Why Sithargal wanted to Destroy Bogar 7000 | Nithilan Dhandapani | Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 25 тра 2021
  • This video talks about the journey of Bogar on saving his book and giving it to Humanity
    CONTACT ME ON:
    Mail I'd - contactnithilan@gmail.com
    LET'S BE FRIENDS !!!
    Instagram - / the_immortal_ruler
    Twitter - / nithi7falcon
    Facebook - / theimmortalruler
    Telegram - t.me/nithilandhandapani
    CURRENT GEAR I USE !!!
    ▶ CAMERA: Sony HX 400V - amzn.to/2IVeqlh
    ▶ TRIPOD: Digitek DTR 550 Tripod - amzn.to/2HrIjsq
    ▶ MIC: Maono AU-100 Condenser Clip On Lavalier Microphone - amzn.to/31v94U1
    #nithilandhandapani #bogar #sithar

КОМЕНТАРІ • 550

  • @NithilanDhandapani
    @NithilanDhandapani  3 роки тому +30

    You may also like these video 😍😎 Check the link below 🤘:
    1. Hidden Secrets inside Stories | Bogar 7000 - ua-cam.com/video/hcZ4m0u4yBs/v-deo.html
    2. Bogar struggles to saves us | Bogar 7000 - ua-cam.com/video/6kzs1MN6hu0/v-deo.html
    3. அகத்தியர் கூறும் ரகசியங்கள் | Agathiyar 12000 - ua-cam.com/video/Q2uJ_BQZ8k8/v-deo.html
    4. சித்தர்கள் தந்த அறிய மருந்து முறைகள் | Bogar 7000 - ua-cam.com/video/IxfBi5-JSVg/v-deo.html
    5. Himalayas - The Unsolved Mysteries - ua-cam.com/video/QL0dVuYJiTg/v-deo.html

    • @divyaramesh9370
      @divyaramesh9370 3 роки тому

      Appreciate your efforts brother

    • @olive1355
      @olive1355 3 роки тому +1

      Ulaham muluwathum sitharhal waruwathai ean andha sitharhal wirumbawillai?.
      Ulaham muluwathum sitharhal warawendum enbathuthane mukthi adaindhawarhalin virupamum noakamum.

    • @muthukumarg2077
      @muthukumarg2077 3 роки тому

      Sir. Entha book kedaikuma

    • @kartickaaaa
      @kartickaaaa 3 роки тому +2

      pls make a detailed video on " Aakashic records"

    • @pugazhenthy748
      @pugazhenthy748 3 роки тому

      எல்லாம் சரி தான், ஆனால் அகஸ்தியர் பற்றி நீங்கள் கூறியது தவறு , போகர் அகத்தியரை பல பாடல்களில் பெருமை படுத்தி உள்ளலார், agasthiyarum போகரும் நல்ல குரு சிஷியர்கள் , திருமூலர் அகஸ்தியர் கண்டு தரிசனம் பெற தெற்கு வந்தார் , அகத்து ஈஸ்வரன் , சிவனின் அங்கம், அகத்தியர் திருமூலர் விட மூத்தவர், மென்மை வாய்ந்தவர், போகர் அவர் நூல்களில் அகத்தியர் நூலை படிக்க சொல்கிறார் , அகத்தியர் அவர் நூல்களில் போகர் என் சிஷியன் என்கிறார் , அகத்தியரை தவறான கண்ணோட்டத்தில் புரிந்து கொண்டு மக்களுக்கு அகத்தியர் மேல் தவறான கண்ணோட்டம் ஏற்பட நீங்கள் காரணம் ஆக வேண்டாம்,. 😅🙏🙏

  • @arunjith4222
    @arunjith4222 3 роки тому +27

    என் குருநாதர் போக மகரிஷி ..... குருவின் பொற் பாதம் சரணம் .....

  • @dineshshalu8370
    @dineshshalu8370 2 роки тому +6

    கேட்கும்போதே மெய்சிலிர்க்கிறது நீங்கள் சொல்வதை கேட்டுக் கொண்டே இருக்கலாம் போல் இருக்கின்றது அருமை அருமை அண்ணா 😊

  • @nallanmohan
    @nallanmohan 2 роки тому +6

    தண்டபாணி சார், உங்களை பார்த்தவுடனே ஒரு ஈர்ப்பு வருகிறது. என்ன காந்த கண்கள் சார் உங்களுடையது! உங்க பேச்சும் ஒரே காந்தம் தான்.என்னை நானே மறந்து போகிறேன். என்னமா இருக்கு சார் போகநாதரின் புலமை?

  • @srinivasanselvam2974
    @srinivasanselvam2974 Рік тому +5

    அனைத்து சித்தர்களின் பதிவுகளையும் நமக்கு அடுத்து வரும் தலைமுறையினருக்கு கொண்டு செல்வோம்...நாம் கண்ட மற்றும் அறிந்ததை அனைவருக்கும் கொண்டு சேர்ப்பது நம்முடைய கடமை...

  • @calmandpeace6796
    @calmandpeace6796 2 роки тому +6

    Super bro
    ஆனால் போகரை நாம் சரியாக பயன்படுத்த வில்லை சைனாக்காரன் நன்றாக அவர் வித்தைகளை பயன்படுத்திக் கொண்டான்.ரசாயணம், பெட்ரோல், காகிதம்,நெல் சாகுபடி,பட்டாசு, பட்டு போன்றவை போகரிடம் இருந்து வந்தவை.போகர் இந்தியா வில் இருந்த நாட்களை விட சீனா வில் அதிக நாட்கள் இருந்து இருக்கிறார்.

  • @latentheat3956
    @latentheat3956 3 роки тому +6

    என் குருவான வள்ளல் பெருமான் எத்தினை பெரும் கருணையும், இரக்கமும் கொண்டவர் அவர் அனைத்தயும் வெளிப்படையாக கூறிவிட்டார்.

  • @Muthukumar-oq8jl
    @Muthukumar-oq8jl 3 роки тому +17

    மிகவும் பயனுள்ளதாக இருந்தது... போகர் பெருமானை வணங்குகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  3 роки тому +1

      நன்றி நண்பா 😊🤘

    • @parthiban8016
      @parthiban8016 3 роки тому

      என்ன பயன் அடைந்தீர்கள்?

    • @Muthukumar-oq8jl
      @Muthukumar-oq8jl 3 роки тому

      @@parthiban8016 my own qus ku ans

  • @bhanumathivenkatasubramani6265
    @bhanumathivenkatasubramani6265 3 роки тому +5

    What a wonderful unforgettable video.Thanks for the excellent information.Very good service

  • @selvakumari5015
    @selvakumari5015 3 роки тому +4

    Listen to you for the first time... Very interesting to know about our Siddhars... Thank you so much!

  • @jyothih8162
    @jyothih8162 3 роки тому +6

    இவ்வளவு அருமையான தகவலுக்கு என் மனமார்ந்த நன்றிகள்

  • @mr.ajithjothi479
    @mr.ajithjothi479 3 роки тому +4

    Very nice bro keep rocking 🔥🎉🔥 we all waiting for continuing series 🔥🔥🔥

  • @MsPridi
    @MsPridi 3 роки тому +29

    சித்தர் உலகத்திற்கு எங்களை கூட்டி செல்வதற்காக மிக்க நன்றி

  • @rstime...6581
    @rstime...6581 3 роки тому +13

    தன்னலமற்ற சித்தர் ஐயா போகநாதர்🙏

  • @ssharan96
    @ssharan96 3 роки тому +17

    Awesome content. The Bogan 7000 which is available in the present market and the Bogan 7000 which was written by Bogan are same?! I suspect some content might have been changed 🤔

  • @manipandi6282
    @manipandi6282 3 роки тому +1

    I impressed, and subscribed immediately. Super my dear friend 😊

  • @sureshcute3432
    @sureshcute3432 3 роки тому +31

    தமிழை பற்றி தெரிய வேண்டும் என்றால்..
    பதினெட்டு சித்தர்கள் பற்றி தெரிந்திருக்க வேண்டும்...

  • @sureshcute3432
    @sureshcute3432 3 роки тому +29

    அகத்தியர் தந்தை..கோட்பாடு
    நந்தி தாய்.. கோட்பாடு
    அம்மை அப்பன் தான் உலகம்... அவ்வளவு தான்

    • @mypersonal4805
      @mypersonal4805 3 роки тому

      ஆமா இவரு தான் எல்லா ப்ளான் போட்டு குடுத்துடு வந்தாரு. போவயா

    • @sureshcute3432
      @sureshcute3432 3 роки тому +1

      @@mypersonal4805 என்ன நாயே இங்கே வந்து கதறிட்டு இருக்குற

    • @mypersonal4805
      @mypersonal4805 3 роки тому

      @@sureshcute3432 நீ கத்தீட்டு இருந்தடா. ஒரே தொந்தறவா இருக்குனு வெறட்டி விட வந்தேன். நாய் புடிக்கிற வண்டிய வர சொல்லனும். ஒரே சத்தம்

    • @gopalrohini
      @gopalrohini 3 роки тому +1

      @@mypersonal4805 ungalukku thevai illadha vishayangal Patri comments seivadhu yeno

    • @mypersonal4805
      @mypersonal4805 3 роки тому +1

      @@gopalrohini look whos talking about giving an unwanted comment 😂 while an unwanted comment himself 😂

  • @maasimahesh524
    @maasimahesh524 3 роки тому +5

    அருமை அருமை மகான் தெய்வ சித்தர் போகர் சித்தர் சாமி அருள் இந்த உலகத்தில் அனைவருக்கும் அருள் பாவி இக் கட்டும்

    • @user-lv8eo4xc6p
      @user-lv8eo4xc6p 3 роки тому

      வணக்கம் ஐயா......
      அருள் பாவிக்கட்டும்.
      என்று திருத்த வேண்டுகிறேன்......
      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @senthilkumar-hn5cc
    @senthilkumar-hn5cc 3 роки тому +3

    அருமை வாழ்த்துகள் தம்பி

  • @muthuyt6923
    @muthuyt6923 3 роки тому +4

    I'm new to channel.
    Semma Informative..
    Epdi indha Thagaval kidaithadhu..

  • @meenumeenu-mu2jf
    @meenumeenu-mu2jf 3 роки тому +3

    Thanks for your spiritual videos 🙏

  • @velmuruganvelu2710
    @velmuruganvelu2710 3 роки тому +5

    Keep rocking sir...👌👌👌🔥🔥🔥

  • @muralidhdarangp
    @muralidhdarangp 3 роки тому +10

    நான் திருமந்திரம், போகர் 7000, அகத்தியர் 12000 போன்ற நூல்களை படிக்க ஆவலாக உள்ளேன், ஆனால் பல எழுத்தாளர்கள் சித்தர்களின் நூல்களுக்கு உரை எழுதியுள்ளனர், எதை வாங்கி படிப்பது என்று குழப்பமாக உள்ளது.. தங்களது அறிவுரை தேவை.

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  3 роки тому +8

      பாடல் படிப்பதற்கு சிறிது காலம் கடினமாக இருக்கும் நண்பரே. அர்த்தம் புரியாத, முதலில் படிக்கவே தெரியாது. அனால் அதைக்கண்டு மனம் துவண்டு போக வேண்டாம். பாடலாக நூல் வாங்கிப் படியுங்கள். உரை செய்த நூல் வேண்டாம். அது அவர் அவர் கருத்து தன இருக்கும். மூலக கருத்து வேண்டும் என்றால் பாடல் தான் சரி. இது என் குரு எனக்கு கூறியது. நன் இன்றும் அதை தான் பின்பற்றுகிறேன்

    • @Brahmaraja
      @Brahmaraja 3 роки тому +3

      தமிழ் ஞானத்தின் திறவுகோல் அதை நேசித்து வாசிக்க வாசிக்க ஒவ்வொன்றாய் விளங்க ஆரம்பிக்கும். அதுவே உங்களுக்கான தேடலின் பொருள்.

    • @mdmforever5021
      @mdmforever5021 3 роки тому +2

      @@NithilanDhandapani தமிழில் வல்லவன் என்று ஒரு ஜாதக அமைப்பு இருக்கிறது அது இருந்தால் நூல்களில் உள்ள கருத்தை அறியலாம்

    • @Nillonnill
      @Nillonnill 3 роки тому

      எங்கே கிடைத்தது நூல்களின் உரை?

  • @puvipugazh3445
    @puvipugazh3445 3 роки тому +3

    வணக்கம் ஐயா
    சுவாரசியமான தகவல்.
    தாங்கள் அதனை சொன்ன விதம் மிக அருமை..
    வாழ்க வளமுடன்

    • @veedhanspiritual
      @veedhanspiritual 3 роки тому

      உண்மை ஐயா
      வாழ்க வளமுடன்

  • @sureshr5328
    @sureshr5328 3 роки тому +5

    தலைவா...mass entry
    சித்தர்கள் 🔥❤️

  • @Davey1022
    @Davey1022 3 роки тому +2

    I never knew about this . Thank you .

  • @sivaranjanidass5055
    @sivaranjanidass5055 3 роки тому +2

    Hai bro.like these siddhar topics from you always 👍

  • @selvappriyaabhavaanee117
    @selvappriyaabhavaanee117 3 роки тому +3

    வணக்கம் தம்பி!
    இப்போதுதான் இந்தப் பக்கத்தில் எழுதுகிறேன்.
    உங்களூடைய பல காணொளிப் பதிவுகளையும் பல மாதங்களாகப் பார்த்து வருகிறேன்.
    "போகர் ஏழாயிரம்" பற்றிய பதிவைப் பார்த்ததால் எழுதத் தோன்றியது.
    சித்தர்களைப் பற்றி உண்மைகளை யார் எழுதுவார்கள் தெரியுமா தம்பி?
    அந்தத் சித்தனுக்கும் மூத்தவன் தான் எழுத முடியும்!
    செவி வழிச் செய்திகள் பல்வற்றையும் குறை உரைகள் பலவற்றையும் படித்துவிட்டு ஒருவன் சித்தனைப் பற்றி எழுதலாகாது!
    உண்மையில் சித்தன் எவனும் பிறர் யாரையும் காண்பதையோ தன்னை அறிமுகப்படுத்திக் கொள்வதையோ, தனைப்பற்றி மற்றவர் வியக்க வேண்டி சித்து விளையாட்டுக்களைச் செய்வதையோ, சபையேறுவதையோ, விஓளம்பரம் செய்துகொள்வதையோ, வியாபாரம் செய்வதையோ விரும்புவதே இல்லை!
    "சித்தனைச் சித்தனே காண்பான்!" - இதை உங்கள் மகா குரு ஓதவில்லையா?
    தன் சித்துத் திறனால் மக்கள் நலம் பெறவேண்டிய அவன் இயங்குகிறானே ஒழிய அதன் பலனை எண்ணி அல்ல. சித்து அவனது கர்மம்-மகா சித்தன் ஈசனின் கட்டளை.
    ஏனென்றால்,
    "நான் சித்தன்" எனும் அணுத்துகளளவு எண்ணமேனும் ஒருவன் மனதில் தோன்றிய அக்கணமே அவன் "பித்தன்" அருள் நீங்கி, "பேயன்" அருள் "விலகி" ஒரு சர்வசாதாரண ஆள் ஆகிறான்.
    எந்தச் சித்தனும் தன்னை வியந்து போற்றுவதும், பிறரை வசீகரிப்பதும், பூஜை புனஸ்காரம், ஆட்டம், பாட்டம் என எதையும் செய்வதுமான புற வெளிப்பாடுகளைச் செய்யாதவன்.
    இணையத்தில் விளம்பரம் அவனுக்குத் தேவை இல்லாத ஒன்று.
    சிவன் தலையில் ஆடும் அளவிற்கு மகாசக்தி பெற்ற யாரும் இந்தப் பிரபஞ்சத்தில் இல்லை. அந்த மாகா சக்தியே சிவனின் இடத்தில் தான் வாழ்கிறாள்.
    அரைகுறை ஞானம் வந்ததும் சித்தர்களைப் பற்றி இப்படி எழுதிக் காணொளிப் பதிவாக இதை வெளிடுவது தவறு.
    சித்தன் எந்த விருப்பு வெறுப்பும் இல்லாதவன்.
    உங்களுக்குப் போகரின் மீது மாளாத அபிமானம் இருப்பின் அதை அவருடைய புகழ் பாடித் தீர்த்துக் கொள்ள வேண்டுமே ஒழிய, மற்ற சித்தர்களை வசைபாடி அல்ல!
    சித்து, வர்ம யோகம், மகா வர்ம யோகம், சித்த யோகம் ஆகியவற்றை அறுபத்தைந்து வயது நிறைந்தவர்களே பிறருக்கு ஓத முடியும்.
    உங்களுக்கு வயது போதாது; பொறுமையுடன் கற்றுக் கொண்டே இருங்கள்!
    கர்ப்ப காலம் நிறைவடைந்து ஜனன காலம் வரும் வரை!
    உங்கள் வாக்கில் மெய் ஞானம் வரும் சாயல் இருக்கிறது.
    ஆகவே, பொறுமையுடன் கற்றுக் கொண்டே இருங்கள்!
    கர்ப்ப காலம் நிறைவடைந்து ஜனன காலம் வரும் வரை!
    யூட்யூப் வியூவர் கவுண்ட், சப்ஸ்க்ரைபர் கவுண்ட் ஆகியவை மீது கண் ணும் மனமும் இருந்தால்
    சித்துப் பலிக்காது!

  • @saravanans9199
    @saravanans9199 3 роки тому +1

    Migavum nanraga erunthathu bro
    👏👏

  • @NBP_108
    @NBP_108 3 роки тому +39

    சித்தர் பெருமக்களிடம் பிரிவு என்பதே இல்லை
    அனைவரும் ஒரே அனு'வாக இருந்தார்கள்

    • @user-rf2of5re3k
      @user-rf2of5re3k 3 роки тому +5

      Don't follow this sangi.

    • @dhina-tm8gq
      @dhina-tm8gq 3 роки тому

      Unmai

    • @mypersonal4805
      @mypersonal4805 3 роки тому +1

      ஆமா நீ போய் பாதுட்டு வந்தே

    • @mypersonal4805
      @mypersonal4805 3 роки тому +1

      இந்த லட்சணத்துல இரண்டு அடிமைக வேரெ comment குடுக்குது

    • @yesarudrasa7416
      @yesarudrasa7416 3 роки тому +5

      @@mypersonal4805 ஒருதவங்க கருத்து உங்களுக்கு புடிக்களன அவங்க கருத்துக்கு மட்டும் எதிரா இருங்க. ஒருத்தர் கருத்து தப்பா பதிவு செஞ்சா நீங்க மரியாத குடுக்கமா பேசுவிங்களா??

  • @user-oj8sb5dq4c
    @user-oj8sb5dq4c 4 місяці тому

    நீங்கள் சொல்வது அனைத்தும் நிஜமாகவே நிகழ்ந்ததா, மிகவும் வியப்பாக இருக்கிறது.

  • @Sandy-yp3hj
    @Sandy-yp3hj 3 роки тому

    Super thambi, very good.

  • @mayuri7923
    @mayuri7923 3 роки тому +1

    Neenga vera level bro.. 👏👏

  • @ohmvaishranavam2006
    @ohmvaishranavam2006 2 роки тому +5

    Hai anna am one of your admirer from Texas almost seen most of your videos and Omg your speech have plenty of good information so my request is please upload an video about ancient crystals powers and their English names too if possible thanks in advance

  • @maharishi7540
    @maharishi7540 3 роки тому +1

    Very nice brother god bless you.

  • @miracles1570
    @miracles1570 3 роки тому

    Super bro ,subscribed

  • @vishalsushaant113
    @vishalsushaant113 3 роки тому +1

    Super naaa❤️

  • @mohanraj1513
    @mohanraj1513 5 місяців тому

    Watched again and again bro...super and well cleared explanation 👏 👌..om bogar siddarey potri potri

  • @riderobservations2911
    @riderobservations2911 3 роки тому +1

    semma bro...

  • @sivaamutharajini377
    @sivaamutharajini377 3 роки тому +10

    அற்புதமான பதிவு
    வேதம்ன்னு சொல்ரீங்க அது எந்த வேதம்
    இந்த வரலாற்றின் தரவுகள் எதிலிருந்து எடுத்தீங்க

    • @PasumponMuthuvelP
      @PasumponMuthuvelP 3 роки тому

      🤙🙄🙄🙄same doubts
      Naal vethathukum hanumanukum thamil sitharukum enna sambantham

  • @ramakrishnans791
    @ramakrishnans791 2 роки тому +1

    Intro super bro!

  • @asethu
    @asethu 2 роки тому

    Thank you....very good information for human being....

  • @jayavarma6674
    @jayavarma6674 3 роки тому +10

    So interesting bro....thanks for the great history 🥰

  • @Muthukaviyarasan
    @Muthukaviyarasan 3 роки тому

    அருமை அண்ணா …! 🙋🏻‍♂️👍🔔

  • @vijaykirangurusingh8225
    @vijaykirangurusingh8225 2 роки тому

    🌸🙏beautiful rendering of guru parampara with concept 🌸🙏

  • @user-pn9se1tt3c
    @user-pn9se1tt3c 3 роки тому +1

    அருமை அருமை ஐயா நன்றி

  • @gopinathd4048
    @gopinathd4048 3 роки тому +17

    7000 book epdi nama makkal kai ku vanthuchu.. travel history solunga bro

  • @aaseevagan_
    @aaseevagan_ 3 роки тому +4

    Love you anna
    ... We want more

  • @elumalaielumalai3547
    @elumalaielumalai3547 3 роки тому +5

    நன்றி மிக்க நன்றி

  • @mamsrocks1
    @mamsrocks1 3 роки тому +1

    அருமை நண்பா

  • @mks4898
    @mks4898 3 роки тому

    Malls kathai soldrinka sir. Awesome,,,,,.

  • @lotuslevista9930
    @lotuslevista9930 Рік тому

    The way u are telling is awesome 😊

  • @kriyanshkrishnan4293
    @kriyanshkrishnan4293 3 роки тому +1

    Very good narrative essay

  • @vinayagar2943
    @vinayagar2943 3 роки тому +1

    Adengappa 👌👌👌🔥romba nandri🙏 bro

  • @vishnuarumugam2305
    @vishnuarumugam2305 3 роки тому +1

    Wow great I salute to bogar sithar

  • @abimanue3441
    @abimanue3441 3 роки тому +2

    Super macha

  • @manudravidan6721
    @manudravidan6721 3 роки тому +1

    Thankyou so much sir

  • @sapvision8976
    @sapvision8976 3 роки тому +1

    Vazhga Valamudan 👍👌🙏🙌🙌

  • @ananda4505
    @ananda4505 Рік тому

    மிக சிறந்த பதிவு.

  • @rameshultimately7299
    @rameshultimately7299 3 роки тому

    Super Anna 💐🤝

  • @premchandar1940
    @premchandar1940 3 роки тому +1

    Superb

  • @kathavarayankathavarayan8299
    @kathavarayankathavarayan8299 3 роки тому +1

    நன்றி ஐயா உங்களுக்கு 🙏👍

  • @sindhukumaran7785
    @sindhukumaran7785 3 роки тому

    Keka keka nalla iruku excepting more about bogar

  • @rubyYT333
    @rubyYT333 2 роки тому +1

    Thank you sir 🙏

  • @Scorpio_Rahul
    @Scorpio_Rahul 3 роки тому

    Sir now time 3.19am .unga videos ah avalo interested ah pathutu iruken.

  • @msuresh83
    @msuresh83 3 роки тому +6

    They tried to destroy pogar 12000 not pogar 7000. It's very difficult to get pogar 12000

  • @chinnasamypc2733
    @chinnasamypc2733 3 роки тому +2

    Doing great job man from coimbatore

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  3 роки тому

      Thank you very much Sir 😊🙏 happy to see a person from Coimbatore 😊🙏

  • @eraam3204
    @eraam3204 3 роки тому +1

    Waiting for more bro

  • @sharavv676
    @sharavv676 3 роки тому +5

    சித்தர்களின் சித்தன் ஈசனும் முருகனும்

  • @gnitheshrajkumar5449
    @gnitheshrajkumar5449 3 роки тому +2

    Thank you sir

  • @sudhakara7113
    @sudhakara7113 3 роки тому +1

    ❤அருமை

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  3 роки тому

      மிக்க நன்றி நன்பரே 😊🤘

  • @ramwinindia82
    @ramwinindia82 3 роки тому +6

    சகோதரர் சிறந்தவர், இது அற்புதமான தகவல் நன்றி தயவுசெய்து இது போன்ற வீடியோக்களை கொடுங்கள்

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  3 роки тому +1

      மிக்க நன்றி சகோதரா 😊 தொடர்ந்து இணைந்திருங்கள் 😊🙏🤘

  • @narayanankuttan1985
    @narayanankuttan1985 3 роки тому

    அருமையான பதிவு தம்பி கேட்க ஆரம்பமாக உள்ளது கோரக்கர் பற்றி ஒரு பதிவு போடவும் நன்றி

  • @-gopalakrishnan1991jayanthi
    @-gopalakrishnan1991jayanthi 2 роки тому

    Super anna

  • @starlin7326
    @starlin7326 3 роки тому +6

    Brother immunity increase pandrathuku yethuvum kuripu iruntha video podunga

  • @wolverineiscool7161
    @wolverineiscool7161 2 роки тому

    Super brother

  • @grueative
    @grueative 2 роки тому

    Super super 😊👌👍❤️

  • @MAZDA369
    @MAZDA369 2 роки тому

    Great great great

  • @vishnuarumugam2305
    @vishnuarumugam2305 3 роки тому

    Super g❤️❤️❤️👍

  • @hariharans3752
    @hariharans3752 3 роки тому

    Super talk nanba

  • @jayakumarkrishnamoorthy5031
    @jayakumarkrishnamoorthy5031 3 роки тому +7

    Book publisher is thamarai noolagam, no. 7 ngo colony vadapalani

  • @sanjayganesh2241
    @sanjayganesh2241 3 роки тому +4

    Anna super❤️✌️🔥🔥 I want to talk to you ✌️ hoping for the best✌️ keep Posting and rocking 😉

  • @2223none
    @2223none 3 роки тому +6

    Thank you so much Anna...🙏
    Pls....Bogar inn pazhani murugan Navapaashana silai varalaaru pathi oru padhivu podunga anna..🙏

  • @godsdaughter22222
    @godsdaughter22222 3 роки тому +1

    நன்றி.. நன்றி...

  • @suresh9746
    @suresh9746 3 роки тому +1

    Very interesting

  • @madhavang.r6109
    @madhavang.r6109 3 роки тому +1

    Bogar is a Tibetian.... He doest know tamil initialy... He came to South and learnt tamil... Wrote lots of books in tamil.... He is not thirumular peran..... He is from different clan.......... Lot of tibetian monks follow his path nowadays also... He is a worrshipper of shakthi.... He had done lot of good deeds to people.....

    • @kuttysubash8123
      @kuttysubash8123 3 роки тому

      போகர் சீனக் குயவர் மரபைச் சேர்ந்தவர் என்று தகவல்.

  • @dhinakaranr1121
    @dhinakaranr1121 Рік тому

    நன்றி! ஐயா 😍🙏

  • @krishnakumarravi2058
    @krishnakumarravi2058 3 роки тому +6

    Great and interesting facts. May you bring more about great Boghar
    "Hi Guys" badhila "vanakkam nanbargale" nandraga irukkum

  • @user-tk9yb5iu6l
    @user-tk9yb5iu6l 3 роки тому +2

    Annaga superga anna 💓💓

  • @asodakrishnan8110
    @asodakrishnan8110 3 роки тому +6

    அற்புதமான விளக்கம் உங்களை பாராட்டவும் வார்த்தைகளில்லை நன்றி take care thambi

  • @sudharshang3525
    @sudharshang3525 3 роки тому

    நன்றி....

  • @user-bv1px2sl3g
    @user-bv1px2sl3g 3 роки тому +1

    எல்லாம் வல்ல அப்பா bogar அருள் பெருக.....

  • @SASIKUMAR-hq1ko
    @SASIKUMAR-hq1ko 3 роки тому

    What a smart story

  • @Udayakumar50666
    @Udayakumar50666 Рік тому

    🔥

  • @skmech80
    @skmech80 3 роки тому +5

    தோழர் வணக்கம்,
    கொடைக்கானல் அருகில் இருக்கும் பூம்பாறையில் இருக்கும் முருகன் சிலை போகர் செய்த மற்றொரு சிலையா..?

  • @hariramakrishnanramasamy9065
    @hariramakrishnanramasamy9065 3 роки тому +44

    ஐயா தாங்கள் கூறிய இந்த தகவல் எங்கிருந்து பெறப்பட்டது. அடியேன் கோரக்கரின் ரவிமேகலையில் இதை ஒத்த சம்பவம் கேள்விப்பட்டுள்ளேன்.

  • @magendrankuppusamy6824
    @magendrankuppusamy6824 Рік тому

    Sithar nithilan dhanbanikku kodi nandrigal samaparanam

  • @gopalakrishnankannan4626
    @gopalakrishnankannan4626 3 роки тому +4

    What is the source for these story?? Actually Bogar is not grandson of Thirumoolar. He born in China. You can check it with Korakkar works.

  • @k.jagadeesan455
    @k.jagadeesan455 3 роки тому

    Supper