கோரக்கர் கூறும் ரகசியங்கள் | Korakkar Chandraregai | Nithilan Dhandapani | Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 21 чер 2021
  • Join this channel to get access to perks:
    / @nithilandhandapani
    This video talk about the secrets said by Sithar Korakkar and his experience with Sithar Bogar
    CONTACT ME ON:
    Mail I'd - contactnithilan@gmail.com
    LET'S BE FRIENDS !!!
    Instagram - / the_immortal_ruler
    Twitter - / nithi7falcon
    Facebook - / theimmortalruler
    Telegram - t.me/nithiland...
    CURRENT GEAR I USE !!!
    ▶ CAMERA: Sony HX 400V - amzn.to/2IVeqlh
    ▶ TRIPOD: Digitek DTR 550 Tripod - amzn.to/2HrIjsq
    ▶ MIC: Maono AU-100 Condenser Clip On Lavalier Microphone - amzn.to/31v94U1
    #nithilandhandapani #korakkar #bogar

КОМЕНТАРІ • 261

  • @murugaprakash9152
    @murugaprakash9152 3 роки тому +14

    கோரக்கர்-போகர் சந்திப்பு!! நினைத்துப் பார்க்கவே மகிழ்ச்சியாக உள்ளது. இவர்கள் சந்திப்பு குறித்த உங்கள் விரிவுரை அதற்கு இன்னும் அழகு சேர்க்கிறது. சிறப்பு. 👌

  • @santhanamlakshmi831
    @santhanamlakshmi831 3 роки тому +4

    கோரக்கர் பெருமான் இவ்வுலக துன்பத்தை நீக்கும் வகையில் அருள வேண்டும். தங்கள் பணி தொடர்ந்து சிறக்க வேண்டுகிறேன்.

  • @rajpugal1992
    @rajpugal1992 3 роки тому +18

    நித ரசிகன் திருச்சி...

  • @sivachidambarm4572
    @sivachidambarm4572 3 роки тому +3

    வணக்கம் நீங்க இதுபற்றி பேசும் போது நான் லைப்ரரி யிலிருந்து போகரின் ஜெனன சாகரம் புக் எடுத்து வந்தேன் ஆசிரியர் S. சந்திரசேகர் என்பவர் எழுதிஉள்ளார் அவரது மற்ற நூல் ஒன்று அதிசய சித்தர் போகர் 110/-ருபாய் என்ற நூலை வெளியிட்டு உள்ளார் மற்றும் போகர் 7000ம் மற்றும் 12000ம் உள்ளது மற்றும் அதில் பிரித்து பலபேர் புத்தகம் எழுதி உள்ளனர் நீங்க அதில் சிறப்பான தகவல் திரட்டி எங்களுக்கு கொடுக்கிறீர்கள் மிக்க நன்றி ஐயா வணக்கம் 🙏🙏🙏🙏🙏

  • @r.sureshraj66
    @r.sureshraj66 3 роки тому +10

    அருமை, சந்திரரேகை ...பற்றி மேலும் தகவல்களை ஆவலுடன் எநிர்நோக்குகிறேன்.
    மிக்க நன்றி ஐயா 🙏

    • @shashiKumar-jt4oj
      @shashiKumar-jt4oj 2 місяці тому

      Idhu Korakkar siddhar chandhira regaiyil
      Putthagathil solliyadhu
      En ganippu idhu karpanaiyakuda irukkalaam en ennathil thondriyadhu solgiren idhu nadakkalaam nadakamakuda irukkalaam andha iraivarthaan kaapaatra vendum thavaru irundhaal manniyungal,
      'kulirum adhigam illaamal veyilum adhigam illaamal irukkum kaalathil(february)
      Vaanathil kariyanoda mandaipol ruba maga rubavaliya endraal periya vaal natchathiram kannukku therindhu
      Thudhiyaga naali iru irupathaindhu (thedhiyaga 04 02 2025)
      Maathiraiyin vadakke oru nilam thannil oru paal aliyum
      Maathirai endraal
      Maa endraal peridhu
      Thirai endraal kadal
      Maathirai endraal
      Perungadal(indian ocean) indian ocean vadakke oru nilam aliyum andha iraivanthan makkalaiyum nilathaiyum kaapaatra
      Vendum 'thavaru irundhaal manniyungal
      Idhu en manadhil thondriyadhu'

  • @kannandevil6842
    @kannandevil6842 3 роки тому +17

    Bhogar the great ❤️

  • @s.r.gopikannan1715
    @s.r.gopikannan1715 3 роки тому +1

    அருமையான பதிவு நண்பா இறைவன் உங்களுக்கு சகல செல்வங்களும் அருளட்டும் ௐநமசிவாயௐ சித்தகுருவே நம

  • @jijikal
    @jijikal 3 роки тому +18

    I chose korakkar as guru, today I decided it. Thanks Anna :) right time right video.

    • @G_B_R
      @G_B_R 3 роки тому +8

      You cannot choose your guru. Guru will choose you if you are prepared. It happened in my life.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 3 роки тому +2

      @@G_B_R வணக்கம், உங்கள் குரு எவரோ, தாங்கள் எங்கு உள்ளீர்கள். நன்றி.

    • @latentheat3956
      @latentheat3956 3 роки тому +1

      Do you following jeevakarunya?

    • @G_B_R
      @G_B_R 3 роки тому +1

      @@Dhurai_Raasalingam என்னுடைய குரு அகத்தியர் மகான். 🙏

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 3 роки тому +3

      @@G_B_R உங்கள் அறிமுகம் மிகவும் சுவாரசியமாக உள்ளது, குரு அகத்தியர் பெருமான் தங்களை தேர்ந்தெடுத்ததாக கூறினீர்கள், அதனை பற்றி விளக்க முடியுமா. நன்றி.

  • @user-sivan-adiyar-jagadish
    @user-sivan-adiyar-jagadish 3 роки тому +3

    Daily I am getting information from nithilan.
    Brother you are a siddhar encyclopedia. Om nama shivaya

  • @manikkamramanathan234
    @manikkamramanathan234 3 роки тому +4

    Really I am mad after you. Jam packed information, interestingly presented. Nice voice modulation. Reaching us inside subconscious mind. Inseparable teacher, request blessed to meet you. Let universe bless me to attain this sucess.

  • @latentheat3956
    @latentheat3956 3 роки тому +1

    இதெல்லாம் கேக்க ஆஹா ஓஹோன்னு இருக்கும். ஆனா சித்த நிலையை அடைவது அவ்வளவு எளிதல்ல. அனைத்தையும் தூக்கி எறிய வேண்டும். காடு செல்ல வேண்டும். அல்லது வள்ளல் பெருமான் வழியை கடைபிடிக்கலாம்.

  • @TholkappianTholkappian-py7hm
    @TholkappianTholkappian-py7hm 2 місяці тому

    ஓம் அம் உம் நம் அருமை நன்ரறி 🙏🙏🙏❤️❤️❤️

  • @AnbeSivam1111
    @AnbeSivam1111 3 роки тому +2

    *போகர் சனன சாகரம் நூல்*
    *தானென்ற வாதியிலே நந்தியானேன்*
    *தவஞ்செய்து சித்தனயன் மாலுமானேன்*
    *வேனென்ற சுப்பிரமணிய ரூபமானேன்*
    *விண்ணவர் சேனாபதி யிந்திரனுமானேன்*
    *நானென்ற கிருட்ணவடி வாகிநின்றே*
    *நபிரூப மாயுலக மெங்குமானேன்*
    *வானென்ற பராபரமாய் நின்றுகொண்டேன்*
    *மாநிலத்திற் போகரென்று வாழ்ந்திட்டேனே* ,,,🙏🏽
    கோரக்கர் பெருமான் வழங்கிய *சந்திர ரேகை நூல்* குறிப்பு
    _பங்கமுடன் பாவி _*_வெள்ளைப் பாதகன்_*_ தான் மக்களைச் சிறைகொள்வான் பச்சமின்றி। ।சங்கையுடன் சண்டாளர் சமரை நீத்துச் சடுதியிலே வருவேன் என்று அறைந்து போனார்_ ..
    இங்கு *வெள்ளை பாதகன்* என்று அவர் குறிப்பிடுவது *யாஜூஜ் மாஜூஜ்* குறிக்கும்..
    உண்மையான *ஈசா நபி* அவர்கள் வரும் அடையாளம் அவர் வருகைக்கு முன்பு கோரக்க சித்தர் சீவ சமாதியில் *சோதி லிங்கம்* தோன்றும்,,,,
    ஆதியில் தோன்றியன் வல்லவன் அவனே அனைத்துமாக இருக்கின்றான்..
    நன்றி🙏🏽

    • @AnbeSivam1111
      @AnbeSivam1111 3 роки тому

      சகோதரா, *தஜ்ஜாலை* அழிக்க *போக நாதர்* உறுதியாக வருவார்,,,
      இந்த உண்மையை வெகு சன மக்களுக்கு புரியும் படி எடுத்துரையுங்கள்,,,,
      நன்றி🙏🏽

  • @AnbeSivam1111
    @AnbeSivam1111 3 роки тому +3

    *சிறு குறிப்பு சிதாகாய பரவெளி என்றால் உச்சந்தலை இல்லை* ,,
    *அது சுழுமுனை,அதுவே அண்ட உச்சி* ,,
    சித்தர் பெருமக்கள் பாடல்களில் மறை பொருள் அனேகம் உண்டு,,,

  • @arivuchelvan9358
    @arivuchelvan9358 3 роки тому

    அருமை சகோதரர் ஒரு விசயத்தை அழகாகவும் சுவாரசியமாகவும் சொல்கிறீர்கள்,நேரிடையாக பயணிப்பது போல் உள்ளது

  • @kalyansundaram6398
    @kalyansundaram6398 3 роки тому +3

    Om guruve saranam 🙏

  • @kingman7235
    @kingman7235 3 роки тому +3

    Sir todays information was explained in simple way that every one can understand about bogar siddhar and korakar siddhar

  • @anandhiramesh417
    @anandhiramesh417 Рік тому +1

    Nithilan ... fantastic with proper evidences, from Guru's writing. You will be blessed by all the Guru

  • @dhana5947
    @dhana5947 3 роки тому +1

    பயனுள்ள அற்புதத் தகவல்கள்.

  • @user-fb5fv6pv8t
    @user-fb5fv6pv8t 3 роки тому +7

    Nithi anna always ultimate

  • @nithyasrinivasan8077
    @nithyasrinivasan8077 3 роки тому +1

    Thank you friend.. Wish you all the best. Keep posting more videos 👍🙏💐

  • @thirunavukkarasuprabhu6363
    @thirunavukkarasuprabhu6363 3 роки тому +1

    ஒவ்வொரு அம்சத்துக்குறிய கால நேரத்தை பற்றிய விளக்கம் கொடுங்கள்.

  • @policearulpolicearul4184
    @policearulpolicearul4184 3 роки тому

    உங்கள் பதிலுக்காக காத்துருக்கிறேன் நன்றி
    வணக்கம் .....அருள்.

  • @sivachidambarm4572
    @sivachidambarm4572 3 роки тому

    வணக்கம் ஐயா சித்தர்களை பற்றி அறிவது என்னுடைய குறிக்கோள் அதற்கு உதவும் படி பல பல விபரங்கள் கூறி உதவி செய்கிறீர்கள்மிக்க நன்றிகள் நீங்க குறிப்பாக சொல்லிய உடல் வலுவா இருக்கும் படம் பதஞ்சலியார் சுவாமி படம் இதற்கு மிகவும் பொருந்தும் எனநான் நினைக்கிறன் ஐயா நீங்க ஒரு தடவை அப் படத்தை பாருங்க புரியும்னு நினைக்கிறன் வணக்கம் ஐயா 🙏🙏🙏

  • @drawidantamilanenemy7442
    @drawidantamilanenemy7442 3 роки тому +1

    அருமையான ஆன்மிக விளக்கம்.. 💪💪

  • @kumarananandan1523
    @kumarananandan1523 3 роки тому +2

    Day by day lot of improvement sir, keep rocking👍👍👍🎉 interesting ha iruku

  • @k.nanthakumar8151
    @k.nanthakumar8151 3 роки тому +2

    Bro how to tell the mantra
    “Hum Umm Nam “
    Is it like Aum inhale and say Aummmmmmmm..
    Or other method…
    Pls explain. Thanks

  • @asodakrishnan8110
    @asodakrishnan8110 3 роки тому

    அருமை இன்று தான் பார்க்க நேரம் கிடைத்தது நன்றி take care thambi

  • @Pravgpg
    @Pravgpg 3 роки тому +4

    Im from malaysia... Thungelam ne phone switch off panna..thiderne indhe video... So watching now..thungge videngge bro nithilan😂

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  3 роки тому +6

      Haha im so happy to hear this. Thoongama kooda namma video pakaringa na enaku perumai than nanba 😁

    • @Pravgpg
      @Pravgpg 3 роки тому +1

      Detailed lengthy video seyingge bro... Many are interested to know the detailed history and story.. we in malaysia,dnt have sources...so please consider lengthy video for us... Ungele dhan malai pole nambirekom...💓

  • @SuGar-tc2vz
    @SuGar-tc2vz 3 роки тому +4

    My mind Every time;~ Hi guys நான் உன்னிடத்தில் தண்டபாணி....😉

  • @sivaranjanidass5055
    @sivaranjanidass5055 3 роки тому +2

    Waiting for bogar's last book video 👍

  • @susila9676
    @susila9676 8 місяців тому

    தகவலுக்கு நன்றி.

  • @rahulprasanth1954
    @rahulprasanth1954 3 роки тому +1

    Very interesting bro ... waiting for next part

  • @gocoolraj8577
    @gocoolraj8577 3 роки тому

    I am seeker, and really a great eye opener , first time hearing about pariyangi yogam ...

  • @manikkamramanathan234
    @manikkamramanathan234 3 роки тому +3

    Please reveal the mantra to meet guru in time and to get blessings. You guide us what are all the steps, procedure, process to follow. Expecting reply.., Ramanathan

  • @infinity1983
    @infinity1983 3 роки тому +1

    You are doing wonderful job..

  • @user-cl6yf6tm8b
    @user-cl6yf6tm8b 3 роки тому

    மற்றும் ஒரு சிறந்த பதிவு. நல்வாழ்த்துகள்...

  • @lifeisatool495
    @lifeisatool495 Рік тому +2

    Big fan and follower bro!👌🙏
    Your videos helps a lot to keep growing towards gynanam.
    Waiting to hear from you more on Chandraregai and Jananasasthram bro.🙏
    A kind request to add a video on the need and use of Rudhraksham and how to maintain it like cleaning and repowering it. How to do it, how frequently to do it, when and where to do it.
    What are the other beads and uses from other parts of the world from different cultures and their use n purposes.🙏🙏🙏

  • @lakshminarayanan3454
    @lakshminarayanan3454 3 роки тому

    அருமையான பதிவு நிறைய நல்ல விஷயம் தெரித்து கொண்டேன் நன்றி

  • @PerumPalli
    @PerumPalli 2 роки тому +1

    7:00 அடங்கப்பா 😲😲😲 செம்ம matter ரா இருக்கே 😁😁😁

  • @mk6701
    @mk6701 3 роки тому +2

    Hi Nithilan, I kindly request you to do a session on Pamban Swamigal, based on your schedule, Thanks.

  • @jenny3110
    @jenny3110 3 роки тому +1

    👌👌 waiting for the up coming episodes. ❤️

  • @vanithavelumani6346
    @vanithavelumani6346 Рік тому

    வாழ்க வளமுடன் அருமை

  • @divyasri1982
    @divyasri1982 Рік тому

    Atma Namaskaram 😊🙏🏻💐

  • @SkramarSkramar
    @SkramarSkramar 3 роки тому

    Pogar .....niraiya message... Solluga brother... Bye miss u

  • @senthilkumaran273
    @senthilkumaran273 3 роки тому

    Arumaiya pathivu..

  • @sofiajyothi6927
    @sofiajyothi6927 2 роки тому

    Okk anna good information na

  • @jesuschrist295
    @jesuschrist295 2 роки тому

    Nandri gurunatha

  • @abdulhardy
    @abdulhardy 3 роки тому

    Bro i am your biggest fan. Because
    I am searching ancient mystery your explaining very easily in tamil, thanks alot bro

  • @RKARTHICK-nb3fv
    @RKARTHICK-nb3fv 3 роки тому +2

    Anna pazhani murugan pathi sithargal ethum sollirukkangala nu atha pathi oru video pannunga anna

  • @mbsounds3116
    @mbsounds3116 3 роки тому +1

    Super bro. Mahabaratham bheeshmar pathi videos podunga.

  • @jagadishk3796
    @jagadishk3796 3 роки тому +2

    I have become your fan bro
    வாழ்க வளமுடன்

  • @shivaramanshivaraman9129
    @shivaramanshivaraman9129 7 місяців тому

    Very fascinating sir

  • @sofiajyothi6927
    @sofiajyothi6927 2 роки тому

    Super vera level na

  • @RavikumarKumar-hx6fz
    @RavikumarKumar-hx6fz 3 роки тому +1

    thank you nithi bro you make a wonderful video

  • @anandhraj7095
    @anandhraj7095 3 роки тому

    Naragam matrum karuda puranam patri video podunga bro

  • @indumathirathnam9761
    @indumathirathnam9761 3 роки тому +1

    Am, Um, Nam.....🙏☺️

  • @karthiknarayanan1821
    @karthiknarayanan1821 6 місяців тому

    வடக்கு பொய்கை நல்லூர் மட்டும் அல்ல ...முகாசாபரூர்(பரூர்பட்டி)....பான்டிச்சேரி கோர்க்காடு..... கன்னியாகுமரி குறன்டி .. உத்திரப்பிரதேசம் ... கோரக்பூர்...போல பல இடங்களில் சமாதி உண்டு...என் குருநாதர் ஶ்ரீ கோரக்கர் சித்தர் போற்றி 🙏🙏🙏

  • @narendrans7813
    @narendrans7813 2 роки тому

    Ayya, your work for the society is really great. Can you please tell about kaduveli chithar. Thanks

  • @revathis3199
    @revathis3199 3 роки тому +1

    I saw your post for last 1 month... really very informative. Tell more about only vasi yogam If possible... 🙏

  • @subashrukmani6340
    @subashrukmani6340 3 роки тому

    Sema bro.
    Exactly suber bro.
    Ninaithadhai vida perfectaa sollirukinga

  • @gopalakrishnannair4742
    @gopalakrishnannair4742 3 роки тому

    Aum Um Nam entra mandram vasi yogathilu irukku ( Bhogar siddhar) Amutham navarasam vaasiyogam

  • @muralidharan2727
    @muralidharan2727 3 роки тому

    அருமையான பதிவு சகோதரரே 👍👍👍

  • @anandhiramesh417
    @anandhiramesh417 Рік тому

    You are d doing a wonderful knowledge sharing process, into all spiritual minds. Anandhi Ramesh from chennai

  • @yogeeswar3982
    @yogeeswar3982 3 роки тому +2

    Hii frnds...

  • @Krishna_mrgk
    @Krishna_mrgk 3 роки тому

    Super. நிறைய காணொளி போடுங்கள்

  • @skviknesh
    @skviknesh 3 роки тому

    Ranganaathar lying pose is taught in vaasi yogam.

  • @ravibalanrajaiah8206
    @ravibalanrajaiah8206 3 роки тому

    அன்பரே வெறும் போதனை மட்டுமே சொல்வதைவிட அந்த பாட்டையும் கூறி விளக்கமும் கொடுத்தால் நல்லது. இரண்டாவதாக வாசி யோகம் பற்றி பரமஹம்ச சச்சிதானந்தர் விளக்கம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. முடிந்தால் அதையும் கூறினீர்கள் என்றால் நல்லது....

  • @dharunarumugam1449
    @dharunarumugam1449 3 роки тому +1

    Kriya yogam pathi full explaination kudunga

  • @deepakb7739
    @deepakb7739 3 роки тому

    Om nama shivay Hara Hara Hara Mahadeva 🙏 pls tell me korakkar siddhar Jeeva samadhi is ware good speech brother jai hind 🇮🇳🙏 Vanda mathram barath mathak jai 🇮🇳 🙏👍

  • @rajpugal1992
    @rajpugal1992 3 роки тому +21

    நண்பரே சித்தர்கள் ஏன் விஷ்ணு பற்றி ஒன்றும் சொல்ல வில்லை ... விஷ்ணுவை நோக்கி தவம் செய்தோம் என்று ஒருவர் கூட சொல்லவில்லை ஏன்?

    • @user-jp9zm2vm2r
      @user-jp9zm2vm2r 3 роки тому +7

      *_இறைவன் ஒருவனே அவனுக்கு பெயர் முக்கியமானது இல்லை_*

    • @karthivssan770
      @karthivssan770 3 роки тому +1

      Correct

    • @AnbeSivam1111
      @AnbeSivam1111 3 роки тому +3

      அயன்,அறி,அரன் இவர்கள் மூன்றும் ஒருவரே,,,

    • @latentheat3956
      @latentheat3956 3 роки тому +3

      பரம் தான் முக்கியம்.

    • @mahendra6971
      @mahendra6971 3 роки тому

      Harium sivanum onu ammbi innum noku vilamgalaya 🙄💗🤣😂🙏💜😒

  • @abishek8585
    @abishek8585 3 роки тому

    Bro video poduratha stop panathinga na daily unga vedio papen super bro keep rocking

  • @saravanapandian4226
    @saravanapandian4226 3 роки тому +1

    Christ, Buddhas, krishna, Nabigal ,,,,Babaji,,, something linked. I got your assumption.

  • @revathis3199
    @revathis3199 3 роки тому

    Hi I am harini from Chidambaram.. very informative news.. the same left side sleep also told vallalar iya ..... Nataraja. Temple also statue like meditation through sleeping....

  • @sundaravel4479
    @sundaravel4479 3 роки тому

    அருமையான பதிவு நண்பரே......

  • @kasankarthi1923
    @kasankarthi1923 3 роки тому +1

    Bro dreams patthi sidhargal enna solluraanganu video podunga

  • @globalchessschool777
    @globalchessschool777 3 роки тому +1

    Games played by bhogar and korakkar came to end quick. Tricks written in their books may be outdated or never work for this world anymore.

  • @narayanankuttan1985
    @narayanankuttan1985 3 роки тому

    அருமையான பதிவு நன்றி

  • @sivagkarthikeyan6736
    @sivagkarthikeyan6736 Рік тому

    Ok sir thanks super super super super super

  • @nalinewong
    @nalinewong Рік тому

    Thanks your very good aiyaa

  • @psivagurunathan.7404
    @psivagurunathan.7404 3 роки тому +1

    Ji in which posture we use to sit for Vasai yogam pls rep

  • @rajaraji5146
    @rajaraji5146 Рік тому

    Arumai nanparei

  • @yogumforlife
    @yogumforlife 3 роки тому

    சித்தர் சுந்தரானந்தர் Video please my Humble request🙏🙏🙏🙏🙏

  • @vijeibalaji5515
    @vijeibalaji5515 3 роки тому

    அருமையான தகவல் நன்றி. நீங்கள் படிக்கும் புத்தகங்கள் எங்கு கிடைக்கும்??

  • @hemanathpranav9412
    @hemanathpranav9412 3 роки тому

    Super na ❤️

  • @anupriyam9364
    @anupriyam9364 3 роки тому

    Sema...aum um nam nu sollanuma..or aum nu sollanuma...mm waiting for that vedio🙂🙂

  • @mahanbaisvision9421
    @mahanbaisvision9421 3 роки тому

    Hi Brother, Thanks for your effort and your video's....
    If add more visual's with picture and background Music to your video's..
    It will be more interesting............ Thank you...

  • @anandhraj7095
    @anandhraj7095 3 роки тому

    Manonmani Thai patri full history video pannunga bro

  • @gopalakrishnannair4742
    @gopalakrishnannair4742 3 роки тому

    bhogar maha siddharude samadhi pazhani malai Om Navabhakshana silai keezhe irukkathu entru solluthu. kaliyuga endiilu siddhar varuvaru bhoga siddhar coming back to earth.

  • @prabudhurga1724
    @prabudhurga1724 3 роки тому

    Arumai

  • @PositiveLife369-j4q
    @PositiveLife369-j4q Рік тому

    Korakka sidhar varalaru sollunga

  • @ajithpattu8897
    @ajithpattu8897 3 роки тому +4

    🐎Ponnin selvan pathi 🐎🐎pesunga Anna🐎🐎

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  3 роки тому +2

      I like this kuthirai emoji 😁😍. Antha story paduchathu illa. Konjam time thambi. but kandipa pesalam

    • @ajithpattu8897
      @ajithpattu8897 3 роки тому +1

      @@NithilanDhandapani ok anna.na yen antha kuthura emoji anuppune nu nenga Ponnin selvan padikkum pothu kandippa therium Anna. 🙏🙏🙏🙏

  • @vsideas8675
    @vsideas8675 3 роки тому

    அருமையான பதிவு

  • @raghavendraraagu7042
    @raghavendraraagu7042 3 роки тому

    Interesting, shocking super post

  • @karnakarna9479
    @karnakarna9479 2 роки тому

    அகத்தியர் பாடல் வரிக்கு விளக்கம் தாரும்

  • @SharkFishSF
    @SharkFishSF 3 роки тому

    Those 3 sounds vibrate in the body to organise nitric oxide to the brain and proceed further.

  • @bootharajan7713
    @bootharajan7713 3 роки тому +1

    Bro nenga ena vela pakikinga

  • @prabhubala007
    @prabhubala007 3 роки тому

    Nice also do an video for teleportation

  • @sivagkarthikeyan6736
    @sivagkarthikeyan6736 Рік тому

    Sar super thanks

  • @THANIGAINATHANSIRANJEEVI
    @THANIGAINATHANSIRANJEEVI 3 роки тому

    மிக்க நன்றி அய்யா