்குமே
பெண் : விழியிலே என் விழியிலே
கனவுகள் கலைந்ததே
உயிரிலே நினைவுகள் தழும்புதாயே
பெண் : உள்ளிருக்கும் இதயத்துக்கு
எனைப் புரியும்
யாருக்குத்தான் நம் காதல்
விடை தெரியும்
பெண் : காதல் சிறகானது
இந்த சருகானது
என் உள்ள நெஞ்சம் உடைகிறது
பெண் : உன் பாதை ஏத்து
என் பயணம் அது
பனித்திரை ஒன்று மறைகிறது
பெண் : யென் இந்த சபங்கள்
நான் பாவம் இல்லை
விதி கண்ணாமூச்சி விளையாடடா
நான் காதல் பொம்மையா...ஆஆ...
பெண் : விழியிலே என் விழியிலே
கனவுகள் கலைந்ததே
உயிரிலே நினைவுகள் தழும்புதாயே
பாடலின் வரிகள் அருமை கேட்கும்போது கண்ணீர் துளிகள் கண்ணில்
Speechless words in my heart ❤
நீ நன்றாக இருக்கிறாய் என்ற நம்பிக்கையில் உன் நினைவுகளோடு வாழ்ந்து கொணடிருக்கிறேன்
நீ இவ்வுலகில் இல்லை என்று தெரிந்தால் அடுத்த கணமே நான் என் உயிரை விட்டுவிடுவேன்
Nan sambal analum en kadhal valume
Anta sambal methum unnakaka silla pookal pookume
Superb singing ,voice and lyrics also.it's1 st time listening fully 🌺🌺💕💕
En kanavarai tholaitha valigal hindha songs,so painful varigal unmai.
அருமையான பாடல் அருமை அருமை இளையராஜா
மிகவும் பிடித்த பாடல் எனக்கு
உள்ளிருக்கும் இதயத்துக்கு எனை புரியும் 😥🙇♀️
யாருக்கு தான் நம் காதல் விடை தெரியும்..😭😭😭💔💏
வலிகள் நிறைந்த வரிகள் super
Very nice song❤❤❤ rompa pudekum ❤❤❤❤❤❤
Etha vida oru ponnu epdi feel pannuva sollugka my favorite song and my feeling better...miss you da....😭
Kathal oru marana vali ,,,😭😭😭😭😭😭😭😭😭😭 eanku aatha vali than ,,, I misss uuu paapu
I love u di muttakanni 😳....🥰😍♥️
But unna romba miss pandren diiiiii....🥺😖 Ni illama ennala irukka mudiyala ...😬 Every day every second I will die......😭😭😭
Irunthalum paravailla unnoda nenapulaye valthuttu iruken antha naal Namma serum natkkal kandi...♥️😉 Waite for this movement....💯🥰😍🤩
Beautiful singing by Chitra amma, old memories ❤️❤️ thanks alot for tis song
Beautiful 🎵 songs
Entha song kedu yaru yaru allutinaka firends?😢😭😭😭😭
Nan aluthen
My friend asked me to listen to this song. It's truly an amazing song which touches your heart.
Entha songla vaara" naan sambal annalum ean kaathal valume" entha vari eanoda uyr eanakaga 1st time kodutha love letter la ealuthi kudutharu.. epo neajamalume avaru ea kuda ella......😭😭😭 entha song keakum pothu romba pain fulla erukku..ealla memories um nabagam varuthu😭😭😭
நான் சாம்பல் ஆனாலும் நம் காதல் வாழுமே 😭😭😭🙏🏻
Rain+travel+window side+crying=missing someone badly😭
வலிகள் நிறைந்த வரிகள்😭
My favourite song my favourite chitra Amma iloveyou ❤️❤️🌹🌹 heart'teaching song ❤️🌹 iloveyou mucikdeariter ❤️🌹 iloveyou channel ❤️🌹🇮🇳🇮🇳
நம்பிக்கை துரோகத்தின் வலிகள் மனதை ரணமாக்குகிறது....😢😢😢😢
என் வாழ்க்கையில யாருமே நிரந்தரமாக இருக்க மாட்றாங்க ...
என் கணவருட்பட
Thayavu Seithu Yaarum Poiya Mattum 😢😭😔 Love Pannathinga Andha Valiya Mattum Yaaralaiyum Thaanga Mudiyadhu 😭😔😢😭😔😢😭😔😭😢😔😭😢😔😭😔😭😢😭😔😢😭😔
உண்மை
காதலில் விதியால் பிரிந்தவர்கள் மற்றும் இரு காதலர்கள் உயிருக்கு உயிராய் காதலித்து எப்போதும் வாழ்வில் சேரவே முடியாது என்பவர்களுக்கு ஏற்ற வரிகள் ❤❤ BS...
Yesbro❤
நான் சாம்பல் ஆனாலும் என் காதல் வாழுமே அந்த சாம்பல் மீதும் உனக்காக சில பூக்கள் பூக்குமே ...... Vittu kudukkurathu ... avanga happya iruntha naamalu m happya iruppom
Exactly said😪🥲
என் உயிரே போனாலும் உன்னை வந்து சேரும் என் ஆத்மா
My favourite song😭😢😢😭😭😭😭markaa mudiya tharunam athu.....
Thanks.... One of the my favorite song🎵
My favourite song
I miss you thaseen
I love you
I also
.favourite song
.favourite song
My songs
வலிகள் நிறைந்த வரிகள்😭😭😭😭😭😭😭😭😭😭
Lovely VOICE....
என் மகள் என்னை மறந்து போயிட்டா இந்தப் பாட்டு எனக்கு ஆறுதலா இருக்குது ரொம்ப நன்றி😢😢😢
Enakagave ezhuthuna mathiri iruku 🥺🥺I miss my everything 😭😭
எப்பவுமே என் சூழ்நிலையில் இருந்து யாருமே பார்க்க மாட்டாங்க.
அவர்களுக்கு வலிக்கும் தெரியும் அவர்களது கோபத்தை. மதிப்பேண்
என்ன தூக்கி எறியும் போது மட்டுமே கலங்குவேன்
முத்தம் இட்ட உதடுகள் உளருதே..... 😢😢💔💔
காலம் மட்டுமல்ல, காதலும் கடந்து விட்டது
Comments padikkumbodhu yellarkullaum yevlo valigal iruku, kaneer irukunu unara mudiyidhu😔😔 unmaiya virumbina atthana perukkum indha song romba valigalai tharum😔
😭😭😭😭😭
Nan sambal analum
En Kadhal vazhumae
Anda sambal meedum unakkaga
Sila pookal pookumae
I love you my Syed..kadalin sukamum nee than valiyum nee than.. plz yarum timepassku love pannatiga feeling kooda vilayadatheega.. ellarayum tangamudiyat.. all the very best for all lovers..
Naa azhanum nenacha intha song thaa kepa...ipovum kettutu iruka...en manasule iruka vali yellam intha song ku mattum thaa therium
உண்மையான பாசத்துக்கு கிடைத்த பரிசு வலிகள் தான்
Lyrics amazing👌👏👏true love with painful heart touching song
Intha song epa kettalum....avanoda ninaivugal....mattumthan.....
I love this song many times I listening this song
Amazing wonderful heart touching every lines dont cry dont worry kadavul thantha bandham ethu athai thadukka innum yarum pirakkavillai bati avan koduka ninaipathai yaralum thaduka mudiyathu thaduka ninaipathai kodukavum mudiyathu its my challenge 😭😭😭👍🏼👍🏼👍🏼