முருகர் என்பவர் உண்மையில் யார் | Who is Lord Murugar | Nithilan Dhandapani | Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 1 жов 2024
  • This video talks about who actually Lord Murugar is !!! The truth is unveiled !!!
    "வண்டு படத் ததைந்த கண்ணி, ஒண் கழல்,
    உருவக் குதிரை மழவர் ஓட்டிய
    முருகன் நற் போர் நெடு வேள் ஆவி,
    அறுகோட்டு யானைப் பொதினி ஆங்கண்,
    சிறு காரோடன் பயினொடு சேர்த்திய
    கல் போல் பிரியலம்"
    (மாமூலனார் பாடல் அகநானூறு பாடல் 1)
    “மாயோன் மேய காடுறை உலகமும்
    சேயோன் மேய மைவரை உலகமும்
    வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
    வருணன் மேய பெருமணல் உலகமும்
    முல்லை, குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்
    சொல்லிய முறையால் சொல்லவும் படுமே”
    (தொல்காப்பியம், பொருள்-அகத்திணை-05)
    "மணி மயில் உயரிய மாறா வென்றி
    பிணிமுக ஊர்தி ஒண் செய்யோனும்.”
    (புறநானுறு 56)
    CONTACT ME ON:
    Mail I'd - contactnithilan@gmail.com
    LET'S BE FRIENDS !!!
    Instagram - / the_immortal_ruler
    Twitter - / nithi7falcon
    Facebook - / theimmortalruler
    Telegram - t.me/nithiland...
    CURRENT GEAR I USE !!!
    ▶ CAMERA: Sony HX 400V
    ▶ TRIPOD: Digitek DTR 550 Tripod
    ▶ MIC: Maono AU-100 Condenser Clip On Lavalier Microphone
    #nithilandhandapani #முருகர் #கந்த_சஷ்டி_கவசம்

КОМЕНТАРІ • 903

  • @bkprakash4655
    @bkprakash4655 3 роки тому +54

    முருகன் யார் என்பதை அகத்தியரின் கீழ்கண்ட ஒரு பாடல் தொடங்கத்தில் தெளியலாம்
    "ஒம் எனும் திருமந்திரத்தினுள்
    உதயமாம் சிவ சோதியை
    மாமறைக்கும் அதீதமாகி
    வளர்ந்து நின்ற அனாதியை "
    தமிழின் தந்தையான அகத்தியரே இப்படி எழுதிய போது வேறு கருத்தை ஏற்பதற்கில்லை.
    தற்பொழுது தமிழனின் கடவுள்களை முன்னோர்களாக சித்தரிக்கும் முயற்சி மிக பலமாக நடந்தேறுகிறது. அவனுக்கு கடவுள் இல்லை என சொல்லி அவனின் கடவுள் இருக்கை காலியென நிருபிப்பது அவனது மெய்யிலிலை அழித்து அவனை வேற்று மத கடவுளரை ஏற்க செய்வதற்கான ஒரு சதியோ என ஐயுறுகிறேன். இன்று தமிழ் தேசியம் பேசி பிரிவினை நஞ்சை அறியா பிள்ளைகளின் மனதில் விதைக்கும் சிலரின் மறைமுக நோக்கமும் இதுவே எனத் தோன்றுகிறது.

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  3 роки тому +3

      இந்தப் பாடல் எந்த நூலில் வருகிறது நண்பரே. குறிப்பு தர முடியுமா

    • @kdevaraj5702
      @kdevaraj5702 3 роки тому +15

      முருகனுக்கு வேல் கொடுத்தது பார்வதி அம்மை இல்லையா?
      அருணகிரிநாதர் முருகபெருமானை
      போற்றிப் பாடியது எல்லாம் பொய்யா?
      நீ பழனி முருகனை பற்றி, பழனி மலை பற்றி குறிப்பிடுகிறாய்
      மீதமுள்ளா ஐந்து படைவீட்டு முருகப்பெருமானை ஏன் அந்த
      வீடியோவில் கூறவில்லை?
      அதற்கு ஆதாரம் இன்னும் கண்டுபிடிக்கமுடியவில்லயோ?
      இதுபோன்ற ஐநூறுக்கும் மேல்மட்ட
      கேள்விகள் என்னிடம் உள்ளது. முருகபெருமானை தமிழ்க்கடவுள்
      இல்லை யென்று நிருபிக்கா உன்னால் முடியுமா?

    • @thenmozhidevanbu7642
      @thenmozhidevanbu7642 2 роки тому +8

      Absolutely u r correct and what I'm thinking also same 🙏

    • @kaverijeni
      @kaverijeni Рік тому

      @@kdevaraj5702 same thinking

    • @plakshmananjayan5599
      @plakshmananjayan5599 Рік тому +1

      முருகா🙏

  • @ashokankb6451
    @ashokankb6451 3 роки тому +42

    போகர் 7000 படைத்திருக்கிறார் 🌹நீங்கள் சொல்கிறீர்கள் அண்டரண்டங்களுக்கும் பறந்து சென்று அனைத்தையும் அனுபவித்து உணர்ந்து அறிந்து நந்திதேவரை தரிசித்து தன் குருவான காலங்கிநாதரை கண்டு வந்து பல யுகங்கள் கடந்து பல்லாயிரம் ஆண்டுகள் இருந்து பயின்று வந்திருக்கிறார் என்று பல யுகங்கள் கடந்த போகநாதர் முருகப்பெருமானை அகிலம் வணங்க உயிர்கள் உய்வு அடைய பழனியம்பதியில் ஸ்தாபித்து உள்ளார் எனும்பொழுது முருகனை எப்படி ஒரு கட்டுக்குள் அடக்கிவிட முடியும் அப்படியென்றால் அவரும் பல குணங்களைக் கடந்தவர் என்று தானே அர்த்தம் போகரும் மூவரும் முனிவரும் போற்றும் நாயகன் அல்லவா முருகப்பெருமான் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @ashokankb6451
      @ashokankb6451 3 роки тому +4

      பல யுகங்களை கடந்தவர் அல்லவா முருகப்பெருமான்🙏🙏🙏🙏🙏🙏

    • @velliyangiri5439
      @velliyangiri5439 Рік тому +6

      முருகனும் தமிழும் சிவத்தில் இருந்து தோன்றியவை இவர் கூறியது போல் சராசரி மனிதனாக பிறக்கவில்லை இது அபத்தமான பேச்சு கந்தன் என்ற பெயருக்கு காந்தம் என்ற பொருளும் உண்டு

    • @FamilyUtbe
      @FamilyUtbe Рік тому

      Kandhan means means medicine also கந்தகம் like நவபாஷானம் I think so. Maybe I am wrong.but any human being can attain sidhi provided reaching so many stages . I accept Muruga born as normal human beings👍

    • @n.s.k7473
      @n.s.k7473 Рік тому

      முருகன் நற்பேர் நெடுவேள் ஆவி என்னும் மன்னன் சங்ககாலத்தில் பொதினி என்னும் ஊரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டுவந்தான். இவர் ஆவியர் குடியை சேர்ந்தவர், ஆவியர் என்போர் சங்க காலக் குடிமக்களில் ஒரு சாரார். இவர்கள் வாழ்ந்த ஊர் ஆவினன்குடி என வழங்கப்பட்டது. [1] ஆவின் நன்குடி என்பது குற்றமொன்றில்லாத ஆயர் நற்குடியைக் குறிக்கும்.[2] இவர்கள் பசுக்களைப் பாதுகாக்கும் இடையர் குடியினர் ஆவர். இவர்கள் மிகுந்த உடல் வலிமை, வீரம், பகைவரை அச்சுறுத்தும் தோற்றம் ஆகியவற்றைக் கொண்டு விளங்கினராம்.
      இவர்களது அரசன் ஆவிக்கோ, ஆவியர் பெருமகன் என்றெல்லாம் குறிப்பிடப்படுகிறான். முருகன் நற்பேர் ஆவி என்பவன் இவர்களில் குறிப்பிடத் தக்கவன். [3] வையாவி என்பது இம்மக்கள் வாழ்ந்த மற்றொரு பகுதி.
      இந்தப் பொதினி இக்காலத்தில் பழனி என வழங்கப்படுகிது,
      அக்காலத்தில் இவ்வூரில் வயிரக் கற்களை அரக்கில் பதித்துப் பட்டை தீட்டும் தொழில் நடைபெற்றுவந்தது.
      இந்த முருகனைக் குதிரைமலைக் குடிமக்கள் மழவர் தாக்கினர். அரசன் முருகன் இவர்களை ஓட ஓட விரட்டியடித்தான். [1] [2], இதிலிருந்து நமது முருகன் பழனி மலை நாட்டை ஆண்ட அரசன் என்பதும் இடையர் குலத்தில் பிறந்ததால் அவர் தமிழர் என்பது தெளிவாகத் தெரிகிறது.

    • @ramum9599
      @ramum9599 10 місяців тому

      ஆகா !!அருமை விளக்கம் !!!முருகனை மகிமைப் படுத்தும் தங்கள் பதிவு !!!வாழ்க !!!!🙏🙏🙏🙏🙏🙏

  • @SaravanaKumar-nj9hd
    @SaravanaKumar-nj9hd 3 роки тому +66

    முன்பு குழந்தையாய் இருந்ததால் வயது வந்தவரை குழந்தை என்று அழைத்தல் ஆகாது. அதுபோல அரசனாய் இருந்தாலும் இறை நிலையை அடைந்தபின்னர் அரசன் என்று அழைப்பது அவ்வளவு பொருந்தாது. அன்பின் மிகுதியால் அவரை குழந்தை என்று அழைப்பது வேறு. முருகன் தனது இருப்பை பலருக்கும் இன்றும் உணர்த்தியவர். நேரடியாக காட்சியளிக்காவிட்டாலும் சூழ்நிலைகளால், நடக்கும் சம்பவங்களால், சகுனங்களால் தன் இருப்பை உணர்த்துபவர். அவரை பல சமயங்களில் உணர்ந்தவர்கள் பலர் இருக்கிறார்கள். முருகன் என் அன்பிற்கு, மரியாதைக்கும், போற்றுதலுக்கும் உரிய உன்னத கடவுள்.

  • @vijayanandsanatana3614
    @vijayanandsanatana3614 3 роки тому +13

    திருமுருகாற்றுப்படை படித்திருக்கிறீர்களா? அதுவும் ஸ்காந்தமும் ஒத்துப் போகிறதே....அது சங்க நூல் அல்லவா?

  • @rockj3129
    @rockj3129 Рік тому +8

    வள்ளலார் நம்மை விட ஞானத்தில் முதிர்ந்தவர்.
    அவர் முருகனை இறைவனாக வழிபட்டு வந்தார்.

    • @TommyPeter-zo7ss
      @TommyPeter-zo7ss 5 місяців тому

      தீய நரி முருகனால் அழிக்கப்படுகிறது. இந்த மனிதன் முற்பிறவியில் நரியாக இருந்தான். அவன் விரைவில் முருகனால் அழிக்கப்படுவான். இந்த நரியை யார் ஆதரித்தாலும் அவர்கள் அழிக்கப்பட்டு அழுகிய உலகத்திற்கு அனுப்பப்படுவார்கள். உங்கள் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள். இந்த நரிக்கு வேலையும் பணமும் போய் சீக்கிரமே தெருவுக்கு வந்துவிடும், தன்னிடமுள்ள அனைத்தையும் இழந்துவிடும்.

    • @TommyPeter-zo7ss
      @TommyPeter-zo7ss 5 місяців тому

      சிவனின் நெற்றியிலிருந்து முருகன் வந்தது. முருகன் ஒருபோதும் மனிதனாக இருந்ததில்லை. ஆனால் இந்த தீய நரி அனைவரையும் தவறாக வழிநடத்த பொய் சொல்கிறது. இந்தப் பொல்லாத மனிதன் முற்பிறவியில் நரியாக இருந்தான். முருகனைப் பற்றி எல்லோரையும் தவறாக வழிநடத்த வேண்டுமென்றே மக்களிடம் பொய் சொல்ல முடிவு செய்தார். அதனால்தான் முருகன் குறித்து பொய்யான செய்திகளை பரப்பி வருகிறார். முருகன் ஒருபோதும் மனிதனாக இருந்ததில்லை. முருகன் மற்ற தேவர்களைப் போலவே ஆன்மீக உடலைக் கொண்டிருந்தான். இந்த நரி மிக விரைவில் முருகனால் அழிக்கப்படும்.

  • @Ramani143
    @Ramani143 Рік тому +2

    நீங்கள் சொல்கிற மாதிரி முருகர் மனிதனாக பிறந்து மக்களுக்கு நிறைய நன்மைகள் செய்துள்ளார் நீர் உள்ளி காலகட்டத்தில் வாழ்ந்தவர் முருகர் என்று குறிப்பிடவும் அவர் குமரிக்கண்டத்தில் இருந்து நிறைய மக்களை காப்பாற்றி இலங்கை சென்று குடியேறினார் என்றும் கதிர்காம.ம் தான் அவர் வாழ்ந்த இடம் என்று கூறப்படுகிறது விவசாயத்தை கொண்டுவந்தவர் முருகர் தானா மனிதனாக இருந்தாலும் அவர் தெய்வமாக மக்களால் போற்றப்படுகிறார் பல ஆயிரம் வருடங்களுக்கு முன் வாழ்ந்த அவர் இன்றும் வாழ்கிறார் என்றால் அவர் எவ்வளவு நன்மைகள் செய்து இருப்பார் நிறைய காணொளிகளில் முருகர் சிவன் விஷ்ணு இந்த தெய்வங்கள் எவருக்குமே கல்யாணம் நடக்கவில்லை என்று கூறுகிறார்கள் இதைப்பற்றி உங்கள் கருத்து என்ன அதேமாதிரி இலங்கையில் கதிர்காமம் கோவிலில் முருகனுக்கு சிலை இல்லாமல் பல வருடங்களாக கும்பிடுகிறார்கள் அது ஏன் அதே கதிர்காமத்தை பற்றி ஒரு காணொளி போடுங்கள் முதன்முதலில் திணையை விதைத்தவர் விவசாயத்தை கொண்டு வந்தவர் முருகர் தான் என்பதால் தான் இன்றும் பழனி மலையில் திணை மாவு தரப்படுகிறதா ஆனால் முருகன் கோயிலில் மட்டும்தான் தினைமாவும் பிரசாதமாக தரப்படுகிறது இன்னும் ஒரு ஹைடெக் நிறைய தெரிந்துகொள்ள ஆவலாக உள்ளது பதில் சொல்லுங்கள் நித்திலன் தண்டபாணி

  • @mariselvam3017
    @mariselvam3017 3 роки тому +8

    வீடியோ முடிவில் ஆமென் சொல்லுங்கள்.அப்போதுதான் முழுமை பெறும்.

    • @ramtpv8639
      @ramtpv8639 3 роки тому

      🤣🤣

    • @vel3263
      @vel3263 3 роки тому

      🤣😂

    • @rathakrishnanarumugam1304
      @rathakrishnanarumugam1304 3 роки тому

      Please understand our deep rooted philosophy culture is higher / above than religions. Do not downgrade it by equating with religion.

  • @Vetritamil1981
    @Vetritamil1981 3 роки тому +8

    அப்படி என்றால் சுக்கை மிஞ்சிய மருத்தும் இல்லை சுப்பிரமணியத்தை மிச்சியா தெய்வமும் இல்லை என்ற பழ மொழிக்கு என்ன அர்த்தம்

  • @yogamasterpsoundarji5421
    @yogamasterpsoundarji5421 3 роки тому +11

    பரவாயில்லையே பெரிய கண்டுபிடிப்பு உன்னை நீ அரி பிறகு பார்க்கலாம்

  • @srinithehackerbirdwatcher5131
    @srinithehackerbirdwatcher5131 3 роки тому +29

    முருகன் யார் என்று அறிவததை விட‌ நீங்கள் யாரை என்று ‌உள்‌ நோக்கினால் .... எல்லாம் ‌கிட்டும்

    • @seetharamans2209
      @seetharamans2209 3 роки тому +10

      ஐய்யா அது தெரிய தான் முருகன பாத்து கத்துகுறோம்.

  • @manickavelvenkatachalam9297
    @manickavelvenkatachalam9297 3 роки тому +5

    வயதில் இளையவராக இருந்தாலும் ஆன்மீகத்தகவலை நன்றாக ஆராய்ந்துள்ளீர்கள், நான்சிறியவயதில் பரமசிவர் படத்தைப்பார்த்து பயந்திருக்கிறேன் ஏனென்றால் பரமசிவருக்கு சுடலைமாடன் போல் பெரிய மீசை ஆயுதம் எல்லாம் வரைந்திருந்தது பின்னாளில் கொண்டையராஜ் போன்ற ஓவியர்கள் தெய்வபடங்களை சுந்தரமாக வரைந்ததால் பழைய பயத்துடன் பக்தி இணைந்து பய பக்தி தோன்றியது இப்பொழுதும் கூட வட மாநில த்தில் உள்ள தெய்வ வடிவங்களில் நம் மனம் ஈடுபாடு கொஞ்சம் குறைவுதான்
    நம் வீட்டிற்கு வரும் மின்சாரம் காற்றாலையிருந்தா, அருவியிலிருந்தா, நிலக்கரியிலிருந்தா வருகிறது என்று ஆராயாமல் மின் ஆற்றலை
    நம் வீட்டின் மின் சாதனங்களில் இணைத்து நீராக, நெருப்பாக, காற்றாக, விண்( ஒலி, ஒளி) ணாக
    மாற்றி அனுபவிக்கிறோமோ அது போல் நாம் எந்த மதத்தை சார்ந்தவராக பிறந்திருக்கிறோமோ அந்த மதத்தின் கோட்பாடைகளை அனுசரித்து பிற மதங்களை தூஷிக்காமல் ஆன்மீகப்பயணம் இருக்கவேண்டும் என்பது உங்கள் ஆராய்ச்சி யிலிருந்து யூகிக்க முடிகிறது

  • @PositiveLife369-j4q
    @PositiveLife369-j4q 2 роки тому +13

    நன்றி ஐயா முருகன் வரலாறு கூறியதற்கு எனக்கு தெரிந்த வரையில் சிவபார்வதி மைந்தன் முருகன் செவ்வாய் கிரகத்திற்கு அதிபதி என்றும் வள்ளி தெய்வானை மணவாளன் என்று வரை தான் தெரியும் ஆனால் நமக்கு முன்பு வாழ்ந்த நம் முன்னோர் என்று இப்போது நான் தெரிந்து கொண்டேன்

  • @ozonelayerhole1371
    @ozonelayerhole1371 3 роки тому +27

    Lord Murugan rules this world !

  • @Brahmaraja
    @Brahmaraja 3 роки тому +29

    தமிழிடைப் பிறவா தத்துவம் ஏதுமில்லை,
    தமிழினுள் அமிழ்ந்திடாது‌ ஞானமும் இங்கில்லை.
    தமிழினைத் தழுவியே தழைத்தப்பல மொழியுண்டு,
    தமிழே உலகோர் ஞானத்தத்துவ நிகண்டு.
    இது தமிழைப்பற்றி யாம் இயற்றிய அந்தாதிப் பாடல் தொகுப்பில் ஒரு பாடல். தமிழ் வெறும் மொழியல்ல இப்பேரண்டத்தின் அசைவின் இசையை லயத்தை தன்னுள்ளே அடைத்து வைத்துள்ள மறைபொருள் களஞ்சியம். தொட்டவரை எட்டுத்திக்கும் புகழச் செய்யும் உன்னத மந்திரம் "அறிவோம் ழகரம் தொடுவோம் சிகரம்"

    • @rajappanr1208
      @rajappanr1208 3 роки тому

      Do you argue that those who speak Tamil are Tamizhan? Who called them Dravidian. You have to give the proof. Don't misguide the people.

    • @samsudeen3519
      @samsudeen3519 3 роки тому +2

      @@rajappanr1208 அவர் கூறுவது சரியே.... தவராக வழிநடத்த அவர் ஒன்றும் ஆட்சியில் இல்லை

    • @vijayvijay4123
      @vijayvijay4123 3 роки тому +1

      நான் மிகுந்த அனுபவத்தில் கூறுகிறேன்.தமிழ் உச்சரிப்பு ல ழ ள‌ மட்டுமல்ல ந ண ன ஆகியவற்றையும் இன்னும் பல தமிழுக்கே உண்டான உச்ச ரிப்புகளை சரியாக உச்சரித்தாலே ஆன்மீக தேர்ச்சி பெறலாம்.குருவிடம் கற்ற பலன் கிடைக்கும்.

  • @MuruganhjgMuruganjhg
    @MuruganhjgMuruganjhg 3 роки тому +16

    வணக்கம்
    போகர் முருகனின் உண்மையான வடிவத்தை பழனியில் நிறுவினார்.

  • @vengaiparvai5862
    @vengaiparvai5862 2 роки тому +3

    திராவிடர் னு சொன்னா செருப்பாலயே போடலாம்....😂😂🤣🤣🤣... தலைவன் வேற ரகம்😘😘😘😘😘😘😚😚😚😚😚😚

  • @Kalaivani7
    @Kalaivani7 3 роки тому +18

    Hats off friend!!! I still believe Muruga Peruman.

  • @kollywoodkingss5304
    @kollywoodkingss5304 3 роки тому +1

    All ok,, முருகர் காலக்கட்டத்தில் ஏது சாதி,, மதம்,, பார்பனிய ர்கள் காலத்தில் வாழ்ந்தாரா??????????? பார்ப்பனுயர்கள வருவதற்கு முன்பு,, keezhadi காலத்திற்கு முன்பு வாழ்ந்த அருகன்னே முருகன்,, who unified all tamil speaking tribals,, but one marayar (parayars) resisted the ancient warlord murugan,, சாதி still parayars follow thier deity iruchan,,, later contorted to eesan this is history,,/// but later brahmins distorted thier history by thier blatant lies ,, now followed by tamil speaking aryan slaves (this gen)

  • @PradeepKumar-ti6fg
    @PradeepKumar-ti6fg 3 роки тому +60

    இப்பொலுது உள்ள புத்தகங்கள் எழுதியது கிரிப்டோ கிரிஸ்டியன்ஸ் நிறைய உள்ளது எனவே சரிபார்த்து சொல்லவேண்டும் நன்பா

  • @commicommi3594
    @commicommi3594 3 роки тому +13

    திராவிடரகள் னு நம்மல சொன்னா செருப்பால அடீங்க ! ---mass comment தல !

    • @immortalruler...8023
      @immortalruler...8023 3 роки тому +3

      புரட்சி தொடரும் நண்பா ✌️😊

  • @HarishKumar-hg7km
    @HarishKumar-hg7km 3 роки тому +14

    Sir, Could you please make a video to define the difference between Tamil and Dravidians

  • @Venkatesh602
    @Venkatesh602 3 роки тому +6

    ஆவினன் குடிவாழ் அழகிய வேலா
    கந்தசஷ்டி இலும் ஆவினன்குடி வாழ் என்ற வார்த்தை உண்டு

  • @ydresources8173
    @ydresources8173 2 роки тому +3

    Good job Thambi but Lord Murugan still mystery. Even Bogar unable to explain Lord Murugan's history then how come you are relating it with King Murugan written in Purananuru. King Murugan might be a follower of Lord Murugan. We are not sure. If Purananuru is talking about Lord Murugan then someone lived in that era shud have written. Do u think someone lived in that era. We are not sure. Even Ayvaiyar got so many. We are not sure who wrote all the poems.
    Sivan murugan all still mystery. Many temples in Tamil Nadu also mystery. We are not sure whether humans can build that kind of temples or not. What type of technology was used. Thus we need more research to describe Lord Murugan. Keep on do it. Good job.

  • @eesannandi
    @eesannandi 3 роки тому +7

    இவன் ஒரு கருப்பர் கூட்டத்தின் ஒரு பகுதி.... ஏண்டா தமிழ் என்கிற போர்வையில் இப்படி தப்பு தப்பாய் பேசி பாவதை சேர்க்காதே...

    • @sivakumarsaravanan9589
      @sivakumarsaravanan9589 3 роки тому

      😂😂😂😂kadharu kadharu

    • @eesannandi
      @eesannandi 3 роки тому +1

      @@sivakumarsaravanan9589 நீ இங்கே வந்து ஒன்னும் புடுங்க வேண்டாம்...உன் சோலியை பார்

    • @sivakumarsaravanan9589
      @sivakumarsaravanan9589 3 роки тому

      @@eesannandi ஒரு சங்கியின் கதறல்😂😂😂😂. இன்ப தேன் வந்து பாயுது என் காதினிலே

    • @eesannandi
      @eesannandi 3 роки тому +1

      @@sivakumarsaravanan9589 போடாங்

    • @Hariharan-mw2hc
      @Hariharan-mw2hc 3 роки тому +1

      @@sivakumarsaravanan9589 You are an Hindu don’t you feel ashamed to talk like this about Hinduism 🕉

  • @r.mohanadevan281
    @r.mohanadevan281 3 роки тому +11

    I am Moganathevan from Malaysia. Most valuable information and knowleghe for me. Please keep sharing, will come to a visit when covid pendamic ends.

  • @logabiramanramasamy7543
    @logabiramanramasamy7543 4 роки тому +8

    மிக்க நன்றி... அருமையான பதிவு. களப்பிரர்கள், திராவிடர்கள் பற்றி காணொளி பதிவிடுங்கள். நன்றி நண்பா...

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  4 роки тому +2

      நன்றி நண்பா. கண்டிப்பாக பதிவிடுகிறேன்

  • @sridevis6551
    @sridevis6551 2 роки тому +11

    Hi nithilan , recently started watching your videos,nice and awesome ,it’s important for everyone to know their roots to know their strength and weakness ,keep up the great work.God bless 😊

  • @selvam5913
    @selvam5913 3 роки тому +6

    Subramanian endra soll pogar 7000 noolil suttikattapattu irukiradha bro

  • @sivasubramaniambalakrishna4483
    @sivasubramaniambalakrishna4483 3 роки тому +6

    Vanakkam... Humble request, can anyone share info about where I can get puraana books. Agathiyar nool, bogar 7000, even yoga nganam book mentioned by N.Dhandabani. tq.

    • @bhanuravi7771
      @bhanuravi7771 2 роки тому +1

      You can get bogar 7000 online free pdf form

  • @user-fv3ld8dn3u
    @user-fv3ld8dn3u 2 місяці тому

    ஐயா திருச்சிற்றம்பலம் அவர் சிவன் நெற்றியில் இருந்து தோன்றியது என்று..... வினாக்கள் .....

  • @anakwawasan
    @anakwawasan 3 роки тому +5

    Dear brothers..you telling about historical and past evidence where it's old stock!!! Murugan is the only energy God with Beginning and the ending..focus murugan and study about his sains for future to bring back tamilnadu

  • @manimaranm8192
    @manimaranm8192 3 роки тому +2

    போகர் 7000இல் சுப்ரமணியன் என்று குறிப்பிட்டு இருக்கிறதா சொன்னிங்க.. சுப்ரமணியன் வடசொல். அப்போ முருகன், போகர் 2000 வருடத்திற்கு உட்பட்டவர்கள்னு தான் சொல்லுறீங்களா?

    • @karthikeyana9643
      @karthikeyana9643 3 роки тому

      வட சொல் மோகம் நம் மீது
      வடவர்களாலும் அவர் தம் அடிவருடிகளாலும் நம்மீது திணிக்கப்பட்டது அதனால் எந்த பயனும் இல்லை. ஆங்கில மோகம் நம் பெற்றோர் வழி தம் குழந்தைகள் மீது சமீப 50 ஆண்டுகளாகத் திணிக்கப்பட்டு வருகிறது. இதனால் நமக்கு சில ஆதாயங்களும் உலக அளிவில் உண்டு.

  • @AnandKumar-yv3kv
    @AnandKumar-yv3kv 3 роки тому +5

    இந்த மாதிரி நூல்கள் எங்கே கிடைக்கும்?

  • @thandahar1340
    @thandahar1340 3 роки тому +2

    Lord Murugan is GOD OF WAR. Maybe the king u called as Murugan was do exist but he was a human that have lord murugan name. Nowadays also alot of Kumar, Murugan, Murugaiya and etc in this world. So u can tell people who lived in this world with name of god is all GOD? I know people who lived last time used to portray good human beings as god. But Lord Murugan is not ine of them. Lord Murugan son of Lord Shiva is a god. Not demi god

  • @தமிழ்வாழ்க-ஞ6ள

    வேலும் மயிலும் வேலவனும் துணை......

  • @user-fv3ld8dn3u
    @user-fv3ld8dn3u 2 місяці тому

    சாதாரண மனிதன் என்றால் போகர் நவபாசம ஏன் செய்தார் அது போய்யா விளக்கம் வேண்டும் நெற்றி கண் படலம் அதற்கு விளக்கம் வேண்டும் nithilan

  • @THAMILTIGERS
    @THAMILTIGERS 3 роки тому +4

    மிக அருமையான பணி ... வாழ்த்துக்கள் சகோ...
    மக்களே இனியேனும் விழியுங்கள் திராவிடன் வேறு தமிழர்கள் வேறு...

  • @arunkumar-uf4yl
    @arunkumar-uf4yl 3 роки тому +1

    அது என்னடா முருகன் கெட்டப்பே மாத்திட்டீங்க ?
    திருவள்ளுவரை திராவிட கட்சிகள் விதவைப் போல ஆக்கினார் மாதிரியா??
    ஏன் பழனி முருகன் படத்தை போட்ட என்ன??

  • @MsNitya
    @MsNitya Рік тому +6

    Very good video. Murugan could have been 'realised' at birth. There is a legend that he was a Pleadian (from krithikka constellation) . These Pleadians were responsible for manipulating our genes for quicker evolution. Before us, there were many types of human beings who did not survive but archeologists are finding now. Only ours survived. He is an advanced immortal human being who left after the job was done, much like Shiva I suspect. Good work.

    • @TonyRoger-pd1wp
      @TonyRoger-pd1wp 5 місяців тому

      தீய நரி முருகனால் அழிக்கப்படுகிறது. இந்த மனிதன் முற்பிறவியில் நரியாக இருந்தான். அவன் விரைவில் முருகனால் அழிக்கப்படுவான். இந்த நரியை யார் ஆதரித்தாலும் அவர்கள் அழிக்கப்பட்டு அழுகிய உலகத்திற்கு அனுப்பப்படுவார்கள். உங்கள் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள். இந்த நரிக்கு வேலையும் பணமும் போய் சீக்கிரமே தெருவுக்கு வந்துவிடும், தன்னிடமுள்ள அனைத்தையும் இழந்துவிடும்.

  • @vishalnawinks7759
    @vishalnawinks7759 4 роки тому +7

    Anna Sema Research Video About Thalaivan Murugan,Apadiye Mantras paththiyum oru video podunga pls...saravanabava or Sarahanabava,Bogar yennna solraru anna

  • @rajarajn3433
    @rajarajn3433 3 роки тому +3

    போகர் முருகனுக்கு சிலை செய்து வழிபட்டது பற்றி சொல்லவில்லை.

  • @hariprashannth8367
    @hariprashannth8367 3 роки тому +52

    Sir you have mentioned Aryans and Dravidians have changed aruvam to uruvam vazhibadu but long ago it the bogar siddhar who created a statue for lord murugar in pazhani using navabashanam and moreover the word dravidam came only into existence after the British rule.
    Your views are kind of contradictory. Please enlighten us.
    Thank you.

    • @rajeshjeeva4886
      @rajeshjeeva4886 3 роки тому +4

      stopped at 17:11 -I had the same question, scrolling down was surprised to see yours[mine was only till bogar part,i dint think of British part u mentioned].

    • @tinagarranpillai7182
      @tinagarranpillai7182 3 роки тому

      Yeah lo.. True...

    • @r.rrakesh8946
      @r.rrakesh8946 3 роки тому +1

      Yes....Kindly explain it...

    • @linanaidu6736
      @linanaidu6736 3 роки тому +1

      Yes I do agree with you.

    • @sivakumarsaravanan9589
      @sivakumarsaravanan9589 3 роки тому +2

      Dravida word had origins from adi shankarar period 8-9th century and also has reference in nalaira dhivya prabandham. Its a wrong assumption it started from British period

  • @sbssivaguru
    @sbssivaguru 3 роки тому +3

    ஆ என்றால் பசுக்கள்.ஆ லினன் என்றால் பசுக்கூட்டங்களின் தலைவன்.

  • @murugan_kudi
    @murugan_kudi Місяць тому

    It's true namma tamil kudi Vera dravida kudi Vera tha eduthu sonnathukku manamarntha nandri annachi ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @அன்பேசிவம்-ய7ன

    போகர் அருளிய ஜெனன சாகரம்...
    தானென்ற வாதியிலே நந்தியானேன்
    தவம்செய்து சித்தனயன் மாலுமானேன்
    வேனென்ற சுப்பிரமணிய ரூபமானேன்
    விண்ணவர் சேனாதிபதி யிந்திரனுமானேன்
    நானென்ற கிருஷ்ணவடி வாகிநின்றே
    நபிரூப மாயுலக மெங்குமானேன்
    வானென்ற பராபரமாய் நின்றுகொண்டேன்
    மாநிலத்திற் போகரென்று வாழ்ந்திட்டேனே...
    ஆதியில் தோன்றியவன் வல்லவன்,அவனே அனைத்துமாக இருக்கின்றான்...🙏

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  4 роки тому +5

      ஆம் சகோதரா. வாய்ப்பு கிடைப்பின் போகர் ஜனன சாகரத்தைப் பற்றி ஒரு காணொளி போடுகிறேன். நிறைய ரகசியங்கள் அடங்கிய சித்த நூல்

    • @funnyclip8633
      @funnyclip8633 3 роки тому

      தயவுசெய்து விளக்கம் கொடுங்கள்

  • @MohanRaj-rc5kd
    @MohanRaj-rc5kd Рік тому

    அய்யா ஒரு உண்மை நீங்கள் அவர் எழுதியதை தவறாக புரிந்து கொண்டு பேசுகிறிர்கள்

  • @thariniPriyarajagopalan
    @thariniPriyarajagopalan 3 роки тому +4

    Have these questions. Looking for clarification pls
    Who are dravidians and where did they come from?
    Bogar made the navapashana muruga statue. He says Muruga is not god...then y did he make the statue?
    Thanks in advance

  • @maalavan5127
    @maalavan5127 5 місяців тому

    கந்தபுராணம் நூல் வந்துதான்
    கட்டுகதைகள் அதிகமாகி ஆன்மீகம் குட்டிசுவராகியது

  • @gopusubramaniyapillai5942
    @gopusubramaniyapillai5942 4 роки тому +4

    சித்தர் பாடல்கள் மற்றும் அதன் உரை அடங்கிய புத்தகங்களை இங்கே பாரிந்துரையுங்கள், சமயம் கிட்டும்போது வாங்கி படித்துக்கொள்கிறேன், நன்றி

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  4 роки тому +3

      ஐயா இதற்க்கு பதில் அளிப்பது சிறிது சிரமம். காரணம் அனைத்து சித்தர்களும் அணைத்து செய்திகளையும் கூறினாலும் அவர்ரவர்க்கு என்று ஒரு தனித்துவம் உண்டு. அதை பொறுத்து அந்த சித்தரைப் பின்பற்றுவோர் விருப்பம் மாறும். எனினும் தாங்கள் கேட்டதனால் நன் என் குருவாகக்கொள்ளும் கோரக்கர், சிவவாக்கியர், திருமூலர், போகர், அகத்தியர் இவர்கள் நூலை தாங்கள் படிக்கலாம். கோரக்கர் நிறைய ரகசியங்கள் மற்றும் எளிமையான மந்திரம், வாத வைத்திய முறைகளை கூறியிருப்பார். யோகா ஞானங்களை சிவவாக்கியர் கூறியிருக்கிறார். திருமூலர் பேசாத செய்தியே இல்லை, அவர் எழுதிய திருமந்திரம் ஒரு கடல். போகர் தனது சப்தகாண்டத்தில் 7 துறைகளை பேசியிருக்கிறார். அகத்தியரும் திருமூலர் போலவே. எனினும் வைத்திய முறைகள் எளிமையாய் இருக்கும். நன் கூறியது தங்களுக்கு உதவியாய் இருக்கும் என்று நம்புகிறேன். நன்றி

    • @gopusubramaniyapillai5942
      @gopusubramaniyapillai5942 4 роки тому +1

      @@NithilanDhandapani மிக்க நன்றி

  • @RAVICHANDRAN-rj8pn
    @RAVICHANDRAN-rj8pn 3 місяці тому

    நற்பவி பழனி பகுதியை ஆண்டவர் பழனி ஆண்டவர் அவர் இறுதியில் தன்னுடைய உடல் விட்டு சென்ற இடம் கர்நாடக மாநில குக்கி சுப்ரமணிய மலையில்

  • @asodakrishnan8110
    @asodakrishnan8110 4 роки тому +5

    அருமையான விளக்கம் நன்றி தம்பி take care தம்பி

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  4 роки тому

      நன்றி அம்மா. தாங்களும் பாதுகாப்பாக இருங்கள் 😊🤘🏻

  • @RAVICHANDRAN-rj8pn
    @RAVICHANDRAN-rj8pn 3 місяці тому

    இயற்கை அருள் பெறற்றல் கருனையால் தங்களுக்கு உண்மைகள் பலவாறு தெரியவரும்

  • @stephenrajraj8558
    @stephenrajraj8558 3 роки тому +7

    அற்புதம் சகோ
    தமிழரின் மதம் ஆசீவகம்
    முருகர் 2ஆம் தமிழ்சங்கத்தை
    உருவாக்கிய கடவுளர்
    மன்னிக்கவும் தெரிந்து
    கொண்டதை பகிர்ந்தேன்
    நன்றிகள் கோடி

    • @vel3263
      @vel3263 3 роки тому +3

      அப்போ கிறிஸ்தவம்??

    • @stephenrajraj8558
      @stephenrajraj8558 3 роки тому +4

      @@vel3263 பபரப்பபட்ட மதம்

    • @janardhanadassv2988
      @janardhanadassv2988 3 роки тому

      See tamil Sithanaiyalar peravai

    • @vel3263
      @vel3263 3 роки тому +1

      @@janardhanadassv2988 அது ஒரு பைத்தியக்கார பய பிதற்றும் சேனல்...

    • @pragashvaithiyanathan395
      @pragashvaithiyanathan395 3 роки тому

      @@janardhanadassv2988 To an extent only I will accept that channel. That guy's concept is to tell that Tamilians are only everything in this world. Even other races & religion are also good. Our forefathers took good things fro other religions and adopted them. That guys channels says Aryans are fraudsters and they wanted to kill Tamilians culture. My only questions are our forefathers (all of them) fools? Not even few guys to question that in the past (like Periyar in the past). Think logically. I have firm belief that there is a section of people want Tamilnadu as separate nation and working towards that goal.....these are pirivinaivatham.

  • @sethuram4978
    @sethuram4978 Рік тому

    Sir one question
    அக்காலத்தில் வேற்று மதமேது சைவ வைணவத்தை தவிர்த்து

  • @Brahmaraja
    @Brahmaraja 3 роки тому +5

    சிறப்பான பதிவு. வாழ்த்துக்கள்.

  • @ariyan6322
    @ariyan6322 3 роки тому +2

    Sir, you are mixing your imaginations with the real stories...Kindly don't do this pls

  • @SenthilKumar-fq9nb
    @SenthilKumar-fq9nb 3 роки тому +3

    Hi..I have one doubt...can you tell me that the same murugan u talking abt in this video is appeared in mirror infront of vallalar ..I think you know abt vallalar history..can you make different between these ..hope you understand my question..

    • @Aalaporanthamizan
      @Aalaporanthamizan 2 роки тому +1

      Yes correct Same murugan, Thiruthani Murugan appeared before Vallalar

  • @palanysubramaniam3403
    @palanysubramaniam3403 2 роки тому

    சுட்டப்பழம் வேணுமா சுடாதபழம் வேணுமா ..ஔவையார் கதை அதெல்லாம் என்ன சார்

  • @thandahar1340
    @thandahar1340 3 роки тому +5

    Just Google for God of war u will know. Don't spread confusions among tamilans. Thank you. May Lord Murugan bless u with enlightenment.

  • @anbuarul7323
    @anbuarul7323 2 роки тому

    தம்பி நீங்க அருணகிரிநாதர் பாடிய திருப்புகழை முழுமையாக ஆராய்ச்சி செய்து பிறகு பேசுங்கள்

  • @ajaysinghvj5812
    @ajaysinghvj5812 4 роки тому +6

    மெய்

  • @ராதையின்நாயகன்

    முருகன் ஆறுமுகங்களும் பன்னிரு கண்களும் கொண்டவர் என்பது உண்மை. முகம் ஒன்றுக்கு மூன்று கண்கள். ஆறுமுகங்களுக்கு 18 கண்கள் என்பது தமிழின் 18 மெய் எழுத்துகளை குறிக்கும். 12 கரங்கள் என்பது 12 உயிர் எழுத்துகளை குறிக்கும். அதனால் தான் அவர் ஆறுமுகன் என்றும் சண்முகன் என்றும் அழைக்கப்படுகிறார். முருகரின் கையில் உள்ள அவருடைய வேல் அவருக்கு சமமான மகத்துவம் உடையது. அந்த வேலை குறிக்கும் விதமாக ஒரு ஆயுத எழுத்து தமிழில் உண்டு...

  • @samsudeen3519
    @samsudeen3519 3 роки тому +3

    உங்கள் அனைத்து கானொளியும் மிக அருமை....
    எனக்கு மாணிக்கவாசகர் வரலாற்றை கூறமுடியுமா

    • @Vinothkr-zr4hs
      @Vinothkr-zr4hs 3 роки тому

      மாணிக்க வாசகர் ஒரு fraud.. குதிரை வாங்க அரிமர்தன பாண்டியன் கொடுத்த காசா ஆட்டய போட்டுட்டு நரி கதை கப்சா விட்டு அரசனயே ஏமத்துன பிராமணன்

    • @samsudeen3519
      @samsudeen3519 3 роки тому

      @@Vinothkr-zr4hs தாங்கள் தெரிந்துகொண்ட வகையில் வேண்டுமானால் அவ்வாறு இருக்கலாம்.... அப்பரம் ஒரு திருத்தம் நீங்கள் திருடியதாக கூறியது உண்மைதான் ஆனால் அக்காசை அவருக்காக தனி பங்களா கட்டிக்கொள்ளவில்லை.... கோவில் கட்டினார்....

  • @Vadapalaninews
    @Vadapalaninews 4 роки тому +3

    arumai bro

  • @cvchitra3199
    @cvchitra3199 2 роки тому

    Aruva nilaykku yaaralum poga midiyadhu sir.. budharukku koil katti kumbudaranga.. don't make life difficult..

  • @revasgs6038
    @revasgs6038 3 роки тому +3

    Beautifully explained, thank you bro. Vazhga valamudan.

  • @geethavlogs814
    @geethavlogs814 5 місяців тому

    சீமான் மட்டுமே முருகனை முன்னோர் மூத்தோன்என்று சரியாக சொல்லுகிறார்

  • @sumathiv5856
    @sumathiv5856 3 роки тому +6

    🙏 ஓம் முருகா

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 Рік тому

    பதிவுகளின் ஆரம்பத்தில் ஒரு வார்த்தை சொல்கிறீர்களே அது என்ன வார்த்தை

  • @sivanadiastrologer
    @sivanadiastrologer 3 роки тому +4

    உங்களின் அலைபேசி அனுப்புங்கள்

  • @sokkan4466
    @sokkan4466 2 роки тому +2

    🙏உங்களுடைய பதிவுகள் மிகவும் அருமையாக உள்ளன. நான் தேட நினைப்பதை எல்லாம் தேடி தேடி, நீங்கள் சொல்வது போல் உள்ளது. எனக்கு தேட தெரியவில்லை. உங்கள் மூலமாக நான் நிறைய கற்றுக் கொள்கிறேன். மேன் மேலும் உங்கள் தேடல் தொடர்ந்து எங்களுக்கு வழி காட்டியாக அமையட்டும். வாழ்க வளமுடன். 💐💐

  • @sakthivelnanjappan0051
    @sakthivelnanjappan0051 4 роки тому +5

    அருமை வாழ்த்துக்கள் ஐயா..

  • @rameshnt4043
    @rameshnt4043 Рік тому

    போகர் 7000 புத்தகம் வேண்டும் எங்கு கிடைக்கும். பல புத்தகங்களில் பல்வேறு பாடல்கள் மாறி அச்சிடப்பட்ட நூல் கிடைக்கிறது. சரியான 7000 பாடல் கூடிய புத்தகம் வேண்டும்

  • @svelu5264
    @svelu5264 3 роки тому +3

    தெளிவான விளக்கம், நன்றி சகோதரா

  • @pv.sreenivasanpv.sreenivas7914
    @pv.sreenivasanpv.sreenivas7914 2 роки тому

    ஆன்இறை ஆக்கல் கோமாதா கோபிஸ்திரி அனைத்தும் பசுமாடுகள். பசுவின்பல் ஆவின் பால் இரன்டும் ஒன்றுதான்

  • @Paruthi.618
    @Paruthi.618 2 роки тому +9

    வரலாறு தெரிந்தால் தமிழினம் தலை நிமிரும் 🙏

  • @madansamy5535
    @madansamy5535 Рік тому

    வண்டு படத் ததைந்த கண்ணி ஒண்கழல்
    உருவக் குதிரை மழவர் ஓட்டிய
    முருகன் நற்போர் நெடுவேள் ஆவி
    அறு கோட்டு யானைப் பொதினி யாங்கண்,

  • @subramaninp
    @subramaninp 4 роки тому +22

    Very few people has such knowledge on Hinduism, unlike the how thing are going on,p. This is raw truth! That’s why he is called as Palani Andavar! , meaning the one who ruled Palani area, Hats off you Bro!

  • @rx100z
    @rx100z 2 роки тому +4

    நாம் தமிழர் ❤️❤️❤️

  • @asucrepureherbals
    @asucrepureherbals 2 роки тому +2

    RETURN OF SIDDHA YUGA ~ MURUGA YUGA
    18 Siddhars are the foremost Siddhars indeed. According to Muruga revealed via Jeevanadi that there are NavaKodi (900,00,000) Siddhars around the world in light bodies. Before the gregorian year of 2037, Siddha/Muruga yugam(age) would be dawned , Siddhars will walk among us, some are already among us. People who are listening watching Nithilan Dhandapani are Siddhars. siva siva

  • @tamilsilam4591
    @tamilsilam4591 4 роки тому +12

    நண்பா ஆரோக்கியமான வார்த்தை களையே கையாண்டது அருமை. உங்கள் உழைப்பு பணிவுக்கு போகர் என்றும் துணைபுரிவார்.தம் இறைவணிடம் நான் அதிகாலையிலேயே என்அங்கங்களை வரிசைப்படுத்திவாய்விட்டுக் காக்க சொல்லி வழிபடனுமா?.நன்றி

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  4 роки тому +4

      நன்றி நண்பா. அங்கங்களைக் காக்க வேண்டுவது தவறு இல்லை நன்பரே. எப்படியெனும் அது மனிதனான நம் உறுப்பு தானே. மந்திரத்தில் உடல் கட்டு மந்திரம் என்று உள்ளது. இது நம் கண்ணுக்கு தெரிந்ததும் தெரியாததுமாய் இருப்பவைகளிடம் இருந்து நம்மைக் காக்கும். இதே போல் தான் கந்தர் சஸ்டி கவசமும். எனவே தாராளமாக சொல்லி வழிப்பட்டலாம் நம்பரே

  • @durgakalasridhar2600
    @durgakalasridhar2600 3 роки тому

    You divide the people . North Indian South Indian , Aryan Dravidian.
    At least there was a Devotuonal person ( Baktha).
    Now you divide the God , Muruga and Subramanya is divided now.
    Utter nonsense.
    Are you you? Or different from yourself? Divide and split into 2 oe more personalities please

  • @ashwinkumar441
    @ashwinkumar441 3 роки тому +3

    தமிழன் எப்போது விழிப்பான் 😎🙏

  • @sriluxman
    @sriluxman 2 роки тому

    Then why does bogar make navabashanam of Murugan in palani? If we didn't support "uruvam"

  • @santhir1602
    @santhir1602 4 роки тому +5

    நன்றி தம்பி

  • @pv.sreenivasanpv.sreenivas7914
    @pv.sreenivasanpv.sreenivas7914 2 роки тому

    ஆவினன்குடி மாடுகல் மேய்ததால் ஆவினன் குடி ஆ என்றால் பசு கோ என்றாலும் பசு கிருஸ்னறும் பசுக்கள் மேய்த்தவர் முருகறும் பசுக்கள் மேய்த்தவர் மலைமாடு ஆக்கல் முல்லையில் கோமாதா ஆன்இறை என்றாலும் பசு

  • @vijisoman5023
    @vijisoman5023 2 роки тому +18

    My doubt is .....in many places you kept mentioning that Murugan is a normal human being but at the same time you mentioned that he became a a great devotee of lord Shiva and he became a siddhar. Anyone who has dissolved in that absolute becomes God. So in my opinion Murugan came to be known as Lord Murugan due to his realisation of the absolute. For me he is God.

    • @sujk1118
      @sujk1118 Рік тому

      yes he from human became a god

    • @illuminatingbook
      @illuminatingbook 10 місяців тому

      Iron burning in fire displays the attributes of fire and you may mistake it for an ember of fire. But it remains iron in itself and it can glow not by itself but by means of its contact with fire. If you keep insisting that Iron is fire, you are bringing down the significance of fire and its majestic attributes.
      So while recognising these holy men as the prophets of God, also strive at the same time to identify and connect to the Real Source.

  • @sujathababu5619
    @sujathababu5619 2 роки тому

    If lord Murugan is an ordinary human being , how is he worshipped as son of Shiva and Parvati devi and brother of Ganesha ..your explanation is only by the word of bhogar . I'm not satisfied with your explanation. If murugan is king of that area , how about your explanation for Shiva and muruga as son of Shiva gave upadesam to Shiva in Swami malai . Can you explain this ?

  • @anu6057
    @anu6057 4 роки тому +6

    Very interesting... but raises many questions too... I actually saw this video only today... that too twice... if this is true what’s the relationship between AruNagirinAthar and murugan... did they live at the same period?? Pls explain... I am just learning thirupugazh..

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  4 роки тому +11

      No madam. As Bogar said we dont know the period of Sithar Murugar. He seems to be the Lord Supreme. When we study Sithar stories, there is every Sithar who would take someone as a student and help them attain Sithi.
      So timestamp is not relative in this scenario. A Guru will approach a student when the time is right. Meaning a Guru lives always but a students takes multiple live to reach the Guru.
      Likewise in Arunagirinathar's life. Sithar Murugar was already there in exsistance but it took time for Arunagirinathar to reach him.

  • @evangelpetermartous3785
    @evangelpetermartous3785 2 роки тому

    நீ முதல்ல தெளிவா பேசு... விஷயத்துக்கு வாடா முதல்ல...

  • @hideseekchannel5925
    @hideseekchannel5925 4 роки тому +4

    தங்கள் கருத்து ஆத்மார்த்தமாக உள்ளது

  • @sundaram14
    @sundaram14 3 роки тому +1

    @Nithilan:Your speeches are ok but First thing reading partial things and putting videos is not advisable.Read the puranas completely and then make videos.Half knowledge is dangerous brother and you making such videos is even more formidable.Agathiyar,Bhogar they are scientists /doctors at a different level beyond our imagination ,so you cannot read just few verses and then say this is not god that is not god ,this will hurt the sentiments.Agree with one point ' Rupa di Roopam Aroopam'. There is a roopamani for worship and also no roopam.You start with Roopam and end with No Roopam which is brahmandam and achieve Satchidanandam. Yes he was a prince I.e son in law of Indra.Son of the Eshan ..

  • @இறைசெயல்
    @இறைசெயல் 3 роки тому +13

    100%உன்மையான தகவல் உங்கள் சிந்தனையில் இறை சக்தி ஊடுருவியுள்ளது

    • @anbuarul7323
      @anbuarul7323 2 роки тому +1

      இவர் சொல்வதிலும் நிறைய தவறு இருக்கின்றது இன்னும் அலசி ஆராய்ந்து விஷயங்களை நேர்த்தியாக தரவேண்டும் என வேண்டுகின்றோம் இறைவனே ஆராய்வதில் அறிவுத் திறன் அதிகமாகவும் நுட்பமாகவும் தேவைப்படுகிறது

  • @pv.sreenivasanpv.sreenivas7914
    @pv.sreenivasanpv.sreenivas7914 2 роки тому

    ஆவினன்குடி மாடுகல் மேய்ததால் ஆவினன் குடி
    ஆ என்றால் பசு கோ என்றாலும் பசு கிருஸ்னறும் பசுக்கள் மேய்த்தவர் முருகறும் பசுக்கள் மேய்த்தவர் மலைமாடு ஆக்கல் முல்லையில் கோமாதா

  • @tharshtharsh5046
    @tharshtharsh5046 3 роки тому +3

    Hello sir apo kantha poraanam ellam poi ahhhh illa nenga sollurathu unmayaaaa

    • @rathakrishnanarumugam1304
      @rathakrishnanarumugam1304 3 роки тому

      Please make a cross reference to your sightings with his narratives. I’m eager to know as well. 🙏

  • @muhdyassin8282
    @muhdyassin8282 3 роки тому

    That means Kantha puranam ellam poiiya??Don't criticized lord Muruga you are asking for trouble Bro..stop fooling around with God

  • @chandrashekardharmalingam3008
    @chandrashekardharmalingam3008 3 роки тому +3

    Good research on lord muruga, keep it up bro, appreciate your efforts

  • @ArunaMuthu-v7w
    @ArunaMuthu-v7w 5 місяців тому

    Lived persons if they died are known as god.Their samadies are developed &become temples

  • @ozonelayerhole1371
    @ozonelayerhole1371 3 роки тому +34

    ஆதி பரா சக்தியின் மகன் முருகன் !

    • @seetharamans2209
      @seetharamans2209 3 роки тому

      அப்ப நீயும் நானும் யாரு?

    • @originality3936
      @originality3936 3 роки тому +8

      @@seetharamans2209 நி உங்க அப்பா அம்மாவின் பிள்ளை, நான் எங்க அப்பா அம்மாவின் பிள்ளை!! தெய்வ சக்தியால் உதித்த அழியா முருகனுக்கும், வெறும் பிண்டத்தில் ரத்தமும் சதையுமாக பிறந்த மனுசனுக்கும் வித்தியாசம் கூட தெரியலையா??

    • @seetharamans2209
      @seetharamans2209 3 роки тому +2

      @OzoneLayerHole அதி பராசக்தியின் மகன் நீயும் நானும் கிடையாதா?

    • @originality3936
      @originality3936 3 роки тому +4

      @@seetharamans2209 அந்த அளவுக்கு புண்ணிய தூயஆத்மாவா நீங்களும் நானும்?? அப்படி புண்ணியம் செய்து நமது ஆன்மாவை 100% தூய்மையாக்கி, அந்த பராசக்தியை அடைவதற்கே இப்பிறப்பு. ஒரு கம்பெனி முதலாலி ஆவதற்கே அவ்ளோ தகுதி வெனும், கஷ்டபடனும் மேலே வர எனும்போது, பரம்பொருளின் அனுவாக எவ்ளோ தகுதி வேணும், எவ்ளோ உழைக்கனும்னு நீங்களே யோசிங்க.

    • @ozonelayerhole1371
      @ozonelayerhole1371 3 роки тому +1

      Arokara !

  • @saranyafinancialbusiness6019
    @saranyafinancialbusiness6019 3 роки тому +1

    தமிழ் சிந்தனையாளர் பேரவை channel